பெண்ணின் மீது பரிதாபம் கொண்டு திருமணம் செய்து கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil ,Ep.416

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии •

  • @lalitha4623
    @lalitha4623 Год назад +76

    லட்சுமி அவர்களை அக்கா என்று சொல்வது மிகவும் அழகாக உள்ளது அந்த பண்ணவேண்டாம் தம்பி

  • @rajendran.a5536
    @rajendran.a5536 5 месяцев назад +71

    லட்சுமி மேடத்தை அக்கான்னு சொல்றது ரொம்ப அழகா இருக்கு....

  • @Hanu658
    @Hanu658 10 месяцев назад +32

    The way he called Laxmi mam akka akka so adorable.
    Laxmi akka ❤

  • @marimuthun6315
    @marimuthun6315 11 месяцев назад +42

    லஷ்மி ராமகிருஷ்ணன் மேம் கிரேட் பிரச்சினைகளை புரிந்து கொண்டு எவ்வளவு லாவகமாக கையாண்டு கொண்டு விட்டார்.. சூப்பர்.. முக்கியமாக இந்த எபிசோட் எனக்கு மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது 🎉❤🙏👏

  • @indulekhaprince
    @indulekhaprince 5 лет назад +250

    I love to hear he calling Lakshmi madam as ,"akkaa".
    Innocent guy

  • @ajayfriends2891
    @ajayfriends2891 7 месяцев назад +19

    அக்கா அக்கா என்று சொல்லி அழகா இருக்க கான் நல்ல பையண்

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +110

    He is the first person calling AKKA"" 😅 very nice

  • @சுபாராஜூ
    @சுபாராஜூ 5 лет назад +52

    It's nice watching you Lakshmi while listening their stories. Your expressions .love you dear .keep going.

    • @KingDavid-dg6rq
      @KingDavid-dg6rq 5 лет назад +1

      Ethu ponnungaluku mattum support panra intha feminist expression ah?? Thuu kaevalama iruku

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +116

    ஒரு ஆண் இப்படி வெள்ளந்தியாக இருந்தால் முட்டாள் என்று பட்டம் பெற்று விடுவான்.

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 Год назад +201

    அந்தப் பெண் வார்த்தைக்கு வார்த்தை நாலு குழந்தைக்கு அப்பா, நாலு குழந்தைக்கு அப்பா எனசொல்லும்போது பொய் எனத்தெரிகிறது. இந்தப்பையன் பாவம்.

    • @cathrinemargret4918
      @cathrinemargret4918 10 месяцев назад +12

      8:03❤❤❤ääääääääääääääääääääääääääääääääääääää11 l

    • @kanchanaannamalai1692
      @kanchanaannamalai1692 4 месяца назад +1

      000

    • @ArayananaR
      @ArayananaR 2 месяца назад +1

      டபிள்யூ இதன் பொருள் என்னவென்றால், திருமணத்தில் உங்கள் திருமண ஆண்டு விழா மற்றும் ஒரு உருவகத்தை திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு மின்னஞ்சல்

    • @ராஜபுஷ்பம்
      @ராஜபுஷ்பம் 28 дней назад

      .

  • @manivaishumanivaishu2139
    @manivaishumanivaishu2139 4 года назад +22

    Antha payan very innocent..

  • @saraswathisachu469
    @saraswathisachu469 Месяц назад +2

    Yes. Unmaiyana Thambi kooppiduvadhu pol ulladhu❤

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 5 месяцев назад +7

    க்ளைமாக்ஸ்....சூப்பர்
    இயக்குனர் ஹரி பட ஸ்பீடுல...

  • @maligathangaveloo7613
    @maligathangaveloo7613 9 месяцев назад +7

    The girl nmom big crooks..Innocent boy since his brought up in a good way he to take responsibility ❤

    • @prabu2778
      @prabu2778 6 дней назад

      I read it as big c😁😁cks

  • @neurocozstbr7654
    @neurocozstbr7654 4 года назад +14

    I love Lakshmy Ramakrishnan very deeeeeeeeeeeeeeeeeeeply.

