Mundhanai Mudichu Movie Songs | Chinnanjiru Kiliyae Video Song | Bhagyaraj | Urvashi | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Chinnanjiru Kiliyae Video Song Mudhanai Mudichu Tamil Movie Songs on AP International. Mundhanai Mudichu Tamil Movie Scenes on AP International. Mundhanai Mudichu Tamil movie ft. K Bhagyaraj and Urvashi. Directed by K Bhagyaraj, Produced by M Kumaran, M Saravanan and M Balasubramanian, and Music by Ilayaraja.
    #MudhanaiMudichu #Bhagyaraj #Urvashi #APInternational
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

Комментарии • 1,4 тыс.

  • @NPKIyer
    @NPKIyer 3 года назад +97

    மயிலே உன்னை நான்
    மயக்கவும் இல்லை
    மனதால் என்றும்
    வெறுக்கவும் இல்லை
    என்னை நீ தேடி
    இணைந்தது பாவம்
    எல்லாம் நீயே
    எழுதிய கோலம்

  • @ajimavijinu2678
    @ajimavijinu2678 4 года назад +873

    வாழ்வதற்காக துடிக்கும் இதயங்களை விட
    வலியால் துடிக்கும் இதயங்களே அதிகம்...
    காதலில்...😭😭😭

  • @kaleeswaranckp9460
    @kaleeswaranckp9460 5 лет назад +333

    இந்த நிலை காணும் பொழுது நான் ஏங்கி அழுகிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ. அற்புதமான வரிகள் ஆழமுள்ள கருத்துக்கள்.

  • @nagarajm6330
    @nagarajm6330 2 года назад +49

    இரண்டு வரிகளில் முழு படத்தின் கதை கூறிய பாடல்.... அருமையான திரைப்படம் திரைக்கதை கே பாக்யராஜ் கிரேட்......

  • @surendars9002
    @surendars9002 Год назад +46

    ஆரிராரிரோ..
    ஆரிராரிரோ..
    ஆரிராரிரோ..ஆரிராரிரோ
    ஆரிராரிரோ..ஆரிராரிரோ..
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்
    நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
    சின்னஞ்சிறு கிளியே
    சுகமே நினத்து சுயம்வரம் தேடி
    உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
    மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
    இந்த நிலை மாறுமோ
    அன்பு வழி சேருமோ
    கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
    வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்..சின்னஞ்சிறு
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
    வேதனை பாரடா வேடிக்கை தானடா
    சின்னஞ்சிறு கிளியே
    மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
    மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
    என்னை நீ தேடி இணைந்தது பாவம்
    எல்லாம் நீயே எழுதிய கோலம்
    இந்த நிலை காணும் பொழுது
    நானும் அழுது வாழ்கிறேன்
    காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ
    சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
    உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
    நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
    சின்னஞ்சிறு கிளியே..
    சித்திரப்பூவிழியே..

  • @parvathavarthini557
    @parvathavarthini557 2 года назад +88

    தானே வாழ்க்கையை தேடியவர்களின் நிலையை ஆழமாக உணர்த்தும் வரிகள்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +121

    ❤ மழைநீர் மேகம் விழிகளில் மேவும்
    ❤ இந்த நிலை மாறுமோ "அன்பு" வழி சேருமோ
    ❤ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
    ❤ வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனிமே
    - மனசின் வலியின் உச்ச வார்த்தை
    ❤❤❤❤❤

  • @aslam2642
    @aslam2642 4 года назад +127

    கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வெஷமோ ......

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +71

    💞💞💞
    சுகமே நினைத்து சுயவரம் தேடி
    உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
    - பலர் வாழ்க்கையின் உண்மை வரி

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 5 лет назад +119

    ஜானகி அம்மா குரலில் இந்த பாடலை கேட்கும் போது ,எனது தாய் தாலட்டும் ஞாபகம்😢😢😢😢😢😢😢😢😢😢

    • @jayabalanr6105
      @jayabalanr6105 3 года назад +1

    • @alphonsaalphonsa6784
      @alphonsaalphonsa6784 3 года назад +3

      V,, , , ,

    • @mohan1771
      @mohan1771 2 года назад +3

      @Music M Music 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @gopig4976
      @gopig4976 2 года назад +1

      😰😓😢😥😰😢😥😓😪

    • @MuruganSingaraj
      @MuruganSingaraj Месяц назад

      ​@@jayabalanr6105999999999999999999mk9999999999999999999999999999999999999999999999999999999999999999999...99999999.999m9.9999999 999.99999999999.9.

