சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - 16 ஜனவரி 2013 - ஜீ தமிழ் நிகழ்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 343

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 11 месяцев назад +39

    மீண்டும் வரவேண்டும் இந்த நிகழ்ச்சி .

  • @chanthira4811
    @chanthira4811 5 месяцев назад +36

    2024 இந்த நிகழ்ச்சி யாருல்லாம் பாக்குறீங்க
    30.3.2024..👀🥰🥰🥰

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 года назад +45

    பாவம் அந்த பொண்ணு சரியான ரவுடி குடும்பம் போல....
    லக்ஷ்மி அம்மா செம்ம தைரியம் இருக்கு உங்களுக்கு பெண்களுக்கு ஒரு முன்னுதாரணம்

  • @selvaraj7541
    @selvaraj7541 Год назад +38

    முருகன் வாழ்த்துக்கள்.. பாவம் இனியாவது சுதா வின் வாழ்கை இனிகட்டும்..🙏🙏🙏👌👌👌சூப்பர் ப்ரோ உன்னை நினைத்து பெருமை படுகிறேன் 👌👌

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 4 года назад +216

    நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... பாரதி கண்ட புதுமைப்பென் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன்..... 💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-wf7hw6pi6m
    @user-wf7hw6pi6m 5 месяцев назад +8

    சூப்பர் முருகன் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @muthuselvi1511
    @muthuselvi1511 6 месяцев назад +3

    Mam you are all the womens inspiration mam you are really great l like you so much amma❤

  • @nandinis9863
    @nandinis9863 Год назад +39

    சூப்பர் நல்ல முடிவு வேறு வழி இல்லை 👍🏻

  • @athisayamkumar7345
    @athisayamkumar7345 4 года назад +57

    மேடம் உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +18

    Lakshmi mam great 💯👍🌹💕🌹

  • @dhandpm2622
    @dhandpm2622 5 лет назад +10

    Really You Tells The Good Solution Mam..

  • @amarnath7586
    @amarnath7586 11 лет назад +28

    Good decision ...........best of luck sudha and murugan pls save her ZEETAMIL team.

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 месяцев назад +12

    லெட்சுமி மேடம் சூப்பர் ❤

  • @nizamvkd123
    @nizamvkd123 11 лет назад +26

    சரியான முடிவு......

  • @jasperselvan2085
    @jasperselvan2085 3 года назад +13

    முருகனை இந்தப் பெண்ணின் உறவினர்கள் 2 வருடங்களில் கொன்றது உண்மையெனில், நிச்சயம் இந்தப் பெண் மன நோயாளி ஆகி இருப்பாள். சமூகத்திற்கும், உறவுகளுக்கும் வாழ வழிச் சொல்ல நிச்சயம் தெரியாது. கண்டிப்பாக இந்தப் பெண் HIV test எடுக்க வேண்டும்.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +82

    பொறுப்பில்லாத குடும்பத்தோடு அனுப்பாதீங்க, முருகன் அந்த பெண்ணிற்கு காவல் தெய்வம், வாழ்க புதுமண தாம்பதியர்கள்,,!