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 4 года назад +27

    THE BOY IS TOO VEGILI. SO GENUEINLY HE IS CALLING LAXMI MAM AKKA. SO CUTE.

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +75

    அக்கா சொல்லுரது அழகு

  • @joice3851
    @joice3851 4 года назад +35

    She is a big bully. .Very Very Good Decision. Slipper Shot. I really liked the way he called you AkkA.
    The Brother Sister Bonding.Beautiful..

  • @ivask1423
    @ivask1423 10 месяцев назад +7

    Omg I can't even take it or bare my self to deliver 2 kids but she delivered 4 easily😢😢😢😢

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv Год назад +15

    அது புள்ள போய் சொல்லுறாள் 💯 😢😭

  • @ranjitharunaofficial3748
    @ranjitharunaofficial3748 5 лет назад +28

    Akka akka nu semmaya solliranga

  • @ivask1423
    @ivask1423 10 месяцев назад +6

    Laxmi madam - akka❤

  • @sumisum2324
    @sumisum2324 4 года назад +37

    லட்சுமி மேம் புடவை செம மஹா லட்சுமி

    • @rajbahadur665
      @rajbahadur665 10 месяцев назад +1

      Adadaaa.. ivlo prachanalum... Ungalukku podava mela kannu ❤

  • @deeyaarya6036
    @deeyaarya6036 4 года назад +53

    Pavam innocent boy, that old lady cheated him, may God save him

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      Yes sangeetha

    • @riz2841
      @riz2841 4 года назад +2

      His innocent and if his a boy how come he had 4 kids with a women? Did that women rape him and forced him to have sex with her?? Don’t judge a book by its cover! 🙄

    • @dkplays8806
      @dkplays8806 10 месяцев назад

      @@riz2841 எஎ

  • @KarthikaKarthika-i3v
    @KarthikaKarthika-i3v Год назад +39

    Akkanu solrathu so cute ☺️☺️☺️

    • @SilviKhan-s2q
      @SilviKhan-s2q Год назад +2

      ❤❤😊😊😊yes pavam thambi

    • @ManojUyyala-w8n
      @ManojUyyala-w8n 10 месяцев назад

      Tathy 😊p😊n.
      M dtreer,​@@SilviKhan-s2q

  • @seem7703
    @seem7703 4 года назад +9

    This parveen lady is spoiling muslim community, this guy looks very innocent 🤨 God only should save them

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 4 года назад +14

    Not even understand a bit, because here in this , there's a lot of confusion.How people are living? Amazing creatures.

  • @sonuchanel1856
    @sonuchanel1856 Год назад +7

    He is so innocent 😅😅. Even girl also cheat the guy

  • @mohamedmansoor5298
    @mohamedmansoor5298 4 года назад +5

    LAKSHMI MADAM GREAT SALUTE antha brother romba innocent GOOD DECISON

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Год назад +4

    azhaga irukkinga mam.
    suppera sirichchikkitte Katha ketkiringa.
    geetha reddy.

  • @இராவணன்-ள1ன
    @இராவணன்-ள1ன 5 лет назад +32

    Akka Akka nu kupuduran so cute

  • @jananijanani7039
    @jananijanani7039 5 месяцев назад +2

    Namma pakra mathiri intha program innum niriya per pakranga pola😅

  • @poovizhiharith2837
    @poovizhiharith2837 4 года назад +6

    Boy mind voice uyire uyire engavathu thappichu oditu

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +27

    தம்பி இந்த காலத்துல இப்படி வெள்ளந்தியா இருக்கியடா.உன் மனதுக்கு ஒரு பொண்ண கல்யாணம் பன்னி விட்டுட்டு போக கூடாதுனு இருக்க.ஆனா இந்த நாதாரிக்கு உன் கூட வாழ தெரியலடா.உன்ன பொருத்த வரை இவன நீ தெய்வமா பாக்கணும் டி‌ நாதாரி ஒழுங்கா அவன் கூட சேர்ந்து வாழ பாரு இல்ல நீ வீணா போய் நடு தெருவுல தான் நிப்ப

