Buyers go for this guy.. he is a genuine seller compared to other RUclips seller, Amazon, etc... He have good iso quality material with 450gsm and reasonable price.. azolla included, outlet pipe.
Bought many beds but . His bed is unique and good one... Obviously now he famous all over tamilnadu. Even if people didn't buy from him... many people got awareness because of this video..
இந்த மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்க்கனும்னு, முன்னமே எழுதியெடுத்துட்டு போவீங்களா?உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல கண்டிப்பா பொருமை வேனும். ஆனா இந்த மாதிரியெல்லாம் கேள்விகேட்கனும்னா, நீங்க எந்த அளவுக்கு அனுபவபட்ருப்பீங்கன்னு புருஞ்சுக்கமுடியுது. பார்க்கிற மக்களுடைய சின்ன சின்ன சந்தேகங்களையும் உங்களுடைய கேள்விகள் நிவர்த்தி செய்துவிடும். அருமை. மகிழ்ச்சி, நன்றி.
Sir put video about hydoponics method of growing grasses for cattle feed. Give step step procedures in details ways so that many cattle farming farmers will make use .sir . Thanks sir .
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோக்கள் என்னை சுயமாக தொழில் செய்ய சிந்திக்க வைத்துள்ளது மிக்க நன்றி, மேலும் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ முடிவில் Bv 380 ரக முட்டைக் கோழி பண்ணை காண்பிக்க பட்டது எனக்கு அந்த முட்டை கோழி வளர்க்க ஆர்வம் உள்ளது அதனால் அந்த பண்ணை பற்றி முழு விபரங்களுடன் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன்.
Fish valarpula new type " biofloc" pathi athavathu video potunga bro . mukiyama water preparation pathi tamil la oru thelivana video illa bro so apatiyavathu biofloc pathi sollunga
அண்ணா வணக்கம்.. உங்களது அனைத்து பதிவுகளும் அருமை மற்றும் பயனுள்ளது.. நாட்டு or அயல் நாட்டு வாத்து வகைகள், வளர்ப்பு பண்ணை முறையில் வளர்ப்பு பற்றி பதிவு போடுங்கள் (மேய்ச்சல் முறை வேண்டாம்) கேள்விகள்- நோய், தீவன மேலாண்மை, முட்டை or இறைச்சி விற்பனை வாய்ப்பு எப்படி அறிந்து கொள்வது, வாத்து பண்ணை அமைப்பு, பண்ணை உள் மற்றும் வெளி கட்டமைப்பு. நன்றி.!!
நண்பா உங்க வீடியோ எல்லாம் நான் பாக்கறேன் எனக்கு உங்கள் உதவி வேணும் என் பெயர் முஹமது மைதீன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா எங்க ஊரு வானம் பாத்தா பூமின்னு சொல்லுவாங்க நல்ல மழைபெஞ்சா விவசாயம் நல்லா இருக்கும் நல்ல மழை இல்லேன்னா விவசாயம் இல்லேங்க எனக்கு 10 ஏக்கர் மேல விவசாய நிலம் இருக்கு என்ன விவசாயம் செய்யலாம் கரிசல் காடு
Brother please clear my Doubt Growing of azolla in vertical manner is possible ???? Similar to vertical farming in leafy vegetables /hydroponic fodder grass Please reply in English/Telugu
Hi, The video is really good and informative. I have some basic questions. Could please answer either in Tamil or English. 1. How much yield of Azolla we can get from one bag per day? 2. How much Azolla we can give to one cow per day as feed? 3. How much Azolla we can give to one hen per day? 4. Are you selling these bags in Amazon.in if yes link please. 5. You have specified in this video that, you will help to get Azolla as well along with bag. Do you have contacts to get fish and borewell sand at Dharapuram, Palani area? 6. What is the dimension of the bag and how much water it can hold ? Thanks, Siva
I bought bed, sun cover , asola seeds couple of months ago. It cost Rs. 1500 . But no yeild. After 15 days asola completely dried up. It's waste of time . I think we need to take care much to grow it up . It's not easy task as they said in video .
@@muruganfarmersstore6191 ok bro But my friend told we can . Can you please check and reverify it. Because some farmers have well just to get water. Multiple use theory Tq for coming forward to save farming Jai hind
சார் வணக்கம் பேசுகின்ற விதம் கேட்கின்ற கேள்வி எல்லாம் சூப்பர்
ப்ரோ.. உங்க கேள்விகள் அனைத்தும் அருமை...
