குழந்தை கொடுத்தது நான் ஆனால் கலயாணம் பண்ணமாட்டான்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 324

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @marimuthun6315
    @marimuthun6315 11 месяцев назад +202

    லக்ஷ்மி மேடம் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு என்றே வந்தமாதிரி அவ்வளவு கச்சிதமாக இருக்கிறது 🎉🙏👏

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +290

    விபச்சாரி பட்டத்தை கொடுத்தான்
    நல்ல மனிதன்
    வாழ்க வளமுடன் தம்பி நீ நாசமாக போக

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 5 лет назад +206

    மனசாட்சி இல்லாதவள் அவனுடைய தாய்

  • @ananthit9961
    @ananthit9961 Год назад +203

    27:08 கட்டாத உம்புள்ள கட்டின புள்ளைகிட்ட ஏன் போராரு😅 லஷ்மி மேம் அருமையா கேட்டாங்க... love u lakshmi mam

  • @praveenvishwa4888
    @praveenvishwa4888 11 месяцев назад +413

    Lawrence episode la start agi ippo daily pakkura vanga yarru yarru

    • @Krishnaeditz02
      @Krishnaeditz02 11 месяцев назад +16

      Naanum dhan 😅😅😅

    • @sunnybro2085
      @sunnybro2085 11 месяцев назад +5

      Inga nanum eruka 😅

    • @sunnybro2085
      @sunnybro2085 11 месяцев назад +3

      Lawrence vadhacha vadha 😂Inga vandhu nikkidhu

    • @balajisanmugam6273
      @balajisanmugam6273 11 месяцев назад +3

      Nanum than😅

    • @Deivajo
      @Deivajo 11 месяцев назад +1

      😂naanu oruthitha 😂

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Год назад +354

    இவனை மாதிரி ஒரு அப்பா இருக்கதுக்கு அந்த குழந்தை அனாதை யா வே இருக்கலாம்... இவன் லாம் ஒரு ஆம்பிள... 😡😡😡

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Год назад +174

    லஷ்மி மேடம் தூள் நீங்க வக்கீல் ஆகியிருக்கவேண்டும்
    நல்லா விவாதிக்கறீங்க
    பின்னி எடுக்கறீங்க நன்றி மேடம் 🙏

    • @jeyaraj4831
      @jeyaraj4831 8 месяцев назад +1

      அந்தப் பையனோட அம்மையை கண்டார ஓலையை தூக்கி போட்டியா இருங்க அப்புறம் தான்

  • @BaluPathi
    @BaluPathi Год назад +144

    மாட்டிகினாரு ஒருத்தரு...
    இவர காப்பாத்தனும் கர்த்தரு

  • @selinayyanar3945
    @selinayyanar3945 25 дней назад +4

    இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்த தகுதி பெற்ற ஒரு நபர் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் தான் அவுங்களை தவிர வேறு யாரும் இல்லை உண்மையை எப்படி வெளியே கொண்டு வர எப்படி எல்லாம் பேச முடியுமோ அவ்வளவு அழகாக ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் வாழ்த்துக்கள் லட்சுமி ராமகிருஷ்ணன் I love 💕💕💕💕💕💕😘😘😘😘😘😘😘😘😘 ma. God bless you ma

  • @hepsibaful
    @hepsibaful 4 года назад +71

    Green saree ammma super. உண்மையான சிங்கம் பெண்.

  • @puppychitrasandhiyasabitha3274
    @puppychitrasandhiyasabitha3274 Год назад +129