  • @teddygamer9785
    @teddygamer9785 5 лет назад +93

    Akkanu Azhaga solranga

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +13

    He became a victim. Not for mam she would not have revealed the truth. Dont be too inocent. In the end nalla appu for her. She thought she was very smart. Deserve..
    .

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 года назад +26

    என்ன மேடம் கடைசி பினிஷிங் நீங்க கொடுக்கவே இல்லையே. வருத்தமா இருக்கு 😂😂..ஆனால் ஒன்று மேடம் நீங்க சொன்னீங்களே ஒரு வார்த்தை பையன் வெகுளித்தனமாக இருக்கிறான் அதனால் தான் நீங்க அவனை ஏன்மாய்த்து கல்யாணம் பண்ணி விட்டீர்கள் என்று. அது உண்மைதான் மேடம்.. இந்த வாழ்க்கை பிரித்துவைக்க வேண்டும் மேடம் அதான் அந்தப் பையனுக்கும் நல்லது .பாவம் அந்த குழந்தைகள் கடைசியில் கஷ்டப்படுகிறது என்றாலும் அந்த பையனும் நல்ல பையனாக இருக்கிறான் நானே குழந்தைகளை பாத்துக்கிறேன் என்று சொல்கிறான் . அதனால் குழந்தைகளை இந்த பையன் கிட்டே கொடுத்திட்டு அவங்க அம்மாவை அதாவது அந்தப் பெண்ணை இவர்களிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும். நன்றி வணக்கம் மேடம்..

  • @kuttys1113
    @kuttys1113 5 лет назад +26

    Andha parveen porukiya adichu veratunga. Andha paiyan pavam pesakuda theriyama avlo innocent

  • @sasivaishu2396
    @sasivaishu2396 4 года назад +3

    Anna neenga akka akka nu supera soldringa.....romba vellanthiya irukinga

  • @reenatharsini1219
    @reenatharsini1219 4 года назад +20

    First tym i hear akka.....in this showww😂🤣

  • @madhusrinivasan8488
    @madhusrinivasan8488 4 года назад +17

    எனக்கு மூணு ஆம்பள பிள்ளைங்க. இந்த மாதிரி உலகத்துல எப்படி தான் காப்பாத்தி வளர்கபொறேனோ

  • @ashrita_4124
    @ashrita_4124 5 лет назад +20

    இந்த பையன் ஜீ தமிழ் தீபக்கோட தம்பி மாதிரி இருக்கான்.

  • @Devi-ks9py
    @Devi-ks9py Месяц назад

    Akka Akka manasukku ieemaya irrukku❤❤

  • @gobinathgovindan9006
    @gobinathgovindan9006 2 месяца назад +1

    Akka....... 🥳🥳🥳🥳🥳

  • @nellairajagopalan
    @nellairajagopalan 5 лет назад +6

    Too much of ad. We subscribe you tube bcoz we can watch program without any obstacle of ad

  • @Tamil8372
    @Tamil8372 2 месяца назад +2

    39:09 super mam 😅

    • @barathruthran9987
      @barathruthran9987 2 месяца назад

      ஏன்டா இப்படி துலுக்கச்சிங்க கிட்ட போய் மாட்டி நாசமா போறிங்க இவளுங்க ஒன்பது புள்ளை கூட பன்னி மாதிரி பெத்து போட்டுகிட்டே இருப்பாளுங்க மதவிருத்திக்கு ஆனா ஒழுக்கம் இருக்காது

  • @krishkrishna2838
    @krishkrishna2838 5 лет назад +43

    Olukama valura ponnugaluku kudigaran
    Mamiyar koduma
    Nathanar veedoda utkanthutu ragiyam panra idathula than maple kidaiku.
    Ipti irunthutu ivlo innoccent ah paiyan amaiithu. Kaala kodumai.

