@@NaattuNadappu தமிழ் புதல்வன் வாங்கிகிட்டு டாஸ்மாக்குக்கு போக போறான் கஞ்சா வாங்க போறான். இல்லன்னா போனுக்கு ரீசார்ஜ் பண்ணி கடலை போடுவான். வேற என்ன மாற்றத்தை கொண்டு வரும் இந்த ₹1000 பணம் . இது ஒரு கேவலம் புதிய தலைமுறை வாக்காளர்களையும் திருடர்களுக்கு துணை போக வைக்கும் செயல் இது
நான் பல முறை முயன்றும் கிடைக்க வில்லை. இந்த loan அரசாங்கம் தர முன் வந்தாலும் bank manager இதை செயல் படுத்துவதில்லை . Bank manager நம்மை மதிப்பது கூட இல்லை
Brother mudra loan வாங்கவேண்டும் என்றால் நீங்க 6 மாதமாவது முயற்சிக்க வேண்டும் உங்க attendanceசை note பண்ணுவாங்க எத்தனை முறை வந்து கேட்டு இருக்கிறீங்கனு, தொடர்ச்சியா வருங்கீலா serious business மேல இருக்கீங்கலானு பாப்பாங்க 😅 Bank loanலாம் விடாமுயற்சில தான் கிடைக்கும்.
பேங்க் மேனேஜர் கு உங்களுக்கு கடன் தேவை என்பதை புரிய வைக்க வேண்டும் மற்றும் உங்களால் கடனை திரும்ப கட்ட முடியும் என்பதை நம்ப வைக்க வேண்டும் அப்போ தா கடன் கிடைக்கும் .
ஒரு business எப்போதுமே UP & DOWN தான் இருக்கும் loanன struggle பண்ணித்தான் EMI கட்டியிருப்பாங்க அத CIBILல பாத்துட்டு நீங்க LATE PAYMENT பண்ணதால LOAN கிடையாதுனு சொல்லுறாங்க 😅
தங்கத்தின் சதவீதம் தற்போதைய பட்ஜெட்டில் குறைத்தார்கள் ஆனால் நகை கடைகளில் பழைய சதவீதத்திலேயே கொடுக்கின்றனர் இது ஏமாற்று வேலையா இல்லை அப்படி தான் எல்லா இடங்களிலும் விற்பனை செய்கிறார்களா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.... இன்றைக்கு தங்கத்தின் விலை என்னவோ அந்த விலைக்கு தருவதில்லை இது என்ன ஏமாற்று வேலையாக உள்ளது...
அப்படி என்றால் ஐயா நான் இளங்கலை வரலாறு படித்த மாணவன் நான் அரசு வேலைக்கு முயன்றேன் நம்பிக்கை போய்விட்டது சரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போகலாம் என்று இருந்தேன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்தேன் வேலைக்கு நித்ரா வேலைவாய்ப்பு செயலி லோக்கல் செயலில் விண்ணப்பித்து வேலை கிடைத்து இருந்தால் வறுமை இல்லாமல் இருந்து இருப்பேன் தன் விவரக்குறிப்பை வாங்கி கொண்டு வேலைக்கு அழைக்கிறோம் என்று கூறி அழைக்கவில்லை தன்விவரக்குறிப்பை வாங்கி வேலைக்கு அழைக்கவில்லை இப்படியே முயற்சி செய்து எதற்கு நமக்கு வேலை கிடைக்காது சரி கடை ஏதாவது எழுது பொருள்கள் கடை வைக்கலாம் என்று தோன்றியது அதற்கும் வழி இல்லை என்று தாங்கள் கூறுகிறீர்கள் பிழைக்க என்னதான் வழி
@@SriramSriram-eo2jc🤣🤣🤣🎂 neenga loan thara mudiyadhu than ...govt than loan kudukkum .... Agriculture related yeppadi loan yedukkuradhu yennenna scheme irukku nu suggest kudukkalam la ....
