Saami varam kudukum.athai poosari paya thara mattan..neenga romba easya sollidringa .Bank la poi parunga prime minister oda appan Mari pesuva bank manager.
நீங்கள் சொல்வது எல்லாம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்காது இவர் அறிவிக்கும் திட்டம் எல்லாம் வடக்கனுக்கு தான் கிடைக்கும் ஏன் என்றால் அவன் தான் பணம் கட்டாமல் ஐபி குடுப்பான் நீரவ் மோடி அதானி போன்ற குஜராத்திகளுக்கு மட்டும் தான் தருவார்கள் இதுவரை வராத கடன் லிஸ்ட் எடுத்து பார்த்தால் குஜராத்தி தான் முதலிடத்தில் இருப்பான் வடக்கன் போடும் திட்டங்கள் தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது வீடு கட்டும் திட்டத்தில் தமிழ் நாட்டில் எத்தனை பேர் பயன் அடைந்து உள்ளனர் அதிலேயே இவர்களின் இலட்சனம் தெரியும் பத்து ஆயிரம் ரூபாய் கடனுக்கே பேங்க் பாடையில் போகும் வரை அலைய வேண்டும் பத்து இலட்சம் வாய்ப்பு இல்லை ராணி
வங்கி மேலாளர் கடன் தர முடியாது கடன் கொடுக்க முடியாது என்று சொன்னால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் கூறுவது உண்மை என்றால் விடை சொல்லவும் பொய்யனில் இந்த காணொளியை நிக்கவும்
Hello unga name vashe praivatta lone tharenu sollu yemathuraga mun panam kata solli for example 2500 document charge atha kattita athuku appuram insurance amount athuku appuram gst apdinu solli pala per fradu pannuraga
@yuvarani neenga intha video potathuku pathil bankla loan eppadi vanganum nu potrukalam.means bank manager I eppadi sari kattuvathunu .next part a podunga
@@Darkaj37 cibil score iruntha kattuvannu artham illa brother.panam irunthathan kattuvan.10k sambalam vangura oruthan 2 times jewel loan correct a kattinale avanoda cibil score top la than irukum.
Am from tamilnadu i tried for this loan previously also and asked in the bank also . No use.All these are only for their promotion Government introduces the schemes but not can be availed by the common people easily.
நான் 2017இந்தியன் வங்கி முத்ரா கடன் வாங்கினேன்..2 lacks 40 மாதங்கள் கட்டினேன் . மாதம் 5000 ..வியாபரம் விரிவு படுதானும் சொல்லனும் வங்கி ல quotation கேப்பாங்க. நம்ம எத்தாவது கடை ல ஃப்ரிட்ஜ், ஏசி, அப்டின்னு என்ன வேணுமோ quotation வாங்கி பேங்க்ல குடுத்தா உடனே அந்த கடையின் பெயர் ல. டிடி குடுப்பாங்க..கை ல காசு குடுக்க மாட்டாங்க...எப்பவும் நான் கேட்டு எருக்கேன் தாரேன்னு சொல்லி இருக்காங்க...இந்த வாய்பை யூஸ் பன்னிகொன்ங்கா... பண்ணிக்கோங்க
எனக்கு கொடுத்தாங்க நான் வாங்கி இருக்கிறேன் எந்த பேங்க்ல மேடம் தராங்க சம்பாதிக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க யாருக்குமே தருவது இல்லை ஏமாத்துற தான் தராங்க
திட்டங்களின் பேர் எல்லாம் தமிழ் மக்களுக்கு புரியாத மொழியில் இதனால் தமிழ் மக்களுக்கு பலன் கிடைப்பதில்லை. திட்டத்தின் அறிவிப்பு களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடவேண்டும் . நம்ம மாநில வரி ஒன்றியத்திருக்கு வேண்டும். அறிவிப்புகள் எங்களுக்கு தமிழ் மொழியில் வேண்டும்
BJP ஆட்சியில் கட்டுக்கதைகள் அதிகம் உண்மைகள் எதுவும் இல்லை நானும் சென்று பேங்கில் கேட்டேன் இல்லன்னு தான் சொன்னாங்க முத்ரா லோன் ல பேங்க்ல பணம் வாங்கினவங்க மெசேஜ் பண்ணுங்க ப்ளீஸ்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 100% யாருமே இல்லை
Super akka...nalla video akka...ama akka intha mathiri video podurathana la ungalakku RUclips la irunthu varumanam varum ethukku extra varumanam.... Sari atha vidunga unga hard work ku kongam varumanam venum la ....namma government schemes ellam ippaditha irukkuthu oru eppadi anuganumunu theriyala pavam namma government appaditha schemes la launch panranga...intha schemes ippaditha nu nenga explanation koduthu panam pakkarathukkum nalla topic irukkuthu ungalakku...
