🤬என்கிட்ட காந்தராஜ் மாட்டுனா அவ்ளோதான்... : Radha Ravi Bold Speech About Dr. காந்தராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 🤬என்கிட்ட காந்தராஜ் மாட்டுனா அவ்ளோதான்... : Radha Ravi Bold Speech About Dr. காந்தராஜ்
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    #radharavilatestspeech #radharavi #mrradha #indiaglitz #kathraj
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Periyar Maniammai Institute of Science & Technology
    For more details click - pmu.edu/
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 157

  • @IGtamil
    @IGtamil  Год назад +1

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +94

    ராதா ரவிக்கு சரியான டோஸ். நீர் மற்றவர்களை பேசும் போது அப்படிதான் னே இருக்கும். அவர் பொய் சொல்லவில்லை.

    • @rajahamsaa417
      @rajahamsaa417 Год назад +1

      துள்ளியமான கருத்து , வெகு ஜன மக்களின் அறியாமையால் வந்த வினைப் பயன்களை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாடுவது சமூகத்தின் சாபக்கேடு ,

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      போடா புண்ணாக்கு

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 11 месяцев назад +5

    சகோதரர் திரு. ராதாரவி பேச்சு அருமை, உண்மை, யதார்த்தம்,அவருக்கு மனதார பாராட்டுக்கள் 🙏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Год назад +51

    வெண்ணெய் நீ அடுத்தவனை விமர்சனம் பண்ணும் போது, உனக்கு வந்தா😂 ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி😅

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      போடா பொட்ட உங்க குடும்பத்தை பத்தி பேசுனாரா பாடு

  • @venugopal5528
    @venugopal5528 Год назад +7

    மிகச்சரியாக ராதாரவி பேச்சு

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Год назад +8

    சினிமா காரர்கள் உலகமே தனி ! !எல்லா இன்பங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள், ஒழுக்கம் என்பது அவர்களுக்கு புலப்படாதது, தேடியும், தேடி வரும் பெண் சுகத்தை நாடுவர், அக்காலத்தில் தியாகராஜ பாகவதர்,பி.யு. சின்னப்பா போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் உணர்ந்தும் உணர்த்தியும் பாடிய பாடல் :
    மன்மதலீலையை வென்றார் உண்டோ, எனும் வாக்கியம் எக்காலத்திலும் நடிகர்களுக்கு பொருந்தும்.

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      நீ என்ன யோக்கியமா பொட்ட
      நீயே கூட்டி குடுக்குற நாயே

  • @nkhome3093
    @nkhome3093 Год назад +5

    அந்த விடியோவ நான் முழுமைய பார்த்தேன் அவர் எம்.ஆர்.ராதா அவர்களை எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை ஆனால் ராதா ரவியை திட்டினார் அது உண்மை அந்த கடுப்பு தான் 😂

  • @k.siva6270
    @k.siva6270 Месяц назад

    எனக்கு என்னமோ கோபி , சுதாகர் தான் போன ஜென்மத்தில் mr.ratha , அறிஞர் அண்ணா வாக இருந்து இருக்க வேண்டும்

  • @subashbarathi3886
    @subashbarathi3886 Год назад +28

    ராதாரவி கிட்ட இருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்க முடியாது உண்மையை சொன்னா கோபம் வரத்தான் செய்யும்

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      என்ன உண்மைய சொன்னா கோபம் வரும்
      டோமர் அவரு உண்மைய பேசுற சிங்கம் டா
      பொட்ட

  • @Viji672
    @Viji672 Год назад +30

    Ivaru mattum elloriyum vaaikku vanthathai pesuvaru😅

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      உன் பொண்டாட்டிய கூப்பிட்டாரா என்ன

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 5 месяцев назад +1

    அப்பாவை குறித்து விமர்சனம் செய்யும் பொழுது வாயை மூடிக் கொண்டிருந்த இருந்து விடு இல்லையேல் அசிங்கம் உங்களுக்குத்தான். கடந்த காலத்தை நாம் சரி செய்ய முடியாது பேசாமல் இருப்பதே நல்லது.

