அண்ணா அண்ணன்னு பேசிட்டு தவறு செய்த பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 352

Поделиться
HTML-код

Комментарии • 351

  • @rajalakshmip2494
    @rajalakshmip2494 3 месяца назад +18

    பேச்சைக் கேட்டு ஆர்வமாகி திரும்பத் திரும்ப பாட்டியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தேன் semma, super, Arumaiyana gunam. பாட்டியின் ரசிகை நான்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +106

    பாட்டியம்மாவின் விதம் விதமான முகபாவமும், கதை சொல்லும் விதமும் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. இந்தப் பாட்டியம்மாவிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே, நேரம் போவதே தெரியாது! அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. சூப்பர் பாட்டியம்மா!

  • @Mani-eq8zb
    @Mani-eq8zb 11 месяцев назад +235

    2024ல் யாரெல்லாம் பாக்குறீங்க பாட்டிமா சூப்பர் வேற லெவல்

    • @vivasayi405
      @vivasayi405 11 месяцев назад +13

      நான் இப்ப தான் பாத்தேன்😂😂😂😂😂பாட்டி சூப்பர்

    • @ramyakumar6701
      @ramyakumar6701 11 месяцев назад +6

      I am watching the video

    • @Jukislifestyle
      @Jukislifestyle 11 месяцев назад +3

      Paati super.. nalla gunam

    • @slatharohithedit4840
      @slatharohithedit4840 11 месяцев назад +1

      Mee

    • @kavitha.p1453
      @kavitha.p1453 11 месяцев назад +1

      2024 la nan

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Год назад +50

    பாட்டி பேசுறப்ப லட்சுமி மேம் இடையில் ஒரு கேள்வி கூட கேட்கல... இதுவரை இவ்ளோ சுவரஷ்யமா யார் பேச்சையும் கேட்டதில்லை...

  • @KamalatheviKamalathevi
    @KamalatheviKamalathevi 10 месяцев назад +17

    சூப்பர் மாமியார்.எனக்குஎல்லாம்.கிடச்சிரூந்தால்.தங்கம்தங்கமுனு.தாங்குவம்.🙏🏼🙏🏾🙏🏽🙏🏽🙏🏾🙏🏼🙏🏾🙏🏽🙏🏽🙏🏽 மாமிக்கு.வனக்கம்

  • @SathyaSathya-ks5ok
    @SathyaSathya-ks5ok 10 месяцев назад +13

    பாட்டி சூப்பர் 👌

  • @marimuthun6315
    @marimuthun6315 10 месяцев назад +55

    போறபோக்கப்பார்த்தா.,....2054 லகூட பார்த்துக் கொண்டு இருப்போம் போல. 😮

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 лет назад +35

    நல்ல மாமியார் பாட்டியம்மா
    இப்படி ஒரு மாமியார் யாருக்கும் கிடைக்கமாட்டார்
    அதை ரேவதி இழந்து விடுவார் போல் தெரிகிறது
    வாழ்த்துக்கள் பாட்டியம்மா உங்கள் ஆசிர்வாதம் என்றென்றும் எனக்கு வேண்டும் தாயே

  • @jayashreeshankar1803
    @jayashreeshankar1803 5 лет назад +52

    I am ready to adopt the grandmother what a story teller
    What a mamiyar

  • @kamal8052
    @kamal8052 10 месяцев назад +7

    மேடம் உங்க புடவை கலர் சூப்பர்

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +30

    I loved to see the old lady the way she speaks, it really reminds me of my grandma. She is the heroine in this story.

  • @sundersunder6042
    @sundersunder6042 11 месяцев назад +6

    Best maamiyar in the world

  • @Meenakshi873
    @Meenakshi873 Год назад +16

    Serious ah kekavai thonnala paatti kudutha expression la Vera level 😅

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 2 месяца назад +2

    ரேவதி சூப்பர் பிகர்.வண்டி நுகத்தடி தான் பொருத்தம்.

  • @nabilaily40
    @nabilaily40 Год назад +7

    Grandma so cute,very sweet and forgiving heart.