Got some insight. Gud. It's obvious that, u r promoting your Freedom App well. Thats your agenda. Inducing the desire of people by throwing some bytes.
நானும் முத்ரா லோன் அப்ளை பண்ணி இருக்கேன் ஸ்டேட் பேங்கில் நிறைய எவிடன்ஸ் கேட்கிறார்கள் சர்டிபிகேட் வேணுமா ரிப்போர்ட் வேணுமா சுருட்டி வேணுமாம் 10 லட்சத்துக்கு இவ்வளவும் கேட்கிறார்கள் இதுவரை ஐந்து பேங்குக்கு இதுவரை லோன் கிடைக்கவில்லை இது உண்மையும் அல்ல யாரும் அலைய வேண்டாம்
நான் சென்று லோன் கேட்கும் பொழுது 50,000 கேட்டு கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் கொட்டேஷன் என்று ஒன்று வாரி வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் தங்களுக்கு லோன் கிடைக்கும் என்று கூறினார்கள் ஆதலால் இப்படி இருந்தால் எப்படி லோன் கிடைக்கும் எந்த ஒரு பிணையம்இல்லை என்று கூறுவது தவறு
Collateral ilama endha bank um kudukuradhu ila.. Indha video pathutu Loan vangirukavanga oda video podunga romba useful ah iruku. .. Naa video pathutu dha poi approach panna andha bank la acc irukanu adhu 6 month statement pathutu dha kudupom nu solitanga
மேடம் நீண்ட நாட்களாக சொந்த தொழில் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கேன் இந்த முத்ரா கடன் தட்டன் மூலமாக ஒரு உதவி புரிந்தால் அந்த ஐஓபி மேனேஜருக்கு செம்மயா நகரில் உள்ள ஐஓபி மேனேஜருக்கு மிக நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நிச்சயமாக காளியம்மன் கோவில் சீட் பிரான்ச் ஐஓபி மேனேஜர் அவர்களே எனக்கு இந்த முத்ரா கடன் திட்ட நிதி உதவி வழங்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் புரட்சி கேங்கர் கோயம்பேடு
புதுசா தொழில் தொடங்கணும் லோன் கேட்டா கொடுக்க மாட்டாங்க அந்த மாதிரி திட்டம் எதுவுமே இல்லை தொழில் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நாங்க கேட்டு பாத்துட்டோம்
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
நீங்கள் சொல்வது சரிதான் இதில் யாருக்கும் தெரியாமல் இல்லை எந்த வங்கிகள் கொடுக்க மர்பட வில்லை
கொடுக்கறது💯%உண்மைதான் அதானிக்கும் அம்பாணிக்கும் மட்டும் தான்..
Buy Health Plan & Get Online Discount Upto 25%👇
tinyurl.com/yck9zwtw
பீடம்
யாரெல்லாம் இந்த லோன் யாருக்கும் கிடைக்காதுனு சொல்றீங்க...ஒரு லைக் போடுங்க
Na iob la 50000 mudra loan vangirukken
@@kasthuri1237 வாழ்க வளமுடன்.
Epdi vanguninga enga vanguninga enna enna document ketpanga@@kasthuri1237
@@kasthuri1237enga document ketpanga vera enna ketpanga
Eppadi@@kasthuri1237
7:03 no problem we check other RUclips channels regarding this further. Anyways thanks for the information 🙂
Saami varam kudukum.athai poosari paya thara mattan..neenga romba easya sollidringa .Bank la poi parunga prime minister oda appan Mari pesuva bank manager.
😂
😂😂😂
Vera level bro nee🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂
😂😂😂😂😂
ஏப்பா செக்யூரிட்டி இல்லைன்னு பொய் சொல்றீங்க லோன் கேட்டு அலைந்தது தான் மிச்சம்😢
இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டிய அவசியம் இல்லை. இது கிடைக்காது.
