பெண்களை வைத்து தவறான தொழில் செய்யும் பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 13 ஆகஸ்ட் 2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 369

  • @KarthikeyanNadaraj
    @KarthikeyanNadaraj Год назад +83

    லக்ஷ்மி அம்மா நீங்கள் மிக மிக ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவன் ஆசிர்வதிப்பான்

  • @muruganchinnaya1442
    @muruganchinnaya1442 6 месяцев назад +27

    லட்சுமி அம்மா உறுதியாக சொல்கிறேன் மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் அம்மா உங்களால் மட்டும் தான் இப்படி கரெக்டாக பேச முடியும் நன்றி அம்மா ❤❤❤❤

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk Год назад +79

    Intha episode nalla irukku na 2024 la tha paakaraa❤❤❤❤

  • @priyadharini5783
    @priyadharini5783 11 месяцев назад +19

    One of the best episode.....we need this show back in z tamil...... Lakshmi mam will be blessed by god for sure ❤️

  • @ranir7293
    @ranir7293 Год назад +52

    இப்ப ஒரு மாசம் முன்னாடி என்னுடைய வாட்ஸாப்ப் நம்பருக்கு ஒரு வீடியோ வந்துச்சு 2வயசு பையன தண்ணீருல முக்குற மாதிரி அந்த வீடியோவ பார்த்துட்டு நைட்ல தூக்கமே வரல, நெறைய பேர் குழந்தை இல்லனு கவலையா இருக்கங்க 😢😢😢என்னடா உலகம் இது.. ஆண்டவா 😔

  • @kaviskavi9766
    @kaviskavi9766 Год назад +173

    மேடம் நானும் ஒரு பெண்தான் ஆனாலும் நான் அந்தப் பையன் பக்கம் தான் நின்று பார்கிறேன்
    இந்தப் பெண் பண்ணியது பெரிய தப்புகள் .
    இந்தத் தீர்ப்பு தப்பு பாவம் அந்தப் பையன் நல்ல வாழ்க்கை குடுத்தும் அந்தப் பெண்ணுக்கு வாழத் தெரியலை நீங்கள் அவர் கூட்டி கொண்டு போனதால் தான் தப்போ நடந்தது போல் அவரைத் திட்டி அவர் மேல் பழியைப் போட்டு மறுபடியும் அந்தப் பெண்ணை அந்தப் பையன் கூட அனுப்பி வைத்துள்ளீர்கள் இது நியாயமான தீர்ப்பா மேடம் ஏன் மேடம் எப்ப பார்த்தாலும் பெண்களுக்கு மட்டும் சப்போர்ட் பண்றீங்க அவர்கள் பெரிய தப்பு பண்ணினாலும் அவ குழந்தை அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றீர்கள் தெரியாமலா இப்படி தப்பு பண்றாங்க பாவம் சில ஆண்கள் பெண்கள் மேல் தப்பு இருந்தால் கூட நீங்கள் அவர்களை திட்டி அவர்கள் உடனே மறுபடியும் வாழச் சொல்லுகின்றீர்கள் இது சரியா நீங்களே பதில் சொல்லுங்கள்😡👊

  • @JayaJaya-l4n
    @JayaJaya-l4n 9 месяцев назад +6

    Super thinking good

  • @MonishaAmmu-b1l
    @MonishaAmmu-b1l 6 месяцев назад +6

    பாவம் அந்த குழந்தை..... உனக்கு எல்லாம் குழந்தை பொறக்குது.... நா 7 வருஷம் காதுன்னு இருக்க எங்களுக்கு ஒரு குழந்தை இல்ல

  • @Chandini-ob9du
    @Chandini-ob9du 10 месяцев назад +5

    21:59 😱😱😱😱 pomlaya eve 😮😮omg.

  • @suganyasuganya1831
    @suganyasuganya1831 8 месяцев назад +10

    Anyone watching 2024....?

  • @JayaJaya-l4n
    @JayaJaya-l4n 9 месяцев назад +4

    Super

  • @abu1175
    @abu1175 Год назад +32

    பாவம்டா இந்த பையன்....

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 7 месяцев назад +6

    இந்த மாதிரி ஒரு பெண்னை அந்த பையன் தலையில கட்டியாச்சு. அவன் பாவம், இங்கே.வராமல் courtக்கு போயிருக்கலாம்.