Buyers go for this guy.. he is a genuine seller compared to other RUclips seller, Amazon, etc... He have good iso quality material with 450gsm and reasonable price.. azolla included, outlet pipe.
உங்கள் சேனல் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.. மிக்க நன்றி...
நன்றி காசிநாதன்
இந்நாள் இனிதாகட்டும்
Bought many beds but . His bed is unique and good one...
Obviously now he famous all over tamilnadu. Even if people didn't buy from him...
many people got awareness because of this video..
இந்த மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்க்கனும்னு, முன்னமே எழுதியெடுத்துட்டு போவீங்களா?உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல கண்டிப்பா பொருமை வேனும். ஆனா இந்த மாதிரியெல்லாம் கேள்விகேட்கனும்னா, நீங்க எந்த அளவுக்கு அனுபவபட்ருப்பீங்கன்னு புருஞ்சுக்கமுடியுது. பார்க்கிற மக்களுடைய சின்ன சின்ன சந்தேகங்களையும் உங்களுடைய கேள்விகள் நிவர்த்தி செய்துவிடும். அருமை. மகிழ்ச்சி, நன்றி.
மிக்க நன்றி
Combination மண் அளவு சாணம் அளவு சூப்பர் பாஸ்பேட் அளவு குறிப்பிட்டால் நலம்
Sir put video about hydoponics method of growing grasses for cattle feed.
Give step step procedures in details ways so that many cattle farming farmers will make use .sir .
Thanks sir .
திரு புருசோத்
முயற்சி செய்கிறேன்
நன்றி
Prabhu is one of our best supplier we deal for 5 years
Thank u
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோக்கள் என்னை சுயமாக தொழில் செய்ய சிந்திக்க வைத்துள்ளது மிக்க நன்றி,
மேலும் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ முடிவில் Bv 380 ரக முட்டைக் கோழி பண்ணை காண்பிக்க பட்டது எனக்கு அந்த முட்டை கோழி வளர்க்க ஆர்வம் உள்ளது அதனால் அந்த பண்ணை பற்றி முழு விபரங்களுடன் ஒரு வீடியோ பதிவு போடுங்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன்.
அசோலா என்றால் என்ன என்று சொல்லியுருக்கலாம். சிறப்பான பதிவுகள்
அசோலா என்பது ஒரு பாசி வகையை சார்ந்தது நண்பா இதை ஆடு மாடு கோழிக்கு உணவாக கொடுக்கலாம் நண்பா
DELTA KAARAN thanks!
DELTA KAARAN நன்றி
காடை வளர்ப்பு க்கு use pana mudiuma
@@malarvizhi8162 காடை அசோலாவை அந்த அளவிற்க்கு எடுத்துக்கொள்ளாது
அருமையான தகவல் அருமையான விளக்கம்...
மிக்க நன்றி நண்பரே உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
ஏல யார்ல சொன்ன நம் இளைய தலை முறைக்கு விவசாயம் புடிக்காதுனு
சூப்பர் மக்கா
நெல்லையில் இருந்து பாய்
உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது👍
உங்கள் தகவலுக்கு நன்றி, உப்பு நீரில் அசோலா வளருமா? எங்கள் ஆழ் துளை கிணற்று நீர் மிகவும் உப்பு தன்மையுடன் உள்ளது
Bro, your questions asking Skill is awesome, keep rocking
I had same opinion. He is doing his homework and asks everything that a watcher would have.
Not a homework buddy.... It just a curious and eagerness as you to know more...
Azola Bed is a complete new information to me .. I learnt something new from here 😃😀 Every time I come here, I’m learning something new 👍😄
Thanks for your kind wishes
Have a great day
Unga service ku nandri bro
Fish valarpula new type " biofloc" pathi athavathu video potunga bro . mukiyama water preparation pathi tamil la oru thelivana video illa bro so apatiyavathu biofloc pathi sollunga
Pro romba nalla nalla thevaiyana visayanala eduthhu sollureenga pro nanri
அண்ணா வணக்கம்..
உங்களது அனைத்து பதிவுகளும் அருமை மற்றும் பயனுள்ளது..