  • @noorjahan8792
    @noorjahan8792 Год назад +39

    எரியுதா?நீ மற்றவர்களை பேசும் போது உனக்கும் நாவடக்கம் தேவை

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      முதல்ல உனக்கு தேவை லாவடாகபால்

  • @user-ee3np1wn4y
    @user-ee3np1wn4y Год назад +9

    ஒரு காணொளியில் நடிகர் திலகத்தின் பாசமலர் படத்தையும் அவர் நடிப்பையும் கேவலமாக விமர்சித்துக்கிறான்...
    மக்கள் திலகத்தை பற்றி ஜெயலலிதா அம்மா அவர்களை பற்றி என்று கலைஞர் குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு யாரெல்லாம் அந்த குடும்பத்திற்கு எதிரானவர்களோ அவர்களையெல்லாம் அவர்கள் உயிரோடு இருக்கும் போது அனைத்து அவையத்தையும் பொத்திக் கொண்டிருந்து விட்டு இப்போது பெரிய நியாயஸ்தன் போல உலையிடும் இந்த டுபாக்கூரெல்லாம்.... நடிகவேளை பற்றியும் அவரின் வாரிசுகளை பற்றியும் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை...

    • @sampathkumar9341
      @sampathkumar9341 Год назад

      காமாந்தகராஜ் கட்டுமரத்தோட
      திருட்டு த்ராவிட அடிவருடி
      ஷு நக்கி டயர் நக்கி...
      த்ராவிட சொம்பு கூஜா ஜால்ரா...
      கோபாலபுர கொத்தடிமை
      அறிவாலய அடிமை

    • @user-if9ic5vi8z
      @user-if9ic5vi8z Месяц назад

      அவன் திமுககார்களுக்கு கூட்டி கொடுப்பவன் பிறகு எப்படி அவர்களை பேசுவான்

  • @rupanraj4983
    @rupanraj4983 Год назад +14

    Ean Radha sir onga appa jail la irukumpothu kandaraj dhan help pannaru avara thoduringleay sir

  • @musicminds842
    @musicminds842 Год назад +34

    டாக்டர் காந்தராஜ் 👍👍👍👍👍👍.

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 4 месяца назад +1

    "ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்"... இந்த குறலின் மகத்துவ கருத்தை அறியாதவர் இல்லை.... அறிவுச் சுடரான திரு.M.R.ராதா வை குருவாக ஏற்று காலம் கடந்தும் குருவின் கருத்தை காப்பாற்றும் நற்புத்திரனாக திகழும் திரு.காந்தாராஜ் அவர்களை... தவறு சொல்ல ராதா ரவிக்கும். ராதாரவியின் தங்கையான ராதிகா விற்கும் தகுதி இல்லை...

  • @agyatakrut
    @agyatakrut Год назад +17

    I don't know how காந்தராஜ் became a doctor.

    • @ponraj2236
      @ponraj2236 Год назад

      அதை அவர்(காந்தராஜ்) ஸ்டைலில் சொன்னா அது ஒரு விபத்து

    • @ramanraman6048
      @ramanraman6048 Год назад

      suuper

    • @rajahamsaa417
      @rajahamsaa417 Год назад +2

      He is Genuine, because truth is always "BITTER" no one can easily accept.

    • @shyamalam811
      @shyamalam811 Год назад

      ​@@ponraj2236😂 அது என்ன ஸ்டைல் ?

    • @shyamalam811
      @shyamalam811 Год назад

      ​​@@rajahamsaa417தூ‌தூ....‌அனைத்தும் பொய் !
      உண்மையோ பொய்யோ.... அவை கசக்காது இனிக்காது.... ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்துத் தான் அது.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Месяц назад

    ராதா ரவிக்கு பதில் திரு காந்த ராஜா அவர்கள் உங்கள் தந்தையை பற்றி பெருமையாகத்தான் கூறி வருகிறார் அவர் புகழைப் போற்றி வருகிறார் நீங்கள் ஏன் அவரை திட்டுகிறீர்கள் நாங்கள் எல்லோரும் உங்கள் தந்தையின் ரசிகர்கள்

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 Год назад +13

    DR KANDHARAJ M R RADHA VAI PERUMAIYAGA THAAN PESINAAR- UNMAIYATHAAN PESINAAR-INDHA RADHA RAVI KILATTU NAAIKU ERIYUTHU- NERLA PAARTHA DR KANTHARAJ KAALIL VILUVAAN INDHA ECHARAVI😂

  • @manohargp3173
    @manohargp3173 Год назад +11

    Dr.Katharaj is medical scholar, political analyst and Dravida idealist. He has great reputation among intellectuals. What you are? People know.