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன 2 года назад +41

    திரையுலகம் கண்டு எடுத்த முத்துக்கள்...ஜானகி அம்மா... பாக்யராஜ் சார் ❤️❤️❤️

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 7 месяцев назад +13

    நான் கேட்ட ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று ஜானகியமா குரல் வளம் அருமை சிறப்பு

  • @krishnasamyshashikumar2519
    @krishnasamyshashikumar2519 11 месяцев назад +7

    😅மனதில் உள்ள வலிகளை வார்த்தையால் வடித்த கவிஞர் முத்துலிங்கம் ஐயா, குரல்களில் நம்மை மயக்கிய எம் பாடும் நிலா spb. மற்றும் S. ஜானகி அம்மா. இசைஞானியின் இசை, மனதுக்கு மருந்து போடுகிறது.

  • @cmeganathan9446
    @cmeganathan9446 3 года назад +51

    ஜானகி அம்மா குரல் அமிர்தம் போன்றது😍😍😍😍

  • @sachinkarthik7785
    @sachinkarthik7785 3 года назад +80

    மழை நீர் மேகம் விழிகளில் மேவும்....
    என்ன ஆழமான வரிகள்
    என்ன நுட்பமான இசை
    என்ன நேர்த்தியான காட்சியமைப்பு
    நிஜ வாழ்வின் பிரதிபலிப்புகள்..
    இனி பாக்யராஜ் அவர்கள் கூட இந்த மாதிரி திரைக்கதை அமைக்க முடியாது

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 2 года назад +53

    இந்த பாடல் சிறப்பாக அமைய காரணமானவர்கள்....
    1. கவிஞர் முத்துலிங்கம்.
    2. இசைஞானி.
    3. இசைக்கலைஞர்கள்.
    4. ஜானகி அம்மா.
    5. One and only SPB Sir.

  • @rajaking8743
    @rajaking8743 2 года назад +110

    இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த படமும் இந்த பாடலும் யாராலும் மறக்க முடியாது இதுபோல் ஒரு படைப்பு இனிமேல் வரப் போவதுமில்லை

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +57

    ❤❤❤❤❤
    எனை நீ தேடி இணைந்தது பாவம்
    எல்லாம் நீயே எழுதிய கோலம்
    இந்த நிலை காணும்பொழுது
    நானும் அழுது வாழ்கிறேன்
    காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ. ❤
    - லட்ச கணக்கான இதயங்களின் வலி இந்த வரிகள்

  • @balasubramani3919
    @balasubramani3919 4 года назад +15

    அருமையான பாடல் வரிகள்... ஜானகி.spB அவர்கள் குரல்கள் இனிமை....

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 лет назад +327

    கண்கலங்கி பாடும்
    எனது பாசம் உனக்கு வேஷமா? அருமையான வரிகள்

  • @kavidasanjayaraman2250
    @kavidasanjayaraman2250 6 лет назад +163

    "கவிஞர் முத்துலிங்கம் அவர்கள், ஜீவ பாடல் வரிகள் அருமை! "மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை." மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை! எனை நீ தேடி இணைந்தது பாவம்! எல்லாம் நீயே எழுதிய கோலம், இந்த நிலை காணூம் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்! காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ! இசை களஞ்சியம் வேறு மெருகூட்டுகிறது"

  • @உன்னருகில்நானிருந்தால்

    கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் பாடல் 😭😭😭😭 அனைத்து வரிகளும் சூப்பர்

    • @MuthuPandi-ql1kw
      @MuthuPandi-ql1kw 4 года назад +5

      உன்னருகில் நானிருந்தால் m

    • @RaviRavi-rm8cd
      @RaviRavi-rm8cd 4 года назад +3

      உன்னருகில் நானிருந்தால் myu

  • @satyssatya7142
    @satyssatya7142 4 года назад +90

    இந்த நிலை மாறுமோ
    அன்பு வழி சேருமோ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @balamurugan-ll9yc
      @balamurugan-ll9yc 3 года назад

