கணவன் இறந்ததும் கணவன் தம்பியை சேர்த்துக்கிட்ட பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 329

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 484

  • @varathan1992
    @varathan1992 5 месяцев назад +1113

    Instagram la Eva Yara solra pathutu vanthavanka yaru😅😅😅😅

  • @balamuruganbalamurugan.n8648
    @balamuruganbalamurugan.n8648 5 месяцев назад +505

    Yaru lam insta pathu vanthinga

  • @Panneerselvam_musical.
    @Panneerselvam_musical. 5 месяцев назад +224

    நா instagram ah பாத்து தா வந்த 😂

  • @vijaysvijay9168
    @vijaysvijay9168 11 месяцев назад +195

    2024 IL parkeravaga oru like poduga

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 5 месяцев назад +93

    அந்த இன்ஸ்டாகிராம் அட்மின் எத்தனாவது எபிசோட் அப்படின்னு போட மாட்டாரு கண்டுபிடிச்சு வந்துட்டேன்😂

  • @sarveshsandhiya3800
    @sarveshsandhiya3800 8 месяцев назад +74

    2024 la pakarvanga oru like podunga

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 Год назад +106

    அண்ணன் பொண்டாட்டி அம்மா தான் இதை ஒரு போதும் தமிழர்கள் மறக்க மாட்டாங்க

    • @supramani2973
      @supramani2973 8 месяцев назад +2

      😊

    • @oruvan123
      @oruvan123 4 месяца назад +4

      Appo kanavanmargal ponaati sethathukku apram machunichi katnavanga nammorala pala Peru irrukanga!! Appo machinichukku Avan appan mura illaya? Antha marriage laam epdi sellu badi aachu!!😡😡😡🤦🤦 Enda aambalaikku vantha ratham ponnungallukku vantha athu enna tomato chutney ah😡😡😡

    • @sonavaan
      @sonavaan Месяц назад

      ​@@oruvan123crct

  • @Yuvasri-09-g9r
    @Yuvasri-09-g9r 10 месяцев назад +26

    அண்ணி❎️.. அவுசரி✅️

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +48

    அண்ணிங்குற அம்மாஸ்தானம்னு மேடம் சொல்லும்போது அண்ணிகாரி விட்டா பாரு ஒரு லுக்கு.......அடேங்கப்பா கொழுந்தனார் அவ்வளவு சீக்கிரமாக அண்ணி விட மாட்டாங்க

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 Год назад +65

    இவங்க பேச்சு கேட்டு மேடத்துக்😂😂😂😂😂😂 மயக்கம் வந்து விட்டது😅😅😅😅😅

  • @tamilalagan5816
    @tamilalagan5816 5 месяцев назад +71

    24:40 medathuke sambavam airuchu 😂

  • @selvia9784
    @selvia9784 6 месяцев назад +18

    ஒழுக்கம் இருந்தால் தனியாக வாழ முடியும்

  • @Always_Sudar
    @Always_Sudar 4 месяца назад +13

    Insta ல பாத்து கண்டு புடிச்சி வந்தேங்க😂😂😂

  • @entertainment_zone25
    @entertainment_zone25 Год назад +22

    16:55 😂😂😂😂 semma comedy

  • @akshithasandy
    @akshithasandy Год назад +22

    Descent is word
    Recent is emotion😂😂

  • @gayathri.v896
    @gayathri.v896 11 месяцев назад +39

    15:42 😂😂 velila poi thappu panna asingam nu ullukullaiye pannikottom madam 😂😂😂😂😂

    • @neetumukundan3020
      @neetumukundan3020 8 месяцев назад

      😂😂😂😂😂😂

    • @rakeshm5135
      @rakeshm5135 5 месяцев назад

      😀😀😀😀

    • @abinayasridhar2452
      @abinayasridhar2452 2 месяца назад +1

      😊😊😊😊😊😊😊😊

    • @rakeshm5135
      @rakeshm5135 2 месяца назад

      நல்லா சொன்னீங்க போங்க 😆😆😆😆

  • @momwithson5023
    @momwithson5023 Год назад +16

    16.50 nalla kudumba pillaingalam.......😅😂😂😂😂

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR 5 месяцев назад +17

    அவருக்கு வயசு 34 ஆகியும் கல்யாணம் பண்ணிவைக்கல.... அப்றம் அவரு என்ன பண்ணுவாரு.... அது அது அந்த வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்படிலாம் நடந்துருக்காது....

