Это видео недоступно.
Сожалеем об этом.

கள்ள தொடர்பில் உள்ள பெண்ணை கழட்டி விடும் ஆண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 888

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2015
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Комментарии • 1,7 тыс.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1095

    இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க... 😊😊👍👍

    • @nagendrankarthika2024
      @nagendrankarthika2024 Год назад +5

      Yes

    • @kavin8563
      @kavin8563 Год назад +7

      Super

    • @lishaklishak
      @lishaklishak Год назад

      ​@@nagendrankarthika2024pllpp pp0

    • @kayalshiva2700
      @kayalshiva2700 Год назад +6

      Kanda vara sollunga, laxmi ammaavai kaiyoda kuuti vaanga paaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @kayalshiva2700
      @kayalshiva2700 Год назад

      Like potaachu sonthame❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shreeshree7022
    @shreeshree7022 3 месяца назад +56

    பொண்ணோட அம்மா நல்ல கேரக்டர் 🥳

  • @sppokerex9695
    @sppokerex9695 6 месяцев назад +349

    2024 la yaarula pakkuringa😂😂😂😂

  • @AkbarAkbar-xt4mk
    @AkbarAkbar-xt4mk 5 лет назад +369

    இப்படி ஒரு மாமியாரையும் எங்கும் பார்த்ததில்லை

    • @sudha6742
      @sudha6742 4 года назад +5

      This is that girl mother

  • @MDR19200
    @MDR19200 6 месяцев назад +70

    2024ல் இந்த வீடியோ யாரெல்லாம் பாக்கிறீங்க 😂

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 3 года назад +178

    இது தெருநாய் வீட்டுக்கு வேண்டாம் broo நல்ல பொண்ணா பாத்து திருமணம் செய்யுங்கள்

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 5 лет назад +471

    பெத்த மகள் தொலைந்தாள்.... பெறாத மகன் கிடைத்துவிட்டான்....

  • @salmanhameed8473
    @salmanhameed8473 7 месяцев назад +78

    காதல் என்பது பருவக்கோளாறு...என்பதே உண்மை !! புனிதமானது என்பதெல்லாம் சினிமாக்கள் செய்த கற்பனை

  • @paulfranky2005
    @paulfranky2005 11 месяцев назад +47

    கருவை கலைக்கிறேன்னு இவ்வளவு easyah சொல்றாளே, இவளாம் ஒரு பொண்ணா? கருவை கலைத்தால் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கிட்ட கேட்டுக்குறேன்.

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 Год назад +125

    இது மாதிரி பெண்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க சட்ட திருத்தம் வேண்டும் ஆண்கள் அதிகமாக பாதிக்க படுகிறார்கள்.

  • @veerasimman5135
    @veerasimman5135 4 года назад +126

    உண்மையிலேயே அந்தப் பையன் கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கனும் அந்தப் பொண்ணுக்கு இப்ப தெரியாது கொஞ்ச காலம் போகட்டும் ...

    • @renukarunka5740
      @renukarunka5740 Год назад +1

      Correcta sonnenga

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      வாழ்ந்தவறைலாபம். அந்த. சுகம் முக்கியம்.

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 года назад +117

    நல்லவ மாறி அழுது நடிக்கறா. மூஞ்சை பாத்தாலே கடுங்கோவம் வருது. லக்ஷ்மி மேம் எப்படி பொறுமையா இருந்து இந்த கண்றாவி லாம் கேட்டுக்கறீங்க.😣😣😣😣

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +420

    நல்ல பொண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையல நல்ல புருஷனுக்கு நல்ல பொண்டாட்டி amayaradhu illa😭😭

  • @syedrejah5023
    @syedrejah5023 4 года назад +94

    இவளுக்கு பிரச்சினை "மூலம்" கிடையாது!
    சத்திய மூர்த்தி தான்.

