En Purushan Thaan - Gopurangal Saivathillai Song - Mohan, Radha, Suhasini

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • En Purushan Thaan - Gopurangal Saivathillai Song - Mohan, Radha, Suhasini. Watch Tamil song, En Purushan Thaan from the super hit film, Gopurangal Saivathillai. Starring: Mohan, Suhasini, Radha, S.V. Shekar, Vinu Chakravarty. Music: Ilaiyaraaja. Singers: Ilaiyaraaja, S. Janaki, S.P. Shailaja, P. Sushila, Sasirekha, Krishnachander. Director: Manivannan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Комментарии • 634

  • @ashikali7125
    @ashikali7125 2 года назад +1

    Mohan Suhasini And Radha.. Acting.. awsome... Enaku migavum piditha movie And Manivannan sir done well

  • @nimashihansika6063
    @nimashihansika6063 6 лет назад +80

    I love this song 😭

  • @a.palanivel3535
    @a.palanivel3535 5 лет назад +2

    வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @manimaranpalamandy1720
    @manimaranpalamandy1720 8 лет назад +5

    Super song

  • @SureshBabu-ro1xp
    @SureshBabu-ro1xp 4 года назад +114

    பெண் : என் புருஷன்தான்…..
    எனக்கு மட்டும்தான்…….
    பெண் : என் புருஷன்தான்…..
    எனக்கு மட்டும்தான்…….
    சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
    அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
    மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே
    பெண் : என் புருஷன்தான்…..
    எனக்கு மட்டும்தான்…….
    சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
    பெண் : வானத்தைப் பாத்து பாத்து
    ஏங்கும் பூமி
    மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
    வானத்தைப் பாத்து பாத்து
    ஏங்கும் பூமி
    மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
    பெண் : வெயிலில காஞ்சு காஞ்சு
    வயலும் வறண்டு போனா
    பயிரும் கருகாதோ………
    அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ
    விட்டு விட்டுப் போனானே…….
    பெண் : ஒன் புருஷன்தான்
    உனக்கு மட்டும்தான்
    சொந்தந்தான் அத நீ மறக்காதே
    ஒன் மனக் கதவ திறந்து வச்சு
    காத்திருந்தாலே
    மன்னவனும் வருவாரே…….
    பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
    வாட்டம் ஏன்டி
    பொல்லாங்கு செய்வோரெல்லாம்
    ஆண்கள்தான்டி
    பெண் : பூவான நெஞ்சுக்குள்ளே
    வாட்டம் ஏன்டி
    பொல்லாங்கு செய்வோரெல்லாம்
    ஆண்கள்தான்டி
    பெண் : பெண் பாவம் பொல்லாது
    அவன் காலம் நில்லாது
    காண்பாய் இதை நீயே
    உன் ஆசை கண்ணாளன்
    யார் என்று நீ சொன்னால்
    கொண்டு வந்து சேர்ப்பேனே…………
    பெண் : என் புருஷன்தான்…..
    எனக்கு மட்டும்தான்…….
    சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
    அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
    மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

