கட்சிப பிரச்சினையில் தவறான விஷயத்தை பரப்பிய நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 294

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 309

  • @samysamy9978
    @samysamy9978 6 месяцев назад +15

    சொல்வதெல்லாம் உண்மைக்கு ஒரு வேண்டுகோள் நான்கு மாதங்களாக அடைக்கலம் கொடுத்து உணவு கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கொண்டாந்து அந்த பெண்ணை ஒப்படைத்ததற்கு😊 அவர்களை நீங்கள் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 4 года назад +82

    சகோதரி கலையரசி மற்றும் சகாேதரி அஞ்சலை இருவருக்கும் இறைவன் நலம்புரிவானாக.உங்கள் குடும்பத்தினர் அனை வருக்கும்.இதய பூர்வமான நன்றியும் வாழ்த்துக்களும்..

  • @audhayakumararumugam5171
    @audhayakumararumugam5171 Год назад +91

    நந்தினிய. 4மாசமா பாதுகாப்புடன் வைத்தருந்த அம்மா கலையரசி அவர்களுக்கு நன்றி

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 11 месяцев назад +57

    இவர்கள் இருவருக்கும் ரொம்ப பெரிய மனசு நீங்கள் நல்லா இருப்பிங்க... தகப்பன் எப்படி பேசுராருனும் பாருங்க

  • @lathavlog1004
    @lathavlog1004 Год назад +37

    இரண்டு தாய்க்கு நன்றி 🙏🙏

  • @podhigai1881
    @podhigai1881 10 месяцев назад +30

    இந்த இரண்டு அம்மா அந்த MLA மூன்று பேரும் மிக அருமையானவர்கள்

  • @kalyaniselvam4296
    @kalyaniselvam4296 4 года назад +7

    அப்பாவுக்கு குடும்ப பொறுப்பு... என சொல்லாதீங்க. "பாழப்போன காதல்" தாயி நீங்களா சொல்வது. இது ஓர் உணர்வின் வெளிப்பாடு. சிரிப்பு,அழுகை,பசி....இப்படி தான் அதன் வெளிபாடு .அந்தப் 17 வயது பெண் காதலனோடு தப்பா நடந்து கொள்ளவில்லை. 4 மாதமாக ஓர் இடத்தில் ஒழுக்கமாக இருந்து இருக்கிறாள்.புருஷன் கள்ளன்,பொய்காரன்.முதல் பொய் 18 வயது என்பது. காரில் போவதை அத்தை கண்டு ஓடி வந்து சொல்லி....இவர்கள் வாகனம் ஏற்பாடு செய்யும் வரை கார் என்ன அந்த இடத்திலேயே நின்று கொண்டா இருந்தது.????

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +39

    பெண்கள் படிக்கும் போது பெற்றோர்கள் பிள்ளை களிடம் அன்பாகவும் மனம் விட்டு பேசும் படியான சூழ்நிலைகளை உருவாக்கி தரவேண்டும்,

  • @mathewprabhakaran9929
    @mathewprabhakaran9929 4 года назад +15

    Kalaiarasi and anjali u r really great.. neengala kadavaluku samam..salute u mothers...

  • @sheiksheik7584
    @sheiksheik7584 Месяц назад +1

    Good ladies thanks to you Allah bless you and your family ❤️😊

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 Год назад +8

    இந்த கள்ளக்குறிச்சி
    MLA பிரபு தான் பின்னாளில் ஒரு கோவில் குருக்களின் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டார். கலப்புத்திருமணம் என்பதால் விசயம் நீதிமன்றம் வரை சென்று MLA திருமணம் செல்லுபடியாகி விட்டது.

  • @KawinKamal.G.S-r6s
    @KawinKamal.G.S-r6s Месяц назад

    ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தீர்ப்பு நியாயமன எந்த ஒரு நிகழ்ச்சி யுலில் இல்ல நல்ல வேலை இந்த நிகழ்ச்சி யை தட பண்ணங்க கடவுளுக்கு நன்றி

  • @wilburparthi4927
    @wilburparthi4927 4 года назад +15

    இந்த பொண்ணு இப்போ கணவன் வேண்டாம் னு சொல்லி காதலன் கூட போக ஆசை படுவால், பிறகு ஒரு 10 வருடம் கழித்து எல்லா காம லீலைகளை கடந்து புருஷனோடு சேர்த்து வைக்க கேட்பாள் இதுதான் சொல்வதெல்லாம் உண்மை.

