காதலியின் கணவனிடம் எங்களை வாழ விடுங்கள் என கேட்கும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil ,Ep.301

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1 тыс.

  • @jothiVetri-hk7nw
    @jothiVetri-hk7nw 7 месяцев назад +64

    யாரு இன்னும் சொல்வதெல்லாம் உண்மை பார்கிறேன் என்று சொல்லுங்கள் எனக்கு லட்சுமி மேடம் சொல்லும் தீர்ப்பு மிகவும் சரியான தீர்ப்பு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed2904 4 года назад +240

    மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த எபிசோட் பார்த்து சிரிச்சு சிரிச்சு என் பாரமே கொரையுது ,,,,,,

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 лет назад +189

    39.55 Real hero entry 2nd epiode parthu serichu vairu valichiduchi. Super kalai, white shirt super.

  • @suryacruz93
    @suryacruz93 Год назад +2105

    Yarulam Instagram reels pathutu vanthinga like 😂

  • @tamillovestatus5737
    @tamillovestatus5737 4 года назад +252

    " Theiviga kaadhal Ketruken idhu Theiviga Kalla kaadhal" ultimate madam vera level punch😂😂😂

    • @aka3945
      @aka3945 4 года назад +3

      Yeah. I loughed out loud

    • @sheiksheik7584
      @sheiksheik7584 2 месяца назад

      Yes 😂😂😂😂

  • @mariselvam471
    @mariselvam471 11 месяцев назад +155

    Yaarellam 2024 entha video va innum pakinga😂

  • @sharonenterprise8703
    @sharonenterprise8703 11 месяцев назад +18

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இங்கு பல பேருக்கு stress buster

  • @Always_Sudar
    @Always_Sudar 11 месяцев назад +42

    Yarulam 2024 la pathu enjoy pana vadhinga😂😂

  • @dhiya12pk68
    @dhiya12pk68 4 года назад +605

    Corona lock down la pakuravanga hit here😂

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 9 месяцев назад +44

    5 years munnadi potrukkanga...apo serious ah paathuruppom but 2024 la paakkumbothu comedy irukku...😂😂😂

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu Год назад +120

    யாரேல்லாம் இந்த எபிசோட் பாத்துட்டு இருக்குரிங்க நா இப்போ பார்த்து கொண்ட்டு இருக்கேன் டைம் 9.35 Tuesday 2023

  • @Keomatra
    @Keomatra 4 года назад +9

    No words ! Avanga over all intention avangala perikanum nu illa
    Antha ponnuku theriyanum Ava thapana valila poiruka nu ! ❤️❤️❤️❤️❤️ Athu enaku romba pudichierunthuthu

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 11 месяцев назад +22

    இவங்கள பாக்கயில முதல் புருஷன் சந்தானம் மாதிரி இருக்காரு கள்ள புருஷன் பவர் ஸ்டார் வெள்ளை சட்டை ரகுவரன் மாதிரி இருக்காங்க

  • @chithrac9554
    @chithrac9554 5 лет назад +514

    He: ஒரு பொண்ண பாத்தா இவ தான் பொண்டாட்டி னு மனசுக்குள்ள வரும் மேடம்..
    Lakshmi mam: அது இன்னொருத்தர் பொண்டாட்டிங்க

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +150

    39.55-சிங்கம் களத்துல குதிக்குது 👌👏எனக்கு தான் ரெண்டு பொண்டாட்டி அமையல அவளுக்காவது ரெண்டு புருஷன் இருக்கட்டும் 😂😂

  • @Deviadaikkan89
    @Deviadaikkan89 Год назад +43

    Solvathilla unmai pakkama irukka mutiyathavanga like pannuga

  • @quadcom1
    @quadcom1 4 года назад +44

    39:35 vera level transformation. Apdiyae escape aagalam nu plan panni scene create pannuchi powder moonjj.

  • @jessyjeny4972
    @jessyjeny4972 5 лет назад +114

    Zee Tamil please continue this program waiting for more true story

  • @arulgiri3756
    @arulgiri3756 4 года назад +164

    எனக்கு 6 நாளையே வாழ்க்கை போச்சி இப்பவும் என் கணவனை தவிர வேறு யாரையும் வாழ்க்கை துணையா கனவுல கூட நினைத்து பார்க்க மாட்டேன். I love my chella Kutty husband

