லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா நிர்ப்பந்திக்க கூடாது , அந்த பையன் பேசுறதுக்கு உரிமை இல்லையா , அம்மா அன்பை தான் நிறைய கொடுக்கனும் . ஏன் அம்மா சாந்தம் அமைதியா பேச கூடாது ,. பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லையா டென்ஷன் இல்லையா , அம்மாக்கு தியாக சிந்தனை படைத்த மனம் வேண்டும் ,.
சொல்வதெல்லாம் உண்மை இலங்கைக்கும் கொண்டு வரவும் இலங்கையில் பலவித பிரச்சினைகள் உருவாகிக் கொண்டுள்ளது இதை தெரிவிப்பதற்கு சொல்வதெல்லாம் உண்மை போல் ஒரு நிகழ்ச்சி இலங்கைக்கு தேவை
Antha amma full drama first pesum pothu irumal vantha mathiri irumi irumi pesinanga sandai start anathum irumiratha maranthutanga👄 antha paiyana antha amma vazhla vidamatanga.
ஓம் :- விட்டுக் கொடுப்வர்கள் கெட்டுப் போவதில்லை, எல்லா பழமொழிகளும் , நமக்குள் இருக்க, சிந்திப்போம், ஒன்றை உருவாக்குவது கஷ்டம், அழிப்பது சுலோபம்.. அதிகமாக சிந்திப்போம், குறைவாக பேசுவோம், வாழ்க்கை நிறைவுப் பெறும், "ஆஹா கல்யாணம் " தொடர் நல்ல குடும்ப கதை, தொலைக்காட்சியில், பாருங்கள், ....நன்றி ..
Do U have kids?if kids grow should take care of parents 1st.gv what they lost when raising kids.Gv them a relief that they can rest a bit.not once grow directly got married and loose a relationship with blood
Marunagaluku vai illana yenna pola venna poidiveinga. Same as yen mamiyaru pola son vendam marumagal vendam avainga petha kids vendam panam panam panam. Panam pei gala urupada mateinga. Yen husband da last la intha pannathukaga konutainga. So all marumagal be careful amma kola mata thambi kolluvan amma kattikudukama 2 Nd son na olichi vachikuva. Ketta oruthan manula ennum oruthan jail laya nu kepa. Mamiyaruku mariyathai kuduthu ava kalula veluinthu blessings vainguravainga middle night 3. 53 Ku thukam varama paythiyakariya comments kuduthutu irruken.
Unga situation puriyuthu, God will help u. But nama purushangaley நம்மள நம்ப மாட்டாங்க. Avanga parents cunning, nama pulaya வேற விதமாய் தான் பார்பாங்க, பட் நம்ம purushanga, என் அம்மா nalavanga nu தான் soluvanga, nama lala onum pana mudiyathu, கடைசில நம்ம life தான் pogum.
Don't expect kids to support you in your old age. If they are gracious enough they will take care of you. Don't curse them if they don't. Let them be happy. That lady talks tooo much. Children did not ask to be born...neengala pethuka vendiyadhu aprom pillaigala potu force panna vendiyadhu
Daughter in law is headpeck lady. She’s the one who has spoilt her son. Yes DIL’s son will have the same attitude. Mother is very aggressive lady. She doesn’t want to take any blame.
லெட்சுமி ஒன்சைடு.. சூர்யா பேசுறது கெரைட்.... எல்லா பிரச்சினைக்கும் சின்ன பொண்ணுதான் காரணம் லவ் பண்ணிட்டுதானே போனுச்சு அப்பரம் என்ன அண்ணன் காசுக்காகதான் போராடுதுங்க பாசத்துக்கு இல்ல இந்த அம்மா....
No one asks their parents to give birth to children after giving birth its ur responsibility to take care of the children now why to expect something in returns what logic is this nonsense stubborn mother wants to ruin sons family only for money witch mother I don't want such witch if I had one
Antha anna pavam 🥺🥺
பையன் எங்கிருந்தாலும் சந்தோசமா இருக்கட்டும் என்று இந்த அம்மா நினைத்திருந்தால் பிரச்சனைக்கே வேலையில்லை .
Mam mela kovam varum thu enku antha ponu pavam thane purichikka ma pesuranga 😢 crt pesuranga
பாவம் அந்த பையன் அந்த அம்மா மகனுக்கு திருமணம் செய்து வைக்காமல் காசு வாங்கி இருக்கலாம்
Yes
பையன்,மறுமகள்,இரண்டு மகள்களும் அறுமை
தாய்க்கு குடுப்பனை இல்லை
Surya supper❤
Yes❤
DIl is nice and she will carry family with God support
Lakshmi madam pavam 😂
That son is a gemstone
Great Lakshmi
Nalla paiyan❤❤❤❤❤.suriya semma character last odane maramudiyadu super.
