கள்ளகாதலி திட்டியதால் மனைவி தலையை உடைத்த கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 465

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 411

  • @kuttyma-e4d
    @kuttyma-e4d 9 месяцев назад +114

    தாலி என்பது உலகத்தின் பார்வைக்கு மட்டுமே,மணப்பொருத்தம் ரொம்ப முக்கியம், தாலி கட்டிட்டா தப்பே பண்ணாலும் பொண்டாட்டி நல்லவ, தாலி கட்டாமல் உண்மையான அன்போடு இருந்தாலும் அந்த பொண்ணு கெட்டவ,என்ன உலகம் இது

  • @SenthilKumar-vd7fg
    @SenthilKumar-vd7fg 4 года назад +144

    எந்தவொரு உறவும் கஷ்டத்தில் உதவியாக இல்லை என்றால் அது உறவே இல்லை

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 года назад +111

    தீர்ப்பு வேண்டும் என்றால் நியாயமாக இருக்கலாம் ஆனால் அன்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் வாழ்வும் இருக்கும்

    • @kickff1015
      @kickff1015 3 месяца назад +1

      Super ❤❤❤

    • @parimala2718
      @parimala2718 10 дней назад

      நல்லாவே தெரியுது 2ஆவது மனைவி நல்லா சீன் போடுதுன்னு இது உனக்கு மட்டும் எப்படி தெரியாமே போச்சு?

  • @sabarisabari3490
    @sabarisabari3490 26 дней назад +3

    செம்பருத்தி நீங்க அழகா இருக்கீங்க மறுமணம் செய்து மரியாதையாக வாழ்ந்து இருக்கலாம் அதில் தவறு இல்லை ஆனால் இது மாதிரி வேறு ஒரு பெண்ணின் கணவருடன் இருக்க கூடாது மா

  • @kanagarani3105
    @kanagarani3105 7 месяцев назад +19

    செம்பருத்தி நல்ல பெண❤

  • @gomathit.s5031
    @gomathit.s5031 7 месяцев назад +8

    முதல் மனைவிக்கு உரிமை இருக்கு. கணவன் உடைய கள்ளத்தொடர்புனால் தான் சண்டை போடுகிறாள்.

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +27

    Yes ma’am ppl strength comes from this program plus our favourite anchor Lakshmi Ramakrishnan

  • @ashwinachu5610
    @ashwinachu5610 4 года назад +36

    என்ன தீர்ப்பு மேடம்,, உங்களிடம் இந்த தீர்ப்பை எதிர்பார்க்களே பாவம் இந்த பெண்

  • @தமிழ்மாறன்-த9ண
    @தமிழ்மாறன்-த9ண 4 года назад +48

    அவனவன் 35 ,40 வயசுல முதல் திருமணமே ஆகாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்கானுங்க நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க அழகான மனைவி கிடைத்தும் இரண்டாவது திருமணம் அல்லது கள்ளத்தொடர்பு உங்கள் எல்லாம் நிக்க வைத்து சவுக்கால் அடிக்க நும் ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எவன் எவன் ஏமாற்று வான் என்று தேடிப் போயி இந்த பொம்பளைங்க காதலித்து திருமணமும் செய்து கொள்ளுகிறார்கள் அப்படி ஏமாந்து ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டு திருமணம் செய்தால் இப்படித்தான் கண்டகண்ட நிகழ்ச்சியில் வந்து உட்கார வேண்டிய நிலைமை ஏற்படும்

    • @seeraseera4069
      @seeraseera4069 4 года назад +1

      😸😸😸

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 года назад +1

      Well said.. yeppadithaan ivanugalukkellaam ponnunga maatutho..?

    • @davidraja965
      @davidraja965 6 месяцев назад

      Yaar

    • @parimala2718
      @parimala2718 10 дней назад

      செம்பருத்தி நல்லவள் கிடையாது அத்தனையும் ஆக்ட்டிங்....