நீங்க போற போக்குல cpm rpm ல பணத்தை அள்ளிட்டு போயிடுவீங்க நாங்க இதை கேட்டுட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொட்டேஷன் அட்வகேட் டு சைனு ஆடிட்டர் சைன் இதுக்கெல்லாம் செத்து ஒரு ₹5000 ஆகும் இதெல்லாம் செஞ்சு முடிச்சு பேங்க் மேனேஜர் கிட்ட போனா பேங்க் மேனேஜர் அவருக்கு தேவையான ஆளுங்களுக்கு மட்டும் தான் கொடுப்பாரு இதெல்லாம் எதுக்கு போடுறீங்க நீங்க காசு சம்பாதிக்கிறது அதுதான் உண்மை...😡
😂😂😂 aama anna sari vidunga AABCS project report quotation, rental agreement, and collector office interview, district industries centre interview document verification collateral elam mudichu letter bank forward aanaalum thara maatanga enaku indha anubavam iruku
Hi pa. En grandmother orula vivasayam panuranga. Agriculture loan vangi en parents kuduthanga. But ena problem na, loan potu thara iruka lady (broker, I think). Last year ye avanga late ah loan grant panaga...one year kuda agala, but athukula again loan kana deposit pana soli solranga. Ilati no loan nu solratha en grandmother solranga. 1 year time irukanumla pa, ithu konjo clear panungalaen.. or erkanave video (agricultural loan) pathi iruka. Please reply to me :)
You open one office & get loan from Banks who ever approache...Surety also you arrange & you can be one of the Surety....Loan meant for Rich people who can't REPAY....Jai Kissan...Jai Hind....Jai jawan....
Nan april 2024 la apply pannen intha year february varaiyum maasamaasam bank ku alainjen.aprm fmly issue naala bank ku povala.1 year alanjum innum onnum aavala
@@krishnamoorthy431 ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினால் வருடத்திற்கு 8000 முதல் 12000 வரை வட்டி செலுத்த வேண்டி இருக்கும் இது குறைவா? கிராமப்புறங்களில் அஞ்சு பைசா வட்டி 10 பைசா வெட்டி நீங்கள் கணக்கில் எடுக்க கூடாது. வங்கிகள் எந்தெந்த கடனுக்கு என்னென்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்திருக்கிறது அதைவிட இந்த வட்டி குறைவா கூடுதலா அதுதான் கேள்வி.
@@krishnamoorthy431 நாம் நிரந்தர வைப்புத்தொகை வைத்தால் 4.% தொடங்குகிறது வட்டி விகிதம் உண்மையாகவே மக்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்றால் 4 முதல் 5 சதவீதம் வரை வட்டி நிர்ணயம் செய்து இருந்தால் அது குறைந்த வட்டி என்று கணக்கு செய்யலாம் 12000 செலுத்த வேண்டி இருக்கும் ஒரு ஆண்டுக்கு இது எப்படி குறைந்த வட்டி என்பதுதான் எனது கேள்வி. காணொளியை முழுவதும் பாருங்கள் குறைந்த வட்டி என்கிறார்கள் ஆனால் அது எத்தனை சதவீதம் என்று அவர்கள் குறிப்பிடவில்லை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம் குறைந்த வட்டி இல்லை என்று. அவர்களுடைய வலையொளிக்கு கண்டன்ஸ் தேவை அதற்கான பதிவு தான் இது. உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வட்டி விகிதத்தை பதிவு செய்தேன் வேற எந்த வங்கியும் 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கவில்லையா
தமிழ் புதல்வன் திட்டம்: ruclips.net/video/YWktBNCpMpY/видео.html
@@NaattuNadappu தமிழ் புதல்வன் வாங்கிகிட்டு டாஸ்மாக்குக்கு போக போறான் கஞ்சா வாங்க போறான். இல்லன்னா போனுக்கு ரீசார்ஜ் பண்ணி கடலை போடுவான். வேற என்ன மாற்றத்தை கொண்டு வரும் இந்த ₹1000 பணம் . இது ஒரு கேவலம் புதிய தலைமுறை வாக்காளர்களையும் திருடர்களுக்கு துணை போக வைக்கும் செயல் இது
Sir intha loanla subsidy unda
இது மத்திய அரசு திட்டம்
மிக்க நன்றி புரியாதவர்களுக்கு எளிமையாக புரியும்படி தங்களின் பதிவு உள்ளது
உங்க சேனலிடம் பிடித்தது எளிய மக்களுக்கு புரியும்படி. நம்ம ஊர் இளைஞர்கள் எப்படி உரையாடுவார்களோ அதே போல். தத்ரூபமாக நடித்தும் காண்பிப்பதே 🎉
Thank you
நான் பல முறை முயன்றும் கிடைக்க வில்லை. இந்த loan அரசாங்கம் தர முன் வந்தாலும் bank manager இதை செயல் படுத்துவதில்லை . Bank manager நம்மை மதிப்பது கூட இல்லை
Unmai thaan
Brother mudra loan வாங்கவேண்டும் என்றால் நீங்க 6 மாதமாவது முயற்சிக்க வேண்டும் உங்க attendanceசை note பண்ணுவாங்க எத்தனை முறை வந்து கேட்டு இருக்கிறீங்கனு, தொடர்ச்சியா வருங்கீலா serious business மேல இருக்கீங்கலானு பாப்பாங்க 😅
Bank loanலாம் விடாமுயற்சில தான் கிடைக்கும்.