என் மாமியார் என்னைய கழுவி ஊத்தாத்தா நாளே இல்லை.. அவங்க தீட்டும் போது காது கேக்காத மாதிரி இருந்துகிருவேன்., 🥺.... அவங்க பேசுற பேச்சுக்கு யாருமே அவங்க கூட இருக்கவே முடியாது....🥺🥺....
Hi ennoda mamiyar apdithan
🙄🙄
Ithumari veetuku oru mamiyar iruntha pothum kudumba uruputram
Indha mayri mamiyar irundha
Ellaru ztamilku ku tha poganu
Enga mamiyarum ipadithan.. En husb romba kevalama pesaranga
லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா நிர்ப்பந்திக்க கூடாது , அந்த பையன் பேசுறதுக்கு உரிமை இல்லையா , அம்மா அன்பை தான் நிறைய கொடுக்கனும் . ஏன் அம்மா சாந்தம் அமைதியா பேச கூடாது ,. பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லையா டென்ஷன் இல்லையா , அம்மாக்கு தியாக சிந்தனை படைத்த மனம் வேண்டும் ,.
ஒரு பிரச்சனையும் கிடையாது ஒருவருக்கு ஒருவர் விட்டுகுடுத்து போனாலே எல்லாம் சரியாகிவிடும்
சொல்வதெல்லாம் உண்மை இலங்கைக்கும் கொண்டு வரவும் இலங்கையில் பலவித பிரச்சினைகள் உருவாகிக் கொண்டுள்ளது இதை தெரிவிப்பதற்கு சொல்வதெல்லாம் உண்மை போல் ஒரு நிகழ்ச்சி இலங்கைக்கு தேவை
தனி மனித ஒழுக்க, குடும்பத்தினரிடையே அன்பு பாசம் எதுவும் இல்லை. இதில் நாலை போட்டுக்கிறது வேற.
Anna pavam❤
மாமியா வாய் தான் இருந்தாலும் கொழந்தியாவை வெறுப்பாக நினைப்பது தவறு கொழந்திய நல்ல பொண்ணு அம்மா வளர்ப்பாக இருந்தாலும் அம்மா வை போல் இல்லாமல் இருக்கிறார்
Good marumagal
Antha amma full drama first pesum pothu irumal vantha mathiri irumi irumi pesinanga sandai start anathum irumiratha maranthutanga👄 antha paiyana antha amma vazhla vidamatanga.
கிருஸ்துவத்துக்கு மாறியதால் இந்து தெய்வம் பிடிக்காதாம் அந்த சொர்னக்கா அம்மாவுக்கு....
Ponnuku oru neyam marumagaluku oru neyam 😅
ஓம் :- விட்டுக் கொடுப்வர்கள் கெட்டுப் போவதில்லை, எல்லா பழமொழிகளும் ,
நமக்குள் இருக்க, சிந்திப்போம், ஒன்றை உருவாக்குவது கஷ்டம், அழிப்பது சுலோபம்.. அதிகமாக சிந்திப்போம், குறைவாக பேசுவோம், வாழ்க்கை நிறைவுப் பெறும், "ஆஹா கல்யாணம் " தொடர் நல்ல குடும்ப கதை, தொலைக்காட்சியில், பாருங்கள், ....நன்றி ..
அம்மாக்காரி தன்னை அடக்கி பிள்ளைகளுக்காக வாழ்ந்திருந்தால் இந்தக்குடும்பம் இபடி இருந்திருக்கச்து.
மருமகள் நல்ல பெண்
Crt
😊😊😊😊😊😊@@thendral4581
Nalla pen Alagavum irukku
Paiyan sema super
மருமகள் ரொம்ப தன்மையா பேசுரா நல்ல பொண்ணு .
In my experience if son doesn't visit or give money..all the blame end up on DIL ...children are not investment..
அந்த லேடி காசை தான் எதிர்பார்க்கிறது புள்ளைய எதிர்பார்க்கல நீங்க திட்ட போறீங்கனுக்காக புள்ளைங்க வேணும்னு சொல்லுது பொய்
இதுவும் கடந்து போகும்
That fighting scene
Lakshmi mam mind voice:Ennala mutiya da 😂💙
Intha maamiyaakaari kaasukkaakadhdhaa ingavandhurukku
Panapei idiyat
சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😆😆
Enga Annaum eppdi tha mari taa😭😭😭😭😭 miss u my brother 😭😭😭😭😞😞😞🥺🥺🥺🥺
Thambi ne great
Marumaga super mamiyar rmpa keavalamana puthi ulava ithay ava ponnu v2la natantha ena pannuva iva
42 வயசுல என்ன வேலை பார்க்க கூடாதா
mariyar sariyana lambadi pombala
It's worldwide problem
This lady wants only money from his son. Thats it😀.
