Asola valarpu in tamil// அசோலா வளர்ப்பு எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Asola Coimbatore:8681062400
    Asola measurements: 144*48*12inch(12*4*1 feet)
    (12*9*1)
    (9*6*1)
    அசோலா:
    அசோலா (Azolla) எனபடுப்பவை தண்ணீரில் மிதக்ககூடிய பெரணி வைகையைச் சேர்ந்த தாவரம். தமிழில் இதன் பெயர் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. இது கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுகிறது.
    அமைப்பு:
    மிகச்சிறிய இலைகளையும், துல்லியமான வேர்களை கொண்டது.மேலும் இதன் தண்டு மற்றும் வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும்.இந்த வகை தாவரம் அதிவேக வளர்ச்சி கொண்டவை.பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது.
    சத்துக்கள்:
    இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் 7 முதல் 10 விழுக்காடு வரையும் , தாது உப்புகள் 10 முதல் 15 விழுக்காடு வரையும் , வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.
    பயன்கள்:
    அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
    அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.
    நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
    அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம்.
    #asola
    #Asolavalarpu
    #Asolavalarpumurai
    #Asolatamil

Комментарии • 69

  • @amlinrose9699
    @amlinrose9699 Год назад +3

    Sema rocking thambi...Very informative demo... Simply explained... God bless u....

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад +2

    👌 அருமையான தகவல் ,நன்றி

  • @akaashcollections5344
    @akaashcollections5344 2 года назад +1

    Super bro 👌 very useful information 👍 thank you brother 😊

  • @krishhacker9223
    @krishhacker9223 3 года назад +5

    Meenuku bathila vaathu vidalaama?🙄

  • @kamalarajjayabalan4927
    @kamalarajjayabalan4927 3 года назад +2

    Mass da

  • @ashoka4016
    @ashoka4016 Год назад +1

    😄 😄 cute boy

  • @syogeswaran5566
    @syogeswaran5566 3 года назад

    நீள்சதுர வடிவத்தில் ஒரு அடி உயரத்தில் சீமேந்தினால் கட்டி அசோலா வளர்க்க முடியுமா? உற்பத்தியில் பிரச்னை வருமா?

  • @prabhur5209
    @prabhur5209 8 месяцев назад

    👌👌

  • @arivezhil
    @arivezhil 3 года назад

    நன்றி.

  • @carromsriram8453
    @carromsriram8453 3 года назад +1

    Andha plastic cover badhila banner podalaamaa bro

  • @mkshobana4026
    @mkshobana4026 3 года назад

    Super

  • @jeganmohan4644
    @jeganmohan4644 5 месяцев назад

  • @dajrock102
    @dajrock102 Месяц назад

    Bro, ipo pandriya azolla?

  • @hmhmedia
    @hmhmedia 2 года назад

    Bro அசோலா வளர்ப்பில் ஒரு கிழமை கூட போகவில்லை, ஆனால் அதில் நுளம்பு பெருகிவிட்டது, அதற்கு தீர்வுதான் என்ன?

  • @user-ri3bi2oy7d
    @user-ri3bi2oy7d 3 года назад +1

    மீனுக்கு பதிலா என்ன பன்னலாம்

  • @SemmaiUlagam
    @SemmaiUlagam 2 года назад +1

    Asola piece evalo iruku. Yaruna therinja sollunga please

    • @thamizhfarm8634
      @thamizhfarm8634  2 года назад

      Nanba naa vangura Appo 1kg rs200...avanga number description la irruku call pannunga nanba.. Avanga delivery pannuvanga

    • @SemmaiUlagam
      @SemmaiUlagam 2 года назад

      @@thamizhfarm8634 ok bro. Thanks

    • @thamizhfarm8634
      @thamizhfarm8634  2 года назад

      Hmm okay nanba.. 😊

  • @Amitsharma-qo1ee
    @Amitsharma-qo1ee 3 года назад

    👌 ok

  • @10R_boy
    @10R_boy 3 года назад +1

    Neenga Aaree vachuuirukingala 5:36

    • @thamizhfarm8634
      @thamizhfarm8634  3 года назад

      😂nanba enga uru aeri la pudichom, nanga aeri vachi illa

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 5 месяцев назад

    Asola enga vanganum

  • @Nivindinesh
    @Nivindinesh 3 года назад +1

    Output per day bro

  • @susu-casual
    @susu-casual 2 года назад +1

    வணக்கம் நண்பர்களே, எனக்கு தினமும் 5 கிலோ அசோலா தேவை. உற்பத்தியாளர்கள் விலை விபரத்துடன் தொடர்பு கொள்க.
    - சங்கர் - ஈரோடு .

  • @lselladurai2461
    @lselladurai2461 Год назад

    எத்தனால் மீன்விடுகிரோம்

  • @senthilhaasan3285
    @senthilhaasan3285 3 года назад +1

    Asola rate pls

  • @palanikrishna2883
    @palanikrishna2883 3 года назад +1

    Video poottaa use fulla irukkanum kadamaikkum kaasukku veendi pooda kuudaathu

    • @thamizhfarm8634
      @thamizhfarm8634  3 года назад

      Nanri nanba

    • @thamizhfarm8634
      @thamizhfarm8634  3 года назад

      Aprm nanba... Antha video ku silavu panna kasu kuda ennum varala summa pesanum nu pesa kudathu...

    • @palanikrishna2883
      @palanikrishna2883 3 года назад

      @@thamizhfarm8634 video podurathee kadamaikku thaa appuram kaasu nallaa varum nanba video va first nallaa paaru itha paaththa asolaa valaththa mudiyum????

    • @thamizhfarm8634
      @thamizhfarm8634  3 года назад

      Nanba nanga pathututha upload pantrom... Neenga first fulla pathutu enna puriyala nu comment pannunga...

    • @palanikrishna2883
      @palanikrishna2883 3 года назад

      @@thamizhfarm8634 once solli puriyalainna marubadiyum reply panna avasiyam enakku theevaiyee ille

  • @sivaperumal6373
    @sivaperumal6373 3 года назад +1

    Please tell me ashola rate

  • @vivek24201
    @vivek24201 3 года назад

    Fish valandhuducha

  • @r.gurusamyr.gurusamy3934
    @r.gurusamyr.gurusamy3934 2 года назад

    ஹலோ ப்ரோ அசோலா என்னது ப்ரோ

  • @sivajambothi
    @sivajambothi 3 года назад

    அசோலா விதை வேண்டும்

  • @vasanthiramadass3741
    @vasanthiramadass3741 Год назад

    Un phone no vanum

  • @dinushadinusha8562
    @dinushadinusha8562 Год назад

    Bro cow dung podala 🧐🧐

  • @MrShadowPlayer
    @MrShadowPlayer 3 года назад

    Meenu sani thannila podatheenga!! Erandhudum!! Meenum Asola vum valakanum na tank illa pond la valakanum! Sanam kalaka koodathu!! 🙏😭