  • @MageshKumar-kd8os
    @MageshKumar-kd8os 4 месяца назад +5

    2024.நாள் நான் பார்கிறேன்

  • @ushaloga2807
    @ushaloga2807 Год назад +18

    Paati maybe u can act in film... So cute of u. Lakshmi madam asanthu kekurange the way u narrate the story😅😅😅

  • @rajamohammed7460
    @rajamohammed7460 5 лет назад +21

    பொதுவாக ஆண்களின் குடிப்பழக்கம் தான் எல்லா தவறுக்கும் காரணமாக இருக்கிறது இரண்டாவது கொஞ்சம் பொருத்தமான ஜோடியாக இருக்கணும் அதெல்லாம் போக அதிகமான உணர்ச்சிகளும் ஒரு வித நோய் தான் இவர்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அழகா இருந்தாலும் சுமாரா இருந்தாலும் பேக்கு மாதிரி இருப்பவர்களை யாருக்கும் பிடிக்காது இந்த பெண்ணை அவர்கள் எவ்வளவு தாங்குனாலும் அந்த பெண்ணுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை இப்படி எல்லாம் கட்டாயமாக சேர்த்து வைப்பது கண்டிப்பாக நிலைக்காது அந்த பாட்டி இவ்வளவு புத்திசாலித்தனமா பேசுனாலும் அது தெரியவில்லை ஆனால் இப்படி எல்லோரும் தாங்குனாலும் அந்த பெண்ணுக்கு அதிகமான உணர்ச்சி அதுதான் ஜெயிக்கும்

  • @hussinabdullah4527
    @hussinabdullah4527 5 лет назад +39

    Yennaku pudicha Patti amma

  • @annasoughpakiam9286
    @annasoughpakiam9286 5 лет назад +23

    Paati semma rowdy baby taan.

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +11

    பாட்டி அருமையான பேச்சு. அண்ணா, தங்கை உறவை கொச்சைப்படுத்தி விட்டனர். குழந்தைகள் பாதிக்கப் படுவது உறுதி.ஏம்மா அறிவு இல்லை யா?

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 11 месяцев назад +6

    லாரி உரிமையாளர்கள் சங்கம் 😂😂😂😂

  • @kamal8052
    @kamal8052 10 месяцев назад +5

    ஏ பாட்டிமா உன்ன பார்க்கனும் போல இருக்கு

  • @ThirumalaivasanVasan-cn6cs
    @ThirumalaivasanVasan-cn6cs Год назад +5

    Paatti acting supper

  • @shadhaksatz8757
    @shadhaksatz8757 11 месяцев назад +7

    that paati narrated a story scene by scene with a screenplay 😮👍🏻 talented paati 👏🏻

  • @mprakashm
    @mprakashm 5 лет назад +78

    யானை கட்டி தீனி போடலாம் ஆனா ரேவதியை கட்டி சீரழிய முடியாது

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 5 лет назад +36

    சூப்பர் பாட்டியம்மா

  • @sheiksheik7584
    @sheiksheik7584 3 месяца назад +1

    LR cute 😘😘😘🥰❤

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 года назад +7

    கதைக்கு இசை மிக அருமை

  • @RaguramyaRaguramya-ko8wu
    @RaguramyaRaguramya-ko8wu 10 месяцев назад +2

    சிறந்த மாமியார்

  • @sreenath3322
    @sreenath3322 Год назад +8

    Patti very active, nalla Patti, very forward.. 👍👍👍 good mamiyar

  • @kumarvel2357
    @kumarvel2357 Месяц назад +1

    Amma or Patti is a real god

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 года назад +9

    அருமை லஷ்மி!ஐ லவ் யுவர் ப்ரேவ்!

  • @jeevakumarradhakrishnan3222
    @jeevakumarradhakrishnan3222 10 месяцев назад +3

    லட்சுமி கூப்பிட்டா உடனே ரவி வருவேன்னு சொல்லியிருக்கான்😂😂😂

  • @benazriuma9698
    @benazriuma9698 9 месяцев назад +2

    God avlo kovam varuthu.etha dog yellam oru kalyam 2pillai vera.😭😭😭😭

  • @NaveenSurya-x9k
    @NaveenSurya-x9k 6 месяцев назад +1

    பாட்டியம்மாசூப்பர்

  • @nagomicreative3746
    @nagomicreative3746 7 месяцев назад +4

    கிரைம் நாவல்களை தாண்டி விட்டார் இந்த பாட்டி

  • @VTSKumar
    @VTSKumar 4 года назад +33

    ரேவதி புருசனை பார்த்த ரேவதிக்கு தம்பி மாதிரி இருக்கான். ரவியை பார்த்த அப்பன் மாதிரி இருக்கான்.

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 года назад +7

    லஷ்மிமாக்கு பாட்டி கதை சொல்றது செம்ம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்குபோல

  • @EzhilGopika
    @EzhilGopika Год назад +5

    Patti i love your attitude ❤ unga mugam ennama apinayanam pudikuthu ❤

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +11

    LAKSHMI MEDAM. SO GREAT...

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 4 месяца назад +3

    மாமியார் அல்ல மனித தெய்வம் ❤

  • @reshmaskitchen5806
    @reshmaskitchen5806 11 месяцев назад +2

    Great mother in law 🙏

  • @dhivyakrishnan4387
    @dhivyakrishnan4387 5 лет назад +12

    Semma family super athai..

