🍄வீட்டிலேயே காளான் வளர்ப்பது எப்படி🍄களானின் A to Z தகவல்கள்🙌 இலவச காளான் வளர்ப்பு பயிற்யுடன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • காளான் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் முதல் நமது பண்ணையில்
    இடம்: ராய வேலூர், வேலப்பாடி, சாஸ்திரி நகர் -02

Комментарии • 797

  • @Vadakari535
    @Vadakari535 Год назад +163

    இதுதன் மனசு 😍😍 சூப்பர் தம்பி சொல்லி குடுக்கக்கூடாதுன்னு நனைக்கறவங்களுக்கு
    ஒரு செருப்படி
    சூப்பர் தம்பி நீ நல்லவருவ

  • @muthuselvi8094
    @muthuselvi8094 6 месяцев назад +15

    2 years ah kalan valarppu pathi vedios pathutu iruken ivlo clear ah details yarum solala bro ur great

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 Год назад +37

    தம்பி உங்க மனசு நல்ல மனது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.நிறைய புதிய தகவல்கள் சொல்லி நீங்க வீடியோ போட்டு இருக்கீங்க அடுத்த வீடியோ எதிர்பார்க்கிறோம் விரைவில் போடுங்கள்

  • @arunaraman-hk1ot
    @arunaraman-hk1ot Год назад +17

    நன்றி தம்பிஉண் நல்ல மனசுக்கு என்று நீண்ட ஆயுள் வெற்றி பெற்று வாழ்த்துகள்

  • @Vellorenkr
    @Vellorenkr Год назад +267

    30 நிமிடமும் நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.🎉🎉🎉

  • @dspbirds
    @dspbirds Год назад +32

    Sema lengthy video bro camera quality is also super ❤

  • @MurugananthamMurugananth-bw9kn
    @MurugananthamMurugananth-bw9kn 6 месяцев назад +2

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @successselvamurugan9253
    @successselvamurugan9253 10 месяцев назад +6

    பயனுள்ள தகவல்கள் இப்போழுது நானும் காலான் வளர்க்கலாம் என சிந்திக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நண்பரே பயணங்கள் தொடரட்டும்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 7 месяцев назад +2

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி இதுபோல் விளக்கமளித்தார் நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 месяцев назад +2

    அருமையான உபயோகமான பதிவு. சுய தொழில் செய்ய விரும்புவோர்க்கு நல்ல வழி காட்டல்.

  • @vivekanandan6820
    @vivekanandan6820 Год назад +3

    உங்க தகவல்கள் மிகவும் முக்கியமாக இருந்தது. மிகவும் நன்றி...

  • @sivagnanamvenkatachalam2461
    @sivagnanamvenkatachalam2461 5 месяцев назад +2

    உண்மையை உணர்த்திய உத்தமர் நீங்கள் மிக்க நன்றி நான் பாரம்பரிய சித்த மருத்துவராக உள்ளேன் காளான் மிக நல்லது ❤

  • @selvaraj1122
    @selvaraj1122 Месяц назад

    நான் இன்று தான் என் மகனிடம் காளான் வளர்ப்பு பற்றி கலந்துரையாடி யுடியூப்பில் உங்கள் பேச்சைக் கேட்டு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran Год назад +2

    அருமையான பதிவு நானும் காளான் வளர்க்க இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் ஒரு சில நுணுக்கங்கள் எனக்கும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி😊

    • @Ya_Rahuman
      @Ya_Rahuman 10 месяцев назад +1

      Bro unga number

    • @AB-ry2pp
      @AB-ry2pp 4 месяца назад

      Ainka sales painnanum

  • @m.shajahanshaje1053
    @m.shajahanshaje1053 Год назад +12

    நல்ல மனது ,நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்...

  • @vengatpriyan7653
    @vengatpriyan7653 Год назад +2

    Unmaiyave intha video Romba Useful ah irunthuchi Brother... Unga manasu romba super 👍👌

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 Год назад +11

    God bless him for his success n hard work . Thanku for this video 👍

  • @rajeeramasamy6084
    @rajeeramasamy6084 12 дней назад

    மிகவும் பயனுள்ள தகவல் ... மிக்க நன்றி

  • @HariHaran-wx8lo
    @HariHaran-wx8lo Год назад +4

    Last 2 minits speech it's very spiceal really thanks to you anna your the great heart person ❤

