What is CPR ? How to Perform it? | Tamil மாரடைப்பின் போது உயிரை காப்பாற்ற முதலுதவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க உதவும் CPR
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    Cardiopulmonary resuscitation (CPR) is a lifesaving technique useful in many emergencies, like sudden cardiac arrest or drowning, in which someone's breathing or heartbeat has stopped.
    The main purpose of CPR is to restore the partial flow of oxygenated blood to the brain and heart. CPR oxygenates the body and brain for defibrillation and advanced life support.
    Push hard, push fast. Place your hands, one on top of the other, in the middle of the chest. Use your body weight to help you administer compressions that are at least 2 inches deep and delivered at a rate of at least 100-120 compressions per minute.
    Deliver rescue breaths. With the person's head tilted back slightly and the chin lifted, pinch the nose shut and place your mouth over the person's mouth to make a complete seal. Blow into the person's mouth to make the chest rise. Deliver two rescue breaths, then continue compressions.
    Continue CPR steps. Keep performing cycles of chest compressions and breathing until the person exhibits signs of life, such as breathing, an AED becomes available, or EMS or a trained medical responder arrives on the scene
    An automated external defibrillator, (AED)is used to help those experiencing sudden cardiac arrest. It is a safe and easy to use device that delivers a therapeutic electric shock to the heart as treatment for a victim in Sudden Cardiac Arrest (SCA)
    #ScienceInsights #CardiacArrest #CPR #MedicalEmergency #LiveDemo#EmergencyHandling #BasicLifeSupport #FirstAid #AED #AEDInTamil #AutomatedEmergencyDefibrillator #HowToGiveCPR #HeartAttack #CPRInTamil #HowToDoCPR #HeartAttackInTamil #SilentHeartAttack #CardiacArrest #CardiacArrestInTamil #CoronaryArteryDisease #coronaryArtery #HeartFailureInTamil #Atherosclerosis #IschemicHeartDisease #ChestPainVsHeartAttack #Angina #MyocardiaInfarctionInTamil #SymptomsOfHeartAttack #HeartAttackSymptomsInTamil #HeartInTamil #HeatAttackInFemale #SymptomsOfHeartAttackInWomen #ECG #TroponinTest #ECHO #Echocardiogram #AspirinForHeartAttack #Angiogram #CoronaryAngiplasty #StentInTamil #BypassSurgery #CPRinTamil #HeartAttakVsCardiacArrest #WhatIsCardiacArrest #FirstAidForCardiacArrest #FirstAidForHeartAttack #Tamil #Health #FirstAid #நெஞ்சுவலி #SuddenCardiacDeath #suddencardiacarrestinyoungadults #heartrhythms #suddencardiacarrest #Cardiologist #CardiacArrest #Exercise #HeartAttack #heartproblem #heartblock #heartattacksymptoms #cardiacarrest #heartattackSymptoms #ஹார்ட்அட்டாக் #மாரடைப்பு
    Source Credits -
    creativecommon....
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on health and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

Комментарии • 1,1 тыс.

  • @marykalza8330
    @marykalza8330 3 года назад +196

    Mam ... mouth vazhiya oxygen kodukanum nu solringa .... while our breathing cycle there the expell air carbondioxide thane man ... then how we can give oxygen man?

    • @scienceinsights
      @scienceinsights  3 года назад +219

      Good question.
      Air contains 21% oxygen. When we inhale our body will take only 5% oxygen which is enough. Remaining 16% oxygen will be exhaled out. This 16% concentration is enough to give rescue breath.