கொலாட்ரால் இல்லாமல் எந்த வங்கியும் லோன் கொடுப்பதில்லை அலைந்து அலைந்து செருப்பு தேய்ந்து தான் மிச்சம்
😂😂😂 kudupanga nenga kata mudiyuma illa mudiyatha nu serupae theanche pogum na tn ungaluku illa 😂
நீங்கள் சொல்வது எல்லாம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்காது இவர் அறிவிக்கும் திட்டம் எல்லாம் வடக்கனுக்கு தான் கிடைக்கும் ஏன் என்றால் அவன் தான் பணம் கட்டாமல் ஐபி குடுப்பான் நீரவ் மோடி அதானி போன்ற குஜராத்திகளுக்கு மட்டும் தான் தருவார்கள் இதுவரை வராத கடன் லிஸ்ட் எடுத்து பார்த்தால் குஜராத்தி தான் முதலிடத்தில் இருப்பான் வடக்கன் போடும் திட்டங்கள் தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது வீடு கட்டும் திட்டத்தில் தமிழ் நாட்டில் எத்தனை பேர் பயன் அடைந்து உள்ளனர் அதிலேயே இவர்களின் இலட்சனம் தெரியும் பத்து ஆயிரம் ரூபாய் கடனுக்கே பேங்க் பாடையில் போகும் வரை அலைய வேண்டும் பத்து இலட்சம் வாய்ப்பு இல்லை ராணி
First class talent person yuvarani
Hi Yuvarani, could u pls explain about home loans for women candidates like PM subsidies etc,..
இது வரை லோன் கிடைக்கவில்லை எல்லா வகையிலும் முயற்சி செய்து விட்டு விட்டேன் எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது
❤
😢 பல இடங்களி
ல் 5:2 2:16 2:17 2:18 3 5:27 5:28 இருந் 2:04 1:56 து வருபோதும் 5:08 அந்த அளவுக்கு 5:00 5:00
வங்கி மேலாளர் கடன் தர முடியாது கடன் கொடுக்க முடியாது என்று சொன்னால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் கூறுவது உண்மை என்றால் விடை சொல்லவும் பொய்யனில் இந்த காணொளியை நிக்கவும்
⁸❤
S banks are not giving that to for yoga centre no loans
Hello unga name vashe praivatta lone tharenu sollu yemathuraga mun panam kata solli for example 2500 document charge atha kattita athuku appuram insurance amount athuku appuram gst apdinu solli pala per fradu pannuraga
இது கணவு லோன் திட்டம் சிறு வியாபாரிகளுக்கு அந்த பகுதியில் வட்டி க்கு கொடுக்கும் நபர்கள் மட்டுமே சிறந்த பேங்க
இதே எப்படி வாங்கபொரான் தெரியலே இந்த லோன் வந்து எங்க விட்டுல என் புருசன் என்ன விவாகரத்து பண்ணிட்டாங்க என் வாழ்க்கை நசமபொச்சு
99 percent people given negative comments on this scheme then to whom they have given that many lakhs of crores?
@yuvarani neenga intha video potathuku pathil bankla loan eppadi vanganum nu potrukalam.means bank manager I eppadi sari kattuvathunu .next part a podunga
Cibil score illana intha loana epdi kattuvanu manager ketpan
Bro அவங்களுக்கு தேவை அவங்களோட கோர்ஸ் விக்கணும் அதனால் நம்ம ஆசைய தூண்டி காசு சம்பதிகர கேவலமான கூட்டம் இவங்க
@@Darkaj37 cibil score iruntha kattuvannu artham illa brother.panam irunthathan kattuvan.10k sambalam vangura oruthan 2 times jewel loan correct a kattinale avanoda cibil score top la than irukum.
Am from tamilnadu i tried for this loan previously also and asked in the bank also . No use.All these are only for their promotion Government introduces the schemes but not can be availed by the common people easily.
