தங்கையாக தான் பழகுகிறேன் என்று தவறு செய்த கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 379

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 290

  • @andivajina5070
    @andivajina5070 Год назад +50

    நல்ல அப்பா நல்ல அம்மாவுக்கு பிறந்து இருந்தால் நல்லவனாக இருந்து இருப்பன்

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +67

    இந்த பெண் கிடைத்தது கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாவம் இந்த பெண்.

  • @arunaramram2185
    @arunaramram2185 Год назад +92

    ஒழுக்கம் அற்ற பையன்; ஒரு மனைவி உடன் வாழமுடியாதவன்; துரோகம் செய்பவன் .. .! இவர்கள் அனைவரும் திருமணம் செய்யாமல் வாழ்வது தான் சிறந்தது.

  • @user-bh1kn5fh1g
    @user-bh1kn5fh1g 8 месяцев назад +25

    இது எல்லாத்துக்கும் காரணம், அந்த பையனோட அம்மா

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +67

    தயவு செய்து மனைவிக்கு துரோகம் செய்யாதீர்கள்.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 11 месяцев назад +15

    🌹🥊🦋❌✅இந்த பொறுக்கிய விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணும்மா ,
    நல்ல அருமையான அழகான பெண்ணு நீ ,
    உனக்கு ஏத்த ஆளை பாரு ,தப்பே இல்லை .,

  • @தனலட்சுமிதுரையப்பா

    அழுதுகொண்டு இருக்கும் மனைவிகள் இருக்கும்வரை தப்புபண்ணும் கணவர்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள்.

  • @ravichandranvg126
    @ravichandranvg126 4 года назад +11

    அந்த பெண்ணின் பலவீனம் குழந்தை மீது பாசம் | கணவனின் மீது பாசம் அதை இவன் சரியாக பயன்படுத்திக் கொண்டான்
    என்ன செய்தாலும் எப்போதும் தாவும் மனநிலையில் மட்டுமே இருப்பான்
    ஒரு கஷ்டமும் கொடுத்ததில்லை என்கிறார் ஒரு வேலை
    தினமும் காலையில் நேற்றைய என்னோட வழ்ந்ததில் ஏதும் குறை உள்ளதா என கேட்பானோ ?
    குறையிருந்தால் மன்னிப்பு கேட்டு திருத்தி கொள்வானோ?
    அதனால்தான் குறையே இல்லை என சொல்கிறானோ?

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +9

    மேடம் அருமை...

  • @thamotharan2946
    @thamotharan2946 10 месяцев назад +3

    Only Lakshmi madam can solved the problem.

  • @Sheik-x4d
    @Sheik-x4d 29 дней назад +2

    2024 yaralam pakkuriga

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +16

    இந்த மாதிரி அம்மாக்கள் இருக்கும் வரை ஏமாற்றி தான் இருப்பார்கள். பெண்கள் எதிர்த்து பேசுங்கள். பாவம் மனைவி கூலி வேலை செய்து பிள்ளை கள் காப்பாற்று வர். இவனை ஜெயிலில் போடுங்கள்

    • @k.elumalaiyan6935
      @k.elumalaiyan6935 4 года назад

      லட்டு மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது வப்பாட்டி எதற்கு

  • @නිහඬසිතුවිලි-ෂ8ය

    Lakshmi amma ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @selvi8665
    @selvi8665 Год назад +12

    Your speach excellent

  • @rionawilson3574
    @rionawilson3574 10 месяцев назад +2

    Mam super mam

  • @alexiashiva5750
    @alexiashiva5750 4 года назад +5

    Husband and wife are equel, Well said amma, vaazhga vaiyagam vaazhga valamudan

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 года назад +31

    பாவம் அந்த பெண்....தாய் பாசத்தால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார்... 😭😭😭

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +13

    பெண்கள் லவ் பண்ணும்போது அளவுவோட இருக்கனும். கை மேல படமா இருங்கள் மீரி நாள் பிறகு கண்ணீர் எதுக்கு திருந்தாக ஜென்மம் போடி 2அறிவே இல்லை

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +39

    பெண்கள் நமது கண்கள். நமது wife வணங்க படவேண்டியவர்கள்

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +17

    Lakshmi Amma Great....😘

  • @nandhini5595
    @nandhini5595 5 лет назад +23

    mam neenga epdi silanta erukinga.enaku andha kaatu vàasia arayanumpola eruku ungalala epdi mam porumaiya handle pandringa.

