தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி! ஹம்சத்வனியில் தேன் மழை பொழியும் திரையிசைப் பாடல்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 32

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 дней назад +3

    மயிலே மயிலே அடியேனின் மிகவும் பிடித்த பாடல்

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 дня назад +1

    நல்ல தொகுப்பு, நல்வாழ்த்துக்கள்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 дней назад +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @shantaganesh6330
    @shantaganesh6330 5 дней назад +1

    அருமையான நிகழ்ச்சி!

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 6 дней назад +2

    பால் வடியும் முகம். ஆஹா அருமை சார் .மேடம் அபிநயம் அசத்தல்.

  • @Nagaveni988
    @Nagaveni988 6 дней назад +1

    நண்பரே நாடக்குறிஞ்சி அருமை

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 6 дней назад +1

    நாட்டக்குறிஞ்சி நல்ல ராகம்.'வழி மறைத்திருக்குதே' அழகான GKB க்ருதி.
    சரண்யாவின் அபிநயம் அதை விட அழகு. ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்களின் 'பால் வடியும் முக'த்தில் இனிய தேனையும் கலந்து வடியச் செய்தமைக்கு மிக்க நன்றி, டாக்டர்🙏வாழ்த்துக்கள்🙏

  • @geetha_S
    @geetha_S 6 дней назад +1

    As usual amazing No words to praise
    crystal clear nuances tamil pronunciation

  • @geethasuresh1275
    @geethasuresh1275 6 дней назад +1

    The most expected songs in hamsadwani! Ther kondu song charanam padiruklame; Sheer joy on hearing,Tripura sundari!

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 6 дней назад +1

    Dr. Narayanan and Ms. Sravanya have made the Nattakurunji a Bhakthakurunji, by their Fantastic Singing and Abhinayam.

  • @visalramani
    @visalramani 6 дней назад +1

    பத வர்ணங்களில் "சுவாமி நான் உந்தன் அடிமை" என்னும் வர்ணம் போலவே தான வர்ணங்களில் "சலமேல" என்னும் வர்ணம் மிகவும் பிரசித்தி பெற்றது.

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 6 дней назад +2

    கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே... MKT ன் அருமையான நாட்டக்குறிச்சி

    • @921941rn
      @921941rn 2 часа назад

      சியாமளா படத்தில் கவி எழுத்தாணி பாடலும் இதே நாட்டைக்குறிஞ்சிப் பண். இவர் ஏனோ MKT ஐயாவை புறக்கணிக்கிறார். Maybe caste affinity. என்றாலும் இவர் இசைப்புலமை சிறப்பு.

  • @veenavijayalakshmirajagopa4649
    @veenavijayalakshmirajagopa4649 6 дней назад +1

    Arumai🙏🙏

  • @chandrasekaranjambunathan4161
    @chandrasekaranjambunathan4161 6 дней назад

    I am short of words. After hearing nattakurinji i am not able to come out of it. I am enjoying this episode repeatedly.

  • @jummystick
    @jummystick 2 дня назад

    🎉🎉🎉

  • @liramu69
    @liramu69 6 дней назад +1

    Super ❤❤❤

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 6 дней назад

    Super sir

  • @bawanibawani4599
    @bawanibawani4599 6 дней назад +1

    Enga sir poneenga.welcome sir&saranya mam

  • @indumathy9447
    @indumathy9447 5 дней назад

    Waiting to hear film songs in Naatakuriji😊🙏👍

  • @visalramani
    @visalramani 6 дней назад +4

    நாட்டைக் குறிஞ்சி என்பதே சரியான பெயர்.

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 6 дней назад +1

    🙏🙏🙏

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 6 дней назад +1

    ஆமாம், நாட்டைக் குறிஞ்சி என தலைப்பை திருத்திக் கொள்ளவும்.
    டாக்டரின் குரலில் "மயிலே மயிலே" கேட்ட பின்பே ஹம்சத்வனி நிறைவைத் தந்தது.
    நாட்டைக் குறிஞ்சி தொடரட்டும். மகிழ்ச்சி. நன்றி.🎶🎵🎵🎶🎶

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian2915 5 дней назад +1

    தெளிவான தண்ணீர்தடத்தில் என்னும்பதத்திற்கு அலையடிக்கும் அபிநயம் சரியாக இருக்குமா?

  • @63manian
    @63manian День назад

    பல்லவியே சரணம் என தொடங்கும் பாடல் ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்திலிருந்து நாட்டைக்குறச்சி ராகத்தில் சேருமா?

    • @balasubramanianchandraseka9764
      @balasubramanianchandraseka9764 2 часа назад

      அது கமாஸ் ராகம்

    • @63manian
      @63manian 2 часа назад

      @@balasubramanianchandraseka9764 நல்லது. பல வருடங்களுக்கு முன் யாரோ ஒருவர் நாட்டகுறிச்சி என்று சொன்னார்கள் ஆனால் நீங்கள் சொன்னது போல் கமாஸ் என்று யுட்யூப்ல் எழுதியிருந்தார்கள். இப்போது டாக்டர் நாராயணன் அவர்கள் பாடி காண்பித்த பாடல்களில் இந்த பாடலின் சாயல் தெரிந்ததால் இந்த கேள்வியை கேட்டேன். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

    • @balasubramanianchandraseka9764
      @balasubramanianchandraseka9764 Час назад

      @@63manian kamaas ராகத்தில் அமைந்த சிறந்த பாடல் ப்ரோசேவாரெவருரா. சங்கராபரணம் படத்தில். இதை நன்கு மனதில் பதித்து க்கொண்டால் பல பாடல்கள் உள்ளன. பவித்ரா படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உயிரும் நீயே உணர்வும் நீயே
      பாடலும் கமாஸ் ராகம்

    • @63manian
      @63manian 20 минут назад

      @@balasubramanianchandraseka9764 மீண்டும் உங்கள் பதிலுக்கு நன்றி. சங்கராபரணம் படப்பாடல்களை பலமுறை கேட்பதுண்டு் ஆனால் ஏஆர் ரஹ்மான் பாடல்களை அவ்வளவாக கேட்பதில்லை, மன்னிக்கவும். இளையராஜா மற்றும் அவருக்கு முன்னால் இருந்த இசை அமைப்பாளர்களின் திரையிசை பாடல்களைதான் அதிகம் விரும்பி கேட்பேன்.

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 6 дней назад

    நாட்டை குறிஞ்சி பற்றி முன்பே ஒரு பதிவு வந்ததே?

    • @tjevents405
      @tjevents405 6 дней назад

      Maybe plain nattai or nattabairavi kuda irukalam sir