    பச்ச கலர் புடவை பாட்டி செம செம ராசுகோலு

  • @excelnnn
    @excelnnn Год назад +156

    நல்லா போட்டு வாங்கிட்டிங்க லட்சுமி அம்மா…😂❤

  • @JasonAmma
    @JasonAmma Год назад +77

    அதெப்படிடா....எல்லோருமே மாட்டிகிட்டா உத்தமனா மாறிடுறீங்க😂

    • @Djsivavlogs
      @Djsivavlogs Год назад +1

      😂😂😂😂

    • @baskaranboss6144
      @baskaranboss6144 9 месяцев назад +1

      அது இருக்கட்டும் இங்க எல்லாரும் உத்தமன் மாதிரி கமெண்ட் பண்றானுங்க பாரு😅😅😅

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 11 месяцев назад +13

    👌🏻👌🏻 லக்ஷ்மி மேடம் விதி படம் பார்த்த மாதிரி இருந்தது 😟😟

  • @riojaya2006
    @riojaya2006 Год назад +441

    2024 la pakuravaga oru like poduga 🙋

  • @jencyj4548
    @jencyj4548 8 месяцев назад +13

    Enna than irunthalum thurumanathirkku munbu ...thavaraga iruppathu enrum pengalukum petrorukkum periya avamanam ... thaivu seithu entha mathiri yaarum pannathinga 😢😭😭

  • @perumalmani8245
    @perumalmani8245 Год назад +148

    அந்த பையனோட அம்மாவ பாக்கவே பிடிக்கல பாவம் அந்த வயித்துல இருக்குற குழந்தை😢

  • @RDTamilVoice
    @RDTamilVoice 5 лет назад +207

    என்னோட பதில் னா அந்த பொண்ணும் அவன் கூட வாழ கூடாது அதே சமயம் அவனையும் வேற வாழ்க்கை வாழ விட கூடாது அவன் நிம்மதியா வாழ கூடாது

  • @Alageswariaathi-vi6co
    @Alageswariaathi-vi6co 10 месяцев назад +20

    ,,, இதைப் பார்த்தாவது ஆண்களும் பெண்களும் திருந்தி வாழ வேண்டும்

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 года назад +135

    ஐயோ லட்சுமி அவ்ளோ அழகா இருக்காங்களே😍😍

  • @mathimathiyazhagan6966
    @mathimathiyazhagan6966 5 лет назад +147

    பாட்டி வேர லெவல்........... 👍👍👍

  • @jayashton7972
    @jayashton7972 5 лет назад +37

    Thambi thambinu soliye andha karimedu karuvaayana thaalichu eduthiteenga Mrs. Lakshmi.. semma

    • @chitrasree8382
      @chitrasree8382 4 года назад +1

      Evvalavu azhaga unmaiye konduvanthanga

  • @palraj1569
    @palraj1569 4 года назад +79

    பாட்டி i love you என்னா bold speech பத்து கோடி எடுத்து வை

  • @Magesh143U
    @Magesh143U 5 лет назад +223

    ஏமாற்றத் துடிக்கும் 🤦லட்சக்கணக்கான ஆண்களும் ஏமாறும் லட்சக்கணக்கான பெண்களும் இருக்கும் வரை இது மாறப்போவதில்லை🤦

  • @ரவுத்திரம்பழகுபாரதி-ன1ல

    பிள்ளையை பெற்று அவனிடமே குடுத்திடனும். இவனுக்கு வேரு ஒரு கல்யாணம் பண்ணும் போதுதான் கேள்வி பிறக்கும். எந்த ஆணும் தப்புபண்ணமாட்டனுங்க.

    • @kalaiudathi6278
      @kalaiudathi6278 5 лет назад +6

      100% true

    • @yetiyeti5486
      @yetiyeti5486 5 лет назад +2

      pettu kuduttuddaa maddum. entha matetre. 7.ara. theruthunkala. saniyanunka

  • @ajith.kajith4579
    @ajith.kajith4579 5 лет назад +16

    sollvathellam unami show epavum delicase aganum appo tha Tamil nadula nadakura thapu ellam veli olagathuku therium appo tha intha mari thapu ellam nadakathu laxsmi amma neinga intha show panita irukanum you are great😍😍😍😘

  • @syazrell
    @syazrell Год назад +58

    Grandma to that boy : mogerey pare 😂😂😂 grandma rocks 👊👊👊

  • @bhuvanar8477
    @bhuvanar8477 Год назад +38

    டேய் எவ்வளவு நாசுக்கா பேசிட்டே என்னையும் மாட்டி விட்டுட்டியே அந்த பையன் மைண்ட் வாய்ஸ்😂

  • @sridharsri9222
    @sridharsri9222 5 лет назад +72

    Unga amma Ku nee evlo mukkiyamo athu mathiri thana enaku en kolanthai
    What a words😭

  • @RanjitKumar-u1w7k
    @RanjitKumar-u1w7k 11 месяцев назад +25

    மேடம் வணங்குகிறேன் ❤

  • @gnanasekarangnanasekaran2974
    @gnanasekarangnanasekaran2974 5 лет назад +30

    நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது சுப்பர்

  • @rajkumarsitharthan6042
    @rajkumarsitharthan6042 4 года назад +6

    Finally I seen Aleian in sollvathallam unmai... who are all agree this?