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 4 года назад +66

    எது எப்படியோ அந்த பெண்ணை பார்த்தால் பாவமாக இருக்கிறது நிம்மதி இல்லாமல் ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்கிறது எது சரி எது தவறு என்று நிச்சயம் செய்யமுடியவில்லை வழி காட்டி ஆறுதல் சொல்லவும் யாறும் இல்லையோ என்னவோ அவரவர் மனநிலை கஷ்டம் யாருக்கு தெரியும் எல்லாம் விதி

  • @nagesw3219
    @nagesw3219 10 месяцев назад +8

    40 அவது நிமிஷம் ஹிரோ என்றி 😁😁😁😃😃😃😃😃 செம்ம

  • @sigiinnoce1959
    @sigiinnoce1959 10 месяцев назад +6

    Second part paathudunga pa.. manasu apdiey relax aairum... 😂😂 Nijamavey solvathellam unami show la sariyana comedy... Kalaichey ala vachutanga😂😂

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 4 года назад +22

    வெள்ளை சட்டை அண்ணன் vera level.....😎😍

  • @rajishree2368
    @rajishree2368 4 года назад +72

    White shirt uncle fans 🔥

  • @rockyyyy506
    @rockyyyy506 5 лет назад +525

    இது என்ன பிரமாதம் next episode பாருங்க.. 😅😅😅😅👍

    • @kanagakanaga9412
      @kanagakanaga9412 5 лет назад +2

      Jagannath parasuraman ts voo

    • @kanagakanaga9412
      @kanagakanaga9412 5 лет назад +2

      Tdz🎍🎀🎀🎃🎐🎃🎐🎃🎋🎄🎊🏉🎈✨✨4rfutd
      ..

    • @vincentvijay4698
      @vincentvijay4698 5 лет назад +3

      True bro 🤣🤣

    • @infinitilyf1045
      @infinitilyf1045 4 года назад +28

      Next episode ah mattum naa Oru 30 times paathuruppen, fvt episode,😍🙈

    • @dinudinesh5297
      @dinudinesh5297 4 года назад +3

      😂😂😂😂😂😂

  • @raghavimuthusamy6091
    @raghavimuthusamy6091 4 года назад +96

    Evlo time parthalum sema entertainment haa eruku da entha episode 🤣🤣😂😂😂😂

    • @vibeeshr5282
      @vibeeshr5282 4 года назад +4

      S true

    • @rabhakaran93
      @rabhakaran93 4 года назад +3

      Ama🤣

    • @vibeeshr5282
      @vibeeshr5282 4 года назад +2

      Enjoy

    • @vm23456
      @vm23456 4 года назад

      ppl's troubled lives semma entertainment vaaa? LOL
      i m enjoying the viewers comments here. ithu thaan semma entertainment entertainment entertainment 🤣🤣
      when the husband was thrashing the gundan, Lakshmi madam was smiling.. 🤣🤣

  • @stalindavid9606
    @stalindavid9606 6 лет назад +491

    Ennda power star Mari irukan

  • @suryarajasekar8311
    @suryarajasekar8311 5 лет назад +191

    After seeing tik tok who watching this episode :-)

  • @iniyathamizha9
    @iniyathamizha9 5 лет назад +100

    First episode action episode 🙄😠
    See second episode it's a counter MANI Episode 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jothit3144
    @jothit3144 4 года назад +100

    வெள்ளை சட்டை அண்ணன் லஷ்மி மா வ பேசவே வாய்ப்பு கொடுக்கல ...செம்மயா கலாய்ச்சிட்டார்

  • @selvaraji6990
    @selvaraji6990 4 года назад +31

    இதையல்லாம்பார்க்கும்போது தான் இப்படியல்லாமா மனிதர்இருப்பதே இப்போது தான்தொரிகிரது

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +31

    Lakshmy madam you are WONDER WOMAN .

  • @meenakamesh686
    @meenakamesh686 Год назад +88

    Purusan kita poi engala valavidunganu kekran kirukan🤣

  • @Anishan90..
    @Anishan90.. 11 месяцев назад +16

    2024 la yarallam paakuringa 😂

  • @christieejoee6461
    @christieejoee6461 Год назад +25

    2024 la indha white shirt Anna oda fans irukingala naan innum paakuren indha episode 😂❤

  • @kirushkirush0722
    @kirushkirush0722 3 года назад +23

    கலிகாலம்
    இராமனுக்கு சீதை கிடைபதில்லை.
    சீதைக்கு இராமன் கிடைபதில்லை.

