Adi Naan Pudicha # அடி நான் புடுச்ச குயிலே # Tamil Songs # Raasukutti # K.Bhagyaraj,Aishwarya

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Songs : Adi Naan Pudicha
    Movie : Raasukutti
    Music : Ilaiyaraja
    Singers : S.P. Balasubrahmanyam

Комментарии • 717

  • @saravanakumar9351
    @saravanakumar9351 Год назад +169

    காசு பணம் சீர்வரிசை கேட்க வில்லை நானடி.. ஆசை பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி..❤❤❤

  • @maharajan2320
    @maharajan2320 8 месяцев назад +146

    2024 la இந்த பட்டாகேட்டு யாரு பீல் பன்னாடைலும் 90கிட்ஸ் பீல் பண்ணுவாங்க

  • @CharlesCharles-m6d
    @CharlesCharles-m6d 8 месяцев назад +35

    இந்த பாட்டை கேட்கும் போது பழைய நினையுங்கள் எல்லாம் நேபாகம் வருகிறது 😢😢😢...

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +249

    ஊருகுள்ள நூறு பொண்ணு என் நினைப்பில் ஏங்குது அத்தனையும் தள்ளி வச்சு உன் நினைப்பில் ஏங்குகிறேன் lovely lyrics ♥ hit like 👍 ♥ 🔥

  • @rampraba3586
    @rampraba3586 3 года назад +29

    Friends ....... Fabulous lyrics......... 🎼🎼 யே ஹே... யே ஹே...யே யேஹே...
    தந்தான தான... தந்தான தான...
    தந்தான தந்தான தானனா...
    அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்
    நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    கட்டு கட்டா புத்தகத்த சுமக்கவில்ல நானடி
    ஆனாலும் தான் கெட்ட வழி போனதில்ல நானடி
    வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி
    என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
    படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா
    படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
    உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி
    அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்
    நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்
    நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஊருக்குள்ளே நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
    அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
    காசு பணம் சீர்வரிச கேட்கவில்ல நானடி
    ஆசை பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி
    மயக்கம் என்ன பூங்கொடி மாமன் தோள சேரடி
    நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
    உன்ன கண் போலதான் வச்சி காப்பேனடி
    அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்
    நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னை தான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்
    நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி🎶🎶

  • @punithanniraimathi8124
    @punithanniraimathi8124 6 лет назад +67

    எத்தனை வகையான சூழ்நிலைக்கு திரை இசையில் பாட்டுகளை கடலென அள்ளிக் கொடுத்திருக்கும் எம் இசைஞானியை என்னவென்று சொல்ல!!!

  • @dhanyadhanya1682
    @dhanyadhanya1682 4 года назад +90

    எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் 😘😘

  • @beautiytips4767
    @beautiytips4767 4 года назад +106

    பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    குழு : ஏஹே…..ஏஹே…ஏஹே…..ஏஏஹே…
    தந்தான தான…….தந்தான தான…
    தந்தான தந்தான தானனா…
    ஆண் : அடி நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஒன்னு நீயா திருந்து
    இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னைதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : கட்டு கட்டா புத்தகத்த
    சுமக்கவில்ல நானடி
    ஆனாலும்தான் கெட்ட வழி
    போனதில்ல நானடி
    வெள்ள மனம் பிள்ள குணம்
    உள்ள ஆளு நானடி
    என்ன பத்தி ஊருக்குள்ளே
    நீயும் கொஞ்சம் கேளடி
    ஆண் : படிப்பு ஒன்னே வாழ்க்கையா
    பாசம் அன்பு இல்லையா
    படிப்பில்லாமல் வாழ்க்கையில்
    உயர்ந்த மேதை இல்லையா
    ஆண் : உன்னை கண் போலதான்
    வச்சி காப்பேனடி
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : ஒன்னு நீயா திருந்து
    இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : ஊருக்குள்ளே நூறு பொண்ணு
    என் நெனப்பில் ஏங்குது
    அத்தனையும் தள்ளி வச்சு
    உன் நெனப்பில் ஏங்குறேன்
    காசு பணம் சீர்வரிசை
    கேட்கவில்ல நானடி
    ஆசைபட்ட பாவத்துக்கு
    அல்லி தர்பார் ஏனடி
    ஆண் : மயக்கம் என்ன பூங்கொடி
    மாமன் தோள சேரடி
    நடந்ததெல்லாம் கனவென
    மறந்து மாலை சூடலாம்
    ஆண் : உன்ன கண் போலதான்
    வச்சு காப்பேனடி
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : ஒன்னு நீயா திருந்து
    இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி

  • @anjanbrk6966
    @anjanbrk6966 Год назад +33

    நம் வாழ்கையில் ஒன்றிய ஒரு பாடல் 😭😭😭

  • @vigneshn4083
    @vigneshn4083 3 года назад +164

    சினிமா துறையில் அமெரிக்காவில் போய் செட்டு போட்டு பாட்டு எடுக்கும் நாய்க இந்தப் பாட்டில் பேக்ரவுண்டில் வரும் இயற்கை அழகு பாருங்கடா❤😍🥰👌👌👌

  • @gangasathya9202
    @gangasathya9202 2 года назад +40

    வார்த்தைகளே இல்லை அருமையான வரிகள்

  • @pragash1776
    @pragash1776 Год назад +34

    இந்த பாட்டு கேக்கும்போது எனக்கு மட்டும் தான் சோகமா இருக்கோ

  • @SuryaSurya-zl3vi
    @SuryaSurya-zl3vi 3 года назад +36

    Na first firstu tracter driving kaththukkum podhu ketta song...❤️...childhood memories...😘

  • @sountharsthalapathivijay2841
    @sountharsthalapathivijay2841 3 года назад +50

    மயக்கம் என்ன பூங்கொடி மாமந்தோல சேரடி நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம் 💞❤

  • @shenrock1949
    @shenrock1949 7 месяцев назад +4

    காசு பணம் சீர்வரிசை கேட்கவில்லை ஆசைப்பட்ட பாவத்துக்கு உன் வாயை அடக்கமா இருந்தா போதும் டிடி😢

  • @balakrishna5049
    @balakrishna5049 4 года назад +23

    Ithu eanga oorula tha eadutha movie and song kodivery dam Gobichettipalayam ...chinna kodam paakam....

  • @smartmani5378
    @smartmani5378 8 месяцев назад +45

    11 jan 2024 இந்த பாடலை கேட்போர் like போடவும் ❤

  • @velkani8731
    @velkani8731 6 лет назад +54

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @indhiradevaraj3061
    @indhiradevaraj3061 Год назад +2

    En college bus la daily indha song ah pottu tha...enga driver anna bus start pannuvaga...ug..3years um....daily those beautiful memories...college finish ake 5years achu....indha song kodivery la shoot pane irukaga... gobi chettipalayam...my home town

  • @gunal9874
    @gunal9874 Год назад +7

    Wow 😍😍😍Spb sung very nice🥰🥰🥰🥰

  • @harihara2877
    @harihara2877 Год назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰🥰☹️☹️✨️✨️✨️அருமை

  • @MohamedAli-uq9wg
    @MohamedAli-uq9wg Год назад +1

    இந்த பாட்டெல்லாம் கேப்டன் ஒருத்தருக்கு தான் பொருந்தும், மிஸ் ஆயிடிச்சு...

