தவறு செய்த கணவன் மேல் உயிராக இருக்கும் மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 545

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @gurumurugan2422
    @gurumurugan2422 8 месяцев назад +26

    சூப்பர் மேடம் கிரேட்

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 5 месяцев назад +9

    ஓம் :-
    அருமை, அருமை, உங்களின் தீர்ப்பு ....

  • @MuthuMuthu-cr9rb
    @MuthuMuthu-cr9rb 4 года назад +25

    பாவம் டா அந்த பொன்ணு

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 8 месяцев назад +45

    மேம் நிறையவே கமென்சஸ் இருக்கு உங்களுக்கு. உங்களைப் போல புரிஞ்சிக்க யாராலும் முடியாது. பிளீஸ் come back குடுங்க

  • @SumanKumari-y8c7o
    @SumanKumari-y8c7o 8 месяцев назад +11

    சூப்பர் மேடம் அனா பாவம் அந்தபொண்ணு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @logaponniah61
    @logaponniah61 9 месяцев назад +7

    Think about this you will get your FREEDOM

  • @nest116
    @nest116 5 лет назад +34

    I like Lakshmi's speech. super judgement show hear only.....

  • @hepsibaful
    @hepsibaful 4 года назад +5

    Antha akka semmamaya pattasu matheri pattu pattu nu kilvi kekaraanga. Akka neenga super.

  • @pugazhnagasundaram6493
    @pugazhnagasundaram6493 4 года назад +30

    ஓம் நம: சிவாய_கவலை படாதே சகோதரி உங்களுக்கு இனிதான் வாழ்க்கை ஆரம்பம்

  • @DeepuDeepasri
    @DeepuDeepasri Год назад +65

    My husband is great man🎉❤.

    • @Miamian22
      @Miamian22 4 месяца назад +1

      Yaravathu kettena?

  • @a.asarafalia.asarafali2935
    @a.asarafalia.asarafali2935 5 лет назад +24

    மன்ட மன்ட மன்ட டாய் மன்ட

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor 6 месяцев назад +14

    I am muslim......naan velia adigama varamaaden.....But லக்ஷ்மி mam பார்க்கணும்...ரொம்ப ஆசை......I like Laxmi mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jeevasubramani6166
      @jeevasubramani6166 4 месяца назад

      Na gulf country la irukan
      Inga most of the Muslims dha maanatha vanguranga
      Thappukku mela thappu seithu
      So better Muslim nu sollathinga public la

  • @teaem8872
    @teaem8872 4 года назад +13

    Super love இப்பிடித்தான் இருக்க வேணும் என்ன தெய்வீகக் காதல்

  • @divyaprakash2164
    @divyaprakash2164 4 года назад +16

    I love u Lakshmi Ramakrishnan mam🙏🙏🙏

  • @vickydon8525
    @vickydon8525 9 месяцев назад +3

    29.56 super 👏👏👏👏

  • @dhanashekarpkd5467
    @dhanashekarpkd5467 Год назад +11

    Lakshmi medam super

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 11 месяцев назад +22

    அந்த எரும்புதின்னி மண்டையன் வெள்ளை தோலுக்கு ஆசை பட்டுவிட்டான் அதான் இப்போ நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன்

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 7 месяцев назад

      கார்த்திக் ரொம்ப நேரமா சிரிச்சேன்.. எறும்பு திண்ணி மண்டையன்

    • @V.k.g-s2l
      @V.k.g-s2l 4 месяца назад

      Bol pavam antha ponnu 😢😢😢😢

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +22

    இவள் அழுது....... அழுது...... அழுது ....... !!!!

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk Год назад +28

    உரிமை குரல் லட்சுமி மேடம்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @keerthisenthil2291
    @keerthisenthil2291 5 лет назад +40

    Ulla poi romance panunga !!😂 Ultimate

  • @rajasummu6754
    @rajasummu6754 5 лет назад +29

    My singapen Lakshmi ramakishnan👍👌

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +10

    5 பேரும் ஒன்றாக ஒற்றுமையா வாழமுடியாது.சூரியன் மேற்கேஉதிக்காது.