நாட்டு or அயல் நாட்டு வாத்து வகைகள், வளர்ப்பு பண்ணை முறையில் வளர்ப்பு பற்றி பதிவு போடுங்கள் (மேய்ச்சல் முறை வேண்டாம்)
கேள்விகள்- நோய், தீவன மேலாண்மை, முட்டை or இறைச்சி விற்பனை வாய்ப்பு எப்படி அறிந்து கொள்வது, வாத்து பண்ணை அமைப்பு, பண்ணை உள் மற்றும் வெளி கட்டமைப்பு.
நன்றி.!!
Thanks Selva
Ill try to do that
Thank you.!!
Asola valarpu good one. But nattukoli ya kooda broiler chicken mari valakuringale then natukolikum broilerkum enna difference.
Unga Kelvi Vera level bro
Rompa theliva kekuriga super 💖
Thanks Sindha
Keep suggesting
@@naveenauzhavan
Bro Ungaluku Thirunelveli ya ?
மிகவும் அருமையான கேள்வி? அருமையான பதில்?
Idha pathi ivlo naal keli pattadhe illa.. thanks. 🤗🙂
Enga vetla azola valarkRom but oru kulli vetti Agalama atululla thaarpai vachu athukulla valakarom nalla varuthu only 450 selavu
உங்கள் தேடல் அருமை அண்ணா 😃🙏
Bro (Eudrilus eugeniae) indha vagai mun puzhu venum adhu kedaikkuma
7010529207
Bro fish farm la food aah fish ku kudukalama
Asos pyrillam and raisopiyam paspo pakitriam composit pathi sollunga.. atha bed la ready panna mudiuma
Thalaiva ne vera level Thalaiva semmaya questions kekra
நன்றி ஆனந்த
என் கேள்விகள் அனைத்தும் சாமானியனின் கேள்விகள்,
தங்களின் சந்தேகம் தீர்த்ததில் மகிழ்ச்சி
Bro.. Really super questions
Entha vagai meengal kedaikuma azola vudan valarka
Hi anna first time video see na super technology use panurathu nalla iruku super na be continuous your hard work thank you na
Anna kadaisila asola kozhigaluku sirantha theevanamnu solli kozhi pannai onnu kaamichinga antha pannai pathi Oru video podunga bro please
Like the way you put fish in, to avoid shock.
நல்ல தகவல் நானும் ஆசோலா வளர்க்க வேண்டும் அதனால் பெட் வேண்டும் நெம்பர் வேண்டும்
Bro yappadi asolavuku shot placela ready panrathu. athula yannavelam add panna lam. எத்தனை நாட்களுக்கு orumurai water change panrathu .yanna yanna fish udalam.yantha maathiri placela asola cultivate pannalam.முதன்முதல asola cultivate pannuboothu fisha yappadi change panrathu.thank you bro👍🙏
Cal him for better clarification giri
Have a great day
Arputhamana pathivu thanks
Super friend
Rabbit iru kudukalama bro
அண்ணா மாடில வக்கணுநா கம்பு ஊன mutiyaathulanaa என்ன பண்ணலாம் அண்ணா
Sidela sengal support vachukalam...
Bro i am interested to do this, na produce pannuna seal panna help pannuvinga, neengale vangikitta kuda ok bro.
அருமை 👍
Can we grow fish's like catfish,nutter in this
English subtitles could help a lot bro...pls add ...thank u for the information
Hi Mr asim
Will try in future
Have a great day
அசோலா லவ் பர்ட்ஸ் க்கு உணவாகப் போடலாமா ? அகுவாரியம் மீன் தொட்டியில் போடலாமா ?
Bro azolla seed ahh elana anta grass tan seedahh
அண்ணா பிரபு உங்க கைக்கு என்னாச்சு
bro kaliman poda kudatha? yen semman use panna solringa
Anna. mosquitoes form agudhu agama iruka enna pannanum anna.......
Rebbit aasola use panalama bro
Bet rate Evlo nu sollunga bro
நண்பா உங்க வீடியோ எல்லாம் நான் பாக்கறேன் எனக்கு உங்கள் உதவி வேணும் என் பெயர் முஹமது மைதீன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா எங்க ஊரு வானம் பாத்தா பூமின்னு சொல்லுவாங்க நல்ல மழைபெஞ்சா விவசாயம் நல்லா இருக்கும் நல்ல மழை இல்லேன்னா விவசாயம் இல்லேங்க எனக்கு 10 ஏக்கர் மேல விவசாய நிலம் இருக்கு என்ன விவசாயம் செய்யலாம் கரிசல் காடு
broo koli pannai pathii podungaaaa....Roomba naal aachuu
Brother, yeah.. next video about Karunkoli.... Keep suggesting
Have a great day
Brother please clear my Doubt
Growing of azolla in vertical manner is possible ????