  • @priyankakar9016
    @priyankakar9016 8 лет назад +6

    vennila I miss you Jeeva chellam very nice song sad muck nice songs

  • @sridharuma2739
    @sridharuma2739 5 лет назад

    Lovely song

  • @selastina4316
    @selastina4316 3 года назад +12

    என் புருஷன்தான்
    எனக்கு மட்டும்தான்
    என் புருஷன்தான்
    எனக்கு மட்டும்தான்
    சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
    அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
    மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே
    என் புருஷன்தான்
    எனக்கு மட்டும்தான்
    சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
    வானத்தைப் பாத்து பாத்து
    ஏங்கும் பூமி
    மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
    வானத்தைப் பாத்து பாத்து
    ஏங்கும் பூமி
    மேகத்த கொஞ்சம் கூட காணோம் சாமி
    வெயிலில காஞ்சு காஞ்சு
    வயலும் வறண்டு போனா
    பயிரும் கருகாதோ
    அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவ
    விட்டு விட்டுப் போனானே
    ஒன் புருஷன்தான்
    உனக்கு மட்டும்தான்
    சொந்தந்தான் அத நீ மறக்காதே
    ஒன் மனக் கதவ திறந்து வச்சு
    காத்திருந்தாலே
    மன்னவனும் வருவாரே
    பூவான நெஞ்சுக்குள்ளே
    வாட்டம் ஏன்டி
    பொல்லாங்கு செய்வோரெல்லாம்
    ஆண்கள்தான்டி
    பூவான நெஞ்சுக்குள்ளே
    வாட்டம் ஏன்டி
    பொல்லாங்கு செய்வோரெல்லாம்
    ஆண்கள்தான்டி
    பெண் பாவம் பொல்லாது
    அவன் காலம் நில்லாது
    காண்பாய் இதை நீயே
    உன் ஆசை கண்ணாளன்
    யார் என்று நீ சொன்னால்
    கொண்டு வந்து சேர்ப்பேனே
    என் புருஷன்தான்
    எனக்கு மட்டும்தான்
    சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
    அந்த நெனப்ப மட்டும் எனக்கு விட்டு
    மனக் கதவத்தான் சாத்திவிட்டு போனானே

  • @kuttyponnu1495
    @kuttyponnu1495 6 лет назад

    Super song

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 года назад +165

    மனிதனுக்கு வரகூடாத நிலை🥺🥺
    மூவரும் நல்ல நடிப்பு சூப்பர்👌👌

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 3 года назад +3

      Iyo baby nee eingaum vanthtiya ma serial dhann parpan nancha 90s kids oda songku kekra 🤣😘☺

    • @வள்ளிதமிழ்
      @வள்ளிதமிழ் 3 года назад +4

      @@Tamilstatusvideo724 பாடலை கேட்க வயது தேவையில்லை ப்ரோ.மனசு போதும் 😀😀

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 3 года назад +1

      @@வள்ளிதமிழ் 😘ooo super

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 3 года назад +1

      @@வள்ளிதமிழ் uin purshandhan athu uinaku mattum dhan epdi 😘😀

    • @ranjithkumara2174
      @ranjithkumara2174 2 года назад +1

      Ippa ithu tha nadandhuttu irukku

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 2 года назад +26

    Manivannan's first film as a Director introduced by Maestro Ilayaraja..

  • @karuppiahs9898
    @karuppiahs9898 4 года назад +17

    என்புருசன்எப்பவுமேஎனக்குமட்டுதான்யாருக்கும்தரமாட்டேன்அப்டிநான்தந்தஎன்உயிர்இரூக்கதூI love my husband loves you pors

  • @kalidassbalaiyan5152
    @kalidassbalaiyan5152 6 лет назад +161

    நிஜ வாழ்க்கையில் ஆண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +30

    நான்னூம் என் கணவன்னூம் சண்டை போடும் போதும் இந்த பாடல் அடிக்கடி கேப்பேன்

  • @domnikutty568
    @domnikutty568 5 лет назад +82

    அழகான ராசாவும்🧔 ஆசையுள்ள ரோசாவ 👧விட்டு விட்டு போனானே 😭

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 года назад +13

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 года назад +34

    ஆண்டவா 90'ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் இவங்களபோல அன்பான மனைவி கிடைக்க வேண்டும்

  • @mageshvenkatesh3654
    @mageshvenkatesh3654 4 года назад +13

    மோகன் சார் ஆக்டிங் வெரி சூப்பர் சுபாஷினி கேரக்டர் ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @சவுரி.நல்லாவூர்ஆர்.கே

    இயக்குனர் மணிவண்ணனின் அற்புதமான படைப்பு

  • @jannan984
    @jannan984 4 года назад +66

    கணவணால் கைவிட பட்ட விதவை எல்லாம் உறவுகளுக்கு மத்தியில் அனதையாக நான்

    • @jawaharlal2262
      @jawaharlal2262 3 года назад

      Ungum oru sountham varum

    • @gopikakgopikak1454
      @gopikakgopikak1454 3 года назад

      @@loguloganathan7661 ¹¹11¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111aaa

    • @gopikakgopikak1454
      @gopikakgopikak1454 3 года назад

      @@loguloganathan7661 1p@

    • @vayakkaadu7599
      @vayakkaadu7599 3 года назад +7

      உண்மை ....யாரும் இல்லாதவன் அனாதை இல்ல ...பொய்யான உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் எல்லாரும் அனாதை தான் ...... என்ன வாழ்க்கை இது ....கல்லியனம் பண்ணவனும் நிம்மதியா இல்ல ...பண்ணாதவனும் நிம்மதியா இல்ல ......? எப்போ எல்லாம் சரியாகுமோ ..?