  • @govindarajanrajan5805
    @govindarajanrajan5805 5 лет назад +350

    இவர்போல மாமியார் தான் உண்மை ஆனவர்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 4 года назад +3

      I like his mother in law

    • @prapuprapu3278
      @prapuprapu3278 3 года назад

      Ok

    • @prapuprapu3278
      @prapuprapu3278 3 года назад

      Ok

    • @prapuprapu3278
      @prapuprapu3278 3 года назад

      , you

    • @mahendrang9853
      @mahendrang9853 3 месяца назад +2

      இவளுக்கு வசிய மருந்து கொடுத்து சத்தியமூர்த்தி மறக்க செய்ய வேண்டும்
      இவள் செத்தாலும் பரவயில்லை பவர் அதிகம் உள்ள வசிய மருந்து கொடுக்க வேண்டும் 😡😡

  • @florapeter1119
    @florapeter1119 4 года назад +77

    மூலம் இருக்கிறது ஒரு பிரச்சினை னு சொல்றா பாரு,இவலாம் ஒரு ஆளு ச்சீ

  • @mohamedhasan5109
    @mohamedhasan5109 4 года назад +172

    Ella program um bour adichu inga vanthaanga like panunga friends 👍👍

  • @mansooralikhan9406
    @mansooralikhan9406 5 лет назад +252

    உண்மையில் அந்த அம்மா நடுநிலையாக நடந்து கொல்கிறார்

    • @murugankvmurugankv4624
      @murugankvmurugankv4624 4 года назад

      Super amma

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 года назад

      Amma appa vam ippadi oru ponnu purushan romba nalla var

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      அந்தம்மா.மகள.நான்அடிக்கறமாதிரிஅடிக்கறேன்.நீஅழறமாதிரிஅழ.அப்டிகதை

    • @Muthugiri-vd9vu
      @Muthugiri-vd9vu 9 месяцев назад

      கொள்கிறார். தான் சரி sir

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 5 лет назад +221

    என்னாடா இது பக்கத்துல புருஷன் இருக்கான் இந்த கொடுமை எல்லாம் அவன் காதுல கேட்டுட்டு இருக்கான் பாரு உன்மையாவே பாவம்டா... காமா இச்சைக்கு பழிகடா...

    • @sundharrajanv3831
      @sundharrajanv3831 4 года назад +1

      Nanaeruntha.pondaty.kaluthula.erukuratha.kalaty.mania.kalathula.kattuven.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      வேலைக்குஆகாதவன். மூடிக்கிட்டுதான்ஒக்காரனும். மூனுநாள்போட்டான்பாருபோடு. அவன்தான். சத்தியம்தவராத. சத்தியமூர்த்தி. வேளக்காரன்ய்யா. ஆழமாஉழுதுட்டான். அமோகமாவெளைஞ்சுடுச்சு. இவன் வேஸ்ட்.

  • @rabbanirabba2678
    @rabbanirabba2678 6 лет назад +319

    திமிர் புடிச்ச நாய் கண்டிப்பா நீ வருத்தப்படுவ இப்படி ஒரு கணவரை மிஸ் பண்றேன்...

  • @magiemagie643
    @magiemagie643 5 лет назад +105

    I like the girl's mum very much as she spoke correctly without sidding her daughter.

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 3 года назад +79

    தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகிட்டது பத்தாது என்று அவர் வாழ்க்கையிலும் மண்ணை போற்றுச்சி சனி....

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 года назад

      Super pannu vekkammaa illa keragam pudichia val

    • @RamRam-hc3qn
      @RamRam-hc3qn Год назад

      கடுமையான முயற்சி தோல்வியில் முடிகிறது

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +860

    2023ல் இந்த வீடியோ யாரெல்லாம் பாக்கிறீங்க🙋‍♂️

  • @vsd4956
    @vsd4956 4 месяца назад +13

    That husband looks so innocent 🙃

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Год назад +104

    இந்த பிள்ளை அழுகுறது நடிப்பு ஒரு அறை கொடுங்க மேடம்

  • @iamkowsika6095
    @iamkowsika6095 3 месяца назад +10

    Mamiyar vera level paww❤❤❤❤

  • @tamilsans
    @tamilsans Год назад +116

    Thangamana mamiyar avruku amma appa Ilanalum ivanga irukanga ❤😢

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 года назад +161

    புருஷனை எதிர்க்க வைச்சுக்கிட்டு பேசுற பேச்சை பாரு நாதாரி முண்டை

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад +2

      அவன். முன்னால். காதலன். இவன் பின்னால். 👱👫காதலன். அதான். தைய்ரியமாஇரு. வீர தமிழச்சி. இவதான்