  • @AK-YTID1
    @AK-YTID1 2 месяца назад +3

    Ippo indha kudumbam enna nelamaila irrukunu therinjikka yaarukkellam aarvam irrukku😢😢😢

  • @apoorvat4245
    @apoorvat4245 4 года назад +46

    Andha Sivagami facial reaction thappa irukkey..every minute different ah irukku 🤔🤔 Adavadiya pesudhu

    • @sridhar4490
      @sridhar4490 4 года назад

      Ganja adikaravangala adavaditanama pesaradum illa Ganja adikadavanga la saduvum illa

    • @Moon_Leander
      @Moon_Leander 5 месяцев назад

      கண்டிப்பா...
      பஜாரி பொம்பள, வாய் 🏵️👔 ய பாரு

  • @malarvizhisanjay9441
    @malarvizhisanjay9441 2 месяца назад +2

    என்னோட மாமியாரும் இப்படிதா மருமகன் அ தொடப்பகட்டயாள அடிக்கும் ராட்சஸி😂😂

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 4 года назад +169

    அடிச்சா பாரு ஒரு ஜோக் நாங்க நல்ல குடும்பத்து புள்ளிங்கோ 😂😂😂😁😁

  • @venkatmohana6004
    @venkatmohana6004 11 месяцев назад +12

    அண்ணி என்பது அம்மா தான்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 10 месяцев назад +1

      அது அண்ணன் உயிரோடு இருக்கும் வரை தான்
      .

  • @YaazhiniSp
    @YaazhiniSp Месяц назад +2

    32:59 recent ah irukanumaam🤣🤣🤣🤣🤣

  • @oldffplayer03
    @oldffplayer03 4 месяца назад +8

    24:44 -insta pathivu 🙏🏻

  • @andrea7074
    @andrea7074 5 месяцев назад +6

    Yes exactly too much attitude dat girl has got ! That poor lady lost her son n struggling to save the rest may god be with them !!

  • @VibushiniVibu
    @VibushiniVibu 5 месяцев назад +12

    Ipo tha reels la paathu vanthe😅

  • @bhuvaneswaris7960
    @bhuvaneswaris7960 6 месяцев назад +4

    Mam..., you looks more beautiful in this episode 😍 😍 😍 ❤️❤️❤️

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Год назад +27

    நல்ல குடும்பத்து புள்ளைங்க வாம். அது தான் இப்படி போல

  • @DeviPandidevi
    @DeviPandidevi 5 месяцев назад +4

    Patti,englishspeech,super

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +21

    Patti nalla English pesurange "different, challenge..... 😅

  • @HildaSuresh-m7n
    @HildaSuresh-m7n Год назад +21

    Most mother's pain seeing their kis choose wrong path

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 3 года назад +13

    Phatti, is somehow cute, with her. Here and there English words !

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 Год назад +6

    அந்த அம்மா பேசுறதுல உண்மை இருக்கு அந்த பொண்ணு பேசுறதுலயும் அர்த்தம் இருக்கு

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 года назад +21

    காலக் கொடுமைன்னு சொல்லுவாங்க அது இது தான் போல இருக்கு

  • @GB-jw9lm
    @GB-jw9lm 4 месяца назад +2

    16:51 நாங்களாம் நல்ல குடும்பத்து புள்ளிங்கோ😂😂😂

  • @jeevanlatha9006
    @jeevanlatha9006 Год назад +3

    Madam u are very, very cute God bless u more and more bye

  • @Mohanraj-wt3sm
    @Mohanraj-wt3sm 2 месяца назад

    Saroja is the bold woman. She spits the truth

  • @saravanansaro270
    @saravanansaro270 Год назад +18

    2023 la Pakravanga like Pannuga 😂

  • @RajuGhandhi-i6i
    @RajuGhandhi-i6i 2 месяца назад

    Naa insta pathu than pakka vandhen😊😊😊

  • @joice3851
    @joice3851 4 года назад +20

    OMG Sivakami is really a muthavi.