  • @dharumanlatchumanan3786
    @dharumanlatchumanan3786 5 лет назад +17

    தீர்ப்பு சரி

  • @gemkumar9893
    @gemkumar9893 4 года назад +213

    சரியான இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் சரியானவர்களும் அல்ல, பிழையான இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் தவறானவர்களும் அல்ல. இங்கே முதல் மனைவியின் பேச்சில் தன் தவறை மறைப்பதும் முதலை கண்ணீர் வடிப்பதும் அவரின் கண்ணிலும் முகத்திலும் அகத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது. அவரின் வாழ்க்கையில் தாயின் தலையீடும் குறுக்கீடும் அதிகம் இருப்பது தெரிகிறது. தெரிந்தோ தெரியாமலோ இரண்டாவது மனைவியாக வந்தவள் புருஷனின் புழுத்த காலையும் பொருட்படுத்தாமல் கையால் புழுக்களை எடுத்து சுத்தம் செய்து பணிவிடை செய்து இருக்கிறாள் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. முறைப்படி திருமணம் செய்தவள் கூட செய்யாத ஆகபெரும் செயல். நிஜத்தையும் நிழலையும் புரிந்து கொண்டாலும் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து சட்டம் தன் கடமையை செய்து விட்டு போய்விடும். ஆனால் தர்மம் பவவீனப்பட்டு போய்விடும். இந்த மண்ணில் இப்படி தான் பல மனிதர்கள் தங்களை நல்லவர்களாகவும் நியாயவாதிகளாகவும் காட்டி கொண்டு வாழ்கிறார்கள். இங்கே இந்த கணவன் தன் இரண்டாவது மனைவியின் மீது வைத்திருக்கும் பாசமும் அன்பும் நியாயமானதே. ஆரவாரம் இல்லாமல் பேசுபவர்களை யாரும் நம்புவதில்லை. கோபாவேசத்துடன் சவுண்டு விட்டு பேசுபவர்களை தான் இந்த உலகம் நம்புகிறது. நீங்களும் அப்படியே...! ஹலோ.. லட்சுமி மேடம் உங்களின் பல நிகழ்ச்சிகள் பார்த்து இருக்கிறேன். உங்களின் நியாயங்களும் மிக மிக சராசரியாக இருக்கிறது. அவ்வப்போது குரலை உயர்த்தி கத்துகிறீர்கள். எரிச்சலாக இருக்கிறது. வாங்கும் வருமானத்திற்கு கண்களை உருட்டி கொண்டும் முறைத்து கொண்டும் நன்றாகவே கத்துகுறீர்கள். ரங்கராஜ் பாண்டே, நீங்கள் சொல்லியது போல் உங்களை வறுந்தெடுத்தது மிகச் சரியே.

    • @shanmugamcittrarasu2618
      @shanmugamcittrarasu2618 4 года назад +12

      Unmayagave neenga thaan sir sariya pesirukkinga. yen manasala pattatha miga sariya sollirukkinga. Vazhathukkal..,

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 года назад +6

      Well said.. true..

    • @gemkumar9893
      @gemkumar9893 4 года назад

      @@shanmugamcittrarasu2618 Thank you for your comment sir

    • @jayshreeshiva904
      @jayshreeshiva904 4 года назад +2

      En manathil patta karithu.thelivaga puriavaithamaikku nandri.sago

    • @selvirani8133
      @selvirani8133 4 года назад +5

      Ungal paarvai arumai nanba. Sariyana idathil irupavargal sariyanavargal illai. 👏👏👏

  • @mothilal8407
    @mothilal8407 4 года назад +41

    Sambaruthi also a good lady mam

    • @pradeepmee811
      @pradeepmee811 Год назад +6

      Porumaiya pesaravangalam nallavanga kedaiyathu👺🥵

  • @kamalNivetha-wc6zh
    @kamalNivetha-wc6zh 5 месяцев назад +5

    2nd wife azhaga erukanga ❤

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 4 года назад +52

    சரத்குமார் ராதிகா வரலட்சுமி இவங்கல வச்சி ஓரு program பன்னுங்க madam

    • @thangakodi2745
      @thangakodi2745 4 года назад +6

      First call ur family

    • @SudhaSudhashanker
      @SudhaSudhashanker 6 месяцев назад

      Mm Super Anna

    • @Pinku-jv6rq
      @Pinku-jv6rq 6 месяцев назад

      😂😂

    • @rakeshm5135
      @rakeshm5135 2 месяца назад

      Sorry intha programme society la eppadi vazhavendum endru than. Innortthar kudumbattha kurai solla koodadhu.

