கிலோ 50 பைசா விலையுள்ள அசோலாவை சாப்பிடலாமா ? எப்படி அசோலா வளர்ப்பது ? Can Humans Eat Azolla ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 196

  • @ASKJhansi
    @ASKJhansi  4 года назад +5

    To Order ASK Jhansi Products
    Click www.askjhansi.com
    or
    Download our Android App Here:
    play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore
    Join Our FB Group:
    facebook.com/groups/1249373378441023/
    Follow Our FB Page
    facebook.com/AskJhansi/
    Follow Us On Instagram:
    instagram.com/AskJhansi/

  • @muzucreation7865
    @muzucreation7865 3 года назад +20

    அனைத்து ரகசியங்களையும் புட்டு புட்டு வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @soundar001
    @soundar001 4 года назад +17

    உஙகள் வீடியோ எல்லாமே very useful லா இருக்குங்க!!!
    மேலும் மேலும் நீங்க வளரனும், மற்றும் உங்க வீடியோ எல்லாமும் எல்லாருக்கும் நல்ல விழிப்புணர்வும், அறிவு சார்ந்த மற்றும் economical mode ல இருக்கிறது, அது உங்களுக்கு ஒரு பெரிய
    + point !!!!
    👌👌👌👌👍👍👍🙏🙏🙏🕉️🕉️🕉️☪️☪️☪️✝️✝️✝️

  • @stephenrajraj8512
    @stephenrajraj8512 2 года назад +1

    👌🙏இப்படி தெளிவா விவரமா தகவல் சொல்லி இருக்கும் சகோதரிக்கு நன்றி.பைபிள் G.ஸ்டீபன்ராஜ் திருச்சி. 1

  • @btsadmin2531
    @btsadmin2531 3 года назад +6

    அக்கா வீடியோ சூப்பர் உங்களுடைய நீண்ட கால Subscriber but இப்போதான் உங்க சேனலை மீண்டும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்

  • @fajiyaskitchen7867
    @fajiyaskitchen7867 4 года назад +8

    Idhu enaku pudhusa iruku
    Ippadi onnu kelvi pattadhay illai
    Super mam

  • @rajavel7750
    @rajavel7750 4 года назад +12

    I watched many videos on azolla but yours is very simple and super I want to try definitely thank u sis

  • @shameemaalim2431
    @shameemaalim2431 4 года назад +6

    நல்ல தகவல் அக்கா நீங்க நல்ல வாழ வேண்டும்

  • @ayanabraham6073
    @ayanabraham6073 3 года назад

    நம்பிக்கை தரும் தகவல்... நன்றி சகி... ஸ்பைருலினா பற்றிய தகவல்கள் தாருங்கள்...

  • @jaianand9015
    @jaianand9015 2 года назад

    மேடம் வணக்கம் நீங்கள் அனைத்து துறையிலும் ஜீனியஸ்

  • @syedrifa5870
    @syedrifa5870 4 года назад

    Romba சந்தோசமா இருக்கு மேம் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @KARTHIKKARTHIK-qn1pv
    @KARTHIKKARTHIK-qn1pv 3 года назад +1

    Each an every video is very much useful tips thank you very much

  • @K.K.D.Bharathkumar
    @K.K.D.Bharathkumar 2 месяца назад

    That green and black color azolla bed yenga kedaikum

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 4 года назад +2

    Comprehensive and complete. 👌👌👌

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @umapathis5322
    @umapathis5322 9 месяцев назад

    அன்பு சகோதரி W. D. C எங்கே கிடைக்கும் எப்படி தயாரித்து அளவு முறை சொல்லுங்கள்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад

    ஆச்சரியமா இருக்கு
    ஆடு சாப்பிடூமா தெரி
    யல
    அருமை

  • @yamsent100
    @yamsent100 2 года назад

    Your idea always like chemist and scientist
    🙏

  • @rajeshnavamani2296
    @rajeshnavamani2296 3 года назад

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @ashabanu4830
    @ashabanu4830 4 года назад

