1 லட்சம் LOAN, ONE YEAR TIME👌| உங்க ஊரு BANK-லயே ஈசியா வாங்கலாம் | Self Help Group for Men

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 121

  • @VKarunakaranDMKyouthwing
    @VKarunakaranDMKyouthwing 6 месяцев назад +114

    நான் எடுத்து பன்னிட்டுதான் இருக்கேன் நண்பா
    பெரம்பலூர் மாவட்டம்

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 6 месяцев назад +4

      Oh god ippa varuma apply panna

    • @AjithSai-i1h
      @AjithSai-i1h 6 месяцев назад +2

      I am Perambalur

    • @ahavkhesed77
      @ahavkhesed77 6 месяцев назад

      Pls send the details am also perambalur ena age iruknum

    • @m.sthalamuthu6128
      @m.sthalamuthu6128 6 месяцев назад

      Nan Perambalur than bro details sollunga bro

    • @thangatamilan7295
      @thangatamilan7295 6 месяцев назад

      Hi bro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 месяцев назад +36

    அருமையான திட்டம் பல ஆண்கள் படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பதற்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கிறது விவசாயம் செய்து விவசாயம் காப்போம் ஆண்கள் சுய உதவி குழு❤❤😊😊

  • @pushpamala9498
    @pushpamala9498 6 месяцев назад +24

    எங்கள் ஊரில் ஆரம்பித்து குழு தலைவியை எல்லா லோன் பணத்தை யும் ஆட்டைய போட்டு விட்டது இதற்கு உள்ளே உள்ள நிர்வாகிகளும் உடந்தை

  • @Sumaithangi
    @Sumaithangi 6 месяцев назад +24

    Bro ஒரு 20வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் 80 ஆண்கள் சுய உதவி குழு ஆரம்பித்து loan வாங்கி கட்டினோம் பிறகு நிர்வாகி கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் செயல் பாடுகள் நின்று விட்டன.நான் ஒரு சுய உதவி குழுவின் ஊக்குநர்

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 5 месяцев назад +3

    இவனுங்க வேலை வெட்டி இல்லாம இருக்கானுங்க இவனுக்கு இந்த மாதிரி வீடியோ போட்டா தான் இவனுக்கு காசு அதனால இல்லாத ஒன்றை இருக்கிற மாதிரி பேசுவாங்க மக்களே நம்பி போயிடாதீங்க உங்க டைம் தான் வேஸ்ட் ஆகும்😂❤க்

  • @manikandanmani5355
    @manikandanmani5355 6 месяцев назад +33

    வாய்ப்பில்லை ராஜா
    நாங்களும் கேட்டு பாத்துட்டோம் பெண்களுக்கு மட்டும் தான் இருக்கு சொல்லிட்டானுங்க bro

    • @Vijaysun2001
      @Vijaysun2001 6 месяцев назад +2

      Iruku bro

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 6 месяцев назад +3

      ஆமாங்க உழைத்து சம்பாதித்து கொட்டுவது
      ஆண்கள்
      அதை அனுபவிப்பது பெண்கள்

  • @Yuvarajyuvaraj-nf5uy
    @Yuvarajyuvaraj-nf5uy 6 месяцев назад +52

    மத்திய அரசின் நகராட்சி மூலமாக முதலில் 10,000 ரூபாய் லோன் வாங்கின பின்பு படிப்படியாக அதிகரித்து தற்போது 10 லட்ச ரூபாய் pm e g p லோன் வாங்கி மாட்டுப் பண்ணை வைத்துள்ள

    • @GeneralInfo-oq8nc
      @GeneralInfo-oq8nc 6 месяцев назад +2

      Apdi bro ietha sollugka

    • @crazyboy1654
      @crazyboy1654 6 месяцев назад

      Bro pmegp la nanum try panitu tha irukan epadi konjam solungaa bro

    • @rajkumarkavin
      @rajkumarkavin 5 месяцев назад

      Athu eppadi bro konjam sollunga

    • @sherieff
      @sherieff 2 месяца назад

      o

  • @MT-ss5kb
    @MT-ss5kb 6 месяцев назад +3

    உத்தய்யோகினி மகளிர் லோன் திட்டம் விபரம் கேட்க போனேன்.அப்படி ஒரு திட்டம் இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் தெறியாது என்று சொல்லி விட்டார்கள்.தூத்துக்குடி மேலூர் பிரிவு