  • @jogumayask
    @jogumayask 5 лет назад +60

    My wish 🙏 Dr God Baby Nalla Padiya Veliya vandhurukanum.. 🙏 Baby ah venanu solitu pona andha appava baby ah thedi pora levelku baby life semaiya irukanum future la athan my aasai🙏

  • @Djsivavlogs
    @Djsivavlogs Год назад +43

    பாட்டி வைத்தியம் வேற மாறி❤

  • @LS-nl8og
    @LS-nl8og Год назад +129

    Love love Lakshmi Mam’s hosting . She’s the best 🎉

  • @வெற்றிஆண்டவர்

    ஏண்டி திருந்த மாட்டீங்களா அவன் கூப்பிட்டா உடனே போயி புள்ளைய வாங்கிக்க வேண்டியது அப்புறம் அதை அவனுக்கு தான் வாங்கினேன் என்று நிரூபிக்க அலைய வேண்டியது இந்த லட்சுமி அம்மா தந்திரமா அவனிடம் உண்மையை வாங்கினார்கள் இல்லையென்றால் உன் குழந்தைக்கு அப்பா இல்லாம போயிருக்கும் அவனும் ரொம்பவே சாதிச்சுட்டான் இல்லைன்னு

    • @moorthykumarasamey1782
      @moorthykumarasamey1782 Год назад +2

      ❤😊

    • @Ramnithya0720
      @Ramnithya0720 8 месяцев назад

      Correct aah sonninga, ponnunga than carefulla irukkanum

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 3 месяца назад +1

      அப்படி என்ன அவசரம்?அப்படியே தேவையென்றால் பாதுகாப்பான உடலுறவு இல்லையா?

    • @SaraswathiSudha-qo5yr
      @SaraswathiSudha-qo5yr 21 день назад

      ​@radhakrishnanr958 hahaha athuthan theriyathathunala maatikitaan

  • @laratherottweiler7422
    @laratherottweiler7422 5 лет назад +18

    Good question mam....I love the way u handle the situation

  • @ammukuttyyy5859
    @ammukuttyyy5859 Год назад +154

    ராஸ்க்கோள் 🤣🤣🤣பாட்டி சூப்பர் 🥰🥰

  • @anjali_naidu7762
    @anjali_naidu7762 5 лет назад +75

    I am totally addicted for ur speech....mam

  • @purpleaysh1170
    @purpleaysh1170 4 года назад +498

    எத்தனை பேர் குழந்தை இல்லாம கஷ்டபடுறாங்க. கடவுளுக்கு கண் இல்லையா 😭

    • @manikantanmani7335
      @manikantanmani7335 4 года назад +23

      Correcta sonninga engaluku 7 years achu innum baby ila ivangaluku kuzhanda .......kadavulea nanga evlo kazta padroam ...😭😭😭😭Sangeetha manikantan

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Год назад +8

      @sangeethamanikandan wait pa you will get justice. Everything happens for reason.

    • @bharathiraja1941
      @bharathiraja1941 Год назад +15

      கடவுளே இல்லை, கண் மட்டும் எப்படி இருக்கும்.

    • @GKumar-ri1ny
      @GKumar-ri1ny Год назад +1

      Yes that's correct

    • @PS2Editz
      @PS2Editz Год назад

      ​@@manikantanmani7335in so
      Mi CR❤😭❤❤
      A CT😂😢😮😊❤❤❤❤❤

  • @kannigakani286
    @kannigakani286 5 лет назад +143

    comments padicite sirikeruvanga...oru like podunga

    • @கன்னிகா290
      @கன்னிகா290 Год назад +2

      உனக்கு ரொம்ப கிளு கிளுப்பா இருக்கு.