    உங்க video s ஒண்ணு vidama papen. Very useful

  • @u.geethau.geetha8957
    @u.geethau.geetha8957 4 года назад

    First time hearing abt Asola....nice aunty...thank.you

  • @devaanshika1165
    @devaanshika1165 4 года назад

    அக்கா உங்க வீடியோ பயனுள்ளதாக இருந்தது நன்றி. என் வீட்டில் அசோலா வளர்கிறேன் அதுல கொசு உடனே வந்து விடுகிறது என்ன பன்னலாம்

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +1

      அசோலா தொட்டியில் மீன் விட்டால் கொசுக்கள் வராது. கப்பீஸ் விடலாம்

  • @antonyraj5771
    @antonyraj5771 2 года назад

    அம்மா தாயே மாட்டுச்சாணியை விட கோழி சாணி சூப்பர்

  • @hussainali2386
    @hussainali2386 2 года назад

    One time asola pottal intha pettil ethanai month varai asola edukkalam sister

  • @geeechannel..8226
    @geeechannel..8226 2 года назад

    Super madam.great knowledge madam.tku so much madam

  • @sirajnishanisha366
    @sirajnishanisha366 4 года назад

    assalamu alaikkum romba alagana vilakkam na euhuvum valakkala irunthalum unga vedio na papen ella visayamum nalla theriju vechirukkeenga anubavichu soldreenga

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      வ.சலாம். தேன்க்யூப்பா

  • @renugarams5062
    @renugarams5062 4 года назад

    super pakavey pacha paseernu alagha iruku

  • @sabanaasmen7783
    @sabanaasmen7783 Год назад

    Azola seed enga vanganum mam

  • @vinothinivinothini9184
    @vinothinivinothini9184 5 месяцев назад

    அசோலா பெட்டில் பாசி அதிகம் உள்ளது அந்த பெட்டி WDC. போட்டால் பாசி கரைந்து விடுமா,அல்லது அதை வெளியேற்ற வேண்டுமா.

    • @ASKJhansi
      @ASKJhansi  4 месяца назад

      நீரை வெளியேற்றி விட்டு வேறு நீர் ஃபில் செய்ங்க. நைட்ரஜன் அதிகமானால் பாசி பிடிக்கும்.

  • @jayagopi6181
    @jayagopi6181 Год назад

    What is wdc?

  • @blessinparnaba55
    @blessinparnaba55 3 года назад

    Hai sis... neenga sona mari WDC use pannitha poturuke ... oru 2 weaks ku aprm athu yellam vadi pokuthu ... yenna reason ah erukum ... shade net poturuke ...

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад +1

      தண்ணீர் அரையடிக்கும் மேல விடாதீங்க. ஒரு ஜாண் தான் இருக்கணும். தண்ணீர் உயரம் அதிகமா இருந்தா அப்படி ஆகும். சீக்கிரமாவும் வளராது.

    • @blessinparnaba55
      @blessinparnaba55 3 года назад

      @@ASKJhansi ungaluku photo eduthu anupure parunga

  • @mohammedaslam6396
    @mohammedaslam6396 3 месяца назад

    Thanks

  • @Rajeshkumar-ws6qj
    @Rajeshkumar-ws6qj 3 года назад

    Wdc padhilaa EM karaisal use pannalamaa???

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      பண்ணலாம்

  • @vijayaraj4041
    @vijayaraj4041 2 года назад

    Wdc na enna

  • @akbera6521
    @akbera6521 2 года назад

    wdc what please detail

  • @thennarasi585
    @thennarasi585 7 месяцев назад

    கொசு உற்பத்தியாகுமா mam

  • @amudharanganathan5150
    @amudharanganathan5150 4 года назад +2

    மலைப்பா இருக்குமா நீங்க சொல்றது கேட்கும் போதே.உங்கள் உழைப்பை அதில் பார்க்கிறேன்.

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      மிக்க நன்றிம்மா

  • @harijathavasi3028
    @harijathavasi3028 4 года назад +1

    Thank u mam very useful message

  • @josephrufus7021
    @josephrufus7021 3 года назад

    A very informative Mssg.

