கொலை செய்ய பெண்ணை தேடியதாக கூறும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 38

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 950

  • @abubakkarsithck6389
    @abubakkarsithck6389 4 года назад +64

    Last minutes my eyes full of tears...little boy saying Amma Venda..

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 лет назад +228

    கடவுளே இந்த மாதிரி ஒரு நிலை இனி எந்த உயிருக்கும் வர கூடாது🙏🙏

  • @purushothamang2508
    @purushothamang2508 5 лет назад +156

    In starting i hate this program, but aftrerwards really likes this bcz of lakshmi mammmm..... supr mam neenga.....😍😍😍😍😍

  • @mariamonfort1818
    @mariamonfort1818 5 лет назад +119

    தடம் புரண்ட வாழ்க்கை....குழந்தை பாவம்...அந்த பையன் பாவம்....இந்த பெண்ணின் நிலை இனி பாவத்திலும் பாவம்.

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 лет назад +459

    இந்தப் பெண்ணின் நிலைமை யாருக்கும் வரக் கூடாது. இறைவா அவளை எல்லா சூழ்நிலையிலிருந்தும் காப்பாற்றுங்க.

    • @Sivakumar-ih7lf
      @Sivakumar-ih7lf 5 лет назад +3

      Pawama irukku 😒

    • @varunam7156
      @varunam7156 5 лет назад +1

      👍 🙏

    • @magalakshmi921
      @magalakshmi921 5 лет назад +1

      Super bro 👍👍👍👍👍👍👍

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 года назад

      Onnum solla mudile 😢😢😢

    • @wilbursanthosh6806
      @wilbursanthosh6806 4 года назад +2

      அந்த நிலை அவளே ஏற்படுத்தியது , அதனால் அந்த குழந்தயும் ,அவள் கணவனும் பதிக்கப்பட்டுள்ளார்.

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 года назад +59

    நெறைய பொண்ணுங்க இங்க தப்பு பன்னி வந்து இருக்காங்க, நாம திட்டி இருக்கோம்,, ஆனா இந்த பொண்ண திட்ட மனசு வரல,, அழுக தா‌ன் வருது,,, அழகான குழந்தை,, அன்பான கணவர்,,, துரதிர்ஷ்டசாலி இந்த பொண்ணு

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 5 лет назад +560

    லட்சுமி மேடம் நீங்கள் மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்துவிட்டீர்கள்..

  • @PondyTrendz
    @PondyTrendz 5 месяцев назад +31

    ரொம்ப pavam..antha Poonu..nalla parents illa na ..vazka epadilam maruthu....😢😢😢vazka oru murai athan..salute to that father 👨

  • @user-of4ix6pz6q
    @user-of4ix6pz6q 10 месяцев назад +31

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை என்பது தவறு காத்திருக்கும் ராமனுக்கு எல்லாம் சீதை தான் கிடைக்கல❤❤❤

  • @user-lp5ki5os7f
    @user-lp5ki5os7f 6 месяцев назад +22

    Yarelam 2024 le pakrenge 😅😅

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 4 года назад +38

    அந்த பொன்னுக்கு இதுவரைக்கும் என்ன நடந்ததுனே தெரியல
    இந்த பொன்னோட மனநிலைய வச்சி மிஸ்யூஸ் பன்னிருக்காங்க அந்த 3 பேரும் .பாவம் தான் .

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +329

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️

  • @jayanthyravin6262
    @jayanthyravin6262 4 года назад +54

    லட்சுமி மேடம் சூப்பரா பேசுகிறீர்கள் நான் உங்கள் ரசிகை

  • @ganeshraikar1707
    @ganeshraikar1707 7 месяцев назад +6

    Every one deserve rewrite the life and change in life, the Girl needs good life, wherever you are sister be safe change the way of your nature, sometimes childhood trauma affects the our adult life, go to psychiatric psychiatrist everything goes well, don't begg in front of everyone, apologize to God, and start nee life.