  • @AbdulAzeez-bh3zl
    @AbdulAzeez-bh3zl 5 лет назад +118

    அவனுடைய அம்மா அக்கா தங்கச்சி கூப்பிட்டாலும் அவன் படுக்க போவானா? ராஸ்கல் அவனை சுட்டு தள்ளுங்க MEM PLEASE MADAME 😡😠😡😠😡😠

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 4 года назад +4

      Don't speak Amma sister pavum thappu panravangala pesuvom

    • @rahamathj1308
      @rahamathj1308 4 года назад +2

      Chiii thuuu iven ellam oru alu thuuuu😡😡😡😡😡

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 4 года назад +1

      @@ravisharmaramachandran1038 Anda paiyanoda pesaradhu ketingala 😔

  • @devim9190
    @devim9190 5 лет назад +56

    பாட்டி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.....

  • @susithradevi2423
    @susithradevi2423 Год назад +57

    இவன் லாம் ஆம்பளன்னு உட்கார்ந்துருக்காம்.. இவனை எல்லாம் எவளாச்சும் கட்டிருந்தா பாவம்

  • @nabieljummah
    @nabieljummah Год назад +24

    எல்லாத்துக்கும் காரணம் தமிழ் சினிமா. சினிமால காதல் (காமம் ) புனிதமாக காட்றாங்க

  • @gopideva8813
    @gopideva8813 5 лет назад +22

    I like this paati...i miss my pattiyamma😔

  • @arulmani293
    @arulmani293 Год назад +159

    மேலும் மேலும் இந்த program நடத்தனும் , பல உண்மைகளை கொண்டு வரணும் laxmi mam is great judge

  • @thulasiravichandran6414
    @thulasiravichandran6414 5 лет назад +28

    பாட்டி தங்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sivaguru7431
    @sivaguru7431 Год назад +24

    That boy : definitely mam...😂😂

  • @balajim6785
    @balajim6785 4 года назад +18

    LR Army
    Lakshimi ramkrishnan Army fans

  • @amalraj.m8643
    @amalraj.m8643 5 лет назад +29

    Patti you're Great💐

  • @ravirajaethirajan7725
    @ravirajaethirajan7725 5 лет назад +379

    இந்த பாட்டி மட்டும் படிச்சி இருந்தா அவங்க தான் இப்போ high court judge

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +424

    ஆம்பளைங்களும் கர்ப்பம் ஆக முடியும்னா என்ன ஆகும் இந்த உலகம் 🤔🤔

    • @fmzmadinashaikh1361
      @fmzmadinashaikh1361 5 лет назад +19

      Semma mass sa erukkum 😀😀😀😀😀😀Adu mattum ella pengalidam kenjuvaargal enda aangal....

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 5 лет назад +13

      @@fmzmadinashaikh1361 😂செமயா இருக்கும்..இரட்டை ரோஜான்னு ஒரு படம் இருக்கு அதுல இப்டி வரும்.. பாருங்க அத

    • @fmzmadinashaikh1361
      @fmzmadinashaikh1361 5 лет назад +1

      @@sangamithraswaminathan3354 ok

    • @AjmalKhan-pt7rq
      @AjmalKhan-pt7rq 5 лет назад +4

      மனிதன் தெரு நாய்க்கு சமமாய் விடுவான்

    • @rajsmart787
      @rajsmart787 5 лет назад +2

      Apdi oru option
      Irundhalum
      Thorundha mataga
      Ulagama ithu

  • @ganeshponmalar8377
    @ganeshponmalar8377 4 года назад +9

    Uncontrolled fusion reaction...😂 both the boy and girl

  • @GB-jw9lm
    @GB-jw9lm 4 месяца назад +3

    14:45 செம காமெடி😂😂😂
    29:13 " சிலபேர் உக்கார வைச்சிட்டங்க ..." மேடம் ஆயா உங்களை தான் சொல்லுது மேடம்😂😂😂
    35:40 டெலிவரி சார்ஜ் குடுப்பாராம்😄😄😄
    37:46 மேடம், ஆயா செட்டில்மென்ட் பேசுது 😅
    38:58 ராஸ்கோலு...உன்னை பாத்துக்கிறேன்.
    4:06 அண்ணி பண்ண வேலைய பாத்தியா திமிங்கிலம்.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +75

