பிரித்துவிடுவார்கள் என ஓடி போய் திருமணம் செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 13 மே2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 617

  • @kavya_lakshmanan
    @kavya_lakshmanan Год назад +172

    2024 la pakuravagha ✋

  • @jayasudha696
    @jayasudha696 11 месяцев назад +22

    இருபது..வருசம்வளர்த்த..அம்மா..அப்பாவிட..
    இருபதுநாள்பழகிய
    அந்தபையன்பெரிதாகிவிட்டான்..ஏன்? இந்த
    பொண்ணுங்க..இப்படியெல்லாம்..பண்ணுதுங்க..பாவம்அம்மா, அப்பா😢😢😢

  • @palanivel2355
    @palanivel2355 Год назад +114

    நல்ல பொண்ணு நல்ல அப்பா அம்மா நல்ல பையன் சரியான முடிவு நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று ஒன்றாகவேண்டும் வாழ்த்துக்கள்

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff 11 месяцев назад +130

    2024 ல பாக்குறவங்க யாரெல்லாம்..

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff 11 месяцев назад +18

    எனக்குலாம் அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல. அண்ணனுங்க அவிங்க லைப் பாத்துட்டு போயிட்டானுங்க. ஹாஸ்டல்ல தங்கி வேலை பாக்குறேன். இப்படி அப்பா இருந்தால் நான் நல்லபடியா வாழ்ந்திருப்பேன் 😢😢😭😭😭😭

    • @meenaramu3425
      @meenaramu3425 4 месяца назад +2

      Neenga endha oor da

    • @Farveenbanu143
      @Farveenbanu143 4 месяца назад +2

      Entha ooru sister nenga

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 18 дней назад

      உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா??

    • @kuttyammu6081
      @kuttyammu6081 10 дней назад

      வாழ்க வளமுடன் சகோதரி 💐

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +64

    நீ...... அப்பா அம்மா பேச்சை கேட்காம போனினா நாளைக்கு நீ சிரமப்படுபவை அம்மா... வாழ்க்கை மிகப்பெரியது.....
    .

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +7

      இந்த பெண் குடும்பம் நடத்திவிட்டாள். இந்த பெண்ணை இந்த அப்பன் அம்மா பிரித்திருந்தால் நல்லதல்ல.

    • @deviselvaratnam7761
      @deviselvaratnam7761 Год назад

      @@manimani-xe3xg m

  • @ShakinaShakina-s1t
    @ShakinaShakina-s1t Год назад +23

    சேலை சூப்பர் அழகா இருக்கு

  • @SganeshKumar-no2mi
    @SganeshKumar-no2mi Год назад +6

    Very great father so very locky girl

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +58

    மிகமிக அருமையான தந்தை......

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      இவனா? இவன் ஒரு அப்பனா? சரியான முரடன்! இவனுக்கு இவன் சாதி முக்கியம்! பிள்ளையின் மனம் என்ன என அறியாதவன். நான் ப்ரியாவாக இருந்தால் அப்பனை ஈஸியாக நம்ப மாட்டேன்.

  • @radharadha4431
    @radharadha4431 7 лет назад +26

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அப்பா அம்மா

  • @vishalakshigovindhan6351
    @vishalakshigovindhan6351 Год назад +21

    Naangalum2 years love panni..vitla poradi..avar romba rich..enga veetula oru gram kuda podamal..arrange marriage pannikitom..ippo iam 21..he 30..now i am pregnant.. Waiting for our spl one ❤❤❤one yr avuthu mrg agi

  • @kiran-dc7ps
    @kiran-dc7ps Год назад +11

    Real mother ❤❤❤❤

  • @kamalshe3580
    @kamalshe3580 11 лет назад +246

    இந்த நிகழ்ச்சி வந்த பிறகு தப்புகள் குறைய வாய்ப்புகள் உண்டு I like சொல்வதேல்லாம் உண்மை...................................தி THE CRIME REPORT