  • @manru2233.
    @manru2233. 3 месяца назад +2

    My favorite episode😂😂😂😂😂😂

  • @vijaysinfo8688
    @vijaysinfo8688 Год назад +257

    Comedy episode😂white shirt anna vera level😂😂😂😂🔥🔥🔥

  • @jerrygamer347
    @jerrygamer347 11 месяцев назад +11

    எனக்கே கோவம் வருது... Medam on the fire...😂

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 3 года назад +20

    39:52 சிங்கம் களம் இறங்கிடுச்சே 😀😀😀😀😀😀😀

  • @christieejoee6461
    @christieejoee6461 6 месяцев назад +1

    39.55 Thalaivan entry Thalaivan vera ragam paathu usharu 😂😂😂 Vechu senjitaaru 2nd part episode la 😂😂😂 who us watching this is June 2024

  • @amarjanuworld
    @amarjanuworld 4 года назад +52

    Oru marriage life la evlo problem vanthalum antha relationship vida innoru relationship la pogathinga husband kitta pesi problem solve panunga apdi illana murapadi prinjiponga athavittutu innoru alla nambathinga🙏🏻

  • @raviarjunar5929
    @raviarjunar5929 5 лет назад +102

    உயிருக்கு உயிரா விரும்புறோம் மேம் ன்னு அவரு வெட்கப்பட்றத பாக்கனுமே ...😂😂😂யெப்பா

  • @Selva4999
    @Selva4999 Год назад +115

    Part 2 fulla fun than semma comedy entertainment 🤣🤣🤣
    Epi 302😆

    • @priyapavi5934
      @priyapavi5934 Год назад +3

      Part 2 paathutu ipo intha episode ah paakura... 😂😂😂😂

    • @KINGBEASTOP
      @KINGBEASTOP Год назад

      ​@@priyapavi5934nanum

  • @saranfeasta2285
    @saranfeasta2285 Год назад +68

    White shirt Anna entry🔥🔥🔥🔥

  • @Sanjeevbalertfacility
    @Sanjeevbalertfacility 5 месяцев назад +4

    பணத்துக்கு வேண்டி தான் மனைவி என்றும் பாக்காமல் எவளோ அசிங்கம் படுத்தினவன் நல்லவன். செரியான தீர்ப்பு. உண்மையாய தெரியணும் என்றால் இன்னும் கொஞ்சம்காலம் காத்திருக்கவும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஜீ டிவி உண்மை முகம் வெளிய வரும் நேரம். ரௌடி பொரிக்கி அவனை நல்லவனா காமிச்சிருக்கும் இந்த சன்னல் சூப்பர்.

  • @savaranjani3876
    @savaranjani3876 Год назад +34

    நா என் கணவரும் பிரிஞ்சு 4 வருஷம் ஆச்சு என் கணவரபற்றி இந்த 4வருசமும் எந்த தகவலும் இல்லை . இருந்தாலும் இப்பவும் என் கணவரைத் தவிர வேறு யாரையும் என் வாழ்க்கை துணையாக நினைத்து கூட பார்க்கவில்லை.அவருக்காவே காத்துட்டு இருக்க இன்னும் i love you my husband suresh ❤

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 года назад +6

    நாடு எங்குதான் செல்கிறது .முதல் பாகத்திலேயே எல்லாம் உண்மைகளும் ஓரளவு தெரிந்துவிட்டது.. மீதி கருத்தை அடுத்த பாகத்தில் சொல்கிறேன்..

  • @mohamedibrahimbasha9206
    @mohamedibrahimbasha9206 Год назад +52

    39:52 white shirt Anna entry 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ishwaryar5901
      @ishwaryar5901 Год назад +1

      hai

    • @satyamoses780
      @satyamoses780 Год назад +6

      Getha nadanthu varran gate ah ella kadanthu varran *tha vediya onu podu thillala 🔥

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 11 месяцев назад +7

    White shirt anna fans hit like😅😅😅😅

  • @pradeepmuthusamy3864
    @pradeepmuthusamy3864 Год назад +54

    21:34 Enga mama commissioner, Lakshmi mam reaction be like Vadivelu's "EDHEAY..."

  • @aparna1045
    @aparna1045 4 года назад +37

    Stress buster episode 😂

  • @manru2233.
    @manru2233. 2 месяца назад +2

    Yevlo vaati paakuradhu endha episode😂😂😂aaaa yarulam enna madri pakuringa

  • @sowkathali4052
    @sowkathali4052 5 лет назад +423

    2 lakhs ivaluku athigam nu solravanga like podunga🤣🤣🤣

  • @minicooking790
    @minicooking790 4 года назад +21

    White shirt uncle fanss here semma entry.... 😅😂🤣🤗 yevalo comedy show patherike aana enda mari entertainment yengeyo kadikile 🤠🤗😃