    • @quicklearningtnpsc1908
      @quicklearningtnpsc1908 3 года назад

      God is with u.just pray

  • @jeromecr7747
    @jeromecr7747 6 лет назад +69

    en purushanthaan enakku mattumthaan
    sonthamthaan endRu naan nenachene
    andha nenappa mattum enakku vittu manakathavathaan
    saaththivittu ponaane
    vaanathathi paaththu paaththu yenggum boomi
    megathai konjam kooda kaaNum saami
    veyilile kaanju kaanju
    vayalum varaNdu ponaa
    payirum kaRugaatho
    en aasaai raasaave
    aasai uLLa rosaave
    vitti vitti ponaane
    SR:
    unpurushanthaan unakku mattumthaan
    sonthamthaan adhai nee maRakkaathe
    un manakathavai thirandhu vachu kaathirunthaale
    mannavanum vruvaane
    poovaana nenjukuLLe vaattam yeindi
    pollaanggu seivorellam aaNgaL thaandi
    peN paavam pollaathu
    avan paavam nillaathu
    uNarvaai adhai neeye
    un aasai kaNNaaLan
    yaarendRu nee sonnaal
    koNdu vanthu serpene

  • @svthvino
    @svthvino 3 года назад +9

    பாடல் வரிகள் : கவிஞர் முத்துலிங்கம்
    இயக்குனர் : மணிவண்ணன்
    இசை : இளையராஜா

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 4 года назад +10

    இளய ராஜா இசை 🎸 யில் கிடார் பேசுது.பாடுது

    • @introvert_veera2842
      @introvert_veera2842 3 года назад

      But tune copy nanba

    • @Anjalirams.
      @Anjalirams. 3 года назад

      @@introvert_veera2842 provide the name of the song this is copied from , rather than posting hasty comment!

  • @dhineshgoki9426
    @dhineshgoki9426 4 года назад +30

    What a man ilayaraja... manam uruguthuuuu avlooo feel.. really chance a ila... such a great man... 👌

    • @priyaofficial8051
      @priyaofficial8051 3 года назад

      Idhu Oru Hindi song bro! Tamil lyrics nallaruku

    • @Anjalirams.
      @Anjalirams. 3 года назад +1

      @@priyaofficial8051 really? please enlighten what Hindi are you talking about?

    • @sathianilkumar4123
      @sathianilkumar4123 3 года назад

      @@Anjalirams. dam ara dam song hindi

  • @-DrDuraiManikandan
    @-DrDuraiManikandan 5 лет назад +364

    கடைசிகாலத்தில் மனைவிக்கு கணவனும் கணவனுக்கு மனைவியும்தான் உதவி. வாழ்க என் மனைவி

  • @bashakhang7000
    @bashakhang7000 10 лет назад +36

    Meaningful sad song,mohan comedy expression(blinking)super,totally nice Song

  • @babub7608
    @babub7608 3 года назад +21

    Excellent Direction Manivannan sir
    This song lyrics and mohan expression super sync with lyrics

  • @eagleview2528
    @eagleview2528 2 года назад +6

    25 வயசு ஆச்சு இன்னும் கல்யாணம் ஆகல இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா நல்லா இருக்கும்

  • @srinivassreenu2833
    @srinivassreenu2833 7 лет назад +73

    wold's most biggest god gift golden diamond music director "ilaiaraja"

    • @rks0406
      @rks0406 5 лет назад +1

      @World of Love & Desire Like that so many man. All these days he has been saying he is the Music God etc. Because of the height of his success he has been talking rubbish and scolding everyone. Now the time has come to expose his Music Knowledge and Copies. Even in 80's my friend use to say that IR rips many western songs. Pl be informed he was 1st one introduce computer music. So it shows how well he was connected with the technology to explore western music and copy that. Even we were not knowing he lifted songs from Hindi Songs.

    • @rks0406
      @rks0406 5 лет назад +3

      He once even went on to say no one has come near to him in recent years. That means he is not recognising ARR whom he praised immediate after twin Oscar awards.