  • @dhanalakshmianandhan6326
    @dhanalakshmianandhan6326 5 лет назад +101

    சொட்டதலைய நீயெல்லாம் மனுஷன டா சொட்டலையே கல்லால அடிங்க

  • @maligathangaveloo7613
    @maligathangaveloo7613 8 месяцев назад +10

    Throughout this episode i got headache cause of the girl crying

    • @nithyapk01
      @nithyapk01 4 месяца назад

      Hope u also saw the last portion where she stopped crying, gained confidence, asked the right questions to him & stood for her self..
      People are different from each other. Some can control their cry, some may not ..

  • @fathimahusani8246
    @fathimahusani8246 7 месяцев назад +5

    புள்லைகலுக்கு ஒன்னென்னா.தாய் தகப்பன் சகோதர்கலுக்குத்தான் கவலை.அவனுக்கென்ன இப்படியானவன என்ன செய்வது.😭

  • @selvapugazh5346
    @selvapugazh5346 Год назад +13

    En lifelayum ipdi nadandhutu irukku indha show thirumba nadandha enakum help kedaikum😢😢

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q 8 месяцев назад +2

    Suppar madam verry good ippadi than iruokannum

  • @govindans7952
    @govindans7952 8 месяцев назад +9

    Neenga super medam vera level i like you very much 🤝🙏🏼💐👌👌👌👍

  • @SumanKumari-y8c7o
    @SumanKumari-y8c7o 8 месяцев назад +2

    சூப்பர் மேடம்

  • @GowthamGowtham-zt1ff
    @GowthamGowtham-zt1ff 8 месяцев назад +1

    Entha ponnu pavam 😢😢😢😢😢

  • @malajamesaaaa
    @malajamesaaaa Месяц назад +1

    அம்மாக்காரி தான் பிரச்சினை. பேசிப்பேசியே அவள் வாழ்க்கையை கெடுத்துட்டா!

  • @vennilam229
    @vennilam229 5 лет назад +11

    great lakshmi mam

  • @GeethuGeetha-xe1kp
    @GeethuGeetha-xe1kp 10 месяцев назад +2

    Super❤❤❤❤❤

  • @hariravi6431
    @hariravi6431 4 года назад +8

    Pudikkavillai yendral pullaya pethukkollathigada

  • @kathirvelt4985
    @kathirvelt4985 Год назад +72

    வெள்ளைக்காரன் கூட இப்ப ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ ஆரபத்து விட்டார்கள் நம்ம இப்ப யார் யார் கூட வாழலாம் னு போறாங்க

    • @welcome8964
      @welcome8964 8 месяцев назад

      வெள்ளைக்காரன் ஒருத்தி கூட பழகினா அவகூட தைரியமாக வாழ்வான். ஆனா இங்க மனைவியை நேசித்து , அந்த பெண்ணை பயன்படுத்திட்டு விட்டுட்டு போயிட்டே இருக்கறாங்க மிருகத்தை விட மோசமானவங்க. இந்த மாதிரியான ஆண்களை கூட எந்த பெண்ணும் வச்சுக்க கூடாது

  • @bigilprasanth749
    @bigilprasanth749 Год назад +79

    இந்த பொண்ணுங்களுக்கு கண்ணே தெரியல இந்த சொட்ட பயண வேணும்னு புலம்பத்துங்க 😂😂😂

    • @ShobanaD-nm3lr
      @ShobanaD-nm3lr Год назад +8

      காதலுக்கு கண் இல்லை 😂😂

    • @kalaisenthil1371
      @kalaisenthil1371 Год назад +6

      Ava ponnu illa kizhavi boss

    • @Summa-5
      @Summa-5 11 месяцев назад +1

      சொட்ட 😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂

    • @chandrumurugan1525
      @chandrumurugan1525 11 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😅

    • @AlaguN-mj9wm
      @AlaguN-mj9wm 8 месяцев назад

      ​@@kalaisenthil1371❤❤❤i8tw778qq f66 y5😊

  • @amuthajeyaraman4886
    @amuthajeyaraman4886 5 лет назад +6

    Good judgement super

  • @Prasagowry
    @Prasagowry 8 месяцев назад +2

    Super madam ❤

  • @sumithrasathishkumar-pg2wx
    @sumithrasathishkumar-pg2wx 4 месяца назад +2

    Enaku 2 mrg tan en purushun ipo varaikum enoda ex life parthi pesnadhu illa en pasangla ipo varaikum avlo kashta patu enoda pillaingala nama kuzhandaiya ninaichi valakraru ...