    இந்த அம்மாக்கள் தான் பசங்கள காப்பாத்தணும்னு அவன் தப்பே panaalum அத மூடி மறைக்கறாங்க..அம்மாக்கள் திருந்தனும்

  • @mahendramurali8463
    @mahendramurali8463 4 года назад +6

    Madam centre gapla unga sirippu irukkey superrrrr🤣😂😃

  • @gopikagopal8035
    @gopikagopal8035 5 лет назад +6

    Lakshmi mam super way of problem handling

  • @deepikamani7462
    @deepikamani7462 Год назад +76

    எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடம் ஆகிறது😭😭 இன்னும் எனக்கு குழந்தை இல்லை. கடவுள் வெச்சி படைக்க தெரியாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுக்குற கடவுள்

    • @nagoorkani7711
      @nagoorkani7711 Год назад +9

      நல்லது நடக்க இறைவனை பிராத்திக்கிறேன்

    • @mohangopi3336
      @mohangopi3336 Год назад +1

      😣😣😣

    • @simplytnpsctamilversion2308
      @simplytnpsctamilversion2308 Год назад +5

      Kadavula eppvum nambadhinga.... Avaru eppavum naladhu seiya mataru... Melum kstam dha kuduparu

    • @டோனி-ஞ2ந
      @டோனி-ஞ2ந Год назад +7

      தினமும் இரவு செவ்வாழை பழம் சாப்பிடுங்க கண்டிப்பா இன்னும் ஆறு மாதத்தில் கருத்தரிக்கும். நன்றி

    • @niavanu1603
      @niavanu1603 Год назад +4

      Sasti viratham irunga kandipa nadakkum...

  • @prinzjanz4187
    @prinzjanz4187 5 лет назад +48

    Paati vera level..... 😅😅😅
    Paati lub u paatima..... 😘😍❤
    😁😁😁😁

  • @er.p.kathiravanlt5463
    @er.p.kathiravanlt5463 5 лет назад +264

    இந்த தீர்ப்பு தப்பு. அவன் இது போல் இனி தவறு செய்யாமல் இருக்க அவனுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் இது என்னோட தீர்ப்பாக இருக்கும் ... நான் சொல்லும் தீர்ப்பு சரியானதா????

    • @muthukrishnan4471
      @muthukrishnan4471 5 лет назад +3

      அந்தப்பெண்ணோட சேர்ந்து அவனை வாழச் சொல்லுங்கள்.பையனோட அம்மா ஒன்றும் அந்த பெண்ணை வைத்து குடும்பம் நடத்த போறதில்லை.

    • @raakash8195
      @raakash8195 5 лет назад

      PO da punda

    • @kanyakumariboysboys1862
      @kanyakumariboysboys1862 5 лет назад +1

      Karanam evana dress illama roadla vedanum

    • @sharmilaudayakumar2259
      @sharmilaudayakumar2259 5 лет назад +1

      ya

    • @evolverdcruz606
      @evolverdcruz606 5 лет назад +1

      .

  • @shrishri9011
    @shrishri9011 5 лет назад +63

    இவன் எல்லாம் நல்லாவே வாழ மாட்டன் த்துது...😡😡😡

  • @21sthippocrates96
    @21sthippocrates96 4 года назад +5

    20:54 filledmyeyes with tears and my heart melted .....i can feel her pain 😥😥😥

  • @arokiamraj5376
    @arokiamraj5376 5 лет назад +37

    பெண்களுக்கு ஒன்னு சொல்ரன்....உங்கள பெத்தவங்களுக்கு என்ன பன்னன்னு தெரியாதா?
    இந்த விசியத்தில மட்டும் ஏன் அவசர படரிங்க......