    • @dhineshs1361
      @dhineshs1361 4 года назад +1

      Yy y up u iiiiui you too ttut you up tu iiiiui iit up my t iiiiui up yoiypto ii iit u yy ittu t up ttu iit yitoou up i ti y iit to up tou tttt to iiiiui up ti iitutotouttouotuot yyo oytiot iit to yo tuyu yy tto tuttu iiiiui ii iii y tu yyo yo yy tttt ittu tu iiiiui you tu iiiiui to yo iit oo iit o to you yy iit up to iit ittu iit out u ittu to ito you otto yy i up i ito y iit it out o i ti o yoiypto ti ittu up to tu ii yy oru too yy tu t ttu iit iiiiui y up t yyo iyyo yyo ot you i yy iiiiui t ittu tto yy y yyo uppu t out ittu ityo yyoi ti yy o yy iit ittu i yy ppyiy yyo iit it up t ittu uyi ttut oo yyo yy ittu ii iii ttut yy toy yy tttt yy ittu oppo it to iit ii toy ittu up tou to ittu uyi upo iit it iit up yy iyOOu tu t iit to tu i ti yy oio yyo y it ii iyy it tir oppo i ii ti t poyi uito tu tu iiiiui tuuu up uotpyo i iit y oo otto u tu pu i up i ittu ti yy to yo i iit ittu up o ittu to tu iiiiui ito yitity ii up ii p toy iit iiiiui iit it iit y ittu yitity to iit ii yo toy u ittu y oo tuuu ti iiiiui y ii iit iiiiui u ittu up to yo uttu ii iyy it iit tuy itoo ti o yoiypto pt yyo iyyo to tu u ii i ii ti ttu oo you y iit iuti o uppu iuouot oro p uttu u oo oru too yy ttut it it too y ittu toy ittu it yyo yyo yyo y tu ttut tu outp u yyyk llm t
      T ti yytiyoyiu tu iiiiui yiiyyy

  • @Shaab_r
    @Shaab_r 4 дня назад +3

    2025 la pakuravnga🙌

  • @DjDj-te2zz
    @DjDj-te2zz Год назад +13

    Good parents...❤

  • @saracell4879
    @saracell4879 10 месяцев назад +6

    God pelash you lakshmi sisdar i like this program ❤️🙏🏽🙏🏽🙏🏽

  • @channeldicipline
    @channeldicipline 11 лет назад +58

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      ஸ்ட்டேட்டஸும் சாதியும் இருந்தால் பண்பும் பயனும் தேவை இல்லை என இந்த அப்பன்காரன் சொல்கிறான்!

  • @saranyasara8196
    @saranyasara8196 Год назад +12

    Parents are really good

  • @jayashreeshankar1974
    @jayashreeshankar1974 Месяц назад +3

    ,பாப்பாவுக்கும் தம்பிக்கும் காதல் 😂😂 13:07 ஹம்மிங் ரொம்ப முக்கியம்

  • @jkumarijkumari5880
    @jkumarijkumari5880 14 дней назад +3

    2025la yarellam paakuringa...

  • @meenasoundar8314
    @meenasoundar8314 Месяц назад +4

    Evanga rendu peraiyum sertthu vachudunga nalla paiyana irukkan.kadavul avanuku oru nalla position kudupparu

  • @mjfamily5867
    @mjfamily5867 Год назад +11

    2023 ல இந்த பொண்ணு இந்த பையன்தான் கல்யாணம் பண்ணிருக்காளா???

    • @SiavraniSivarani
      @SiavraniSivarani Год назад

      Enapannraga

    • @TheRamg75
      @TheRamg75 11 месяцев назад +1

      They are happily married. In one comment this girl replied

  • @ParamuWari-wb1sm
    @ParamuWari-wb1sm Год назад +13

    Lakshmi mam❤

  • @Vijimari0698
    @Vijimari0698 10 дней назад +2

    2025 la yarulam pakkuriga 😁✋

  • @intrestingfacts8562
    @intrestingfacts8562 5 лет назад +21

    Priya oda father super really great father and Priya blessed with great parents

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      அடி முட்டாள். இந்த அப்பா அம்மா முரடர்கள்.

  • @sugunap3978
    @sugunap3978 Год назад +55

    அப்பா நீங்க ஒரு ஹீரோ அப்பா

  • @thalalahamed5124
    @thalalahamed5124 4 года назад +9

    very thanam love da eathu 👌👌👌👌

  • @manickammayalakan2210
    @manickammayalakan2210 11 лет назад +29

    good advice. please two years wiat u.(girls & boy) really love succese end...

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      come on man, they have lived as husband and wife. They must start to live together as soon as possible. They may need hand holding. Among the people involved only the mother of this boy can give that refuse. The parents of this girl are vain people and I do not trust them at all.

