டாக்டர் நாராயணன் அவர்களின் 'த்வனி' அம்சம்👌ஹம்ஸத்வனி அழகு.'வாரணமுக' கோடீஸ்வர ஐயர் அவர்களின் க்ருதி அருமை. சரணம் வரிகளை டாக்டர் அவர்கள் கையாண்ட விதம் வெகு அருமை. சொல்ல வார்த்தை இல்லை.சுகானுபவம்! சரண்யாவின் சேர்ந்திசையும், ரசிப்புத்தன்மையும் அழகின் சிகரம். தொடரட்டும் இருவரின் இன்னிசை மழை👍நன்றி🙏
டாக்டர் சார், இம்சையை கொல்ல வேண்டும் என்றால்... "அமஸத்வனி" கேட்க வேண்டும்!! அத்தனை அம்சமான "த்வனி" உங்கள் "த்வனி"!!!உங்கள் குரலில் கேட்கும்போது... லகிக்கின்ற இனிமை!!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice! Hamsadwani is a very sweet ,janaranjaka ragam.! Dr' s voice ,& knowledge enhances the beauty! Sorgame is in sudh sarang know? Hamsanadham based!
இதே ராகத்தை அலெக்ஸாண்டர் பாபு நகைச்சுவையாக விளக்கியிருக்கிறார். ruclips.net/video/arvrXn5qCcM/видео.html&ab_channel=AlexanderBabu. இதில் அவர் கூறும் விளக்கங்கள் சுவையாக இருக்கும். ராகத்தின் பெயருக்கும் நல்ல விளக்கம் தருகின்றார்.
டாக்டர் நாராயணன் அவர்களின் 'த்வனி' அம்சம்👌ஹம்ஸத்வனி அழகு.'வாரணமுக' கோடீஸ்வர ஐயர் அவர்களின் க்ருதி அருமை. சரணம் வரிகளை டாக்டர் அவர்கள் கையாண்ட விதம் வெகு அருமை. சொல்ல வார்த்தை இல்லை.சுகானுபவம்! சரண்யாவின் சேர்ந்திசையும், ரசிப்புத்தன்மையும் அழகின் சிகரம். தொடரட்டும் இருவரின் இன்னிசை மழை👍நன்றி🙏
இந்த நிகழ்ச்சி யின் அழகு
மேதமைமிக்க டாக்டர் அவர்களும் ஞானமும் ரசனையும் மிக்க சரண்யா மேடம் அவர்களும்
அம்சத்வனி மிக அம்சமாக இருந்தது
கேட்டு ரசித்து மகிழ்ந்தோம்
சரண்யா மற்றும் Dr. சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
டாக்டர் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை ப்ரார்த்தனை
செய்கின்றேன்
ஹம்ஸத்வனி ராகம் அலசல் பிரமாதம்.🙏🙏🙏🙏
ஹம்ஸத்வனியில் டாக்டர் பாலமுரளி அவர்கள் ஆரம்பத்திலேயே கச்சேரியை களைக்கட்ட வைத்து விடுவார்.தாங்களும் இந்த நிகழ்ச்சியை களைகட்ட வைத்து விட்டீர்கள். அருமை.
அருமையான இனிய இசை விருந்து. நன்றி ❤️
டாக்டர் சார்,
இம்சையை கொல்ல வேண்டும் என்றால்...
"அமஸத்வனி" கேட்க வேண்டும்!! அத்தனை அம்சமான "த்வனி"
உங்கள் "த்வனி"!!!உங்கள் குரலில் கேட்கும்போது...
லகிக்கின்ற இனிமை!!!
அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Old song - "vanithaa maniye" (PBS) - pure hamsadhvani.
A scintillating ragam handled in an exemplary manner 🎉
Arumai Dr.thankyou very much
Sorgame enralum song is in the raga Hamsanadham
ஹம்ஸத்வனி அலசல் அபாரம் தங்களது இசை
17:08 arumai. naan yapo ungaloda full paatu ketpadu? Please indha paatu fulla paada mudiyuma?
Very nice! Hamsadwani is a very sweet ,janaranjaka ragam.! Dr' s voice ,& knowledge enhances the beauty! Sorgame is in sudh sarang know? Hamsanadham based!
நிஷாத அழகை அழகாக விளக்குகிறார்.
Mounamnanam malarum
வனிதா மணியே நீ வாராய் அமுத கனியே...
பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா...
கலை நிலா ஆடினாள்...
மயிலே மயிலே உன் தோகை எங்கே....
🙏🙏🙏🙏🙏
Beginning of the concert ragam
Most of this raga song is abt God pillaiyar
Fulla padungo sir
❤❤❤🎉🎉🎉🎉
அம்மணி!!!
உங்கள் காசுமாலை உங்களுக்காகவே உருவாக்கப் பட்டதோ???
கண் பட்டுவிடும்.
வீட்டில் பெரியவர்களிடம் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கள்!!!😊

Vellai Pookal