  • @kamcrusader
    @kamcrusader 4 месяца назад +3

    Lakshmi mam G. O. A. T.... YOU'RE LONG LIVE...🎉🎉🎉🎉🎉

  • @rajasekaran7831
    @rajasekaran7831 Год назад +18

    நல்ல குடும்பம் நல்ல தாய் இருந்திருந்தால் நன்றாக வளர்ந்திருப்பாள் என நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல கூறியுள்ளார். நல்ல கருத்துக்கு நன்றி.

  • @vikneswaranrabigh1339
    @vikneswaranrabigh1339 4 года назад +9

    Very good mam thanks for you

  • @NirmalaFernando-i4v
    @NirmalaFernando-i4v Год назад +15

    Super mam டக்கு டக்கு என கேள்வி கேட்கிறீங்க

  • @suthaSuths-zq9vs
    @suthaSuths-zq9vs 11 месяцев назад +5

    Neenga soldradhu allam unmai madam🎉🎉

  • @kavithamenon
    @kavithamenon Год назад +36

    Why this girl is not arrested for killing her child. She is not innocent in anger she killed her children

  • @Viji1412-p2r
    @Viji1412-p2r 5 месяцев назад +3

    Inimelavathu Anthe Family Nallayirukka Iraivan Aasir kidaikkattum.

  • @mathi4789
    @mathi4789 9 месяцев назад +14

    அந்தப் பையன் பொண்ணு ஏமாத்தி குழந்தை கொடுத்துட்டு ஏமாத்திட்டு போகல அந்தப் பொண்ணு தப்பு நிறைய பண்ணி இருக்கு அந்த பையன் வராமலேயே இருந்திருக்கலாம்

  • @roshal317
    @roshal317 Год назад +38

    அம்மா உங்கள் முடிவு தப்பு இவளுக்கு நீங்கள் ரொம்ப சுப்போட் பண்ணாதீங்க உங்கள் முடிவு மிகவும் தப்பு

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 6 месяцев назад +4

    என்ன மேடம் அவளே வயசு புள்ளைகளை வைத்து தொழில் செஞ்சேன்னு சொல்றால் அவன் வெளியே சென்றவுடன் இவள் வெளியே சென்று விடுகிறால்
    தவறான தீர்ப்பு

  • @sammshroo3494
    @sammshroo3494 Год назад +13

    Every good women should get a husband like him, every innocent child should have a mother like Laksmi ma'am.

  • @ajis1981
    @ajis1981 8 месяцев назад +2

    Super mam ❤

  • @maruthupandiyan4764
    @maruthupandiyan4764 8 лет назад +17

    Good man

  • @deepikasri7112
    @deepikasri7112 11 месяцев назад +3

    Best judgement 🎉🎉 Even Lakshmi mam feel's and understand her s disability 🎉 vry well

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 года назад +2

    Thank you somuch

  • @selvarajuvelayutham7598
    @selvarajuvelayutham7598 Год назад +25

    மிகத்தவறான தீர்ப்பு.
    பையனின் வாழ்வை
    பாதிக்கும் தீர்ப்பு.
    இது தீர்வு அல்ல.

  • @jeyageethaj748
    @jeyageethaj748 11 месяцев назад +9

    Super madem. Antha payan first seiththu thappu.

  • @Dhaya928
    @Dhaya928 3 месяца назад +2

    Mendum solavathu ellam ummai episode varanumka

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 4 года назад +15

    Just because he gave her a good life, that doesn't mean he has to face the consequences.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +22

    நல்ல மனிதர்.

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 8 месяцев назад +7

    Amma correct ah irruntha tha
    Ponnu correct ah irrukum 💯👍Mam

  • @تيبانههلثي
    @تيبانههلثي Год назад +25

    மேம் அந்த பொண்ணுக்கு மூல சரியில்ல பெத்த பிள்ளைகளை சாகடிச்சு த்தாலே இவளுக்கெல்லாம் நல்ல அடி கொடுக்கனும் நீ கேட்ட வேல செய்ற. மற்ற பெண்களை கேடுக்கிற. உனக்கு வருத்தமாடி கேடு கேட்டது பிள்ளையின் அப்பாவிடம் கொடுத்து விட்டு நீ போ ஏன் இப்படியல்லாம் இருக்காங்க. பாவம் பிள்ளைகள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jgo8166
    @jgo8166 Год назад +9

    her soul is dead. reason is her mother...
    she has no emotions, can't feel anything.
    i pity her...

