கடவுள் மட்டும் ரெண்டு கல்யாணம் பண்ணலாம் , நான் பண்ணக்கூடாதா!, Solvathellam Unmai S2 , ZeeTamil,326

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 383

  • @thallaa9600
    @thallaa9600 3 месяца назад +6

    Lax mam mind voice:ivanga mathiyula namma uira kappathuvathu romba kastampa😂😂

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 5 месяцев назад +13

    உண்மையான காவல்துறை இதை மறுபடியும் இந்த கேஸ் எடுத்து நடத்த வேண்டும் என்று நான் ஒரு இந்திய குடிமகனாக கேட்டுக் கொள்கின்றேன் கொள்கின்றேன்

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 года назад +16

    Only for Lakshmi mam am seeing all this episodes the way our Lakshmi mam handle salutes

  • @pbaskartvr
    @pbaskartvr Год назад +45

    பாவம் மேடம் நீங்க
    இந்த மென்டல்கள்ட்ட மாட்டி ரொம்ப கஷ்டம் படுறீங்கi show this epsode 22.04.2023

    • @kuttusanachutty8113
      @kuttusanachutty8113 Год назад

      Correct

    • @இன்அங்கு
      @இன்அங்கு 15 дней назад

      L😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤​@@kuttusanachutty8113

  • @poongothaik7805
    @poongothaik7805 3 года назад +46

    பாவம் மேடம் நீங்க
    இந்த மென்டல்கள்ட்ட மாட்டி ரொம்ப கஷ்டம் படுறீங்க

    • @fathimab7588
      @fathimab7588 7 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +43

    கண்ணாடிகாரிக்கு இந்த தண்டனை தேவைதான் கொலகாரி

  • @பொழுதுபோக்கு-ற2வ
    @பொழுதுபோக்கு-ற2வ 5 месяцев назад +7

    😂😂😂😂😂😂😂மேடம் வயிறு வலி வந்து விட்டது இந்த ஷோ பார்த்து சிரித்து ....😂😂😂😂😂 எப்படி நீங்கள் சிரிக்காமல் இருக்கிங்க😅😅😅😅

  • @Tamil8372
    @Tamil8372 17 дней назад +1

    Intha episode paatha tension , BP ellam vanthurum😮😅

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 4 года назад +178

    பிஞ்ச விளக்கமாத்துலயே ரெண்டு சாத்துங்க மேடம் 3 பேரையும் பாக்குர நமக்கே பைத்தியம் பிடிக்குது

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Год назад +24

    Madam எப்படி பொறுமையா இருக்கீங்க வாழ்த்துகள்

  • @tamilbeautymedia
    @tamilbeautymedia 4 года назад +44

    Now 2020 yaru ella pakaringaa

    • @viji4378
      @viji4378 Год назад

      Am watching 2023

  • @sakk6711
    @sakk6711 Год назад +15

    தப்பு செய்யும் போது எல்லா பெண்களுமே.நல்லவங்க பிறகு போடுவாங்க நாடகம் பாருங்க ஏதோ கண்ணகி சகோதரி போல

  • @Sharmee1511
    @Sharmee1511 5 месяцев назад +3

    இந்த எபிசோடு எல்லாருமே என்ஜாய் பண்ணி பார்த்து இருக்காங்க போல கமெண்ட் பாக்கும்போது அப்படித்தான் தெரியுது 😂😂😂😂😂

  • @sammshroo3494
    @sammshroo3494 9 месяцев назад +4

    Ninja turtle maathiri moonjikku ellam 2 pombalangge aduchukuralunge.

  • @gangadharangangu9666
    @gangadharangangu9666 Год назад +6

    Kannadikaariyai kannam kannamai araiyungal

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 лет назад +16

    லட்சுமி மேடம்தான், ரொம்ப பாவம்ப்பா....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +95

    இவளுக்கு பஞ்சாயத்து பன்னிய லட்சுமியதான் முதலில் டாக்டரிடம் சிகிச்சைக்கு போக வேண்டும்
    நம்ம ஆளு ஏன் இரண்டு வச்சு இருப்பது இப்போது புரிகிறதா

  • @myhomemydream7607
    @myhomemydream7607 5 лет назад +9

    Sema comedy ya iruthuchi

  • @rajaguru9597
    @rajaguru9597 5 лет назад +8

    இந்த மேடம் பாவம்

  • @malathyjayaraman4388
    @malathyjayaraman4388 4 года назад +21

    சனியனுங்க வாய் ல நெருப்பை கொளுத்தி போடணும்.

  • @rajalakshmi-vt4fi
    @rajalakshmi-vt4fi День назад

    Just now watching

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +8

    Daily Kaathi mela nadakiringa. Good practice madam.