  • @meenu337
    @meenu337 4 года назад +19

    போங்க மேடம்....வாய்ல பேசிகிட்டு, அடி சாத்துனா கீப் ஓடிடுவா ...
    வச்சு பேசிகிட்டு....கீப் கால ஒடைச்சா எல்லாம் சரி ஆகிடும்

  • @sammshroo3494
    @sammshroo3494 11 месяцев назад +5

    Aiyoooooorghhhh!! Mothe alughaye nipaatu munde!! .. Shehhhh evlo nerama ..

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 лет назад +26

    Episodes 544 & 545. எல்லோரும் அழும்போது இரக்கப்பட மாட்டார்கள். அந்தப் பெண் அழுதது வாழ்க்கையை, கணவன் தூக்கி வேண்டாம் எனப் போட்டது போல் தானும் அப்படிப் போட முடியுமா? என நினைத்துத் தான். அவள் அழகே, அவள் திருமண வாழ்வை மதிப்பதில் தான் உள்ளது. கணவனின் இரண்டாம் மனைவிக்கு எந்த values ம் வாழ்வில் இல்லை. இவன் அவளுக்கு மூன்றாவது கணவன். 3 ஆண் குழந்தைகளை விட்டு, முதல் கணவனை விவாகரத்து பண்ணி வாழ்கிறாள். மேடம் கொஞ்ச நேரம் பேசினால் இவள் மாறுவாளா? ஆனால் முதல் மனைவி, முதல் பெண் குழந்தையையும் பறிகொடுத்து, கணவனையும் பிரிந்து அழும்போது தாங்கவே முடியவில்லை. மீதமிருக்கும் 2 குழந்தைகளை நல்லபடியாக தன் குடும்பத்தினர் உதவியுடன் வளர்த்து ஆளாக்கட்டும். வேறு என்ன சொல்ல?

  • @realfact5420
    @realfact5420 5 лет назад +33

    The wife should stop crying and learn to be independent for goodness sake. Stop begging him to be with you.

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 5 лет назад +7

    Arumai medam vivagarathu pannunga medam

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 3 месяца назад +3

    Lakshmi Mam.... Like you so much Mam❤❤❤.... Super Counseling and Judgement 💐💐💐

  • @haseefazilhaseefaz6487
    @haseefazilhaseefaz6487 4 года назад +24

    Ivanuku ellam Corona varalaya 😠😠😠😠😠

    • @Arun-CBE
      @Arun-CBE Год назад +1

      U look cute 😍

  • @teddygamer9785
    @teddygamer9785 5 лет назад +40

    சொட்டதலையா

  • @SumanKumari-y8c7o
    @SumanKumari-y8c7o 8 месяцев назад +1

    சூப்பர் மா

  • @stellagomez6818
    @stellagomez6818 5 лет назад +6

    i love this show

  • @SivaKumar-yg3cv
    @SivaKumar-yg3cv 5 месяцев назад +1

    Good mam

  • @viswanathviswanath-jj4ht
    @viswanathviswanath-jj4ht 8 месяцев назад +5

    லெட்சுமி அம்மா அந்த நாய்களை கும்புடாதிங்க நல்லா தண்டனை வாங்கி கொடுங்க pls

  • @fathima816
    @fathima816 4 месяца назад

    Reality show only Lakshmi mam💐👍

  • @MurthiBR
    @MurthiBR 8 месяцев назад +1

    சூப்பர்மேம்

  • @Beaula20
    @Beaula20 7 месяцев назад +1

    Super thyriama paysineenga ...aluhaachi ma😊

  • @MuruganMani-el6ps
    @MuruganMani-el6ps 5 месяцев назад +1

    👌👌👌👌👌👌❤

  • @RRameshraja-yr4xq
    @RRameshraja-yr4xq 8 месяцев назад +1

    Lakshmi super

  • @shriivalliishriivallii7864
    @shriivalliishriivallii7864 5 лет назад +27

    my God i dont understand what type of human being is he no emotions no feelings nicely moved with that lady .