    • @sanjanavinodkumar
      @sanjanavinodkumar 5 месяцев назад

      😮

    • @romeojuliet1998
      @romeojuliet1998 3 месяца назад

      😅

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Месяц назад +1

      ​@@uthayathasandhasan1430Ithu Soriyaan Mannu appidi iruppaluga antha amma nallavanga

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 4 года назад +145

    நம்பர் 1 தேவுடியா
    நார தேவுடியா சீ

    • @muniappanpazhaniappan3685
      @muniappanpazhaniappan3685 4 года назад

      Apsaras

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      அவவேதனைஅவளுக்கு. நீ ஏன். அனாகரிகமாதிட்ரே

    • @kumarkumzi9036
      @kumarkumzi9036 Месяц назад +1

      ​@@uthayathasandhasan1430Nee nalla mama payala iruppa polaruke

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 года назад +184

    லாக் டவுன் வெறுப்பா??? பாருங்கள் சொல்வதெல்லாம் உண்மை:
    வித விதமான நபர்கள்,
    பர பரப்பான கதைகள்,
    நல்ல தீர்ப்பு
    நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 года назад +299

    Lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka

    • @ramananremanan6808
      @ramananremanan6808 4 года назад +1

      Antha ponninte husbandinu enna disease ennu antha ponnu solliye I can't understand

    • @rizvirizvi7341
      @rizvirizvi7341 3 года назад

      @@ramananremanan6808 qà
      Qaa

  • @dharmarajan9155
    @dharmarajan9155 Год назад +97

    இந்த பெண் தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @muralim2928
    @muralim2928 4 года назад +73

    நல்ல மனுசன்யா நீ அப்பாவியா இருக்க நல்ல இருப்பயா நீ

  • @sundaraathitamizhan5105
    @sundaraathitamizhan5105 5 лет назад +173

    இந்த மாதிரி மாமியார் கிடைச்ச நல்லா இருக்கும்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 4 года назад +1

      Yes yes yes

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 года назад +3

      நெரயபேருக்கு நல்ல பொண்டாட்டி , மாமனார்,கூட கிடைக்கும் ஆனா தாய்போல் இருக்கும் இந்த மாதிரி மாமியார் கிடைப்பது குதிரை கொம்பு ஆகும்.மாமியார் மனசு தங்கமான பெண்மணி.

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 года назад +57

    தம்பி இந்த எச்ச உனக்கு தேவை இல்லை.

  • @neelakandanneelakandan2840
    @neelakandanneelakandan2840 4 года назад +105

    Ivanga Amma va maamiyaara great mother in law

  • @shenbaa6871
    @shenbaa6871 5 лет назад +600

    தேவிடியாங்களுக்கு தான் நல்ல புருஷன் கிடைக்குது

  • @Anithashreeram
    @Anithashreeram 11 месяцев назад +56

    This girl has planned well and executed... she trapped that guy.. she is crying and trying to act smart.. semma kd.. paavum husband...

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +41

    பல பெண்கள் இப்படித்தான் நல்ல வாழ்க்கையை இழக்கிறார்கள்

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 4 месяца назад +7

    சத்தியமூர்த்தி நல்ல வேலைகாரன் போல 🙄🙄🙄🙄
    பாப்பா ஒத்தை காலில் நிக்கிது...

  • @hemacharu5180
    @hemacharu5180 5 лет назад +26

    I am an adopted baby for my parents..my mom had cancer when she was pregnant and when she gave birth to me she died aftr 3 months... Kozhandhaindradhu romba oru sensitive aana vishyam. Iladhavangaluku dhan adhoda arumai purium. Pls never play with that.

  • @kanchanaj8416
    @kanchanaj8416 Год назад +194

    பாவம்டா அந்த புருஷன். ஒருத்தன் எதையெல்லாம் கேட்க கூடாதோ அதையெல்லாம் கேட்டுட்டு உட்கார்ந்து இருக்குரது. பாவம்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      குடிச்சுபுட்டுகூத்தடிச்சா. எவகுடும்பம்பன்னுவா. குடிகாரன் தொல்லை. பக்கத்துலபடுக்கறவலுக்குதான்தெரியும்உனக்குஎப்டிதெரியும். மூடிக்கிட்டுஇரு.

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 11 месяцев назад +1

      Aamam paavam......