    • @GaneshMS-k7p
      @GaneshMS-k7p 2 месяца назад

      14 episode வருமே‌ 😂😂

  • @selvammalaiarasan2679
    @selvammalaiarasan2679 4 года назад +22

    Sembaruthi nalla ponnu..

  • @hemav1537
    @hemav1537 4 года назад +52

    First wife and her mother both are rowdies.

    • @selvammalaiarasan2679
      @selvammalaiarasan2679 4 года назад +2

      Yes..

    • @pradeepmee811
      @pradeepmee811 Год назад

      உன் புருஷன இப்டி கூட்டிட்டு போய் வெச்சுகிட்ட அப்போ தெரியும் உனக்கு லூசு பு ******🥵😡

    • @nadanrj5634
      @nadanrj5634 10 месяцев назад +4

      Nee paatha 😂
      Adhu avan mourai pen

  • @magasakthimagasakthi8471
    @magasakthimagasakthi8471 4 года назад +72

    பொண்டாடி உடல்நிலை சரியில்லாத பொது கவனிக்க துப்பு இல்ல இப்போ சரியான உடன் புருஷன் வந்துடுவான

  • @anjalee2525
    @anjalee2525 8 месяцев назад +7

    கமென்ட் படிக்க வந்தது குத்தமா 😂😂😂
    செம்பருத்தி பத்தி தான் கமென்ட் பாக்ஸ் ல இருக்கு😂😂
    செம்பருத்தி அழகா இருக்குற நால எத்தன கமென்ட் 😂😂
    ஸ்டார்ட் ல நானும் இளவரசி பாத்து அனுதாபம் பட்டென், ஆனா பொக பொக multiple டிசர்டர் மாதிரி கேரக்டர் change agirutchi 😂😂😂

  • @ansa9226
    @ansa9226 4 года назад +59

    இந்த மாதிரி சிறப்பான ஷோ ஏன் நிறுத்தினீங்க...நீங்க தான் சுப்ரீம் கோர்ட்டோ

  • @kamalNivetha-wc6zh
    @kamalNivetha-wc6zh 5 месяцев назад +5

    முதல் மனைவி இங்கேயே இந்த கிழி கிழிக்கிறா இதிலிருந்தே தெரியல வீட்ல எப்படி பஜாரி மாதிரி இருப்பானு😮

  • @olivequbah7064
    @olivequbah7064 11 месяцев назад +23

    First wife is drama.

    • @JarmaniousS
      @JarmaniousS 3 месяца назад +3

      Kalla kadhal supporter

  • @murugesangopal3065
    @murugesangopal3065 5 лет назад +33

    அருமையான செம்பருத்தி.அவதிபட போகிறது.

  • @srinivasan.ssrinivasan.s5600
    @srinivasan.ssrinivasan.s5600 4 года назад +74

    செம்பருத்தி நல்ல பொண்ணு முதல் மனைவி ரவுடி

    • @nandhinisuresh1234
      @nandhinisuresh1234 Год назад +8

      Sembaruthi ippo innoruthavan kooda odita😂avan purusan paralogam poitan😂😅

    • @krisvishnu_
      @krisvishnu_ Год назад +4

      ​@@nandhinisuresh1234ungaluku epti therium

    • @perumalrajkumar
      @perumalrajkumar 9 месяцев назад

      😅 pp bu CT😅​@@nandhinisuresh1234

    • @raj-tk9lr
      @raj-tk9lr 7 месяцев назад

      ​@@nandhinisuresh1234 pls theliva sollu yaa

  • @IndiraSeenu
    @IndiraSeenu 10 месяцев назад +5

    2 manavithan supper

  • @jayaram03
    @jayaram03 Год назад +9

    Sembarathi super da

  • @Stuthi_funtime
    @Stuthi_funtime 4 года назад +9

    I’m from Bangalore and have been great admirer of this show and I see people seeing some positiveness coming here ! Lakshmi Mam you rock !!!!!!