  • @webmarketer7
    @webmarketer7 5 лет назад +8

    Superb madam வேலைக்கு போகலைனா பிரச்சனை வரும்

  • @friendshipforever6309
    @friendshipforever6309 4 года назад +10

    Saree super mam,I like u and ur voice

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Год назад +8

    Boy's mother bluffing. She is spoiling his son by blindly supporting him.

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 4 года назад +15

    Pennin amma samma 👏👏👍

  • @sharukrizvi988
    @sharukrizvi988 4 года назад +4

    Anda amma acting super 😁😁😁😁😁

  • @venkatiyer8344
    @venkatiyer8344 Год назад +6

    Shivaji ganesan and Manorama are defeated by that Sky blue saree Patti's acting.

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Год назад

      😂😂😂😂😂😂nanum adhan nenachen...semma reactions while talking

  • @kanianand7841
    @kanianand7841 4 года назад +5

    Mam superb

  • @sumangalasumangala3369
    @sumangalasumangala3369 Месяц назад

    Lekshmi you are the greatest

  • @dyanadyana7871
    @dyanadyana7871 Год назад +6

    Intha mathiri poruki Ealm vendam akka unaku neenga romba strong ga irunka neenka en ipadi alukurinka neenga alukirathu nala ila nega nala life thaniya irunthu face pannunka

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 6 месяцев назад +1

    இளமை இனிமையாக இருக்கும்.குழந்தை பிறந்த பிறகு அழகு இருக்காது.மனம் ஒரு குரங்கு.

  • @dhanu208
    @dhanu208 4 года назад +22

    9th padikum bodhu marriage ah
    Any 90’s kids here 🤣🤣

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +69

    வேலைக்கே செல்லாமல் பொம்பளைங்க சம்பாத்தியத்தில் தின்று தீர்த்துவிட்டு மனைவி சேமிப்பிலிருந்து வண்டி வாங்கி அனுபவித்து விட்டு கொளுப்பெடுத்து திரியும் பெண்களை அனுபவிக்க அலைகிறான். காரணம் நல்ல பெண்களுக்கு கெட்ட கணவனும் நல்ல கணவனுக்கு ஊர் மேயும் பெண்களுமாக அமைந்து விட்ட திருமண பந்தம் தமிழ் நாட்டில் அதிகரித்து விட்டது. அதனால்தான் இந்த திமிர் பிடித்த பயல்கள் வேறு பெண்களை நாடுகிறார்கள். இவர்கள் நாட்டில் இருப்பது வேஸ்ட். வேலை செய்யாமல் பொண்டாட்டியின் உழைப்பில் தின்கிற நீயும் உன்னைப் பெற்றவர்களும் குற்றவாளிகள். இவன் பிற பெண்களை நாட அனுமதிக்கும் தாய் தவறு செய்ய ஊக்கமளிக்கிறாள். கேடுகெட்ட ஜென்மங்கள்.

    • @znsvsgs8794
      @znsvsgs8794 5 лет назад +1

      Jeyabalasekar Ganapathi we

    • @muthuselvam9129
      @muthuselvam9129 4 года назад

      Kathy) #hnh

    • @mgeller3266
      @mgeller3266 4 года назад

      Correct ah thapa amaiyuthu..mosamana pombalaya kuda adichupathivitutu amabala vazhalam.ana amabala keduketa pommbalaiya adjust pani vazhuma nu solluvanga epa than konjama maruthu

    • @k.elumalaiyan6935
      @k.elumalaiyan6935 4 года назад

      உண்மை

    • @arunapk8203
      @arunapk8203 4 года назад

      @@muthuselvam9129 0

  • @sundarsundar5241
    @sundarsundar5241 5 лет назад +23

    தனிமைப் படுத்தி, பெற்றோர் உறவினர் அக்கம்பகத்தினரிடம் பேச விடாமல் தடுத்து, பிள்ளைகளை மயக்கி தாய்க்கு எதிராகத் திருப்பி விட்டால், கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள், அவன் ஒரு முற்றிய சைக்கோ வெறியன்.

  • @krishanaidu6684
    @krishanaidu6684 4 года назад +18

    இந்த நாயி கூடா வாழ்ர்து விட தனிய வாழலாம் பொன்னுங்க வீக்ன்ஸ் இதுதான் விட்ருங்க

  • @roselim3699
    @roselim3699 5 лет назад +15

    Hurray love marriage brings blood tears N it’s hell warning to ladies

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +34

    இவனுக்கு எல்லாம் திருமணம் செய்து வைக்கிறார்கள் நல்லவனுக்கு பெண் கிடைக்கவில்லை

  • @MubeenaM10
    @MubeenaM10 Год назад +16

    1:57 என்ன படிச்சுட்டு இருந்தாரு அவர் ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தாரு 😮😅

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Год назад +5

    9th class la kalyanama adapavingla 30 la kalyanam pannave bayama iruku ..and Ivan koduma paduthran adikran solreenga appo en Ivan kooda vazhanum solreenga

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Год назад +15

    இதல்லா சும்மா வெளிய போனதும் வேற வ கைய பிடிச்சுட்டு ஓடிடுவான்.
    20...9...23...