  • @ushanandini7501
    @ushanandini7501 8 месяцев назад +3

    Oruthan yemaalini therinja.. pidichu thalaila kateeruvaanga.. adha thssn madam neenga senjeenga

  • @nehatini2203
    @nehatini2203 Год назад +49

    such a good man god bless you bro

  • @nagarajanm2687
    @nagarajanm2687 4 года назад +4

    நல்ல தீர்ப்பு தலைவனங்கிய நன்றி

  • @ravichandranvg126
    @ravichandranvg126 4 года назад +42

    ஏதோ மனோவியாதியும் மன அழுத்தத்துடனோ இருப்பதாக தெரிகிறது தயக்கம் இன்றி உண்மையை சொல்வதாலும் அவளுக்கு எந்த ஒளிவுமறைவும் இன்றி இருப்பதாக தெரிகிறது
    நல்ல மனநல மருத்துவம் தேவை என்றே தெரிகிறது

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t Год назад +3

      அதான் சரி

    • @satyamurthy6932
      @satyamurthy6932 Год назад

      Yes...u r correct....

    • @beulahgeetha943
      @beulahgeetha943 7 месяцев назад

      Madam helping the girl, youmade the boy's life miserable,she needs medical treatment,not husband.can he have a good sleep? She might try to kill him even.

  • @Anithashreeram
    @Anithashreeram 8 месяцев назад +4

    Manga sapita kulaindhai saaguma... 😮😮😮 idhu enaku theriyadhu... but naa neraya manga sapitaen pregnant ah irukum bodhu... omg... 😮 my kid is now 11 yrs old... sathiyama theriyadhu... pregnant ladies pls take care....

    • @periasamisami2444
      @periasamisami2444 8 месяцев назад +2

      Yenga Ava edtho kadha vidura neenga vera..

    • @inbasekarprabakaran9010
      @inbasekarprabakaran9010 8 месяцев назад

      Sister mango saptalam onnum akathu ...yevlo pregnant women saptuvanga bcz antha tym mango romba pudikum..mango sudu tha thavira athunala problem varathu nalam pregnant time la asalta 2ndu saptuven ....eva yetho kadha vidura vera yetho problem...born ana baby vaila yepde blood varum vera yetho problem

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +4

    வாழ்க வளமுடன்!

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 года назад +3

    VERY good Disistiòn good madam TQ RVS INDIA BANGALORE

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +8

    LAKSHMI MAM SO GREAT....

  • @bharathir2897
    @bharathir2897 4 года назад +7

    Enaku therinju ivatha ella thappum othukita ponu.....spr..ivala maathrii ellarum accept panitina easy ah poyirum

  • @PrabuElango-zh3md
    @PrabuElango-zh3md Год назад +9

    நல்லா இருக்கட்டும்

  • @pradeepmee811
    @pradeepmee811 Год назад +34

    இவ்ளோ தப்பு பண்ணிட்டு இவ்ளோ அசல்ட் ஆஹ் சொல்றா பாரு 🤐🥺😨

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y Год назад +10

    Pavam inda paiyan

  • @ragamiga1984
    @ragamiga1984 10 лет назад +9

    good judgement!

    • @ariyaratnambenjamin9837
      @ariyaratnambenjamin9837 9 лет назад

      Bo Actualité > Virus Ebola > LIBERIA. Médecins Sans Frontières note, pour la première fois, un recul du virus. LIBERIA. Médecins Sans Frontières note, pour la première fois, un recul du virus. L'Obs avec AFP · Par L'Obs avec AFP. Voir tous ses articles. Actualité > Virus Ebola > LIBERIA. Médecins Sans Frontières note, pour la première fois, un recul du virus. LIBERIA. Médecins Sans Frontières note, pour la première fois, un recul du virus. L'Obs avec AFP · Par L'Obs avec AFP. Voir tous ses articles. njour

    • @ranya_justdance9042
      @ranya_justdance9042 4 года назад

      Ll

    • @ranya_justdance9042
      @ranya_justdance9042 4 года назад

      Ariyaratnam Benjamin p

  • @rajusamdraj1519
    @rajusamdraj1519 Год назад +4

    ❤❤❤❤❤100%successful 🎉🎉🎉🎉🎉🎉 ponnu romba paavam. Immediately more one counciling prepare after🥰🥰🥰🥰🥰 avalude life bless irukkum..... may God bless you and all... I will pray for sister......

  • @subukarthik4893
    @subukarthik4893 4 года назад +22

    ஆம்பளைக்கு ஒரு ஞாயம் பொம்பளக்கு ஒரு ஞாயம்டா சாமி ...

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 года назад +1

      That's laksmi ranakrishnan..