    • @junaidshaikh5694
      @junaidshaikh5694 5 лет назад +1

      OK very Nice message

    • @shankerranju8258
      @shankerranju8258 5 лет назад +1

      100%true friends

    • @aishushami
      @aishushami 4 года назад +1

      Crt..sissy enga Akka vum ipdi than kasta padura pavam😟

    • @nagaraj2893
      @nagaraj2893 4 года назад

      அம்மாடி சிறப்பான தரமான உண்மையான கருத்து.

  • @rathanaresh3589
    @rathanaresh3589 4 года назад +9

    Lakshmi mam Azhagu

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 4 года назад +10

    God we people think 100 times to plan a child ...but i m really amazed how this kind of women churn out so many childrens without thinking twice.....how will she bring them up and educate them...really its a pity....ur maroon color saree' with golden combination fabulous

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 4 года назад +25

    Please make DNA test for 4 children unfortunately :::::::::

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +100

    தம்பி எப்படிடா இந்த மூஞ்சிய உத்து பார்த்து இருந்தால் 4 குழந்தைகள் உருவாக வாய்ப்பு இருந்து இருக்காதே
    ஓட்டைய நம்பி கோட்டை விட்டுடியே

    • @coolcool464
      @coolcool464 5 лет назад +2

      😂😂😂enakum athey santegam

    • @riyasahmed9949
      @riyasahmed9949 5 лет назад +27

      அழகுல என்ன இருக்கு நண்பா அழகை குறை சொல்லாதிங்க குணத்தை குறை சொல்லுங்க

    • @muthazhagibalachandran491
      @muthazhagibalachandran491 5 лет назад +1

      Ha ha ha

    • @balaramanan7285
      @balaramanan7285 5 лет назад +8

      @@riyasahmed9949 Yes , you are right my friend : - )))

    • @sujithajebanesan5598
      @sujithajebanesan5598 5 лет назад +5

      @@riyasahmed9949 sariyaka sonnirkal bro

  • @suganyasana3134
    @suganyasana3134 10 месяцев назад +2

    Kulanthai illatha hospital kum koilkum poravangaluku mathila ivangaluku 4kulanthaiya 😢😢

  • @pgrthunder8504
    @pgrthunder8504 4 года назад +4

    Akka akka 😍😍romba pawam

  • @rinoTamil
    @rinoTamil 5 лет назад +31

    Inthamathiri ladies ku thampa nalla purushan kidaikiran 😴😴

  • @sharikrishna96
    @sharikrishna96 Год назад +7

    Any 2023 viewers

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 11 месяцев назад +5

    Intha anna pavam
    Intha akka poi poi ya pesuthu

  • @dr.vijayarputharaj6150
    @dr.vijayarputharaj6150 5 лет назад +24

    என்னடா? பொண்டாட்டியயும் அக்கானு கூப்பிடற.. mam யும் அக்கா னு கூப்பிடற

  • @evergreenbeautytamilstar
    @evergreenbeautytamilstar 9 месяцев назад +2

    Singa pen Lakshmi ma'am ❤

  • @mohamedhameem6254
    @mohamedhameem6254 4 года назад +22

    Farvin Neenga
    (Arippukkottaya)????

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 3 месяца назад +1

    2011 la first child birth nu certificate irukku, aana Andha porambokku pombala next year kuzhandhai pirandhuchu nu soldra, adhavadhu 2010 november la, niraya poyyi, laxmi mam gavanikkala

  • @VICKY-si1gt
    @VICKY-si1gt Год назад +21

    அழகு மகிழ்ச்சி அம்மா

  • @senthamilselvan9798
    @senthamilselvan9798 5 месяцев назад

    சூப்பர்

  • @hepsibaful
    @hepsibaful 4 года назад +9

    Cha antha paiyan pavam. Valkaiya kiduthukittan.