  • @dynasaad9516
    @dynasaad9516 5 лет назад +92

    என்னம்மா இப்படி கண்னீர் வடிக்கிர தூக்கி வீசு உங்க அம்மாவுக்கு இருக்கிறது தகிறியம் கூட உனக்கு இல்லையே

  • @SumanKumari-y8c7o
    @SumanKumari-y8c7o 8 месяцев назад +1

    அந்த பொண்ணு பாவம்

  • @niranchananiran9323
    @niranchananiran9323 4 года назад +49

    ஏம்மா இப்படிஅழர?? இவனல்லாம் ஒரு ஆள் னு ..3பையன் இருக்கவள் கூட நிக்கறான் 3 ல ஒருத்தன் இவனை உதைச்சி தொறத்த போறான்..

  • @yjsh7591
    @yjsh7591 4 года назад +2

    Hoo my God madam

  • @RMTRAVELS1999
    @RMTRAVELS1999 Год назад +9

    ❤❤my husband very very good love you my husband ❤❤

  • @KKamila-v5z
    @KKamila-v5z 7 месяцев назад +1

    பாவம் அந்த பெண்

  • @ChandrabosArthika
    @ChandrabosArthika 7 месяцев назад

    Nalla kelungal medam

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 5 лет назад +72

    போடா போ இந்தமாரி வீராப்புபேல்லாம் நாங்க ரத்தகண்ணீருலே பாத்துட்டோம்டா (முட்டிகால் வலி வரும்போதுதான்டா முதல் மனைவி அருமை புரியும்)

  • @shankar5229
    @shankar5229 Год назад +22

    Aduthavan kathaiye kekkrathu oru thani sugan than 😂😂😂

  • @salimsaidali8497
    @salimsaidali8497 5 лет назад +11

    Super decision dear:-):-)

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 6 месяцев назад

    புது பொன்னு அமைதியா இருக்கு.

  • @Rupnik2512
    @Rupnik2512 8 месяцев назад

    Super sister

  • @kdr5934
    @kdr5934 Год назад +8

    Nasama poiruvanne kavala padatha akka

  • @SumanKumari-y8c7o
    @SumanKumari-y8c7o 8 месяцев назад +1

    அடிஏய் அந்த பொண்ணுட பாவம் சும்மா விடுமாடி தேவ..யா

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 5 лет назад +75

    அந்த பொண்ணு ஒழுங்கா 3 வேளை சாப்பிட்டாலே போதும் அழகா வந்திடும்

  • @helenmary9786
    @helenmary9786 Год назад +14

    Yenma azhugura.... Chumma avana thooki potutu poi un life ah paaru... Yeppo nee venamnu innoruthi kita poitano. Apovae avan sethu poitan nu ninaichiko ma.. Chumma avana utkara vachitu pesikitu..

  • @mohanaramannarayanan4530
    @mohanaramannarayanan4530 5 лет назад +4

    Andasottaithalayan manasachi setthavan

  • @shabdeenumar7806
    @shabdeenumar7806 4 месяца назад

    Very good madam

  • @vineethsubramanian283
    @vineethsubramanian283 9 месяцев назад +3

    Ipadi alluthuteee irunthaaan oru maπirum pudunga mudiyath .. ipadiyaeee aaluthu saaga vendiyathaaaa

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 года назад +156

    அழுகாச்சியைதைரியமாய்மாற்றியதே லஷ்மி சாதனை!

  • @sindy5710
    @sindy5710 5 лет назад +4

    Sethure nu sonala sethuru.. Inor family destroy Pani vaazhradhuku sethuru...
    Ponnu oda amma semma brave and supportive..

  • @ventashamm9349
    @ventashamm9349 5 лет назад +35

    ponnugaluku errukura weaknesae athiga anbu vekrathu than first of all husband haaa ulagama nenaukathiga ....ugga valkaiya ..nega vazhugaaaaa

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +12

    செவத்த தோலுக்கு மயங்கிட்டான்....உருப்பட முடியாது.