    • @marykalza8330
      @marykalza8330 3 года назад +12

      @@scienceinsights 👍okk mam 😊

    • @vigneshmadhan9622
      @vigneshmadhan9622 3 года назад +7

      @@scienceinsights mam...will Blowing carbon dioxide ...stimulate respiratory centers in brainstem and promote breathing

    • @selvaganapathy7765
      @selvaganapathy7765 3 года назад +1

      Thank you mam

    • @kajabawaakaja612
      @kajabawaakaja612 3 года назад +1

      Yes

  • @srirampoo9616
    @srirampoo9616 3 года назад +362

    படித்த படிப்பை உண்மையாக கூறுவது வெளிப்படுத்துவதற்கு நல்ல மனம் வேண்டும். அது தங்களிடம் மட்டுமே உள்ளது வாழ்த்துக்கள் அக்கா

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 3 года назад +583

    மேடம் நீங்க எங்களுக்காகவே படித்துள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

    • @jancykiki7494
      @jancykiki7494 3 года назад +5

      Really txs

    • @dhanam1639
      @dhanam1639 3 года назад +20

      ennamo ennamo video thevai illatha video send panraga im in civil engg.. but... my dad en kaila uyira vittar heart attack.. but enaku therila yepdi pannanumnu.. appo irunthu ninaipen .. entha mari oru video send panna matragale... nalla visayam solla yarume illayenu feel pannen.. rompa tks mam... very tks.. ethu pola ennum nalla videos send pannuga pls mam

    • @shanthievangelin2621
      @shanthievangelin2621 3 года назад

      🙏🙏🙏👍

    • @suresh.00.s89
      @suresh.00.s89 3 года назад

      Mam enna padichirukanga bro

    • @vidyagowri8067
      @vidyagowri8067 3 года назад

      Useful

  • @ganeshravi5701
    @ganeshravi5701 3 года назад +242

    என்னோட உறவினர் ஒருவர் CPR கொடுத்ததால் உயிர் பிழைத்தார்... அது தான் எனக்கு நினைவுக்கு வந்தது... 👍👍👍

  • @jayaramand2695
    @jayaramand2695 3 года назад +48

    மேடம் நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வீர்கள் நன்றி மேடம்....

  • @tamilnathan4887
    @tamilnathan4887 3 года назад +222

    பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அறிவியல் ஆசிரியர் இத்தனை தெளிவாக பாடம் நடத்தியது இல்லை அப்படி நடத்தி இருந்தால் நான் அல்லது என்னுடன் படித்த சக மாணவர்கள் யாராவது விஞ்ஞானியாக இருப்போம் அவசர சிகிச்சை கற்றுக் கொடுத்ததற்காக உங்களை மனதார வாழ்த்தி வணங்குகிறேன் சகோதரி🙏👍🌹👏👏👏

    • @Deepikadhansekar
      @Deepikadhansekar 3 года назад +2

      Sema mam enga Mama yesterday Death ayitaru anna Heart attackthaa nanga vitla iruthom intha video pathuirutha kapathirukalam pola 😥😥😥😥😭😭😭😭

  • @r.gnanasekaransekar1635
    @r.gnanasekaransekar1635 3 года назад +143

    சாதாரண மக்களுக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக கூறி வருகிறீர்கள் உங்கள் பணி மகத்தானது வாழ்த்துக்கள் மேடம்

  • @senthilkumar.n
    @senthilkumar.n 3 года назад +89

    முதலுதவி செய்ய மனஉறுதி அவசியம்! சிறந்த விளக்கம் Dr.

  • @saranya.vtm-2879
    @saranya.vtm-2879 3 года назад +70

    தமிழில் சொல்வதால் அனைவருக்கும் புரியும் 🙏👍

  • @bharathsiva7078
    @bharathsiva7078 3 года назад +19

    மேடம் அருமையாக கூறினீர்கள் உங்களோட தேவை இந்த நாட்டுக்கும் இந்த மனித குலத்திற்கும் மிக்க நன்றி மேடம்

  • @vaalghavaiyagham5534
    @vaalghavaiyagham5534 3 года назад +7

    நல்ல தெளிவான விளக்கத்துடன்
    அடுத்தவர் நலத்திற்கான தங்களது
    மேலான அக்கறையும் ஆர்வமும் தெரிகிறது
    அர்ப்பணிப்பான நற்பணி
    வாழ்த்துகள் மேடம்

  • @bluebel1243
    @bluebel1243 3 года назад +48

    I haven't seen anyone explain CPR so clearly. This shows your involvement in what you do. Awesome Sis!!