  • @rockey4579
    @rockey4579 11 месяцев назад +2

    Super machi nalla sollirukku
    Best wishes from KERALA🎉

  • @tiruvannamalai6638
    @tiruvannamalai6638 Год назад +1

    நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் காளான் பண்ணையாளர்களுக்கு நல்ல ஒரு விஷயமாக இருக்கும் காளான் எப்படி மார்க்கெட்டிங் பண்ணுவது என்று சொன்னீர்கள் நிச்சயமாக அது அப்படி தான் செய்ய வேண்டும் அப்படி செய்தால்தான் மார்க்கெட்டிங் பண்ண முடியும் ரொம்ப நன்றி உங்களுக்கு

  • @vigneshbba5544
    @vigneshbba5544 10 месяцев назад +1

    Good Business💯
    Good product💯
    Healthy Food💯

  • @uvarajuvaraj920
    @uvarajuvaraj920 10 месяцев назад +2

    Super solikudukurigan valka valamudan date solukan katukidalam

  • @Selvaajcb
    @Selvaajcb Год назад +10

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி bro

  • @jahirhussain8087
    @jahirhussain8087 Год назад

    அருமையான. பதிவு.சகோ
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @pavithrabalakrishana5001
    @pavithrabalakrishana5001 Год назад +3

    👌👌வாழ்த்துகள் தம்பி. பயனுள்ள தகவல் 👌👌

    • @tn61_express
      @tn61_express Год назад

      நீங்க என்ன பண்றீங்க

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 Год назад +5

    இன்றைய இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல வழியாக இருக்கும். நல்லது.

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 Год назад +2

    தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் தங்கள் எண்ணமே உங்களை உயர்த்தும். வாழ்க வளமுடன். தயவு செய்து திருச்சியில் காளான் விதைகள் கிடைக்கும் இடம், பயிற்சி நடைபெறும் இடங்களை தெரியப்படுத்தவும்.

    • @rockyrk6
      @rockyrk6 Год назад

      ruclips.net/video/0gBE-SQa0_Y/видео.html

  • @chandrasekark2244
    @chandrasekark2244 2 месяца назад

    அருமை அருமை....நல்ல எண்ணம் வாழ்க....மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @muhammadyaseer8025
    @muhammadyaseer8025 4 месяца назад

    உங்களுக்கு நல்வாழ்த்துக்கள், உங்கள் வணிகம் நாளுக்கு நாள் வளரட்டும். இந்த வீடியோவையும் உங்கள் குணத்தையும் நான் விரும்புகிறேன்- From Sri Lanka watching from Saudi Arabia

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 10 месяцев назад +2

    Your good👍 heart will give you good 👍life bro true soul bro jai hind

  • @AbC-hk8me
    @AbC-hk8me 9 месяцев назад

    நல்ல பதிவு நண்பா சொல்வதை ரொம்ப தெளிவா சொல்றீங்க செம்ம

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 3 месяца назад

    தெளிவான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்

  • @pravingandhi1527
    @pravingandhi1527 7 месяцев назад

    தெளிவான விளக்கம் உள்ளது நன்றி நண்பா ❤

  • @vanijanika
    @vanijanika 6 месяцев назад

    Worth watching the video... Very useful informations.. I would like to join the training session..

  • @saimurugansaimurugan678
    @saimurugansaimurugan678 Год назад +1

    Hi sir ovvoru thozhil um namma valara vidama pandrathukku niraya kootam irukura intha worldla neenga pandra thozhil maththavangalukkum sollikudukknum ivlo detailed ah cleara points + unga anubavam ellathayum intha vediola sollirkeenga Romba nandri 🙏 🙏🙏 ungal thozhil menmelum valara vaazhthukkal sir & enakum intha kaalan valarpu thozhil panlaamnu idea iruku so niraya RUclips paathen ungalthu romba best ta irukku free class edukka poratha sonneenga online sollithara mudiyumaanu konjam sollunga sir pls

  • @BindhulekhaD
    @BindhulekhaD Год назад +2

    Thank you so much 🙏🙏🙏🙏 God bless you 🙏❤

  • @Rஆதிரா
    @Rஆதிரா Год назад +3

    அருமை பயன் உள்ள பதிவு

  • @nafeesquiyum8946
    @nafeesquiyum8946 Месяц назад

    Nalla explain panni irukinga .thank u

  • @selvi.thenu999
    @selvi.thenu999 Месяц назад

    Super bro ..nice explanation... hard-work won't loss ..all the best bro

  • @EllaiyaraniEllaiyarani
    @EllaiyaraniEllaiyarani 2 месяца назад

    சிறப்பான செயல். வாழ்துகள்.