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +70

    இளம் வயதில் காதல் வருவது எல்லோருக்கும் சகஜம் தான்

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Год назад +40

    இவர்கள் இருவரும் இறைவனுக்கு சமம் 🙏🏾

  • @praveeng623
    @praveeng623 5 лет назад +43

    Really great maa ponnunga mela oru akkara u and ur family always God bless maa

  • @roobanaadhil6225
    @roobanaadhil6225 5 лет назад +54

    பெத்த மகளை கல்யாணம் முடிச்சி கொடுத்தா அதோட எல்லா உறவும் இல்லாம போச்சு நினைச்சிட்டு இருக்காங்க பெத்தவங்க ...

    • @sandele3187
      @sandele3187 4 года назад

      0

    • @vinothdurai4979
      @vinothdurai4979 4 года назад +5

      ஆமா அண்ணா கண்டிப்பா அதனால தான் எங்களை போல பெண்கள் எல்லாரும் வாழவும் முடியாம சாகவும் முடியாம இருக்கோம்

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden 4 года назад +1

      @@vinothdurai4979 yes.... but those parents need that girls support in their old age....

    • @rithiksha8322
      @rithiksha8322 3 года назад +1

      Enga Appa apdi illa Anna, nanga 3 ponnunga, Nalla padikka vachi marriage panni vachanga, Appa than engaloda uyir❤️ I love you Appa❤️ en Husband yum enga Appa meala uyire vachirukanga, proud of my husband 😍

    • @skkavi6850
      @skkavi6850 Год назад +1

      ஆமா 😭😭

  • @alagesanalagu1361
    @alagesanalagu1361 5 лет назад +111

    Oru nalla program miss pannittom.super Lakshmi amma

    • @sigamanisiga7830
      @sigamanisiga7830 5 лет назад +1

      Alagesan Alagu i

    • @thalapathyprakash9905
      @thalapathyprakash9905 5 лет назад +1

      Alagesan Alagu

    • @kassangam23
      @kassangam23 4 года назад +2

      லட்சுமி ராமகிருஷ்ணன் குட் சேவை சிறந்து விளங்கினார் ஆறுமுகம் வணக்கம்

    • @priyankaruth1828
      @priyankaruth1828 4 года назад +3

      Ipo nerkonda parvai la varaga

    • @eswaraneswaran547
      @eswaraneswaran547 4 года назад

      ;

  • @yogeshwaryv9471
    @yogeshwaryv9471 4 года назад +11

    Hi mam.... You have a good personality and suitability to this show other than other people

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Год назад +48

    பூமியில் பொண்ணா மட்டும் பொறக்கக்கூடாது இறைவா பாவம் பாவம் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭

  • @maryharriet3005
    @maryharriet3005 10 месяцев назад +2

    Great mam Lakshi Ramakrishnan. May God Bless you. May you continue to help the people and the society. 🎉❤

  • @KalaiAmutham-c2t
    @KalaiAmutham-c2t 23 дня назад

    Rompa thanks ma🙏❤️❤️❤️❤️❤️

  • @mageshkobi5554
    @mageshkobi5554 4 года назад +20

    These two Amma s super. God Bless both you Amma

  • @tejujanisha8850
    @tejujanisha8850 5 лет назад +76

    Solvadhellam unmai paaka paaka interestinga poitirku

  • @srani6084
    @srani6084 4 года назад +24

    Nandhinikku aadharavu kuduththa antha sisters-kku naan thalai vanangi nandri (thanks) solluhiraen.

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад +7

    Madam Lakshmi Ramakrishna, So Cute 🌼🌸🌹🌷🌺💐✨✨✨🌼🌼🌼🙌🙌👍👌💯

  • @salmanhameed8473
    @salmanhameed8473 9 месяцев назад +1

    அப்பன் பேப்பர் படிக்க தெரியாதவன் என்கிறான்.ஆனால் தெளிவாக படித்தவன் மாதரி பேசுறான்..

  • @wilburparthi4927
    @wilburparthi4927 4 года назад +11

    17 வயசு பொண்ணு கல்யாணம் பண்ணா பெரிய தப்பு,
    ஆனால் 17 வயசு பொண்ணு காதல் ,பண்ணால் சரி ,
    எல்லாம் சட்டம் இப்படி,
    கல்யாணம் பண்ணிய பிறகு காதலிப்பது , சரி,
    இன்றொரு கல்யாணம் பண்ணால் தவறு,
    எல்லாம் சட்டம்.

  • @shinayashai7678
    @shinayashai7678 5 лет назад +6

    Rombha kashtama irukku

  • @bharthasarathy465
    @bharthasarathy465 Год назад +25

    இந்த ஆலுல ஒரு அப்பா.

