Iimikiiikoiiiiimioioiookoooomooooooooooioooo9oooooioiiioiiiiiiiiimooooooooooooiijjiiolo9o9oooooooooo😊ooo9oooooooooœooooooo9oo9oooo99oooo😊ooooooo99oooooooooooooooooooooooooooooooo9o9ooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oo9oooooioooooooooooooooooooooo9o9ooooooooooioooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooiooooooooooooooooooooo9oooooooooooooooooioooooooooiooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooiooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9 ஓ லை oooooooooooooooooooo9o9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooiooooooooooo9oooioooooooioooooooioooioioooooioooooooo9oooooooo9ooooooo9oooooookooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooioooooiooooooooooooooo?😊😊😊😊
பாவம் அந்த ஏமாற்றப்பட்ட அல் ஏமாந்த பெண், அவளின் முகத்தில் உண்மையான கிராமத்து அன்பு தெரிகிறது, முடிவில் அவனுக்கு தண்டனை வாங்கி தரமாலே செல்கிறாள், திருமணமாகவில்லை என சொல்லி ஏமாற்றிய அவனுக்கு கடவுளே தண்டனை தருவார்...
ஒரு வாரத்தில் அடுத்தவ புருஷன் தெரிந்தவுடன் அவனை விட்டு இருந்தால் இந்த பிரச்சனை இல்லை. மனைவி இரண்டு பசங்களை பத்தி நினைத்து நனைக்காமல் அடுத்தவ புருஷனை நம்பி எதுக்கு குழந்தை பெத்துக்கொள்ள வேண்டும். இப்ப நல்லவ போல கேஸ் கொடுக்காமல் பின்னாடி மனைவிக்கு தெரியாமல் அவர் கூட சேர நினைக்கறாப்போல அதான் அழுது நடிக்கிறா.கல்யாணம் ஆன து தெரிந்து விட்டு இருந்தால் அவள்க்கு இந்த நிலைமை வருமா.
Dd d d d td d day I I dd day dd day I I dd dd add dd dd day add add d rd dd dd day I I I I did d day I rd dd day dd dd d d d add I I I d rd rss d day d d d dd dd DD d d d d dd DD d d d add d dd DD dd rajasthani desi local d DDdd DD d DDdd t dtt DDdd d d d DDdd d DDdd DD free the same DDdd DD free DD d d day I I rd d d d d dd dd d dd dd DDddDD free and will be able d
ஏழை பெண்கள் மனநிலை இதுதான் நீ எங்கிருந்தாலும் நல்லா இரு என சொல்லும் மனநிலை இதுவே வேறு நிலை பெண்கள் விடவே மாட்டார்கள் அவனை அவன் தண்டனை பெற்று தவறு உணரும்வரை ( அதனாலோ என்னமோ நடுத்தர, வர்த்திடம் இப்போக்கு குறைவாக உள்ளது என நினைக்கிறேன்) ஆனால் இவன் கொடூரன் தான் அவனை சும்மா விட்டு இருக்க கூடாது பெண் காவலர்களை வைத்தாவது புரட்டி புரட்டி கிழித்து இருக்கனும்
Aiyoo anthaa akka paavam naanum 7 month pregnant but ippo la alavey koodathunu sollluvanga akka neengalum unga babyum nalla irupinga God bless u akka😢😢😢
அப்பப்பா கொடுமை. பாவம் அந்த பொண்ணு. ஆனால் இது தான் சரியான முடிவு. அந்த ஏங்கி ஏங்கி அழும் அந்த பெண்ணின் கண்ணீருக்கு இறைவன்அருளால் சமாதானம் உண்டாகட்டும்.