  • @lillylilly3145
    @lillylilly3145 3 года назад +19

    மிகத் தெளிவான விளக்கம்..
    மிக்க நன்றி. சகோதரி 🙂🙏

  • @gscmusiccover6707
    @gscmusiccover6707 3 года назад +3

    CPR எப்படி செய்வதென்று நீங்கள் அளித்த விரிவான விளக்கங்கள் மிக அருமை! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @nagamanisubramanian4469
    @nagamanisubramanian4469 3 года назад +24

    Dr.நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது.அதிகம் படிக்காதவர்கள் கூட புரிந்து கொண்டு பயனளிக்கும் வகையில் உள்ளது.நன்றி.

  • @sharmistories1583
    @sharmistories1583 3 года назад +6

    Super mam im proud to u .im also nursing student .during college period no one teach to me this way.only standing and reading books.once I was working every day scolding me only because im not well in any procedure that time I feel im worthless.now a days only im improving myself.I request u kindly continue to do this great job.thank u mam

  • @diviyaramalingam8855
    @diviyaramalingam8855 3 года назад +13

    I lost my mama last Sunday, he had a sudden heart attack. Thanks mam for sharing this valuable information I'll try my best to save people in future.🔥

  • @ArumugamK-p6z
    @ArumugamK-p6z 2 месяца назад

    Madam i have First aid person your CPR video i saw wonderful thank you so much

  • @firefly5547
    @firefly5547 3 года назад +71

    Dr. நானும் First Aid certificate course செய்தேன். ஆனால் உங்களை போல் தெளிவாக சொல்லவில்லை. கு‌றி‌ப்பாக பேஷன்ட்க்கு சுவாசம் இருக்கும் போது வாய் வழியே ஆக்சிஜன் செலு‌த்த கூடாது என்று சொல்லவே இல்லை. AED உலகில் உள்ள அணைத்து ஏர்போர்ட்களிலும் இருக்க வேண்டும் ICAO ருல். இந்த காணொளி தான் உங்கள் காணொளிகளில் மிக சிறந்தது. வாழ்த்துக்கள் Dr.

  • @nisha-4998
    @nisha-4998 3 года назад +13

    Mam I have learned from you a lot ....No need to go any BLS training ...I had never seen such a good explanation anywhere else... I had given amount and learned BLS (CPR) even they had not taught this much clearly..hatsoff to you mam....very well learnt...just now I saw your RUclips channel...iam very happy....put more videos and encourage us mam..

  • @bana971
    @bana971 3 года назад +11

    மிகவும் அருமையான பதிவு. நீங்கள் சொன்ன தகவல் அனைவருக்கும் எளிமையாக புரிந்து இருக்கும். அனைவரும் இந்த சிகிச்சையைச் செய்யக்கூடியவன்னம் மிகவும் எளிமையாக புரிந்தது.

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад

    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சிறப்பான செய்முறை விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @snehasneha1886
    @snehasneha1886 3 года назад +8

    Mam...yours each video are verrrrrrrrrrrrrrrrrrrrrryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy useful to me and all persons mam.......verrrrrrrrrrrrryyyyyy tq mam.....and iam kindly request mam .......two days ku once video potungka mam......plssssssssssssssssssssssss mam

  • @mj_mugunthan1146
    @mj_mugunthan1146 3 года назад

    I have First-aid certificate and completed the course but thay can not explain briefly, but your video explanation it's very use and i got clear information,
    Thanks for the video

  • @vazvass2360
    @vazvass2360 3 года назад +5

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது thank you so much sister. God bless you

  • @sudhabala7975
    @sudhabala7975 2 года назад +1

    Romba thanks for ur helping maid

  • @rsanthanam3055
    @rsanthanam3055 3 года назад +14

    Very good explanation .Thanks for educating freely and wisely.

  • @jayabharathibalakrishnan1804
    @jayabharathibalakrishnan1804 2 года назад +1

    நீங்கள் கற்று தருவது மருத்துவம் படித்தவர்களுக்கு மட்டும் அல்ல அதை பற்றி சிறிதும் தெரியாத பலருக்கும் தான். இதனால் ஆபத்து நேரத்தில் மற்றவர்களுக்கு உதவ முடியும். உங்களுக்கு மிக்க நன்றி.