  • @sasidevi2174
    @sasidevi2174 4 года назад +21

    Murugan wonderful character pa nenga

  • @gtsingham8698
    @gtsingham8698 Год назад +9

    நன்றி

  • @manickammayalakan2210
    @manickammayalakan2210 10 лет назад +17

    good judgement, give him & his production

  • @y.m.safeelsafeel7731
    @y.m.safeelsafeel7731 7 лет назад +15

    சரியான முடிவு மேடம்

  • @selvacotanpanneer7710
    @selvacotanpanneer7710 5 лет назад +11

    Thanks Madam Very Good G Tamil

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +33

    நீங்கள் சரியான முடிவை எடுத்தீர்கள் லட்சுமி ராமகிருஷ்ணா மடம்

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +29

    Mam first 1episode parthen. Ippo daily 2 r 3 episode,,

  • @nikitha7a645
    @nikitha7a645 5 лет назад +12

    She is very clear.very good Mrs. Lakshmi

  • @sathishkimarkumar2381
    @sathishkimarkumar2381 6 лет назад +11

    அருமையான முடிவு மேடம்

  • @rajalingamkuppuswamy7397
    @rajalingamkuppuswamy7397 11 месяцев назад +4

    You are really great madam we from serilanka

  • @parmasparan7244
    @parmasparan7244 11 лет назад +27

    realy good show

  • @pulichannel2734
    @pulichannel2734 4 года назад +4

    Lakshmi amma super

  • @ushabalu2838
    @ushabalu2838 11 месяцев назад +9

    Yes. Let murugan marry that girl and live happily

    • @jayasiljai1592
      @jayasiljai1592 5 месяцев назад

      Let murugan na avar ipo uyiroda illaya

  • @subadevi8240
    @subadevi8240 4 года назад +6

    Awwww mam lookss ccchhhoooo cuteeee

  • @jaghanathankrishnan380
    @jaghanathankrishnan380 4 года назад +3

    Hello Mrs Lakshmi Ramakrishnan First of all the kidnapping Case on that Person should be Cleared next the Mental Hospital Doctor should be trapped and that Dr.. & Nurses should be Enquired by senses Court Judge.. in what short of Situation the treatment was given to that lady..

  • @hasanahasana5208
    @hasanahasana5208 6 лет назад +9

    Thanks maan💋💋💋

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 Год назад +7

    Super

  • @kumarvelu6692
    @kumarvelu6692 6 лет назад +13

    super super. madam

  • @gomathirani5432
    @gomathirani5432 Год назад +6

    Lakshmi madam supet

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +19

    Your decisions very perfectly

  • @gameveriyan7831
    @gameveriyan7831 6 лет назад +6

    sema super i like your decision madam

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 года назад +22

    அடுத்தவன் பொண்டாட்டிய கூப்பிட்டு வந்தா அவங்களுக்கு முழு ஆதரவும் குடுப்பீங்க அந்தப் பெண் பேசியது முழுமையும் நம்பும்படி இல்லை கள்ளக்காதலனோடு ஓடி வந்ததற்கு அவளை அவளே மிகைப்படுத்தி அவளுக்கு மற்றவர் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசுகிறாள் எது உண்மை என்று இந்தத் தரப்பையும் கேட்டால்தான் தெரியும் சும்மா இருக்கும் இருவரைப் பற்றி எப்படி தப்பா பேசுவார்கள் கணக்கு எங்கேயோ இடிக்குது

  • @ranamarina9712
    @ranamarina9712 5 лет назад +19

    Good decision Madam.
    God bless you.
    Please do something for this girl and please release this Murugan from this problem.

  • @ananthit9961
    @ananthit9961 5 месяцев назад +2

    திரும்ப வர வேண்டும் இந்த நிகழ்ச்சி

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +6

    Your program always I am watching you very honest and helping person very good

  • @mkoabdalla
    @mkoabdalla 11 лет назад +15

    hi amma unga so rombaum ok

  • @kvj3172
    @kvj3172 5 лет назад +4

    Nice program

  • @raguragu-tb1zi
    @raguragu-tb1zi 9 лет назад +10

    nalla mudivu

  • @nikeshnik987
    @nikeshnik987 4 года назад +2

    Thanks madam.

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +2

    You are taken good and correct decision mam.... All the best for New couples

  • @shobhashobha8537
    @shobhashobha8537 4 года назад +1

    suprb decided lakshmi maam

  • @rajesh-dp3hr
    @rajesh-dp3hr Год назад +25

    2023 1hour ago

  • @liveandletotherslive
    @liveandletotherslive 11 лет назад +9

    Zee Tamil should show wat happen after that day.... Any how BOL for both....

  • @dharshan8048
    @dharshan8048 4 года назад +3

    Super madam correct ivankooda anupunga kadauvl thunai iruparu

  • @pattabil2724
    @pattabil2724 4 года назад +7

    உண்மையான தாய்

  • @manoprabhu6399
    @manoprabhu6399 11 лет назад +12

    GREAT job give the protection to morukan & that girl & i tell best of lock for u life god will help u

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 года назад +1

    Continue mam ,zee tamil
    Solve many problem.

  • @SathishKumar-wx2dy
    @SathishKumar-wx2dy 5 лет назад +4

    God

  • @mathewanthony6940
    @mathewanthony6940 6 лет назад +14

    Madam, thank you very much for the girl protection. You have taken a good decision. I hope that Mr. Murgan will take care of this innocent girl.