ரெண்டு பொம்பளைக்கும் புள்ளையை கொடுத்துவிட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்கான் அயோக்கிய பயலே தாய் தகப்பன் இல்லாத பிள்ளை இப்படி கதற விடுகிறான் பாவி இவனெல்லாம் எப்படி நல்லா வாழ போகிறான்
@Raja Janet முடியும் தம்பி . மனைவி என்ற அந்தஸ்து இல்லாமல் , பிள்ளையும் பெற்று , இந்த ஆளு வாரத்துக்கு ரெண்டு நாள் வந்துட்டுப் போற மாதிர்யான வாழ்க்கை அவளுக்கு அசிங்கம் . குழந்தை வளர்ந்ததும் காரித் துப்பும் . அதற்கு கணவன் இல்லை என்று மனதை திடப் படுத்திக் கொண்டு , உழைத்து கவுரவமாக பிள்ளையை வளர்த்தால் இந்த சமூகமும் சரி அவள் குழந்தையும் சரி.. இவளுக்கு மரியாதைக் கிடைக்கும்
சில ஆண்கள் இப்படி தான்பொண்டாட்டிய குழந்தை பேரு காலம் பண்ண அனுப்பிட்டு இன்னொரு பொண்ண தேடி போறது 🤦🏼🤦🏼🤦🏼🤦🏼 ஏன் இப்படி பண்றங்களோ 🤦🏼🤦🏼🤦🏼🤦🏼🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️
Mdm Letchimi does not have the experience of living with an alcoholic. So it was easy for her to say..when a man drinks and come home..don't nag..just let him sleep.But apart from mental and physical abuse..and financial problems daily...only a Saint can be patient and ask her husband to sleep when he drinks and come home
சில பொன்னுங்க இப்டி தான் ஆண்களை நம்பி ஏமாந்த பெண்களை அதிகம் நல்லவன், அழகான பையன், பாசமா இருந்தா எவளும் பேச மாட்டாங்க Rowdy a irukanum porukki, porambokku, get a irukanum ponga Di சனிய புடிச்சவங்களா oru episode illa 1000 episode vanthalum ponnunha thirumtha matanha
Antha ponnu romba veguli and vasathi ellai ..atha entha poriki use panniten ...but solluvathu Ellam unmaiya team ..entha ponnuku help pannanum ..avanitam elapitu vangi aganum .........entha povam aanbalaigala pannathinga ........ethu oru Nalla otharanam (sample)
சின்னப்பொண்ணா இருந்தாலும் பெரிய மனசு பாப்பா உணக்கு நல்லா இருப்ப நீ,உன் நல்ல மனசுக்கு துர்கா... God bless u
கடவுள் அந்த பொண்ணுக்கு நல்ல வழி காட்டுவார் நண்பா
யார் யார் இந்த வருடத்திலும் பார்க்கிறீர்கள் 😂
Iimikiiikoiiiiimioioiookoooomooooooooooioooo9oooooioiiioiiiiiiiiimooooooooooooiijjiiolo9o9oooooooooo😊ooo9oooooooooœooooooo9oo9oooo99oooo😊ooooooo99oooooooooooooooooooooooooooooooo9o9ooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oo9oooooioooooooooooooooooooooo9o9ooooooooooioooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooiooooooooooooooooooooo9oooooooooooooooooioooooooooiooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooiooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooo9 ஓ லை oooooooooooooooooooo9o9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooiooooooooooo9oooioooooooioooooooioooioioooooioooooooo9oooooooo9ooooooo9oooooookooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooioooooooooooooooooooooooooooooooooioooooiooooooooooooooo?😊😊😊😊
Iiiiiiiiiiimiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii😅iimmii😅😊😅
2024 I am watching today 😍
@@VeramuthuVikramda
😅
@@VeramuthuVikram
உன்மையான லவ் இது தான் தன் மனதுக்கு பிடித்தவன் தன்னை வேனானு சொன்ன பிறகும் அவன் நல்லா வாழட்டும்னு சொன்னா பாருங்க வேர லெவல்.
Intha ponnu unmaiya avana love panneruga but, ivanlam oru alu, 🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛🤛 avan nallarukadunu poguthu antha ponnu 😠😠😠😠😠😠😠😠
@@tamilrangoliteachingchanne3467r😮 34:15
❤❤❤❤❤❤
Z,1awx. X 22 w22. W. 2 w2 2 2. 2. 2vc2c2x😊2qvv@@tamilrangoliteachingchanne3467
Z,1awx. X 22 w22. W. 2 w2 2 2. 2. 2vc2c2x😊2qvv@@tamilrangoliteachingchanne3467
தர்ம சங்கடமான நிலை மா. அந்த கற்பினிக்கு.
கண்களில் நீர் வழிந்தது.