  • @ReshmaBasheer-n6r
    @ReshmaBasheer-n6r 3 месяца назад +2

    செம்பருத்தி 😢 pavam

  • @selvammalaiarasan2679
    @selvammalaiarasan2679 4 года назад +7

    Madam.. Please advise to karuna and his family...

  • @harivazhaganmano4414
    @harivazhaganmano4414 8 месяцев назад +21

    சுயமாக சம்பாதித்து தான் நான் சாப்பிடுகிறேன் என்று இந்த பெண் சொல்றா அப்புறம் எதுக்காக இந்த பெண்ணுக்கு இன்னொருத்தியோடு கணவன் தான் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகள் எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை இவளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு இவன் இந்த பெண்ணை திருமணம் செய்வதுக்கு முன்பே செம்பருத்தி கூட உறவில் இருந்து இருக்கான் இவன்

    • @kiru0032
      @kiru0032 7 месяцев назад

      இது தான் முதல் மனைவியை வெறுக்க காரணம்.....இதை யாரும் சரியா புரிஞ்சிக்கல....

  • @kannanponuponukannan2090
    @kannanponuponukannan2090 Месяц назад +1

    Chemparuthi as a good lady

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy 8 месяцев назад +3

    Pavam sembaruthi.❤. Muthal manaivai adavadi.. mathiri theriuthu.. muthal manaivu nu avanga pakam tha sattam nikkum ma.. sembaruthi.. ❤nalla iru ma..❤

  • @rskumaran3271
    @rskumaran3271 5 лет назад +7

    Ungal padam kataigal yellam ungal idam soldrangal.innum ore oru padam chenai I'll oru naal mattum tan varalai...tq.

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 года назад +39

    Pavam semparithy

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 года назад +3

    நான் கூறிய கருத்து கணவன் மனைவி இருவருக்கும் பொருந்தும்.கல்யாணம் பண்ணுவது எதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்

  • @y7primehuawei314
    @y7primehuawei314 8 месяцев назад +4

    வணக்கம் மேடம் ❤ தப்பு பண்ணுரவாங்க லாம் இப்படி தில்லா பேசுவான்க அவன் மூச்சு பார்த்தாலே தெரியுது அசிங்கம் புடிச்சுவன்.

  • @balajin2392
    @balajin2392 4 года назад +30

    *Avan kastapadumbothu vittuttu ippa vandhu sanda poduraa Paavam sembaruthi* 😥😢

  • @devukr4492
    @devukr4492 4 года назад +18

    Second is very beautiful

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 4 года назад +3

    Super movie songs good

  • @ShrutiSingh-jx3hi
    @ShrutiSingh-jx3hi 4 года назад +12

    We want this show back ,in this channel only

  • @rubanst5848
    @rubanst5848 10 месяцев назад +2

    உன்மேல இருக்குற கோபத்துல அடிச்ச எண்டு சொல்லுற அப்பா எதுக்கு டா நீ கோபப்படுற மாதிரி நடக்குற

  • @Funwithrani
    @Funwithrani 3 месяца назад +7

    முதல் மனைவிதான் பாவம் எந்தப் பெண்ணும் தன் புருசனை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க மாட்டாள்,செம்பருத்தி தட்டிப் பறித்ததால்தான் அவள் கோபப்படுகிறாள்,ஆத்திரப்படுகிறாள்,லட்சுமி மேடம் அறிவுறுத்தியது சரியானதே,முதல் மனைவிதான் பாவம்,அவள் ஆத்திரப்பட்டாலும் இழப்பு அவளுக்குதான்😢

  • @cancoat4967
    @cancoat4967 5 лет назад +13

    Lakshmi madam is genius.