  • @RAJKumar-be9ec
    @RAJKumar-be9ec 4 года назад +105

    பாவம் அந்த பொண்ணு அதனோட குழந்தை பருவ பாதிப்பு அதனோட வாழ்க்கை பாவம்

  • @kailasam6176
    @kailasam6176 4 года назад +5

    அன்புள்ள அக்கா,
    மனம் மிகவும் வலிக்கின்றது!😢உங்கள் சிறுவயது வாழ்க்கை சூழ்நிலை உங்களை இவ்வாறு மாற்றிவிட்டது என நினைக்கிறேன்! எனக்கு 27 வயதாகின்றது! உங்களின் மன உணர்வுகளை மிகவும் கருணையுடன் மதிக்கிறேன்! மற்றும் உங்களின் கணவருடன் சேர்ந்து வாழ இறைவரை தொழுகிறேன்!

  • @subhasarees1122
    @subhasarees1122 4 года назад +33

    Appa ku Oru like hats off neenga plz innoru mrg pannikama nalla intha payan ah valathunga becz avanaku amma seri illa sithi koduma vena

  • @user-jn9wq8qx3d
    @user-jn9wq8qx3d 6 месяцев назад +123

    Yarellam 2024 pakkuringa

  • @thottithotti4380
    @thottithotti4380 Год назад +38

    2023ல யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை பார்க்குறீங்க2023ல யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை பாக்குறீங்க ஊர்ல ஒரு லைக்

  • @RB-cr6ju
    @RB-cr6ju 4 года назад +27

    I pray to God that she recovers from everything n then accepted by the husband. Rombe pavan anthe ponnu. It break my heart when she tried to carry her son. I had tears. Kadavuleee, pls help her.

  • @titanictamilan3390
    @titanictamilan3390 4 года назад +25

    த்ரிஷா ,நயன்தாரா கூட கம்பேர் பண்ணும்போது இந்த பொண்ணு நல்லவதான். ஏழை வீட்டு பொண்ணு.ஆனால் மனநிலை சரியில்லை. பிறவியில் தவறு, குறைகூறும் சுற்றம் , சரியான செக்ஸ் புரிதல் இல்லை. திருநா , காசி மாதிரி பயலுக அவள நல்லா யூஸ் பண்ணி கிட்டானுக. அவள் மீது கோபம் வருகிறது. பாவமும் வருகிறது. ஆசை ,கோபம், ஏமாற்றம் ,பொய், செக்ஸ் கிட்டத்தட்ட காதல் கொண்டேன் தனுஷ் போல அவளது கேரக்டர் உள்ளது. ஏகப்பட்ட பயலுகள சைடு வச்சிகிட்டு விஷயம் வெளியே தெரியாமல் பத்தினியாய் வாழும் டிக்டாக் குடும்ப பெண்களுக்கு மத்தியில் இவள் ஒரு தே. பெற்ற திருமகளாக கொச்சைப்படுத்த படுவாள்.

    • @AaAa-rc1qv
      @AaAa-rc1qv Год назад

      👆👌👌👌👌👌👌👌

    • @Nisha-cr9gf
      @Nisha-cr9gf 10 месяцев назад

      Avaga kita panam eruku .....ithu kita enna eruku mukuthiye veitthu sapdura aitam ... Patha pitchakara naaye mathiri eruku

  • @shibukizhiu6222
    @shibukizhiu6222 4 года назад +14

    Her husband is really a gentle man and I would really appreciate if he accept her wife, since she realised her mistake.

  • @durgadevi914
    @durgadevi914 6 лет назад +178

    Very good husband miss pannita intha ponnu so sad

  • @thailamuthukumar
    @thailamuthukumar 5 лет назад +120

    chithappa and her husband great human being.....but that girl should need medical treatment ..........

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 года назад +9

    Lakmi madam you are doing a good work to the society may God bless you and your family abundantly with tears I write these words

  • @helloviews3917
    @helloviews3917 5 лет назад +58

    Kadavul oru anbaana husband kuduthurkaru antha life ah vaala theriyala kulantha kooda amma venanu aluguthu avaru oru nalla appava irukkaru he really great👌👌👌👏👏👏

  • @yanamsoundari2079
    @yanamsoundari2079 5 лет назад +37

    1st time im seeing kids said amma venam..and very attached with dad..daddy's love..