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 11 месяцев назад +6

    சொல்வதெல்லாம் பாட்டி பாட்டி 😂😂😂😂🎉

  • @ammunithya9674
    @ammunithya9674 Год назад +3

    Semaya pesurangale patti aputinu pakuranga lakshmi amma🤭🤭🤭

  • @chengamahnair8514
    @chengamahnair8514 4 года назад +4

    Madam is the right one sent Ravi one way no turning back .
    Mum in law loves the family so much
    Very interisting stories this son need to wake up he is drinking
    Madam should have sent him for counceling to take good care of his wife and children.
    I am from South Africa born in a Malyiam Nair family
    My dads father is from India.
    I watch this program every day
    I will be very impressed if madam can visit our indians in South Africa
    Any time she is too too good in the job she does we love her

  • @ThileepSugan
    @ThileepSugan Год назад +11

    பாட்டி வேறலெவல் 🔥🔥🔥

  • @gayathrimoorthy4193
    @gayathrimoorthy4193 4 года назад +4

    Cho cute mamiyar🥰😍

  • @bhuvaneshwariammu389
    @bhuvaneshwariammu389 Год назад +8

    Marubadivum indha show vandha nalla irukkum 🎉

  • @Tee3Wins
    @Tee3Wins Год назад +8

    பொருத்தமில்லாத ஜோடி.. நிலைக்காது.. சேர்த்து வெச்சாலும் அந்த பொண்ணு தப்பு பண்ணிட்டே தான் இருக்கும்.

  • @mahakrishna3956
    @mahakrishna3956 2 месяца назад +1

    Already antha amma pesrathu kekamatiku... Ithula bgm vera

  • @MsPrerna11
    @MsPrerna11 4 года назад +3

    I'm in love with granny ❤️💓

  • @rajamaxx6508
    @rajamaxx6508 4 года назад +9

    போதும் போதும் லிஸ்ட் பெரிச போது....

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Год назад +28

    அந்த பாட்டி பயங்கரமா பேசுறாங்க கண்ணு,கை சைகைலாம் காட்டி பேசுறது.😅 லட்சுமி மேடமுக்கு சிரிப்பு வருது அடக்கி வச்சிட்டு கம்முனு இருக்காங்க😂😂😂

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 Год назад +5

      அது காதுகேட்காத மகனுடன் பேசி பேசிப்பழக்கமே

  • @KarthikeyanNadaraj
    @KarthikeyanNadaraj Год назад +6

    லேடி லாரன்ஸ்

  • @benazriuma9698
    @benazriuma9698 9 месяцев назад +1

    God mela avlo kovam.yen 29akuthu kalyam 3mundi appa death .kalyam nenuchi .valavum mudium sagavum mudiyam erugan

  • @rishabarohini445
    @rishabarohini445 5 лет назад +7

    Super mother in law.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 8 месяцев назад +3

    வாய் பெரிசானா நிறைய பேசுவாங்க.'அது'பெரிசா
    இருந்தா நிறைய ஆண்கள் தேடுவாங்க.

  • @joice3851
    @joice3851 4 года назад +3

    Vow Patti Nadraka pesuringa.i really
    Loved the way Patti talks. Like telling stories to kids..

  • @sasikalatamil2273
    @sasikalatamil2273 11 месяцев назад +2

    Kiladi voice onnum puriyala naaarasama keethu full episodeum kodumai ear pochuuu

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 10 месяцев назад +4

    Lawrance annan alavukku paattiya famous aakki vidungappa

  • @GB-jw9lm
    @GB-jw9lm 4 месяца назад +1

    38:48 வரேன்னு சொல்லிட்டு போறாரு 😂😂😂

  • @Mahishana597
    @Mahishana597 2 месяца назад +1

    ரேவதி கணவனேடு விட்டு கொடுத்து வாழ்வதே நல்லது ரவி மாதிரி ஆட்கள என்ன செய்யலாம்

  • @radikamal3848
    @radikamal3848 Год назад +17

    Amma vera level act ❤❤🇱🇰🇸🇪

  • @bairathymani
    @bairathymani 11 месяцев назад +2

    பாவம் தம்பி

  • @dillibabu8759
    @dillibabu8759 4 года назад +11

    மேடம்! அந்த பொம்ல
    பாதிக்கப்பட்ரிக்கிறாள்.
    அவளை மனம் சந்தோஷப்பட
    வழிகாட்டுங்கள். பெண்
    அன்பை தேடுபவள்.அதுகிடைகாத
    இடத்தில் அவள் என்ன
    செய்வாள்? யோக்கிய
    சிகாமணிகளின் வேடத்தை
    நம்பாதீர்கள்!

  • @smitadennis
    @smitadennis 4 года назад +4

    Mother in law's story telling, actions,her expressions, voice overs n music, lol first 16mins feel like watching a movie. Sema mamiyar!