இவனை போன்றவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்..பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்..
Yes
ஆண்களுக்கும் family planning பண்ணனும்
அதுல என்ன பிரயோசனம்😢
பாவிகள்
ஏமாத்துறவன் ஏமாத்துவான்
ஏமாற பெண் ஏமாறுவாள்
ஏன் கட்டுப்பாடோடு ஆண்கள் இருக்க முடியாதா ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது ஏன் இன்னொரு பெண் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள் 🤬👠
பாரதி கண்ட புதுமைபெண்ணேநீ வாழ்க
இரண்டு குழந்தை பொறந்தா எப்படி ஆப்ரேஷன் பண்றாங்களோ அதே மாதிரி இவனுங்களுக்கும் அதே பண்ணனும் சம்பாதிக்க வக்கு இல்லை கல்யாணம் மட்டும் இரண்டு. .😅
Durga,U make me too sad.... My heart painful.... 💔God bless u..... Ma'am always great job.....💕 Last moment tears in my eyes.....😪😪
பாவம் அந்த ஏமாற்றப்பட்ட அல் ஏமாந்த பெண், அவளின் முகத்தில் உண்மையான கிராமத்து அன்பு தெரிகிறது, முடிவில் அவனுக்கு தண்டனை வாங்கி தரமாலே செல்கிறாள், திருமணமாகவில்லை என சொல்லி ஏமாற்றிய அவனுக்கு கடவுளே தண்டனை தருவார்...
In
Yes
தம்பிகாரன் பாவம்💔💔மரியாதையா மாமான்னுரான்
ஒரு கர்ப்பிணித் தாயின் சாபத்திர்க்கு நீங்களும் ஒரு காரணம் ஆண்டவன் தான் காப்பாத்த வேண்டும் அவன் எல்லாம் நல்லவே இருக்கமாட்டான் 😭😭😭
உலகத்துக்கு வரதுக்கு முன்னாடியே இவ்ளோ கஸ்டம் இந்த குழந்தைக்கு வாழ்க்கையில நல்லா இருக்கணும் அந்த குழந்தை பாவம்
துர்கா உன் நல்ல மனசுக்கு நல்ல வாழனும் 🥹🥹🥹🥹
லக்ஷ்மி மேடம் நல்ல தீர்ப்பு ரொம்ப நன்றி
நீ அழாத மா ஆண்டவன் ஒருத்தன் இருக்கான்
ஒரு வாரத்தில் அடுத்தவ புருஷன் தெரிந்தவுடன் அவனை விட்டு இருந்தால் இந்த பிரச்சனை இல்லை. மனைவி இரண்டு பசங்களை பத்தி நினைத்து நனைக்காமல் அடுத்தவ புருஷனை நம்பி எதுக்கு குழந்தை பெத்துக்கொள்ள வேண்டும். இப்ப நல்லவ போல கேஸ் கொடுக்காமல் பின்னாடி மனைவிக்கு தெரியாமல் அவர் கூட சேர நினைக்கறாப்போல அதான் அழுது நடிக்கிறா.கல்யாணம் ஆன து தெரிந்து விட்டு இருந்தால் அவள்க்கு இந்த நிலைமை வருமா.
Pavam antha ponnu 😭😭😭
துர்கா பாவம் சும்மா விடாது.
ஏம்மா கல்யாண ஆன கணவன் கூட தொடர்பு .மனசாட்சி இல்லையா.மேடம் அருமையான பேச்சு. ஒழுக்கமாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை
Lakshmi madam ku intha episode la sema kovam varudhu..
பெண்களே உஷாரா இருங்க, ஆண்களே தயவுசெய்து பெண் பாவம் பொல்லாதது...
nanu eppatitha yemanthuta kalyanam anatha marachi enna yemathittar eppa enakku 2 baby erukku eppatha enakku theyriyum
@@yogasri100 ohhh super Ur from
I love it when madam says "Halo, excuse me" 🤣
Hello Excuse Me... Adhu Halo illa Hello. I love her expressions a lot.
Yes.