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 3 года назад +6

    நான் சென்னையில் எம் எம் எம் மருத்துவமனையில் இதயத்தில் உள்ள இரத்த குழாயில் stent வைத்துசிகிச்சை பெற்று வரும் போது அன்று இரவு கார்டியா அரஸ்ட் (இதயம் நிறுத்தம்) (
    Cardio Dead) ஏற்பட்டு
    Mechanical treatment
    செய்யப்பட்டது. சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின் பல சமயங்களில் மயக்கம் ஏற்பட்டது இது எந்த நோய் என்று அறியப்படவில்லை பிறகு பேஸ்மேக்கர்(
    AICD with messenger ) வைத்து கடந்த ஒன்றை ஆண்டு காலமாக நலமாக வாழந்து வருகிறேன் இறைவனுக்கு நன்றி

    • @scienceinsights
      @scienceinsights  3 года назад +1

      வாழ்த்துக்கள் Sir

    • @hussaincader4899
      @hussaincader4899 3 года назад +1

      Sis. What is the sumotomo disorder?

    • @ravi60ravi65
      @ravi60ravi65 3 года назад

      மருத்துவத்தை கரசுயரக்கும் இந்த கரலத்தில், மேலும் தெரிந்தரல் கூட ரகசியமரக வைத்துக்கெரள்ளும் இந்த உலகத்திலு சரி பழைய கரல்த்திலும் உண்மை( மருத்துவம் ) மைரைக்கப்பட்டது? நீங்கள் மருத்துவர்க்கு எல்வர மருத்துவர் அதனால் you are a God ,in my suggestion நீங்கள் வேற Level. Keep it up, please continue your JOP.👍💐

  • @usharagu9513
    @usharagu9513 7 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல். இந்த சிபிஆர் டிரெய்னிங் இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த டிரெய்னிங் ஒவ்வொரு வாரமும் பல பொது இடங்களில் குறிப்பாக பார்க்குகளிலும் அடுக்கு வீடுகளிலும் ஏற்பாடு செய்து பலரும் தெரிந்து கொள்ள செய்யலாம்.

  • @Yuva-yv1ko
    @Yuva-yv1ko 3 года назад +8

    Adapavingala ithukku poi yen dislike pannirukkinga, super information 🙏

  • @sivasankariraghavan7231
    @sivasankariraghavan7231 2 года назад

    அனைவரும் மிக தெளிவாக புரியும் வகையில் சிறப்பாக விளக்கவுரை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. 🙏

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 3 года назад +5

    எல்லோருமே தெரிந்து வைக்க வேண்டிய மிகவும் அவசியமான video ரொம்ப நன்றி சகோதரி

  • @kanisuyambhu7660
    @kanisuyambhu7660 2 года назад +1

    You are providing excellent information day today practical useful information with nice presentation easily understandable excellent videos Thanfull to you

  • @nelsonfelix3012
    @nelsonfelix3012 3 года назад +66

    அறுமை அறுமை. அறுமையான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rajamanickam8376
    @rajamanickam8376 Год назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த வீடியோ மூலம் பல உயிர்களை காப்பாற்றி உள்ளிர்கள்.வாழ்த்துக்கள் மேடம்.

  • @palayanp4872
    @palayanp4872 3 года назад +6

    நீங்கள் செய்வது உண்மையான சமூகப்பணி,மேலும் தொடர கனிவான வணக்கங்கள்.....

  • @srpriya1963
    @srpriya1963 3 года назад +2

    Thank you mam. It's very useful....
    இத பற்றி awareness 10 வருடத்திற்கு முன்பு தெரிஞ்சுருந்தால் என் அப்பா வ காப்பாத்திற்களாம்.. இன்னும் அந்த குற்ற உணர்ச்சி இருந்து கிட்ட இருக்கு...

  • @movichithu6618
    @movichithu6618 3 года назад +7

    Mam...... Thanks a lot ... From ur video I have learnt so many useful things..... Continue ur valuable work.... So many of the people don't know the techniques to save others life but they are willing to save others . For those people this video is like a precious gift ....once again Thanks a lot🙏🙏🙏 mam

  • @vaduvuselvanathan9519
    @vaduvuselvanathan9519 2 года назад +1

    You are a noble person.Long live madam.!!