  • @manimanivel2453
    @manimanivel2453 Год назад +36

    இவங்கூட இருக்கத்தான் இவ புருஷன் கொன்னுருப்பா

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 5 месяцев назад

      ஆமா

    • @revathishankar946
      @revathishankar946 4 месяца назад

      Correct ! 3 days la koottittu poi mayakkirukka Moodevi
      Amavasai annikku Mandiram oda koottittu poirukka

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 Год назад +28

    அந்த பொண்ணு சிவகாமி சொல்றதுல உண்மை இருக்கு. அண்ணன் இறந்துட்டா தம்பி அண்ணன் பொண்டாட்டிய கட்டி குழந்தய பாத்துகிட்ட கதை தமிழ்நாட்டுல நெறய இருக்கு

  • @reehan1276
    @reehan1276 3 месяца назад +2

    24:56 yara solra😅😅😅😂

  • @Sindhsind
    @Sindhsind Год назад +47

    சிவகாமி சரியில்லை. கொழுந்தனும் சரியில்லை. அண்ணன் மனைவி என்ற உருத்தல் இல்ல.

  • @anandababu4937
    @anandababu4937 Год назад +15

    Akka sethaa,,,thangachiya kattikirangaley adu enna lashmi??????

  • @agalyai5018
    @agalyai5018 29 дней назад +2

    Mooku oru orama pothu 😂

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 29 дней назад

      Pavam husband ilama womens vadrathu

  • @PavithraSundar-d2e
    @PavithraSundar-d2e 5 месяцев назад +12

    Yaru insta la pathu vanthinga

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +21

    தம்பி உன் அண்ணன அசிங்கபடுத்தி சாக அடிச்ச நாதாரி உன் அண்ணன இழந்த கஷ்டம் கொஞ்சம் கூட இல்ல டா எப்படி எவ்ளோ திமிரா பேசிட்டு உட்கார்ந்து இருக்கா பாரு டா.இவ கூட படுத்து எப்படிடா சுகத்த அனுபவிக்க முடியுது.உன் அண்ணா கண்டிப்பா உன்ன மன்னிக்க மாட்டார் டா.தம்பி உனக்கு மனசாட்சி இருந்தா உன் அண்ணன் புள்ளைய ஒன்னு கூட்டிட்டு வந்து நல்லா வளத்து காட்டுடா இவ வேண்டாம் கொஞ்ச நாள் ஆன பிறகு இவளாள உனக்கும் உன் அண்ணன் நிலமை கண்டிப்பா வரும்.

  • @mathi4789
    @mathi4789 9 месяцев назад +5

    நல்லா ரீசண்டா இரு 😂😂😂😂😂

    • @NishaManju-e9t
      @NishaManju-e9t 5 месяцев назад

      Naa 3 times veche sirichan 😂

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +32

    அந்த அம்மா மகனை நல்ல மகனை வளர்க்கவில்லை.34வயது மகன் ஒழுங்காக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றவில்லை. அவன் சொல்கிறான் அம்மா தங்கையெல்லாம் சேர்ந்து கடன் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள் என்கிறான். கொழுந்தனைக் கட்டிக்கொண்டவள் அவனுக்கு வேறு ஒரு புதிய தொடர்பு கிடைத்தவுடன் இவளைக் கழட்டி விட்டு விடுவான்.அப்போது இதே மாதிரி பஞ்சாயத்து நடைபெறும்.