      Fvnfvnffnffnffnfffffndfvgffnfnvvdnvvnfnfnnfdnffnfnfn for fnndnfnfnnfbnfv.gnffnfnn Dr gg veg go CVD bff goodfn fee fnnnfn DVD fnf dc g Chen fn CV bff bfffnnf dc FF nfngn fee FF gg fnf FF bff bff bff f FF FF fn gg fnf d he video formats rvdnf FF FFF reggae FF fn FF gg bff vendor gf f CVD fnf fn f fn d FF FF go feed feng CV be FF fn fnf FF nf FF NBR Dr no FF FF FGM vgdnn gf Dr fn for bff f bff f FF bff DVD fn FF fnf fnf fn FF nfngn gf fvnfvnffnffnffnfffffndfvgffnfnvvdnvvnfnfnnfdnffnfnfn bff gg fn CV gf nvnfngv FF fnnd FF f good gf fn FF dbn gf vn u fnnnfn gg Dr g feed FF FF fnf fnf d feng bff FF RCVD rnnfnff gg FF fnf FFF nffn FF n gf fnvgfn fn FF dbn CeCe nnf FF fbfnngfn gf fee f FF video fnf g gf f fn for FF f FF veg gf fee FF fnf fee frn gf great fn dc gf fnf gf f gf fee fvnfvnffnffnffnfffffndfvgffnfnvvdnvvnfnfnnfdnffnfnfn gf nd fee ffnnf bfffnnf FF f good gf fn for r fee FF fn been fn gf great fn nffn gg fnf FF FFF for fnfnfnf FF gnrn bff f bff fn FF FF FF fn FF bfffnnf fnfng gf nffnfnf FF FF FF f.

    • @givagovindasamy8365
      @givagovindasamy8365 3 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @eswarikathir4889
      @eswarikathir4889 3 года назад

      @@givagovindasamy8365 .

  • @MumthajMumthajmf
    @MumthajMumthajmf 5 месяцев назад +3

    I love this song💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💞♥️♥️♥️❤️❤️❤️❤️💕💞♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💕💞💞💞💞 தேனை விட இனிமையான குரல் spb அய்யா ஜானகி அம்மா

  • @maniachari8042
    @maniachari8042 2 года назад +18

    பாடல் வரிகளோடு வலியும் சேர்ந்தது இருக்கிறது

  • @kathiresanbhuvaneswari6475
    @kathiresanbhuvaneswari6475 3 года назад +12

    என் மனத்தின் உள்ள வலிகள்....இப்பாடல் வரிகள்......என் வாழ்க்கை என் மகளுக்காக மட்டுமே..... நக்ஷ்த்ராகாக தான் வாழ்வது........ நக்ஷ்த்ரா ராஜசேகர் ஜெயந்தி...........

  • @sadamhussain-tv4sc
    @sadamhussain-tv4sc 10 месяцев назад +5

    கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமா..... இந்த நிலை மாறுமோ...... அன்பு வழி சேருமோ....... என்றும் உன் நினைவில்........ A. S.....

  • @JasmonMK
    @JasmonMK Год назад +15

    എന്റെ ഹൃദയത്തിൽ പണ്ടേ പതിഞ്ഞ പാട്ട്. നമ്മുടെ സ്വന്തം ഇളയരാജ സർ, സ്പെഷ്യൽ എസ്. പി. ബി., എസ്. ജാനകി അമ്മ, ഇതിനെല്ലാം കാരണമായ ശ്രീ ഭാഗ്യരാജ്...!!ഈ പാട്ടുകൾ സമ്മാനിചതിനു എങ്ങനെ നന്ദി പറയും?...…❤❤

  • @selvanathans7547
    @selvanathans7547 3 года назад +8

    முத்துலிங்கத்தின்
    முத்தானவரிகளும்
    ஊர்வசியின்
    சத்தானநடிப்பும்
    சூப்பர்
    தேவா
    வள்ளி

  • @ManiViky1989
    @ManiViky1989 5 лет назад +65

    JANAKI Amma Rocks!!!!!Love u toomuch amma!!!❤️💋❤️💋❤️💋

  • @dhanusridhanusri5268
    @dhanusridhanusri5268 3 года назад +40

    வாழ்ந்தது போதுடா வாழ்க்கை இனியே...😭😭😭

  • @vasanthkrishnan6146
    @vasanthkrishnan6146 3 года назад +98

    உயிரோட்டம் நிரம்பிய பாடல் வரிகள்.....வலிகளை மறைத்து வாழ்க்கையை வாழ ....