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 лет назад +8

    God bless her

  • @sheiksheik7584
    @sheiksheik7584 2 месяца назад

    LR cute 😘😘😘🥰

  • @Rajesh-USA
    @Rajesh-USA Год назад +21

    இந்த சகோதரி அழகா சேலை உடுத்தியிருக்காங்க

  • @shinyajay3661
    @shinyajay3661 Год назад +5

    Manaiviku elaikapata epdi pata thoorakam ku kadavule neenka than pathil soli aganum antha dash kaluku thandanai kodunka😢

  • @sasivarnareddy9188
    @sasivarnareddy9188 4 года назад +1

    Super 👌🌹👍🙏

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +13

    இவன பெத்தவ செஞ்ச பாவம்

  • @madhushanimadhushani3708
    @madhushanimadhushani3708 10 месяцев назад +1

    பாவம்இவுங்க😅😅ஏதிருட்டுபயலேஇவுஙகலடசரந்துவழ்ரவழியபாரு

  • @Ashradhs
    @Ashradhs Год назад +9

    Andha aalodu 'adha' cut pannananam😂

    • @venkatiyer8344
      @venkatiyer8344 Год назад

      Very simply, buy a 7 'OClock blade and cut off when he is asleep

  • @rajia5686
    @rajia5686 3 месяца назад

    👍🙏

  • @KrishnashanthiClive
    @KrishnashanthiClive 5 месяцев назад

    Maaaaa

  • @trendingtamilza1188
    @trendingtamilza1188 4 года назад +9

    அந்த பெண் பாவம் ஆனால் அந்த பெண்ணின் மீது கோவம் தான் வருகிறது சீ இப்படி ஒருத்தனுகாக அழுது சீரழியணுமா இவன் ஒரு மனுஷஜென்மமாவே தெரியலை தனியாவே வாழும்மா உன் பிள்ளைகளை இந்த கேடுகெட்டவன மாதிரி வளர்காமல் நல்லா வளரும்மா ஏன்டா ஊதாரி பொறுக்கி டைம் சரியில்லையா இவ்வளவு கேவலமான ஜென்மம் மூஞ்சியில முழிக்காதம்மா பையன பெத்துட்டதிமிரு என்ன பெண் எந்த பிள்ளையா இருந்தாலும் ஒழுங்கா வளருங்க

  • @rosegregory9144
    @rosegregory9144 4 года назад +2

    Good ending. 👍👍❤️

  • @skarumalai1976
    @skarumalai1976 5 месяцев назад

    நல்ல குடும்பம் பெண் மோகத்தால் அழிகிறது

  • @technicalglobeyt7621
    @technicalglobeyt7621 Год назад +1

    Omg

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 6 месяцев назад +1

    😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊

  • @malababy960
    @malababy960 5 лет назад +10

    Vetti paiyen 4 5 love kekuthu

  • @lingeswarimadasamy
    @lingeswarimadasamy 9 месяцев назад

    Mamiyaar aaa ooo 😅😂

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +3

    He is not normal.The green saree is a villi,she is supporting the Nadaari.poi solranga.Sonia is waiting outside .He will live with her .He is a wastrel

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 6 месяцев назад +1

    சோனியா ஊர் மேல சோனியா?(இவ கணவன் கதறல்)

  • @Sharya-to5gi
    @Sharya-to5gi 4 года назад +7

    Watching this on my lockdown era...
    Seriously.. That lady doesn't need a man like this..coz he will never change..he will continue cheating on her..So ..she juz have to move on..since she is earning way more better than him..juz take the kids..and ask him to buzz off...