  • @rajsumathi696
    @rajsumathi696 5 лет назад +8

    Haha tht paati awesome..i love the way how she is telling the story...cute

  • @nadanrj5634
    @nadanrj5634 4 года назад +2

    Superb and understanding maamiyar. God bless this family.

  • @MsinthuAyyanar-pc9eb
    @MsinthuAyyanar-pc9eb Год назад +15

    Patti action super😂

  • @peaces4013
    @peaces4013 5 лет назад +16

    Patti so cute

  • @anandananandan3206
    @anandananandan3206 6 месяцев назад +1

    Semma natukattai athuthan vachinukeeravanuku vitutupova manamilla.

  • @shastigoms
    @shastigoms 11 месяцев назад +4

    Dei unga bgm pothum da .

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +6

    Patti so cute🥰😅

  • @Horlicksboost
    @Horlicksboost 5 месяцев назад +1

    என்னற்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு 😅😅😅

    • @Horlicksboost
      @Horlicksboost 5 месяцев назад

      தீயினால் சுட்ட புண் உள்ளாரும் ஆறதே
      நாவினால் சுட்ட வடு 😢

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +5

    I really don't understand after 3 years staying with another man then returning back with husband...the husband don't fell discussing ah...that women doesn't deserve a family

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Год назад +2

    389:புவனேஷ்வரி அம்மு:போரடிக்காம பொழுது போகும் போல.

  • @nandhinileenu2915
    @nandhinileenu2915 5 лет назад +3

    Mother in law so sweet

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Год назад +14

    I also should have sat with Lakshmi amma to enjoy this speech of old laddy I am missing lakshmiamma toooo much

  • @umav3599
    @umav3599 10 месяцев назад +1

    Mamiyar patha romba sandhosama irukku yarukkum ippadi amaiyadhu

  • @boboiromeo0415
    @boboiromeo0415 5 лет назад +6

    Arumayane maamiyar

  • @skarumalai1976
    @skarumalai1976 Год назад +8

    தின்னு கொழுத்தால் இப்படித்தான் இருக்கும்

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 лет назад +5

    Mam ur really great

  • @senthilnathanayyadurai7179
    @senthilnathanayyadurai7179 5 лет назад +19

    கண்டமனுர் ஜமீன், அண்ணன் தோட்டக்காரன் டாக்டர் மறுபடியும் தோட்டக்காரன்...... வடிவேல் ஜோக்

  • @shakirullahshakir5428
    @shakirullahshakir5428 5 лет назад +27

    பாட்டி பேச பேச லஷ்மி மேடம் ரியாக்ஸன் சூப்பர் பாட்டி ஐ லவ் யூ செம்மயா பேசுரிங்க

  • @bala2579
    @bala2579 3 года назад +3

    Ravi comedy pece aitaa😂😂

  • @sravindernath7450
    @sravindernath7450 7 месяцев назад +9

    பாட்டியம்மா audio சரி கிடையாது.

  • @sathishbharathi8432
    @sathishbharathi8432 5 лет назад +23

    அருமையான மாமியார்

  • @palanisamymvishnu9294
    @palanisamymvishnu9294 Год назад +20

    கிழவி ஆக்சன் படு‌ சூப்பர்

  • @naniladducute....7529
    @naniladducute....7529 4 года назад +2

    Grandma enkuda vandhudunga .. perfect Amma neenga

  • @kulamahalthambirajah8682
    @kulamahalthambirajah8682 4 года назад +3

    madam granma really super star

  • @alexfirstone1791
    @alexfirstone1791 5 лет назад +4

    super patiyama

  • @Day_With_Saranya
    @Day_With_Saranya 8 месяцев назад +2

    Mamiyar purushanai kovil katti kummudanum

  • @AGNES-uc6te
    @AGNES-uc6te 5 месяцев назад +1

    உங்க புள்ளை சரியில்லை nu sollunga பாட்டி அம்மா

  • @pooviharith7758
    @pooviharith7758 4 года назад +4

    Patti reaction and story solra vidham sema

  • @Karthik11
    @Karthik11 5 лет назад +33

    paatti pesuradhu onnume puriyale. ore thrilla irukku

  • @kcbalasubramanian7247
    @kcbalasubramanian7247 5 лет назад +5

    Madam looks stunned listening to the narrative

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 11 месяцев назад +3

    ரவி @ரேவதி பிரிய வாய்ப்பில்லை..... மீண்டும் தொடரும்....🎉

  • @dillibabu8759
    @dillibabu8759 4 года назад +8

    அவன் சொன்னாம் பாருங்க
    ஒரு சொல்;மூஞ்ச பாத்தாலே
    சந்நதோஷம்னு.அவன் மனுசன்.