பொய் பழி சுமத்தினாலும் என் கணவன் தான் எனக்கு வேண்டும்!❤️, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.306
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil - Развлечения
பல குடும்பங்கள் பாலா போவதுக்கு இந்தமாதிரி மாமியார் நாத்தனார் காரணம்
💯💯💯💯💯💯💯💯 True
Mamiyar illana un purusan eppadi mootevi😂
Apdi kedaiyathu elarum apdi illa
Antha ponnu ivlo kodumaiyum thangitu innum antha porampoku kuda vazhrenu asaiya solluthu pavam kannula evlo unmai thimiru geththu semmaa sis neenga🙏😍😍😍😍😍😥😥😥
இந்த ஆளுக்கு சந்தேகம் புத்தி
சந்தேகபிராணி கூட வாழ்ரது மிக கஷ்டம் வாழ்ந்தவர்களுக்குதான்அதன் வலிபுரியும் பெண்ணேதைரியமா வாழ்ந்துகாட்டு கடவுள் இருக்கார்
Annodavalkaiumeppaditthan
பாவம் அந்த பொண்ணு 😔அழகான பொண்ணு
கேவலமான கணவன்🤦
🤦🤦🤦🤦🤦🤦🙆🙆🙆👆 yes unmmai karuttu brother
திருமணதுக்கு தகுதியே இல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தால் அது அவன் வாழ்வை மட்டும் அல்ல இரண்டு குடும்பங்கள் வாழ்வையும் சிதைந்து விடும்.
Karma is a boomerang, his sister,and mother will face all the effect.
லக்ஷ்மி மேடம் ஆர்மி 😘🔥
OMG! She loves her husband soo limitless.. 😊
அடிவாகுற பொண்ணுக திருப்பி அடிக்கும்வரை இப்படி பட்டவனுகள திருத்த முடியாது
இந்த மாதிரி நல்ல மருமகள் வீட்டுக்கு அமைந்தால் நாசமா போன மாமியாரும் நாத்தனாரும் சீரழிந்து விடுவார்கள்😢😢இந்த நீச நாயி புருஷன் அடுத்தவங்க பேச்சை கேட்டு நடந்தா குடும்பம் நாசமாகி போய் விடும்
மருமகளுக்கு வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்🎉🎉
The wife is such a strong person. She speech has clarity.
Girl is cute 🥰..man is unlucky
மாமியாரும், நாத்தனாரும் நல்லாதாண்டி நடிக்கிறீங்க, போங்கடி போய் அவ அவ வேலையை பாருங்கடி, த்தூ.. இதே பொழைப்பா போயிடுச்சு இவளுகளுக்கு...
நிறைய பொண்ணுங்க வாழ்க்கை வீண் ஆக மாமியார் நாத்தனார் தான் காரணமா இருக்காங்க நண்பா கல்யாணம் பன்னி இன்னொரு வீட்டுக்கு போற நாதாரிங்க அவங்க குடும்பத்த பாத்த ஒன்னுமே பிரச்சனை இல்ல நண்பா
பொண்ணுக்கு பொண் தான் முதல் எதிரி😐
லட்சுமி mam love uu😍😍😍
Kolaiyum seival pattini proverb should be proved
2024 jarellam pakkurenga ❤
2024 partha unakku ennadee like pathiyammm😅😅😅
நாத்தணாரும் மாமியாரும் உங்க வேலைய பாருங்கடி
Yes unmmai mamiyarum naatanavum ungalukaga kadavuli pratanai belated nonsense 😠😡👆 for 👆🙆🙅🙅🙅......
அந்த பெண்ணை பார்த்தாள் நல்ல பெண்ணாக தான் தெரிகிறது இவன் ஒரு சைக்கோ இவரிடம் எந்தப் பெண்ணும் வாழ முடியாது
Oh apadiya ena da
Mamiyarum naathanaarum moodikitu iruntha le pothum
Mam: evan avan🔥🔥🔥🔥
பவித்ரா நல்ல பெண்மணி.
அந்த சின்ன பையனுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் வேணும் இடையில வந்து எந்த பக்கம் போகணும்னு தெரியாம நிக்கும்போது கண்ணு கலங்கி போச்சு பசங்களுக்காவது ஒண்ணா வாழுங்க ப்ளீஸ்.
