சூப்பர் மா கோழிகள் இறந்து விட்டாள் நம்ம மனநிலை மோஷமாகி விடுகிறது மா கோழி வளர்க்கும் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் மான தகவல் மா மிக்க நன்றி மா ♥️
உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவங்க இந்த மாதிரி எல்லாம் தனக்கு தெரிந்ததை மத்தவங்களுக்கு சொல்லித் தர மாட்டாங்க அதை எப்படி காசாக்கலாம் அப்படின்னு யோசிப்பாங்க மறுபடியும் சொல்றேன் நீங்க ரொம்ப நல்லவங்க
நன்றிங்க. சப்ஸ்க்ரைப் பண்ணிட்டு இந்த வீடியோவை ஷேர் செய்தால் பல பேருக்கு பயன்படும். நிஜமாகவே சொல்கிறேன். இப்ப வரை ஒரு கோழி கூட (கண்ணு பட்ரக் கூடாது ஆண்டவா) சாகவில்லை இந்த மருந்து கொடுக்க ஆரம்பித்த பின்... 😊
@@ASKJhansi adhu illa madam 1 week vachi ready paniten water la konjam konjam mix pani vachitu iruken.ipa nan ready panadhu 5 litr water la 2 months varum adhu varaikum adha use panalama
@@ASKJhansi Assalamu alaikum Wa rahmathullahi Wa barakathuhu madam கோழிகலுக்கு சளி ஏற்பட்டிருக்கும் பொது இதை பயன் படுத்திலாமா, next நான் தினமும் காலை 5 லிட்டர் ஈவினிங் 5 லிட்டர் தண்ணீர் veikren so morning and evening இந்த கரைசல் ah mix பன்னி veikanuma இல்லே morning மட்டும் வைத்தால் பொது மா
Sister, since you are in social media, I want to share my personal experience which you can share it , to create awareness to the public. I think this is the right time. So please let me know how can I contact you.
To Jhansi Madam iam ur fan, u post good videos. But for these locked chicken in ur roof top, you are being inhumane by doing so. Chicken need to freely roam on thd fields that is their natural habitat. Pls ding become money minded and robot to prison these Nattu Koli in ur roof top. It's unethical against nature. Hope u correct ur mistake. What if I lock you in roof top. And cover the room and just feed you? Will you be happy?
To Order ASK Jhansi Products
Click www.askjhansi.com
or
Download our Android App Here:
play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore
Join Our FB Group:
facebook.com/groups/1249373378441023/
Follow Our FB Page
facebook.com/AskJhansi/
Follow Us On Instagram:
instagram.com/AskJhansi/
மிகவும் அருமையான பதிவு. அன்புள்ள சாகோதரி. இவன் ஆவடி. சாமுவேல் கடவுள். உங்களுடன் இருப்பார் ஆமென்
தொடரட்டும் உங்களின் தன்னலம் கருதாத மக்கள் சேவை. வாழ்கவளமுடன்
சூப்பர் மா கோழிகள் இறந்து விட்டாள் நம்ம மனநிலை மோஷமாகி விடுகிறது மா கோழி வளர்க்கும் அனைவரும்
தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் மான தகவல் மா மிக்க நன்றி மா ♥️
அருமையான பதிவு. இதை விற்பனை செய்தால் பல கேரழி வளர்ப்பார்கள் பயன் அடைவார்கள்
உண்மையிலேயே நீங்க ரொம்ப நல்லவங்க இந்த மாதிரி எல்லாம் தனக்கு தெரிந்ததை மத்தவங்களுக்கு சொல்லித் தர மாட்டாங்க அதை எப்படி காசாக்கலாம் அப்படின்னு யோசிப்பாங்க மறுபடியும் சொல்றேன் நீங்க ரொம்ப நல்லவங்க
நன்றிங்க. சப்ஸ்க்ரைப் பண்ணிட்டு இந்த வீடியோவை ஷேர் செய்தால் பல பேருக்கு பயன்படும். நிஜமாகவே சொல்கிறேன். இப்ப வரை ஒரு கோழி கூட (கண்ணு பட்ரக் கூடாது ஆண்டவா) சாகவில்லை இந்த மருந்து கொடுக்க ஆரம்பித்த பின்... 😊
அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ளது நன்றி சகோதரி
Masha Allah sister ungaloda video ellame useful eruku Ella questionskum answer ketaikuthu Alhamthulilah
Sister Em2 sollution feed la mix panni kodukalama?