  • @rajinimmr6196
    @rajinimmr6196 4 года назад +8

    பாவம்

  • @jayashrisaran
    @jayashrisaran 11 лет назад +13

    She is a normal women she must get her children back

    • @balamuruganbalamurugan323
      @balamuruganbalamurugan323 Год назад

      இவங்களுக்கு மாலை போடணும் காவி உடை அணியனும் இப்படி எல்லாம் பேசிட்டு அந்த குடும்ப தாம்பத்திய உறவே நாட்டம் இல்லேன்னு சொன்ன பொம்பள முருகன் மேல ஈர்ப்பு கடவுளே என்னாம இப்படி பண்றேங்களே ma😔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @user-pv2fl4dw8v
    @user-pv2fl4dw8v 11 месяцев назад +8

    Sure sister solliruppanga.. But indha ponnai yaar nambunnaalum nambaattium na namburen.. Enakku indha experience agirukku.. En frnd kku enmela sympathy and love irukku... So pesirukkanga... Nadandhirukku... Unmai...

  • @kirthikak395
    @kirthikak395 5 лет назад +15

    Antha beep sound vara vartha ellam namma kekkala ana madam kekkaranga avanga nelama eppadi irukkum avangalikku

  • @kasthurij5289
    @kasthurij5289 4 года назад +1

    Excellent 👍👌 your help madamsomanypepllivingthistyf

  • @rekareka9818
    @rekareka9818 4 года назад +17

    எல்லாத்துக்கும் அந்த பெண்ணோட குடும்பம்தா காரணம்

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +31

    நான் இப்போதுதான் இந்த புரோகிராம் பார்த்தேன் அந்த பொண்ணு இப்போ எந்த நிலைமையில் இருக்கிறார்

    • @vaikundaramanramesh635
      @vaikundaramanramesh635 5 лет назад

      I

    • @amutharaniponnusamy375
      @amutharaniponnusamy375 5 лет назад

      Yes we all want to know da next level of da first episode of every program

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 4 года назад

      இரண்டு வருடத்திற்கு முன்பே முருகனைக் கொன்றுவிட்டார்கள் என ஒரு வருடத்துக்கு முன்பே நாகராஜ் கண்ணு என்பவர் பதிவிட்டிருக்கிறார்.கீழே உள்ள பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +1

      @@jeyabalasekarganapathi6480 .. iyoo unmai yagava 😱😱

    • @goviselvam3177
      @goviselvam3177 9 месяцев назад

      En konnuttanga

  • @roshanroshan9274
    @roshanroshan9274 3 года назад +1

    Gud decision..

  • @saranboy143
    @saranboy143 11 лет назад +182

    லெட்சுமி மேடம்கிட்ட இருக்கும் உறுதி நிர்மலா மேடம்கிட்ட கிடையாது.

  • @balaiya10
    @balaiya10 11 лет назад +6

    Super zee tamil

  • @user-jn9wq8qx3d
    @user-jn9wq8qx3d 5 месяцев назад +3

    எனக்கு ஒரு அப்ரேசன் பண்ணி ஒரு varusam ஆகுது நாங்க தள்ளி தான் இருக்கோம் இதுக்காக எங்களுக்கு சண்டை வந்ததே இல்ல

  • @Sai-nagarjuna
    @Sai-nagarjuna 4 года назад +3

    Superb. Medam. I love you medam

  • @kannanmarrie8772
    @kannanmarrie8772 8 лет назад +17

    wonderful program. irresponsible siblings.Most respected Murugan.

  • @sunlight1249
    @sunlight1249 5 лет назад +24

    Romba nalla ponna irugaaga

  • @godshan
    @godshan 11 лет назад +2

    hats off well taken, Hope can changes situation

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +8

    Good ending ❤️

  • @parameswarigoodsell4268
    @parameswarigoodsell4268 3 месяца назад

    Well done Lakshmi.

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +5

    Present who is the person life staying please tell me madam

  • @mohideenmammu7521
    @mohideenmammu7521 5 лет назад +2

    Please sir very high BGM very bore

  • @kandavadivel8375
    @kandavadivel8375 3 года назад +4

    முருகன் முருகன் தான்

  • @sivakarthikeyanfans4871
    @sivakarthikeyanfans4871 7 лет назад +6

    hai mam ...super decision ....