Super mam well planned nice finding this three killadigal puduchu ulla thallunga mam
சந்தேகம் என்பது தீர்க்க முடியாத வியாதி
Vyadhi illa unmai until not proven poi
சரியாக. சொன்னீங்க 😭😭😭😭👍👍💯💯💯💯
இவளை செருப்பை கழட்டி அடத்திருக்கனும் அந்த பெண்
மாமியாரையும் நாத்தனாரையும் நார்நாராக கிழிக்க வேண்டும்
Lakshmi mam super 👍💥
இந்த தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அந்த ஆண்டவர் கொடுக்க வேண்டும்
I love this brave girl 💟✌️
இந்த அம்மா காரியம் நாத்தனா காரியும் செத்தா தான் அந்த குடும்பம் நல்லா இருக்கும்
இந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு பார்க்க முடியாது ரொம்ப நல்ல பொண்ணு டா சந்தேகம் இருந்தால் குடும்பம் ஆகாது டா அம்மா சொல்லி புரிய வைக்க வேண்டும்
Psycho. Niraya per ipdi thaan irukaanvo.... Thoo vekkam ketta naaivo..... Ipdi kudumpam naasamaa pohuthu...
பாவம் ரொம்ப நல்ல பொண்ணு
Iyooo kadavula entha ala patha kovam adaka mudiyala 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪
கொஞ்சம் அம்மா பேச்சை கேட்கணும்னா தங்கச்சி பேச்சு கேட்கணும் பொண்டாட்டிய முழுசா நம்புடா அந்த பொண்ணு கலங்க கூட இல்லாத சிரிக்குது
She hasband keluttu kamanadi jenmam she gril vary Yang and pretty 🙍🤦🙆
Really super mam I love you ❤ mam
Sooper girl 👏👏👏
Lakshmi Ramakrishnan mam super u always awesome
Lakshmi amma I love you
Mam love ur attitude. U look smart. Ungal tamilukku oru 🤩🤩🤩🤩🤩
அந்த பொண்ணு பாவம்
ஒரு பொண்ணுக்கு ஒரு பொண்ணு தான் எதிரி நிறைய பொண்ணுங்க வாழ்க்கை வீண் ஆக மாமியார் நாத்தனார் தான் காரணமா இருக்காங்க. கல்யாணம் பன்னி வேர வீட்டுக்கு போற நாதாரிங்க உங்க குடும்பத்த பாருங்க டி நீ போன குடும்பத்துல உன்ன கேக்க உனக்கு ஒரு நாத்தனார் இருந்தா உனக்கு அந்த கஷ்டம் தெரியும்.ஏண்டி நல்லா இருக்குற குடும்பத்த கெடுத்து உன்ன மாதிரி ஒரு பொண்ணு தான அது வாழ்க்கையை வீணா ஆக்குறீங்க.டேய் நாதாரி உன் பொண்டாட்டி தங்கம் டா முட்டால்.
Correct ta sonnenga
@@muthulakshmi2102 hi
Inneram 2 sethu poitu irukanum hopefully 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
இவன் எந்த பெண்ணோடும் வாழமாட்டான் சந்தேகம் பிடித்தவன்
இந்த பைத்தியக்காரனுக்கு இனி யார் பொண்ணு கொடுப்பாங்க
@@sinthusanalseer2773 well said thanks
@@sinthusanalseer2773 Thalaiva ipo velaam nalavanuku thàn ponnu kidaikaathu Ila 😂😂
நகைக்கும் வாழ்க்கைக்கும் என்னங்கடா சம்பந்தம்
One of the most brave and perfect wife i've seen.. many women around the world should follow this lady pavithra's example. Even educated and modern women have problems living with this kind of suspicious man. I rarely see women who can change a bad husband into a good man and live happily with them and save a marriage.
I cried after seeing month and son meeting.
Month and son aaa?😂😂
Sweet 😘 girl god bless you.
Strong grl ...pavam...
Super speech mam
Mam like this Jens doint live as thry like mam please put it in jail for long yeas. With family because of even i sufferd like this in my life. 🙏🙏🙏🙏🙏 main they family numbers onely redion for this
குழந்தையை அம்மாகிட்ட ஒட்டவிடாம பிரிச்சிட்டா ளுங்க அந்த மாமியாரும், நாத்தனாரும். இதுக்கு ஆரம்ப புள்ளி அந்த நகை சமாச்சாரம் தான்.