  • @travelwithriz4559
    @travelwithriz4559 4 года назад +5

    Pombula sambathiyathula walum aangal ambula kedayadu

  • @kumarichandar3900
    @kumarichandar3900 Год назад +1

    Madam Seviyarpnishment given that man...Why mam all ladies are Crying 😭

  • @purushothamank1381
    @purushothamank1381 4 года назад +5

    தி கிரேட் லக்ஷ்மி மேடம்

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +14

    பைக் லாரி 50பவுனு எல்லாம் குடுங்க அப்புறம் வேலை இல்ல வெட்டி புருஷன் கொடுத்து வெச்சவன் பரதேசி நாதாரி பொறுக்கி பெண் வீட்டாரி பிச்சை வாங்கும் பிச்சை காரர்கள்

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Год назад +4

    லஷ்மி,லஷ்மிதான்.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 года назад +5

    Ponnoda amma romba nallavanga paiyanoda amma niraya tamil seriol parpanga pola errumku avan munjiyum avanum eppadi di neenga love panrenga ?

  • @MR.DANCER143
    @MR.DANCER143 11 месяцев назад

    😢

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Год назад +15

    இனிமே நைட்ல அவன் வருவான்😂

  • @graceezhilan7988
    @graceezhilan7988 6 месяцев назад

    Just leave this fellow.He will not change himself

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 3 месяца назад

    3 lolandha

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 4 года назад

    This is not a solution...
    the girl is doomed if she continues to live with him.... he will continue to exploit and endanger her life and children's lives.... The only solution is to strengthen her confidence, give her safety and a steady job

  • @kowsalyakowsi7692
    @kowsalyakowsi7692 4 года назад

    Mam am really super

  • @shantirai85
    @shantirai85 4 года назад +8

    இவங்கூட வாழ்றது ரும்ப வேஸ்....அந்த பொண்ணு வேர கல்யாணம் பண்ணி நல்லா வாழனும்.

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 4 года назад

      Yatha ponnu kannamaa

    • @MohammedIbrahim-gq5qi
      @MohammedIbrahim-gq5qi 4 года назад

      அப்படி முடிவு பண்ணா குழந்தைகள் பராமரிப்பில் தொய்வு ஏற்படும், தகுந்த காரணமின்றி டைவர்ஸ ஆதரிக்ககூடாது.

    • @priyakrishnan6325
      @priyakrishnan6325 4 года назад

      @@mahaboob_killme1066 ,q

    • @priyakrishnan6325
      @priyakrishnan6325 4 года назад

      U

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 4 года назад

      @@priyakrishnan6325 hi priya miss u

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +3

    அழகான மனைவி கிடைத்தும்கொள்ளையடிப்பவன் போல் இரூக்கும் இவனுக்கு பல பெண்கள் தேடிவருகிறார்கள் விதி என்பது இது தான் தெருவில் பலவீட்டு சாப்பாடு சாப்பிட்ட நாய் இரு வீட்டில் இருக்காது கொள்ளையன் கப்பர்சிங்க் மாதிரி இருக்கிறான்

  • @tharsinikanthasami9841
    @tharsinikanthasami9841 4 года назад +14

    டேய் நீயெல்லாம் ஏன்டா உயிரோடு இருக்கிறாய் சாவுடா. இதுக்கு அம்மா வேற சப்போட்டு து

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 4 года назад +19

    இவனுக்கு கொடூரமாக கடுமையான தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்

  • @jailanibb3931
    @jailanibb3931 4 года назад +7

    இவன்எல்லாம்ஒருபுருசன்👢👡👢👢👢👡👡👡👡👠👞👟👞👟💣💣💣💣💣💣🔫🔫🔫🔫🔫

  • @villsvilva
    @villsvilva 4 года назад +2

    கொடுத்து வச்ச மகராசனுக வாழ்ரானுக.

  • @kalaimathi3792
    @kalaimathi3792 4 года назад +4

    Laxmi madam kaiya appadi kutthi kittu avanai pargurathu cutetanah villi mari erukkingah👍😊

  • @latalata8170
    @latalata8170 3 года назад +4

    He thinks he is a big Romeo why he find other women

  • @parvathyrajagopal7777
    @parvathyrajagopal7777 4 года назад +3

    Marriage in young age Is the problem

  • @manikandanm167
    @manikandanm167 4 года назад +2

    Ampala payanugu avala ammavoda saport neriya erugarathanala evals Pepsi adura ethu thamil naduls neriya nadaguthu enoda mameyarum apaditha apaditha ................🔥🔥🔥🔥🔥☄☄☄☄☄☄☄🌬🌬🌬🌬🌬🌬🌬🌬🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 года назад +5

    சொல்றது கேட்கமாட்டாங்க
    மேம் எவ்வளோ பேர்
    இந்த நிகழச்சியை
    வேண்டாம்னு தடுக்கிறாங்க.
    அப்படிதைன் மேம்
    வீட்ல லையும்.
    இருப்பாங்க ககேட்கிற
    பிள்ளைகள் கேட்கும்.
    நீங்களே பாருங்கமேம்
    உங்க ளுக்கு புரியும்
    மேம். இந்த விஷயத்தில்
    சட்டம்
    நீங்க பஞ்சாயத்து இந்த
    மாதிரி இடத்தில்
    மட்டும்தான் பேசமுடியும்.
    தனிபட்ட முறையில்
    கண்டிக்க முடியவில்லை
    வீட்டில. அடங்ககாத
    பிள்ளை க வெளில
    வாங்குபட்டுதான் ஆகனும்.