  • @tamilagil
    @tamilagil 4 года назад +2

    பாடல் வரிகள் வாலி மிக அருமை
    குழு : ஏஹே…..ஏஹே…ஏஹே…..ஏஏஹே…
    தந்தான தான…….தந்தான தான…
    தந்தான தந்தான தானனா…
    ஆண் : அடி நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஒன்னு நீயா திருந்து
    இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னைதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : கட்டு கட்டா புத்தகத்த
    சுமக்கவில்ல நானடி
    ஆனாலும்தான் கெட்ட வழி
    போனதில்ல நானடி
    வெள்ள மனம் பிள்ள குணம்
    உள்ள ஆளு நானடி
    என்ன பத்தி ஊருக்குள்ளே
    நீயும் கொஞ்சம் கேளடி
    ஆண் : படிப்பு ஒன்னே வாழ்க்கையா
    பாசம் அன்பு இல்லையா
    படிப்பில்லாமல் வாழ்க்கையில்
    உயர்ந்த மேதை இல்லையா
    ஆண் : உன்னை கண் போலதான்
    வச்சி காப்பேனடி
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : ஒன்னு நீயா திருந்து
    இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : ஊருக்குள்ளே நூறு பொண்ணு
    என் நெனப்பில் ஏங்குது
    அத்தனையும் தள்ளி வச்சு
    உன் நெனப்பில் ஏங்குறேன்
    காசு பணம் சீர்வரிசை
    கேட்கவில்ல நானடி
    ஆசைபட்ட பாவத்துக்கு
    அல்லி தர்பார் ஏனடி
    ஆண் : மயக்கம் என்ன பூங்கொடி
    மாமன் தோள சேரடி
    நடந்ததெல்லாம் கனவென
    மறந்து மாலை சூடலாம்
    ஆண் : உன்ன கண் போலதான்
    வச்சு காப்பேனடி
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி
    ஆண் : ஒன்னு நீயா திருந்து
    இல்ல தாரேன் மருந்து
    அடி உன்னதான் நெனச்சேன்
    உன்னையே மணப்பேன்
    ஆண் : நான் புடிச்ச கிளியே
    வாச மலர் கொடியே
    எம் மனசு தவிக்குதடி
    நீ கூடு விட்டு வெளியே
    வந்ததென்ன தனியே
    தேகமெங்கும் கொதிக்குதடி

  • @CharlesCharles-m6d
    @CharlesCharles-m6d 8 месяцев назад +6

    இந்த பாட்டை கேட்ட பழைய நினையுங்கள் எல்லாம் நேபாகம் வருகிறது 😢😢😢

    • @AjithKumar-zk8jo
      @AjithKumar-zk8jo 3 месяца назад

      Bro true 🫂🫂🫂🫂😭😭😭😭😭😭😭😊

  • @suntharamvealyutham9279
    @suntharamvealyutham9279 6 лет назад +19

    Music sema illyaraja sir wonderfully made of song

  • @senthilkumarkumar4038
    @senthilkumarkumar4038 4 года назад +17

    Sema song
    Old is gold

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 4 года назад +33

    SPBஆத்மா சாந்தி அடையட்டும்

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 7 месяцев назад +2

    ஆசப்பட்ட.மனைவியிடம்
    ஆண்பிள்ளை.என்ன.கேட்கமுடியும்❤❤❤❤❤

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 7 дней назад

    ஆரம்ப இசை திருமதி பழனிச்சாமி "குத்தாலக் குயிலே, குத்தாலக் குயிலே" போல் கேட்கிறது.

  • @mahaboobsubuhani6012
    @mahaboobsubuhani6012 6 лет назад +28

    3:16 Oorukula 100 ponnu en ninapil yenguthu.. Aththanayum thalli vachi un ninapil yeanguren.. Fahmeetha :(

  • @Kirija-n3g
    @Kirija-n3g 10 месяцев назад +2

    Rompa rompa..............❤ pidikkum i love this song

  • @Craftideas0405
    @Craftideas0405 7 месяцев назад +3

    மறக்க முடியாத பாடல்

  • @DineshDinesh-eh4qv
    @DineshDinesh-eh4qv Год назад +2

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் எனக்காகவே எழுதுன மாதிரி இருக்கு

  • @rajamraja7635
    @rajamraja7635 4 года назад +9

    Super sound effects

  • @SakthiVel-ns8pr
    @SakthiVel-ns8pr 6 лет назад +152

    பள்ளி படித்த காலத்தில் இந்த பாடல் எங்கள் தெருவில் எதிர் வீட்டில் ஒரு அண்ணன் இந்த பாடல் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இந்த பாடல் ஒளித்து அவர் மனைவியிடம் சண்ைட அவர் மனைவி அவங்க அப்பா வீட்டுக்கு ெசன்ரவிட்டார்.இரவு நேரத்தில் இந்த பாடல் அன்று ஒலி பார்க்கப்பட்டது 2001 year tape ் கேசட்டில் ஆடி ேயா கேட்டது. இப்போது மீண்டும் பழைய நினைவுகள். அப்பொழுது என்ன படம் என்று கூட தெரியாமல். இப்போது வயது 31

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 6 лет назад +15

    good song Tamil super sp balasubramaniam Sir.👌👍😉💞💘🌹

  • @sumathishailu7688
    @sumathishailu7688 6 лет назад +18

    Semma song na recent ahh pathutu I felt to hear this more than 10 to 20 times per day beautiful😘😘😘😘😘😘excellent pa