    • @wudy1986
      @wudy1986 Год назад +1

      Dei Doctor irundha avan ena periya pudangi ya ? Mathuvangala avamanam pani pesa kodadhu.

    • @YogeshKumar-ly8ny
      @YogeshKumar-ly8ny Год назад +1

      சகோதரா, யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை அம்பலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.
      Doctor என்ற வார்த்தைக்கு இருக்கும் மதிப்பு மிக உயர்வானது.
      அந்த குறிப்பிட்ட நபரின் வீடியோ thumbnails எப்படி இருக்கும்,
      அவரைப் பற்றி சொல்லவா?
      இவரைப் பற்றி சொல்லவா?
      இப்படித்தான் இருக்கும்.
      அவர் முட்டுக் கொடுக்கும் கட்சியின் முன்னாள்,இந்நாள் பிரமுகர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தை பேச முடியுமா?
      குறிப்பு: ராதாரவியின் சமீபத்திய மேடைப் பேச்சு அநாகரீகத்தின் உச்சம். ஆபாச வார்த்தைகளை மிகத் தெளிவாக பேசியபின்னும் எந்த்வொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
      இது அவரின் வக்கிரம புத்திக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம்.....

    • @kysridhar4083
      @kysridhar4083 Год назад

      😂😂😂😂 he doesn't behave like one.. Not because he spoke about this gentleman..
      But in general he is more of an arsehole than a doctor

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +18

    Close friends should not reveal everything ??hello sir then y u keeps on talking about kamal sir and rajini sir and other veterans as well,we had a drink together,we gossip together.. everything u said it right..now u complain about dr.. you are total rubbish

  • @PrasadSJesus
    @PrasadSJesus Год назад +8

    Radharavi Sir,naan unga fan thaan...but neenga M R Radha pillai mathiriya irukingae...unga manasatchiya thottu sollunga...Kantharaj illa innum nooru per solluvan....konjam unmaiyai irunga...

  • @savithrim946
    @savithrim946 6 месяцев назад +1

    அந்த காலத்தில் பெற்ற பிள்ளைகள் எல்லோருமே தங்கள் தந்தையிடம் " அதிகமாக " பேசமாட்டார்கள். என் தந்தையும் அப்படித்தான். எங்கள் வீட்டிற்கு " தாத்தா " வந்தால் அவர் எதிரே " அமராமல் கடைசி வரை நின்றுகொண்டு தான் பேசுவார்கள். அந்த காலத்து பிள்ளைகளுக்கு " தங்கள் தந்தையிடம் என்றுமே பயம் கலந்த மரியாதை இருந்தது " ஆனால் இப்போது? 😡😡

  • @nm5734
    @nm5734 Год назад +10

    டேய் தம்பி, உன்னைவிட உன் அப்பன பத்தி நல்லா கருத்து தெரிவித்தது Dr காந்தராஜ் தாண்டா, எதையும் சரியா தெரியாம பேசாதே

    • @rebayeerebayee5257
      @rebayeerebayee5257 11 месяцев назад

      உண்மை யில் காந்தராஜ் MRராதா பற்றி சிறப்பா தான் பேசினார் இவர் தான் இவர் அப்பா பெயர் கெடுத்தார்

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Год назад +5

    You deserve this Mr.Radha .. mathavangaluku vandha thakkali chutney ah

  • @texcityravi
    @texcityravi Год назад +2

    What a Genuine person.....He just says OK for Oklahoma State........Interview Edukiravanum intha yogithai'ya kathunkanga....Not meaning this lady ofc.
    Why would Kantharaj want to bring 1940s Tradition to 2023? Having half a dozen to a dozen of wives was the 1940s culture! There are tonne of other things to share that M R RADHA SIR Said.....
    "Unakku Thembu Irundha" - LOL....Typical MR RADHA-Style reply.
    I used to always deliver these type of replies to my buddies....Whoever comes and says to me Varumanam Pathalai, the first question I will ask is How many hours you sleep a day, and after their answer, I used to reply "CUT THAT INTO HALF," then everything will be fine.

  • @user-fq5mm6xc9s
    @user-fq5mm6xc9s Год назад +6

    இருந்தாலும் உனக்கு திமிரு ஜாஸ்தி

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      உங்க அப்பாவை விடவா

  • @pandians4424
    @pandians4424 Год назад +9

    அதுவும் சாக்கடை இதுவும் ஒரு சாக்கடை தான்.