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +4

      கண்டிப்பா நடக்கும் நண்பா அதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு இவன் வேர ஒரு பொண்ணு கிடைச்ச கண்டிப்பா போயிடுவான்

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 5 месяцев назад

      கரெக்ட்

  • @malar897
    @malar897 Год назад +66

    இத பார்த்தா ஒன்பது மாதிரி இருக்கு

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan 5 месяцев назад +2

    recent ah irukanumam 😂😂😂😂

  • @malarvizhisanjay9441
    @malarvizhisanjay9441 2 месяца назад

    Na ipotha insta paththu vanthen😂😂😂

  • @hinafathima2883
    @hinafathima2883 Год назад +6

    Recenta irukkanuma😂😂

  • @sharonjohn9430
    @sharonjohn9430 5 лет назад +16

    Yes I think he marrying his sister in law is WRONG.
    But Ive a question-Haven’t we seen in so many Tamil movies, when the wife dies, the husband marries the wife’s younger sister??????? How is that acceptable but in this episode what Sivagami did is wrong?🤔

    • @ymyasoda
      @ymyasoda 5 лет назад +2

      You nailed it.

    • @ahamedathila812
      @ahamedathila812 4 года назад +3

      Aambala senja thappila pombala senja thappu kaalam kaalam thodarvathudan

    • @ashvalli154
      @ashvalli154 4 года назад +4

      Bse per the story brothers death was not normal, he was dead because of wife. Mother is worried may be he will die same way

  • @JaiganeshKala
    @JaiganeshKala 9 месяцев назад

  • @NandhiniNandhini-hh5br
    @NandhiniNandhini-hh5br Год назад +8

    Ippadi than irunthanga en vittukarar avanga mathiniyum ippa maththitten en purusan en pakkam antha akka va antha pompala nu solluvar nan kalyanam agi vantha puthusula vama poma nu sonnavar ippa pompala nu sollurar 😂

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +17

    🙏👌♥️👍Lakshmi Madam
    Kekure vithem apditan voreikire, strictly kekure vithem Inthe mathiri jemengelekku sariyane person!!!

  • @RjRm43
    @RjRm43 3 месяца назад +1

    24:48 😂😂😂😂😂 insta reel 😅

  • @Tamil8372
    @Tamil8372 2 месяца назад +2

    43:24 look ah paaru 🐵 maari 😮

  • @oibkjh
    @oibkjh 5 лет назад +50

    சமகாலத்தில் நாம் சந்திக்கும் கொடுமையே இந்த " மெட்ராஸ் பாஷை 'தான்.

    • @balemurupi659
      @balemurupi659 3 года назад +3

      Good slang.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +7

      இடத்திற்கேற்ப ஒரேமொழியில்சிலமாற்றங்கள்ஏற்படும்.சகித்துக்கொள்ளவேண்டும்
      .

    • @world4usbro
      @world4usbro Год назад +1

      டேய் தற்குறி நாயே.. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு slang.. உனக்கு ஏன்டா எரியுது..

    • @JungkookRanjuBTS
      @JungkookRanjuBTS 8 месяцев назад

      ஒரு சின்ன திருத்தம்...madrase ellrom intha pashai pesala oru sila slums area va pesuvanga athukunu ellariyum solla kudathu ...Madras pashai solla kudathu ....antha lady pesurathu local slum area language 😅 ...

    • @charumathik5394
      @charumathik5394 5 месяцев назад +3

      ஏன் அவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா

  • @sherylbharath3328
    @sherylbharath3328 5 лет назад +87

    poriki munda... iva ponblaya... iva thaan purushana sahadichiruppa... serupala adinga avla

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 Год назад +7

    Dress edukkura mathiri ,,,,eduthuttenu soldra

  • @graji7120
    @graji7120 4 месяца назад

    Oru 2 daysla thiruppi poiruvaapla annnnnnnnnniiiiiii nu😂😂😂

  • @vickypriya7277
    @vickypriya7277 11 месяцев назад +3

    Ethu yathuku epdi vauthula adichukuthu avanga mudivu panni vala poranga pethavangala erunga konjam karumam

  • @rakshitharak1560
    @rakshitharak1560 5 лет назад +4

    Good speech medam

  • @dianamunusamy747
    @dianamunusamy747 5 лет назад +10

    Pavam mam.....nenga

  • @vijayalakshmiprabakaran309
    @vijayalakshmiprabakaran309 Год назад +9

    She is like pro.....😅

  • @avaramirami8427
    @avaramirami8427 8 месяцев назад +4

    Omg I like India but this I not expect cee cee Roomba vekama ereke from Malaysia 😢