  • @NaattuNadappu
    @NaattuNadappu  6 месяцев назад +15

    மகளிர் சுயஉதவி குழு: முழுவிவிரம்👇
    ruclips.net/video/F5jKq3rimNI/видео.html👈👈

  • @thanioruvan1213
    @thanioruvan1213 24 дня назад

    சகோ ஊக்குனர் மற்றும் பிரதிநிதியை எவ்வாறு நீக்க முடியும் தகவல் இருந்தால் தாருங்கள்

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 2 месяца назад

    சூப்பர் நண்பா சூப்பர் ❤❤
    மணிகண்டன் சவுதி அரேபியா
    ❤❤❤❤

  • @Ragu377
    @Ragu377 6 месяцев назад +9

    🤔அரசு வங்கி தானே ' ஆதார் கார்டு புரூப் மட்டும் வைத்து கொடுத்தால் பரவாயில்லை அதைவிட்டு இவ்வளவு கெடுபிடி பண்ணி கடன் கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம்

    • @paulbaskara5778
      @paulbaskara5778 6 месяцев назад

      Bro govt bank la Interst illlama ungalukuu mattum loan tharangalo🤧😅

  • @thangapandi5815
    @thangapandi5815 3 месяца назад

    நண்பா எனக்கு இத பத்தி இப்போ தான் தெரியும் மிக்க நன்றி

  • @augnessolomon3818
    @augnessolomon3818 6 месяцев назад +2

    City' la work panravangaluku ithu mathiri government scheme iruntha video podunga

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 4 месяца назад +1

    அதுக்கப்புறம் தலையில் துணியை போட்டுட்டு வெளில வருவோம் என்று கூறுங்கள் பாஸ்

  • @sm_mugilan
    @sm_mugilan 6 месяцев назад +1

    urgenta innaikku evening 6:00kulla 15000 venum pls 😢😢ennoda uyir poira nilami iyoooo

    • @Priyankasundar82
      @Priyankasundar82 6 месяцев назад +1

      Don't worry kidachurum

    • @sm_mugilan
      @sm_mugilan 6 месяцев назад

      @@Priyankasundar82 innym kedaikkala😭😭en amma thaali sathiyamma

    • @sm_mugilan
      @sm_mugilan 6 месяцев назад

      @@Priyankasundar82 sister innum kedaikkala 😭😭

  • @mechtamilangaming
    @mechtamilangaming 6 месяцев назад +7

    நண்பா.. ஒரு முக்கிய செய்தி.. அரசு மருத்துவமனைகளில் இலவச ஆபரேஷன் தற்போது இல்லை. முதலமைச்சர் காப்பீடு திட்டம் இருக்க வேண்டும் . அதில் பணம் கிரெடிட் ஆனால் தான் ஆப்ரேஷன் செய்கிறார்கள் இல்லையென்றால் ஆபரேஷன் தள்ளி வைக்கிறார்கள்.. எதனால் இந்த நிலைமை. இதற்கு ஒரு விளக்க வீடியோ போடுங்க ப்ரோ..

    • @NaattuNadappu
      @NaattuNadappu  6 месяцев назад +2

      ok sir

    • @timepass9055
      @timepass9055 6 месяцев назад

      இதையே நானும் வழிமொழிகிறேன்...

  • @joyfulhome9085
    @joyfulhome9085 6 месяцев назад +12

    இது மகளிர் குழு பெண்களுக்கு மட்டும் தானே ? ஆண்களுக்கும் வந்துருச்சா இப்போ?

  • @Agrinagarajan
    @Agrinagarajan 6 месяцев назад +1

    விவசாய கடன் தனியாகவே வாங்கிக்கொள்ளலாம் சகோ

  • @RajendranN-l4f
    @RajendranN-l4f 6 месяцев назад +12

    கிழிஞ்சுது இதை குழு லோனுன்னு சொல்றதுக்கு பூலு லோனுன்னு சொல்லலாம். இதை நம்பி யாரும் ஏமாராதீர்கள்.

