நல்லபடியா குடும்பம் நடத்தணும்னு கடவுள் பெண்ணை படைச்சாங்க!, Solvathellam Unmai S2 , Zee Tamil ,Ep.432

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 252

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 месяцев назад +27

    மனைவிய அடிக்கும் இந்த மாதிரி குடிகாரனை திருப்பி அடிப்பது எல்லாம் தீர்வு அல்ல... நிரந்தரமாக பிரிவது மட்டுமே நிரந்தர தீர்வு

    • @Selviselvi-x8v
      @Selviselvi-x8v 3 месяца назад

      Ippa kuda silar life iptitha iruku😢

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +26

    தம்பி முதலில் மனைவி மதிக்க கற்றுக்கொள்.தம்பி நீ மதித்தால் உன் மனைவி உயிரைக் கொடுப்பார். விட்டு கொடுத்து வாழ வேண்டும்

  • @amalittaammu3593
    @amalittaammu3593 Год назад +23

    Intha program meendum aarambikkanum.... 🙏 plz.... Mam

  • @seethasspecial5543
    @seethasspecial5543 6 месяцев назад +3

    இந்த மாதிரி யான ஆட்களை திருத்த முடியாது

  • @girishkumar5843
    @girishkumar5843 4 года назад +5

    Maam ur like god ur helping and making happy to everyone family hats of maam

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 3 года назад +11

    இந்த மூச்சிக்கு இந்த அழகான பெண் கேட்குதா இவனின் மூஞ்சியும் முகறைக் கட்டையும் இவன் திருந்தவே வாய்ப்பில்லை தத்தி தத்தி பொறுக்கி இவனுக்கு காதல் கேக்குது

  • @mythumythi5489
    @mythumythi5489 3 месяца назад +2

    Azhagu ponnu arumayana ponnu

  • @vikramraj4560
    @vikramraj4560 3 года назад +5

    Lakshmi mam I am just watching this after 2 years,u just handled this problem sooo easily and u made sivaraj to realise all his mistakes ... Well done mam ... Hope they running good life ❤️

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +16

    அய்யோ மேடம்...
    8 ங் கிளாஸ் படிச்சவர கூலிவேலை பார்க்க சொல்ரீங்களே... . அவர் படிப்புக்கேத்த கலெக்டர் வேலை வாங்கி குடுங்க மேடம்...... அட்லீஸ்ட் தலைமை செயலாளர் பதவியாவது வாங்கி குடுங்க மேடம்

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +19

    லவ்வு ஒரு கேடு.... கைய ஓங்கினா கைய ஒடைக்கனும்..
    அப்படி பண்ணிருந்தா....
    அவனை சரி பண்ணிருக்கலாம்...
    தவறு உங்க பக்கம் தான்மா....

  • @andivajina5070
    @andivajina5070 Год назад +6

    மூட நம்பிக்கையில் உள்ளேலான்

  • @duskybaby574
    @duskybaby574 5 лет назад +28

    Divorce vangitu thaniya valavendiadhana.... Single parent evlovo sadhikranga.....

  • @vinayagams1438
    @vinayagams1438 4 года назад +5

    ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ அறிவுரை சொல்வது ரொம்ப சுலபம் ஆனால் நடைமுறை வாழ்க்கை தான் சிரமம். எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிர் தாக்கம் உண்டு இதுதான் அறிவியல் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டுதான் நாம் பேசவேண்டும்.

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +14

    மேடம் அருமையான பேச்சு

  • @andivajina5070
    @andivajina5070 Год назад +4

    அவனே தென்ட சோறு அவன் எப்படி டிரேஸ் எடுப்பான்

  • @syedrani4119
    @syedrani4119 4 года назад +125

    பொன்ன கைநீட்டி அடிக்கிறவன் ஆம்பலயே கிடையாது

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +48

    ஏங்க அத்தை, நீங்க எதுக்கு ஐந்து முறை அவனை ஜாமீன் எடுத்தீங்க? மார்கெட்ல நீ கேட்ட மீன் கிடைக்கலைன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, நீங்க ஜா'மீன்' எடுத்தது தப்புதானே?

  • @AnitaBalasekar
    @AnitaBalasekar 3 месяца назад +1

    Best ..... take Aarthi

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 года назад +8

    பைத்தியம் இவன் எல்லாம் சாகாம இருக்கறதே கடவுள் செய்ற பெரிய தப்பு.