    • @redsp3886
      @redsp3886 4 года назад

      Yes bro

    • @gorillagiri7327
      @gorillagiri7327 3 года назад +1

      @World of Love & Desire இரண்டும் முற்றிலும் வேறு பட்ட இசை வடிவங்கள் ....தவறான தகவலை தயவு செய்து சொல்ல வேண்டாம் ...

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 года назад +1

      S offcourse the one and only dimond I found is isaignani, nothing is equal to his music even god

  • @NashiyaHijas
    @NashiyaHijas 5 лет назад +96

    என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் ✂✂

  • @sathishseethapathy7746
    @sathishseethapathy7746 6 лет назад +18

    ye purushatha yennaku mattutha I love you too mama, nee yennaku mattutha yethana Jenmam yeduthalu.

  • @rameshmani6572
    @rameshmani6572 3 года назад +7

    Music no words. Gooid film by manivannan. Suhasini acted too good. Rest casts are okay

  • @IndianMusicOnlineClasses
    @IndianMusicOnlineClasses 2 года назад +16

    One of the most beautiful Guitar songs of the Century.

  • @venkatsaitailors9404
    @venkatsaitailors9404 4 года назад +28

    கணவன் மனைவி மணது ஒத்துப்போகவில்லை என்றால் இது போன்ற விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் 💑💑💑💑💑💑💑💑

  • @neelap241
    @neelap241 6 лет назад +54

    Manivannan sir 1st direct film hit he s great

  • @dhivyas6489
    @dhivyas6489 2 года назад +4

    நா இன்னொருத்தி புருஷனுக்கு பொண்டாட்டி. இந்த பாட்டு எனக்காகவே எழுதப்பட்டு பாடப்பட்ட பாடல். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalaikeerthi2770
    @kalaikeerthi2770 5 лет назад +80

    Suhasini vera level acting. Prefect actor for this character

  • @murusha5435
    @murusha5435 5 лет назад +38

    Any one 2019

  • @rajamsrinivasan
    @rajamsrinivasan 7 лет назад +58

    Don't forget Suhasini's one of the best performance.

    • @stellsmary1547
      @stellsmary1547 6 лет назад +3

      பெண் பாவம் பொல்லாது;அவன் காலம் வெல்லாது

  • @chitradevi835
    @chitradevi835 4 года назад +10

    இந்த guitar இசை எப்படி இசைஞானி யோசிச்சி compose பண்ணாரோ தெரியல. Superb music whole fully.

  • @nnarsireddy5501
    @nnarsireddy5501 6 лет назад +28

    Maestro Ilayaraja sir wonderful music

  • @karuppusweet6535
    @karuppusweet6535 4 года назад +6

    இந்த பாடல் அ௫மை செம்ம சொல்ல வார்த்தையில்லை

  • @brittas9964
    @brittas9964 5 лет назад +9

    beauty is something that lies in our heart how we mean it. and moreover none of the girls Characters survives in dis hi-tech world as suha mam role played. these particularly characterised females were existing 30 yrs. back in an deep deeper village. on d whole, beauty lies in maintenance, divine spirit, healthy living etc. apart from beauty, unconditional true love is the one which stays even after death. luv has got an extraordinary power in dis world. it can make people achieve things to any extent. luv will always lift up the life style. in fact luv will never let others go down. luv is d one which can sacrifice anything, it will make each and everyone live longer and healthier.

  • @ashok5298
    @ashok5298 6 лет назад +45

    S.p.Shilaja voice super.Radha so cute

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +6

    பெண் பாவம் பொல்லாது அவன் காலம் வெள்ளைது நிச்சயமாக அல்லாஹ் அதை அறிய வைப்பான்

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 5 лет назад +29

    Sasirekha voice also unique👏👏

    • @sindhujapandian4437
      @sindhujapandian4437 2 года назад

      It's S.P. Shailaja

    • @krish904
      @krish904 2 года назад +5

      It is female duet song;by both singers s.p.sailaja & b.s.sasireka

    • @mohan1771
      @mohan1771 2 года назад

      @@sindhujapandian4437 Its a femlale duet

  • @rameshalagesan2581
    @rameshalagesan2581 7 лет назад +32

    Radha cute my favorite

  • @sowmiyaramesh6721
    @sowmiyaramesh6721 6 лет назад +28

    my one of the favorite song

  • @ravichandran9299
    @ravichandran9299 3 года назад +3

    Ilayaraja the name no compare with anyone

  • @brightjose209
    @brightjose209 3 года назад +10

    வானத்தை பார்த்து பார்த்து ஏங்கும் பூமி
    மேகத்தை கொஞ்சம் கூட காணோம் சாமி
    வெயிலில் காஞ்சுக் காஞ்சு வயலும் வரண்டு போனா
    பயிரும் கருகாதோ
    அழகான ராசாவும் ஆசையுள்ள ரோசாவை
    விட்டுவிட்டு போனாரே