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +5

    உனக்கு கோடி கோடியா இருக்கிறது என்ன செத்த பேர புள்ளைங்க இருக்காங்க உனக்கு என்னடா கவலை

    • @vijaykumarponnusamy6892
      @vijaykumarponnusamy6892 8 месяцев назад +1

      இந்த காந்தராஜ் திமுக வை சப்பு சப்பு னு சப்பற பண்ணி

    • @Venkatraman-f2e
      @Venkatraman-f2e 11 дней назад

      ஏன் நீதான் கூட்டி குடுத்தியா

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Год назад +1

    அப்பாவை குறை சொன்னால் யார்தான் பொறுத்துக்கொள்வான்.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад

      அப்பாவை பற்றி இவரும் தவறாக பேட்டி தந்திருக்கிறார் . மீண்டும் கேட்டு பாருங்கள் தெரியும்!? என்று நடிகவேள் ரசிகர்கள் பேசுகிறார்களே?!

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Год назад

      @@saamsaamgani3117 அந்த நேரம் அவர் ஏதோ சொல்லிப்புட்டார்.அதற்காக மற்ற வர்கள் சொல்வதைப் பொறுக்க முடியுமா.ஆனால் அந்த ராஜ். அவர்கள் விபரத்தைத்தந்தாரே ஒழிய குறையாக சொல்ல வில்லை..அவரும் ராதா அவர்களின் விசுவாசி தான்.

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Eantha party la earuntha Respect kedaiekkum antha party kku poranga athu Avargal easttam athoada effect Avanga face pannuvanga but MR . RADTHA Avar End of life oray party earunthathu Periyear Draveda party Athaie vettu Avar vera party pogala but Avar payean more party change & going eathaiethan Dr Sir mentioned 😅😊😅

  • @karthickcommonman3580
    @karthickcommonman3580 Год назад +9

    Dr kantharaj 🔥🔥🔥

  • @bathur05
    @bathur05 Год назад +3

    Nan nenachen kantharaj pesumpothu yosichen...ithukku replay radharavi koduparnu

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 Год назад

    Datho Radharavi's Unforgettable movies Solai kuyil, ThaneerThaneer, Annamalai, Muthu. UNDER RATED VERSATILE ACTOR

  • @ChellappaA-mn2xe
    @ChellappaA-mn2xe Месяц назад

    அந்த காலம் சிலபேர் அப்படி தான் தப்பில்ல

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 Год назад

    Rr super counter

  • @Musicworld-fy5gd
    @Musicworld-fy5gd Год назад +2

    Kaantharaj is a real hero

  • @dinakaran4863
    @dinakaran4863 Год назад +5

    Dr KanthaRaj ❤❤❤🔥🔥🔥

  • @shantha80
    @shantha80 Год назад

    Anchor❤❤❤

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 Год назад +5

    ராதாரவி மனதில் பட்டதை பேசுவார்

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Год назад +7

    MR ராதாவையும் பிடிக்காது, MGRயையும் எனக்கு பிடிக்காது. இருப்பினும், MR ராதா 10 பொம்பளையை வச்சிருந்தால் இந்த காந்தராஜ் என்கிற போலி டாக்டருக்கு எங்க வலின்னு புரியல. காந்தராஜ், பயில்வான் ரங்கநாத் எல்லாம் encounterல போடணும். 😂😂

    • @sampathkumar9341
      @sampathkumar9341 Год назад +3

      @தமிழன்
      இருக்கற கமெண்ட்ல இது ஒண்ணுதான் சூப்பர்..
      காமாந்தகராஜ நல்லா செம்மையா சுளுக்கு எடுத்துட்டு அப்பறம் ஓட உட்டு... 🔫

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 8 месяцев назад

    Good Tr.RaadhaRavi Sir,pl file a Case against Dr,Gandaarav,Kedi and loosu ,mental person,distrub all peoples,mind and health,and by Court order,lock u at Puzhal Jail.

  • @shankaralfassa
    @shankaralfassa Год назад

    Dr. Kantharaj is great intellectual but you are just an actor. MR Radha is legend, you are not even 1 percent of him. One must think about after our death how ppl remember us. In that view no one remember you as a good soul.