  • @a.seenimohamedabdullah5083
    @a.seenimohamedabdullah5083 4 года назад +2

    Asalamualaikum Amma na unga video ellam miss pannama pathuruven enakum ellame pidikum na trichy neerthengiyulla idangalil idhemathiri ullathu athu asolava enaku theriviyungal amma

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      இருக்கலாம். தெரியலையேம்மா. கண்ணுல பார்த்தா தான் சொல்ல முடியும்

    • @a.seenimohamedabdullah5083
      @a.seenimohamedabdullah5083 4 года назад

      @@ASKJhansi thank you amma

  • @shahulhameed7728
    @shahulhameed7728 4 года назад

    Very useful important tips Mam.

  • @RightHandJaga
    @RightHandJaga 3 года назад

    செம்மண் பதில் கோகோபீட் பயன்படுத்தலாமா

  • @indumathigunasekaran301
    @indumathigunasekaran301 4 года назад

    Super. Very useful vedio

  • @kajahip-hopboys1849
    @kajahip-hopboys1849 4 года назад

    Assalamu alaikum nagga Bhavani laa erukkom unggaloda video pathom 👌 nagga ethukku munnadi unggakitta chemical vanggierukkom. naggalum maadila koli valakkarom , aszola valakkarom yanggalukku WDC vandum negga tharuviggala Please reply👆

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      ஓக்கே.வாங்கிக்கங்க.

    • @kajahip-hopboys1849
      @kajahip-hopboys1849 4 года назад

      Thanks( jajakklla) nagga nallaiku chemical shop vanthu vangikkurom ☺️

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      ப்ரிப்பேர் பண்ணி 3 நாட்கள் தான் ஆகுதுங்க. ரெடியாக இன்னும் 4 நாட்கள் ஆகும்.

    • @kajahip-hopboys1849
      @kajahip-hopboys1849 4 года назад

      Okgga nagga next week vanthu vaggikkarom thanks akka

  • @chellammaChannel
    @chellammaChannel 4 года назад +1

    Epdi indha chedi valarum.chediku vidhai podanuma.

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      வீடியோ கடைசில சொல்லி இருக்கேன் பாருங்க

  • @shahulHameed-mx8ot
    @shahulHameed-mx8ot 4 года назад

    Very useful information

  • @punithanjalineethiman1483
    @punithanjalineethiman1483 4 года назад

    Black phenayal making video podunga madam

  • @VigneshKitchen
    @VigneshKitchen 4 года назад +3

    Enga veetu kinaru full aah ipidi daan irrukum

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +1

      நலமா தம்பி ?

  • @alexbeaulah7982
    @alexbeaulah7982 2 года назад

    Ethana nalku oru time water mathanum ka

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      ஒரு மாதம்

  • @sankarir8032
    @sankarir8032 Год назад

    Thanks sis

  • @yamsent100
    @yamsent100 2 года назад

    Hi ma’am
    I need azolla plant and wdc
    What about the cost

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      wdc available in amazon
      azolla even I dont have now

    • @lawman5331
      @lawman5331 2 года назад

      @@ASKJhansi why? What happened???

  • @dhanasekaran5252
    @dhanasekaran5252 3 года назад

    👍 Super...

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 Год назад

    Wdc தயாரிக்க கும் link தரமுடியுமா please

  • @kanapathippilaisivakumar7252
    @kanapathippilaisivakumar7252 Год назад

    நன்றிஅசோலாஒருவகை மட்டும் இருக்காவேறுவகைகளும்இருக்கா please

  • @trichyvinayagarabbitfarmse497
    @trichyvinayagarabbitfarmse497 3 года назад

    Supper ma

  • @buvijaya1488
    @buvijaya1488 4 года назад

    Useful tips

  • @muthuponraj3322
    @muthuponraj3322 3 года назад

    அசோலா விதைகள் எங்கே கிடைக்கும் மேம்.

  • @shakulshakul5779
    @shakulshakul5779 4 года назад

    Very exellent madam.till now any body not one told like a azolo growth.your a first to tamilnadu.the all people always told whatevea they want mattucchanam mattumoothiram.but you beated them.your r ginious in agriculture field.you want annunce to do growth more.