  • @sadiq-jt6ej
    @sadiq-jt6ej 3 года назад +16

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது 💯

    • @nandakumar53
      @nandakumar53 3 года назад

      Mam children can give compression in finger technique man

  • @ppandi6856
    @ppandi6856 3 года назад

    மேடம்.மிகவும்நன்றி.மிகவும்.தெளிவாகவும்.புரியும்படி.அருமையாகபதிவுசெய்தமைக்கு.மிகவும்.நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @balajibiowalk5110
    @balajibiowalk5110 3 года назад +5

    MAM. I cleared my all doubts with your videos that very useful. I have a request to you... "KOVAM UNDAAVATHU EPPADI?" intha topic video podreengala please. Thank you

  • @devadharshinikubendran4929
    @devadharshinikubendran4929 3 года назад +2

    Na 1 years nursing padikuren Corona time la engaluku romba kastama iruku padika ana etha video patha utane semma ya purithu

  • @என்றும்இனியவை-ல8ய

    நன்றி பயனுள்ள பதிவுகள் மேலும் தொடர வாழ்த்துகள்

  • @Miss-honor
    @Miss-honor Месяц назад +1

    நான் ஒரு முதலுதாவியாளர் என்பதில் பெருமை அடைகிறேன் ❤

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 года назад +3

    Very clear and transparent explanation, thank you mam.

  • @riyavalli9315
    @riyavalli9315 5 месяцев назад +1

    Very well covered sister , tq for sharing such an useful information.

  • @selvaeraasu
    @selvaeraasu 3 года назад +4

    For Recovery position every time you try to turn to right hand side. Otherwise this CPR demo n explanation is very useful for mankind. Thanks a lot madam.

    • @scienceinsights
      @scienceinsights  3 года назад +2

      Yes. For Recovery position should turn to left. Thank you

  • @dhivyamj
    @dhivyamj Год назад +1

    Well... Detailed explanation.

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 3 года назад +3

    You are great mam namakku therunchadhe madhavangalukku solluradhukku ungala madhiri nalla manasu venum💞💖💞

  • @kuppank7404
    @kuppank7404 11 месяцев назад +1

    Madam crore thanks.super explain.

  • @meenarupika5078
    @meenarupika5078 3 года назад +4

    Very usefull video mam and clear explanation very nice mam

  • @SaaiGanesh-g8s
    @SaaiGanesh-g8s Год назад +1

    Mam really thanks for teaching a CPR class through RUclips mam
    Hereafter if someone got an attack means really I will use the CPR technique which you have teach us
    Thanks for your video mam it's really very very useful for every comman man

  • @donotbedismayed9275
    @donotbedismayed9275 3 года назад +3

    Madam.ninga 100 years irukkanum.may god bless you madam

  • @kamalakannan9348
    @kamalakannan9348 2 месяца назад

    மேடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மனமார்ந்த நன்றி நீங்கள் ஒரு சேவையை எளிதாக கற்றுக் கொடுத்த சகோதரிக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் உங்கள் திறமையை அனைவருக்கும் அர்ப்பணித்து கடவுள் உங்களை காப்பாற்றுவார் எங்களுக்கு சிபிஆர் என்றால் எதுவும் தெரியாமல் இருந்தது உங்கள் வீடியோ பார்த்தவுடன் என்னால் முடிந்த ஒருவரோ அல்லது இருவரோ நான் காப்பாற்றுவேன்

  • @alphamale2503
    @alphamale2503 3 года назад +88

    நானும் உயிர் பிழைத்து வந்தவன் 🥺🙏😭🙂.

    • @pocvevo8788
      @pocvevo8788 3 года назад +3

      God bless❤️

    • @SARA07UTUBE
      @SARA07UTUBE 3 года назад +2

      Mikka magilchi. Bro neenga Mayangi viluntha piragu kannvilithu paarkum varai, yenna unarntheerga? Unngalin ninaivu?