  • @karthiraja9927
    @karthiraja9927 11 дней назад

    ராதாரவி அவர்களே அவரது பேட்டியை முழுவதுமாக பார்த்துவிட்டு அப்புறம் கொஞ்சம் நாகரீகமா பேசுங்க

  • @calmmymind3670
    @calmmymind3670 4 месяца назад

    "You're nothing but a fair-weather individual, always shifting your stance and principles at the drop of a hat, especially if money is involved. We all believe Radha made a grave mistake in considering you as her son it seems he invested his time in the wrong place

  • @manohargp3173
    @manohargp3173 Год назад

    Radha Ravi is sub-standard person.

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Год назад +1

    காந்த ராஜ் வாய் ல சனி.... ஓவரா வாய் பேசுறார்.அதிகபிரசங்கி முதியவர்👎

  • @danishmohan3654
    @danishmohan3654 7 месяцев назад

    kandha raj sonnathu unmathan. mr radha famly ------------ lidht family than kasu ku yetha venumnalum thimpanga rathika kula deivam

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Год назад +12

    ஆமா புடுங்குவாரு

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Год назад +4

    Radha ravi Anna Anda Alu oru 200 upi free ah vidunga we all know about you

  • @prabhusubramanian1008
    @prabhusubramanian1008 Год назад +11

    Mental Radharavi. .

  • @IndraMaha84
    @IndraMaha84 Год назад

    M.r Radha faces similarities with Madam Radhika's son

  • @praveenmala902
    @praveenmala902 Год назад +14

    Poda muditu

  • @apdaniel21
    @apdaniel21 11 месяцев назад

    Guts.

  • @kishorali1260
    @kishorali1260 Год назад +2

    Avan solran 😂 radha ravi 😅

  • @sk-qd9eu
    @sk-qd9eu Год назад +16

    Waste fellow radha

    • @sk-qd9eu
      @sk-qd9eu Год назад

      Nadigar sangam amount?????

    • @sk-qd9eu
      @sk-qd9eu Год назад

      👌👌👌😅

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z Месяц назад

    காந்தராஜ் டாக்டர் என்ற போர்வையில் புரோக்கர் மாமா அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் காமுகன்

  • @taksvenkat3747
    @taksvenkat3747 Год назад +1

    He is Kandharaj but Periyar Kusuva Moondha Raj

  • @lakshmikutty2
    @lakshmikutty2 Год назад

    Dr. Kantharaj... justifies.. why he said as accident... it exemplifies Mr Radha.. as a great man who supported Dravidian movement and leaders.. Indiaglirz.. rubbished it .. your team is nuts.. so is the guest and host... dont waste time..

  • @shaniarodman9601
    @shaniarodman9601 Год назад +2

    Anchor kala nalla nakkura ma

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Год назад

    Kantharaj.anuppavam.veru.

  • @VenkatPrasad-kf3fh
    @VenkatPrasad-kf3fh Год назад +6

    Kantharaj nee karmantaram kantharaj eche raj

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Год назад

    அருமைராதாரவி,இந்தமனநோயாளிக்குநல்லபதில்கொடுத்துள்ளார்,பணம்கொடுப்பார்களா?அதனால்தான்பேசுகிறானா?

  • @位ま前年
    @位ま前年 Год назад +2

    😮😂

  • @balavidya3462
    @balavidya3462 Год назад +1

    Iyya ratharavi annan avargalukku kandaraj chillrapayan avanai partri pasi

  • @ramanraman6048
    @ramanraman6048 Год назад

    mr radha ravi ignore this man he speaks as if he knows everything. i assess that he does not have any useful professional income and fighting for daily grub .

  • @dinakaran4863
    @dinakaran4863 Год назад +5

    Nalla Kadharuuuuura daaa Ara Sanghi Radha Ravi 😂😂😂😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Год назад +2

    kandharajyai kali Adika vendum.

  • @havisskumar8530
    @havisskumar8530 Год назад +4

    kantharaj is a loffer

    • @sampathkumar9341
      @sampathkumar9341 Год назад

      Absolutely...
      *காந்தராஜ் ஒரு காமாந்தகராஜ்*

  • @kesavankannan6180
    @kesavankannan6180 Год назад +3

    கந்தரஜ் பெரிய புடுங்கியா!?!?

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 9 месяцев назад

    Daie! Soathaa Ravi, Un Appan Enna Yoaggiyanaa.? Nalla Nadiganthaan, Athae Samayam Pombala Porukithaanadaa! Poada! " Tappaa " Ravi.