Paiyan nalla pulla
This big mouth lady is reason for everything .
Do U have kids?if kids grow should take care of parents 1st.gv what they lost when raising kids.Gv them a relief that they can rest a bit.not once grow directly got married and loose a relationship with blood
Marumaga nalla ponuthan paiyana irunthalum kaasa madume ethir patha paasam epti varum..marumaga alagu ponnu thayau seithu antha family ah vaazha vidunga please 🙏
Anda ammavuku vaay konsam adhigam thaan, but payan mela adhiga pasam adu kovama veli varudhu anda payanoda wife ah vachi, (2ne anda amma future ah nenaichu romba payapaduranga nama payan nama kita pesa matikan, nalaiku namala yaaru paarpanganu romba varutham) anda payan aven wife ah control ah iruka soli thaa aganum, idu ammavukum payanukum irukura ratha (blood) porattam aven wife kula ipa puriyadhu anda ammavuku irukura pain
Background music yeathuku? Artificial aga iruku... Concerned incharge please... Do something
Story nala irruku
அவங்க அம்மா அவங்களோட இருக்கனும்னு நினைக்கறாங்களாம் ஏ சூர்யாவோட அண்ண அவங்க அம்மாவ பாக்கலனா கேட்க மாட்டாளா. அரங்கத்துல இவ்ள வாய் பேசுது அங்க எப்படி வாயாடியிருக்கும்
Problematic mother. Reminds me of my narcissistic toxic mother.
Sariyaana lambaadi pombala
Mother in law want her daughter in law to live like her daughter(birthday function in satharaam)
இந்த லேடி சரியான லம்பாடி பொம்பளையா இருக்குமோ என் அத்தை அந்த ப்ரோக்ராம் வந்து அந்த பொம்பளைய வெளிய அனுப்புங்க
she is not goodmother
Ammaku vai over sariana pombala
Marumagal ku vaai jaasthi Dan... Ana maamiyar, pasanga olunga paati veetle padikire kids aa love pana kudadhu padika solama vandhu vela paaka solirukanga... Veetu selavu ku kudukalana kovam ipo complaint.... Paatha mediocre salary vaanguravanga kita 4k sal keta mudiyuma...
Mamiyar kuzhandha paiyanuku porakala sona, sethuka Thonave thonadhu
Kailyan panitu aporo avano lifeyaum ketukaraka chee
இந்த மாமியாருக்கு க. குறிச்சி க.சாராயம் கொஞ்சம் ஊத்திவிடுங்க.
Marunagaluku vai illana yenna pola venna poidiveinga. Same as yen mamiyaru pola son vendam marumagal vendam avainga petha kids vendam panam panam panam. Panam pei gala urupada mateinga. Yen husband da last la intha pannathukaga konutainga. So all marumagal be careful amma kola mata thambi kolluvan amma kattikudukama 2 Nd son na olichi vachikuva. Ketta oruthan manula ennum oruthan jail laya nu kepa. Mamiyaruku mariyathai kuduthu ava kalula veluinthu blessings vainguravainga middle night 3. 53 Ku thukam varama paythiyakariya comments kuduthutu irruken.
Unga situation puriyuthu, God will help u. But nama purushangaley நம்மள நம்ப மாட்டாங்க. Avanga parents cunning, nama pulaya வேற விதமாய் தான் பார்பாங்க, பட் நம்ம purushanga, என் அம்மா nalavanga nu தான் soluvanga, nama lala onum pana mudiyathu, கடைசில நம்ம life தான் pogum.
Don't expect kids to support you in your old age. If they are gracious enough they will take care of you. Don't curse them if they don't. Let them be happy. That lady talks tooo much. Children did not ask to be born...neengala pethuka vendiyadhu aprom pillaigala potu force panna vendiyadhu
Nermayana pen marmagal... Mamiya vaai kuvam😱
Surya never talk but she talks what a denial
,
தாய் சரி இல்லை, தங்கச்சி சரி இல்லை.
Very 😭 mom🌞
Correct
அந்த தாய்கு முனு வேள சாப்பாடு போடுறாளாம் ! இதே போல் தன் பிள்ளை தனக்கு செய்யும்போது புரியூம்
Daughter in law is headpeck lady. She’s the one who has spoilt her son. Yes DIL’s son will have the same attitude. Mother is very aggressive lady. She doesn’t want to take any blame.