  • @vijitharan1985
    @vijitharan1985 4 года назад +13

    39.36 சிங்கம் பொங்கிருச்சு......😁😁😁😁😁😁

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 4 года назад +117

    அடுத்த எபிசோட் பாருங்க மரண காமெடி

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Год назад +50

    Lakshmi Amma knew everything from the beginning 😂 🙈

  • @RiyaBeautyTips
    @RiyaBeautyTips Год назад +106

    White shirt Annan kaga waiting 🤣

  • @art_byanitha
    @art_byanitha 4 года назад +45

    Came here after tik tok....anybody like me

    • @paviyash3452
      @paviyash3452 4 года назад +1

      Today dha indha scene tiktokla paathen Patha udane RUclips vandhuten...but summa sola koodadhu tharamaana sambavam

  • @sowkathali4052
    @sowkathali4052 5 лет назад +186

    இந்த jamuna ku 2 lakhs குடுத்ததுக்கு பதிலாக 4 ஜமுனா பாரி ஆடு வாங்கி வளர்த்திருக்கலாம்😂🤣😂🤣😁

  • @sowmyas6728
    @sowmyas6728 5 лет назад +42

    Just watch this episode part 2. Semma ya irukum 😂😂😂

  • @shreenathshree1469
    @shreenathshree1469 5 лет назад +102

    He looks like power star....

  • @தனிஒருவன்-ப1ழ

    White shirt Anna fire da 🔥🔥🔥

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 11 месяцев назад +8

    வெள்ளை சட்டை என் தலைவன் வந்துட்டான் இனிமேல் சரவெடி அதிரடி தான் 😂😂😂

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 года назад +9

    Mam ungaluk romba porumai god bless u

  • @SuryaprabaBalaji
    @SuryaprabaBalaji Месяц назад +1

    Na first time etha episode pakuran👀

  • @AK-bl3gc
    @AK-bl3gc 5 лет назад +40

    17:10 Petrol ah athuku kudicha koluthikitu saga vendiyathu thana...

  • @iwoowjkjsvqyu-nm9pe
    @iwoowjkjsvqyu-nm9pe 4 месяца назад +2

    பெட்ரோல் வாங்கி குடித்திருக்க கூடாதுடா,, தலையிலிருந்து கால் வரைக்கும் ஊத்தி கொளுத்தி இருந்தேனா சூப்பரா இருந்திருக்கும்😂😂😂😂😂

  • @Sp_0830
    @Sp_0830 5 месяцев назад +2

    28/07/2024 😂😂😂 vera level bha🎉

  • @mohmedaflal7085
    @mohmedaflal7085 5 лет назад +47

    Main hero 39:58 entre aahuraru... 💪💪💪💪💪👍👍👍

  • @thejalakshmi9689
    @thejalakshmi9689 5 месяцев назад +1

    Lakshmi mam chumma 🔥🔥🔥🔥🔥🔥

  • @pritvicastro515
    @pritvicastro515 Год назад +9

    Etheyy... Housemate eh work pannirunthanglaaa😂😂😂

  • @vanishamuddu457
    @vanishamuddu457 4 года назад +5

    White shirt sir, Am very big fan of u.... vera level pa ninga.......👌👌👌🔥🔥

  • @laxmiraja3495
    @laxmiraja3495 3 года назад +6

    Husband pakathula vachukitu ippudi pesuna avaruku evlo kastama irukum

  • @vijayanandh2951
    @vijayanandh2951 4 года назад +13

    (புருஷன்): எங்கேங்க வரசொன்னே! Address சொன்னியா இதுவரைக்கும். (அவன் mind voic): எப்பா ஒரு பேச்சுக்கு அங்கவா இங்கவானா பஸ் ஏரிவந்து இப்படி பீதி கிளப்புறீங்க - நகரம் காமெடி 🤣🤣🤣

  • @cookingcorner5134
    @cookingcorner5134 11 месяцев назад +3

    One and only stress buster 😂

  • @Thiyagu11000
    @Thiyagu11000 5 лет назад +70

    Madam sincere love madam sethu vaichutanga. Guys don't mistake it I can't control laughing at this episode

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад +2

      Ha ha ha ha comedy episode
      I hav no words to say . .

    • @tharajonita2282
      @tharajonita2282 4 года назад

      Ha ha ha ha comedy episode with mild tension . .