  • @அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா

    இந்த கருவாயனுக்கு யாரும் பொண்ணே தரக்கூடாது .கடைசிவரைக்கும் தனிக்கட்டையா போகனும் முண்டபையன்

    • @SriSridevi-sd7pl
      @SriSridevi-sd7pl Год назад +2

      😂😂😂

    • @anandsankar2539
      @anandsankar2539 Год назад +2

      S

    • @trendingvideos8546
      @trendingvideos8546 Год назад +1

      😂😂😂

    • @Sindhsind
      @Sindhsind Год назад +9

      இப்பிடி பட்ட தருதலக்கு தான் தேடி தேடி பொண்ணு கொடுப்பாங்க.

    • @SosanDeen
      @SosanDeen Год назад

      See, how nicely escaped!

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +22

    இவனுடன் இவளை கல்யாணம் செய்தால் இவளை வாழ விடமாட்டார்கள்

  • @AbiNaya-p7e
    @AbiNaya-p7e 11 месяцев назад +8

    ரொம்ப வேதனை அளிக்கிறது.... பையன் வீட்டில் என்னாலாம் பேசுறாங்க... குற்றம் செய்வது இரண்டு பேரும்... தண்டனை மட்டும் பெண்களுக்கு...💔💔💔

  • @paranikam8553
    @paranikam8553 8 месяцев назад +3

    Welcome 2024 🧐🧐

  • @ranji6195
    @ranji6195 4 года назад +17

    22.45 thambie nee Romba Nala paiyan pa..... That boy : definitely madam..😂😂

    • @jenithaa3998
      @jenithaa3998 4 года назад +4

      Haha definitely definitely 😂😂😂

  • @ajeeshprajeeth9427
    @ajeeshprajeeth9427 5 лет назад +26

    26.18 Sema punch mam

  • @R.sathyadevi
    @R.sathyadevi 10 месяцев назад +1

    Super mam oru kelvenalum sema kelvi like lashmi mam

  • @Anishan90..
    @Anishan90.. 11 месяцев назад +5

    2024 la yarallam paakuringa 😮

  • @lathalatha3853
    @lathalatha3853 Год назад +24

    Lakshmi mam Vera level

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 Год назад +26

    பாட்டி சூப்பர் 😂😂

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 5 лет назад +7

    Unga program arumai

  • @umahansika1045
    @umahansika1045 5 лет назад +18

    Grandmother super speech,

  • @kavibharathi3087
    @kavibharathi3087 6 месяцев назад +2

    இவனுக்கு குஞ்சி கட் பண்ண வேண்டும், எல்லாம் சரியாகிவிடும்,,,, அவன் ஆசை முடித்து விட்டான்,,,, இனி மேல் அவனுக்கு ஆசையே வரக்கூடாது,,,

  • @balemurupi659
    @balemurupi659 3 года назад +62

    ஆமாம்பா...இந்த அரவிந்தசாமியை மருந்து வச்சு மயக்கிட்டாங்க!!!

    • @MohanMohan-wm1rm
      @MohanMohan-wm1rm Год назад

      ungha commentaip padiththadhum
      serippai adakka mudiyavillai😂

    • @Djsivavlogs
      @Djsivavlogs Год назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mahalakshmi1375
    @mahalakshmi1375 8 месяцев назад +1

    lakshmi mem vera level super hero mem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashprakash7058
    @prakashprakash7058 4 года назад +5

    2020 Lock down time pass intha program than

  • @sofiya4887
    @sofiya4887 21 день назад

    Semma lashm maam matured handle panureanga❤ i miss the show

  • @nikitha7a645
    @nikitha7a645 5 лет назад +47

    டி என் ஏ டெஸ்ட் வந்து இவன் தான் அந்தகுழந்தைக்கு பொறுப்பு என்று தெரியவந்தால் அவனை தாலி கட்ட சொல்லணும் மறுத்தா அவன் ஆணுறுப்பை துண்டிக்கணும். இனி அவன் உடல் உறவு என்ற நிகழ்வு அவன் வாழ்கையில் இருக்கக்கூடாது. இது நடக்குமா.

  • @kamalikamali2934
    @kamalikamali2934 Год назад +3

    Appa seththuttan nu sollu akka ❤❤

  • @gladiator207
    @gladiator207 4 года назад +27

    Yaar ellam quarantine la paakuringa??

