'Vermicompost' கிலோ 3 ரூபாய்க்கு நீங்களே உற்பத்தி செய்யலாம் - A to Z விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 695

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 5 лет назад +312

    பார்ப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நீங்களே கேள்வியாக கேட்டு அவரிடம் பதிலை பெற்ற விதம் அருமை..

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 года назад +9

    நவீன உழவன்..தோழரே ..! எங்களுக்கு தோன்றும் ஒவ்வொரு சந்தேகத்தையும் உங்கள் கேள்விகளால்..பதிலை பெற்று எங்கள் சந்தேகத்தை பூர்த்தி செய்யுற விதம்...மிகவும் பயனுள்ளதாக சிறப்பாக இருக்கு..! அன்பான பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்

  • @cibidharan1969
    @cibidharan1969 3 года назад +5

    Na pathathuleye best channel. Viewers oda Ella doubt ayum clear ah neengale kekkurunga
    நான் பார்த்ததிலேயே சிறந்த சேனல் வியூவர்சின் எல்லா கேள்விகளும் நீங்க கேக்குறீங்க வெற லெவல் சூப்பர் ஆன சேனல் I love it இதை தொடரவும்

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 5 лет назад +58

    உங்கள் கேள்வி எல்லாம் மிகமுக்கியமான கேள்விகளாகவே இருக்கிறது அருமை

  • @Dr.vijay_raj
    @Dr.vijay_raj 3 года назад +2

    சிறப்பான கேள்விகள் செயல்பாட்டில் எழும் கேள்விகள் அனைத்தையும் கேட்கும்படி அமைக்கப்பட்ட ஒரு முழுமையான உரையாடல், பெரும்பாலும் உரை இப்படி அமைவதில்லை காரணம் துரை அனுபவம் இல்லாதவர்கள் கேள்விகள் அமைப்பதே, நன்றி
    "பயணம் தொடர வாழ்த்துக்கள்"

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 года назад +6

    ஒவ்வொரு இன்டர்வியூ வும் உங்களுடைய நல்ல experience ஐ காட்டுகிறது. thanks and congrats

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      நன்றி திரு சபரிநாதன்

  • @pramilaraja9182
    @pramilaraja9182 5 лет назад +22

    Great Naveen......India need youngster's like u...Prolific Entrepreneur in agriculture

  • @ananthkumar1942
    @ananthkumar1942 4 года назад +26

    Host is very calm and composed. Very sensible questions with only intention to get maximum information which is very relevant for the topic. Good job, please continue your work.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      Thanks Ananth for your appreciation
      Have a great day

    • @duraiswamysubaiyan8616
      @duraiswamysubaiyan8616 2 года назад +1

      Please inform the cost of the bag. Is it available in different seize. Where it is available.

  • @alliswell1621
    @alliswell1621 4 года назад +5

    அருமையான சந்திப்பு, கேள்வி பதிலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 4 года назад

    மிகவும் அருமையான பயனுள்ள பேட்டி பேட்டி எடுத்தவர் அருமையாக தேவையானவற்றை கேட்டுள்ளார் அதற்கு தெளிவாகவும் புரியும்படியாகவும் பதில்கள் இருந்தது இருவருக்கும் மிக்க நன்றி,,,,பயனுள்ள தகவல்கள்

  • @srilaxman4076
    @srilaxman4076 3 года назад

    ஒரு அருமையான பதிவு நவீன உழவன் தோழரே என்னற்ற கேள்வி தெளிவான பதில் மிகச்சிறப்பு

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 года назад +6

    தோட்டப்பிரியர்களுக்கு முக்கியமான வீடியோ.👍

  • @thirupathi9241
    @thirupathi9241 2 года назад +1

    Last 1 year ku munnadi Unga subscribers 150k irunthuchi, but today pakkum pothu ,1m varapoguthu, summa bro

  • @ajithab2176
    @ajithab2176 4 года назад +5

    I also Mechanical engineering Aslo Doing Agriculture...!It is very useful.Thank you so much

  • @pmsivaraj1
    @pmsivaraj1 4 года назад +2

    I took the Vermi bed from Prabhu, my first output is a success, ordered second bag.

  • @maniyankalaikoodam3669
    @maniyankalaikoodam3669 4 года назад +1

    மிக தெளிவான கேள்வி சரியான பதில்

  • @Poovithal_Natural16Farming
    @Poovithal_Natural16Farming 5 лет назад +14

    வாழ்த்துக்கள் நண்பா. அருமையான தகவல்... ஆரம்ப நிலையில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்... உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் நண்பா

  • @Jesusonetruegod
    @Jesusonetruegod 3 года назад +2

    Avaru pesala....he extracted evry word frm hs mouth....tanx man....asked evry doubt I had !!