  • @maheshm7489
    @maheshm7489 4 года назад

    Nice video

  • @p.ganesh1708
    @p.ganesh1708 3 года назад

    எனது அசோலா bed தண்ணீரில் தவளை இருக்கிறது. தவளையை விரட்ட என்ன வழி

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      ஒரு முறை தண்ணீர் மாற்றி விடுங்கள்...

    • @p.ganesh1708
      @p.ganesh1708 3 года назад

      @@ASKJhansi ok.. thanks for your reply

  • @duraid7048
    @duraid7048 3 года назад

    அக்கா அசோலாவில் சானம் கலந்துள்ளது அதனுடன் wdc கலக்கலாமா?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      கலக்கலாம்

    • @duraid7048
      @duraid7048 3 года назад

      Wdc எங்கு கிடைக்கும்?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      அமேசான்ல

  • @rathnashivakumar449
    @rathnashivakumar449 4 года назад

    Mam azola seeds ungakita iruntha konjam tharuvingala

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      நேர்ல வந்தா வாங்கிக்கலாம்

  • @arulmurugan108
    @arulmurugan108 3 года назад

    Great

  • @lovelycollection320
    @lovelycollection320 4 года назад

    Project kaga azolla tharuvegala mam..

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      its available in KVK

  • @krishnashankarpapavinasam6727
    @krishnashankarpapavinasam6727 3 года назад +1

    Will you sale ? If so at what price per kg?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      no we dont sell. sorry.

  • @santhiyaperiyasami419
    @santhiyaperiyasami419 3 года назад

    Evolo asolo podanum sister... Epo epo podanum

  • @nishahid_vlogs9138
    @nishahid_vlogs9138 4 года назад

    Super 👌

  • @bbthuglife609
    @bbthuglife609 3 года назад

    Sister azolla shell pannuvingala enga areala kadaikadhu sister please please please please please

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      we dont sell. anuppinaa dead aaydum. pls ask in your nearest KVK.

    • @bbthuglife609
      @bbthuglife609 3 года назад

      @@ASKJhansi your location tell sister iam coming and bringing

  • @vishnuprasath373
    @vishnuprasath373 4 года назад

    Water change pana vendaama wdc use pana mam

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      தேவையில்லைங்க

  • @rajavel7750
    @rajavel7750 4 года назад

    Sis super

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 года назад

    Akka thanni uppaa iruku valaruma pls replay pannunga

  • @timepassks9333
    @timepassks9333 3 года назад

    Akka koli solla va saptama irukku athukku ennapannaum pls

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      கடலை புண்ணாக்குல மிக்ஸ் பண்ணி வைங்க பழகும் வரை.

  • @u5lifestyle155
    @u5lifestyle155 4 года назад

    Super sis

  • @seejals8741
    @seejals8741 4 года назад

    Madam where you bought this azola seeds first
    Plz reply mam

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      my friend gave me

    • @TheAsokan75
      @TheAsokan75 4 года назад

      Azolla irukku call 9176703729

  • @nihmathali3846
    @nihmathali3846 4 года назад

    Azola viththu podanuma

  • @neelavanam9670
    @neelavanam9670 4 года назад

    Super

  • @ajccader9556
    @ajccader9556 4 года назад

    idukku root erukaaathaa madam,

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      லேசா தொங்கிட்டு இருக்கும்.

  • @muthuponraj3322
    @muthuponraj3322 3 года назад

    New subscriber

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      வெல்கம்

  • @peruvaikala174
    @peruvaikala174 4 года назад +3

    First comment

  • @shanthis4985
    @shanthis4985 2 года назад

    அசோலா எங்கேகிடைக்கும்

  • @princescollection9565
    @princescollection9565 4 года назад +1

    Hi mam . appidi irrugiga

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      நல்லா இருக்கேன்மா. நீங்க நலமா

  • @mjshaheed
    @mjshaheed 2 года назад

    சகோதரி, இன்னும் அசோலா WDC மூலமா உற்பத்தி பண்றீங்களா?