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Год назад +32

    இந்த பிள்ளை பயங்கரமான ஆளு.....😮😮 கொலையும் பண்ணிட்டா 😲

  • @rohan097031
    @rohan097031 Год назад +5

    தேவனே! என்னைப் பாருங்கள்! என் பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள்! (லொக்கு லொக்கு லொக்கு - பரிதாப இருமல்)

  • @balamurugan9500
    @balamurugan9500 5 лет назад +3

    Supper mam

  • @srilankan4372
    @srilankan4372 4 года назад +12

    🙏 Mam holy Jesus bless you 🙏

  • @dhanasekarvenkatesan737
    @dhanasekarvenkatesan737 2 месяца назад

    Very good madam😂

  • @rajeswariappareo7468
    @rajeswariappareo7468 4 года назад +3

    Unmai mom

  • @mathi4789
    @mathi4789 9 месяцев назад +4

    நானும் ஒரு பொண்ணு தான் பொண்ணு கஷ்டப்படறது விரும்பல இருந்தாலும் அந்தப் பையனும் பாவம்தான் நீங்க யோசிச்சு முடிவு சொல்லிருக்கலாம் அந்தப் பொண்ணு திருந்தாது

  • @gjoseph583
    @gjoseph583 10 лет назад +9

    DEAR LAXMI WOW! THIS IS THE BEST SETTLEMENT ON THIS ISSUE.YOU REALLY GIVEN THE RIGHT BIBLE WORD IN RIGHT TIME,TO RIGHT PERSON WELL DONE .KEEP DOING GOOD THINGS TO PEOPLE WHO IS IN TROUBLE.HATS OF ZEE TAMIL.

  • @welcomesrikalanmasterproge7369
    @welcomesrikalanmasterproge7369 4 года назад +3

    All the best Anna 👍

  • @manickampadmanabhan4195
    @manickampadmanabhan4195 Год назад +4

    Yellaam therindhum andha paiyana kalyaanam pannadhukku aval unmayaaga vazndhu irukkalaam iniyaavadhu unmayaa irukkalaam

  • @Cjdjfcjcjc
    @Cjdjfcjcjc Год назад +3

    Kozhantha venam na venum nu vendravanga kitta kudu Ella enta kudunga naan valakkuten

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 Год назад +11

    Should have sent her to jail. She killed her son, s#x trafficked a minor. How did u guys leave her alone? She would have got treatment in jail itself for her health.

  • @sureshazhagukavi6934
    @sureshazhagukavi6934 7 лет назад +5

    super mam.....

  • @StellalexanderStellalexander
    @StellalexanderStellalexander Год назад +2

    👏👏🙏🙏

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +9

    If something happens to the lady the husband will be arrested , that is the sorry state of justice in our country
    She is accepting to have killed both her kids , trafficked minors to aged men , brother murdered & robbed a govt employee , Amma was a pimp , how can the guy sleep peacefully at night ?
    She still goes off for action , when husband is at work
    If she isn’t well how come she is interested in such acts ?
    Good the little girl is away otherwise she would harm her too
    Why isn’t she punished for her crimes ?

  • @vedavallikrishnan5048
    @vedavallikrishnan5048 8 месяцев назад +3

    You are extremely good natured
    But in this case the boy will suffer if he takes her

  • @hemapriya2949
    @hemapriya2949 Год назад +8

    God bless you bro avaluku Kandipa thandana irrukum

  • @shivadevresuperbtrolprabhu8120
    @shivadevresuperbtrolprabhu8120 5 лет назад +4

    Superb madam best judgment superb

  • @estherruby4466
    @estherruby4466 10 месяцев назад +4

    Dei Christian nu solitu ippo vithutu poran...madam bible verse sonnathum vera vali ille avanukku😂😂😂...

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 5 лет назад +22

    This lady killed 2 kids

  • @sakthi7347
    @sakthi7347 2 месяца назад +1

    பாவம் அந்த பொண்ணு மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்குது

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Год назад +1

    Lakshmi won the match

  • @skylaroob6716
    @skylaroob6716 7 лет назад +8

    Super jugment madam God bless you

  • @JigetiswariVikineshwaran
    @JigetiswariVikineshwaran 4 года назад +15

    She under depression. She needs proper care. Need dr. advices.

  • @amuthapamutha4892
    @amuthapamutha4892 Год назад +35

    அவுங்க சொன்ன தீர்ப்பு தவறு

  • @vani8322
    @vani8322 10 месяцев назад +3

    திருச்சி கிரிஜா மாதிரி இருக்கிறாள்.

