லாபத்தை அள்ளித்தரும் அசோலா வளர்ப்பு தொழில் : Azolla Cultivation Business | Mosquito ferns | Asola
HTML-код
- Опубликовано: 26 авг 2024
- #அசோலா #azolla #azollafarming
Azolla is a genus of seven species of aquatic ferns in the family Salviniaceae. They are extremely reduced in form and specialized, looking nothing like other typical ferns but more resembling duckweed or some mosses. Azolla filiculoides is one of just two fern species for which a reference genome has been published.
Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
ஈழத் தமிழ 😍😍
sir,mobile number pls
Yes
Thanks for your service n information...
Sir marketing practices sollunga sir naan diploma agri padichidu erukeen
அருமையான பதிவு
வணக்கம். மீன்களுக்கு சாப்பாடு ககொடுக்கலாமா?
can I grow this in chennai surrounding, please advise
Sells Epti enga panrathu.....
If anyone knows the exact location where they cultivated this Azolla and this man kindly ans me. I need to reach out him🙏
Seed asola venum bro
இதன் விதைகள் எங்கே கிடைக்கும் சார்
Ungala meet pananumna epdi meet pandrathu sir ??
Ipadi onnu erukarathu yannaku ipathan thirium
அருமையான பதிவு... 🙏
Very useful.thanks.p.karthikeyan
What is the use of the video when there is no contact information?
RR Anna Superb
Thanksda
Super sir thank you ❤
His accent like sri lankan
நன்று 🌷🌷🌷👍👍
How to sale azola how to earn in azola
Dam water use panna atha thannirla valarumaa? Sollunga sir
വളരും...
Dam water la varum try pannunga
RR anna speed worker, Super Anna 🤝🤟
நன்றி தம்பி....
Marketing pandrathu eapdi sir
ஐயா.. நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டிற்கு எவ்வளவு அசோலா கொடுக்கலாம்…??
Maximum 2 kg
ஒரு மாட்டுக்கு தீவனத்துடன் கலந்து அரைக்கிலோ வரை கொடுக்கலாம்
His slang look like srilankan
Good info
உங்கள் காணொளி மிகவும் தெளிவாக இருப்பதை நான் பார்த்தேன் ஆனால் அதுவும் நாம் தொடர்பு கொள்ளக்கூடிய சில குறுகிய வரவுகளை தீர்க்க முடியும் எனக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என எனக்கு அசோலா தேவை
Asola engu kidaikum
Sir,
இதை செய்யும் பொது கொசு உற்பத்தி ஆகுமா ???? தயவு செய்து சொல்லுங்கள்.
Put guppy fish
அசோலா வளர்ப்பில் கொசு வளராது...வராது
Nice sir
Iam selling it for kg 30.... That's the help am providing to farmers....
ᴡʜɪᴄʜ ᴅɪꜱᴛʀɪᴄᴛ
ꜱɪʀ ꜱᴇɴᴅ ᴍᴇ yᴏᴜʀ ᴄᴏɴᴛᴀᴄᴛ ᴅᴇᴛᴀɪʟꜱꜱ
அசோலாவிற்க்கு விதைகள் கிடையாது அசோலா தான் விட வேண்டும் ஒரு அரைகிலோ தாவரத்தை போட்டால் போதும் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அல்லது வேளாண் துறையை அணுகலாம்
Super super dude
Thanni eppavume ninnikittirukanuma sir
Yes, Sir. It's an aquatic plant
வெண் பன்றி வளர்ப்புக்கு இதை கொடுக்கலாமா? அப்படி கொடுத்தால் எவ்வளவு கொடுக்கலாம்??
2 to 3 kg
எல்லா கால்நடைகளுக்கும் இதனை வழங்கலாம்
Sollunga asola poda asaipaduran but dam water salt water eruku so, water use panna payan tharumaa?
கோவையில் எங்கே கிடைக்கும்
Assola vithai ketaiguma
விதை kedaikkuma
Need azola seeds. Your contact information sir. Location vellore
How do I contact
அசோலா 1 கிலோ என்ன விலை
Good
Idha piegion ku podalama
Podalan
நானும் வளர்க்கின்றேன்
அஸ்லாம் அலைக்கும் நண்பா எனக்கு 1கிலோ கொடுங்கள் எங்கும் கிடைக்கவில்லை அசோலா .
Azolla vedai enga kidaikum sir, sollu sir
எங்களிடமே கிடைக்கும். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்...
@@oferrigp8232 contact number???
Free azolla. At Chennai
Hi
மதுரை மாவட்டத்தில் அசோலா வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்
Contact number pls???
Hi
Aszola yangu kidaikkum
Azolla seeds available
அசோலா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிடைக்கும் ஒரு கிலோ 30 ரூபாய்
Number send kanchi
I need address or contact numbers
Mobile number
Enode channel paarunge
Asoka seed
👍👌👌👌👍
Number kedaikuma sir pls
Fraud.. training nu amount grab
🙄
அய்யா contact நம் anupung
Idhuku straight ta sun light pada koodadhu shed madhri podanum nu solraru apro epdi nellu pairu la poda mudium 🤦
Na kekuradhu yarukachu puridha
நீங்க சொல்வது புரியுது ஆனால் நெல் வயலில் நிழல் அதிகம் வரும் வெயில் குறைவாக இருக்கும் அதில் நன்கு வளரும்.
It should be like shade net shade that's it
Number please
Asola vidhai kidaikuma send me
Unga districtla ulla kvk la irukum