என் கதையை கூறி அழுவதற்காக வந்ததாக கூறிய பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 435

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 670

  • @user-iu6hc3qr5c
    @user-iu6hc3qr5c 3 года назад +24

    முதல்முறையா லட்சுமி மேடம் அமைதியா இருந்து பார்க்கிறேன் எதுவுமே அவங்களால பேச முடியல என்ன முடிவு பண்ணி இருக்காங்கன்னு ஒன்னும் புரியல அவங்களுக்கு

  • @deepamanohar6885
    @deepamanohar6885 4 года назад +6

    Intha ponne paakum pothu 5 years ku munnadi enna paartha matiri iruku 😭 avalo paitiyama irunthen.. aana ipo tha naa teliva aagithen.. enna athilarunthu meedu vantha en friend Jeyanti-ku romba thanks! Love u jeyanti baby❤

  • @muthutravels6401
    @muthutravels6401 4 года назад +78

    பாவம் அந்த அக்கா😢😢😢

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 3 года назад +14

    லட்சுமி அம்மா வாழ்க வளமுடன்

    • @RanjithRanjith-pk9rd
      @RanjithRanjith-pk9rd 7 месяцев назад

      Aww Rx fg rh lr is vc F
      Fs ud❤is lg qt acc D
      Wa❤❤fc*e mk

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 лет назад +207

    உண்மை காதல் என்றும் அழியாது கனவனின் மீது அதிக அன்புதான் இந்த சம்பவம் பெண்களை என்றும் போற்றுவோம்

  • @RamJi-tz7yk
    @RamJi-tz7yk 5 лет назад +408

    கணவன் மேல அதிகமான அன்பும் பாசமும் வைக்கும் மனைவி
    இவனைப் போல அன்பை
    அலட்சியப்படுத்தும்
    ஆணுக்கு தான் கிடைக்கிறாள்....
    இது போல கணவன் மேல உயிரையே வைத்திருக்கும் மனைவி கிடைப்பது ஆணுக்கு வரம்...!
    என்னை போல பாசத்திற்கு ஏங்குபவனுக்கு கிடைக்காது அந்த வரம்...!

  • @aishwarya5328
    @aishwarya5328 4 года назад +50

    Who noticed Lakshmi mam reaction while the girl telling the story

  • @ravisivagami7167
    @ravisivagami7167 8 месяцев назад +5

    கடவுளே இது என்ன கொடுமை இறைவா லெட்சுமி மேடம் நல்லது செய்யுங்க

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +9

    கணவன் மனைவி ஒரு வருக்கொருவர் புரிதல் வேண்டும் .விட்டு கொடுத்து வாழ வேண்டும். பாதிக்கப் படுவது குழந்தை உறுதி.

  • @Magaswari-ut5id
    @Magaswari-ut5id 3 месяца назад +4

    எனக்கு திருமணம் ஆகி 33 வருடம் ஆகிறது அம்மி மெதித்து அக்கினி அரசானி அறிய ஊர் அரிய திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்ற என்னையே என் கணவன் வீட்டை விட்டு வெளியே போ என்கிறான் நான் வணங்கும் என் அப்பன் முருகன் தான் பதில் சொல்ல வேண்டும்

  • @vediendaindhamanagatapolap677
    @vediendaindhamanagatapolap677 4 года назад +308

    Lock down la pathavega oru like 🌸🌼🌺🌹

  • @gaya656
    @gaya656 5 лет назад +101

    நல்ல அன்பான பெண். பாவம், அழுகிறது....
    அவன் ஒரு காமன்.