  • @theerthapathivelu2276
    @theerthapathivelu2276 4 года назад

    உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது,

  • @sabeer2144
    @sabeer2144 4 года назад

    நண்பா நீங்கள் பொடும் வீடியோஸ் எல்லாம் மக்களுக்கு பயன் உள்ளதாகவே இருக்கக் சூப்பர் நண்பரே
    தாங்க்ஸ்

  • @Prabuvirus
    @Prabuvirus 5 лет назад +1

    அருமையான தகவல் எளிமையான முறையில்.
    உங்கள் நல்ல எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @ddeepakraja
    @ddeepakraja 4 года назад +18

    Very informative post. Appreciate the way u mix science with tradition.

  • @natheeshvasanth7797
    @natheeshvasanth7797 Год назад +1

    சிறந்த முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். உரத்தை எங்கு விற்பது என்று கூறினால் மிக்க உதவியாக இருக்கும் அண்ணா 👍🏻

  • @dineshkumar-eo2fb
    @dineshkumar-eo2fb 3 года назад +1

    360 la Ella angle ayum kelvi ketukirinka super bro

  • @sivakumar-pl1im
    @sivakumar-pl1im 5 лет назад +2

    அருமை நண்பரே விவசாயிகளுக்கு ஒரு நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீங்க என்னோட வாழ்த்துக்கள் .
    அதே மாதிரி நம்ம நண்பர் பிரபு செல் நம்பர் கிடைக்குமா எனக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும் .

    • @unwilling1000
      @unwilling1000 5 лет назад

      Prabhu Contact Number - 7010529207

  • @thavasilingam4295
    @thavasilingam4295 4 года назад +2

    USEFUL VIDEO FOR ALL ....... NAVEENA ULAVAN ARUMAI ..... GOD BLESS YOU BROTHER....

  • @matpa089
    @matpa089 4 года назад +6

    Awesome vedio.. Happy to hear that he is an Engineer 👍👍

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 5 лет назад +3

    Vermicompost eppadi collect panrathu konjam theliva poduga bro... Apram eppadi manpuzhuvai pireechi edukanum nu video pota roma useful ah irukum🙏🙏🙏🙏🙏

    • @dr.balakrishnandhmmd245
      @dr.balakrishnandhmmd245 5 лет назад

      முகவரி மற்றும் தொடர்பு என் அனுப்பவும்..
      9751 53 6181.( முக. nu)
      .

  • @kowsalyag1625
    @kowsalyag1625 4 года назад +1

    நான் அந்தியூரில் இயற்கை விவசாயம் செய்து வருவதால் உங்களை சந்திக்க வேண்டுகிறேன்...

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 года назад +1

    Neraiya kelvikal anaithum mukkiyamana kelvikal sirapana pathil thelivana video bro thank you anna

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 5 лет назад +2

    மிக அருமை உங்கள் நேர்காணல் மிக சிறப்பாக உள்ளது அண்ணா

  • @sudhakarselvakannan
    @sudhakarselvakannan 3 года назад +2

    I purchased 8x4x2 sized. Proper land tapering required(Not a water leak proof bags) otherwise water leaking in all possible sides. Similar to mohan kumar, Rajalakshmi Nair already mentioned in comments I also had after sales issues with him - No patience to answer queries, Have to ask repeatedly for refund, felt like he is little harsh after sales.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +2

    அருமை முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @satheeshsatheesh218
    @satheeshsatheesh218 3 года назад +1

    அருமையான நேர்காணல் சகோதரா....வீடியோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
    இதன் விலை எவ்வளவு என்ற விபரம் இருந்து இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
    வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @tamilpithan8077
    @tamilpithan8077 3 года назад +2

    Nalla answer nalla kelviku kedaitha parisu

  • @dprj4506
    @dprj4506 4 года назад +2

    Sir question kekkaringa avara badil solla vidunga .. avar badil sollum mun nenga next question y sir.. but Arumaiyana pathivu thank u..

  • @jamalismail1571
    @jamalismail1571 4 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

  • @suganthiv9874
    @suganthiv9874 5 лет назад +129

    ஆக ஆடு மாடு இல்லனா நமக்கு நல்ல சோறு இல்லை.