    • @mohamedyashik5342
      @mohamedyashik5342 4 года назад +1

      லூசு பையன் அண்ணா இது ஒரு முஞ்சி இதை பொய் பிடிச்சி இருகண்

    • @mohamedyashik5342
      @mohamedyashik5342 4 года назад

      ரொம்ப அபவியா எருகன் இந்த பையன்

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 4 года назад +5

    Nice Lakshmiji. Good intonation.

  • @boomanaren7232
    @boomanaren7232 7 месяцев назад +3

    Paavam andha ponnu. I think this is a case of the 7 year itch. She is older mom to 4 kids now and is probably busy taking care of the kids, so he has lost the attraction. Trying to escape from responsibility. Konjam kooda manasatchiye illama avanga kids enidhunu solranga nu solran. Avanga akka pudhu ponnu parthutanga nu ninaikiraen.

  • @BR-px2mg
    @BR-px2mg 5 лет назад +132

    அழகான பையன் பெரிய சேற்றில் ( புதைகுழி ) சிக்கிக் கொண்டான்.

    • @shanmugamp5537
      @shanmugamp5537 5 лет назад +7

      Mrs Lakshmi, don't unilaterally support the boy. He is bluffing.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад

      கடலின்ஆழம்காணலாம்.பெண் மன ஆழம் காணமுடியாது.புண்ட ஆழமும்காணமுடியாது.ஒருகதைசொல்றேன்.ஒரு ஊர்ல ஒருபணக்காரன்இருந்தான்.அவனுக்கு ஒரு கீப் .ரொம்பநாளா வச்சிருந்தான்.ஒரு தடவை பலான நேரத்தில 'அத'பெரிசா விரிச்சிபாத்துண்டே இருந்தான்.அவளுக்குகோபமோ கோபம்.காரணம்கேட்டா.இவன் சொன்னான்."என்னோட7வதுகப்பலோட கொடிமரமாவதுதெரியுதான்னுபாக்கிறேன்னுசொன்னான்.எப்படி கதை.திட்டியோ பாராட்டியோ தயவுசெய்து ரிப்ளை(அல்லது)லைக்போடுங்க. நன்றி.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +2

      இப்படி ஒரு கதைய படிச்சிட்டு லைக் போடலனா நான் அழுதுடுவேன்.

    • @abinayaabi5703
      @abinayaabi5703 10 месяцев назад

      😂😂

    • @muraligeej
      @muraligeej 9 месяцев назад

      L11u​
      @@shanmugamp5537

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi 12 дней назад

    அந்தப் பையன் அழகு பையன் இந்த பஜாரி

  • @KEERTHU1102
    @KEERTHU1102 10 месяцев назад

    Last speech akka na enka vedduku than poven 😂😂😂😂

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 Год назад +36

    Laxmi mam is the right person for this show. She is awesome

  • @chippaan123
    @chippaan123 5 лет назад +20

    Ippadipatta ponnugalaldhan ellarum ponnugalai ottu mothamaga thappa ninaikiradhu

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 10 месяцев назад +1

    Akka, Akka, solumbhothu thenn thenn kottum polo iruki

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 4 года назад +2

    Super decision

  • @kanikanika9836
    @kanikanika9836 4 года назад +5

    Mam sareeee super

  • @Kavishka-u2j
    @Kavishka-u2j 19 дней назад

    Medam ennakki alaga erukkiriga

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 11 месяцев назад +2

    பர்வீன் நீ நல்லாருக்கியாமா
    பிள்ளைகள் நல்லாருக்காங்களா

  • @jancyjancy5567
    @jancyjancy5567 5 месяцев назад

    Akka akka😂❤❤❤😊

  • @Kavinya-wu4qt
    @Kavinya-wu4qt Год назад +9

    Akka akka🙂

  • @sriranjani7656
    @sriranjani7656 9 месяцев назад +4

    லஷ்மி எதுவும் பேசாமல் சண்டைய பாத்திகிட்டு இருந்தா.எப்படி

  • @rameshpandi5679
    @rameshpandi5679 4 года назад +3

    Mam seeari super ....