அருமையான பதிவு நன்றி
கோழிப் பிரியர் அனைவரும் பார்க்க வேண்டிய பயனுள்ள தகவல். ஜஸாகில்லாஹ் மா
Very useful mgs, thanks sister 👍
பயனுள்ள தகவல் பகிர்ந்த மைக்கு நன்றி தோழி உங்க வீட்டில் வளரும் கோழி எல்லாம் புண்ணியம் பண்ணிய கோழிகள்
புண்ணியமா 😢😢😢
Akka ithu 250 ml kadaikuma? and online la pest control, plant fertilizer nu tha iruku animal ku nu kodukala kodutha onnum agathu thana
Super sister.i am interested this
Good work sister..🙏🏻💯
அம்மா நன்றி
Super mam
Nalla irukingala
@ASK Jhansi Madam activated em 50ml,20ml water la mix pana soningala ,anda waterum chlorine free ah irukanum ila ela water use panalam ah
any water
Good
Broiler pannai vachiruken broiler chicken kum kodukalama
yes
Super akka
Villai mattum iruntha pothuma... Illa antha effective microbe kandipa venuma mam....
Shall we mix villai with water and give it to chickens
வில்லை இல்லைன்னா கூட பரவாயில்லைங்க. அந்த மைக்ரோப் தான் ரொம்ப முக்கியம்.
Thank you sister
இன்று வீட்டில் உங்கள் செய்முறையில் வில்லைகள் தயார் செய்து உள்ளோம்
இது சூப்பர் ரிசல்ட்டுங்க.
கோழிங்க நல்லா இருக்கும்.
Bio enzyme also effective
Hi madam idhu naatu sarkarai la mix pani ready pana apram ethna days use panalam
வீடியோலயே சொல்லி இருக்கேனே... ஒரு வாரம்
@@ASKJhansi adhu illa madam 1 week vachi ready paniten water la konjam konjam mix pani vachitu iruken.ipa nan ready panadhu 5 litr water la 2 months varum adhu varaikum adha use panalama
Hi madam idhula gas form aaguma.nan bottle la store pani vachiruken open pana gas madhiri varudhu
ஆமாம். பயப்பட வேண்டாம்.
@@ASKJhansi ok thanks
EM1 normal place la store panalama ila cool place la mattum dhan pananuma
நார்மல்
Sistr.. Antha sprayer link kila rly la post pandringala.. I need to buy..
description la irukkunga
Sistr.. Na kettathu sprayer machine buying link.
EM 1 buying link ila..
Idhai vellai kalichaluku use pannalama
வரும் முன் காக்கும்
@@ASKJhansi ok madam vandha apram use panalama
Mam nanga kozhiya open space la vittu valarkarom epdi intha marunthu kodukarathu daily
எப்படியும் கோழிக்கு தண்ணி வைப்பீங்கள்ள...
Ok akka super
Camphor(கற்பூரம்) எதுல mux panunga madam
அரைக்கும் போது அதுல போட்டுக்கங்க.
@@ASKJhansi Assalamu alaikum Wa rahmathullahi Wa barakathuhu madam கோழிகலுக்கு சளி ஏற்பட்டிருக்கும் பொது இதை பயன் படுத்திலாமா, next நான் தினமும் காலை 5 லிட்டர் ஈவினிங் 5 லிட்டர் தண்ணீர் veikren so morning and evening இந்த கரைசல் ah mix பன்னி veikanuma இல்லே morning மட்டும் வைத்தால் பொது மா
தினமும் பயன்படுத்தலாமா அல்லது வரைமுறை உள்ளதா தோழி
தினமும் பயன்படுத்த வேண்டும்.
@@ASKJhansi இது மட்டுமே போதுமா அல்லது இதனுடன்தடுப்பு மருந்து அவசியமானதா தோழி
What type of food give small chick
Mam neenga sonna mathiri em solutions prepanni iruken but antha solution la worms iruku ! Is it healthy em solutions ple ans
கண்டிப்பா worms இருக்காது. ஏதோ தப்பு செய்திருக்கீங்க நீங்க.