  • @bharathir2849
    @bharathir2849 4 года назад +5

    Your questions are very good... before we think u give the answers...by your questions....keep it up...super brother...👏👏👏👍👍👍

  • @manojprabakaran1828
    @manojprabakaran1828 3 года назад +1

    Anchor vera level all questions are super

  • @dm1892
    @dm1892 3 года назад +1

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @gerrarda6322
    @gerrarda6322 4 года назад +5

    Nice probing so that the viewers can understand in detail .

  • @cinematalkies9509
    @cinematalkies9509 3 года назад +4

    very useful information for farmers...thank u prabu sir

  • @megameganath7347
    @megameganath7347 3 года назад +1

    அருமை. கேள்வி பதில்.நன்றி

  • @parthasarathys7424
    @parthasarathys7424 2 года назад +1

    Bro ithae ooty climatelae pannalama bed charges solla mudiyuma

  • @Gulsejkm
    @Gulsejkm 4 года назад

    அருமையான பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே....

  • @aruppukottaibabujimakingfu6397
    @aruppukottaibabujimakingfu6397 4 года назад

    நண்பா நல்ல பதிவு எனக்கு தங்களின் மேலான ஆலோசனை மற்றும் உதவியும் தேவை நான் உங்களை அழைக்கிறேன் நன்றி

  • @maheshp6243
    @maheshp6243 Год назад

    Super nanba nalla visayatha supera explain pannirukkeenga nandri🙏

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 4 года назад +1

    Indha compost irundha podhuma sir for growing organic fruits n veggies...
    Plz detail ah sollunga..bz dont know the basic of farming.but really unga videos la paakrapo interactively with organic n natural sources by own..

  • @agrian9169
    @agrian9169 4 года назад +1

    Excellent questioning and brilliant answering👏👍

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @-uluthunduvaalvoom8156
    @-uluthunduvaalvoom8156 2 года назад +1

    மண்புழு உற்பத்தி செய்ய சிறந்த வழிகள் சொல்லவும்

  • @jobinvarghese30
    @jobinvarghese30 4 года назад +2

    Nice question selection.....
    All questions asked was good.....

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 5 лет назад +4

    great Naveena Uzhavan. very informative video.excellent interview.

  • @rajunithya211
    @rajunithya211 5 лет назад +2

    இது ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @nirmal6362
    @nirmal6362 4 года назад

    Speaking mother language is important, but there are many people want to know what are u doing. If it is possible, can u please at least add sub-titles, that greatly helps people around the world.

  • @nirmal6362
    @nirmal6362 4 года назад +3

    Hey bro, please add subtitles. Good for you as ur videos reach more people and also beenfit us greatly this wonderful content.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Hi nirmal, thanks for your suggestion
      Will try
      Have a great day

  • @krishnarubankarunaharan3196
    @krishnarubankarunaharan3196 4 года назад

    அருமையான பதிவு அண்ணா
    இரண்டு பேருக்கும் நன்றி

  • @karthikramamurthy915
    @karthikramamurthy915 2 года назад +1

    Can we add household food waste to the bin? if yes, in how many days duration?

  • @ammuammu7045
    @ammuammu7045 5 лет назад +3

    Both of you..super duper explanation

  • @saravananv8327
    @saravananv8327 4 года назад +6

    Wonderful interview style bro

  • @VinothKumar-zz8wo
    @VinothKumar-zz8wo 5 лет назад +2

    Brother your full time you tuber

  • @Sekar-pg6nz
    @Sekar-pg6nz 3 года назад +1

    , அருமையான பதிவு 👌

  • @prashanthinagaraj6325
    @prashanthinagaraj6325 4 года назад +2

    Really very useful and detailed explanation😊😺thank you so much.

  • @GopiN123
    @GopiN123 3 года назад

    Sari bed la irunthu eppadi eadupinga, manvetti use pannuvingala illa kaila eadupingala.

  • @cksreekanth6273
    @cksreekanth6273 5 лет назад +4

    Hi our native worms are best for decomposing. I am using our native worm and they don't go deep down.

  • @cobra4661
    @cobra4661 4 месяца назад

    Hi bro.arumaiyana pathivu.i need azolla bed

  • @நெருப்புநரி
    @நெருப்புநரி 4 года назад +62

    இந்த புழுவ தொட்டா ஒரு நாளைக்கு சாப்பிடாதா? ரொம்ப ரோசக்கார புழுவா இருக்கு..