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 2 года назад +1

    கிதார் சும்மா விளையாடுது இசைஞானி என்றால் சும்மாவா

  • @rahmantamilan830
    @rahmantamilan830 6 лет назад +63

    Ladies like flowers pls obey their feelings...

  • @sutheswaranbaskaran5219
    @sutheswaranbaskaran5219 5 лет назад +11

    சிந்திக்க வைக்கும் பாடல்

  • @saran3b2
    @saran3b2 10 лет назад +42

    amazing and simple guitar 3:10-315, that's Ilayaraja

  • @kishore.skishore.s8730
    @kishore.skishore.s8730 6 лет назад +17

    best performance Mohan sir...

  • @jannan984
    @jannan984 4 года назад +5

    பெற்ற பிள்ளை என் கைவிட்டு விட்டது இன்று யாரும் இல்லாத அனதையாக நான்

  • @riyaskum7743
    @riyaskum7743 6 лет назад +53

    வானத்த பாத்து
    பாத்து ஏங்கும் பூமி
    மேகத்தை கொஞ்சம்
    கூட காணும் சாமி
    வெயிலிலே காஞ்சி
    காஞ்சி வயலும்
    வரடும் போன
    பயிரும் கருகாதோ
    அழகான ராசாவே
    ஆசை உள்ள ரோசாவ

  • @haripriya4584
    @haripriya4584 5 лет назад +10

    I like this song l love my husband

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 6 лет назад +8

    Suhasini and Radha nadippu super

  • @jayabharathy6604
    @jayabharathy6604 6 лет назад +22

    How come a man can be so cruel to cheat the wife.. Pengal paavam pa...

  • @gauthamilovethissonggautha35
    @gauthamilovethissonggautha35 3 года назад +4

    Anyone 2020 watching this song november 4

  • @bashakhang7000
    @bashakhang7000 10 лет назад +32

    Meaningful sad song,mohan comedy expression(blinking)super,totally nice Song

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 5 лет назад +24

    S.P.shailaja sung for suhasini,B.S.Sasirekha sung for Radha.

  • @varshanme
    @varshanme Год назад +4

    @3:10 to 3:28 வேற லெவெல் கிதார். #என்றென்றும்_இளையராஜா 💕💕💕

  • @balubalu8352
    @balubalu8352 3 года назад +15

    அழகான 🤴 ராசாவும் 💞ஆசை உள்ள 👸 இந்த ரோஜா வ 😭😭😭😭😭😭😭😭😭😭 விட்டுட்டு போற னே

  • @ragavanashwin5098
    @ragavanashwin5098 6 лет назад +5

    My wife is god you anather lady going this one no like

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +23

    காதல் திருமணம் இரண்டுமே பொய்

  • @jayavasu4464
    @jayavasu4464 6 лет назад +26

    ennakku azhugai varudhu semma song I am crying for this song

  • @vanithamunusamy2521
    @vanithamunusamy2521 6 лет назад +29

    Sema feelings this songs

  • @mass5467
    @mass5467 7 лет назад +14

    en pursan than enaku mattum than

  • @yuvasreerr.yuvasree1945
    @yuvasreerr.yuvasree1945 6 лет назад +11

    அருமையான பாடல்

  • @santhiananthababu239
    @santhiananthababu239 2 года назад +1

    என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 года назад +5

    மூவரின் நடிப்பு சூப்பரோ சூப்பர் 👌👌

  • @aarthiaarthi4403
    @aarthiaarthi4403 5 лет назад +9

    Always my favouriate song😍😍😘😘😘😘

  • @ahchai9972
    @ahchai9972 7 лет назад +90

    My wife always singing this song 😀

    • @a.palanivel3535
      @a.palanivel3535 5 лет назад +3

      நீங்க மோகன் இல்லையே?