நான் 2017இந்தியன் வங்கி முத்ரா கடன் வாங்கினேன்..2 lacks 40 மாதங்கள் கட்டினேன் . மாதம் 5000 ..வியாபரம் விரிவு படுதானும் சொல்லனும் வங்கி ல quotation கேப்பாங்க. நம்ம எத்தாவது கடை ல ஃப்ரிட்ஜ், ஏசி, அப்டின்னு என்ன வேணுமோ quotation வாங்கி பேங்க்ல குடுத்தா உடனே அந்த கடையின் பெயர் ல. டிடி குடுப்பாங்க..கை ல காசு குடுக்க மாட்டாங்க...எப்பவும் நான் கேட்டு எருக்கேன் தாரேன்னு சொல்லி இருக்காங்க...இந்த வாய்பை யூஸ் பன்னிகொன்ங்கா... பண்ணிக்கோங்க
Puriyala akka ena solldringa
Really
Theliva sollunga sister
Hi yenaku konjam teliva soldrungala... Na clg student tha.. Yenaku buisnessku amount eva paduthu..
Interest?
Mbbs,big business man, politician இவங்களுக்கு மட்டும் கிடைக்கும்
எனக்கு கொடுத்தாங்க நான் வாங்கி இருக்கிறேன் எந்த பேங்க்ல மேடம் தராங்க சம்பாதிக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க யாருக்குமே தருவது இல்லை ஏமாத்துற தான் தராங்க
Document charge kekuranga unmaiya
Intha loan kettu banku pona illave illanu solliranga. Only rich peoplesku mattumtha kodukanunga
Thanking gentle and energetic girl.i salute you for energetic and inspirational information, on Mudhra Loan,🎉🎉🎉
திட்டங்களின் பேர் எல்லாம் தமிழ் மக்களுக்கு புரியாத மொழியில் இதனால் தமிழ் மக்களுக்கு பலன் கிடைப்பதில்லை. திட்டத்தின் அறிவிப்பு களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடவேண்டும் . நம்ம மாநில வரி ஒன்றியத்திருக்கு வேண்டும். அறிவிப்புகள் எங்களுக்கு தமிழ் மொழியில் வேண்டும்
BJP ஆட்சியில் கட்டுக்கதைகள் அதிகம் உண்மைகள் எதுவும் இல்லை நானும் சென்று பேங்கில் கேட்டேன் இல்லன்னு தான் சொன்னாங்க முத்ரா லோன் ல பேங்க்ல பணம் வாங்கினவங்க மெசேஜ் பண்ணுங்க ப்ளீஸ்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 100% யாருமே இல்லை
Congress atchiyil koduthangalaa
No
Congress ruling period la jewel loan just @4%@@Braveman-t3p
எப்படியும் மோடி ஒழிகனு தான் சொல்ல போற 200 ரூ பத்தாதா
நா வாங்கிருக்கேன்
லோன் கேட்ட பேங்க்ல எந்த response இல்லை. Loan தர மாட்டாங்க.
Boi ponga bro
தமிழ் நாட்டில் மத்திய அரசின் எந்த திட்டமும் செயலில் இல்லை 😢
செயலில் தான் உள்ளது விடியல் அரசு மறைக்கிறது
அதற்கு திமுக தான் காரணம்
I got successfully 4 lakhs
Iam tamilnadu
Tirunelveli district ❤🎉🎉🎉
Hi bro plc replay ms
Hai ji pls help my business
Hi pls let me know how to get these
Hi bro naanum tirunelveli than epadi apply pannurathu
Hi brother can you guide me how do get this loan
மகளே யுவராணி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
அது பற்றி எந்த பேங்க் கொடுப்பது இல்லை மேனேஜர் குடுப்பது இல்லை
ஆமாம் sir
விரைவாக SBI
@@Venkateshwaran-pz8nulast Wednesday my loan file rejected achu..SBI
நாங்கள் சிறு குறு தொழில் நாங்க போய் லோன் கேட்டா கொடுக்கல் எல்லா தகுதியும் இருந்தும்
ஆமா உண்மை
Loan vaaga pona lolonu alaiya vitaragalo dhavira katasivara loan mattu thara mattigaraga sister athu yenga oorula irukka SBI bank veralevel akka oru chinna visiyama ponakoota oru velaiyu natakkave natakkadhu yenda intha bankla account open pannuno irukku
So passsibal la sollunga pls
You missed the main point in this video. That is about the rate of interest
ரொம்ப நன்றி சிஸ்டர்.