  • @surysurya6712
    @surysurya6712 5 лет назад +162

    கடவுளே இந்த மாதிரி நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் நேரிட கூடாது கடவுளே.,,,,,, ,ரொம்ப பாவமா இருக்கு,,,,😭😭😰😨

  • @arunnura8319
    @arunnura8319 7 месяцев назад +5

    Wonderful Dad ❤😢 Theepak🎉

  • @sankarbala4015
    @sankarbala4015 3 года назад +8

    அன்பான கணவர் அழகான குழந்தை.. வாழ தவறிய பெண்... கருணை உள்ளம் கொண்ட லட்சுமி அம்மாவின் அறிவுரைகள்... ஆண்களுக்கு முன் உதாரணமாக அவள் கணவன்..

  • @mrajakumari1011
    @mrajakumari1011 8 месяцев назад +4

    Yen life 1st time pakuran oru pulla ammatha pogama appa eruku ethu antha appakuthan nanri

  • @troolboy110
    @troolboy110 5 лет назад +110

    நீங்க உன்மையிலயே கடவுள் தான் நன்பா உங்கள உங்க பையனையும் கடவுள் நல்லபடியாக பத்துகனும் எனொட கண்ணு கலங்குது நன்பா

  • @josephambrose4830
    @josephambrose4830 10 месяцев назад +10

    1) Many Women are seen copying Lakshmi and doing the Godly role all over TN in their own communities and circles. 2) This programme teaches lessons to common people far more than what is taught in religions. 3) Appreciating the real heartfelt efforts done by Zee Tamil Team to help common people.

  • @edrissithik814
    @edrissithik814 3 года назад +12

    உன்ன நினைச்சி பெரும பட்ரே தீபக் சகோ உன்மையான ஆம்பல நீ.....

  • @anusayaanu1261
    @anusayaanu1261 Год назад +46

    2024 yaru pakiringalo hiii😊 naa 2023la pakura

  • @balakrishnanbalakrishnan8511
    @balakrishnanbalakrishnan8511 4 года назад +10

    Anna u r great. Such a good husband. U r God.

  • @vijaysobivijaysbi
    @vijaysobivijaysbi 6 месяцев назад +21

    2024 yaaru ellam pakkuringa

  • @mohamedafranabdulla
    @mohamedafranabdulla 5 лет назад +266

    பாவம் இந்த பொண்ணு.சின்ன வயசுலேயிருந்து வழி நடத்தி செல்ல ஆள் இல்லை.....

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 5 лет назад +88

    இந்த பொண்ணு மனநிலை பாதிக்கப்பட்ட பொண்ணு
    இப்படி தான் வாழனும் என்று நினைப்பு துளி கூட இல்லை

  • @user-ll3lt4dm6l
    @user-ll3lt4dm6l 3 года назад +73

    Enaku therium ninga comment padika varuvinganu.. Ilanu matum poi sollathinga. Sirichute like button ah press panuvingale.. Enaku therium

  • @dpshyjdgcwo
    @dpshyjdgcwo 3 года назад +8

    Dad is our real hero❤😍

  • @kaviyaarunkumar
    @kaviyaarunkumar 5 лет назад +67

    Blue t-shirt super ....hats off

  • @clockbird2402
    @clockbird2402 5 лет назад +279

    உலகத்தின் மறுபக்கம் பார்த்த படு பயங்கரமா இருக்கும் போல????😢😢😢😢

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 года назад +2

    Mam your' s judgement is very,very,nice to heard, Realy it is " gift of GOD" for your' s knowledge,TQ so much your' s this good desitions,VAZGAVAZMUDAN,