  • @teaem8872
    @teaem8872 4 года назад +20

    அம்மா தாயே ஆம்பிளையைப் பெத்த எல்லா அம்மாவுக்கும் இதுதான் நிலமை ஆம்பிளையை பெத்து அவமானப் படுவதைவிட தற்கொலை பண்ணிச் செத்துவிடலாம்

  • @BhuvaneshwariBhuvana-b5p
    @BhuvaneshwariBhuvana-b5p Год назад +5

    Veliya yedutha thappu....😀🤭😀 adhanala....pullaiku...samamana....machchinana....yeduthukiten......🤦🤦🤦

  • @shantirai85
    @shantirai85 4 года назад +19

    27:51 see her reaction. Sivagami evil lady😠 and Oscar actress

  • @pavithrapavithra25
    @pavithrapavithra25 2 месяца назад +2

    Ennada munju ithu😂

  • @malligajasmine2435
    @malligajasmine2435 10 месяцев назад +2

    Romba correct.

  • @kabaligunasekaran5866
    @kabaligunasekaran5866 4 года назад +7

    இது சரியில்லை.

  • @ShrutiSingh-jx3hi
    @ShrutiSingh-jx3hi 4 года назад +9

    I have never seen such bloody dash lady in my life ...she killed her husband and now bloody dash enjoying

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 Год назад +8

    nanga ellam nalla kudumbathu pullingo samy sathyama sirippa adakka mudiyala

  • @murugunvel6745
    @murugunvel6745 Год назад +8

    Those who are commenting on someone’s looks, please take a long hard look at a mirror. Remember you are commenting about the mother of three kids.

  • @LoganaathanLogan-yr5gd
    @LoganaathanLogan-yr5gd Год назад +13

    She dont have any guilty that married brother in law. Its so shameful. How come this girls can behave like this... so much of arrogance n attitude... chi kevalama ille thambi unga ammava apdi pesa poi saaavunu nalakki unge amma edathule irukurappa antha vali teriyum..

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 8 месяцев назад

      😂how come this girls. Manasatchi irukka bro.. GIRLS. Adhu moonji pathu girls ah insult panniteengale. 😂😂😂

  • @Horlicksboost
    @Horlicksboost 11 месяцев назад +3

    இது அசிங்கமா இல்ல சிவகாமி.

  • @ranjithranjith1784
    @ranjithranjith1784 3 месяца назад +1

    22:40 and 24: 40 insta guys

  • @Jebamani-gn7gz
    @Jebamani-gn7gz 4 месяца назад +2

    42:24 அண்ணன் இல்லாத இடத்தில் தம்பி. அத்தனை கடமையும் செய்ய. சொல்கிறது பைபிள் அந்த பெண்ணின் செயல்பாடு சரி

  • @santoshs7023
    @santoshs7023 4 года назад +4

    Any how you spoke like jack fruit and solved this problem madam

  • @ushamani4835
    @ushamani4835 5 месяцев назад +2

    Wife death aigita sister ha marriage panni vaikuranga adhu thappu ilaiya...wife erukum podhae sister kuda relationship la erukanga ......yara erundhalum oruthanuku oruthi dha ....