L
00😊😊❤800
priya u from
@@baskarankavish5494❤ n
பாவம் நல்ல பொண்ணு
Good girl
Arumaiyanakuralanthapeanukugoodgearl
I have gone tru the same situation 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
l love u so much maam. we miss this program
True
இந்த மாதிரிநாய்யுள்ளாள ஆண் இனத்திற்கு பாவம் வந்து செருகிறது.இவனுக்கு அருவி சிகிச்சை செய்யனும்
மாமியார், நாத்தனார் ரெண்டு பேய்களாலும் சீரழிந்து விட்டது.பாவம் அந்த பெண்.
9087643321
Fathima Bala
அவன் கூட வாழ்வதற்கு ......அந்த பொண்ணு தனியாவே வாழலாம்
@@arokiamraj5376 ஆமாம். . . . கண்டிப்பாக தனியாக வாழலாம். ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும்.
Fathima Bala
👍👍👍👍👍ம்....கன்டிப்பாக....
if i in the girl places means..both of the ladies get slap fm me😠
Panam illanalu padippu illanalu intha ponnu yevlo nambikaya thairiama erukaga.......husband ivlo asiga paduthinalu avaru mela yevlo love vachirukku...👍👍👍
1/4 சவரன் எந்த ஊர்ல ஜெயின் போட முடியும்
prakash mariya 😁😂😀.jain???
athane 😂
Nice girl
Intha mammiyar kariya nathanaraiyum veliya thallunga
அவங்க இன்னும் 40 வருஷம் இருப்பாங்க, செம பஞ்ச் மேடம்.
Ennoda husband um ipditha panra avanumukun oru nall climax iruku
பண்ணா தப்பில்ல பண்ணத சொன்னா தப்பு 😂😂😂
Bharathi kanda puthumai pen superb
Nalla ponnu. Paavam. Antha aal thiruttu payal.
Arumaiyana ponnuda
Pengale parkamatan yen thambi. Love kuda panna teryadu
Me :Avana nee? 🙊😂😂
Good wife👰👰👰
Lakshmi mam epdi correct ah kandupidikiringa
Edupole saico niraiya erukkangka
Super man👏👏👏👏👌👌👌👌👌
Super Lakshmi mam, love you
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
28:00
29:18
மாமியார் அசிங்கப்பட்ட மோமெண்ட்
Thangamana ponnu pavam.. mamiyar nathanar kolmooti vite ava lyf pazha pochu
madam super speech im ur big fan mam
Pavithira👌
Avana Ambala poda party😮😮
Super mam
ஒரு பொண்ணுக்கு ,ஒரு பெண் தான் எதிரி
Correct
Hmm ama athum nathanar saniyanuka pandra kodumai tha periya kodumai. . . Oru sila pera solra. . . Ellarthaum sollala
@@santhiprabakaran1542 O5 io 7
💯 Correct
Yes
What a girl ❤️👏👏👏👏👏👏👏👏 bold lady 👍👍❤️❤️ ivan Periya ivannnnn
Puck
Hv
N
நல்ல மாமியார் நல்ல நாத்துனார்
நாத்தீயனார்
நா அழுதுட்ட அவ பாவும்
pen pavam polladhu indha mamaiyar nathanarum inneram sethu poitu irukum hopefully 😊 andhalu sandhega pidicha paithiyam kuda anuppa kudadhu
Elar veetlaum marumagal a thappa pesuranga...but ava veetla mamiyar,nathanar,pecha ketu nadakra purushangala than veetu marumagal thani kuduthaname poranga,but kadaisiyil payana pirichitanu antha ponu mela pali soluvanga
Maam Semma
Ivaroda kuppe kotte mudima?? Super Lakshmi mam 😎 andha ponnu paavam, very innocent.. he's mental
Mothe is the Trouble Maker and the sister 😮
Nanah irudha neega sona mari tha ketu irupa mam..😂
பையன் மிக அழகாக இருக்கிறது
சூப்பர் மேன் போன்ற அனைத்து மக்களும் தங்கள் வாயை நன்கு அறிந்து கொண்ட சில உணவு அல்லது அதற்கு அந்த இரண்டு மணிவரை மக்கள் தொகையையும் வேண்டம்
2024 yar ellam pakuringa oru👍👍👍👍
He is not worth to live with u..divorce him and move on..pls go to a job and live happily with ur children sis..
Nathana Ava husband entha mathiri santhagkam pudikanum hppa tha evva kollupu adaingkum
அந்தபொண்னுபாவம்
Laskhmi mam great attitude. Love you mam
Mam love you
maam..u r awesome maam. love u so much😘..avanoda amma kari bajari pombalaya iruka.... mujapartha salikaliya.?