  • @joffyraju4282
    @joffyraju4282 Месяц назад

    Kudra 10 kodi 🎉🎉antha amma intha episod thookkidichi 👍

  • @muthuselvimuthuselvi7862
    @muthuselvimuthuselvi7862 Год назад +15

    Lakshmi mam epti than in that audio yellam kekurangalooo😡😡😡😡

  • @DjdkDidk-t6e
    @DjdkDidk-t6e 9 месяцев назад +3

    உங்க இடத்தை யாரலும் நிரப்ப 🙅 மேடம்

  • @dineshvino498
    @dineshvino498 Год назад +8

    Pattiimaa super 😂❤

  • @ushausha5667
    @ushausha5667 11 месяцев назад +1

    சூப்பர் மேம்

  • @poornisnp9891
    @poornisnp9891 5 лет назад +16

    Mam Indha Mari Niraya case varudhu pls Mam Ipdi varavangaluku unga munnadiye Kalyanam panni vainga..Adhuvey oru Authority Tha ...Then Avanga virupam ...Adha continue panradhu..

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 5 лет назад +48

    இவர் தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்

  • @avinashravi-dr4ij
    @avinashravi-dr4ij Год назад +17

    Amma pola pilla avunga amma character apdi antha paiyanukum

  • @Sindhsind
    @Sindhsind Год назад +89

    அது அவன் குழந்தை இல்லனு அடிச்சு சொல்றன்னே ஒரு வேலை இவன் ஆண்மை இல்லாதவனா இருப்பானோ? 🤔🤔

    • @rajendransarala8484
      @rajendransarala8484 Год назад

      😮
      😢😮
      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮t😮😮😮😮. t.😢😮.😮.😢.🎉.😢 .
      😢😢😢
      ik
      😢😮😢j😢😢😢😢..
      😢t..u7😮😅😅 -😮😅. N? U

    • @gccggcgcgcg3305
      @gccggcgcgcg3305 Год назад

      😂😂😂

    • @ThirumalaiTmalai
      @ThirumalaiTmalai Год назад

      Erukkalam

    • @பேப்பர்ஐடி-ர7ண
      @பேப்பர்ஐடி-ர7ண Год назад +1

      கண்டிப்பா இருக்கலாம்👍👌

    • @saraswathi908
      @saraswathi908 Год назад

      May be

  • @RaniRani-hh9xz
    @RaniRani-hh9xz 5 лет назад +94

    குடுடா 10 கோடி சூப்பர் பாட்டி நான் இலங்கை

    • @dineshkumar-vr3gi
      @dineshkumar-vr3gi 5 лет назад

      Thevudiya payala pAvamda athuda vali unna nemmathuya vala vedathu nanum yan mama kalyana manavala than love panra unmaiya irukanda nYa parathesi payala

    • @dineshkumar-vr3gi
      @dineshkumar-vr3gi 5 лет назад

      Mama ponna love panran

    • @kaja2620
      @kaja2620 4 года назад

      Rani Ranim

    • @stellastella1908
      @stellastella1908 4 года назад

      Good patti

  • @papa_lovez
    @papa_lovez 9 месяцев назад +3

    26:06 Lakshmi mam 😂😂

  • @Narpaviii
    @Narpaviii Год назад +78

    Evlo per ena mathiri baby ilama irukanga ivangaluku elam udane udane porakuthu😭😭

  • @Tamil8372
    @Tamil8372 Год назад +23

    GRANDMA VERA LEVEL 🔥🔥🔥🔥

  • @pondurainadar1875
    @pondurainadar1875 5 лет назад +123

    Chiiiiii irritating boy face 😡😡😡😤😤😤😤😤😤

  • @kawinmurugan
    @kawinmurugan 4 года назад +21

    அடேய் ஆம வாயா உன் மூஞ்சிக்கு இந்த பொண்ணு பிடிக்கலையா டா முண்டம் நீ மட்டும் என் கையில கிடைச்சா உன்னை அடித்தே கொன்று விட்டான்

  • @antomahes4419
    @antomahes4419 5 лет назад +5

    Super question mam, super aruqument