  • @suthakaransutha8003
    @suthakaransutha8003 Год назад +53

    ஜானகி அம்மா வாய்ஸ் மாதிரி யாரும் பாட முடியாது அவங்க ஒரு தெய்வத்துக்கு சமம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sivaa311
      @sivaa311 9 месяцев назад +4

      Unmai tha jii really nice voice janaki ammal

    • @TharikaS-r3m
      @TharikaS-r3m 2 месяца назад

      ​@@sivaa311by ni

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 года назад +364

    மயிலே உனை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் VERUKKAVUM இல்லை' எனை நீ தேடி.....இனைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்தநிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ கதையின் சுருக்கம் இது. _ முத்தான வரிகள

    • @sameenarafi3442
      @sameenarafi3442 3 года назад +14

      Wow semma feel line 💯😔😔

    • @Dheena224
      @Dheena224 3 года назад +5

      True

    • @rameshrace221982
      @rameshrace221982 3 года назад +5

      Manathal endrum NERUKKAVUM illai.. Pls correct

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 3 года назад +2

      @@rameshrace221982 thank you sir ...... you are correct..............

    • @positivevibes5533
      @positivevibes5533 3 года назад +9

      Manathal endrum VERUKAVUM illai adhu..

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 года назад +18

    பாடல்கள் திரைப்படத்தின் முழு கதையையும் எடுத்துரைக்கிறது

  • @jayarajbaby8298
    @jayarajbaby8298 Год назад +5

    பாக்யராஜ் பாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும் இருந்தும் இந்த பாடல் ஸ்பெஷல் காரணம் வரிகள் அப்படி,,,❤️❤️❤️😭

  • @kandasamykandasamy6964
    @kandasamykandasamy6964 2 года назад +19

    மயிலே உன்னா நா மயக்கவும் இல்லை என்னை நீ தேடி இனைந்து பாவம் 😭😭😭😭😭
    எல்லாம் நீயே எமுதிய கோலம்
    இந்த நிலை கானும் போது நானும😭😭😭😭😭😭
    அழுது வாழுறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @proaltraplay
    @proaltraplay 2 месяца назад +2

    Enga amma enna thunga vaika entha patte thaan paduven nu soluvango now i am a college 2 year eee engineering boy i ❤you amma 😔

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 Год назад +12

    இனிமையான பாடல் 😔இரவு 12.45 பேருந்து பயணம்.. ஒரு டீ கடையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...

  • @kanimozhiraja5781
    @kanimozhiraja5781 4 года назад +42

    என் வாழ்வில் ஒரு முறையாவது பாக்கியராஜ் சாரை பார்க்க வேண்டும்.

  • @பொன்னியம்மன்துணை

    ஜானகி அம்மா குரலுக்காக இந்த பாடலை பலமுறை கேட்டு ரசிக்கிறேன்

    • @G.poomani
      @G.poomani 3 месяца назад

      நானும்

  • @tharikcareem
    @tharikcareem 6 лет назад +28

    F:ஆரிராரிரோ , ஆரிராரிரோ
    ஆரிராரிரோ , ஆரிராரிரோ
    ஆரிராரிரோ , ஆரிராரிரோ
    சின்னஞ்சிறு கிளியே
    சித்திர பூ விழியே
    சின்னஞ்சிறு கிளியே
    சித்திர பூ விழியே
    அன்னை மனம் ஏங்கும்
    தந்தை மனம் தூங்கும்
    நாடகம் ஏனடா ?
    நியாயத்தை கேளடா
    சின்னஞ்சிறு கிளியே
    F :சுகமே நினைத்து
    சுயவராம் தேடி
    சூழல் மேல் தவிக்கும்
    துயரங்கள் கோடி
    மழை நீர் மேகம்
    விழிகளில் மேவும்
    இந்த நிலை மாறுமோ ?
    அன்பு வழி சேருமோ ?
    கண் கலங்கி பாடும் எனது
    பாசம் உனக்கு வேஷமோ ?
    வாழ்ந்தது போதுமடா
    வாழ்க்கை இனி ஏன் ?
    M :சின்னஞ்சிறு கிளியே
    சித்திர பூ விழியே
    சின்னஞ்சிறு கிளியே
    சித்திர பூ விழியே
    உன்னை எண்ணி நாளும்
    உள்ளம் தடுமாறும்
    வேதனை பாரடா
    வேடிக்கை தானடா
    சின்னஞ்சிறு கிளியே
    M:மயிலே உன்னை நான்
    மயக்கவும் இல்லை
    மனதால் என்றும்
    வெறுக்கவும் இல்லை
    என்னை நீ தேடி
    இணைந்தது பாவம்
    எல்லாம் நீயே
    எழுதிய கோலம்
    இந்த நிலை காணும் பொழுது
    நானும் அழுது வாழ்கிறேன்
    காலத்தின் தீர்ப்புகளை
    யார் அறிவாரோ ?
    F :சின்னஞ்சிறு கிளியே
    சித்திர பூவிழியே
    M :உன்னை எண்ணி நாளும்
    உள்ளம் தடுமாறும்
    F :நாடகம் ஏனடா ?
    நியாயத்தை கேளடா
    M :சின்னஞ்சிறு கிளியே
    F :சித்திர பூவிழியே