  • @r.palanisamy9814
    @r.palanisamy9814 5 лет назад +4

    Nalla akka

  • @nanu1084
    @nanu1084 4 года назад +5

    Nalla kasu irukkuravanga kuda 1 illa 2 irukkanga evaluanga 4 pethukkuranga

  • @dhivakar2908
    @dhivakar2908 4 месяца назад

    Akka akka 😂😂😂

  • @prabuprabu7937
    @prabuprabu7937 4 месяца назад +3

    Engaluku kalyanam aagi 10 varusam achu innu kolandha ila😢

    • @spiritualgirl100
      @spiritualgirl100 4 месяца назад

      My sis law got son now 7 years old after 12 years...she tried iui.try ivf anf iui..its painful but u get 99 % chance

  • @SurthigaC
    @SurthigaC Год назад +1

    ❤❤

  • @Anbupriya-i8j
    @Anbupriya-i8j Год назад +1

    God we people think 100 times to

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Год назад +2

    அக்கா என்ற வெகுளியாக பேசுகிறான்

  • @Saranyasaru85
    @Saranyasaru85 4 месяца назад

    Akka va ahhh😅😅😅

  • @kanikanika9836
    @kanikanika9836 4 года назад +6

    Semme thirpu

  • @Mojomoses319
    @Mojomoses319 6 месяцев назад +1

    Akka nan solala akka 😂

  • @rashitha4851
    @rashitha4851 Год назад +11

    குழந்தையை பத்து புதைத்துவிட்டு.....இன்னொரு ஆணுடன் தொடர்பு வேற த்தூ

  • @saranraj3128
    @saranraj3128 10 месяцев назад +3

    This guy look so gud

  • @subramaniyamramu9922
    @subramaniyamramu9922 Год назад +3

    🙏👍❤️

  • @lathu972
    @lathu972 7 месяцев назад

    I feel லச்சு அக்கா ❤

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 лет назад +19

    Karumam karumam enna karumamdaa ithu

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +3

    2185:இளிச்சவாயன்

  • @kovaibeeskitchen3898
    @kovaibeeskitchen3898 5 лет назад +10

    Akka akka anda payan azhaga Kupdran Lakshmi mam ah

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 5 лет назад +53

    இஸ்லாத்தில் இந்த மாதிரி வாழ்க்கைக்கு இடம் இல்லை. இவளை அல்லா நிச்சயம் தண்டிப்பார்,

    • @fajarul1
      @fajarul1 4 года назад +8

      Crt bro..neenga ipudi pesurathu happya irukku.but yentha kadavula irunthalum ivungala thandipargal....yellam nalla kadavuley

    • @mohamedyashik5342
      @mohamedyashik5342 4 года назад +8

      எந்தப் பெண்மணியும் இந்த மாதிரி வாழக்கூடாது அப்படி வாழ்ந்தால் அது தவறுதான்

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +1

      @@mohamedyashik5342 .. correct

    • @arifayoosuf2261
      @arifayoosuf2261 Год назад +1

      நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான்

    • @HaijanJansi
      @HaijanJansi Год назад

      Ilayae avanga 4 kalayanam kuda pannalama avangalu athu thappu ilanu apdinu kelvi Patten athu poiya

  • @shreyubala5138
    @shreyubala5138 5 лет назад +39

    Innocent paiyana nalla emathiruka

  • @kirttanaselvi6019
    @kirttanaselvi6019 5 лет назад +4

    verry nιce ѕтory 🤣

  • @shanmugams4420
    @shanmugams4420 5 месяцев назад

    😢😢😢