Thanks for the reply
Zipsum(available at fertilizer shop) use panni ammonia gas control pannalam.deep litteril zipsum serthu kalal kilarivital pothu.
Gypsum breaks the compound into calcium and sulphate. But does not convert it into manure.
Super
நீங்க எவ்வளவு நாளா use பண்றீங்க சிஸ்டர்? வெள்ளை கழிச்சல், அம்மை, சளி போன்றவைகளும் நீங்க use பண்ணி சரியாகியுள்ளதா சிஸ்டர்?
நாங்க ரெண்டு மாதமா யூஸ் பண்றோம்ங்க. எந்த நோயும் தாக்கவில்லை இறைவன் அருளால்...
@@ASKJhansi🙏🙏🙏 நன்றி சிஸ்டர், இறைவனருள் கண்டிப்பாக எல்லோருக்கும் கிடைக்கட்டும்!!! வாழ்க வளமுடன்!!!
Useful video sista em plants ku use panlama weekly water oda seirthu uthalama sis
எஸ். தாராளமா. நான் ஆல்ரெடி ஒரு வீடியோல சொல்லி இருக்கேனேம்மா.
Naan sila video parkala sis ippo parkirein
அதிகமாக மூலிகை வில்லைகள் தயாரித்துள்ளீர்களே . மருந்துடன் இல்லாமல் தனியாகவும் கோழிகளுக்கு கொடுக்கலாமா?
ஒரு வருட தேவைக்காக தயாரித்து வைத்துள்ளேன்
Sister, since you are in social media, I want to share my personal experience which you can share it , to create awareness to the public. I think this is the right time. So please let me know how can I contact you.
can u update in comment itself ?
If you make a video so that many people will see it. No body reads all the comments in the box. Your email ID or WhatsApp please.
இந்த மூலிகை வில்லை கலந்த தண்ணீரை எல்லா காலங்களுக்கும் குடுக்கலாமா?
கோழிக்கு சளி தொந்தரவுக்கு என்ன பண்ணலாம்?
இந்த மருந்தை தொடர்ந்து கொடுத்தால் சளி தொல்லை இருக்காது
@@ASKJhansi தண்ணில கலந்து கெடுக்கனுமோ
Nanum silkie chicks valatom enda mdri theriyama all poitu....
Silkie try pannuga sisy trip ku 25 egg kudukum.
சில்க்கியா... அது என்னம்மா
கேள்விப்பட்டதே இல்லையே
@@ASKJhansi
Akka silkie chicks nu koli eruku nala buss nu erukum natukoli laam 12egg apdi kudukum la edu 25 egg kudukum sisy
Search panni paruga google la
silkie chicks na chennai la kolatoor la vagina na erukuradu telangana.
ok thank u
ஈயக்கரைசலை பயன்படுத்தலாம்
Mam Koli chicks eye problem varuthu ena panna
Chich kudukalama madam
எஸ்
Maam sunday with suhaina missing
அம்மா உங்களிடம் கோழி கிடைக்குமா
இல்லைங்க. நாங்க கொடுப்பதில்லைங்க. சாரி. நாங்க எங்க சொந்த தேவைக்கு தான் வைத்திருக்கிறோம். அதுவும் கூட இன்னும் பெருக்கம் பண்ணல.
@@ASKJhansi OK ma Assalamu Alaikum va rahmathullahi va barakathuhu
நாம் செய்த EM கரைசலில் இருந்து
மீண்டும் ஒரு லிட்டர் எடுத்து புதிய EM கரைசல் செய்யலாமா.
ட்ரை பண்ணி பாருங்க. நுரைத்தால் ஓக்கே
👍
To Jhansi
Madam iam ur fan, u post good videos. But for these locked chicken in ur roof top, you are being inhumane by doing so. Chicken need to freely roam on thd fields that is their natural habitat. Pls ding become money minded and robot to prison these Nattu Koli in ur roof top. It's unethical against nature. Hope u correct ur mistake. What if I lock you in roof top. And cover the room and just feed you? Will you be happy?
haa haa then think about broiler chickens and fish in tank...
its our wish. if you dont like means dont do. you have no power to restrict anyone else.
First
👌👌👌
Thank you sister
Chicks kuruki poi saguthu mam ena seiya
சளி தான் காரணம்
Super mam