  • @MOHAMEDJAHANMOHAMEDJAVEETH
    @MOHAMEDJAHANMOHAMEDJAVEETH Месяц назад

    Pavam aththa ponnu

  • @shanthisai1287
    @shanthisai1287 5 лет назад +6

    Madam 30 varusathuku munady intha programme eruthu eruthal nan valuthu erupan an kanavanudan madam.

    • @nandhinil360
      @nandhinil360 5 лет назад +1

      Pala pengal valnthu irupanga madam

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 9 месяцев назад +1

      She did not unite them..then what's use

  • @asda-j7m
    @asda-j7m 5 месяцев назад

    👍

  • @vartinivartini725
    @vartinivartini725 4 года назад +8

    THE WOMAN with green sari is wrong shame also to her!!! Strange, லெட்சுமி அம்மா more scolding the adulterer than the husband.. He remains mute.. like a kid... Shame on him...!!

    • @chanlee6254
      @chanlee6254 7 месяцев назад

      Romba azhutham, adhu avana vittu pokadhu

  • @DeeMun-b2m
    @DeeMun-b2m Месяц назад

    how is she now? hope she is well. watching in 2024

  • @sharmiladevi9633
    @sharmiladevi9633 Год назад +8

    Ask the lady don’t cry…she crying is very very irritating

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +4

    கிரேட் மேம் தேங்க்ஸ் a லோட் கோட் பிளஸ் you

  • @Guchigummy
    @Guchigummy 8 месяцев назад

    தமிழர்களின் சாப கேடு இந்த ஆண்

  • @shakiprakash2154
    @shakiprakash2154 5 лет назад +55

    sotta thalaya poi savuda.....

    • @RajKumar-jb1og
      @RajKumar-jb1og 5 лет назад

      👠👠👠👠👠👠👠👠👡👡👡👡👡👡👢👟👟👟👞👞👞👞👞👞👟😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sarahradha6221
    @sarahradha6221 Год назад +8

    Paiyan ponnu yellaam uncle aunty maari erukaagaley🙆😁 lakshmi thaan ponnu maari erukaaga

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +20

    Aiyo look at the wife can she stop crying 😭 even I feel like slapping

  • @jayaprakashv-nq9sv
    @jayaprakashv-nq9sv 4 месяца назад

    Mam come back we Want you

  • @sumaiya6233
    @sumaiya6233 8 месяцев назад +1

    பிள்ளைகள் இரண்டை கொண்டே அவர்களிடம் விட்டுவிடுங்கள் அப்போ தெரியும்

  • @ajayfriends2891
    @ajayfriends2891 5 месяцев назад +2

    அழுமூஞ்சுநாய்ழுகையநிருத்து

  • @kanchanasanglisangli429
    @kanchanasanglisangli429 10 месяцев назад +3

    This man keep foraver jeill madam

  • @nirmalathilagar1988
    @nirmalathilagar1988 8 месяцев назад

    Mam come back mam 🙏🙏

  • @APM53
    @APM53 4 месяца назад +1

    Sariyana mudiu ma avan unakku venam avan thuroki

  • @caryannec.dsingh6783
    @caryannec.dsingh6783 Месяц назад

    My husband left my Son and me, without respecting even the child l gave him, we became a laughing stock for e everyone, family members my own blood called us theives, because they knew l was financially weak, i took the blame silently, l had no one, today my Son is 24 and we still struggle through life!! Please don't have babbies, if you know inside that your planning to leave, because, the child suffers and carries this trauma, till the day he/she dies, no one deserves that, a parent can do anything, if she/he is a good parent, sometimes its unavoidable, things happen, we are all human after all, do what makes you happy, but never let your child cry, tomorrow in our 50s we will want so much to undo our mistakes, trust me guys, it can never be done, choose stability for the sake of our kids, is the best thing on earth to do🎉😢🙏

  • @SekarSekar-j8p
    @SekarSekar-j8p 8 месяцев назад

    உடலுறவு கொள்ள இப்படி செய்வது

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +2

    கோமதி நீ செல்லாதுடி திருமணரத்து ஓகே