  • @hiclm4779
    @hiclm4779 5 лет назад +87

    Lakshmi medam keeri kum pambukkum naduvula mattuna mari mulikkiringa😂😊

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 лет назад +366

    இப்படி ஒரு பெண் கணவனின் மீது அன்பு வைத்தீர்ப்பார்களா???😔😔😔அதிக அன்பு ஆபத்துதான்😞😞😞அந்த அன்பை அந்த குழந்தைகள் மீது வைத்து உயிர் வாழ்வது நல்ல தாயின் கடமை😒😒😒

  • @user-gk2ux9ns9z
    @user-gk2ux9ns9z 2 месяца назад +3

    இந்தபென்பாவம்

  • @poongotir2526
    @poongotir2526 5 лет назад +51

    இந்த பொண்ணு காதல் உண்மை கண்ணீரை உண்மை பாசம் உண்மை எல்லாம் உண்மை அவன் இந்த பொண்ண யூஸ் பண்ணிட்டு தூக்கி வேற பொண்ண கட்டலாம்னு பார்க்கிறான் சட்டப்படி நடவடிக்கை எடு எடுக்கணும்

  • @navamani854
    @navamani854 5 лет назад +45

    எப்போதுமே கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ரகசியங்கள் இருக்கவே கூடாது....இருந்தால் இப்படித்தான் நடக்கும்..

  • @ananthananth6564
    @ananthananth6564 4 года назад +12

    அவனை விட்டுட்டு போய் தொள முதல அவனை அடிஸ்ஸே கொள்ளுங்க ப்ளஸ் சிரிப்பு ஒரு கேடு

  • @Samuel-fi8ny
    @Samuel-fi8ny 5 лет назад +7

    Ur advice was good 👍

  • @u.yogasriudhayakumar5973
    @u.yogasriudhayakumar5973 4 года назад +18

    That girl so possessive and more emotion

  • @marshana7091
    @marshana7091 4 года назад +21

    Lockdown time pass

  • @kandystyle9501
    @kandystyle9501 5 лет назад +12

    Very sad for this lady pavam

  • @reena9955
    @reena9955 4 года назад +41

    Never beg anyone. You should always build yourself strong. Never ask anyone to tk cr of u..

    • @jabeztyre6933
      @jabeztyre6933 4 года назад +3

      If ' I was in her situation will not Beg this much . For him he think he is a king . He is a third class man

    • @selvi.thenu999
      @selvi.thenu999 3 года назад

      This much begging no need Chee wt a selfish he is

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 месяца назад +2

    முருகா முருகா அந்த முருகனே மலே மேலிருந்து இறங்கி வந்துடுவார் போல இந்த பொண்ணு கத்தி கதறுதல பார்த்து.

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 Год назад +8

    இந்த பெண்ணின் காதலை போற்றுவோம்

  • @sathyavenky1350
    @sathyavenky1350 5 лет назад +5

    Love is good

  • @haripuvi4683
    @haripuvi4683 4 года назад +114

    அக்கா நீங்க ஒரு கருப்பு அழகி

    • @beulahsamuel8961
      @beulahsamuel8961 3 года назад +3

      Racist, ipo avunga complexion and color pathi mention pandrathu romba mukkiyam, even if its a positive comment theres a racism within

    • @fathimamahaboobjaan714
      @fathimamahaboobjaan714 3 года назад

      @@beulahsamuel8961 op op Ko

    • @malarkodi4029
      @malarkodi4029 3 года назад

      @@beulahsamuel8961 à01ap

    • @malarkodi4029
      @malarkodi4029 3 года назад

      @@fathimamahaboobjaan714 f

  • @sulfishafa932
    @sulfishafa932 4 года назад +142

    I think lakshmi mam not interested in this episode...

  • @sneharajendran6652
    @sneharajendran6652 5 лет назад +193

    Indha episode la ena lakshmi mam..thiru thiru nu mulikuranga..😂

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m 3 месяца назад +4

    மாமா அம்மு குட்டி கல்ல காதல். வீட்டுக்குகார் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்திக்காரு இவளுக்கு கொழுப்புல திரிரியா 😮😮😮😮😮😮😮😮😮😮

  • @pradeeprajan3976
    @pradeeprajan3976 5 лет назад +123

    அந்த சகோதரி வந்த நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது கடவுளே

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +13

    ஏற்கனவே இரண்டு குழந்தைகளுடன் உள்ள இந்தப் பெண்....இவரை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் நிறைய தவறுகள் (அசிங்கப்படுத்துவது) செய்துள்ளார்......பாவமாக உள்ளது.

