நீங்கள் கேட்ட கோயில் புளியோதரை | Puliyodharai Recipe Iyer Style

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 456

  • @allinallashwini5211
    @allinallashwini5211 2 года назад +2

    புளி சாதம் recipe super
    Your recipe super
    நீங்கள் சொல்கிற அறிவுரை நன்றாக இருந்தது
    நீங்கள் சொல்லும் குறிப்பு அருமை👍👍👍👍👍👍
    நீங்கள் பேசுவதும் அருமையாக உள்ளது

  • @bhagyalakshmis516
    @bhagyalakshmis516 2 года назад +3

    Super mami ninga appavapathi prsumbodhu enakku ennudaya appa gnapagam vandhadhu

  • @bhanumathycp1875
    @bhanumathycp1875 25 дней назад +1

    Your moral is very heart touching,Mam

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад

    அம்மாவை விட எனக்கு என் அப்பா வைத்தான் ரொம்பவும் பிடிக்கும். அப்பாவும் ரொம்ப அன்பாகவும், குழந்தைகளுக்குப் பிடித்ததைச் செய்வதற்கு ஊன்றுகோலாகவும் இருந்து எல்லா பொருட்களும் வாங்கித் தந்து ஊக்குவிப்பார்கள். கல்விக்காக எதைச் செய்யவும் தயங்க மாட்டார்கள். அதைச் சொன்னதில் உங்களையும் பிடித்துப். போய்விட்டது. தெரிந்த சமையலாக இருந்தாலும், அதிலும் ஒன்றிரண்டு புதுமைகள் இருப்பதால் பாராட்டுகள்.

  • @thenkamali7640
    @thenkamali7640 3 года назад +7

    Appa va romba miss pandra ...Neenga sonathuku apuram feelings adhiga maiduchi😭😭😭thanks mam

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 2 года назад +1

    ரொம்ப பிடிக்கும் எனக்கு புளி சோறு எப்படி இருக்கிங்க மாமி நல்லா இருக்கிங்களா உங்கள் சமையல் குறிப்புகள் வேற லெவல் மெனு பயனுள்ள பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மாமி நான் உங்கள் சமையல் குறிப்புகளை பார்த்து வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @revathi48
    @revathi48 4 года назад +8

    அருமையான பெண்மணி.
    நானும் அப்பாவை இழந்து தவித்திருக்கிறேன். இப்போது எனக்கே
    வயதாகி விட்டதால் உங்கள் வார்த்தைகளை உணர்கிறேன். நன்றி மா.

  • @banu7201
    @banu7201 2 года назад

    Thnk u mam unga vedio parthu 1 time try paninen supera iruku

  • @rajisivan5296
    @rajisivan5296 3 года назад

    Yes maamie truue, recent a enga appa thavaritaaru. அவரையும், அவர் அன்பையும் ரொம்ப மிஸ் பண்றேன்..very good Advice.🙏

  • @meenam5572
    @meenam5572 4 года назад +4

    உங்களின் சமையல் குறிப்பு மிகவும் பொருமை யாகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி

  • @devijpk2067
    @devijpk2067 3 года назад +1

    Romba nalla explain panni solringa. Valgha valamudan

  • @abiandsathya2022
    @abiandsathya2022 3 года назад +1

    Amma pirandai thuvaial supper ah erunthuchi. Na seithu sappittan.

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 Год назад

    Koil puliyodharai pulikkoicchal super very nice madam

  • @ashwininaresh9093
    @ashwininaresh9093 3 года назад +1

    Na try panna madem super irunthuchiiii ethuvaraikum eppadi pannathu ila super tast smell I like it

  • @divyam3960
    @divyam3960 2 года назад

    Promise ah solluren intha Kovil style puliyodharai unga video pathu v2la panan V2la ellarum romba nalla irukunu sonanga mam enga v2la monthly once kandipa pani vachida sollitanga thank you so much mam 🥰🥰🥰

  • @rajeswariraghavan6068
    @rajeswariraghavan6068 2 года назад +1

    Super Mami eppave sapdanumnu eruku nandri

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 3 года назад +1

    நீங்கள் அப்பாவ பத்தி பேசும் போது எனக்கு மனசு வழித்தது புளி காச்சல் சூப்பர் அம்மா

  • @KalaiSelvi-hl9om
    @KalaiSelvi-hl9om 3 года назад

    Madam super vazhga valamudan ennoda favart appa Thanks

  • @meenakshichezhiyan2813
    @meenakshichezhiyan2813 2 года назад +1

    Arumaiyana puliyotharai 👌👌👌👌👌

  • @lalithadhamodaran4081
    @lalithadhamodaran4081 3 года назад +2

    உங்கள் அனுகு முறை
    மனசுக்கு ரொம்ப பிடிக்குது
    I love you
    அம்மா......