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 года назад +11

    பெருமாள், சிவன் ரெண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ளலாமா? கேட்பார்கள் என்று எண்ணி தான் ராமர் அவதாரம் எடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டினார். லூஸு.

  • @ruparuba865
    @ruparuba865 5 лет назад +14

    Lakshmi amma nenga kovapadupothu unga face reaction paaththu sirippu varuthu, 😁😁

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +14

    பேசாம இரு கொஞ்ச நேரம். பேசாம இரு கொஞ்ச நேரம்.. இரு மனைவி சண்டையில....... முடியல

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +9

    இதுக்கு பேர் தான் சக்களத்தி ச்ண்டை என்பது. ரெண்டு பொண்ட்டாடிகாரன். கதை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்

  • @vickypriya7277
    @vickypriya7277 9 месяцев назад +3

    Lakshmi amma pavam romba kastam

  • @eashanthshanth1446
    @eashanthshanth1446 5 лет назад +13

    Mr. Straight forward...nice name

  • @balanaveenvishal
    @balanaveenvishal 5 лет назад +41

    Mr. Straight forwaRd 😅🤣🤣🤣

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +11

    குரங்கு மாதிரி பொண்டாட்டி கிளி மாதிரி வைப்பாட்டி சக்களத்தி சண்டை அருமை

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +1

      3354:உங்களுக்குஇந்தநிகழ்ச்சிகளபாக்கிறததவிரவேறவேல இல்லயா?பாராட்டிசொல்றேன்.எல்லாஎபிசோட்லயும்உங்ககமெண்ட்கீதப்பா

  • @mangairagav9101
    @mangairagav9101 9 месяцев назад +4

    29.12.23 RIP captain vijaykanth

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Год назад +9

    6/9/2023மேடம் இது ஒரு கதை என்று இதை விசாரணை செயிரீங்க பாவம் நீங்க

  • @medurineeraja5627
    @medurineeraja5627 4 года назад +11

    Lakshmi ma yenna ungalaiye gadhi kalanga vachittaaanga....Mr.Rani semma😂Mr.straight forward😅😅😅

  • @vlogwithsree
    @vlogwithsree Год назад +10

    MR. RANI😂

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 Год назад

      Nanum note panned😇😇😇😇😇

    • @anuchlm2114
      @anuchlm2114 9 месяцев назад

      Time

    • @anuchlm2114
      @anuchlm2114 9 месяцев назад

      Time

    • @Sharmee1511
      @Sharmee1511 5 месяцев назад

      பாவம் அவங்களையே குழப்பிட்டாங்க 😂😂😂😂😂😂😂😂😂

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 5 лет назад +12

    லக்ஷ்மி அம்மா: நீங்க யாரு?
    ராணி: இரண்டாவது

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Год назад +31

    லட்சுமிமாவே குழம்பியாச்சி....மிஸ்டர் ராணி ங்கிற அளவுக்கு.....

  • @catherinedas5937
    @catherinedas5937 5 лет назад +9

    I am just wondering how on earth LR is still sane? Oh Lord!

  • @anbuji5492
    @anbuji5492 5 лет назад +72

    Ada Pavingala Kadaisila Laksmi Mam Paithiyama Akkiduvinga Pola Pavam Mam............

  • @KRKR-b8e
    @KRKR-b8e Год назад +5

    Etha muchikku 2 kallayanam

  • @pharathi6170
    @pharathi6170 Год назад +10

    Ada Chaiiii😂😂😂😂

  • @devibalas3122
    @devibalas3122 5 лет назад +22

    Madam pavam🤣🤣

  • @manimanish9944
    @manimanish9944 4 года назад +10

    Corona leave ku Semma ah Enjoyment Semma comdey

  • @mgeller3266
    @mgeller3266 5 лет назад +20

    One man died unnecessarily

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 лет назад +44

    Both ladies are mental. the man is half mental.

  • @vinothkumar8361
    @vinothkumar8361 5 лет назад +5

    ஐயோ பாவம் lakshmi mam

  • @suganyasankar5521
    @suganyasankar5521 8 месяцев назад +2

    Pavam, lakshmi mam

  • @JeeviHerbals
    @JeeviHerbals Год назад +14

    கொலை செய்து விட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும்
    அந்த பாவம் சும்மா விடுமா

  • @SivaKami-q8g
    @SivaKami-q8g Год назад +5

    Majula vs Rani mantala 😂😂😂😂😂

  • @srinivasanns1284
    @srinivasanns1284 3 года назад +5

    காலம் கெட்டு விட்டது. அதனால் தான் சுநாமி, கொரானா, வெள்ளம் எல்லாம் வரும். இன்னும் எது வந்தாலும் நமது ஜனங்கள் திருந்த மாட்டார்கள். Madam, Our people never change, say about 40 years back we were afraid to talk to girls.
    If we talk to them, immediately it will reach to our parents by anybody
    Who have seen it. We were in the control of our parents.