  • @viswanathan.r9525
    @viswanathan.r9525 3 года назад +11

    லட்சுமி மேடம் ப்ளீஸ் நீங்க போங்க இனிமேல் இது மாதிரி எபிசோட் வேணாம்

  • @kumarsiri3971
    @kumarsiri3971 3 года назад +1

    Thanks mdm

  • @kasthurikaruppu4203
    @kasthurikaruppu4203 5 лет назад +2

    lakshmi mam entha episode la rompa amaithiya eruganga pesava ella😌😌😌

  • @fathimahana1086
    @fathimahana1086 5 лет назад +12

    Lakshmi mam I love you 😍😍so much you are very nice person

  • @vaagai9808
    @vaagai9808 4 года назад +14

    Her obsession is probably the reason for him to stay away from her. Obsession on a person can be very obnoxious, especially for an introvert.

  • @pinkpolice537
    @pinkpolice537 5 лет назад +6

    Amma u love u

  • @abrahamarumugam5967
    @abrahamarumugam5967 3 года назад +2

    Laxmie amma unga saree Suuuuuuuuuuperrra

  • @anilsharmaanil507
    @anilsharmaanil507 4 года назад +1

    சூப்பர்

  • @vigneshlal6387
    @vigneshlal6387 5 лет назад +12

    meena akka pavm😥

  • @jansiyajansirani7212
    @jansiyajansirani7212 4 года назад +4

    நடிக்கல nee unmaiyanavalthan அதனால் உன்னை கஷ்டப்படுதக்குடது கண்டவங்கிட்ட பேசாத போகாத புருஷனுக்கு அவன் என்ன ketkurano அதை கொடு உன்னுடனே இருப்பான் நன்றி பொண்ணு அவன் unkuda வருவான் பயப்படாத

  • @imagold2797
    @imagold2797 5 лет назад +80

    !!😓😓Medam antha ponu pavam!!

  • @kdeepika9450
    @kdeepika9450 5 лет назад +2

    Lakshmi ma 🙏🙏🙏🙏

  • @mahikavi777
    @mahikavi777 4 года назад +2

    Lakshmi mam love you... Yenaku ungala rempa rempa putikkum...

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 10 месяцев назад +1

    Pavam intha ponnu romba pasama iruku Ivan mela athan ipadi kathura

  • @mffm534
    @mffm534 4 года назад

    Nice music

  • @rajnselvi9787
    @rajnselvi9787 5 лет назад +3

    Nice.mm👍👍👍👍

  • @vedhasrim8761
    @vedhasrim8761 5 лет назад +92

    Antha ponnu pavam 😭😭

    • @iloveu4086
      @iloveu4086 4 года назад

      🤔🙄🙄😟😟😟ninga een azuringa

    • @akshayaakshaya736
      @akshayaakshaya736 3 года назад

      Yes romba pavam nambi emanthudanga

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +19

    பாவம் லட்சுமியம்மா! எப்படித்தான் இதையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ?

  • @aka3945
    @aka3945 4 года назад

    Omg. How can this happen

  • @priyadillip5785
    @priyadillip5785 4 года назад +5

    Manasalavula ivanga kadharal yenna polave iruku.... 😭😭😭😭

  • @josephambrose4830
    @josephambrose4830 Год назад +6

    Other side view: Very humourous to see participants guiding the anchor, " Call Saravanan sir", " Make phone and check" etc. At one point Mam is asking " who is Saravanan" :-)

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r 4 года назад +10

    அந்த ஆளு நல்லவனா அப்படின்னு தெரியாது. ஆனா இந்தப் பொண்ணுக்கு வாயி சரியில்ல. அந்த வாய வச்சுக்கிட்டு கம்முனு இருந்தா பிரச்சனைகள் வராது. அவ மூளை கசங்கி போயி கெடக்கா. சைக்காட்றிய பார்த்து சிகிச்சை எடுக்கனும் அந்தப் பெண். அவளின் நடத்தை.. அவளுக்கு சந்தேகம் குணம் மற்றும் ஆரம்ப நிலை மனநோய் ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது.