Super akka...nalla video akka...ama akka intha mathiri video podurathana la ungalakku RUclips la irunthu varumanam varum ethukku extra varumanam.... Sari atha vidunga unga hard work ku kongam varumanam venum la ....namma government schemes ellam ippaditha irukkuthu oru eppadi anuganumunu theriyala pavam namma government appaditha schemes la launch panranga...intha schemes ippaditha nu nenga explanation koduthu panam pakkarathukkum nalla topic irukkuthu ungalakku...
Got some insight. Gud. It's obvious that, u r promoting your Freedom App well. Thats your agenda. Inducing the desire of people by throwing some bytes.
மிடில் கிளாஸ் காரங்க தொழில் தொடங்கும் மித்ரா லோன் கேட்டா இல்லன்றாங்களே அது எப்படி நாங்க ஒத்துக் கொள்வது
Intha scheme la 5 varushama try pantren, but no response
யுவராணி is Great🎉🎉🎉🎉
Nice explanation 👍👍
Akka thodco loan vangina muthra rendulayum payan adaiya mudiyuma please reply
Government will give but bank manager will not give because I know about mudra loans maa
But your so good thank you
லோன் அப்ரூவல் பண்ணுவாங்க ஆனால் இதுவரையில் பேங்கில் பணம் போட மாட்டார்கள்
ஒரு ரூபாய் கூட கிடைக்காது
😢 யாருக்கும் கொடுக்கமாட்டாங்க
Banks staff oda relatives ku easya kidaikum bro .kattama oda idea vum freeya kidaikum.
neraya perukku padi alantha thaan loan kidaikum
Akka. Panakkarankaluko mattum than mudra loan ok aagam engala mathiri coolie velai seiyaravan. Bank Holiday Akka Adhum masan Working O
Fst sona ilarukum kidakumun now solura ilam parthu thn kudupaga un
Promise ah soldren en brother vaangirukkkaru....intha loan...but ipoollam kedaikka mattuthu
Mam. I need your advice for startup business. Can u help me regarding this?
Surely approved loan no dp
எனக்கு முத்ரா ஸ்கீம்ல 7 laks loan குடுத்தாங்க 😊 நல்ல மேனேஜர்😅
நானும் முத்ரா லோன் அப்ளை பண்ணி இருக்கேன் ஸ்டேட் பேங்கில் நிறைய எவிடன்ஸ் கேட்கிறார்கள் சர்டிபிகேட் வேணுமா ரிப்போர்ட் வேணுமா சுருட்டி வேணுமாம் 10 லட்சத்துக்கு இவ்வளவும் கேட்கிறார்கள் இதுவரை ஐந்து பேங்குக்கு இதுவரை லோன் கிடைக்கவில்லை இது உண்மையும் அல்ல யாரும் அலைய வேண்டாம்
Madam, Sarree business at home they will give mudra loan or any other loan we can get ha madam kindly reply.
லோன் கொடுக்காத பேங்க் மீது புகார் கொடுக்க என செய்யனும்...
நான் சென்று லோன் கேட்கும் பொழுது 50,000 கேட்டு கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் கொட்டேஷன் என்று ஒன்று வாரி வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் தங்களுக்கு லோன் கிடைக்கும் என்று கூறினார்கள் ஆதலால் இப்படி இருந்தால் எப்படி லோன் கிடைக்கும் எந்த ஒரு பிணையம்இல்லை என்று கூறுவது தவறு
❤
பர்த்வான் இல்லை என்றால் என்ன சேய்வது
Yuvarani pls tell about how to get loan for start up of nursery school
Online academyku loan tharuvangala
நானும் 41500 பணம் கட்டி ஏமாந்து போய்ட்டேன் திருப்பிதரவேமாற்றங்க
Collateral ilama endha bank um kudukuradhu ila.. Indha video pathutu Loan vangirukavanga oda video podunga romba useful ah iruku. .. Naa video pathutu dha poi approach panna andha bank la acc irukanu adhu 6 month statement pathutu dha kudupom nu solitanga
Aroma oil extraction kku kidaikuma boiler 3 to 5 lakhs available
Surely approved loan no dp