  • @kumark9817
    @kumark9817 4 года назад +190

    இந்த உலகில் பாடல் இல்லை என்றால் யாரும் வாழமுடியாது

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 года назад +5

    மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது

  • @karnav3528
    @karnav3528 3 года назад +6

    சுகமே நினைத்து சுயம்வரம் தேடி
    அருமையான வரிகள்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 года назад +38

    ஜானகி குரலும், நண்பர்களின் கருத்துக்களும் அருமையாக உள்ளது

  • @michaelgeorge2436
    @michaelgeorge2436 7 лет назад +259

    எத்தனையோ வருடங்கள் என் மனதை எட்டாத இந்த பாடல் இப்போது என் மனதை தினமும் வருடிக்கொண்டிருக்கிறது.பாடலின் வரிகள்.இசை.பாடலை பாடிய விதம் எல்லாமே மிகவும் சிறப்பு

  • @chithrav9403
    @chithrav9403 3 года назад +127

    எனக்கு பிடித்த பாடல் இந்த பாட்டு கேட்க பொழுது கண்ணீர் விட்டு இருந்த ஞாபகம்

  • @m.archana8623
    @m.archana8623 6 лет назад +171

    கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமா வாழ்வது போதுமடா வாழ்கை இனிமேல்

  • @thenmozhithenmozhi8714
    @thenmozhithenmozhi8714 2 года назад +7

    இந்த நிலை‌ மாறுமோ அன்பு வழி சேருமோ கண் கலங்கி காணும் எனது பாசம் உனக்கு வேசமோ😔😔

  • @hayathbashaa5095
    @hayathbashaa5095 Год назад +3

    வாழ்க்கையை‌ உணர்த்தும் வரிகள்
    எத்துனை‌முறை கேட்டாலூம்‌ என்‌ விழிகளில் கண்ணிர் வந்து விடும்

  • @ambulancegays3377
    @ambulancegays3377 3 года назад +4

    மயிலே உனை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை எனை நீ தேடி இணைந்தது பாவம்

  • @RAJAV-f6b
    @RAJAV-f6b 27 дней назад +1

    இரவில் நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் எனக்காக பாடியதுபோல் இருக்கு நன்றி

  • @vijayakimar2767
    @vijayakimar2767 5 лет назад +19

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் (விஜய் லக்ஷ்மி)

  • @jannan984
    @jannan984 4 года назад +331

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @selvakumar9283
    @selvakumar9283 6 месяцев назад +23

    ஐானகி அம்மா போல வேறு யாரலம் இது போல் பாட முடியாது ...இலங்கையில் இருந்து

  • @barathkumar1344
    @barathkumar1344 4 года назад +17

    ஜானகி அம்மா அவர்களின் குரலில் என்ன ஒரு மகத்துவம் .

  • @rviji7708
    @rviji7708 2 года назад +7

    என் வாழ்க்கையின் எடுத்துக்காட்டு 😥இருக்கவே பிடிக்கல 😥😥ஆனாலும் இந்த சாங் கேக்குறப்ப எல்லாம் என் விதியை நினைத்து அழுகாத நேரம் மில்லை 😥😥😥

  • @sadhasivam3955
    @sadhasivam3955 2 года назад +9

    ஜானகி அம்மா குரல் அற்புதம்

  • @kaniyash8579
    @kaniyash8579 3 года назад +28

    மயிலே உன்னை மயக்கவும் இல்லை மனறதும் வெறுக்கவும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭

  • @thiyagarajanvenkataraman9564
    @thiyagarajanvenkataraman9564 3 года назад +25

    இளைய ராஜா எனும் தேவதூதனுக்கு, நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ள அவரின் இசைக்கும், நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? அவரை வணங்கி நன்றி கூறுவோம். அதே போல், பாக்கியராஜின் யதார்த்தமான படங்களும்.