  • @karpagamashokkumar4459
    @karpagamashokkumar4459 4 года назад +22

    ப்ளூ ஷேர்ட் அண்ணா god bless u

  • @Moorthipriya143
    @Moorthipriya143 6 месяцев назад +5

    Yarelam 2024 la pakuringa🙋

  • @vmdskv1497
    @vmdskv1497 5 лет назад +97

    கஷ்டமான நிலையில் அந்த பொண்ணு வந்துட்டு இருக்கு அதான் உண்மை

  • @RK-gm5lj
    @RK-gm5lj 4 года назад +37

    That blue shirt guy look like handsome hunk with good character unfortunately she missed his nice hubby

  • @Mary-ts1hu
    @Mary-ts1hu 6 месяцев назад +2

    This episode was so traumatic to watch ...wen on tv n even now . Though she's at fault ...it breaks my heart to see her . No one to guide her . She's disturbed.Both the gentlemen behaved well ..God bless the Lil one n his father . 😢

  • @MrHawk407
    @MrHawk407 7 месяцев назад +4

    Muruga, Antha payyan noi nodi illama nalla valanthu periya Aala varanum🙏

  • @gayathribabu3102
    @gayathribabu3102 5 лет назад +23

    Petha kulandhai amma kita pogamatanu alaran... Indha situation romba vedhanai tharum...

  • @Ruth-merlin
    @Ruth-merlin 4 года назад +5

    Crt ta starting la ye kandu pirichitaga medam semma mass niga

  • @Nagalingam791
    @Nagalingam791 Год назад +12

    Na pathathule manasu romba கஷ்டமான episod ithu 😢😢😢😢😢

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +14

    அவள் அதிக அழகு ஆபத்தாக இருக்கு சிறிய வயதில் தாயின் அன்பு பாசம் இல்லை கிடைக்கவில்லை பிரிவு ஏற்பட்டால் வாழ்க்கைகடுமையாக பாதிக்கும்

  • @loveofgod9425
    @loveofgod9425 3 года назад +11

    Sema character paiyan😘really indha ponnu miss panniruchu.... Ponnu nallarundha sema Pair

  • @jayakrishnane9915
    @jayakrishnane9915 5 лет назад +92

    ஒரு பொண்ணு பன்னா அவல திருத்துவிங்க . அதே தப்பா பையன் பன்னா தப்பா ........ எல்லாரும் தெரிஞ்சே தப்பு பன்ன மாட்டாங்க எல்லாரையும் ஒரே மாதிரி பாருங்க ........

  • @samsu7778
    @samsu7778 5 месяцев назад +2

    பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வது எவ்வளவு உண்மை..!

  • @maheshmahemahesh188
    @maheshmahemahesh188 4 года назад +193

    ஆண் பெண் இருவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்களாள ஒழுக்கமா வாழ முடியாதுன்னா குழந்தை பெத்துக்காதிங்க உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் பிஞ்சு குழந்தைகளை தவிக்க விடாதீங்க

  • @Binishkanna-eu2vh
    @Binishkanna-eu2vh 5 месяцев назад +3

    Dada very nice blue sattai Anna super

  • @supercool7745
    @supercool7745 4 года назад +4

    Don't worry sister God ungaluku help pannuvar TQ Lakshmi mam

  • @sylvester8004
    @sylvester8004 4 года назад +14

    Thangam da nee, appa na nee than ❤️❤️❤️❤️❤️

  • @umauma-uy6xu
    @umauma-uy6xu 4 года назад +7

    Very gentle husband

  • @kamalakannan7792
    @kamalakannan7792 4 года назад +5

    அந்த பெண்ணிடம் லூஸ் டாக்கிங்
    இருப்பதாக தெரிகிறது.
    அதனால் தான் இவ்வளவு பிரச்சணைக்கும் காரணம்
    லட்சுமி அம்மாவுக்கு 🙏🏻

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +14

    That man is really a Great Man. Pray the God to bless him all. Great Chithappa...

  • @gayu5463
    @gayu5463 6 лет назад +178

    chithappa semmma character ya😎

    • @jpkalyan123
      @jpkalyan123 5 лет назад

      Yes

    • @anbuarasan3115
      @anbuarasan3115 4 года назад +1

      nila nila Sema 😁

    • @dhanalakshmik2329
      @dhanalakshmik2329 4 года назад

      Yes.kolllanumnu vanthavar vaala vainga nan fees katrennu sollrar.lakshmi mam speechu Ku avlo power.