  • @eswareswar-lj9kj
    @eswareswar-lj9kj 9 лет назад +5

    Supar program

  • @kuganallai9674
    @kuganallai9674 5 лет назад +36

    இந்த பொண்ணு சொல்றதுதான் உண்மை. அவா உறவினரோடும் கணவரோடும் அனுப்பாமல் அவகுழந்கைளையும் சேர்த்து இந்த பையனோடு அனுப்பிவையுங்க.

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 4 года назад +3

    This is a short film.

  • @snowgirlsnowgirl8033
    @snowgirlsnowgirl8033 4 года назад +4

    💕👍, well done mam

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +11

    வாழறேன்னு சொல்றவங்களை வாழ விடுங்களேன், இது என்ன காட்டுமிராண்டித்தனம்.😢😢😢

  • @swars95
    @swars95 11 лет назад +2

    good decisiion, atleast now these programmes are there to help ladies like Sudha and kudos to Mr.Murugan for taking a wonderful decision... hope thie hildren also unite with her..

  • @angelqueen4283
    @angelqueen4283 4 года назад +1

    Mam pasi super

  • @masaniyacassim8088
    @masaniyacassim8088 10 лет назад +15

    Nirmala mam and Lakshmi mam both of their juggment very equal no difference. both of them are good in handle the matter.

  • @suparno_adi
    @suparno_adi 11 лет назад +11

    murgkan greet

    • @malairaj8807
      @malairaj8807 5 лет назад

      இது படுத்ததகூடவ
      சொல்லனும்

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +2

    Ilaiyaraja " Pudukku " Lottu, Lottu,nnu Music Poatrukkaan. Kaevalamaa Erukku.

  • @SriMaina
    @SriMaina 2 месяца назад

    👌👌👌👌👌👌👌😢

  • @kader869
    @kader869 11 лет назад +6

    vaalthukal murugan

  • @m.subashsubashnatsteel4165
    @m.subashsubashnatsteel4165 8 лет назад +2

    Good

  • @jdjd9286
    @jdjd9286 9 лет назад +4

    Ayyayo mudindo veddethe anro anakko romba feeling

  • @shivanianu795
    @shivanianu795 7 лет назад +3

    Nice

  • @littleflower7715
    @littleflower7715 3 года назад +1

    Evanga eippo yeppadi eirukanga yaarukavathu thaeruinja comment la sollunga plsss

    • @kavyavasan4286
      @kavyavasan4286 3 года назад

      @Vijay Selvam
      Unmaiyava

    • @kavyavasan4286
      @kavyavasan4286 3 года назад

      @Vijay Selvam
      Aiyo bro unmaiyava? Ipo indha ponnu yenga yarkita yepadi irukka bro

    • @kavyavasan4286
      @kavyavasan4286 3 года назад

      @Vijay Selvam
      Husband inuma yuiroda irukan.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 3 года назад

      @Vijay Selvam
      Bro ivanga sister yepadi thappu panna samathikiranga

  • @SM143couples
    @SM143couples Год назад +2

    Epo evanga epadi irukanga

  • @shanmugavalyvally1092
    @shanmugavalyvally1092 7 лет назад

    Hai

  • @vino143sasi
    @vino143sasi 11 лет назад +2

    Good end.. give protection to that innocent lady...

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 3 года назад +2

    Everything is not true about them

  • @sudharsanhemanth
    @sudharsanhemanth 4 года назад +3

    Pavam sudha

  • @zerinabanu681
    @zerinabanu681 8 лет назад +9

    Laxmi medal nalla mudevuo

  • @sharmilanking9146
    @sharmilanking9146 11 лет назад +6

    io paavam

  • @kashachowdarybhavith2012
    @kashachowdarybhavith2012 5 лет назад +6

    அந்தப் பொண்ணு இப்பொழுது யாரிடம் இருக்கிறாள் ப்ளீஸ் ரிப்ளையே பார்த்த people

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 лет назад +1

      Lavanyababu Lavanyababu
      Avanga pasanga yar koda irukanga

    • @lavanyashan2151
      @lavanyashan2151 5 лет назад

      @@kavyavasan4286antha pasanga avanga paati v2la erukanganu nenaikiren

    • @krithikroshan1424
      @krithikroshan1424 4 года назад

      Murugan ah konutanga..

    • @manikantanmani7335
      @manikantanmani7335 4 года назад

      @@krithikroshan1424 ayyoooo unmiyava plz tellme sangeetha manikantan