  • @msvmsv9352
    @msvmsv9352 3 года назад +5

    Iam Always love Lakshmi amma

  • @KarthiKeyan-sj3sk
    @KarthiKeyan-sj3sk Год назад +22

    17 வயசுல கல்யாணம் பண்ணா தப்பு 15 வயசுல காதல் பண்ணை ஆரம்பித்து விடலாம் அது தப்பில்லை அப்பன் பார்த்து சந்தோசமாக இருக்கவேண்டும் பிரமாதம்

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 Год назад +13

    இந்த மாதிரி அம்மாக்கள் இருப்பதினால் தான் மழையாவது பெய்கிறது......பொறுப்பில்லாத அப்பா.... இவனெல்லாம் குழந்தையே பெத்துக்க கூடாது

  • @devakichidambaram9700
    @devakichidambaram9700 4 года назад +9

    Please mam you come and give this advice to all the teenage boys and girls in all the schools
    When I see children going around or standing in dark streets I feel very angry but I can't do anything

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 4 года назад +5

    step mums are very nice and decent and humanitarian mineded and looking after very good well done step daughter, and thees step mum very ideal in an india and around world thanks and london jeyakrishnan

  • @learnersenglish9839
    @learnersenglish9839 4 года назад +13

    4 maasamaa adaikkalam koduththu paadhukaaththa amma kuda kankalanguraanga..peththa thagappan eevirakkam illaama pesaraan..

  • @selvarathnam8300
    @selvarathnam8300 4 года назад +5

    KALAIARASI SISTERS ANJALAI Eruvaruikkum. Manamartha Vazhithukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Adaikkalam Kodutha Eruvaruikkum iraivanai Arul kedikka Vazthuikkal.

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 5 лет назад +12

    Really good madam.

  • @alamtr8220
    @alamtr8220 4 года назад +9

    Kalaiyarashi,manimehalai, salud for yours, solwazellam unmai, good program lakshi mem verry well dicition. start again program...

  • @dhanamr8858
    @dhanamr8858 Год назад +35

    இந்த பூமியில் எதுவா வேனாலும் பிறக்கலாம் . ஆனால் மனிதப் பிறவியில் பெண்ணாக மட்டும் பிறக்கவே கூடாது . இறைவா பெண் என்ற படைப்பைப் படைக்காதே . இந்த பொல்லாத உலகத்தில் பெண்ணாகப் பிறக்கவே வேண்டாம் . இந்த உலகம் முழுவதும் மனித இனம் மட்டும் அழிந்து புதிய மனித இனத்தைப் படைத்து விடு . பெண் இனமே வேண்டாம் இறைவா 😭😭😭

    • @RajaRaja-fh2mo
      @RajaRaja-fh2mo Год назад +5

      மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Год назад +1

      👍👍👍😭😭😭😭

    • @dhanamr8858
      @dhanamr8858 Год назад +4

      @@RajaRaja-fh2mo அதெல்லாம் சும்மா சொல்ல தான் நல்லா இருக்கும் .நடைமுறையில் அப்படி இல்லை .

    • @SasiKala-mq2rp
      @SasiKala-mq2rp Год назад +1

      Hi

    • @madhuvanthiaarya9037
      @madhuvanthiaarya9037 Год назад

      1111111111111111111

  • @simsfashions4294
    @simsfashions4294 4 года назад +8

    Beautiful saree Lakshmi madam

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 4 года назад +7

    வயது வித்யாசம்இருந்தாலும் சேர்ந்து வாழவேண்டும் மாப்பிள்ளை குணத்துக்காக.

  • @merahbathysubramanium7999
    @merahbathysubramanium7999 5 лет назад +43

    விருப்பமில்லாத வாழ்க்கையில் திணிப்பது மட்டும் சரியா?

  • @ஷாஜிஷாஜி
    @ஷாஜிஷாஜி 5 лет назад +14

    நல்ல சொன்னாங்க மேடம்

  • @gayathritm8451
    @gayathritm8451 5 лет назад +35

    Amma neenga kovapedumpothu rompa azhaka erukange

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +35

    மைனர் வயது பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த எல்லோரும் குற்றவாளிகள் ஆவார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா? திருமணம் செய்து கொடுக்க வசதி இல்லை என்பதால் எப்படியாவது தள்ளிவிட முடிவெடுத்து இப்படி வயதான நபருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். சட்டத்தை மீறுபவர்களை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டாமா? இரண்டாவது முறை போலீஸ் எப்படி குடும்பம் நடத்த அனுப்பி வைத்தார்கள்.பாதுகாப்பு மையத்தில் சேர்த்திருக்க வேண்டாமா?