  • @aadhivigneshkumarmuruganka5175
    @aadhivigneshkumarmuruganka5175 Год назад +1

    Brother thanks so much brother . Neega innum neraya periya yeadaththukku pooga and innum neeraya valara yennodaiya manam mardha valthukal anna

  • @GowsRaj
    @GowsRaj Месяц назад

    Bro very use fulla irunthuchu❤thanks bro

  • @vellingiris5763
    @vellingiris5763 Год назад +2

    இனிமையான விளக்கம்

  • @santhinymegam5742
    @santhinymegam5742 Год назад +1

    Way of talk and explain..... ❤❤❤ Rmbo nala iruku

  • @johncharles7620
    @johncharles7620 10 месяцев назад

    Thanks thambi thaan kathukkittatha innaikki solli kudukkura manasu ellaarukkum varathu intha manasukkaakave neengan nalla varuvinga

  • @sangeethan6457
    @sangeethan6457 Год назад +1

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.

  • @01thiru
    @01thiru Год назад +2

    அருமையான கானொளி

  • @itsrdxcreates2477
    @itsrdxcreates2477 Год назад +2

    Bro super ❤ 30 minutes worth video keep going bro 🎉❤my mom inspired your video all the best Anna

  • @hariharansownderya580
    @hariharansownderya580 6 месяцев назад

    Nalla thagavaluku nandri

  • @gauthamankalamegam6923
    @gauthamankalamegam6923 Год назад +9

    Nice. Learnt something new. Curious to know, will there be only one or two stalks of mushroom frommeach bag despite spreading seeds all through the bag?

  • @yourvideos723
    @yourvideos723 Год назад +24

    விதைகளை எங்கு வாங்குவது?

  • @vijayalakshmig4120
    @vijayalakshmig4120 7 месяцев назад

    ❤ very useful tips thanks a lot.

  • @sakkaravarthik7258
    @sakkaravarthik7258 Месяц назад

    Very useful video Sir 💐

  • @anaithaiumarivom
    @anaithaiumarivom Год назад +3

    நன்றி அண்ணா 🎉

  • @RaviS-rv4zs
    @RaviS-rv4zs 4 месяца назад

    Un nallamanasukku nee nallaerukanum god bless bro 😊

  • @vittaladoss
    @vittaladoss Год назад +5

    You are a great person. God bless you. Where to get the seeds ?

  • @muthupandi6860
    @muthupandi6860 6 месяцев назад +1

    Super bro and thank you

  • @rajanbabu5718
    @rajanbabu5718 Год назад +1

    I am from chennai, Video super

  • @venkateshp6331
    @venkateshp6331 17 дней назад

    Super ji. Wet my eyes

  • @Tamilkavi22
    @Tamilkavi22 2 месяца назад

    Other variety of kaalan valarppu videos um podunga please❤

  • @Blacky_dancing_doll07
    @Blacky_dancing_doll07 4 месяца назад +2

    Freeya training tharenu solringa.but intha video full training mathiri irukku bro.just video parkkalanu tha think panninen.ana ippo mushroom valarkalanu ninaikiren bro

  • @RMRR306
    @RMRR306 Год назад +3

    நல்ல முயற்சி

  • @gopinath1413
    @gopinath1413 Год назад +4

    வாழ்த்துக்கள் ❤ MG FARMS ( GINGEE )

  • @SekarKarthik-ko5uh
    @SekarKarthik-ko5uh Месяц назад

    Your video is very useful and clear ha irunthathu bro. Florida white seed enga kedaikum bro, konjam details thara mudiyuma

  • @sujikumar2907
    @sujikumar2907 7 месяцев назад

    very useful musroom bussiness tips

  • @prakashdurai4649
    @prakashdurai4649 Год назад +1

    Your communication skill is good bro

  • @vendamplipzzzu3914
    @vendamplipzzzu3914 Год назад +1

    Heads of bro🙋....neenga romba super ahh explain panninga 🤗

  • @aadhisankari4628
    @aadhisankari4628 5 месяцев назад +1

    Vanakam tholar nala pathivu 🎉❤, we need this training to our women farmers in ramanathapuram district Tamilnadu kindly share ur contacts to brief about it

  • @lawrencelawrence6016
    @lawrencelawrence6016 18 дней назад

    Super thank you

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 Год назад

    Thanks thambi. Usefull video .vazhga valamudan

  • @_appu0273
    @_appu0273 Год назад +4

    Proper video 💯❤️

  • @Thirupathiyarvlogs
    @Thirupathiyarvlogs Год назад +16

    காளான் இலவச பயிற்ச்சில் கலந்துக்கொள்ள விருப்பங்கள் உள்ளது...

  • @bluelilly22222
    @bluelilly22222 4 месяца назад +1

    Ippo thaan unga video paathen, are you still classes yedukkareengala!!!! I'm from Coimbatore.