  • @sengottaiyanm525
    @sengottaiyanm525 5 лет назад +12

    So sad of her parents
    Really her Parents very Good
    They will arrange Good life for you Priya

  • @ammuarivalagan3333
    @ammuarivalagan3333 4 года назад +4

    Nalla appa amma good person's

  • @thisisabi9298
    @thisisabi9298 5 лет назад +613

    17 வயசுல ஒடி வந்துருக்க ... எனக்கு 24 வயசு அச்சி ... இன்னும் ஒடி போக தைரியம் வர்ல...😱😱

  • @Gnesh_KingMaker
    @Gnesh_KingMaker 11 дней назад

    Nice ending ❤

  • @shein1077
    @shein1077 Год назад +36

    Good father....even he gave promise to that boy...🎉❤

  • @anandhanmanjulaanandhanman6009
    @anandhanmanjulaanandhanman6009 4 года назад +2

    Super Episode

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 4 месяца назад +3

    பையன் வீட்டில் எப்போதும் okதான்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 года назад +34

    தகப்பனாரை பார்க்க பரிதாபமாக இருக்கு.நல்ல மனிதர்.

  • @sasithamani7470
    @sasithamani7470 4 года назад +4

    I like this program

  • @bellab3420
    @bellab3420 Год назад +12

    Wish to know how this couple is now,there should be another program now,getting to know the people who came for help to this studio,requesting those who have earlier come to this studio for their help,will be gud to start one

    • @JinathuBaby
      @JinathuBaby Год назад +1

      I too feel the same way. Must bring them back to say that they are good.

    • @TheRamg75
      @TheRamg75 11 месяцев назад

      They are happily married. In one comment this girl replied

  • @nivipriyas5364
    @nivipriyas5364 Год назад +11

    This is immature love. எனக்கு இப்போ ஏஜ் 28. 2016 ல லவ் பண்ண ஆரம்பிச்சோம்.ரெண்டு வீட்லயும் ஒத்துக்கல. வெயிட் பண்ணி நரய பிராப்ளம் ஃபேஸ் பண்ணி இப்போ ரெண்டு வீட்லயும் ஒத்துகிட்டங்க. இப்போ எங்களுக்கு marriage ஆகி நாலு மாசம் ஆகுது. ஹேப்பி அ இருக்கோம். இதன் matured லவ்

    • @kuttyammu6081
      @kuttyammu6081 10 дней назад

      வாழ்த்துக்கள் சகோதரி 💐வாழ்க வளமுடன்

  • @izzostatus792
    @izzostatus792 7 месяцев назад +2

    Thankachi after watching this (adangommala😂)

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +13

    இப்படி பட்ட ஒரு பெண்ணிடம், தாய் தந்தையர் இப்படி கெஞ்ச வேண்டியதில்லை.கட்டுப்பாடான வாழ்வு வாழத் தெரியாத

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +1

      இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். ஆனால் இந்த அப்பன் அம்மா பொல்லாதவர்கள். ப்ரிரித்து விடுவார்கள். தான் குடும்பம் நடத்திவிட்டேன் என உலகத்துக்கே அறிவித்துவிட்டாள். எனவெ இந்த அப்பன் ஏதாவ்து வேறு திருமண ஏற்பாடு செய்தால் மிக கொடுமை ஆகும்.

  • @ArithaAritha-c4h
    @ArithaAritha-c4h Год назад +1

    Mam❤

  • @Innovate-dream
    @Innovate-dream Год назад +7

    Super daddy❤❤❤

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      இவனா? பையனின் அம்மா சொன்னதைக் கேட்டீர்களா? பாவம் அந்த பெண். ஒண்டியாய் பையனை வளர்துள்ளாள். இந்த அப்பா அந்த அபலைப் பெண்ணை மிரட்டியிருக்கிறான். இந்த மாதிரி கேஸ்களில் பையனை அரவனைத்துக் கொள்வதே நல்லது.

  • @koolhooho5439
    @koolhooho5439 Год назад +1

    Naleappa.amma.nallapaiyan..nallahpadichi.nallahwalanum.nallaappah❤❤🇸🇦🇸🇦

  • @sugunap3978
    @sugunap3978 Год назад +40

    இப்படி ஒரு அப்பா அம்மா எனக்கு இல்லாம போயிட்டங்களே மேம்

  • @MrBadrudeen
    @MrBadrudeen 11 лет назад +6

    NICE DISCUTION

  • @deshivani4901
    @deshivani4901 5 лет назад +15

    12.00 evanda background music pottathu

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +18

    நல்ல தாய் தகப்பன வச்சுக்கிட்டு இவள்ளாம் திமிர் எடுத்துபோய் திரியிரா இந்த வயசுல இவளுக்கு புருஷன் கேக்குதோ

  • @VTSKumar
    @VTSKumar 4 года назад +15

    அய்யோ பாவம் தாய் தந்தை எவ்வளவு கஷ்டம்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      இந்த அப்பனா? இவன் சரியான பொறுக்கி!