  • @shansraam
    @shansraam 11 месяцев назад +2

    Atha lady moonja patha sudukatula pathila eringa moonju madri iruku 😤😤😤

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Год назад +16

    Mom is trying to rescue him. He knows too but he is scared of that பஜாரி

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +36

    தாயும் மகளும் அவர்கள் கஷ்டங்களைக் கூறி ஒப்பாரி வைக்கிறார்கள். கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை.மூத்த மகனை மருமகளே கொன்றுவிட்டாள் என்று உங்கள் இருவருக்கும் சந்தேகம் இருக்கிறபட்சத்தில் போலீசில் புகார் பதிவு செய்திருந்தால் விசாரணையில் உண்மை வெளியில் வந்திருக்கும். சிவகாமி என்பவள் ஆண்களை வளைத்துப் போடுவதில் கைகாரி.ஏற்கெனவே உங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை. பெரிய மகன் செத்தவுடன் எளிதாக கொளுந்தனை மடக்கிப் போட்டுவிட்டாள். தாய் மகள் இவர்கள் இருவரும் குய்யோ முறையோ என்று எல்லாம் முடிந்தபின் அழுதால் என்ன பயன்.அவன் திருமணம் செய்துகொண்டால் சட்டப்படி விதவை மறுமணம் செல்லும். மாப்பிள்ளை கொழுந்தனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் முறைப்படி செல்லும் .அவள் மோசமானவள் முதல் மகனை கொலைசெய்தவள் என்றால் அதை தெளிவாக உங்கள் இரண்டாவது மகனும் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.அதை விடுத்து ஒரே வீட்டில் பக்கத்திலேயே படுக்க அனுமதி கிடைத்ததால் அவள் அவளுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டாள்.இதுக்கெல்லாம் ஒரு பஞ்சாயத்து.லஷ்மி மேடத்திற்கு நல்ல வேலை.இவர்களின் மெட்ராஸ் பேச்சும் ஒன்றுமே புரியாதமாதிரி இருக்கிறது.அழுகையை பார்த்து நாமாக புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

    • @venikadauleennakodumaieduv191
      @venikadauleennakodumaieduv191 5 лет назад +2

      Unmai anda payyanaiyum edawadu panniruvalonu bayam anada ammmaukkum thangavhikkum but awala.. vidakudadhu jeyella podanum ....adha sariya visarikkala pawam anda smma

    • @klcc2559
      @klcc2559 5 лет назад +1

      Thanks Anna epothan kathai purikirathu.

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +1

      நண்பா உங்கள் விளக்கம் எனக்கு நல்லா புரியுது நண்பா மிக்க நன்றி

  • @Tamilnadushaolingurukul6282
    @Tamilnadushaolingurukul6282 4 года назад +3

    Soru kuda illama sethurukan paavam intha mundaiku sariyana thandana kedaikum....

  • @sumisumi9723
    @sumisumi9723 5 лет назад +63

    Avala serupala adinga

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +1

    3398:பஞ்சாப்ல இந்த பழக்கம் உள்ளதாக கேள்விப்படுகிறேன்.

  • @logaponniah61
    @logaponniah61 5 месяцев назад

    This is looks like messed up family sleeping with each other’s without knowing the difference 😅

  • @jyotika5396
    @jyotika5396 4 месяца назад

    Appada Ava avaloda sister in law va dha soldra...😅😅😅

  • @sweetestdevil3061
    @sweetestdevil3061 5 лет назад +8

    " Nalla kudumbathu " 16.57 pullingala oh God... Seriously... Kill her... 😡😡😡😡😡 what she is thinking in her mind....

  • @ammknellaikalagam7216
    @ammknellaikalagam7216 Год назад +2

    வேற எவன் காட்டினாலும் அந்த குழந்தய சீரலிச்சுருவன் முட்டாள் மடம்

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 5 месяцев назад

      அதுக்காக இவன் கட்டிக்கலாமா

  • @maduraikaran2680
    @maduraikaran2680 Год назад +32

    டேய் அது ஆம்பள டா பொம்மள வேசம் போட்டு வந்துருக்கு

  • @ashokoshik
    @ashokoshik Месяц назад

    Yenaku ennana nee illa vj ava than inshow ku vj 😂😂😂. Intha show la nee than contante ah

  • @rajamadhu1330
    @rajamadhu1330 5 месяцев назад

    😊😊😊😊😊😊😊pp

  • @Maduraisenthilchannel
    @Maduraisenthilchannel 5 лет назад +5

    Don't cry Lakshmi amma

  • @Travel_TalesOfficial
    @Travel_TalesOfficial 5 лет назад +23

    Ena kodumai idhu?????????? Sivagami rules pesuthu. Kaliyugam idhu dhana??????? ( Enga machinar 3 perum enna Amma nu dhan kupiduvanga. I'm very proud and happy)