    • @mgeller3266
      @mgeller3266 5 лет назад +3

      Seriyaga sonneergal.. Nerya parents epdithan Thali vidukeerargal. But people say all parents are good. They will do good only for children etc.,

    • @suryam8037
      @suryam8037 5 лет назад

      TV

  • @mpandi12
    @mpandi12 4 года назад +3

    Akka super

  • @hakkimbasheer119
    @hakkimbasheer119 5 лет назад +5

    Super Leshmi

  • @merikaro7911
    @merikaro7911 5 лет назад +23

    Laxmi mam appa va pathi pesiyathu correct

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +13

    Good MLA....all the best 🙏

  • @muthulakshmimuthukrishnan5885
    @muthulakshmimuthukrishnan5885 4 года назад +15

    பெத்தவங்க பண்ணி வெச்சாலும் 17 வயதில் செய்த திருமணம் செல்லாது தானே?

  • @rajbahadur665
    @rajbahadur665 4 года назад +11

    Madam at 04:18 yaaru ma ni.. Unkadhaya sollu 👌👌👌👌

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 4 года назад +4

    Madem is so concerned with women problems hats off to her.

  • @roobanaadhil6225
    @roobanaadhil6225 5 лет назад +15

    உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்

  • @ashrita_4124
    @ashrita_4124 5 лет назад +86

    அவங்க அப்பா பேச்சை கேட்டா எரிச்சலா வருது!!😠

  • @murugesankrisnan6085
    @murugesankrisnan6085 5 лет назад +8

    arumai zee Tamil

  • @gunasekaranpatturajan9627
    @gunasekaranpatturajan9627 4 года назад +4

    Super madem

  • @kanchanavivian2205
    @kanchanavivian2205 Год назад +3

    Very good

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 года назад +11

    பாப்பானு...சொன்னதும் கை குழந்தைனு நினச்சேன்...இது சின்ன பாப்பா இல்ல பெரிய பாப்பா...🤣😃😂🤣

  • @rinoTamil
    @rinoTamil 5 лет назад +13

    MLA❤️

  • @mohansangeetha3027
    @mohansangeetha3027 4 года назад +4

    Ok

  • @varungobikavarungobika1656
    @varungobikavarungobika1656 5 лет назад +4

    Super mla love you prabhu mla

  • @நான்அண்ணண்சீமானைஆதரிக்கிறேன்

    புரியவே இல்லை இந்த பொன்னு தஞ்சை மாவட்டம் தி௫விடைம௫தூர்...
    கள்ளக்குறிச்சி எங்கே இ௫க்கு தி௫விடைம௫தூர் எங்கே இ௫க்கு இதில் சம்மந்தமில்லாமல் கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பெயர்
    எங்கேயோ சுத்துது

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 года назад +1

      கள்ளக்குறிச்சி அரியலூர்ட்ட இருக்கு! தெரியாதா!?அரியலூர் தஞ்சாவூர் ட்ட இருக்குது! நீங்க நல்லா மேப்புலப் பாருங்க! தஞ்சாவூர் &அரியலூர்க்கிடையில இருக்குற இந்தக் கள்ளக்குறிச்சித் திருவிழா பயங்கர ஃபேமஸ்ஆச்சே! நான் அரியலூர்தான்! அதனால் குழம்பாம இப்ப கிளியர் ஆயிருப்பீங்கன்னு நம்புறேன்!!

  • @sankar.p9813
    @sankar.p9813 4 года назад +4

    Good advice

  • @hisyaldevsingh995
    @hisyaldevsingh995 5 лет назад +26

    Poor girl...they play out her life...at 17 what can she do....
    Love at this age is normal but to get married.....a big * NO*

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +1

    காணவில்லை;; நரபலி not the same😂

  • @avalukkuthimiravarnallavar5022
    @avalukkuthimiravarnallavar5022 5 лет назад +9

    Iru sister s super

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад

    Gratselter❤

  • @JoKer-xv6ou
    @JoKer-xv6ou 4 года назад +5

    MLA - nice.