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 2 месяца назад

    Super bro 🎉

  • @SudhaSudha-ge5ju
    @SudhaSudha-ge5ju 2 месяца назад

    Super message

  • @Hay-h5b
    @Hay-h5b 6 месяцев назад +2

    Hello sir
    Neenga oru doubt clear panna mudiyuma sir
    En thatha kaalathula irunthu innai varaikkum naanga irukum veedu idam ithula 4 or 5 members name iruku. Itha maathi enga name mattum maatha mudiyuma sir.
    Oruthar vanthu sign poda chance illa. Mathavanga sign podrenu solraanga.
    So intha doubt clear pannunga sir

  • @srikutty4387
    @srikutty4387 6 месяцев назад +1

    Bro power loom ku ethuna sollunga bro Bombay kasdama irukku

  • @ushar1476
    @ushar1476 6 месяцев назад +1

    City side la ilaya bro . Vivasayam enga panurathu

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 5 месяцев назад +1

    அதுக்கு நீங்களே வெச்சுக்குங்க உங்கள் லோன்😊

  • @sabari1102
    @sabari1102 6 месяцев назад +7

    1 lakh la 84000 thaan kidaikum na 16% or 8% eduthupanga. So adha interest thaan ninachukanum because at the end of 1 year 1 lakh need to repay instead of 84000 received. Adhu no interest illa.

    • @Vaithee_2003
      @Vaithee_2003 6 месяцев назад +1

      Apadilaam illainga naanga eduthirukom full amount kuduthanga interest 5% sonnanga

    • @hemubai6493
      @hemubai6493 6 месяцев назад

      ​@@Vaithee_2003eppadi apply panni vanguniga

    • @PabloVELAN
      @PabloVELAN 6 месяцев назад

      ​@@Vaithee_2003ithu Eppadi pa edukurathu.
      Nejama kedaikuma

    • @Vaithee_2003
      @Vaithee_2003 6 месяцев назад +2

      @@PabloVELAN kedaikum nga poi society la ketu parunga interest kammi taan 1 lakh ku total aa 3000 taan interest

    • @PabloVELAN
      @PabloVELAN 6 месяцев назад +1

      @@Vaithee_2003 ok. Ma thanku

  • @princejoseph7141
    @princejoseph7141 6 месяцев назад

    Eppadium bank manager thara maatan.. Government approved kuduthalum😢..

  • @VinothKumar-ro8pz
    @VinothKumar-ro8pz 6 месяцев назад +1

    Bro ethukku cibil score check pannuvangala

  • @VigneshVicky-ld1ef
    @VigneshVicky-ld1ef 6 месяцев назад +4

    Ipo recent aa public eppudi 10 lakhs vanguranga theeiyuma 😂😂😂😂athuku intha procedure la deva illa 1:32

  • @saravananeditz3301
    @saravananeditz3301 6 месяцев назад

    Nanga 10 Yeara Running Pannunu Irukkom 10Lakhs Already Vanki Close Panni Achchi
    Sindhu Nathi Mens Self Help Group Vellore St

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 6 месяцев назад +2

    1லட்சத்திற்கு 6ஆயிரம் என்ன கணக்கு?

  • @Maravan216
    @Maravan216 6 месяцев назад +3

    அப்படியா ❤

  • @ajayk484
    @ajayk484 6 месяцев назад +1

    Uyegp scheme pathi detail haaa koncham sollunga bruh

  • @balumani9642
    @balumani9642 6 месяцев назад +2

    விவசாயம் செய்ய மட்டும் தனா இல்ல வேற தொழில் செய்யவும் தருவகளா?

  • @baskaranv7343
    @baskaranv7343 6 месяцев назад

    Bro yr videos are very useful and awareness.... thank you and new business start panna, or devolve panna subsidy oda loan tharuvangala??? Detailed ah oru video poda mudiyuma bro...