Thai yedam shotthu iruntal pillanga butter podunga kasu illaina
😂😂😂
42 still can work. Still young. What is she talking? Laziness. My aunt is 65 still working.
மாமியார் 8அடி மருமகள் 16அடி பல்பேஷ்
என்வீட்டுக்கதைபோலயிரருக்கு
மருமக நல்லா தான சொல்லுது
Hai sumi anuty ❤🎉
She is waste mother
Lakshmi mam : hello excuse me....
Other person : 😅😅😅
🤣😂😅
Kuper 🤣🤣🤣🤣
😮😮😮😢😢😢 மாமியார் 👹👹👹 வேலைக்கு செல்ல வேண்டும் 😮😮😮😀😀😀😀 அது யாரு தம்பி பொண்டாட்டி அட்ரஸ் 🔥🔥🔥தனி குடியேறி😀😀😀😀😀😊😊😊
Boy pavem
லெட்சுமி ஒன்சைடு.. சூர்யா பேசுறது கெரைட்....
எல்லா பிரச்சினைக்கும் சின்ன பொண்ணுதான் காரணம் லவ் பண்ணிட்டுதானே போனுச்சு அப்பரம் என்ன அண்ணன்
காசுக்காகதான் போராடுதுங்க பாசத்துக்கு இல்ல இந்த அம்மா....
Lakshmi mam is not allowing them to talk.that lady wants money for survival.but the solution was not given.daughter in law is a terror.
தயவு செய்து அத முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்க
Sathish Babu - Y she has an illegal second husband to take care of her
Antha payan mela avolva thappu illa nu thonuthu antha ammavuku vai sari illa
ஆமாம் .
தாய் தமயனுடன் .இருப்பதுதான்
நல்லது .
அம்மா பெண்ணுடன் வாழவேண்டும் என்ற நினைம்பில் உள்ளார் .
S
Antha paiyan kkurathu sari than kolanthaiya irukkum pothu pasatha kamikkama valarthuttu ipa ethirpatha enna panna mudiyum. Marumagal alaga latchanama irukku. Anthamma purusan irukkaru la anga irukka vendiyathu thana.
Pavam andha paiyan. Rendu perum kasuku drama poduthunga.Money is spoiling all relationship nowadays.
Idiot lady .., all money money money !!!
No one asks their parents to give birth to children after giving birth its ur responsibility to take care of the children now why to expect something in returns what logic is this nonsense stubborn mother wants to ruin sons family only for money witch mother I don't want such witch if I had one
roselin steve exactly this mother woman is real bitch
Enga vitulayum appadithan.
Hi
Kaasu paithiyam
Ellam problemum periyavunga panrathu.ithanala athigam kashta padrathu kadaisi kolantha.enna pola😭😭😭
🙆😮😮😮😮👍👍👍
Amma sari illla
Ponna kuda thana kashta pattu valatha ponnu kitta pathi pulla kitta pasthi kasu vangiko bcz woman and men r equal solringailla
,
அந்த அம்மா ரவுடி மாதிரி பேசறாங்க
Reality! Useless mother. Kids are investment. You do for them expecting them to do for you back. No value of life.
Typical maamiyaar and naathanaar!! 🤦🤦🤦
Auntha amma panam panamthan veanum
Ellame appadithan irukanga
Karmam da samy
எப்பவும் துடைப்பம் பக்கத்துல இருக்குமா
Intha pombala pesura pechiku yAea irunthalum ipdi than pesuvanga
மாமியார் மருமகள் சண்டைக்கு இடமா? வீட்ல முடிச்சிட்டு போங்க. எதுக்கு இவ்ளோ துரம் வரணும்.
Do not talk with son.Mother should ignore son.Take care ,do not depend anybody.
Why the daughter in law never think she will also get old N one day she will go thru the same N it’s call karma
Son don't know to settle problem.He is waste.
It's worldwide problem .
Daughter-in-law irritating her mother-in-law by body language in show.
ippadi wayadi pombulayoda eppadiya kaalam kondu pokirayi
மருமகளை அந்தம்மா,மகளாக பாவித்திருக்கலாம். மருமகள் முகத்தை பார்த்தாலே செல்வம் பெருகும்..வாழ்க வளமுடன் 🌄🙏🌄
"மருமகள் முகத்தை பார்த்தாலே செல்வம் பெருகும்" இப்படி சொன்னால் அவனவன் வேலைக்கு போகாமல் மருமகள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
Muthevi mariiruku athuu 😅😅😅
Cute aaa dan iruka
Ķ
மருமக முகத்தை பார்த்தா செல்வம் பெருகுமா ???? இத மட்டும் எங்க அம்மா கேட்டால் கிழிந்தது கிருஷ்ணகிரி