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 года назад

    Lekshmy mam.. Super...........❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍miss you.. Mam....,... Love you..❤️😍

  • @sekard7707
    @sekard7707 4 года назад +1

    Ithula nadanthu enna na intha ponnoda husband sonnathu sariya irukkum

  • @sajeerabanusajeerabanu5684
    @sajeerabanusajeerabanu5684 5 лет назад +22

    Mam neenga sema azhahu

  • @thilagavathi3009
    @thilagavathi3009 5 лет назад +13

    Super MLA sir

  • @subhaselvam3919
    @subhaselvam3919 5 лет назад +9

    Nalla appa che

    • @malusaravanan2317
      @malusaravanan2317 5 лет назад +3

      Ne irukurathu vida sethudu appa va iruka thagudhi ila

  • @kalaikeerthi2770
    @kalaikeerthi2770 4 года назад +8

    Lakshmi madam nala naaka pudingura maathiri keakura kalvi lam semma👌👌 ivangala maathiri yaaralayum keakamudiyathu😍 wow semma

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 года назад +19

    Ponnoda appa starting la , thookathula pesura madhiri pesunaru. Ma'am kudutha thittula kada kada nu pesa aarambichittaru .....😂😂😂

  • @teaem8872
    @teaem8872 4 года назад +50

    Good father இப்பிடித்தான் எல்லா அப்பாக்களும் இருந்தா உலகமே விளங்கிடும் நாய் அப்பன் செருப்பாலை அடிக்கவேணும்

  • @ennodavazhithanivazhi3184
    @ennodavazhithanivazhi3184 4 года назад +6

    Lakshmi amma supera judejment kudukiringa amma

  • @rkajith8184
    @rkajith8184 5 лет назад +8

    so sad

  • @sonisoni348
    @sonisoni348 5 лет назад +12

    Pavam poonu

  • @raseeamamma2530
    @raseeamamma2530 5 лет назад +18

    Mam,your saree n blouse look so good on you 👌 where can I purchase this saree...I m frm Malaysia

  • @vvbrothers1843
    @vvbrothers1843 4 года назад +5

    இந்த பெண் மீது நிறைய தவறு இருக்கிறது.. சில பொய் சொல்கிறார்...

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +1

    Father stop noncens😢

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 года назад +5

    MLA👍👍👍👍.......SANGEETHA MANIKANTAN

  • @haseena.j263
    @haseena.j263 5 лет назад +16

    21:33 இனிமே அந்த மாதிரி சீன் படங்கள்ல வைக்க வேண்டாம்னு சொல்லுங்க மேடம் 😭

  • @jeyanthyjay8851
    @jeyanthyjay8851 4 года назад +3

    He remind me of my Appa.. Throw me just like that because of debts problem...I'm just 18yrs old that time,he unable to pay back debts and leave me with money lender who 38yrs old.

    • @realself9599
      @realself9599 4 года назад +1

      Hope you escaped and are happy now.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 года назад +13

    அந்த பொண்ணு நம்பி போன காதலன் என்ன ஆனார்...

  • @visalammoorthy8696
    @visalammoorthy8696 5 лет назад +8

    Good

  • @yogeshwaryv9471
    @yogeshwaryv9471 4 года назад +5

    Request you to start this show again

    • @trueheart1491
      @trueheart1491 4 года назад

      Already started on kalaignar tv that name is nerkonda paarvai

  • @sumomathi362
    @sumomathi362 4 года назад +4

    வஸ்ரீ

  • @grathamappaammalove5953
    @grathamappaammalove5953 5 лет назад +7

    Ponnga
    pavam

  • @jothipriya7578
    @jothipriya7578 Год назад

    Varanjaram near by kallakurichi

  • @velumass7273
    @velumass7273 4 года назад +2

    Hi

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +6

    Kalaiarasi & angalai intha rendu sagothiri Nandini ku adalam kotdothu kapathiatarku Kodi nantri sollulavedum.

  • @littlemovie3578
    @littlemovie3578 3 года назад

    Scl pora ponnu love Panna parents Ena panrathu.. Mela padikavacha love panra paiyan koota ooti porathu..pullagala pethu evlo kastam

  • @NARB07062012
    @NARB07062012 5 лет назад +7

    Aiyoo Nalla Appa !!!! Appa na sthanathike kewalam! !!

  • @antoadmk1810
    @antoadmk1810 5 лет назад +12

    TTV vin anpu Thambi mla

  • @nisashiras6309
    @nisashiras6309 9 месяцев назад +1

    Avanellam oru appan....vedivechu kollanam....

  • @jothipriya8897
    @jothipriya8897 4 года назад +3

    This my near village problem

  • @neethicholanneethicholan9715
    @neethicholanneethicholan9715 4 года назад +8

    இந்த பெண் மீது நெறைய தவறு இருக்கிறது ,