  • @vinothguna127
    @vinothguna127 Год назад

    Dr. Kantharaj MR sir pathi thapa sasliyeee

  • @kasirajamani460
    @kasirajamani460 Год назад

    Naa yedhuku soldrana adhukadha thaa

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    🎟️✔️😎😎😃😅சத்தியமான உண்மை இது .,blatant truth .,✅🤢

  • @Nattyboy66
    @Nattyboy66 Год назад +2

    Kantharaj rocks . Radharavi nee mathavangala pathy pesum podhu unakku santhosama irunthucha? Unna oruthar pesum podhu pongura? Ngoyyala. 😂😂😂

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    🤢✅🌸🌹🥊விவேக் இறந்தது கூட அம்மனை கேலி பன்னி ய தால் தால் அவர் மகன் அகால மரணம் ,அவர் மரணம் கூடத்தான் ,.🤢✅🌸🌹

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 Год назад +3

    Kandharaj oru kandhalraj

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Год назад +2

    Rendum othanukkum othan salaithavan illa. 😂

  • @surender7826
    @surender7826 Год назад

    Dei Radha Ravi ne porikinu ooruke theriyum ,ippo onnum naicker aatchi nadakla gnabakam vechiko

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Год назад +2

    Gandhi raj kali.

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 Год назад

    Anda kosuva adinga ravi

  • @sureshkrishna5959
    @sureshkrishna5959 Год назад +3

    😂😂😂😂😂

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Год назад

    Sari unakku eththanai.
    Thai ettadi painthal kutty
    16 adi payumame.

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    🤢✅🌹🥊🌸ராதா ரவி ,keep it up ,??!!!😄😄😃😅🥹🐍🐍🤢

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 месяца назад

    உள்ளதை சொன்னால் உனக்கு ஏன்டா எரியுது

  • @user-xp1wn2ni1d
    @user-xp1wn2ni1d 3 месяца назад

    காந்தாராவ் தமிழரா...Dabur

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 месяца назад

    டேய்... அவர் பேரை காப்பாத்துறீங்களா..
    என்னமா புளுகுறான்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    🤢🌹🥊✅Hats off,!!🤢✅🥊🌹🌸

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    🤢🌸🌹🥊✅எனக்கென்னவோ M.R.ராதா ,தீவிர கடவுள் மறுப்பாளர் ராக இருந்த காரணத்தினால் தான் ,கடைசி காலங்களில் மிக அவஸ்தைக்கு உள்ளானதாக நினைக்கிறேன் ,நல்லவேளை ராதா ரவி தன் தந்தயை பின்பற்றாமல் ஆன்மிக பாதையை தேர்ந்து எடுத்ததினால் தான் நன்றாக இருக்கிறார் என்று தோன்றுகிறது .🤢🌸🌹🥊✅

    • @shyamalam811
      @shyamalam811 Год назад

      இல்லை.... இறுதி காலத்தில் அவர் வாரியார் சுவாமிகளிடம் ஒரு பேட்டி எடுத்தார்.

  • @balavidya3462
    @balavidya3462 Год назад +1

    Annan ratha ravi avarkalukku kandaraj oru jathivariyan avan nallavan illai

  • @syedhameedsyedhameed
    @syedhameedsyedhameed Год назад +2

    Inta.naai.kantaraj.yallar.patriyum.tappa.pasuvan

  • @joericky2004
    @joericky2004 Год назад

    Anchor இவர யார்னு உனக்கு தெரியுமா

  • @puduvai
    @puduvai Год назад

    MGR a avan kanthiraj pesauravaraikkum gammunu irundhanunga. Ippo avanga appava pesitannu sandakki porar

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    🤢🌸🌹🥊✅மிக அறிவாளி .ராதா ரவி .,🤢🌸🌹🥊

  • @joericky2004
    @joericky2004 Год назад

    தத்தி anchor

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад

    நடிக்க வரலைன்னா நீ என்ன கலெக்டரா ஆயிருப்ப...எதுக்குடா இந்த பிலடப்பு

  • @kysridhar4083
    @kysridhar4083 Год назад

    He is not worth talking at all

  • @sanjeevik3119
    @sanjeevik3119 Год назад +1

    இன்னாடா பாஜக மாநில தலைவராயிட்டியா