Second pondatiii thambii munji korellem sere elliya.....anthe pombalay kudhe cih
இது அவங்க favorite டயலாக்
"என்னம்மா இப்படி பன்னரீங்களேமா "என்பது போலதான்
வயித்ல இருக்ற குழந்தை என்னடா பாவம் செஞ்சது! பரதேசி நாயே
உலகத்துக்கு வருதுக்கு முன்னாடியே அந்த குழந்தைக்கு இவ்ளோ கஸ்டம் வாழ்க்கையில கண்டிப்பா நல்லா இருக்கணும்
இந்த இடத்திலும் மாமா அப்படின்னு சொல்றானே அந்த பையன்... பாவம் அந்த பையன் எப்படியாவது ஒரு நல்ல முடிவை பார்க்க வேண்டும்
Yocikkama sila ambalainga seiyara thappu pavam intha appavi ponnunga valkka pathikkapaduthu pavam antha paiyan mamannu kupduthu yocichi sollunga nna
அறிந்தும் அறியாமலும் செய்கிற தவறு. பாதிக்கப்படுவது பெண்கள் தான். பாவம் அந்த பெண; நல்ல வாழ்க்கை திரும்ப கிடைக்க இறைவன் துணை நிற்கட்டும்.
L
Dd d d d td d day I I dd day dd day I I dd dd add dd dd day add add d rd dd dd day I I I I did d day I rd dd day dd dd d d d add I I I d rd rss d day d d d dd dd DD d d d d dd DD d d d add d dd DD dd rajasthani desi local d DDdd DD d DDdd t dtt DDdd d d d DDdd d DDdd DD free the same DDdd DD free DD d d day I I rd d d d d dd dd d dd dd DDddDD free and will be able d
Durga brother is very good ❤
ஏழை பெண்கள் மனநிலை இதுதான் நீ எங்கிருந்தாலும் நல்லா இரு என சொல்லும் மனநிலை இதுவே வேறு நிலை பெண்கள் விடவே மாட்டார்கள் அவனை அவன் தண்டனை பெற்று தவறு உணரும்வரை
( அதனாலோ என்னமோ நடுத்தர, வர்த்திடம் இப்போக்கு குறைவாக உள்ளது என நினைக்கிறேன்)
ஆனால் இவன் கொடூரன் தான் அவனை சும்மா விட்டு இருக்க கூடாது
பெண் காவலர்களை வைத்தாவது புரட்டி புரட்டி கிழித்து இருக்கனும்
2 மனைவிகளும் பாவம்தான் இவன வெறி நாயழ விட்டு சாகும் வரை கடிக்க விடுங்க
அந்த இடத்திலகடிக்கவிடணும்.
Lakshmi mam,you're really great.pls come back and start this program.
எதுவும் தெரியாது என்று கூறி இருப்பதாவது தவறான தகவல் 2மனைவிஇப்ப இழிவாள என்ன மயித்துக்கு
ஒன்னும் தெரியாத மூதேவி ஐயப்பன் இப்போது முழிக்கிற
செருப்பால் அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொல்லனும்
Of course Mam please come back 🔙
வேணாம் nu சொன்னதும் அந்த பொண்ணு ஓடசு poiruchu. ஏன் epadi panaringa. பாவம் அந்த பொண்ணு
கல்யாணம் ஆனது தெரிந்த பிறகு பழகினால் இதான் கதி தப்பு அந்த பொன்னு மேல தான் இருக்கு
அழுதிட்டேன் சத்திமா
Antha ponnu azhuguradha pathu yendkkey azhuga vanthudichi cha romba pavam thappu panni irunthalum antha ponnu kasta paduradha pathu azhuguradha pathu yen kannula thanni vandhudichi 🥺
Realy grate sister
Aiyoo anthaa akka paavam naanum 7 month pregnant but ippo la alavey koodathunu sollluvanga akka neengalum unga babyum nalla irupinga God bless u akka😢😢😢
கடவுள் உன்னக்கு துணை இருப்பார் 😭😭😭😭😭
பாவம் இந்த பெண்
Deyy.. Ayyappan peruvechukittu ipadi pandriye 😢😂😂
இரண்டாவது மனைவி பாவும் 😥
என்ன மயிறு பாவம்.ஒரு வாரத்துல அந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு தெரிஞ்ச உடனே அந்த நாதாரிய விட்டுட்டு போக வேண்டியதுதானே?? இப்ப நீலி கண்ணீர் விடுறா
Jesus please help
This girl
God bless you 🙏
Don't worry Durga God will help you sure ...
குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் கணவர் க்கு தான் பண்ண வேண்டும்
பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி திருமணம் ஆனா ஒருவனை ஏன் இந்த பெண்கள் திருமணம் செய்கிறார்கள் இது அந்த பொண்ணுக்கு துரோகம் செய்வதை ஏன் உணர்வது இல்லை
Nambikai anbu kuduthu yamathi Irukan marrige aakalanu
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ😊😊😊ஏஏ😊😊😊
அப்பப்பா கொடுமை. பாவம் அந்த பொண்ணு. ஆனால் இது தான் சரியான முடிவு. அந்த ஏங்கி ஏங்கி அழும் அந்த பெண்ணின் கண்ணீருக்கு இறைவன்அருளால் சமாதானம் உண்டாகட்டும்.
அந்த பொண்ணு கண்ணீருக்கு கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைக்கும் நண்பா
Mam romba alaga erukkinga unga saree haar stail lukkin super 👌
Enakum alugaya varuthu alathinga na kumbudara Murugan thunaya iruparu🙏
ரெண்டு பொம்பளைக்கும் புள்ளையை கொடுத்துவிட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்கான் அயோக்கிய பயலே தாய் தகப்பன் இல்லாத பிள்ளை இப்படி கதற விடுகிறான் பாவி இவனெல்லாம் எப்படி நல்லா வாழ போகிறான்
அந்தப் பயணம் ஜெயில்ல போடுங்க அந்த பொண்ணு குழந்தை பிறக்க வைக்கும் அப்புறம் திரும்பி வா
Rombaaaa Rombaaaa pavam atha karupu ponnu and his brother
Actual anthe. Ponnu kudhey thappe....unnom therithe ethekkemelly varey ambala kadikathe....sariyanem....mudhal....yen poi....p
Ponna therinjem
Alcohol is the major prblm in ever family 😞
Mam unga saree simple aaaa superb aaaa irukku
Sema semamaaaaaaaaaa
Paavam rendavudu manaivi...God hope she is well now...
மேடம் love you ungaluku nalla மனசு ❤🙋♀️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Solution marriage vanthathim all men's kum family planning panamirum😢😢😢😢
Ithu than ulagam...... Kadavul irukkaraa...... Thappu seithavan endravathu oru naal thandanai anupavippan.......
Madam,,,you are awesome.My hats off for you.God Bless You***
ஐயப்பன் னு பேர வெச்சுகிட்டு 2 பொண்டாட்டி கட்டிருக்கன், ஆரஞ்சு கலர் சேலை பொண்ணுக்கு அழுகையே வரலை சும்மா கண்ண தொடச்சுக்கிட்டு உக்காந்துருக்கு 👺🥵
இப்போது இந்த துர்க்கா என்ன செய்கிறார்.. பாவம் நல்ல பெண்..
Really great Durga.God blessing u.
LoveYou Lakshmi AMMA❤️ eppumey siruchutu alaga sollvinga.. marupadiyum innoru unmai sambavatthudan ungalai sandhikum varai nandrii vanakkam but, indha episode mudium podhu unga face la andha sadness😓
She is pure hearted.. orangelady..
What a decision of the girl.Even seems to be innocent.Fantastic decision.Brave girl.I appreciate her.God bless you.
Blue shirt trying to look so innocent 😁😁😁
2 வது பெண்ணே கடவுள் உன்னை காப்பாற்றுவார்...உன்னை பார்த்து மனசு தாங்கலை.
⁰
Lakshmi Ramakrishnan mam ungalala pengalukke perumai really great ❤
Ella pengalum madam mathiri thairiyama irukkanum
She takes good decision.
Love the little bro god bless him
Pavam antha ponnu😢 kadavul tha thunai irukkanum,antha ponnukku theriyala avan orunall vittuttu poiduvanu,kavul antha ponnukku kuzhanthai varam tharuma irundhirukalam,evloperu thavam irukanga kuzhainthai venumnu avangalukku kuzhanthai varum tharala intha kadavul,ava theriyama panna thappu avalukku ivlo periya thandanai,ellam nanmaikkae iraiva
கணவன் இல்லாம எப்டி குழந்தைய வளர்க்க முடியும் இன்னா உங்க தீர்ப்பு...