  • @pushpaverynicemessagepushp2627
    @pushpaverynicemessagepushp2627 5 лет назад +58

    Appa na inthamatheri erukanu
    Anna you are great

  • @vijisuresh9365
    @vijisuresh9365 3 года назад +6

    It's really great anna

  • @user-qq1we5sy2o
    @user-qq1we5sy2o 5 лет назад +180

    பாவம் டா அந்த பொண்ணு அவ வேணும் னே தப்பு பண்ணுண தப்பு பண்ணின மாதிரி தெரியல அவளோட சூழ்நிலையில்தான் இந்த அளவுக்கு அவளை மாற்றிட இதுதான் உண்மை இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவள் ஒரு வெகுளிப்பெண் மாதிரி தெரிகிறது இவளை யார் வேணாலும் ஈசியாக ஏமாற்றி விடலாம் அந்த மாதிரி பெண் போல தெரிகிறது அந்த பெண் பாவம்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 4 года назад

      Very true

    • @sowmiyasowmi1473
      @sowmiyasowmi1473 4 года назад

      👍

    • @MeenaMeena-lu8fb
      @MeenaMeena-lu8fb 4 года назад +3

      Enna paavamnu soilriga kalyanam aaiduchi purushan kozhantha eruku ethuku mela enna venum aavaluku 3 4 purushan kekuma ethu than sulnilaya

    • @Shanabridal
      @Shanabridal 4 года назад

      Unmathan

    • @saikalai1235
      @saikalai1235 6 месяцев назад +1

      ​@@MeenaMeena-lu8fb un pondati ipudi iruntha unoda mananilamaiya sollunga nanba

  • @gramathuponnushabana4706
    @gramathuponnushabana4706 5 лет назад +48

    Husband is very great

  • @flowermisses2172
    @flowermisses2172 5 лет назад +133

    This js really heartbreaking 😭😭😭 that girl is really poor! She need help 😭

    • @shivamanikkam214
      @shivamanikkam214 5 лет назад +5

      really she needs help, she is so innocent. whoever misuse her definitely karma will not leave.

    • @freddy750xxdgfftsajvjg
      @freddy750xxdgfftsajvjg 10 месяцев назад

      pavam andha ponnu thapu panita unmaidhan anal avl kangalil enna seiya pogirom endra bayam theriudhu pavam

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +57

    லஷ்மி: எப்படி வெட்டுனீங்க
    புளூடிஷர்ட்: சிரிப்பை அடக்க முடியவில்லை🤣

    • @vasur669
      @vasur669 9 месяцев назад +1

      Ama😂😂😂

    • @shansraam
      @shansraam 6 месяцев назад

      Kai la vettuna 🤣🤣

  • @amudhadeviramalingam3210
    @amudhadeviramalingam3210 3 года назад +3

    Letchumy Ramakrishnan you are great
    Yeppady antha girl poi solluthunu kanndu pidichingga?

  • @geetharani953
    @geetharani953 3 года назад +12

    அந்த பொண்ணு பாவம் mam

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 года назад +4

    So cute kuttipa ,god bless you kanna

  • @senidsandy1622
    @senidsandy1622 5 лет назад +49

    Mass chithappa. Katukoppana aalu

  • @betrue5806
    @betrue5806 5 лет назад +21

    Felt bad 😢 when boy refused to go to his mom. She lost a very good husband and baby. she seems very disturbed and need counselling as lakshmi mam said. Good job mam..

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 4 года назад +6

    Nalla vazhkai amajum pathuka theriyalana onnum pana mudiyaadhu.......😓😓😓😓

  • @thirudurgalifeinchannel4474
    @thirudurgalifeinchannel4474 3 года назад +4

    Amma appa eruntha entha akka eppadi aghierukkamattNga

  • @rakshitha642
    @rakshitha642 5 лет назад +127

    உன்னை வெறுக்காதவர் ஒருவர் உண்டு சகோதரி

    • @manimanikandan8907
      @manimanikandan8907 5 лет назад +11

      S yesappa... Jesus nenga than antha ponnuku help pananum

    • @babyroseline377
      @babyroseline377 4 года назад +8

      Jesus

    • @soniasdiary9956
      @soniasdiary9956 4 года назад

      ..