Similar to vertical farming in leafy vegetables /hydroponic fodder grass
Please reply in English/Telugu
Can we grow azola in balcony light ?
Bro..Which and all fish we can put in azola bed?
பயனுள்ள தகவல் நன்றி👍
உங்கள்தொடர்புசெல்நம்பர்
@@thangavel1479
நீங்கள் யார்?
Bro ena achu Kaila kattu poturukiga
மாடுகளுக்கு அசோலா கொடுத்தால் அடர் தீவணம் கொடுக்க வேண்டாமா சார்?
Hi,
The video is really good and informative. I have some basic questions. Could please answer either in Tamil or English.
1. How much yield of Azolla we can get from one bag per day?
2. How much Azolla we can give to one cow per day as feed?
3. How much Azolla we can give to one hen per day?
4. Are you selling these bags in Amazon.in if yes link please.
5. You have specified in this video that, you will help to get Azolla as well along with bag. Do you have contacts to get fish and borewell sand at Dharapuram, Palani area?
6. What is the dimension of the bag and how much water it can hold ?
Thanks,
Siva
Hi siva
Feel free to contact Mr prabhu for more details
@@naveenauzhavan
Hi
Hi bro 5 kg asola daily எடுக்க bed size எப்படி.
12*10*1=2
How much cost sir per bed
how to arrest water leakage for azolla bed
M seal
Useful video sir.. Congratulations
எலிகளை கட்டு படுத்த ஆந்தை, கோட்டின் போன்ற பறவைகள் கூடு கட்டி வாழ வழி செய்ய வேண்டும்.
நாம் தமிழர்
Aslo bed how many?
Verum asola matum potu koli valakalama
அருமைங் நண்பா
Bro meenku oxygen supplier use pandringala
I bought bed, sun cover , asola seeds couple of months ago. It cost Rs. 1500 . But no yeild. After 15 days asola completely dried up. It's waste of time . I think we need to take care much to grow it up . It's not easy task as they said in video .
Under which tree u installed bed...
Daily maintanence is there...
Ni aragora
Nice question and answer informative
Sako koliku noi thidupu video poduinka pls video vanuinkuruvainka like poduinka
Panchakaviya use pandalama
Bro antha kage la irukkarathu yentha type koli bro
Very nice explanation.
Super bro..Nala iruku unga video ellam
Hi shaik
Thanks for your kind wishes
Have a great day
Itha eppadi nanba organic farming ah padikarathu
அண்ணா முட்டை வைக்கும் கோழிகளுக்கு அசோலா கொடுக்கலாமா.
நிச்சயமாக கொடுக்கலாம்.
Bro mushroom cultivation pathi oru video podunga !!!
brother nan srilanka azolla endal ennanu periyala athu ennanu solla mudiyuma please
PS 357🔥🔥🔥Thank you bro 🔥🔥🔥
சூப்பர் sir
Asola bed sizes and rates ,is courier to Kerala possible
Ithila CC Fsh poda mudiyuma ... 🤔
Very informative video. Very useful. Please do share the price list of the material. It is the most important part and you always miss it.
Hi Mohan
Kindly check the discription
Sorry brother. This time I missed. Really sorry.
🦆 vathu irangina prachna irukuma bro and water save panna intha bed use panalama
Yes
Anna nega dindigul ( Dt ) kodai road la vanthu aasola bed ready panni kuduka mudiuma anna
entha bed maadiyil Bella mudiyuma
Price of bed??
நல்ல தகவல் நண்பா
brother.. thanks for the share. very informative.
Valuable .
Please tell what is asola
Can we grow azolla in well
No
@@muruganfarmersstore6191 ok bro
But my friend told we can . Can you please check and reverify it. Because some farmers have well just to get water. Multiple use theory
Tq for coming forward to save farming
Jai hind
can you delivery to sri lanka?please let me know .thanks
Bed size wise asola yield evlo irukum bro
ஸ்ரீலங்கா வுக்கு அனுப்பி வைக்க முடியுமா ??
Illa
இது இலங்கையில் வளர்ப்பதை வீடியோவில் பார்த்திருக்கிறேன். தேடி பாருங்கள்.