  • @shifashaz6391
    @shifashaz6391 5 лет назад +7

    Mr.straight forward ..thambi..soluga..thugs life Lakshmi ramakrishnan

  • @classyqueen4867
    @classyqueen4867 5 лет назад +17

    Ada karmam pudhichivangla , yenda inthe episode parthe nu irukku 😖😖😖 appadi sanda podumna yenda ingge vanthinge🤦🤦🤦 Laksmi Maam romba porimaya irukanga....naan na...moonu perukum serupala than adikkinum😠😠😠

  • @BhuvaneshwariBhuvana-b5p
    @BhuvaneshwariBhuvana-b5p 8 месяцев назад +1

    😂😂 yenna oru aniyayam..... kastam 😂😂😂yennama ipdi panringlemaa 😂😂😂pavam Lakshmi mem.... romba... romba kastam 😂😂😂

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Год назад +4

    Semma comedy 😀
    Should book case on murder. Throw all 3 in jail.

  • @priyapalanivel6582
    @priyapalanivel6582 Год назад +10

    Mr straight forward 🙄🙄🙄

  • @pbaskartvr
    @pbaskartvr Год назад +19

    முடியலடா சாமி!!! பொம்பளெங்கெளா இதுங்க!!!

  • @papabridalworld
    @papabridalworld 4 года назад +2

    Inthe episode paathu tale vali vanthethu than micchem ☹☹ aaai oooi nnu katthuragge headset adichi paarthen aiyyyoooo taagemudiyele 😥😥😥

  • @peopleentertainment5396
    @peopleentertainment5396 5 лет назад +23

    Paakra namake oru treatment kodukanum pola, ana antha pombala pavamya paithiyame puduchirukum

  • @nalininalini6574
    @nalininalini6574 4 года назад +2

    Pakura namake tension aguthu, kovam varuthu.

  • @venkatesanvaithyalingam9896
    @venkatesanvaithyalingam9896 Год назад +6

    Enna sodhanada namma lachu maamikku... All three of them are criminals 😮

  • @vanitha-rd8lr
    @vanitha-rd8lr 10 месяцев назад +3

    Ella kadavuluku 2🤔🤔

  • @raghavimuthusamy6091
    @raghavimuthusamy6091 5 лет назад +6

    Yappa, namaku paithiyam pidichikum Pola eruku

  • @shahulhameed7358
    @shahulhameed7358 5 лет назад +28

    குற்ற உணர்வு இந்த கண்ணாடிகாரிக்கு இல்லை தூ.செய்த பாவம் உன்னை விடாது

    • @pandianseenivasan8508
      @pandianseenivasan8508 5 лет назад +2

      Adiye kannadi Kari onakku enna paavam senchan avanai yen kola pannuna...devidiya..

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 года назад

      T
      Athuga life super than irulkum nerumaiya irukkavaga life.????????? Irukkum

  • @sridevi3822
    @sridevi3822 4 года назад +8

    Pavam mam 😏😏

  • @surendharselvakumar7606
    @surendharselvakumar7606 5 лет назад +44

    Yebba pakara namake tension aaguthu...., 🤣🤣🤣

  • @Arthi-ek4zf
    @Arthi-ek4zf 4 года назад +8

    Mr. Rani😂🤣😂🤣.... Ayyyo ayyyo

  • @KRKR-b8e
    @KRKR-b8e Год назад +4

    Comedy 😂

  • @suganyasankar5521
    @suganyasankar5521 8 месяцев назад +2

    Mendalkal

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Год назад +18

    பாவம் மேடம் 😂😂😂😂

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 4 года назад +2

    அந்த தாலி பாவம்டா

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 4 года назад +6

    Lakshmi Amma ku sirippu thaanga mudiyala😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @ramasamyramasamy1389
    @ramasamyramasamy1389 3 года назад +2

    All families and friends are good night

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 4 месяца назад

    Today madam yen mugatha pathutu ponanga athaan soravalila matikitaanga😢

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 Год назад +10

    Rendu ladies Laxmi mam potu sagu adikuthunga... 😅

  • @Janyamol_123
    @Janyamol_123 Год назад +2

    Mr rani😁😆

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 лет назад +17

    Mam romba pavam nega

  • @little_moon916
    @little_moon916 4 года назад +1

    SUPER

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Месяц назад

    Mam enna program kekkave mudiyala antha manjula konjam amaithiya iruntha nalla irukkum

  • @ezhilsweet6905
    @ezhilsweet6905 Год назад +5

    Manjula nu per ullathulam fraud ah than irukkum pola (expect some good people yarum sandaikku vanthudathinga 😂)

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 3 месяца назад +1

    மேடம் நீங்க பொறுமையா எப்படி இருக்கிறீங்க நான் அந்த இடத்திலிருந்தால் செருப்பால் அடிப்பேன்

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 лет назад +17

    கொலை செய்து விட்டு இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மூன்று பேரும் ஒவ்வொரு வகையில் குற்றவாளிகள்தான். இவர்களைச் சார்ந்த குழந்தைகள் அனைவருக்கும் மன உளைச்சல்தான் தருகிறார்கள்.கேமரா முன்னாடியே இப்படிச் சண்டை போடுகிறவர்கள், வெளியில் விட்டால் குழாயடிச் சண்டை போட்டு தலை முடியை பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உருண்டு புரள்வார்கள் போல் தெரிகிறது. நல்ல குடும்பம்டா இது.