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 Год назад +1

    Only Lakshmi speak straight forward. Great woman.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +19

    உங்களை மாதிரி ஆளுக்கு தாண்டா இந்த மாதிரி அன்பான பொண்டாட்டி அமையிறாங்க.பாவம் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும்.உன்ன நம்பி இவன நம்பி போனா நல்லா இருக்காலம் னு வந்த பொண்ணு டா. ஒரு வேல சோறு போடாம இருந்தா கூட பரவா இல்ல டா நிம்மதி கொடுங்க டா.பாவமா இருக்கு டா அந்த பொண்ண பாக்கும் போது.

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 года назад +10

    இவன் ஒரு ஆளுன்னு உட்கார வச்சு பேசிட்டு இருக்கீங்க
    குடும்பம் நடத்த தெரியாத சோம்பேரி நாயி இவன்
    டைவர்ஸ் பன்னிட்டு போமா

  • @DevanathamDeva
    @DevanathamDeva 8 месяцев назад

    Namba ooru Neyveli ❤❤

  • @pravinkumar1557
    @pravinkumar1557 5 лет назад +3

    Super decision madam

  • @devadharshinivasantharaj5384
    @devadharshinivasantharaj5384 2 месяца назад +1

    Karuvayapayaleh

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +25

    யாரக இருந்தாலும் தப்பு இல்லை என்றால் புருசன் அடித்தால் திருப்பி அடியுங்கள்
    அப்போது தான் தெரியும் பெண்ணின் வீரம்

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +13

    Train ur daughters self defence everyone

  • @KumarKumar-qc3bp
    @KumarKumar-qc3bp 5 лет назад +5

    அருமை

  • @vijayg2754
    @vijayg2754 4 месяца назад +1

    All of direction

  • @samymb1869
    @samymb1869 4 года назад +2

    This sister nice

  • @mukunthini.karshi5862
    @mukunthini.karshi5862 4 года назад +6

    amman movie vara villan mathiri iruken

  • @sarojahkunjikannan1314
    @sarojahkunjikannan1314 5 лет назад +15

    What type of hubby is he? Never work for years, daily beating wife and yet Anu want him?😡😡😡. He wont change at all. I swear.

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 года назад +5

    My Lakshmi mam great👍🤗

  • @48roselin
    @48roselin 4 года назад +12

    Korangu kaile poomalai kuduta madhiri iruku pavam andhe ponnu

  • @ananthit9961
    @ananthit9961 4 года назад +6

    Mam ungaluku nan arathi edukanum pola iruku mam u r great mam unga kopam than enaku pidikum love u mam

  • @teresarathna46
    @teresarathna46 5 лет назад +9

    I like you madam

  • @vadijega1720
    @vadijega1720 4 года назад +3

    I am not happy with this decision Lucksmy.😥

  • @abdulaziza
    @abdulaziza 3 месяца назад +1

    Drunken basd, finally he realised

  • @birundat3259
    @birundat3259 5 лет назад +12

    This man not change

  • @doordie4897
    @doordie4897 Год назад +1

    Yentha velayum theriyathu yentha karumamun theriyathu but ne aambula hmmm?

  • @ushav2119
    @ushav2119 Год назад +7

    இவன் மூஞ்சியும்ம் mogaraiyum இவன் மூஞ்சியை பார்த்தால்தான் விளங்காது

    • @ramyaraja4677
      @ramyaraja4677 2 месяца назад

      Pottamman padathula vara villan mari irukan...

  • @sreenath3322
    @sreenath3322 Год назад

    Hello nangalum NLC LA DAN Work.pandroam appo nanga enna adimaya illa waste fellow va gaethadan irukoam

  • @dhandapanimuni9564
    @dhandapanimuni9564 5 лет назад +44

    இவன் கடைசி வரை திருந்த வாய்ப்புயில்லை

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Год назад +2

    Thagkamana phonnu maka Lachsumi intha phona ullagkaila vachsu soru phodalam 🙏🙏🙏

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +18

    இவன் நடிக்கிறான் இவன் திருந்தமாட்டான்

  • @gangadevilohith2422
    @gangadevilohith2422 9 месяцев назад

    Yennoda story ha apdiye solranga pa evanga naanum ipdiyetha kasta padura but 12th la love panna start panna

    • @anithavinendran7896
      @anithavinendran7896 4 месяца назад

      Husband இப்போ நல்லபடி இருக்கிறாரா

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +42

    வேலை செய்து சாப்பிட குடும்பம் நடத்த துப்புக் கெட்ட நாய்க்கு எதுக்கு பொண்டாட்டி, புள்ளை.புருஷனிடம் அடி வாங்குவது உன்னுடைய முட்டாள்தனம்.போம்மா நீ தனியாகவே வாழ்ந்து கொள். படித்த பெண்ணை கட்டிக்கொண்டு இப்படி கொடுமை செய்கிறான் கட்சிக்காரன் ஊர் சுத்துகிற வெட்டிப் பயலுக்கெல்லாம் என்னத்துக்கு பஞ்சாயத்து பண்ணவேண்டும்.