    • @alphamale2503
      @alphamale2503 3 года назад

      @@SARA07UTUBE mayangi laam vizhala operation pannum pothu serious ayiduchu 🙂.

    • @alphamale2503
      @alphamale2503 3 года назад +1

      @@SARA07UTUBE morning kann thirakkala tape otti taanga anna appo sema bright light aana place ku poora madhiri feel pannean 🥺. Oru heaven ku pogura madhiri feel pannean🙂.

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 Год назад

      உங்களுக்கு என்னச்சி bro🙄?

  • @sekarng3988
    @sekarng3988 3 года назад +2

    நன்றாக நிதானமாக கற்று தந்தமைக்கு நன்றி மேடம்.🙏

  • @aravindkumar9587
    @aravindkumar9587 3 года назад +6

    I have been following you from the very begining. Thanks for the people who been supportive for the intellectual content channel. Hope it will continue. thanks mam

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 года назад

    பயன்வுள்ள பதிவு நன்றி எல்லா சாமானியமக்களுக்கும் தெரியவேண்டியப்பதிவு

  • @diarymilklover8480
    @diarymilklover8480 3 года назад +4

    Tq So much Mam👏👏👏..... Very Very Clear Explain Mam👍👍....

  • @ManikandankMani-cl8kk
    @ManikandankMani-cl8kk 3 года назад

    அருமை
    உங்களுக்கு மட்டும் தெரிஞ்சத
    அனைவரும் தெரிஞ்சிக்குனும்
    நினைத்த உங்களின் உள்ளத்திற்
    கு என் இனிய வாழ்த்துக்கள் 🤗🤗🤗🤗🤗🌺

  • @jaferalijaferali6536
    @jaferalijaferali6536 3 года назад +9

    அருமையான தகவல்,பர்வின்அக்கா,

  • @sivasugansivasugan4362
    @sivasugansivasugan4362 3 года назад +1

    நன்றி அக்கா இதுபோல எந்த மருத்துவரும் சொன்னது இல்ல... உங்கள் சேவைக்கு 🙏🙏🙏🙏🙏

  • @lifeisline
    @lifeisline 3 года назад +6

    Really your teaching awesome madam

    • @chellamuthus6856
      @chellamuthus6856 3 года назад

      அருமையான
      பதிவு

    • @sankarimohan5205
      @sankarimohan5205 3 года назад +1

      Mam 👌👌👌 super mam thanking you mam . very useful information mam.then avanga stand ahalana enna panrathu mam.

  • @செ.சத்தீஷ்செல்வம்

    தெளிவான விளக்கம்👌. இதே போன்று பயனுள்ள பல விதமான முதலுதவி சிகிச்சைகள் பற்றி பதிவிடுங்கள் சகோதரி ....

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 3 года назад +3

    Hands off you madam. Great job. God bless you live long and stay blessed with healthy and wealthy.👍🙏

  • @l.jayanthil.jayanthi7761
    @l.jayanthil.jayanthi7761 3 года назад

    இந்த சேவை மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும் மிக்க நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vimal5663
    @vimal5663 3 года назад +3

    U r doing great work ma'am because none can explain clearly like this. So, please try to post more videos and keep updated our knowledge level. Thankyou 🥰

  • @arumugampugal129
    @arumugampugal129 3 года назад

    நன்றி அக்கா இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @tamilarasanpichaikannu7384
    @tamilarasanpichaikannu7384 3 года назад +3

    Great 👍. Very clearly explained and demonstrated. Very easy to understand the steps for CPR. Thank you 🙏😊

  • @jeevadasanmedia1138p
    @jeevadasanmedia1138p 2 года назад +1

    மிகவும் பயனுள்ள காணொளி 👍👍👍👍 பாரட்டுக்கள் பதிவுகள் தொடரவும், உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்💐💐💐

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 года назад +7

    நன்றி, வாழ்க வளமுடன்

  • @ashifsview8528
    @ashifsview8528 3 года назад +1

    சுப்பர் அருமை இவளவு தெளிவாக எங்களுக்கு புரிய வைத்திர்கள் ரோம்ப நன்றி

  • @vignesh1349
    @vignesh1349 3 года назад +4

    Best 22 minutes of my life 🙏

  • @menagabala7159
    @menagabala7159 3 года назад

    I am nurse ur good professor mam I like u very much mam ur teaching very clear mam non medical person also understands this class mam I like ur vedioes very much .