  • @HaijanJansi
    @HaijanJansi Год назад +4

    Eppa avaru niyamathana kekuraru .kadavl mattum 2 pondatti vachikalam evaru vachika kudatha 😅😅😅

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад

      ஐஜான்ஜான்சி:ஆரியசனாதனம்நீங்கசொலறததான்சொல்லுது.அததான்மறுபடியும் பி ஜே பி காரனுங்ககொண்டுவரபாக்குரானுங்க.இது தெரிந்தும்இந்தகட்டபஞ்சாயத்தம்மா தர்மத்தபேசமாதிரிநடிக்கிறாங்க.

  • @nikkads3533
    @nikkads3533 4 года назад +1

    30:07 ultimate mam

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 месяца назад

    Pavam. Lakshmi

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 4 года назад +3

    Achoo pavam..LR confuse agitangeh...MR.RAni

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад +2

    Mam ur pavam take care

  • @vgpadmanabhan4722
    @vgpadmanabhan4722 4 года назад +8

    They Confused Lakshmi Ramakrishnan, she called a woman as "Mr. Rani'......(30:20) :) :) :) :)

  • @thiyakutty1797
    @thiyakutty1797 Год назад +4

    மேடம் பாவம் டி பஜாரி பொம்பளைங்க.....

  • @asraf.hatheem
    @asraf.hatheem 5 месяцев назад +1

    30:22 Mister Rani ah!! 😂

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 Год назад +6

    Innocent man killed these must bè thrown in prison

  • @vadivelraj4218
    @vadivelraj4218 4 года назад +3

    அடியே இவளே என்னோட மண்டைல இருக்குற முடியெல்லாம் கொட்டி போச்சி... டீ...

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +15

    முதல் புருஷன கொல பண்ணிட்டு இந்த பொம்பல சர்வசாதாரனமா சொல்லுது

    • @praveenk3482
      @praveenk3482 Год назад

      🙏🙏🙏

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Год назад

      @@praveenk3482 aama ne ethuku kumbidra 🤔🤔

    • @sribaladji3422
      @sribaladji3422 Год назад

      Cool ah poison vechiten nu payasam kudutha Maari solraanga

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад

      @@ManjulaManjula-ih2tx unnoda amma oombi vittathukku 😂😂

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад

      @@ManjulaManjula-ih2tx unnoda appa velakku pidichathukku 😂😂

  • @AmarNath-xh7rd
    @AmarNath-xh7rd 4 года назад +4

    Pavam lashmi Amma so sad

  • @adashi101
    @adashi101 5 лет назад +4

    Orutharuku droham pannitu namma sandoshama iruka mudiyadhu. Idhu sathiyamana unmai

  • @purushothamn.vpurushothama3803
    @purushothamn.vpurushothama3803 10 дней назад

    Manjula karagattakari

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 года назад +1

    Lakshmi mam paavam

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 5 месяцев назад

    மேடம் ஒரு அரங்கத்துக்குள்ள வந்தா உங்களுடைய தலைமுல கண்டிஷன் வேணும் அது கண்டிஷன் கிடையாது இது நான் கட்டப்பஞ்சாயத்து தான் என்ன மேடம் சொல்லுவதால் உண்மையா இல்ல கட்டப்பஞ்சாயத்து சண்டை போடுறீங்களா ஒரு கண்டிஷன் தான் இருக்கணும் என்ன மேடம் ஊடகம் அண்ணன் வேலை சின்ன குழந்தைங்க மாதிரி குழந்தை மாதிரி சண்டை பண்ணி இருக்காங்க பாத்துட்டு இருக்கீங்க வேடிக்கை

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 года назад +7

    Both the ladies are irritating. But lakshmi ma semmaya kalaikkuringa. 30:01, 14:53 to 15:17, 16:22

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад +1

    Ivalayum kolla mattan nu enna nichayam? Inda gundan innum ethana perukku pulla kuduppano??

  • @ரோமியோ-வ4ச
    @ரோமியோ-வ4ச 3 года назад +3

    Mr. Straight forward 😂

  • @farzana956
    @farzana956 5 лет назад +21

    Mr raani😆😆😆😆