  • @prathapmasss4474
    @prathapmasss4474 11 месяцев назад +1

    👏👏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 4 года назад +35

    நாற்பது வயது ஆகியும் திருமணம் ஆகாமல் எத்தனையோ பெண்கள் ஒழுக்கமாக இருக்குது.இது முளச்சி மூணு இல விடல பொண்ணு இந்த விளையாட்டு விளையாடுது.

  • @ramya1180
    @ramya1180 4 года назад +20

    எப்போ 18 முடியும் ஓடி போகலாம்னு இருக்கும் போல. படிக்குற வயசுல எண்ணம் சரியில்ல. இதெல்லாம் திருத்த முடியாது. அப்பா கரெக்டா கேட்குறார்... இந்த வயசுக்கு புருஷன் தேவையா

    • @shalinibabyshalinibaby2052
      @shalinibabyshalinibaby2052 Год назад +1

      Chii Feelings ahh Purinjikka theriyatha ni la pesatha...odi ponathu Thappu tha ...But chinna vayasu avlotha...athukku antha ponna thappana varthaila pesathinga...

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      @@shalinibabyshalinibaby2052 நன்றாக சொன்னீர்கள். இந்த அப்பா அம்மா முரடர்கள். சாதி, ஸ்ட்டேட்டஸ் இவைதான் இவர்களுக்கு முக்கியம். இந்த பையனின் அம்மா தங்கமானவள். தனித்து நின்று வாழ்கிற மாதிரி தெரிகிறது. இந்த பெண் ஓடிப்போனதே அப்ப அம்மா பிரித்துவிடுவார்கள் என்கிற பயம்தான். இந்த பையனும் இந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் தொட்டு பேசியிருக்கிறார்கள். அன்பாய் இருக்கிறார்கள். யாராவது பிரிக்க எண்ணினால் அது மிக மிக தவறு. வாழ்க்கை எளிதல்ல. இருப்பினும் அன்பில்லா வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.

  • @vnivbi7076
    @vnivbi7076 11 месяцев назад +3

    Nalla appa 👍

  • @rajinirulez
    @rajinirulez 8 лет назад +30

    the boy look like director atlee.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +2

    Omg, at 17yrs I didn't know what is love, still need my parents love depend on them,, I won't dare go away alone without my parents

  • @abiramir9132
    @abiramir9132 4 года назад +6

    Site adi thapu ela but vidu kula varum pothu yan pona ula va nu yanga appa sonathu than neyapakam varuthu evanga story

  • @gowril9543
    @gowril9543 4 года назад +1

    Nice appa amma

  • @user-dd9dn6ep1x
    @user-dd9dn6ep1x 8 лет назад +3

    good father

    • @mr.skyline252
      @mr.skyline252 8 лет назад +1

      andha father nadikuraanda. veetukku poyi nalla torture panna poraan paaru...avan mogatha paathaale theridhu show kaaga nadikiraannu..

  • @shanprakash8856
    @shanprakash8856 10 лет назад +3

    Good decision.

  • @yamuyamuna810
    @yamuyamuna810 4 года назад +2

    Nice appa super

  • @sindy5710
    @sindy5710 5 лет назад +20

    16 years la odi poradhu...ipo 17 aaiducham... 10th la attempt Vera... Odi pona konja naalayae lover kude jalsa... .. Idhelam yenga urupada pogudhu...... Parents venumam....
    Amma va naduroadla vitutu ponnu pinaadi pona ivanum urupada matan

  • @siddhustory2579
    @siddhustory2579 5 лет назад +10

    Enaku intha maathiri amma appa illaye 😔

  • @balathevan7916
    @balathevan7916 4 месяца назад +2

    கவுன்டவுன்...கவுண்டர்...காதல் கவலை பெண்னுக்கு...

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +1

    காதலி த் தா ல் அம்மா வுக்கு கஷ்டம் என்றால் அது யார் தவறு?

  • @SangaviRaja-e2d
    @SangaviRaja-e2d Год назад +18

    17 வயசுல கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் 25 வயசுல கொடுத்தாலும் தலை விதி படிதான் நடக்கும்

    • @nadanrj5634
      @nadanrj5634 Год назад

      Appadi ellam onnoum illa.
      Ellatoukoum orou vayasu iroukou.
      Ambala pasanga 17 vayasula kalyanam katipanoungala ?