    • @murugeshwari206
      @murugeshwari206 4 года назад +1

      Me too

    • @srikongu9741
      @srikongu9741 4 года назад +12

      அட வெக்கங்கெட்ட மூதேவிங்களா, சந்து கிடைச்சா சிந்து பாடிடுவீங்களே,
      அவன் ஆணியவே அவனால புடுங்க முடியல

  • @ThugGamingOG
    @ThugGamingOG 5 месяцев назад +1

    Satisfying 😌😌

  • @shobanashobana6872
    @shobanashobana6872 3 года назад +6

    Appa na Appa tha super Appa

  • @robertricky7011
    @robertricky7011 4 года назад +140

    அந்த பொண்ணு எவ்வளவு தப்பு பண்ணி இருந்தாலும் அவ மேல கோவம் வரல, பரிதாபாமா இருக்கு😒😒😒

  • @SanjaiKrishna-xk3zm
    @SanjaiKrishna-xk3zm 11 месяцев назад +4

    Super husband miss pannitta pa yethana peru kutikara husband da romba kastappatukuta valuraga

    • @SanjaiKrishna-xk3zm
      @SanjaiKrishna-xk3zm 11 месяцев назад

      Lakshmi mam super boyskku support panniga 😊ava kuta anuppama anna va vittigale

  • @rajamanik1158
    @rajamanik1158 6 месяцев назад +2

    குழந்தையும் தெய்வமும்குணத்தால் ஒன்று குற்றங்களை மறக்காது

  • @saravananc6000
    @saravananc6000 5 лет назад +13

    Deepak is great

  • @drasha859
    @drasha859 5 лет назад +8

    I can't stop crying

  • @NaanRombaNallavan
    @NaanRombaNallavan 4 года назад +5

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வர ஆளுங்கள்ல பெண்ணுங்க செய்றது தான் பெரும் அநியாயமா இருக்கு

  • @raziawahab3048
    @raziawahab3048 4 года назад +45

    எல்லாம் குடியால் வந்தவினை பெத்தபொண்ணுக்கே குழந்தையகொடுத்த அந்த தாயோழிய கட்பண்ணிவிடுங்க

  • @Thalakavi123
    @Thalakavi123 5 лет назад +66

    Blue Shirt Anna Unaga Payana Nalla pathukonga bro

  • @gowthamneha9990
    @gowthamneha9990 5 лет назад +12

    cha periyamanusan periyamanusan thanya! ayyavukku oru🙏🙏🙏

  • @itzgowthamvj
    @itzgowthamvj Год назад +28

    Indha ponnu konjam mental ah affect ayiruku. Anbu pasam thedi yengiruku adha sila peru use pannikitanga. Poor girl lost his gem husband.

  • @Vandu1603
    @Vandu1603 4 года назад +14

    I hope this girl is having a better life now. I really feel sad for her.

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 года назад +13

    Sister 2020......where you now... Are you ok

  • @abubakkarsithck6389
    @abubakkarsithck6389 4 года назад +9

    Great daddy..really hats off

  • @sivaselva5988
    @sivaselva5988 4 года назад +10

    நல்ல மனிதனுக்கு இப்படியா

  • @thangarajraj2947
    @thangarajraj2947 5 лет назад +5

    Anna you are very great

  • @ganeshraikar1707
    @ganeshraikar1707 7 месяцев назад +1

    Wherever you are, God bless you...

  • @solairajg88
    @solairajg88 5 лет назад +26

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

  • @ganeshraikar1707
    @ganeshraikar1707 7 месяцев назад +2

    Your telling about that Girl, you didn't told that how many times you went to prison, He also did Crimes.. The Child must be with mother

  • @germdios
    @germdios 5 лет назад +10

    heart pains..........