    • @mahendrang9853
      @mahendrang9853 3 месяца назад

      இதற்கு காரணம் சத்தியமூர்த்தி அவன் சு..னி வெட்டி விசுணும்

    • @Rajalakshmi-jz8yj
      @Rajalakshmi-jz8yj 2 месяца назад

      Ama 😢

  • @rajinia.k.
    @rajinia.k. 5 лет назад +118

    அடப்பாவிங்கள பக்கத்துல அவள் புருஷன் இருக்கான் பாத்துப்பேசுங்க பாவம் அவன்

    • @SureshSuresh-qf9cj
      @SureshSuresh-qf9cj 4 года назад +3

      போ டி thevdiya புண்ட நடுரோட்டுல திரிவே

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад +1

      ​@@SureshSuresh-qf9cjசத்தியமூர்த்தி. ஆழமாகுத்தியமூர்த்தி. விட மாட்டான். அப்டியேவிட்டாலும்கவளையில்லை. குத்துவாங்கினவறைலாபம்.

    • @rajashreevenkatesh9145
      @rajashreevenkatesh9145 День назад

      Ama pavam😢

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 9 месяцев назад +46

    Nalla mamiyar😢😢😢😢

  • @dharshucathy1779
    @dharshucathy1779 5 лет назад +196

    Neriya peruku baby illa nu feel pannuranga... Eva enna na kalaichiduvala moodevi mundai😡😡😡😡😡😡😡😡

  • @divyamuraleedharan2820
    @divyamuraleedharan2820 Год назад +94

    That boy is lucky.... He's got such a mother in-law.... Actually not mother in-law, Mother...

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +1

      You understand what I understand, but what you understand I don't understand, do you understand that?

    • @divyamuraleedharan2820
      @divyamuraleedharan2820 Год назад +1

      @@StrictOfficer yeah I understood 😂😂😂😂

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +1

      @@divyamuraleedharan2820 If you understand then I will also understand 😂

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад

      @@divyamuraleedharan2820 hi Divya 😊

  • @Mages143
    @Mages143 4 года назад +78

    கணவன் மனநிலை.. பாவம் டா... அவன்...

  • @Ramyarani2006
    @Ramyarani2006 Год назад +34

    இந்தம்மாவுக்கு இப்படியப்பட்ட பெண்ணு இருக்கே அத நினைச்சதான் கஷ்டம இருக்கு அவருக்கு உள்ள நஷ்டத்தை குடுத்தர செல்லுங்க மேடம்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      கஸ்ட்டத்தைகுடுத்தவனுக்குநஷ்ட்டத்தை. எதகுடுக்கறது. அதாம்.லவ்.படுத்தினபாடு.ஒழுங்காபாத்துகல்யானம்பன்னிருந்தாஒழுங்காகேட்க்களாம். திருமனமேஒழுங்குஇல்லே. அப்பம்.?

  • @seenusasi9562
    @seenusasi9562 3 года назад +55

    தல நீ ரொம்ப நல்லவன் 😥😥😥

    • @syerode
      @syerode 8 месяцев назад +1

      எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரு அத சொல்றியா???

  • @sugasinimohan2455
    @sugasinimohan2455 5 лет назад +90

    Nenga Vera marriage panikonga sir ungala emathunathuku antha ponu oru nal emarum apo purium antha ponuku

  • @Mages143
    @Mages143 4 года назад +30

    எந்த துணையும் இல்லாமல் தனியாக போய் இருந்தால்
    இந்த பெண்ணை பல நரிகளின் கூட்டம் சும்மா விடுமா
    இப்போது .. எத்தனை பேர் செஞ்சானுகளோ

  • @user-oy4ui6bb1d
    @user-oy4ui6bb1d 4 года назад +165

    அந்த தெவிடியாவ செருப்பால அடிங்க. அந்த மனுசன பாத்தா பாவமா இருக்கு நல்ல மனிஷன்

  • @oviyaov7200
    @oviyaov7200 Год назад +196

    சனியன் இது moonje பாதவே tension aguthu thuuuuu🤬🤬

    • @subaselvam5690
      @subaselvam5690 Год назад +1

      Yes

    • @suryaprabha277
      @suryaprabha277 Год назад +1

      ,🤣

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +1

      Ada Aishwarya rai madam neengala 😂😂

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад

      Tevidia pundamaveleh munjum mogereiye, unn munjei kanadile parru, aruverupa irku

    • @ammukutty12
      @ammukutty12 11 месяцев назад

      ​@@StrictOfficerunga comment nariyaa episodes la pakren😅

  • @artharan3937
    @artharan3937 5 лет назад +29

    She has to be awarded the best artist and give Award to Her spectacular performance