  • @sureshbalu999
    @sureshbalu999 9 месяцев назад +5

    சின்னத்திரை வெள்ளித்திரைல உள்ளவங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைக்கு குடும்ப பிரச்சனை அவங்க எல்லாம் கூட்டு வந்து உங்க நிகழ்ச்சில நடத்த வேண்டிய விவாதிக்க வேண்டி தானே ஒண்ணுமே தெரியாது அப்பாவியை கூட்டிட்டு வந்து விவாதிச்சிட்டு அவங்க வாழ்க்கையை அழிக்கிறது அவங்களும் டிவில நம்ம முகத்தை காட்டுறாங்க வந்துட்டு கடைசில வாழ்க்கை நாசமா போறதா மிச்சம் ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @Suchisreesubramanya
    @Suchisreesubramanya 4 года назад +20

    Any from kerala

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 4 года назад +1

    madam and all team well done and amaizing judgement london jeyakrishnan

  • @gopalkirshnan4001
    @gopalkirshnan4001 Год назад +46

    உங்க சட்டம்லா ஏழைக்கு மட்டும்ந்த மேடம் ❤️❤️❤️❤️

  • @radhak4170
    @radhak4170 Год назад +3

    Unmai. Amma unga show parpathanal than engalukku. Thairiyam varuthu🎉 ethu niraiya kollikannukku pidikkalai😊

  • @suganyasankar5521
    @suganyasankar5521 10 месяцев назад +15

    Sembaruthi, alaga erukku

  • @pownrajg2068
    @pownrajg2068 10 месяцев назад +2

    Super mom

  • @boopathivirat3543
    @boopathivirat3543 4 года назад +5

    Nicz entertainment

  • @sudhavelusamy8100
    @sudhavelusamy8100 Год назад +4

    Super show marupatteum

  • @RundranMaha
    @RundranMaha 5 лет назад +21

    டிவேர்ஸ் எல்லாம் மனசு கொடுக்குறது தான், கோர்ட் இல்லை.

  • @kaliraja4584
    @kaliraja4584 4 года назад +7

    Rendu pondadium super

  • @SyedRabiya-n9x
    @SyedRabiya-n9x 2 дня назад

    I love u mam

  • @selvammalaiarasan2679
    @selvammalaiarasan2679 4 года назад +16

    First.. Wife rowdy..

  • @samymb1869
    @samymb1869 4 года назад +4

    Wt family World 🌎 girls must be careful

  • @pradeep9587
    @pradeep9587 4 года назад +37

    2nd wife than best 1st wife bajari

  • @AnuNanthuCK
    @AnuNanthuCK 13 дней назад

    மாம் இப்படி பட்ட ஆம்பளைய என்ன செய்யனும் தெரியுமா அவன் ஆண்மையே இல்லாம பன்னனும்

  • @arulkumar4387
    @arulkumar4387 8 месяцев назад +1

    Laxmi mam you blessed 200years

  • @GeorgeKurian-o9m
    @GeorgeKurian-o9m 7 месяцев назад +1

    She has knowingly done it. These ladies will never put up with one man. They will always be in the look out for new men . That's the real problem. Semparathi is the real villi here.

  • @balamuruganbalamurugan323
    @balamuruganbalamurugan323 Год назад +21

    கிளி போல பொண்டாட்டி இருக்க மாப்பிள்ளை கூத்தியா கேட்க்குது 😅🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @nadanrj5634
      @nadanrj5634 10 месяцев назад +4