  • @arunapalaniappan3573
    @arunapalaniappan3573 5 лет назад +37

    She is pity. Advocate saravanan sir kitta pesunga madam.....great.

  • @christhurajp2586
    @christhurajp2586 5 лет назад +14

    Intha ponnu paavam I got tears in my eyes

  • @maheshkumars4002
    @maheshkumars4002 4 года назад

    Ayyo romba kastam.... Ennaku romba feel la eruku

  • @indhuindhusiva9325
    @indhuindhusiva9325 4 года назад +6

    Etha ponnuke oru nalla life kittakum good bless u 🤝🤝

  • @ultimate_trollers
    @ultimate_trollers 4 года назад +2

    High light madam expression

  • @VijayVijay-er3mo
    @VijayVijay-er3mo 5 лет назад +1

    Supper

  • @user-thangamayil2020
    @user-thangamayil2020 4 года назад +46

    Naanum ye husband romba love pandren. Avarum enna romba love pandranga. Intha show pakkumpothu enaku romba feelinga iruku😔😔😔😔

  • @indhuindhusiva9325
    @indhuindhusiva9325 4 года назад +14

    True love pannara etha ponnu

  • @gowsigowsir2501
    @gowsigowsir2501 5 лет назад +4

    Etha Vida bettera god ungaluku better chose erukum ungaluku ok vittu poite erunga Meena Ka don't luse

  • @honeydewdew2430
    @honeydewdew2430 4 года назад +1

    Pavam meenakshi pls do favour for her madam , I'm really pray the god for her to get murugan

  • @sweethavennila7753
    @sweethavennila7753 4 года назад

    Very nice mam

  • @jaganpriya5609
    @jaganpriya5609 4 года назад +2

    Hello app pathu vanthavanga hit like here???

  • @akulakavitha5537
    @akulakavitha5537 5 лет назад +9

    Is it zee Tamil solves problems only illegal problems

  • @harikumar631
    @harikumar631 5 лет назад +7

    Pavam endh ponnu

  • @kukw1659
    @kukw1659 3 года назад +3

    இன்னோருதி புருஷன் வேண்டும் என்றால் அதைவிட தேவ்டியா தொழில் பன்னலாம் கட்ன மனைவி வேண்டாம் என்றால் தாய் அக்கா தங்கை எல்லோரையும் ஓ. லாம் பரதேசி சிரிக்கிறான் துரோகி

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Год назад +4

    பாவம்கல்லும்கரைந்துவிடும்

  • @santhiprabakaran1542
    @santhiprabakaran1542 5 лет назад +50

    Thayavu senchu ponnunga yaraum athikama lv pannathinga

  • @ambrishambr651
    @ambrishambr651 4 года назад +1

    Ammu. pattu. kutty. super comedy dai

  • @naniladducute....7529
    @naniladducute....7529 3 года назад

    Paavam andha akkka... True love ....

  • @logaponniah61
    @logaponniah61 5 месяцев назад

    Look at he is enjoying the fight 😅😅😅

  • @manikandanamanikanaa5082
    @manikandanamanikanaa5082 4 года назад +6

    Pavam intha ponnu

  • @sarathkumargayu3881
    @sarathkumargayu3881 5 лет назад +40

    Pavam da entha ponnu

  • @malinisanker4559
    @malinisanker4559 3 года назад

    Love always blind with all

  • @manju786manju7
    @manju786manju7 5 лет назад +55

    முருகா நி மனசநே இல்லை உனக்கு மனசாச்யே இல்லையா

    • @kanipandiankani6943
      @kanipandiankani6943 4 года назад +2

      மனசாசி இல்லையா அப்ப முருகா உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா

  • @clydellaperies4721
    @clydellaperies4721 15 дней назад

    Look at him, he seems to enjoy the girls fighting for him.