  • @yogesvaridharuman2829
    @yogesvaridharuman2829 Год назад +17

    Fr a 1st time I think it's a wrong judgment...... 100000% wrong judment

  • @anitharichard5890
    @anitharichard5890 Год назад +5

    Thambi you do not leave that leave at zee tamil, leave her at road, she will find her own way. This judgement is wrong but because of jesus i ill keep quit.

    • @ivask1423
      @ivask1423 Год назад

      Just course of Jesus u will keep quite but , ur Jesus ask to leave her on the road to find her own way??????

  • @trueindian2557
    @trueindian2557 4 года назад +7

    How is she not in jail? If it was western country she would never see outside of jail for her entire life.

  • @aivukoodam
    @aivukoodam 8 лет назад +20

    உங்களில் எவன் தன்னிடம் ஒரு பாவமும் இல்லை என கூறுபவனோ அவனே அவள் மேல் முதல் கல்லெறியகடவன்...அப்பெண் அந்த மூளை கட்டியினால் ஒரு மனநோயாளி ஆனால் ஆழ்மனதால் ஒரு குழந்தை..பிராபாகர் ஒருவேலை அப்பெண்ணை நீங்கள் கைவிட்டால் வெறும் மத பற்றுள்ள ஒரு பரிசேயனுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை..

  • @nizausabdeen1180
    @nizausabdeen1180 Год назад +4

    She needs treatment. Why dont this madam realise. What can this man do?

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 3 месяца назад +1

    2 , 3 புருஷன் உள்ளவர் தப்பான பெண் இல்லை என்ன நியாயம் உள்ளது உங்கள் பேச்சில்?

  • @Sivam725
    @Sivam725 Год назад +2

    மேடம் நக்கீரன் கோபால் ன்னு ஒருத்தன் இருப்பானே. அவன் எங்க போனான். பொள்ளாச்சி சம்பவத்தை அவ்வளவு தூரம் எடுத்து பேசினான். இது அதைவிட கேவலமா இருக்கே. என்ன அமைச்சர்கிட்ட காசு வாங்கிட்டானா??

  • @jacinthasubikumar-c5b
    @jacinthasubikumar-c5b Год назад +2

    😢😢😢😢

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Год назад +3

    Bayangaramana ponnu

  • @syednawaz607
    @syednawaz607 4 года назад +5

    Nawaz palamaner, ; your thinking is super judge ment super madam love u madam

  • @PriyaMani-ng1nj
    @PriyaMani-ng1nj 8 месяцев назад

    17:07 😅

  • @thalamariyadossthiruvarurt8221
    @thalamariyadossthiruvarurt8221 8 лет назад +6

    super mam jergment

  • @prakashcv9803
    @prakashcv9803 4 года назад +4

    Unfair judgement. Poor boy.

  • @YaazhiniSp
    @YaazhiniSp Месяц назад

    Nov 17 2024🎉

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od Год назад +4

    Andha paiyyan edutha mudivu correct👍

  • @dhivakar2908
    @dhivakar2908 4 месяца назад

    sorry mam

  • @vijayar9272
    @vijayar9272 2 месяца назад +1

    இந்த அம்மா இந்தபிரச்சனைல தலகுடுக்காம நைசாநலுவிருச்சு தீர்ப்புரொம்பதப்புபாவம்பையன்

  • @valarmathip3274
    @valarmathip3274 Месяц назад

    😢😢😢😢😢

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Год назад +134

    பாவம் அந்த பையன் வேளியில போன பாம்பை கழுத்துல போட்டுகிட்டு தறுமாறுறான்.....

  • @maheshmahemahesh188
    @maheshmahemahesh188 5 лет назад +56

    ஆம்பளைக்கு ஒரு ஞாயம் பொம்பளைக்கு ஒரு ஞாயம்

    • @rajeswari1109
      @rajeswari1109 Год назад +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @selvraj6117
      @selvraj6117 Год назад +1

      Plll

  • @chelvi24
    @chelvi24 Год назад +13

    Wrong judgment...

  • @prabhukc2429
    @prabhukc2429 4 года назад +3

    Madam super

  • @mathi4789
    @mathi4789 9 месяцев назад +8

    உங்களோட தீர்ப்பு ரொம்ப தப்பு எங்களுக்கு இது ஒன்னு மட்டும் பிடிக்கல இளிச்சவாயன் ஒருத்தன் கிடைத்து விட்டான்