  • @SivaSiva-xs7nd
    @SivaSiva-xs7nd 11 месяцев назад +1

    White shirt Anna MASS🔥🔥

  • @lathaganeson2747
    @lathaganeson2747 5 лет назад +24

    Wow Madam! Your superb acting skills has come out. You are putting up a straight front like you don't know anything about this guy. Bravo! 😈

  • @ShanthaKumar-px7ue
    @ShanthaKumar-px7ue 11 месяцев назад +1

    Anda white shart anna polla 1 friend kidayakka koduthu vachi erukkanum yanna purusan summa erukkum podu kovathila panchi adichan paru adu angha than namma thala erukiraru super anna good friend shief ❤❤❤❤

  • @rathamathi2172
    @rathamathi2172 Год назад +35

    2nd part super duper fun ah irukum..
    🤣🤣🤣🤣🤣
    🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @mask_girl27
    @mask_girl27 11 месяцев назад +4

    39.53 thala mass entry😂

  • @Randomguestt
    @Randomguestt Год назад +64

    39:52 💀 ( entry )

  • @V_S_10246
    @V_S_10246 4 месяца назад

    39:52 thalaivannn entryyyy 🎉🎉🎉🎉🥳🥳🥳🥳😎😎😎

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 11 месяцев назад +4

    That poor husband Naa studio la kuda photo eduthathu ila mam 😂😂😂😅

  • @Viji_tha
    @Viji_tha Год назад +16

    2023 sep la pakkuravanga entha episode.. Ethu mari comedy episode vera iruntha solungapa...

  • @all-is-well-o9u
    @all-is-well-o9u 4 года назад +24

    நல்ல ஜோடி ...சினிமாவுல நடிங்க....முப்பது வருசத்துக்கு நீங்க தான் சூப்பர் ஸ்டார்....அப்புறம் சி.எம் , பி.எம், அமெரிக்க ஜனாதிபதி ஆகலாம்....😂😂😂😂😂😂

  • @narmathaperera2311
    @narmathaperera2311 9 месяцев назад +1

    I really like this white shirt Anna. He is epic!

  • @ngrav3796
    @ngrav3796 5 лет назад +52

    18:30
    it is not because a woman has had children with a man that she is happy with him. I'm French, my best friend was sexually assaulted by her husband and beaten, but she had 4 children with him. she died 4 years ago and luckily I had custody of her children.

    • @rohini8634
      @rohini8634 4 года назад +3

      France girl réaction kollywood movie take care of themmm! 👌🏻

    • @kavyadharshinikannan5656
      @kavyadharshinikannan5656 4 года назад +2

      U have a great heart sister may god bless you 😇

    • @mgeller3266
      @mgeller3266 4 года назад +3

      Exactly many violent couple have children

  • @kanmalar
    @kanmalar Год назад +2

    உழைப்பிற்க்கு தகுந்த ஊதியம் இல்லாத இடங்களில் இந்த மாதிரி பிரச்சனைகள் அதிகம்.
    பெரிய இடங்களில் நடப்பது வெளியில் தெரியாது.
    என்ன தீா்வு செய்வது.
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @backtostories7741
    @backtostories7741 Год назад +5

    16:07 🔥 everyone need this advice.
    20:45

  • @SambathSambath-mg1tc
    @SambathSambath-mg1tc 11 месяцев назад +2

    Episode super

  • @harsini.j6875
    @harsini.j6875 4 года назад +19

    Ithula fun ennana.......intha show kku niyayam kettu vanthathe intha couples thanam😂

  • @lunajupiter5402
    @lunajupiter5402 5 лет назад +22

    Watch next episode of this problem ..white shirt nice kalai 😂😂😂😂😂

  • @ayurmouli
    @ayurmouli 4 года назад +6

    He is true. Cellphone is the culprit🤐🤐

    • @krrahulraghavan9495
      @krrahulraghavan9495 4 года назад +1

      One cant say that . He seems to depressed as couldnt get married he tried his luck with a married woman.

  • @muthufreake6543
    @muthufreake6543 Год назад +5

    When iam 20 year's is epic 🤣🔥👌

  • @vedagiri9361
    @vedagiri9361 Год назад +14

    Second episode full of fun and laughter, white shirt anna, vera level neenga

  • @ROHITHSUNDAR1999
    @ROHITHSUNDAR1999 11 месяцев назад +1

    Cameraman and Director will enjoy 😂😂😂

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 Год назад +44

    இதுல வேற ஹெல்மெட் போட்டுட்டு ஏ ஏரியாவுக்கு வாடா அங்க வாடா இங்க வாடானு கூப்பிட்டு இருக்கான் தலைநகரம் படத்துல வடிவேல் சுந்தர் சி ஜோக் தான் ஞாபகம் வரது🤣🤣🤣😂😂😂