  • @ganeshangtr7434
    @ganeshangtr7434 3 месяца назад +18

    எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை ஆனால் இந்த மாதிரி இருக்கு ரவுங்க டப்பு டப்பு னு கர்ப்பம் ஆகுறாங்க கால கொடுமை

    • @mrs-mix
      @mrs-mix 2 месяца назад +1

      Yeah sis … and antha babies dhan pavam🥲…ungalku seekrama baby kedaikum❤

    • @ganeshangtr7434
      @ganeshangtr7434 2 месяца назад

      @@mrs-mix thank you so much 😘😘😘💗💗🥰🥰💖

    • @jonyraj9545
      @jonyraj9545 26 дней назад

      😭😭😭😭😭😭😭😭😭

    • @jonyraj9545
      @jonyraj9545 26 дней назад

      😭😭😭😭😭😭😭😭😭😭

    • @jonyraj9545
      @jonyraj9545 26 дней назад

      .😅😅😅😅😅😅😅

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 Год назад +41

    The girl mother is so beautiful

  • @nadheemsyed8199
    @nadheemsyed8199 4 года назад +236

    Kalyanam pannave bayama irukku da.... idhu elllam paatha.... pesama ipdiye 90's kids ah irundhadalam pola😑😑

  • @sakthimala.g1764
    @sakthimala.g1764 5 лет назад +76

    Antha anna romba pavam......

  • @Gaming20281
    @Gaming20281 5 месяцев назад +6

    2024 yarlam pakurathu

  • @user-ot4hu8ie5f
    @user-ot4hu8ie5f 11 месяцев назад +56

    Antha ammaa masss 🔥🔥❣️

  • @gayathrijeeva9225
    @gayathrijeeva9225 Год назад +121

    Indha Anna pavam Anna mamiyar super 👌

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j 4 года назад +38

    நல்ல மாமியார் அம்மா போல்...நல்ல பெண் கிடைக்கும் நண்பா..அந்த அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்...

  • @Mages143
    @Mages143 4 года назад +32

    கணவர் அவளை போட்டு தள்ளிடு... கூடவே அவனையும்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      ஜெயிலுலயாருகலிதின்றது

  • @pandimusic3900
    @pandimusic3900 5 месяцев назад +5

    நான் உன்கூட 100 வருசம் வாழணும்

  • @anandwilliams147
    @anandwilliams147 6 месяцев назад +19

    Good girl, good family, good ex boyfriend, very very good husband 😂

  • @frommanilawithlove2556
    @frommanilawithlove2556 4 года назад +115

    Antha mamiyar theivam🙏🙏🙏

  • @jenijeni5222
    @jenijeni5222 3 года назад +18

    Antha Anna va paatha Romba paavama iruku. 😞😞😞

  • @thallaa9600
    @thallaa9600 Год назад +26

    All bgm vera level😂😂

  • @MuthuzhaganMuthuzhagan-cs5iz
    @MuthuzhaganMuthuzhagan-cs5iz 6 месяцев назад +6

    Super மாமியார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @endeavourenhance9819
    @endeavourenhance9819 5 лет назад +71

    5 nimisa sugathuku poachadi life govindha govindha

  • @syerode
    @syerode 8 месяцев назад +50

    DNA டெஸ்ட் எடுத்தா
    மூணாவதா ஒருத்தன் சிக்குவான். அதுதான் இந்த கதையோட
    ட்விஸ்ட்டே....... 😁😁😁😁

  • @sujithrasuji4079
    @sujithrasuji4079 4 года назад +18

    Anda ponnu purushan deyvam pa.. Evlo amaithiya ukandrukaru.. Namakellam ipdi amayaadu😥😥