  • @chandrakumar2574
    @chandrakumar2574 4 года назад

    God bless and saves

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 7 месяцев назад +2

    எந்த கட்சிக்காரன்

  • @joice3851
    @joice3851 4 года назад +4

    Mr. Sivaraj kudichita Vantha Aalaathi Eduknum. Mamiar Veetula Iruka.Koncha Mariathia kudunka.

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 лет назад +21

    இந்த நாய்க்கு கலியாணம் ஏன். பிரித்து விடுங்கள், அவனை புடிச்சு ஜெயிலில் போடுங்க

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 года назад +2

    God bless and saves her

  • @samymb1869
    @samymb1869 4 года назад +4

    How got u she, she is very innocent

  • @shanmugapandi3012
    @shanmugapandi3012 5 лет назад +2

    I love you mam

  • @RithikR-qb3ph
    @RithikR-qb3ph 2 месяца назад

    😢

  • @rajendranmurugan8354
    @rajendranmurugan8354 5 лет назад +16

    என்னடா கௌரவம் கௌரவம்னு நடிக்கிறே

  • @nitharshanaashi9425
    @nitharshanaashi9425 4 года назад +5

    Judgement is not correct.

  • @samymb1869
    @samymb1869 4 года назад +6

    Girls always got unmatched male

  • @selvarajah6752
    @selvarajah6752 4 года назад +2

    Nbsuntv
    Good good

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 4 года назад +4

    Kiliyya pidijju kurangu kaiyila koduthrukkanga

  • @indiraazeez7543
    @indiraazeez7543 4 месяца назад

    Hi

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +6

    பொண்டாட்டி க்கு ஒரு வேல சோறு போட வக்கு இல்ல. இதுல பெரிய மைனர் குடும்பம் மாதிரி பேசுறான். பேய் புண்ட.இவன் கண்டிப்பா திருந்த மாட்டான்.

  • @evershinealuminiouminterio7711
    @evershinealuminiouminterio7711 4 года назад +4

    മലയാളീസ് ലൈക് adikku

  • @baskar4448
    @baskar4448 5 лет назад +5

    Avan soldrathu unmathan nala valnthutu vala mudilana kastam than

  • @kaliraja4584
    @kaliraja4584 4 года назад +3

    டேய் தன்மான பிரச்சனைனா சொன்ன வேலை பண்ணுங்க டா டேய் பொண்டாட்டிய பாருடா வேலைக்கு போட நரபயால......

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +24

    ரேசன் அரிசி கடன் வாங்கி சாப்பிட வச்ச இந்த கேண கூ- மகனுக்கு சோத்துல எலி மருந்து வச்சி குடுமா

    • @meenu337
      @meenu337 4 года назад

      @இராஜேஷ் - Rajesh பிரீ யா கிடைக்கிற அரிசி ய கடன் வாங்க வச்சான் பாருங்க...அதுக்கு சொல்றிங்க

    • @talabathydah8188
      @talabathydah8188 4 года назад

      poda panni

  • @shakirshaki8905
    @shakirshaki8905 5 лет назад +35

    டேய் நிலக்கரி யோட மோசமா இருக்கியே யாரு பா நீ

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +5

    Great 👍 ma’am salute u every wives should celebrate N welcome their husbands when they come back home drunk

  • @meenu337
    @meenu337 4 года назад +4

    இதே. போல எங்க மாமா வேலைக்கே போநது இல்ல. இப்போ வர நாங்க படுற ட்டொர்ச்செர்....காசுக்காக எங்க குடும்பத்துல சண்ட உன்டாக்கி என்ன வேனாலும் பன்னுவார்

  • @saravananlakshmi1978
    @saravananlakshmi1978 4 года назад +8

    சோத்துல மருந்து வச்சி கொன்று இருக்கனும்

  • @top10tech89
    @top10tech89 3 года назад

    dai enna da survey pannuvia?

  • @Horlicksboost
    @Horlicksboost 4 месяца назад +2

    அடேய் உனக்கு இந்த பொண்ணா. என் வயிறு எரியுதுடா.