      Rendu ponnoungaloum azhagu
      Husband than korangu 😂

  • @ravigopalan7523
    @ravigopalan7523 4 года назад +14

    No madam your judgement is wrong

    • @shenbaashan8022
      @shenbaashan8022 Год назад

      Yes, absolutely correct, but pain of my heart.... Think sembaruthy😳😳😳

  • @lillylilly6612
    @lillylilly6612 4 года назад +5

    Madam good job

  • @akmvijay3732
    @akmvijay3732 Год назад +30

    லட்சுமி மேடம் இந்த எபிசோடில் நிங்க பேசுவது சரியான தாக இல்லை 👎 அவர் எடுத்த முடிவு தான் சரி 👍

  • @PBS488
    @PBS488 Год назад +8

    Semparuthy ഇസ് best

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 года назад +53

    செம்பருத்தி நல்ல பெண்.நீ முதல் மனைவி யை விவாகரத்து செய்து விட்டு செம்பருத்தி யை கல்யாணம் செய்து கொள்

  • @Mahishana597
    @Mahishana597 Месяц назад +1

    செம்பருத்தி நல்ல பெண் ❤

  • @coconutteam4726
    @coconutteam4726 Год назад +2

    Luxmuy madam good

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 года назад +13

    This mother and daughter acting

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 года назад +41

    முதல் மனைவி ஒழுங்காக இருந்தால் அவர் ஏன் இரண்டாவது மனைவியை ஏன் தேடப்போகிறார்.கணவன் பணம் மட்டும் வேண்டும்.அதே அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் மனைவி தான் பாத்துக்கணும் அதைவிட்டு பார்த்துக்கமாட்டேன்னா அப்ப போகத்தான் செய்வாங்க.

  • @krishnaveni2014
    @krishnaveni2014 Год назад +28

    பாவம் முதல் மனைவி

  • @coconutteam4726
    @coconutteam4726 Год назад +4

    Madam you are காமெடி correct

  • @அமுதும்அருளும்

    இரண்டு பெண்கள் மேலும் தவறு இல்லை, இந்த நாதரி பாயல் தான் எல்லாத்துக்கும் காரணம்

  • @UnnaipolOruvan007
    @UnnaipolOruvan007 4 месяца назад

    லட்சுமி க்கு தமிழ் நாடு வக்கீல் சங்கத்துல இருந்து வருமானம் வருமோ ? ஆ ஊ னா … டைவோர்ஸ் வாங்குங்க னு சொல்றாங்களே … டைவோர்ஸ் என்ன கடலை மிட்டாயா ? ஏழை மக்கள் அவர்களால் முடிந்த மட்டும் பஞ்சாயத்து செய்து பிரிவதும் இன்னொரு திருமணம் செய்வதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது … நாள் கூலியாக இருப்பவர்களை இந்த ஷோ வுக்கு கொண்டுவந்து … டிவோர்ஸ் பண்ணுங்க டிவோர்ஸ் வாங்கிட்டு … எல்லாரும் இறந்தே போய்விடுவார்கள் கேஸ் முடிவதற்குள் …

  • @rubanst5848
    @rubanst5848 10 месяцев назад +1

    Appa nee un purusan irukkum pothe avarkuda thudarpu vachchirukka aduththavalra purusan pudichcha avamanappaduththuvankathane semparaththi

  • @nainahameed
    @nainahameed Год назад +15

    திரும்பவும் இதிப்போல் ஷோ நடத்த மாட்டிங்களா இந்த yakgam இருக்கு நானும் மனம் குழப்பத்தில் இருக்கிறேன். யாரிடமாவது மனதில் இருப்பதை சொல்லணும். தப்போ சரியா முடிவு எடுக்க முடியவில்லை

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +51

    ஓய் சிகப்பு சேலை புருசனுக்கு நல்லா ஆனதும் தேடி வந்திருக்க

  • @safiyasik
    @safiyasik 25 дней назад +1

    Antha ponnu than crt frist wife bajari

  • @karpagaminimai2272
    @karpagaminimai2272 5 лет назад +30

    Lakshmi mam supar ,ennikku wife va venam nnu solravan,nalaikku unnaium kandippa venanum solvan nnu sonnenga la athu 100%unmai mam