  • @RICKROCK695
    @RICKROCK695 4 месяца назад +3

    Zee tamil 👍🏽👍🏽👍🏽👍🏽 kerala Pan's 🥰🥰🥰

  • @kalaikalai1334
    @kalaikalai1334 Год назад +74

    இப்ப இவ எதுக்கு இப்படி அழுகரா உண்மையான காரணத்தை சொல்லுடி

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +1

      Poi kelu avakitta 😂

    • @anithavinendran7896
      @anithavinendran7896 Год назад

      முதலை கண்ணீர்

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +2

      @@anithavinendran7896 Japan Karan yetha yethayo kandu pidikiran naai yetha kandu pidichurukku paaru 😂😂

    • @smartsathiya4508
      @smartsathiya4508 8 месяцев назад

      ​@@StrictOfficer😂😂

  • @thangamvalli8056
    @thangamvalli8056 6 месяцев назад +9

    2024 that time pakuravangala like podunga 😂😊

  • @banuvasanth3504
    @banuvasanth3504 4 года назад +26

    எனக்கு குழந்தை இல்லனு நொடிக்கு நொடிக்கு சாகுரன் ......கடவுள் கும் காது கேக்கல .......மரணவலிய விட அதிகமாக இருக்கும்

    • @Olinokumar
      @Olinokumar 4 года назад

      Just check with doctor

    • @subasrijs4568
      @subasrijs4568 4 года назад +4

      yenaku 8 varusham aakuthu kulanthai kitayathu aanalum santhosamaa than erukom yenaku avar kulanthai avaruku nan kulanthai

    • @Olinokumar
      @Olinokumar 4 года назад

      @@subasrijs4568 ipa adhukelam treatmwnt vandhruchuee

    • @jayakumarjay5020
      @jayakumarjay5020 4 года назад

      @@subasrijs4568 nice
      Hai
      H r u

  • @dilipkumars5503
    @dilipkumars5503 4 месяца назад +4

    2024 pakuravunga yaaru 14/3/24

  • @ambikan4981
    @ambikan4981 3 года назад +23

    நண்பா அந்த தெ முண்ட தேவையே இல்லை உண் நிலம எந்த ஒரு மனிதருக்கும் வரகூடாது நீ கேட்க கூடாத வார்த்தை கேட்டு விட்டாய்😭😭😭😭😭😭😭😭😭

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 лет назад +90

    Suguna mother superrrrrrr

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 6 лет назад +101

    OMG! She is a mental! Front of herhuband and mother how she speak ? Dirty girl !

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j 4 года назад +42

    கல்யானம் பன்னவே பயமா இருக்கு ப்பா
    இந்த மாதிரி ஓரு பொன்னால எல்லாம் பொன்னுங்களையும் தப்பா நினைக்க தோனுது
    கடவுளே அழகு உடம்பு லா முக்கிய இல்லை
    நல்ல பொன்னா கன்னுல காட்டுப்பா கடவுளே pls

  • @neetumukundan3020
    @neetumukundan3020 4 месяца назад +3

    Amma super

  • @amore7260
    @amore7260 6 лет назад +74

    husband looks like a puppet.paavama irukaan

  • @rajeswary2956
    @rajeswary2956 3 года назад +16

    பாவம் இந்த தம்பி பாவம்

  • @ammurakshu8804
    @ammurakshu8804 4 года назад +40

    Quarantine la yarellam idha paathinga.....hit this thumbs up.....

  • @gangaganga8230
    @gangaganga8230 4 года назад +61

    This girl mom is so cute and husband best man

  • @apoorvat4245
    @apoorvat4245 Год назад +60

    Indha yezhavu karumathuku dhaan Maths padikanum 😂 yethana maasam nu kanaku kuda theriyala

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +41

    சத்தியமூர்த்தி தனக்கு 2 மாதத்தில் கல்யாணம் என்கிறான். இவளை ஒரு முறை 'தொட்டதில்' 'தப்பில்லை' என்கிறான். அதேபோல் அவன் மனைவியை இந்த பெண்ணின் கணவன் ஒரு முறை 'தொட்டபின்' அவன் அவளை ஏற்றுக்கொண்டு அவளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்த வேண்டும். இது தான் சரியான தீர்ப்பு!