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      ipo panrathu illa

    • @mjshaheed
      @mjshaheed 2 года назад

      @@ASKJhansi திரும்பவும் கேட்பதற்கு மன்னிக்கவும், சகோதரி. அசோலா வளர்ப்பில் WDC நீண்டநாள் பலன் தருமா?

  • @vikask9229
    @vikask9229 3 года назад

    WBC போடும்போது அசோலா சத்து குறையுமா

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      குறையாதுங்க

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 4 года назад

    Where I can get azola plants I want to buy

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад

      check video last

    • @TheAsokan75
      @TheAsokan75 4 года назад

      Azolla irukku call 9176703729

    • @TheAsokan75
      @TheAsokan75 4 года назад

      Azolla irukku call 9176703729

  • @gowthamm3912
    @gowthamm3912 3 года назад +2

    FREE AZOLA !!! Go to nearby agricultural office .... Get just a handful amount and it's more than enough...

  • @bbthuglife609
    @bbthuglife609 3 года назад

    Sister two times online LA order panna dead azolla

    • @bbthuglife609
      @bbthuglife609 3 года назад

      Please please please reply sister

  • @prakash.vprakash.v6329
    @prakash.vprakash.v6329 4 года назад

    Madam மீன்குஞ்சு ஈரோடு மாவட்டத்தில் எங்க வாங்கினீங்க

    • @ASKJhansi
      @ASKJhansi  4 года назад +1

      என் கசின் கொடுத்தார்ங்க

    • @prakash.vprakash.v6329
      @prakash.vprakash.v6329 4 года назад

      அசோலா கோபி மைரடா kvk வில் வாங்கிநீர்களா

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 3 года назад

    கேரளாவில் ஏற்கனவே இது சாதாரன விஷயம்

  • @maryphilominal4844
    @maryphilominal4844 4 года назад

    Asolla enga vangirathu.

    • @elangoorganicfarm
      @elangoorganicfarm 4 года назад

      Madam I have please conduct
      9344624654 courier service available

  • @sujaudeen9226
    @sujaudeen9226 4 года назад +1

    assalamu alaikkum

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад

    எங்கு கிடைக்கும்

  • @sriamman492
    @sriamman492 3 года назад

    Wdc க்கு பதிலாக இஎம் கரைசல் பயன்படுத்தலாமா

  • @jeyachandran988
    @jeyachandran988 3 года назад

    W D C எங்க வாங்குறது2மேடம்2

  • @susu-casual
    @susu-casual 2 года назад

    வணக்கம் நண்பர்களே, எனக்கு தினமும் 5 கிலோ அசோலா தேவை. உற்பத்தியாளர்கள் விலை விபரத்துடன் தொடர்பு கொள்க.
    - சங்கர் - ஈரோடு .

  • @rajuraju-re2ns
    @rajuraju-re2ns 3 года назад

    16×4 அசோலா பெட்டில் wdc எத்தனை லிட்டர் ஊற்ற வேண்டும்?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад +1

      ஒரு லிட்டர் போதும்

  • @sfvlog3481
    @sfvlog3481 4 года назад

    👍👌

  • @seenuvasan7993
    @seenuvasan7993 3 года назад

    Mam asola venum

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      என்னிடமும் இப்ப இல்லைங்க. யார்கிட்டயாவது கிடைத்தால் வாங்கணும்...

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 года назад

    எங்களுக்கு அசோலா வேண்டும். உங்களால் கொரியர் மூலம் அனுப்பி வைக்க முடியுமா? கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      எங்களிடமே இல்லை. மழையில் அடித்துச் சென்று விட்டது. நானும் தேடிட்டு தான் இருக்கேன்.

  • @Kuttykathai12320
    @Kuttykathai12320 4 года назад

    அஸ்லாமு அலைக்கும் அக்கா அசோலா எங்க கிடைக்கும்

  • @s.vijayans.vijayan3536
    @s.vijayans.vijayan3536 3 года назад

    🙏👍