True
True
Unmai😢
உங்க சேனல் எனக்கு ரொம்ப புடிக்கும்... All massages very usfull ❤
Thank you
பேங்க் மேனேஜர் கு உங்களுக்கு கடன் தேவை என்பதை புரிய வைக்க வேண்டும் மற்றும் உங்களால் கடனை திரும்ப கட்ட முடியும் என்பதை நம்ப வைக்க வேண்டும் அப்போ தா கடன் கிடைக்கும் .
எல்லோருக்கும் எங்க லோன் கொடுக்குறாங்க? லஞ்சம் கொடுத்தால்தான் லோன் கிடைக்கும்...
ஒரு business எப்போதுமே UP & DOWN தான் இருக்கும் loanன struggle பண்ணித்தான் EMI கட்டியிருப்பாங்க அத CIBILல பாத்துட்டு நீங்க LATE PAYMENT பண்ணதால LOAN கிடையாதுனு சொல்லுறாங்க 😅
கவர்மென்ட் வீடு ஆன்லைன்ல அப்ளே பண்றது.. எப்டினு சொல்லுங்க.. எதனா ஸ்கீம் இருக்க.. சொல்லுங்க..
எனக்கும் சொந்த தொழில் தொடங்கனும் ஆசை தான்
ஆனால் லோன் கிடைக்குமானு தெரியல
அது கிடைக்கவே கிடைக்காது
Loan Vanki loan Vanki katta mudiyama kastappattu sahanum intha mathiri schemalam richpeople mattumtha poor people vanka mudiyathu
Tea shop pota kuda broker commission kekaranga.
தொழிலில் முன்னேறுவதற்கு இது ஒரு நல்ல பதிவு அருமை 😊
எனக்கு 230000 auto rickshaw வாங்க sbi bank la முத்ரா லோன் 12.99% வட்டியில் கிடைத்தது
Anna na ungakitta pesanum
Unga number venum anna
தங்கத்தின் சதவீதம் தற்போதைய பட்ஜெட்டில் குறைத்தார்கள் ஆனால் நகை கடைகளில் பழைய சதவீதத்திலேயே கொடுக்கின்றனர் இது ஏமாற்று வேலையா இல்லை அப்படி தான் எல்லா இடங்களிலும் விற்பனை செய்கிறார்களா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.... இன்றைக்கு தங்கத்தின் விலை என்னவோ அந்த விலைக்கு தருவதில்லை இது என்ன ஏமாற்று வேலையாக உள்ளது...
எந்த மேனஜர் ம் risk எடுப்பதில்லை.
Pm VISHWAKARMA scheme pathi ouru update kudunga
athu tamilnadu kku varma yankirthu doubt than ?. last year i applied still pending from tamilnadu government
Bro.இல்லாத ஊருக்கு வழி சொல்லாதீங்க.பாங்க் லோன் எல்லாருக்கும் ஈஸியா கிடைக்காது.
அப்படி என்றால் ஐயா நான் இளங்கலை வரலாறு படித்த மாணவன் நான் அரசு வேலைக்கு முயன்றேன் நம்பிக்கை போய்விட்டது சரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போகலாம் என்று இருந்தேன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் பயிற்சி முடித்தேன் வேலைக்கு நித்ரா வேலைவாய்ப்பு செயலி லோக்கல் செயலில் விண்ணப்பித்து வேலை கிடைத்து இருந்தால் வறுமை இல்லாமல் இருந்து இருப்பேன் தன் விவரக்குறிப்பை வாங்கி கொண்டு வேலைக்கு அழைக்கிறோம் என்று கூறி அழைக்கவில்லை தன்விவரக்குறிப்பை வாங்கி வேலைக்கு அழைக்கவில்லை இப்படியே முயற்சி செய்து எதற்கு நமக்கு வேலை கிடைக்காது சரி கடை ஏதாவது எழுது பொருள்கள் கடை வைக்கலாம் என்று தோன்றியது அதற்கும் வழி இல்லை என்று தாங்கள் கூறுகிறீர்கள் பிழைக்க என்னதான் வழி
அண்ணே நாங்க விவசாயம் பண்ணிட்டு இருக்கோம் எங்களுக்கு தான் நல்ல ஸ்கீம் இருந்தா சொல்லுங்க..