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +2

      அந்த தலைவிதியை முன்கோட்டியே அறிந்தவர் யாரோ?

  • @kaliraj1643
    @kaliraj1643 8 лет назад +2

    good judgement

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 Месяц назад +1

    பெற்றவர்களுக்குத்தான் தெரியும் வருத்தமும், வளர்ப்பும் , வேதனையும் .Madam நீங்கள் (அவர் அப்பாவை கண்டித்து) சுலபமாக பேசிவிட்டு போகலாம். அப்பா நல்ல மனிதர்

  • @suganyapriya6124
    @suganyapriya6124 5 лет назад +4

    Now are they together???

  • @Miamian22
    @Miamian22 Год назад +2

    Laksmiyamma ethra sundariyanu

  • @kamatchiannamalai9403
    @kamatchiannamalai9403 День назад

    2025la yaarellam paarkareenga

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Год назад +11

    Lakshmi mam 💚

  • @cutybeauty._333
    @cutybeauty._333 11 месяцев назад +6

    Who are all watching in 2024

  • @parveen_1013
    @parveen_1013 4 года назад +9

    Appa neenga romba great
    Antha paiya mela thapoo irrukura maari therillai ellathukum karanam antha ponnu thaan

  • @ShakinaShakina-s1t
    @ShakinaShakina-s1t Год назад +3

    நல்ல அப்பா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад +1

      Think again! இவனா? இவன் நல்ல அப்பனா?

  • @Paramesh_Vlog
    @Paramesh_Vlog 4 года назад +1

    Case poduga

  • @maryjoseph4240
    @maryjoseph4240 5 лет назад +12

    she is so good girl
    realy sloves him

  • @anushaanu1507
    @anushaanu1507 2 месяца назад +1

    Back music irritating

  • @VaniRamVaniRam-j5i
    @VaniRamVaniRam-j5i 4 месяца назад +3

    உன் பொன்ன கட்டுறதுக்கு பத்து வண்டி பத்து வீடு கட்டணுமா 😮😡😡😡

  • @Prasanth-c8h
    @Prasanth-c8h 2 месяца назад

  • @jaganathans4069
    @jaganathans4069 4 года назад +5

    Bad time start with 7.5 years it begins with love but it effect going on till end.

  • @Jukislifestyle
    @Jukislifestyle Год назад +4

    Enaku 27 years aaga pogudhu innum enaku kalyanam aagala.. odi poga thairiyamum illa

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 18 дней назад

      ஆனால் லவ் பண்றிங்க அப்படியா

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 Год назад +5

    இந்த காதல் ஜெயித்ததா? செத்துச்சா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க

  • @SK_Vibez21
    @SK_Vibez21 11 месяцев назад +2

    Intha ponnu en age tha akuthu. Iva age la inkaa school poiti itipom age 17 or 18 la😊

  • @kabaligunasekaran5866
    @kabaligunasekaran5866 4 года назад +8

    கேரளா பெண்ணுன அப்பனுடன் அனுப்பி வச்சிட்டு லிங்க, தமிழ் பெண்ணுன கல்யாணம் பன்னிவைப்பிங்க.கேரளா பெண்ணுக்கு ஒரு ஞாயம். தமிழ் பெண்ணுக்கு ஒரு சாயம்.

    • @nanu1084
      @nanu1084 4 года назад +3

      Tamil ponnuanga oru kulathiyodu varuthuanga

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 18 дней назад

      ​@@nanu1084கேரளா பொண்ணுங்க எப்படி?
      குழந்தை பிறக்க கூடாதுனு...... ம்ம்ம்ம்ம்ம் 🤷‍♂️

  • @Inoximpex
    @Inoximpex 5 лет назад +9

    1000 th like.. nandhan heeeeeyyyyy.....

  • @josephferdinand6255
    @josephferdinand6255 2 месяца назад +1

    lakshi mam why sothappuranga?