  • @sathishkpm5268
    @sathishkpm5268 3 года назад +13

    Really appreciate your work. my Respect!

  • @janakiramankt3312
    @janakiramankt3312 Год назад

    This is very important for everyone to know and perform CPR when needed. Simply explained in Tamil and demonstrated. Hats off to you. Thank you so much.

  • @gowdthamkrishna1240
    @gowdthamkrishna1240 3 года назад +3

    Hats off mam ur giving a very fantastic real time example to us in common problem🙏🤝

  • @ஆதிவர்மக்கலை

    அம்மா நீங்க நல்லா இருக்கணும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் தாங்கள் போடுகின்ற பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
    வாழ்க வளமுடன்

  • @evanglintv4495
    @evanglintv4495 3 года назад +4

    நன்று....நன்றி...

  • @765hcet
    @765hcet 3 года назад +1

    அருமையான பதிவு மேடம். God bless

  • @muthusamyneelakandan3248
    @muthusamyneelakandan3248 3 года назад +3

    It's really awesome, you are doing good job mam. Every tips giving is very useful thing in our daily life and also explanation is very clear. Each and every video is priceless and I admire you so much. Thank you...

  • @DineshKumar-wq4pd
    @DineshKumar-wq4pd 2 года назад

    Thanks Madam Use full a erunthuchu

  • @rajab679
    @rajab679 3 года назад +5

    இதய துடிப்பு முடக்கம் ( மின்ணோட்டம்) பற்றி விளக்கம் தாங்க மேடம்

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 3 года назад +1

    மேடம் நல்ல ஒரு பயனுள்ள தகவல் சொன்னிங்க நன்றி மேடம் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @heymadhu797
    @heymadhu797 3 года назад +10

    Weight loss பத்தி பேடுங்க

  • @tamilartisticcraft530
    @tamilartisticcraft530 2 года назад

    So useful mam, if I watch this before a month I won't lost my mom.

  • @angavairani538
    @angavairani538 3 года назад +4

    அருமையான தேவையானபதிவுடா செல்லம் லவ்யூ சோமச்டா

  • @vishnupriyaraman6194
    @vishnupriyaraman6194 2 года назад

    Hi mam this is vishnu priya, i liked ur classes wtever u taught very clear explanation abt that particular topic, we r useful while saw ur videos thanks a lot mam am waiting for ur upcoming videos

  • @sankardev2738
    @sankardev2738 3 года назад +4

    Informative video 👍

  • @Arunkumar-xc7nc
    @Arunkumar-xc7nc 3 года назад +1

    ரொம்ப பயனுள்ள தகவல் நன்றிகள் பல கோடி

  • @mlt07ganesans94
    @mlt07ganesans94 3 года назад +5

    Erythrocyte sedimentation rate pathi explain pannunga mam , medical and paramedical students ku vedio podunga mam helpful la yerukkum 👍

  • @mohamedsanoosmohamed2651
    @mohamedsanoosmohamed2651 2 года назад

    Doctor, almighty God should grant you a Long Healthy life - those who hear your Usefull advises will not forget you. Thank U very much Doctor.

  • @nandhininandhini7187
    @nandhininandhini7187 3 года назад +11

    Neenga vera level mam

  • @vinodyohannan2172
    @vinodyohannan2172 3 года назад

    ரொம்ப ரொம்ப ரொம்ப ‌நன்றி மேடம்
    கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @gwbking4392
    @gwbking4392 3 года назад +4

    Next dosage explain pannuka

  • @நலம்வளர்
    @நலம்வளர் 3 года назад

    எல்லாருக்கும் புரியும்படிதெளிவாகவிளக்கம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @vinivinoj2708
    @vinivinoj2708 3 года назад +3

    Thanks a lot acca🤗😍

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 9 месяцев назад

    Great service to society thank you very much.