  • @vinukr1090
    @vinukr1090 5 лет назад +6

    He s unlucky

  • @kayathrimadasamy4593
    @kayathrimadasamy4593 4 года назад +3

    Antha ponnu innoru seethai

  • @karthickm4819
    @karthickm4819 4 года назад +6

    அந்த பெண்ணை பார்த்தாலே பாவமாக உள்ளது

  • @priyaarul1631
    @priyaarul1631 Год назад

    😭

  • @balaramanan7285
    @balaramanan7285 5 лет назад +4

    I don't think he is going to change. All the BEST for her & children. : - )))

  • @Miamian22
    @Miamian22 Год назад

    Azhagu kottuthu

  • @manikuwat306
    @manikuwat306 4 года назад +1

    ALAGANA MANAVI IRUKKA
    Kiliyattam manavi kurankumatiri vappatti thevaiya

  • @AnnaMayil-q5f
    @AnnaMayil-q5f 9 месяцев назад

    10.3.24

  • @jitendersharma8736
    @jitendersharma8736 5 лет назад +14

    women wants to build a castle of sand. when his husband repeatedly cheats on her, defrauds her money, yet she wants to live with him. she should divorce the man compelling alimony smaller it may be for children. By continue to work in Delhi if she find a good guy, by that time grand mother can look after children. in this way, women and children have a good chance for a peaceful life. Praying god that a defaulting person becoming a gentleman & responsible person, is denyng 15 years of continuous frauds, is fooling oneself.

    • @vartinivartini725
      @vartinivartini725 4 года назад

      Fully agree with your opinion... She is courageous to work and why should she ask for the love of this unworthy husband? Throw this stupid fellow go away

    • @hrushikesanvasudevan3296
      @hrushikesanvasudevan3296 4 года назад

      S. Well said

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +7

    வயது வித்யாசம் மிக குறைவு, அதுதான் பிரச்சனைக்கு அதிக காரணம்

    • @keerthitamil0402
      @keerthitamil0402 Год назад

      Yen yepavum pombalaya thana kora solluva ipo ena vayasu vithyaasam nu solra...

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu Год назад

      @@keerthitamil0402 லூசா நீ,எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்,நான் நீ ஆசைப்படுகிற மாதிரி எழுத இயலுமா?.

    • @keerthitamil0402
      @keerthitamil0402 Год назад

      @@neethee-ankapooccu na loosu than ne romba theliva pesuranu nanachitu pesatha....olukkam un pechile ila

  • @ananthir7498
    @ananthir7498 4 года назад +2

    Kedi

  • @subramaniyanmeena5635
    @subramaniyanmeena5635 4 года назад

    Love you d

  • @VinothKumar-lk1yu
    @VinothKumar-lk1yu 5 лет назад +18

    Sambathika vakillatha ko.... Ku ethuku kalyanam vetkam ketta......

  • @v.6800
    @v.6800 5 лет назад +27

    அடே கீரி பிள்ளை தலையா!!!! ஏண்டா இப்படி பெண்கள் வாழ்க்கையை சிரழிக்கின்றீர்கள்... தேவிடியா பயலே!!!!!! வீட்டில் வளர்ப்பு சரி இல்லை முதலில்..... இந்த வீடியோவை பார்த்து நாளும் பெண்களும், ஆண்களும் திருந்துங்கள்....

  • @vinu809
    @vinu809 Год назад +2

    Dat Amma thaiye 🙏👍👏👏👏beautiful timing 🙏

  • @LingamVellaichamy
    @LingamVellaichamy 6 месяцев назад

    Please intha mathiri angalodu walavey kudathu. Porikki therunai.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +2

    சாதனையாளன் 3 களியானம். அடுத்த வருஷம் 4 ம் களியானம்.

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 Год назад

      கல்யாணம்

    • @nilameganathan8014
      @nilameganathan8014 Год назад

      @@laxshmiabirami7157 அவர் பெண்களை களி பினைந்து தானே வைத்திருக்கிறார். அதனால்தான். களி போட்டேன்.

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 Год назад +1

      @@nilameganathan8014 சரிதான்