  • @shanthimanu2047
    @shanthimanu2047 2 года назад +1

    v v v good presentation mami

  • @spadminibai9319
    @spadminibai9319 3 года назад

    Piranda super Amma
    .Thanks Amma.

  • @arunachalamrarunachalamr6069
    @arunachalamrarunachalamr6069 3 года назад

    வணக்கம் வீவர்ஸ் சூப்பர் உங்ககுரல் மிக்க நன்றி என் பொன்னு க்கு ஒன்பது வயது உங்க சமையல் பாத்து செய்ய தெரிந்து கிட்டா மிக்க நன்றி சிவாய நம நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் மிக்க நன்றி

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  3 года назад

      50 வயசு குழந்தைக்கு அண்ணா ரொம்ப சந்தோஷம் என் வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்

  • @shivashankar1779
    @shivashankar1779 3 года назад

    Mikka.nandri.sister. 🙏

  • @sureshkuttyomoo4118
    @sureshkuttyomoo4118 3 года назад

    Neenga sirichukite irukaradu romba superb

  • @vijaygkrish
    @vijaygkrish 3 года назад +1

    Hi super super neenga Donna madri Amma Amma that Appa venum pen kulundthkalu first Amma ketta that lot of share pannuvanga en ponnum appethan two grand daughter same that very happy ma javvrasi payasyam seithu kadungamma

  • @saraswathi-up5gr
    @saraswathi-up5gr 4 года назад +1

    Unga samayal romba nalla erukku unga pechu arumai

  • @sathyag868
    @sathyag868 3 года назад +4

    Super thank you sister appava paththi sonnathu unmaithan I miss u my appa😚😂

  • @lavanyasenthilkumar8692
    @lavanyasenthilkumar8692 4 года назад +2

    Arumayana Puliyodharai recipe....andha instant pulihodhare sonnel paarungo.... adichakave mudiyadhu 👌❤️ 🙏 Pranams from kids and me

  • @spadminibai9319
    @spadminibai9319 2 года назад

    Super Amma.Thanks.

  • @kjayaprakash8451
    @kjayaprakash8451 4 года назад +3

    Amma super puliyotharai and
    Appa feeling good tq Amma

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +1

    நன்றி மா

  • @reshmax-g1959
    @reshmax-g1959 3 года назад +1

    I like so much puliyodharai amma😊

  • @kasthuripraveen1550
    @kasthuripraveen1550 3 года назад

    Mamy neenga pesaradu romba azhaga etuku 👍👍👍

  • @jothisekarjothisekar9098
    @jothisekarjothisekar9098 3 года назад

    அம்மா நீங்க சொன்ன தாக்காளி சாம்பார் அருமைய இருந்தது .நன்றி ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 года назад

    murukku, krishna Mysore pak seedai video podunga ur method receipes I love u ma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ur so sweet ma my mother expired 20 yrs back nd i love all mothers in ur uage nd god bless u fr everma❤️❤️🥰🥰🥰

  • @shanmughammurugesan01murug70
    @shanmughammurugesan01murug70 3 года назад +1

    அப்பா பற்றிய வி லக்கம் சூப்பர்

  • @jayaramanhmimkecs2520
    @jayaramanhmimkecs2520 4 года назад +1

    Super poliyothari sadam thanks mami

  • @shanthir6779
    @shanthir6779 3 года назад

    மிகவும் அருமை முற்றிலும் உண்மை உங்களை போன்றே என்தோழி இப்ப அவங்க எங்க இருக்கான்னு தெரியல உங்களை பார்க்க அவளை பார்த்தது போல உள்ளது

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад +1

    Thank you very tasty pulichaichal thank you sister

  • @vernysupra7343
    @vernysupra7343 3 года назад

    I really love your cooking and your talking..... God blessings always upon you and all your loved ones.