E sevai maiyam ponga bro or nearby agriculture govt dept ponga and DRP Ah paarunga
@Dx_Dinesh-😂😂😂😂.
நான் வேளாண்மை அதிகாரி 2021 பேச்.
வயது 25.
எந்த லோனும் தர மாட்டோம்.
@@SriramSriram-eo2jc🤣🤣🤣🎂 neenga loan thara mudiyadhu than ...govt than loan kudukkum .... Agriculture related yeppadi loan yedukkuradhu yennenna scheme irukku nu suggest kudukkalam la ....
நீங்க போற போக்குல cpm rpm ல பணத்தை அள்ளிட்டு போயிடுவீங்க நாங்க இதை கேட்டுட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் கொட்டேஷன் அட்வகேட் டு சைனு ஆடிட்டர் சைன் இதுக்கெல்லாம் செத்து ஒரு ₹5000 ஆகும் இதெல்லாம் செஞ்சு முடிச்சு பேங்க் மேனேஜர் கிட்ட போனா பேங்க் மேனேஜர் அவருக்கு தேவையான ஆளுங்களுக்கு மட்டும் தான் கொடுப்பாரு இதெல்லாம் எதுக்கு போடுறீங்க நீங்க காசு சம்பாதிக்கிறது அதுதான் உண்மை...😡
முத்ரா லோன் பற்றி யாராவது தெளிவா சொல்றீங்களா பேங்க்ல போனா டெபாசிட் கட்ட சொல்றேன் அதை சொல்லுங்கடா டேய்
தம்பிகளுக் Bank அனுபவம் இல்லை.இந்த மாதிரி விடியோ போட்டு மக்களை காண்டு ஆக்காதிங்க
😂😂😂 aama anna sari vidunga AABCS project report quotation, rental agreement, and collector office interview, district industries centre interview document verification collateral elam mudichu letter bank forward aanaalum thara maatanga enaku indha anubavam iruku
Five Star Finance over interest 😢😢 3laks loan vankuna interest sethu 6laks varuthu😥😥😥😥
Pmkvy certificate vachuruken.itha vachu loan vanga mudiyuma
Hi pa.
En grandmother orula vivasayam panuranga. Agriculture loan vangi en parents kuduthanga.
But ena problem na, loan potu thara iruka lady (broker, I think). Last year ye avanga late ah loan grant panaga...one year kuda agala, but athukula again loan kana deposit pana soli solranga. Ilati no loan nu solratha en grandmother solranga. 1 year time irukanumla pa, ithu konjo clear panungalaen.. or erkanave video (agricultural loan) pathi iruka. Please reply to me :)
9 matham alainthu 20 airam kadan koduthargall .20 latcham lam Suma
Modi is Master of Development India 💯
Nada muraila nadaka matikuthu nenga podura video ellam.evlo peru kashtathula irukom.bt yarum help panna vara matanga
தம்பி பல கோடி ரூபாய் சொத்தை கொண்டு போய் 1/2 இலட்சத்துக்கு அடமானம் வைத்தால் பணம் கிடைக்கும் 😂
You open one office & get loan from Banks who ever approache...Surety also you arrange & you can be one of the Surety....Loan meant for Rich people who can't REPAY....Jai Kissan...Jai Hind....Jai jawan....
முத்ரா திட்டத்தில் லோன் வாங்கி பைனான்ஸ் வச்சி பணம் வட்டிக்கு விட்டு பிஸ்னஸ் நடத்தலாமா?
😂👌
😂😂😂😂😂
Mudra loan la panam ungal Kai ku varathu. Straight to distributors ku than pogum like car loan
@@suryaramanan5 அந்த டிஸ்ட்ரிபியூட்டர் நான் தானே..🤪
யார் வேணுனாலும் apply பண்ணலாம்..😂😂
Ellam ok but bank la aproval kuduka mattaka main ah sbi
Naa 1 year ah try panren innum varala
@@nellai_tamilan solunga enna business purpose
Na Thanjavur dhan enga Village la last 3 months la 5 per ku kuduthu irukanga already naraya per ku kuduthu irukanga
Same pa 😢
யாருக்கு பேங்க் மேனேஜர் .