  • @niyazriswan2266
    @niyazriswan2266 4 года назад +4

    சுகுணா தப்பு பண்ணிடேன்னு ஆரம்பத்திலேயே உண்மைய ஒத்துக்கிட்டா.. புருஷன் கூட இதுக்கு அப்புறம் வாழ்ந்தால் அது தப்பு.. சுகுணா கூட தப்பு பண்ணுன சத்தியமூர்த்தி கூட வாழ்றேன்னு சொல்றா சரியான முடிவு தான்... ஒரு நாள் ஒரு தடவ தொட்டேன்னு அசால்ட்டா சொல்றான் இவ அவன் கூட வாழனும் வாழும் போது வேற ஒருத்தவன் தொட்டா தெரியும்... சுகுணா பண்ணது சரி தான்... அந்த நல்ல மனுஷனுக்கு வேற நல்ல மனைவி கிடைப்பாங்க...

  • @jesussarathnarayani4389
    @jesussarathnarayani4389 6 месяцев назад +6

    2024 ல இந்த வீடியோ வை நான் பாக்குறேன் என்ன ஏமாத்திட்டு வேற ஒருத்தன் கூட போய்ட்டா ஆனா எனக்கு ஒரு தீர்ப்பு சொல்ல யாரும் இல்லாமல் குடிக்காரண மாறிக்கிட்டு இருக்கேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭லட்சுமி மேடம் எனக்கு ஒரு பதில சொல்லுவிங்கள😭😭😭😭😭😭😭

    • @deepikasathish1604
      @deepikasathish1604 3 месяца назад

      Brother feel panathiga... Ungaluku andha pona Vida nala ponu kidaipaa...

    • @THIBI_X
      @THIBI_X 13 дней назад

      உங்க வாழ்க்கை உங்க கையில் எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகில்

  • @naveenkumarnaveenkumar2466
    @naveenkumarnaveenkumar2466 5 лет назад +176

    Oththarosa pullaiya romba alzaga valathurukama🙏🙏🙏👏👏👌👌👌

  • @gomathigomathi1116
    @gomathigomathi1116 3 года назад +12

    பொண்ணு மேல தப்பு வச்சிக்கினு நாம் எதுவும் பேச முடியாது இப்படி ஒரு புருஷன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      புருசன். பார்வைக்கு நல்லவன். சத்தியமூர்த்தி. பலானவேளைக்குநல்லவன். இப்போபொன்னுக்குபலானவேளைசெய்யதான்ஆள்வேனும்.

  • @aaladiaanandh2456
    @aaladiaanandh2456 4 года назад +61

    பெண்கள் ரவுடியா இருந்தால்
    ஆண்கள் போலீசா இருங்க

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 11 месяцев назад

      அதான்மாமூல்வாங்கிட்டாரே. இப்பவேபோலீஸ்தான்.

  • @karthi303
    @karthi303 4 года назад +27

    ஏன்மா piles எல்லாம் ஒரு காரணமாம என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா.

  • @vennilas2630
    @vennilas2630 6 лет назад +23

    very nice mother an very nice husband

  • @sudarmanipandian250
    @sudarmanipandian250 4 года назад +24

    நல்லதொரு குடும்ப பெண் ஆஹா சிறப்பு

  • @M.K.Ganesan
    @M.K.Ganesan 5 месяцев назад +5

    15.2.2024Iam watching...

  • @killerpandian4764
    @killerpandian4764 5 лет назад +50

    Lakshmi mam : ipa iveru koodikuraru.. Adhanala pora.. Sathiya moorthium koodicha avera vittu poiduviya.. 😤
    She: idhu nalla idea va iruke 😋...she is thank for lakshmi mam good idea .. 😂😂...

  • @whitegodwhite3390
    @whitegodwhite3390 Год назад +54

    அடுத்தவன் குடும்பத்தில் நுழைந்து இதுபோல் செய்யும் ஆண்களின் ஆண்மை மருத்துவரின் துணையுடன் அகற்ற பட வேண்டும்.

    • @strongasagirl4434
      @strongasagirl4434 11 месяцев назад +7

      பெண்களையும் தான்.

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 11 месяцев назад

      @@strongasagirl4434 அடுத்த கமெண்ட் பாருங்கள்..

    • @tamilvimal9965
      @tamilvimal9965 9 месяцев назад

      Appo intha pennirku anna silai pakkam oru silai vecharlamaa

    • @kaleeswaripalanisami4120
      @kaleeswaripalanisami4120 8 месяцев назад

      Super 💯

  • @laurajennifer3643
    @laurajennifer3643 3 месяца назад +6

    2024la parkaren