  • @devipramila8532
    @devipramila8532 5 лет назад +199

    இந்த பென் காதல் உன்மையானது இந்த பென்னி கன்னிர் உன்னை சும்மா விடது

    • @muniyaraj977
      @muniyaraj977 5 лет назад +6

      Ithu kaathaley illa Sister... She has two kids but she is begging infront of this idiot guy even in this age. Better she can live for her children's good life otherwise their life will also be spoiled.

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 лет назад

      @@muniyaraj977 kadaisi kaalam varai nesikkum oruthar kidaipadhe varam... andha kadalaiyum kadhal illa nu sollatheenga....

    • @mohamedhasan5109
      @mohamedhasan5109 4 года назад +1

      ஐயோ தமிழ் அ கொள்றாங்களே....

  • @sampremkumar
    @sampremkumar 4 года назад +1

    Thanks 5 for

  • @love.settings.suresh.poinr7080
    @love.settings.suresh.poinr7080 4 года назад

    Love life

  • @rasidisa8773
    @rasidisa8773 4 года назад +2

    Laxmi medam mulikkirathu rompa comedy

  • @praveenkalyani1612
    @praveenkalyani1612 4 года назад +3

    Pavammm she is

  • @akulakavitha5537
    @akulakavitha5537 5 лет назад +1

    If Zee tamil solves problems those who have house dispute it will be very nice.

  • @vigneshc5722
    @vigneshc5722 5 лет назад +1

    Ammadi naanum Coimbatore than ma

  • @Muruganirukirar
    @Muruganirukirar 4 года назад +3

    Pavam intha ponnu😢

  • @iswaryaishu815
    @iswaryaishu815 3 года назад +2

    Akka pavam

  • @shammibetty3326
    @shammibetty3326 4 года назад +2

    Madam are you not done with these types of cases??? Daily listening to filthy talks? But you please don't get hypertension and spoil your health madam. Please.....may God bless you and give you strength and power to tackle the problem of this society

  • @user-pz5vf6mp3b
    @user-pz5vf6mp3b 5 лет назад +1

    😭😭😭😭😭

  • @thulasikrishna9844
    @thulasikrishna9844 5 лет назад +3

    True love

  • @gomathirani5432
    @gomathirani5432 Год назад

    How are you bearing these fights

  • @kavyagopi5990
    @kavyagopi5990 4 года назад

    Nerkonda parvai 25.5 2020

  • @lakhiyabinthi6331
    @lakhiyabinthi6331 3 года назад +1

    15:19-16:40 Lakshmi miss hypertension relief panranga. By doing rolling finger .it's a good relief for tention ...

  • @kasisekar3773
    @kasisekar3773 5 лет назад +5

    கோவிந்தா கோ கோவிந்தா

  • @murumahes9173
    @murumahes9173 3 года назад

    Semma story 😍 kandippa un purushan thirumbi varuvan

  • @pponnarasi9234
    @pponnarasi9234 5 лет назад +10

    Ungal teerpu nalla teeru

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +11

    டேய் முருகா நீ போய் நடுவுல உங்கார்ட் துக்கோ 2 பேர் உனக்கு வள்ளி தெய்வானை முருகனுக்கு கந்தனுக்கு அரோஹரா

  • @mubeenayaseen895
    @mubeenayaseen895 3 года назад +1

    33:12 lakshmi mam expreson 😂😂😂😂

  • @vijayajohn1650
    @vijayajohn1650 3 года назад

    Be strong Meenakshi