    • @a.palanivel3535
      @a.palanivel3535 4 года назад +3

      அன்பான மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் கொடுத்து வைத்தவர்

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 4 года назад +5

      i think u r a playboy😄

    • @redsp3886
      @redsp3886 3 года назад +1

      avanga ungala romba love pannranga

    • @nadeerarizwan3852
      @nadeerarizwan3852 2 года назад

      @@a.palanivel3535 🤣🤣

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 года назад +3

    Wow, wonderful Guitar lead, . good job 👍 i RaJa Sir, good thought.Manivanan sir super..view ....ty .sir,👌

  • @ponsuresh2001
    @ponsuresh2001 9 лет назад +38

    The first lines very much resembles The evergreen "Dum Maro Dum" From then on its pure Ilayaraja Blitz...

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 6 лет назад +9

    Shailaja voice super

  • @shivkanyah6517
    @shivkanyah6517 3 года назад +6

    My favorite actor mohan sir😍😍😍

  • @sopalikumar2761
    @sopalikumar2761 4 года назад +5

    My husband miss you so much Maya Krishna by:- pragya

  • @KrishnaKumar-kf6zy
    @KrishnaKumar-kf6zy 5 лет назад +5

    the song is clearly inspired from dum maaro dum ..

  • @Arunkumar-gi9eq
    @Arunkumar-gi9eq 6 лет назад +10

    Sema Song#21/09/2018

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 5 месяцев назад +1

    சுகாசினி நடிப்பு மிக அருமை ஏனென்றால் அவர் ஒரு மிகப்பெரிய நடிகர் அவர்களுக்கு மகள் அல்லவா விதை ஒன்று போட்டால் வித்து ஒன்றாம் முளைக்கும்

  • @rajanisharajanisha4140
    @rajanisharajanisha4140 2 года назад

    திரும்ப திரும்ப கேக்க வோண்டும்

  • @tamizarasan4629
    @tamizarasan4629 6 лет назад +5

    supar song PA enakku romba pidicha song

  • @marynayagi8078
    @marynayagi8078 2 года назад +1

    I love u sailaja mam

  • @mkasthurimathi8323
    @mkasthurimathi8323 3 года назад +1

    கணவணால் கைவிட பட்ட விதவை எல்லாம் உறவுகளுக்கு மத்தியில் அனதையாக நான்

  • @samanderson5894
    @samanderson5894 6 лет назад +48

    ராஜா சார்.....இசை யின் ராஜா 😍😍😍😍😍😍

    • @rks0406
      @rks0406 5 лет назад

      Dhum Maaro Dhum... Copy adichum isaiku Raja Raaja thaan...

  • @elavarasan1591
    @elavarasan1591 3 года назад +1

    En mamava ennaku romba romba romba romba romba pudikum 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 4 года назад +11

    Always&all time "music king" maestro Ilayaraja 😍😍👏🏻👏🏻

  • @aniern1
    @aniern1 10 лет назад +39

    This Song proves that Raja is a gold medalist in guitar.

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 3 года назад +2

    தம் மாரோ தம்..

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +3

    அழகான ராசாவும் ஆசை உள்ள ரோஜாவை விட்டு விட்டு போனோ

    • @veluvelu5797
      @veluvelu5797 5 лет назад

      Sathick Janna Sathick janna I love this song

  • @arivurivu5264
    @arivurivu5264 Год назад +2

    Ilaiyaraja sir,guitar king 🤴

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 лет назад +3

    இந்த பாடல் கேட்டலோ என் கண்களில் இருந்து என்னை அறியாமல் கண்ணீர் மட்டுமே வரும் அதுவும் என் விதி

  • @elavarasan1591
    @elavarasan1591 3 года назад +1

    I love my husband💞💞💞💞💞💞💞 I love you mama💚💚💚

  • @dhanamanjula941
    @dhanamanjula941 4 года назад +1

    Pala pengalin kanneer thuligal thaan inthe paadal varigal...

  • @vasanthisv1650
    @vasanthisv1650 5 лет назад +10

    Heart touching lyrics

  • @senbagavalli5460
    @senbagavalli5460 7 лет назад +7

    I love this song very much

  • @sindhiyashekar4324
    @sindhiyashekar4324 6 лет назад +7

    So, many times i heard this song fentastic music and voice