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 Год назад +1

    Just bullshets madam you listen to him i don't think he going to change that is my opinion thanks

  • @vinu809
    @vinu809 Год назад

    😢

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm Год назад +1

    ,padiththa pen oru arakkanidam
    sikki kondu avadhi paduvadhu
    manasukku varuththamagha
    erukkeradhu

  • @mokshithasrichoro
    @mokshithasrichoro Год назад +6

    Intha moonjiye eppadima love pannuna

    • @sundariyer3192
      @sundariyer3192 Год назад

      mokshithasrichoro.... கரெக்ட். குஷ்டரோகி மூக்கு போல அமுங்கிக்கிடக்கு மூக்கு....இவனையெல்லாம் காதலித்த இந்த பெண் குருடாகத்தான் இருக்கும்.

  • @top10tech89
    @top10tech89 3 года назад

    22.10 semma

  • @logaponniah61
    @logaponniah61 3 месяца назад

    This mom is sick and crazy how easy she is saying idiot fool

  • @nithiyasri1204
    @nithiyasri1204 5 лет назад +28

    இந்தப் பன்னி மூஞ்சி வாயனுக்கு சென்டிமென்ட் வேற தூ தூ தூ

    • @anbuarasan3115
      @anbuarasan3115 4 года назад +1

      Nithiya Sri Mm sariya soniga friend super

  • @sumisumi9723
    @sumisumi9723 5 лет назад +14

    Porambokku indha naai thirunthathu serupala adichu thorathunga fraud avan andha ponnu thaniya irukkattum

    • @anbuarasan3115
      @anbuarasan3115 4 года назад

      Sumi Sumi Mm sariya soniga friend super

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 года назад

    Unmai unmai intha ponu solrathu

  • @roberta1310
    @roberta1310 Год назад

    Yanga nadi to super madam

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 года назад +6

    மானங்கெட்ட இந்த கருவா கூதி பயலுக்கு பஞ்சாயத்து ஒரு கேடு..

  • @jeyaprakash7585
    @jeyaprakash7585 4 года назад

    Yarumadimaikedayathu

  • @sendatambidore7347
    @sendatambidore7347 4 месяца назад

    🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🙆🙆🙆🙆🙆🙆🙆🙆Bad décision......

  • @cvboyklleaderz5850
    @cvboyklleaderz5850 4 года назад +8

    divorce pannithe ponge ma

  • @MariaGall-y8t
    @MariaGall-y8t 3 месяца назад

    Man is useless.. She has to leave that guy.

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 4 года назад +1

    If husband comes home drinking, wife will not say 'poda' now a days, Madam.
    They will say why u have done it alone and come on let us drink. (Oru cutting podalanm da)

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +1

    He is giving excuses for his mistake, laziness. He is overacting, creating his own images by boosting of himself.

  • @subra.manian1072
    @subra.manian1072 4 года назад

    Kadalur Mavattam

  • @logaponniah61
    @logaponniah61 3 месяца назад

    NEE Ketta ketuku ONAKU ORU kalyanam .ORU PONNIAN

  • @gowripunitharajah9563
    @gowripunitharajah9563 5 лет назад +9

    Waste man. And waste of time

  • @ramyameghana2129
    @ramyameghana2129 5 лет назад +6

    Mogaraya pathi ivan pesuraana, parameshwara. Ivan dhirundha maattan, ivan ippidiye than iruppan. Ivanoda pona indha ponnu kandippa uyir poidum, iva thaniya amma kudave irundhadalaam.

  • @saranv6565
    @saranv6565 4 года назад +2

    Hei ivanga enga oorudha anda Amma death agittanga two years aghudhu

    • @piyankakk2271
      @piyankakk2271 4 года назад

      Intha family epdi iruku

    • @saranv6565
      @saranv6565 4 года назад

      hmm nalla irukkanga ippo avanga neivelila irukkanga

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 года назад

      @@saranv6565
      Indha ponu husband koda nalla irukangala sir? Indha amma yeppadi sethanga

    • @saranv6565
      @saranv6565 4 года назад

      @@kavyavasan4286 heart attack avanga 2018 death agittanga

    • @kavyavasan4286
      @kavyavasan4286 4 года назад

      @@saranv6565
      Ponu husband koda irukangala sir yepadi irukanga

  • @ramadasss444
    @ramadasss444 4 года назад

    No

  • @pushpathabrol5113
    @pushpathabrol5113 Год назад +2

    Poda somperi osi soru sapidura vetkama illa 😡

  • @fareedafareeda7045
    @fareedafareeda7045 4 года назад +2

    Iwe thiruthawe Matta Muja patha thiriyela

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +21

    கருவாப்பய முழியப்பாரு

  • @deeyaarya6036
    @deeyaarya6036 4 года назад +2

    Pavam so beautiful girl got a buffoon like man, such a useless man... 😡😡😡

  • @anbuanbu7472
    @anbuanbu7472 5 лет назад +18

    Avan thevaye illama