  • @akshaya1545
    @akshaya1545 Год назад +6

    Very useful Bro interested to join in ur class pls update the upcoming class information

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 10 месяцев назад +1

    அருமை அருமை சகோதரரே❤

  • @annachihousingproperties
    @annachihousingproperties Год назад +1

    அருமையான பதிவு

  • @brindanaga
    @brindanaga Год назад

    Super miga alakaga dhelivaga sonninga

  • @selviarul543
    @selviarul543 Год назад +2

    Detail explanation thank u

  • @rockysri2515
    @rockysri2515 Год назад +1

    Sir i inspired ur video about growing mushroom i want mushroom seeds for grow them

  • @rajinikanth2496
    @rajinikanth2496 11 месяцев назад

    Super information.. Dettol use pandreenga cover ulla adhu safe a.. Namma sapdre porul aache edhum problem aagadha??

  • @nathiyar1024
    @nathiyar1024 Год назад +3

    Super brother congratulations

  • @nagaraja7490
    @nagaraja7490 Год назад +10

    Super broo all the best you will reach heights for your good heart

    • @sengalvarayan2508
      @sengalvarayan2508  Год назад +2

      Thank you brother

    • @VsMaran-c1c
      @VsMaran-c1c Год назад

      Ippothum ilavasa payirchi ullatha unkalai eppadi contact seivathu

  • @moonlubie560
    @moonlubie560 10 месяцев назад

    Anna first of all hats of ur way to thinking ❤

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 10 месяцев назад +1

    Good explanation and details Anna, well-done Anna,god blessings Anna,❤

  • @nandhaloganathan3103
    @nandhaloganathan3103 10 месяцев назад +1

    Good business ❤💯

  • @mjshaheed
    @mjshaheed Год назад +2

    சகோ, ஒரு பேகில் இருந்து எத்தனை முறை அறுவடை செய்யலாம்? அடுத்த வீடியோல கண்டிப்பா சொல்லுங்க

  • @blackpearl2325
    @blackpearl2325 Год назад +1

    Nalla padhivu. Nandri ❤

  • @madankumar-vt1ej
    @madankumar-vt1ej Год назад

    Hi I am Madan from karnataka.
    I like your videos and reel very much.
    This video will help to start this work.
    In this work I am zero,but this video will give 100% hope to start.
    Thank you.
    Also I like the biriyani you make, but I can't buy from karnataka.

  • @nakshatrakolam
    @nakshatrakolam Год назад +5

    சகோ நீங்கள் நேரடி வகுப்பு நடத்தும் போது அதை காணொளியாக பதிவிடலாம, நான் agri related RUclips channel வெச்சிருக்கேன் அதனால் கேட்கிறேன், நானும் உங்கள் வகுப்புக்கு வரலாமா.

    • @vickyrock1621
      @vickyrock1621 Год назад

      Call panunga bro ennoda farmla video panni thara

    • @nakshatrakolam
      @nakshatrakolam Год назад

      @@vickyrock1621 number சொல்லுங்க ப்ரோ

    • @anandsingh5213
      @anandsingh5213 Год назад

      youtube.com/@purvanchalmushroomswatantr5812

  • @lakshmipriya4744
    @lakshmipriya4744 Год назад +5

    Fumigation இல் எவ்வளவு potassium permanganate சேர்க்க வேண்டும்? ஒரு pocket என்றால் எவ்வளவு கிராம் என்று சொல்லுங்கள் அண்ணா 🙏

  • @dianaalphonse
    @dianaalphonse Год назад +16

    Can you update about the details of the class...like at what date and time you are starting the class in May 2023...location and your contact number. I am also from vellore and interested to take up the class.

  • @anandanpalani2928
    @anandanpalani2928 10 месяцев назад

    Bro, Simply you are great, you are challenging openly. Thanks a lot for your wonderful video and crystal clear explanation. Wishing you all very best..

  • @moseskepha381
    @moseskepha381 3 месяца назад +1

    Super❤❤🎉🎉

  • @dinusfit7978
    @dinusfit7978 Год назад +1

    Thanks for this video

  • @GNANA1210
    @GNANA1210 8 месяцев назад

    Super bro... 🎉 all the best👍💯

  • @selviselvi3589
    @selviselvi3589 Год назад

    Use full video .....Ninga endha vuru anna....enakum mushroomfoam panna rommba intrest erukku....nanum you tube la nariya videos pathueruken....
    Indha video la extra va konjam terijikitten....free class epovo nu plzs reply pannumga anna....

  • @karthishanmugam4122
    @karthishanmugam4122 7 месяцев назад

    Unmai.. really useful

  • @subashshalini8501
    @subashshalini8501 8 месяцев назад

    Excellent Weldon

  • @renugadevi-cu4nh
    @renugadevi-cu4nh 8 месяцев назад

    Thank bro use full Video