  • @jasjasmin9513
    @jasjasmin9513 9 месяцев назад

    Kaalle puluge kottre naale rombe pidikum ne sonnange climax

  • @manibharathi7145
    @manibharathi7145 5 лет назад +4

    Super. Bro

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Месяц назад

    Manaporutham illama rendu pera eppadi vazha vekradu ... divorce vangitu alimony vangitu poi vazhkaiya parunga

  • @selvastar100
    @selvastar100 4 месяца назад

    Watching on august 2024😢😢😢

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf Год назад +1

    Meendum solvathelam unami varanum nu Naa keatukra neariya initha mari fmly ku ithu thanga court vasathi ilama iruka fmly ku ithutha court so pls intha show pannunga 🙏

  • @navamani854
    @navamani854 5 лет назад +36

    தம்பி....தங்கக்கம்பி... .ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காதுடா......உன் பொண்டாட்டி ஓட்டல் சாப்பாட்டுக்கு ஆசப்படறதுக்கு முன்னாடி நீ வீட்டு சாப்பாட்டுக்கு திரும்பிடப்பா.....

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 7 месяцев назад +2

    கருவா பையன் மூஞ்சியும் மொகரையும் பாரு

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +12

    பிரம்மதேவன்வக்கிரபுத்திகாரன்.கரியனுக்கு2சூப்பர்பிகர்

  • @allnews7788
    @allnews7788 2 месяца назад

    Sikka,surya and Sumi story meriy Iruku

  • @RundranMaha
    @RundranMaha 5 лет назад +28

    பிடிச்சவங்க கூட வாழ முடியலை என்னடா பழக்க வழக்கம்

  • @arunaarunashenoy2598
    @arunaarunashenoy2598 8 месяцев назад +1

    Ist one looks like Rajalakshmi.. But verry cunning.. Very bad mom... Innocent Chembaruthi... Y he cheated chembaruthi and married another women...

  • @shanusam290
    @shanusam290 4 года назад +3

    avarodu kaal kaathu ellam avar pathupaaru ha ha

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +5

    Semparuthi housekeeping tavira veira vella theriyatu sollra anna ippo nee seiura veilai athutana . Elavarasi nee purushana nalla servicing panuirutha avan semparuthiya thedi poiirupana..

  • @SanjaySneha-mm9qn
    @SanjaySneha-mm9qn Год назад +26

    Ippo antha alu sethye poitan enga vetu pakkam than irukanga 😂 🤣🤭 simbaruthi thaniya than irukku avanga ponnu ku mrg aga pothu 5 years la ... Matram onrye marathathu 😂 .....

  • @GeorgeKurian-o9m
    @GeorgeKurian-o9m 7 месяцев назад

    She has knowingly done it. These ladies will never put up with one man. They will always be in the look out for new men . That's the real problem

  • @saranyasaranya2679
    @saranyasaranya2679 9 месяцев назад +5

    செம்பருத்தி பாவம் 😢

  • @ansa9226
    @ansa9226 4 года назад +28

    இந்த பெண் சரக்கு விற்பாளாம்...அப்பன் குடிச்சா தப்பாம் இது என்னடா லாஜிக்...பு

  • @sureshbalu999
    @sureshbalu999 9 месяцев назад +7

    உன்னோட வீர பேச்செல்லாம் வந்து இங்கயும் கிட்ட தான் காட்ட முடியும் வனிதா விஜயகுமார் கிட்ட காட்ட முடியாது வனிதா விஜயகுமார் உன்னை நாரடிச்சுட்டா தெரியுமா

  • @Jennifer.2926
    @Jennifer.2926 7 месяцев назад +1

    For me, sembarathi deserves the guy. The 1st lady too much

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +30

    அடேய் நாறப்பயலே அவனவன் ஒன்ன வச்சே சமாளிக்க முடியுல
    நீ எப்படிடா இப்படி பின்னுற

  • @narasimmanmp0786
    @narasimmanmp0786 7 месяцев назад

    yen amma aan panra thappukku matra penhal than thandanai pavam antha pen semparuthi