  • @prabhuvenkat6131
    @prabhuvenkat6131 6 лет назад +1

    super

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +4

    சோகமான இசை மனதை வருடுது. குழந்தை மாதிரி பெண். குழந்தை பெத்துகொள்ள ஆசைபடுகிறாள் வாழ்க்கை என்ன ஆகும்

  • @happylifeforu
    @happylifeforu Год назад +48

    10 வருஷம் ஆச்சு இப்ப எப்டி இருக்காங்க

    • @kuttykutty9005
      @kuttykutty9005 Год назад +5

      Naasama poitaanga😂

    • @selvibestsamayal6331
      @selvibestsamayal6331 Год назад +1

      😊👍

    • @nadanrj5634
      @nadanrj5634 Год назад

      Andha kazhudha evan kouda odi pocho terilla😂😂😂

    • @lakshmijamuna4672
      @lakshmijamuna4672 Год назад +1

      எங்கயாவது பிச்சை எடுத்துட்டு இருப்பாங்க...

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      @@kuttykutty9005 உனக்கு என்ன பிரச்சினை? ஏன் இப்படி கரிந்து கொட்டுகிறாய்?

  • @kullanarithirudakoodathu4243
    @kullanarithirudakoodathu4243 7 месяцев назад +2

    Na romba varutha Patten சொல்வதெல்லாம் உண்மை ku vanthavangala na pathathe illanu pakathula oruthi ah paathutten 😂😂

    • @Sudharsana02
      @Sudharsana02 6 месяцев назад +1

      Yaara paathinga

    • @kullanarithirudakoodathu4243
      @kullanarithirudakoodathu4243 6 месяцев назад

      @@Sudharsana02 intha video la amma character suruttai mudi aunty enga veetuku pakathu veetu

    • @dhiyasansargunam9
      @dhiyasansargunam9 4 месяца назад

      ​@@kullanarithirudakoodathu4243still irukangala...antha pair ipo epdi irukaga

    • @bangaloreTamilachi1226
      @bangaloreTamilachi1226 Месяц назад

      Epo antha ponnu epdi eruku​@@kullanarithirudakoodathu4243

  • @saairathisaairathi9837
    @saairathisaairathi9837 5 лет назад +6

    ponnu father speech correct

  • @ebijeni8130
    @ebijeni8130 4 месяца назад +1

    Good love

  • @josephinethaigajothi1032
    @josephinethaigajothi1032 Год назад +9

    படிப்பு படிப்பு ஒரே படிப்பு

  • @paulrajsuman8782
    @paulrajsuman8782 2 месяца назад +1

    லோவ் பண்றது ok but கல்யாணமன்னு வரும்போது govt எத்தனையோ rull போடறத திருமணம் பதிவ rgd பண்ணலேன்னா குடியுரிமை கெடையாதுன்னு சட்டம் வரணும் அப்படின்னா love பன்ன்றவன்ககலுகு தெரியும் நானும் love meared தா

  • @blenderblender1680
    @blenderblender1680 7 лет назад +8

    சூப்பர் அப்பா அம்மா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      அறிவு கெட்ட முரட்டு அப்பன், முட்டாள் அம்மா.

  • @akshathanb5626
    @akshathanb5626 Год назад

    Hai 😔❤️❤️❤️😔

  • @stalinglory6727
    @stalinglory6727 Год назад +3

    Nanum love marriage tha ennoda appa va miss pannra ennoda appa va paathu 5 years achi appa ellthavavankalluku tha antha arumai theriyum

    • @ushaloga2807
      @ushaloga2807 Год назад

      Love marriage otthukulaya

    • @Miamian22
      @Miamian22 Год назад

      Vekkamillai ithu solluthukku paradesi payale ,poyi appave pareda,evalo oruthikku vendi parents vidamudiyathu,v

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg Год назад

      @@Miamian22 இந்த மாதிரி விஷயங்களில், பிள்ளை மனம் பித்து பெற்ற மனம் கல்லு.

  • @anusanish7931
    @anusanish7931 4 года назад

    Amma romba kashttam...avangale pirikkathu..enakee kannu nirajupochu...

  • @Sakz88
    @Sakz88 11 лет назад +3

    @ prabaharan

  • @shaikmohamed6531
    @shaikmohamed6531 9 лет назад +12

    Solli anuppi vakiriengale appuram yenna panraanga yenna aachi appidiennu visaarikireengala illa 'z' Tamil famous agiduchi TRB rate yegirudichi avanga yepudiyum pottunu viddudireengala. Laxmi sister and team appudi mattum pannatheenga yeanna antha ponnu neenga sonnayhukaaga ungala nammbi thaan poochi so please ensure her further activities and life illeana unga Tv and Programe cheeting agidum. Thank u.

    • @irfannafri2725
      @irfannafri2725 7 лет назад +1

      Yes ur correct bcz nanum oru grl than anda grl wrng a irundalum awakum manasu iriki iwaga ida ipdiye widama marka search panrey than shaft