  • @priyadharshinis7376
    @priyadharshinis7376 4 года назад +1

    Very useful..can we buy little amount of vermicompost ? Maadi thotam purpose ku 3 to 5 kg or max 10 kg irundha podhum..adhu delivery panuvingala Mr. Prabhu..my resident within tiruppur district

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 4 года назад +2

    Thank you
    Prabhu& Naveemaula an

  • @kishores3322
    @kishores3322 5 лет назад +2

    Avara pathil solla vidunga, kelviyum neegaley ketukureenga pathilum kuruka kuruka pesureenga - mathapadi nalla pathivu

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +6

      திரு கிஷோர்,
      இதே பதிவு 1 மணி நேரமா இருந்திருந்தால் பொறுமையாக பார்ப்பார்களா? சில நேரங்களில் இடையூறு தேவை. தங்களுக்கு சிறந்ததை தர..
      இந்நாள் இனிதாகட்டும்

  • @naveendevaraj795
    @naveendevaraj795 5 лет назад +5

    Arumai nanba.... Thiruvallur la manpuzhu yenga kedaikumnu therinja sollunga

    • @naveendevaraj795
      @naveendevaraj795 5 лет назад

      Adaigala......like yen ya pandringa.. Reply panunga ya...

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 4 года назад

    Bro ungal muyarchikku vazhthukkal

  • @venkateshprasanth6069
    @venkateshprasanth6069 2 года назад +1

    Where did mr. Prabhu learn vermicomposting ?

  • @rajansundar7133
    @rajansundar7133 5 лет назад +7

    Bro I am in Pondicherry, could you please tell me, from where can I get worm for vermi compost.

    • @Azhaku5
      @Azhaku5 4 года назад

      Vermicompost rs.10 call 9585340007

  • @vishwa101985
    @vishwa101985 5 лет назад +8

    Nice bro, good information, how many cost of the one bed pric...?

  • @chandrug5712
    @chandrug5712 4 года назад +1

    How much rate in one vermicompost bed &selling which please in tamil nadu

  • @பழனிவேல்கோவை
    @பழனிவேல்கோவை 3 года назад +1

    Thank you Prabhu
    Good Information

  • @chinnamal
    @chinnamal 5 лет назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @johnwalter9527
    @johnwalter9527 5 лет назад +3

    Very detailed explanation,Thank you

  • @francislouis2767
    @francislouis2767 Год назад

    Good information sir, but please give time to answer and then ask next question sir

  • @theerthapathivelu2276
    @theerthapathivelu2276 4 года назад

    வணக்கம் நண்பரே தெருவில் இருக்கும் குப்பை கழிவுகளை எப்படி உயிர் உள்ள உரமாக மாத்த வேண்டும்

  • @ramnath2013
    @ramnath2013 Год назад

    தங்களின் செல் நெம்பர் தேவை

  • @prakashdasarathan350
    @prakashdasarathan350 4 года назад

    bro oru gimbal vaangi use pannunga..camera va aatra aatula kannu valikudhu...

  • @somasundaramm4117
    @somasundaramm4117 4 года назад +1

    நல்ல பதிவு ,,நன்றி ..

  • @seetharamankalyan
    @seetharamankalyan 5 лет назад +3

    good presentation and pertinent questions.

  • @sivasenthil8083
    @sivasenthil8083 5 лет назад +6

    Wonderful interview..🙏

  • @lakshmiravikumar1189
    @lakshmiravikumar1189 4 года назад +1

    Can I get Earthworms in Chennai. What is minimum quantity and cost for that ?

  • @muralimorpheus
    @muralimorpheus 4 года назад +1

    African earthworm oru kilo evlo aagum? Andha kelvi yum kettirukalame.

  • @rajapandian4180
    @rajapandian4180 5 лет назад

    மேலும் வெற்றி பெர வாழ்த்துக்கள்

  • @ngsd03
    @ngsd03 4 года назад

    Very useful and informative.. all the best bro

  • @kavithaamirthalingam7717
    @kavithaamirthalingam7717 2 года назад

    very clear and useful information thank u bro

  • @asirsam886
    @asirsam886 3 года назад

    Very nice explanation. God bless u.dear.if ire

  • @thiagarajankrishnamoorthy5269
    @thiagarajankrishnamoorthy5269 4 года назад

    Very good explanation. Easy to understand

  • @pradhimom6031
    @pradhimom6031 2 года назад

    Sir vermi compost BED il uppu thanni (salt water) spray panalama

  • @shivamfa8414
    @shivamfa8414 2 года назад

    Wow very useful for all organic farmers and good review great job 💯🤩👌👏👏👏💪💪💐

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal948 5 лет назад +3

    Good job both of you !

  • @raginisundar7559
    @raginisundar7559 5 лет назад

    Very nice video if I like to purchase what will be the cost I am in chennai

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 5 лет назад +1

    Very good explanation.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад

    அருமையான விளக்கவுரை