@Raja Janet முடியும் தம்பி . மனைவி என்ற அந்தஸ்து இல்லாமல் , பிள்ளையும்
பெற்று , இந்த ஆளு வாரத்துக்கு ரெண்டு நாள் வந்துட்டுப் போற மாதிர்யான வாழ்க்கை அவளுக்கு அசிங்கம் . குழந்தை வளர்ந்ததும் காரித் துப்பும் . அதற்கு கணவன் இல்லை என்று மனதை திடப் படுத்திக் கொண்டு , உழைத்து கவுரவமாக பிள்ளையை வளர்த்தால் இந்த சமூகமும் சரி அவள் குழந்தையும் சரி.. இவளுக்கு மரியாதைக் கிடைக்கும்
12:40 என்ன அநியாயம் 😊😊😊
God always with you don't worry god bless your baby thank you Lord amen amen amen o my Jesus please help that sister
Ellaroum second vanthavaluku support pandringa first wife enna pavam panichi ivaluku nalla venum
Great Durga.
Pavam 😢
2nd wife is too innocent
இவனுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
Good good judgement mam
20.10.2024. பார்க்கிறேன்.
சில ஆண்கள் இப்படி தான்பொண்டாட்டிய குழந்தை பேரு காலம் பண்ண அனுப்பிட்டு இன்னொரு பொண்ண தேடி போறது 🤦🏼🤦🏼🤦🏼🤦🏼 ஏன் இப்படி பண்றங்களோ 🤦🏼🤦🏼🤦🏼🤦🏼🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️🤷🏼♀️
The man should get punishment. He cheated both the ladies. The second lady is innocent too. But she has to suffer the most. God bless her.
Mdm Letchimi does not have the experience of living with an alcoholic. So it was easy for her to say..when a man drinks and come home..don't nag..just let him sleep.But apart from mental and physical abuse..and financial problems daily...only a Saint can be patient and ask her husband to sleep when he drinks and come home
Paavam antha ponnu evan moonjiku rendu kekuthu😂
சில பொன்னுங்க இப்டி தான் ஆண்களை நம்பி ஏமாந்த பெண்களை அதிகம்
நல்லவன், அழகான பையன், பாசமா இருந்தா எவளும் பேச மாட்டாங்க
Rowdy a irukanum porukki, porambokku, get a irukanum ponga Di சனிய புடிச்சவங்களா
oru episode illa 1000 episode vanthalum ponnunha thirumtha matanha
Love u lakshmy mam😘😘😘
Avarukku oru kutumpattha parkkirathukke thembu illa
Ithila innoru kutumbam. Tthoo
so sad.. may god bless turga.. mdm gud advice always
😭😭😭😭omg her tears makes me cry 😭😭😭so pity 😭😭very good judgement by madam
Pavam pengal 😭😭😭
Hi en name dharani
God bless you durga 💔
Naa comment paaka vanthen😅😌
So sad of this girl but madam you have to help her don't live her alone.
Madam neengale sonnapiragu inemey daily oru peg dhan thank you for the good information
வைப்பாட்டி கண்ணுல தண்ணீர் வராமல் சும்மா நடிக்கிறா. இது தான் நீலிக்கண்ணீர்
Pavam antha ponnu...😓
👌👌Durga
Durgavum Pavam Ava thambiyum pavam..
What a girl!@hats off ma!God will bless you and your child.be brave.you will have a good life
Antha ponnu romba veguli and vasathi ellai ..atha entha poriki use panniten ...but solluvathu Ellam unmaiya team ..entha ponnuku help pannanum ..avanitam elapitu vangi aganum .........entha povam aanbalaigala pannathinga ........ethu oru Nalla otharanam (sample)
நான் முதல் பொண்டாட்டி இடத்தில் இருந்திருந்தால் 2 வது பொண்டாட்டியை என்னோடு சேர்ந்து வாழச் சொல்லி இருப்பேன் இப்படி அவ விட்டிருக்க மாட்டேன்
Love u akka
💯 my decision also
Apo next innum oruthi kootitu varuvar