Nan april 2024 la apply pannen intha year february varaiyum maasamaasam bank ku alainjen.aprm fmly issue naala bank ku povala.1 year alanjum innum onnum aavala
5 cr loan vanaga ku Ena pananumm soluga bro
Bros car loan ku evolo interest rate bank side poduvanga sollunga bro
@@ramesh-i3o 9.05% starting ROI
Bro naan romba muyarchi seithen bankla asinga pattathuthan micham
Manager kettanga modi sonna udane naan loan kudukanuma perusa document kudu illana veliya ponu sollitan
3-4 வருடம் ஆகும் பணம் வாங்கும்வரை .waste
Bro correct documents irundha kidaikum
Rental agreement, prodject report, quotation for meterial
Sontha edathula vaikave tharamatranga Ada ponga pa bank manager than ethuku villan 😢
Anna yaravathu ennnoda comments padichitu help pannunga pleas😢😢😢😢 oru
Na veetuku oreya paiyan enga appa kothanaru velai parkirar enga amma homemaker .enga appa nerya kadan vangi kudukamudiyavillai.yengala merati Nanga avargal kitta sollama orra vitu vanthutom . 5,00,000 kadan oru paiyana avarkalku nan return kuduanum but epdi kudkarathu thrla na showroom la velai seikiren 10,000 sambalam. eppadi kadanai adaipathu theriyavillai😢 ethavuthu loan vangalama .engita v2illavela mattum than iruku
Anna lorryku loan koduppanhala Anna oru vidiyo podunga.
இருக்கு ஆனா இல்ல ஏனென்றால் விவசாயிக்கு தெரியவில்லை
Thalaiva summa entha video pathudu poidu ketta athu pola yantha loan ella pa solranga
எனக்கு வாகன கடன் உள்ளது.அதைஅடைக்கமுத்ராகடன்கிடைக்குமா.?
Super bro.
High interest rate😅
Sir mudra loan interest and pmegp loan interest in sbi bank
Naan கேட்டு paathen mudila
எல்லாவற்றையும் சொன்னீர்கள் என்னை வட்டி என்று சொல்லவே இல்லை
12.40% 1paisa vatti
@@JohnDavid-jd7ve no 11.45%
Namma kasa edikku 1000 kelvi kekkuraaanuga . ivanuga 20 latcham kuduthutaalum.
Contact me bro
@@JohnDavid-jd7ve how bro
@@AK-wt7jj david_billa12
Number@@JohnDavid-jd7ve
வட்டிய பற்றி சொல்லுங்க
I got loan at 11.1% intrest without collateral. Which is lower interest for business purposes
சொந்தமாக இடம் இல்லை ஆனல் புதிய தொழில் தொடங்க எப்படி செய்ய வேண்டும்
உன் பொண்டாட்டி மை மேனேஜரிடம் அனுப்பு
@@SriramSriram-eo2jc டேய் வாடா சன்டை போடலாம்.
@@SriramSriram-eo2jc வாடா phone number kudu da
@@cheche7027 பிழையின்றி தமிழில் எழுதுங்கோ னா.
நான் வரேன் கத்தி சண்டை போடுவோம்.
நான் டாப் நீங்கோ
சொல்ல வேண்டியது தெளிவா சொல்லுங்கப்பா
Bank la poitu reality ya parunga first
Thanks 🙏🏿🙏🏿🙏🏿
Repayment pathy sollunga
லோன் எளிதில் கிடைப்பது அரிது, ,வடக்கனா ik
50k to 1 lakh varaikkum interest ku vennum no property rent house yaravadhu iruntha reply pannunga pls
Hii explain details
மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்து டே வட்டி விகிதம்??
This fake loan mudra yarum nampadhanga 😢
Bank manager koduka matar
Sample project profile pdf link kudunga bro please
Anna I am 7 lakh kadan anna how to solve my problem now only I am going to do sarree business at home shall they give loan anna kindly reply.
Saree Kadai Podunga, ana loan 5lacs kulla try pannunga easya kedaikum.
5 lacs mela vanganumna neraya formalities irukum.