    • @maheshs57
      @maheshs57 2 года назад

      Enakku romba romba piddikkum 🙏🙏

  • @tamilpros2487
    @tamilpros2487 5 лет назад +21

    🎶Mayile unnai naan mayakavum illai,manadhaal endrum verukavum illai,kaalathin theerpugalai yaar arivaaro🙁😐🤔🎶

  • @maharajang2697
    @maharajang2697 3 года назад +24

    இப்போ உள்ள பாடலுக்கும் அப்போ உள்ள பாடலுக்கு ம் வித்தியாசம் நிறைய இருக்கு மறக்க முடியாந நினைவுகள்

  • @ManiViky1989
    @ManiViky1989 4 года назад +180

    ஜானகி எனும் அதிசயம்!!!

    • @kamarajpachiappan6321
      @kamarajpachiappan6321 2 года назад +3

      ⁰⁰⁰

    • @vsa4813
      @vsa4813 2 года назад +1

      Well said..singing goddess

    • @vsa4813
      @vsa4813 2 года назад +2

      @Music M Music illa bro Janaki and SPB sir

    • @lakshmiconstruction
      @lakshmiconstruction 2 года назад +1

      @@vsa4813 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ji

    • @abdulkatherjailani4186
      @abdulkatherjailani4186 2 года назад +1

      Unmaiyai sonnerhal

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 3 месяца назад +2

    Indha paatalkettal dhinamum aludhu vadikkiren anna

  • @monish1894
    @monish1894 7 лет назад +201

    என்ன இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் ஏன் என்றால் ஜானகி அம்மாவின் குரல் வளம் அப்படி

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 года назад +3

    சுகமே நினைத்து சுயம்வரம் கேட்டேன். சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி.

  • @BalaMurugan-uu8hi
    @BalaMurugan-uu8hi 7 лет назад +51

    மிகவும் பிடித்த பாடல் ஐலைக் 👌👌👌👌👪👪👪😰☁🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @MadhanVijaya-sn1ec
    @MadhanVijaya-sn1ec 11 дней назад +2

    ❤❤❤❤ஜானகி அம்மா❤❤❤❤மனதால் உன்னைவெருக்கவும்இல்லை.. ❤❤❤❤❤

  • @vinothkumarsiva1208
    @vinothkumarsiva1208 2 года назад +13

    The way , song switching from Janaki mam to SPB sir evergreen , no words to say.

  • @a.pragatheesvar6399
    @a.pragatheesvar6399 3 года назад +5

    என்ன அற்புதமான வரிகள்.excellent

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 года назад +51

    ஆசை வச்ச இப்படி தான்...

  • @ജനശബ്ദം-ബ7ഷ
    @ജനശബ്ദം-ബ7ഷ Год назад +4

    എത്ര മനോഹരമായ പാട്ടുകൾ ❤️❤️❤️

  • @rgomathy4957
    @rgomathy4957 6 лет назад +166

    சுகமே நினைத்து சுயவரம் தேடி
    சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
    This is my life.......

  • @thilakavathi7838
    @thilakavathi7838 6 лет назад +60

    எத்தனையோ வருடங்கள் என் மனதை எட்டாத இந்த பாடல் இப்போது என் மனதை தினமும் வருடிக்கொண்டிருக்கிறது.பாடலின் வரிகள்.இசை.பாடலை பாடிய விதம் எல்லாமே மிகவும் சிறப்பு,உன்ன என்னி நானும் உள்ளம் தடுமாறுமா வேதனை பாரடா வேடிக்கை தானடா மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை

  • @maheshwaranvr8955
    @maheshwaranvr8955 Год назад +3

    Janaki Amma &Spp sir voice & Ilayaraja sir music super song ....my favourite This song

  • @VINCILAVINCILA
    @VINCILAVINCILA Месяц назад +1

    Ippo ennudaya aaruthalukku intha song mattum thaan thunaya irukku🥺🥺🥺

  • @sureshmalathi1178
    @sureshmalathi1178 3 года назад +33

    படம் இப்படி இருக்க வேண்டும்
    இப்போது எடுக்கறது எல்லாம் படமா

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 3 месяца назад +1

    Indha paadal varikalil evvalavu ardham ullana anna enakku rompavum piditha padal

  • @rsvp1792
    @rsvp1792 3 года назад +55

    Urvashi what an excellent actress. Her teary eyes, her sadness. Takes a good actress to get that expressions and emotions without actually experiencing it!!