  • @anjalinprema0613
    @anjalinprema0613 3 года назад +1

    Very teasty recipe mam thanku

  • @umamalarrajendran7790
    @umamalarrajendran7790 3 года назад

    Amma ungala rommpa rommpa rommpave pidichu irukku.......semma ...kalakkuringa....

  • @rameshv830
    @rameshv830 3 года назад +2

    Innaki dhan first time Unga chennal pakkuren rompa nal irukku cute a pesuriga 😍thank you nice video

  • @dharshini4093
    @dharshini4093 3 года назад +1

    Thaku you for your tips amma

  • @angelgrace3504
    @angelgrace3504 4 года назад +1

    Semma ya eruku kadipa try pannorom thank u

  • @vsasargunam5998
    @vsasargunam5998 3 года назад +1

    Great amma Appa is great

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 3 года назад +1

    பாதம் அல்வா செய்தேன் சூப்ரா இருந்து அம்மா நன்றி

  • @malathirao4560
    @malathirao4560 2 года назад

    Tried and tasted thanks
    Came out v well

  • @16prabaapmariapen80
    @16prabaapmariapen80 2 года назад

    Pirandai tuvayal super

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 года назад

    Neenga seigira ella receipe um rombanallaerukkunga mami. + Unga pechu annum,akkaraium nirainthullathu mami.

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 года назад +1

    super yechiuridichu

  • @chinnsvavevukatt3546
    @chinnsvavevukatt3546 4 года назад +2

    Your explanation foris very nice , at the same time my tounge is sweating with water to taste the puliodharai. Thankyou

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 3 года назад +1

    சூப்பர் சகோதரி.......!!!!!

  • @balasaraswati2779
    @balasaraswati2779 2 года назад +2

    சூப்பர்

  • @lkga013sajivs7
    @lkga013sajivs7 3 года назад

    Amma unga puliyodra receip super nan try panen super ah irundchu 😍😍

  • @radhadev395
    @radhadev395 3 года назад +1

    I,like,ur,pan,which,brand,mam

  • @manjur4365
    @manjur4365 4 года назад +12

    1st time unga channel la pakuren, very nice recipe, I like the way u explain mam☺

  • @vijayamani7926
    @vijayamani7926 4 года назад +1

    வணக்கம் மாமி நீங்கள் சமைத்து கொண்டு மகிழ்ச்சி யுடன் தொியபடுத்தும் விதம் அருமை நாங்கள் பார்த்து செய்து உடல் நலம் கவனித்து நலமாக வாழ உங்கள் அன்பும் பாசமும் நிறைந்த கடைசியில் நீங்கள் சொல்லும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 года назад

      உங்கள் கருத்திற்கு நன்றி மா 😇😃

  • @gvijaya456
    @gvijaya456 3 года назад +1

    Very nice madam

  • @greenKitchenHouse
    @greenKitchenHouse 3 года назад +1

    Super speech mam

  • @kaverinarayanaswamy651
    @kaverinarayanaswamy651 4 года назад +4

    சூப்பர்மா. ஆத்துல ஒரு அம்மாவா அக்காவா தனது பெண்களுக்கு சொல்லித்தறது போல தன்மை. அருமை. இதப்போலத்தான் நானும் பண்ணுவேன். ஆனால் மிளகு பொடி தூவறது இல்லை. அடுத்து அது போல பண்றேன்.

  • @deepas8098
    @deepas8098 3 года назад +1

    Super Amma I definitely try

  • @thangapetchi3875
    @thangapetchi3875 4 года назад +1

    Super Amma nan try😄 pannan nalairruthathu

  • @abishaluabishalu9178
    @abishaluabishalu9178 4 года назад +1

    Vatha kulambu epdi seyanu nu video podunga Amma unga cooking odah neenga pesarudhu enaku romba pidikum 👌😊

  • @gowrisathasivam5296
    @gowrisathasivam5296 4 года назад +1

    உங்கள் சமையல் சுவை .கருத்து மற்றும் பேச்சு அதை விட மிகவும் அருமை

  • @renusuresh9189
    @renusuresh9189 2 года назад +1

    Super mami your pulikachal

  • @0505173750
    @0505173750 3 года назад +1

    Nalla samaikkiringa ma neega pulikaraisal my favorite ma

  • @தனிமைத்தமிழச்சி

    மிக அருமை அம்மா...உங்க பேச்சு....

  • @akilasabari175
    @akilasabari175 4 года назад +2

    Nice maam appa amma pathi nenga sona karuthu supper.