MSME loan unga areala irukra government bankla poi try pannunga...
Saree business ku apply pannunga for 5 lacs, quotation kepanga, adhu ready pannu kudunga..
Sir interest rate evallo irukum
Loan ternover and pre close pathi sollave illa
😂😂😂 bank la poi alanchu parunga...onnum kedaikkathu..
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கிடைக்குமா
ஆட்டுப்பண்ணை வைக்க லோன் கிடைக்குமா
ஆடு,மாடு,கோழிப்பண்ணைக்கு லோன் வழங்குவதில்லை.
இதற்கு சிபில் பார்பார்களா?
Bro nega sonna Mari try panna varala
வட்டி விகிதம் செல்லவேலே
Interest,EMI SOLLALA
இந்த ஸ்கீமில் வாகனம் வாங்கலாமா அண்ணா?
Personal loan kidaikumae
Only business ku dhaan loan tharuvaangala?personal loan tharamatangala??
@@bipash_9720 only business purpose
House wife's ku kedikuma??
முத்ரா லோன் எடுக்கவே முடியாது ஓர் பில்டர்
Personal loan kidaikkuma bro
❤
Vatti % yevlo
Be business loss what happened
No bank is giving this kind of loan without collateral 😂
Contact me bro
@@JohnDavid-jd7ve brother unggala contact panrathu epdi
@@JohnDavid-jd7veyes bro how to contact you?
Thambi bank poie paru
Sbi worst bank
Anna naa oru electrician yanakku kitaikkumma anna
Interest evalo
Vatti evlo bro
Farmers 2 lakh loan please atha patthi solluga bro 😢
Dm me bro apply panni tharan
@@JohnDavid-jd7ve brother unggala contact panrathu epdi..
Interest evalu varum
12.40%
😂😂
Any one loan dm me and subsidiary scheme 35% example u apply one lakh subsidy for Rs 35000 business loan
Hi
8 % to 12% வட்டி போடுறாங்க மிகக் குறைந்த வட்டி என்று எப்படி சொல்கிறீர்கள் மிகக் குறைந்த வட்டி என்றால் நீங்கள் அதை குறிப்பிடாதது ஏன்.
1000 ரூபாய் க்கு 10 ரூபாய் வட்டி இத மாதம் மாதம் 12 மாதம் ககு கட்டுன 12% அர்த்தம்🎉
உங்களுக்கு 8% என்றால் 66 பைசா, 12% என்றால் 1 ரூபாய். இவ்வளவு கம்மியான வட்டியில் யார் உங்களுக்கு லோன் தருகிறார்கள் நண்பா...?
@@krishnamoorthy431 ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினால் வருடத்திற்கு 8000 முதல் 12000 வரை வட்டி செலுத்த வேண்டி இருக்கும் இது குறைவா? கிராமப்புறங்களில் அஞ்சு பைசா வட்டி 10 பைசா வெட்டி நீங்கள் கணக்கில் எடுக்க கூடாது. வங்கிகள் எந்தெந்த கடனுக்கு என்னென்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்திருக்கிறது அதைவிட இந்த வட்டி குறைவா கூடுதலா அதுதான் கேள்வி.
@@krishnamoorthy431 நாம் நிரந்தர வைப்புத்தொகை வைத்தால் 4.% தொடங்குகிறது வட்டி விகிதம் உண்மையாகவே மக்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்றால் 4 முதல் 5 சதவீதம் வரை வட்டி நிர்ணயம் செய்து இருந்தால் அது குறைந்த வட்டி என்று கணக்கு செய்யலாம் 12000 செலுத்த வேண்டி இருக்கும் ஒரு ஆண்டுக்கு இது எப்படி குறைந்த வட்டி என்பதுதான் எனது கேள்வி. காணொளியை முழுவதும் பாருங்கள் குறைந்த வட்டி என்கிறார்கள் ஆனால் அது எத்தனை சதவீதம் என்று அவர்கள் குறிப்பிடவில்லை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம் குறைந்த வட்டி இல்லை என்று. அவர்களுடைய வலையொளிக்கு கண்டன்ஸ் தேவை அதற்கான பதிவு தான் இது. உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வட்டி விகிதத்தை பதிவு செய்தேன் வேற எந்த வங்கியும் 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கவில்லையா
Subsidisy upto 35%
No bank is giving this kind of loan without collateral 😂