    • @rani3748
      @rani3748 3 года назад +4

      Actng queen

    • @rsvp1792
      @rsvp1792 2 года назад +1

      @@santhunadagana4564 can't believe

  • @abdulibrahim398
    @abdulibrahim398 5 лет назад +5

    மயிலே உன்னை நான் மயங்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை மணவை

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +19

    Beautiful voice Janaki Amma

  • @pavichellam1263
    @pavichellam1263 3 года назад +23

    My favorite song janaki amma voice

  • @Vino-genius
    @Vino-genius Год назад +4

    மனதில் உணர்வு தூண்டுகிறது 😭😭😢😭

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 2 года назад +2

    Intha padal kekkumpothu azhgai varuthu

  • @tamilvillage9952
    @tamilvillage9952 6 лет назад +202

    ஜானகி அம்மாவின் குரல் வர்ணிக்க வார்த்தை இல்லை. ராஜா ராஜா தான் அருமையான பாடல்.

  • @akash.b3398
    @akash.b3398 3 года назад +21

    My favourite song no words to say about janaki amma

  • @nangalonreviewspanuvom8258
    @nangalonreviewspanuvom8258 3 месяца назад +18

    2024 aprom this song kekravag like👍 me

  • @manivannan.s5536
    @manivannan.s5536 5 лет назад +10

    மயிலே உன்னை மயக்கவும் இல்லை
    மனதால் உன்னை
    வெறுக்கவும் இல்லை

  • @tnsilentponnu0539
    @tnsilentponnu0539 3 года назад +6

    இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேறுமோ

  • @jayapaljai2335
    @jayapaljai2335 5 лет назад +55

    Janaki amma voice perfect

    • @siddiqthalassery9235
      @siddiqthalassery9235 4 года назад

      സൂപർ ഫിലിം സൂപ്പർ സോങ് സൂപർ ആക്ടർ
      സൂപ്പർ ........

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 6 лет назад +5

    Song written by lyricist muthulingam,also one of the best lyricist
    Worked with maestro and given wonderfulsongs
    Sugamaeninaithu
    Suyavaramthedi
    Suzhalmelthavikkum
    Thuyarangalkodi
    Mazhaineermegam
    Vizhigalilmevum
    Inthanilaimarumo
    Anbuvazhiserumo
    Kankalangivaadumenathu
    Paasamunakuveshamo
    Vazhnthathupothumada
    Vazhkai iniethu

  • @muthuams2143
    @muthuams2143 3 года назад +9

    இந்த பாடல் இல்லாமல் வாழ முடியாது 🥀🌺🥀🌹

  • @zrtyt5523
    @zrtyt5523 6 лет назад +52

    யாரும் இந்த நிலையில் நான் ஒரு நாளும் இல்லை மறுக்கமுடியாது

  • @MadhanVijaya-sn1ec
    @MadhanVijaya-sn1ec 11 дней назад +1

    சுகமே நினைத்து சுயவரம்கேட்டேன்❤❤❤❤

  • @hellow8607
    @hellow8607 5 лет назад +10

    സൂപ്പർ ഗാനം

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 6 месяцев назад +1

    En valkkail ulla nilavaram indha paadill ulladhu

  • @jasmineshakkeer1015
    @jasmineshakkeer1015 Год назад +10

    Janaki &Spb. one and only best combo in tamil songs

  • @satyssatya7142
    @satyssatya7142 4 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..😘😘😘😘😘

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 10 месяцев назад +3

    அழகின் தென்றல் ஊர்வலம். செல்லும், திசையை பார்த்தே பனிச்சோலைக் கொஞ்சும்/ வரம் தந்த வாழ்க்கையில் வண்ணங்கள் நீந்தூதே! இசை அந்த பறவை போல் பொன்வீட்டை கெஞ்சுதே!! 🎉❤❤