மேடம் நீண்ட நாட்களாக சொந்த தொழில் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கேன் இந்த முத்ரா கடன் தட்டன் மூலமாக ஒரு உதவி புரிந்தால் அந்த ஐஓபி மேனேஜருக்கு செம்மயா நகரில் உள்ள ஐஓபி மேனேஜருக்கு மிக நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நிச்சயமாக காளியம்மன் கோவில் சீட் பிரான்ச் ஐஓபி மேனேஜர் அவர்களே எனக்கு இந்த முத்ரா கடன் திட்ட நிதி உதவி வழங்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் புரட்சி கேங்கர் கோயம்பேடு
Mudhra Loan Will Not Been Directly Credited To Customers Bank Account Instead It Will Be Directly Credited To Material Purchasing Vendor Bank Account
Correct
Good presentation. Super
எந்த பேங்கிலும் முத்திரா கடன் கொடுக்க முன் வரவில்லை மேடம்
முத்ரா திட்டம் இல்லை முத்தம் கொடுத்து விட்டு கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க
😂
Yo yaruyaa nee semaiya pesura sirichiten un comment paathutu
Eadan ne valkaiyula innum mela pogama irukuradhuku Karanam tharkuri try pannama vetula thanda soru thanae thinutu iruka so apadi than theriyum
முன் பணம் செலுத்த வேட்டும் என்று ஆன்லையில் லோன் கேட்டாங்க நான் நம்பல
Nanum intha loan pottu 8 month ah alanjitu than irukan
கோழிப்பண்ணை தொடங்க கடன் வாங்க ஐடியா சொல்லுங்க சகோ
எங்களுக்கு லோன் வேணும் அதுக்கு என்ன செய்யணும் நீங்க நாங்க வீடு கட்ட போறோம் எங்களுக்கு உதவி பண்ணுங்க
சிஸ்டர் நான் ஓரு ஆட்டோ வாங்கணும். அதுக்கு எந்த கவேர்ந்மேன்ட் ஸ்கீம் மூலம் எடுக்குறது.
2:23 2:24 2:25 2:25 2:26 2:28 2:28 2:28 2:28 2:28 2:28 2:30 2:30 2:31 2:31 2:31 2:31 2:32 2:32 2:32 2:32 2:32 2:32 2:33 2:33 2:33 2:33 2:33 2:34 2:34 2:34
1000000 இல்லை 20 லட்சம் வரை நீங்கள் இதை மாற்றி போடவும்
Surely approved loan no dp
👌
Oru interest rate terinjika Unga app ah download pani 800 rs Vera pay panuma 😂
Bank poitu keta apdi iruka apdinu kepanga
Consultancy business kku mudra loan tharuvangaala ?
ஹோட்டல் மற்றும் சமையல் கூடம் வைத்திருப்போர் இந்த கடன் பெற முடியுமா
Nan ithiel 46500 amount kadi emanthu pozhi irukan amount thirumbi kotukala
Private finance la collection pantramathiry ,goverment bank managers poga mattaru ella bank mm private ah akku
Ithula meenavargal or kadal sampanthapatta makkalukku intha thittam help pannumaa....??
கருவாடு மீன் ஊறுகாய் தொக்கு வகைகள் செய்து லோன் கேளுங்கள்
@@sivasiva901 Nantri...
Mutheram.atekkathan.katantharuvanga.ennta.mamusana.katoppu.etherenga.
Hey Google la complete details vandhudum
Yethuku unga app la pay Pani therinjikunum
Enma.entha.nattula.atha.solluma.adichu.vidathama
யுவராணி நீங்கள் இங்கு வாயால் சுடும் வடை.. வங்கியில் வாங்க முடிவதில்லை
❤
புதுசா தொழில் தொடங்கணும் லோன் கேட்டா கொடுக்க மாட்டாங்க அந்த மாதிரி திட்டம் எதுவுமே இல்லை தொழில் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நாங்க கேட்டு பாத்துட்டோம்
முத்ரா லோன் சொன் பேங்க்லயே தர மாட்டேங்குறாங்க எங்க போய் முட்டுவது
Hello . I want to know why my cibil score is low
Ellam poi endha bank um kodukadhu
Buissiness pannitu irukanum must
For pharmacies mudra available???
இல்லையேல் தங்கள் மீது வழக்கு தொடர்வேன் சகோதரி
Nice describe thank u.i am pooradam
Akka education loan pathi sollunga akka
Madam tea shop vaithu erukka 500000 long kedaikuma
Mam, can i start a food bussiness like milk shake varieties to this mudra lone scheem
Surely approved loan no dp
Mam cow milk business ku intha lone ketaikungala
That's why modi is best❤ Let's vote for Modi ji 🦁
Good News Yuvarani Sister