  • @divyasalini5453
    @divyasalini5453 6 месяцев назад

    Only vivasaayam mattum thanaa thoolil arampika use aguma

  • @Asiyanofficial786
    @Asiyanofficial786 3 месяца назад +1

    THOOTHUKUDI ❤❤❤

  • @sureshr1409
    @sureshr1409 6 месяцев назад

    Ithu already lot of villages la running la iruku. Old news than

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp 6 месяцев назад

    Loan eduthavanga sollunga eppadi loan etukkurathunu pls

  • @Ramesh.Cbeian
    @Ramesh.Cbeian 6 месяцев назад +1

    5 year munnadi nanum entha mathiri oru kulu la join pannen and weekly attern pannanun after 2 to 3 month lack of interest we closed, not taking any loans 😢

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 месяцев назад

    விஐபி சங்கம்...🤗

  • @AppuKiruthiq-x2p
    @AppuKiruthiq-x2p 6 месяцев назад

    Vivasaayam pannalanaa enna pandrathu

  • @sureshganeshan3253
    @sureshganeshan3253 6 месяцев назад +1

    City la irukavaga luki epdi

  • @LokeshKumar-bx8tc
    @LokeshKumar-bx8tc 6 месяцев назад

    College admission ideas video poduka anna

  • @Aasaikodi-b9d
    @Aasaikodi-b9d Месяц назад

    லோன், நீ யாரும் எடுக்காதீர்கள் மக்களை

  • @ChakkarapaniC-kh8fi
    @ChakkarapaniC-kh8fi 6 месяцев назад

    Aangallukunthan,sangam,varanum

  • @sundarpandi7694
    @sundarpandi7694 6 месяцев назад

    Anna ethu puthusa erukku

  • @ApdullahSp-h1n
    @ApdullahSp-h1n 3 месяца назад

    Tirunelveli address kodunkal.

  • @MariMari-j5h
    @MariMari-j5h 4 месяца назад

    Bro 5000 Kattuna 2lac loan tharanga enga oorla

  • @suntharrr9627
    @suntharrr9627 6 месяцев назад +1

    உரத்த தலைல கட்டத் தடுக்க வழியே இல்லயா

  • @wayoftraveler
    @wayoftraveler 5 месяцев назад +1

    உன் வீடியோவ பாத்தாக்கூட தா போர் அடிக்குது நாங்க எதாவது சொன்னமா

  • @chanbasha98
    @chanbasha98 6 месяцев назад +3

    இது எல்லாம் நம்புற மாதிரி யா இருக்கு😂😂😂😂😂😂

    • @paulbaskara5778
      @paulbaskara5778 6 месяцев назад

      co-op society poi parungaa appram nambuvingaa🙂

  • @sandhyasandhya3320
    @sandhyasandhya3320 6 месяцев назад +1

    மகளிர் குழு அரம்பி த்து 10ருவரிடம் அகுதுபிரைவட்லோன்குடவாங்கிதரள 1000த்துக்குமாதம்20வட்டி

  • @TAMILSONTHAKARGAL
    @TAMILSONTHAKARGAL 6 месяцев назад +1

    திருப்பூர் விவசாயி

  • @hugh9487
    @hugh9487 6 месяцев назад

    Super

  • @lakshmiramesh2218
    @lakshmiramesh2218 6 месяцев назад

    super Anna

  • @SRBSR30104
    @SRBSR30104 5 месяцев назад

    How to get???

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 6 месяцев назад +2

    குமுக..... (தி)....

  • @pskumar8414
    @pskumar8414 6 месяцев назад

    நன்றி

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 6 месяцев назад +3

    இவளோ தேவையே இல்லை பா வெறும் ரூ.60 போதும்...10 L

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 месяцев назад +1

    கண்டிப்பாக கிடைக்கும்.மா10லட்சம்.......?

  • @vasuravi5457
    @vasuravi5457 6 месяцев назад +1

    16000 intrest ahh

  • @pragdizm750
    @pragdizm750 4 месяца назад

    my time wasted 👎🏽

  • @ramchandiran5244
    @ramchandiran5244 6 месяцев назад +3

    Vera work ila ya ungaluku

  • @ManiKandan-tk4tf
    @ManiKandan-tk4tf 6 месяцев назад +2

    😆😆😆😆 comidy video over 😠

  • @EzhuTamizha
    @EzhuTamizha 6 месяцев назад +2

    Nothing is free😂

  • @Trendzmeadia
    @Trendzmeadia 6 месяцев назад +2

    totaly Wasted😂😂😂

  • @balanbalan7854
    @balanbalan7854 6 месяцев назад

    Bloopers 😂😂😂😂

  • @நலன்
    @நலன் 6 месяцев назад +1

    ஏன் பங்கு தெரிந்துதான் பேசுரியா
    அங்க போய் நின்றுபார்

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 6 месяцев назад +3

    குமுக..... (தி)....