  • @vallimskvlogs
    @vallimskvlogs 4 года назад +1

    Super mami. Very few people are like you. Thx for pulikachal. Super super for taking care of your parents. Very happy for you.

  • @josephinelatha9888
    @josephinelatha9888 4 года назад +2

    நீங்க செய்த பிரண்டை துவையல் செய்தேன் மிகவும் அருமை மாமி இன்றைய ரெசிபி சூப்பர்

  • @ushagurukumara8528
    @ushagurukumara8528 4 года назад +2

    Super your speech is very nice

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 года назад +1

    Hi,amma hru ur tips , receipe all r superma I liked very much ma you r really great ma nd vathal khulumbu videy ma❤️❤️🙏😁🙄

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 4 года назад +1

    Unga speech super....recipe super and wat's kavuni podi explain pls

  • @janakim1863
    @janakim1863 4 года назад +1

    Mom super puzh I kashal pannuneenga dad pathi chonna varthaihal arumai mam

  • @padmap4455
    @padmap4455 3 года назад

    Thank you sister🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhakaran1010
    @prabhakaran1010 3 года назад

    பிரண்டை.குழம்பு அருமைய... 👌👌👌

  • @mohanabala4799
    @mohanabala4799 3 года назад

    mami today i tried this recipe semaya irunthu. Thanks a lot.....

  • @mohansubramaniam7651
    @mohansubramaniam7651 3 года назад +1

    நமஸ்காரம்.could you explain making the following items. அதாவது பாண்லிமா (உதிரிஉப்மா குழம்மானும் சொல வா) வேப்பிலை கட்டி அப்புறம் பச்சை மோர் வெடி மோர் குழம்புthenஆரஞ்சு தோல் வத்தகுழம்ப. etc.veppilaikkattishould be in powder or urundai.what are the ingredients

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад

    Tasty puliyodhrai.nice

  • @virutcham847
    @virutcham847 4 года назад +1

    Super Amma ,your recepie and your speech

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 года назад

      Nandri ma

    • @virutcham847
      @virutcham847 4 года назад

      @@KaruveppilaiSamayal Amma viradha natkalil ennenna samaikkanum ,eppadi samaikkakoodathunu konjam sollunga ma

  • @sunitham7451
    @sunitham7451 3 года назад

    Iam a Malayalee bt still I used to see all ur videos. Nice presentation

  • @jothimurugan6038
    @jothimurugan6038 2 года назад +1

    Super amma

  • @theebanraj1673
    @theebanraj1673 3 года назад

    Ok supera irundhuchi

  • @saisena5047
    @saisena5047 4 года назад +2

    Best of luck sister 👍👍👍👍 and your explanation of cooking superb. I feel myself learning from my own sister as you

  • @krishnaveni4681
    @krishnaveni4681 3 года назад +1

    Super amma....

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 4 года назад +1

    Very nice

  • @Dhanalakshmi-wk3bz
    @Dhanalakshmi-wk3bz 3 года назад

    I'm addicted your samaiyal amma😍😍

  • @SelvamSelvam-ss3es
    @SelvamSelvam-ss3es 4 года назад +1

    Aunty super nallla samayal supera pannuriinka

  • @megalmegal9392
    @megalmegal9392 3 года назад +1

    Aunty super nenga kuzhantha mathiri pesuringa

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 года назад +1

    Miss my daddy
    Lovely speech
    Gd explanation
    Food item
    God bless all

  • @Morther
    @Morther 3 года назад

    Very kind speech Mami keep it up.. very happy to see you again

  • @bhuvanraj2698
    @bhuvanraj2698 4 года назад +1

    Mami it's true lovely speech dish super excellent thakyou

  • @bhavanibhavani5538
    @bhavanibhavani5538 3 года назад +1

    Nalla irukku ma super

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 4 года назад +2

    Today I tried green chilli chutney came out very well tq so much regards padma Rajesh from vizag

  • @நாட்டுநடப்பு-ன5ர

    Superma

  • @akshayamanigandan8392
    @akshayamanigandan8392 4 года назад +2

    Super ,the way u r preparing is easy understanding ... Thank u mami

  • @bluebird357
    @bluebird357 3 года назад +1

    I love my dad a lot..but as u say everything u told about a father is soo true aunty

  • @sathiyamoorthy7837
    @sathiyamoorthy7837 4 года назад +1

    Appavai pathi pesenathu arumai.I miss u appa.