  • @keerthiraj7450
    @keerthiraj7450 8 месяцев назад +2

    En mama love pannum pothu enaku padum pattu my fav song 🎶🎶

  • @FFopGamerYT-e7i
    @FFopGamerYT-e7i 6 месяцев назад +2

    இந்த பாட்ட 2022 இலிருந்து கேட்டுகிட்டே இருக்க❤❤❤

  • @santhivengatesan4272
    @santhivengatesan4272 3 года назад +12

    One of my favourite song 💜💙💜

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa Год назад

    இன்று கருங்கரடு என்னும் இந்த முருகன் கோவிலுக்கு சென்று வந்தோம் , Erode dt கோபிசெட்டிபாளையம் near 17/1/2023

  • @ManiKandan-fl9ff
    @ManiKandan-fl9ff Год назад +4

    🎼🎼அருமையான பாடல் 🎼🎼

  • @suntharamvealyutham9279
    @suntharamvealyutham9279 6 лет назад +4

    Urukulla Noor ponnu en nenapil enguthu..........the lovely lines and music pa sema

  • @lakmevellore3113
    @lakmevellore3113 4 года назад +8

    Always Great Spb Sir

  • @VigneshVignesh-ry2bk
    @VigneshVignesh-ry2bk 7 месяцев назад +4

    28/02/2024 indha padalai keppor like podunga

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 2 года назад +15

    What a lyrics and what a music by the one and only mastero illayaraja 🥰🥰

  • @kavithakavitha9914
    @kavithakavitha9914 Год назад +2

    Enakku romba puticha padal l like this song 👍❤️❤️🤭

  • @saranyapadma9175
    @saranyapadma9175 4 года назад +7

    Sbb dad illayaraja dad very great 👌🙏🙏👏👏👏

  • @jothidevi9939
    @jothidevi9939 6 лет назад +23

    intha song manathai kollai aditha song kavalaiyai marakka uthaum songs

    • @govindgovindaraj5168
      @govindgovindaraj5168 4 года назад

      பாக்கியராஜ் குட்.இன். சாங்

  • @ஆசீவகன்திருதமிழ்

    எனக்கு பிடித்த பெண்னை அடைவது தனது என்னம் இப்பாடல் மிக அருமை

  • @ManiKandan-kg8zt
    @ManiKandan-kg8zt 6 лет назад +130

    படிப்பு ஒண்ணே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா ப்பா என்ன வரி

  • @sugumarsugumar1026
    @sugumarsugumar1026 4 года назад +7

    My favorite songs

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 6 лет назад +50

    evanya intha mathiri oru music compose Panna mudiyum great

  • @sptamilanedit2020
    @sptamilanedit2020 4 года назад +2

    சூப்பரான பாட்டு

  • @KarthikMaxwell-u1i
    @KarthikMaxwell-u1i Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஒன்றுதான்

  • @jhonnydepp8959
    @jhonnydepp8959 3 года назад +10

    Lyrics Vera level

  • @SISIRAfashiontalentworld
    @SISIRAfashiontalentworld 6 месяцев назад +2

    Yes very nice songs

  • @newqualitymobiles5148
    @newqualitymobiles5148 6 лет назад +17

    2:00 super line padippu mattumthan valkkiya ya

  • @JeganJ-e6d
    @JeganJ-e6d 10 месяцев назад +3

    Very nice song

  • @meena85meens59
    @meena85meens59 6 лет назад +32

    Hai Nan kovama irukku peithu en purusha patum song I like

  • @sangeethadevi2362
    @sangeethadevi2362 3 года назад +6

    Sema song💖

  • @aadhiaadhi6736
    @aadhiaadhi6736 5 лет назад +7

    male voice semma

    • @pravin4018
      @pravin4018 3 года назад

      One and only the Great Dr.S.P.Balasubramaniyam Sir

  • @SmartySh
    @SmartySh 4 года назад +4

    O my heartthrob Aishwarya darling😘😘😘

  • @muruganv2125
    @muruganv2125 6 лет назад +5

    epo Indha madhiri song Keatka mudiyala.super song.

  • @sowmiyadevim8108
    @sowmiyadevim8108 8 месяцев назад

    காசு பணம் சீர் வரிசை கேட்கவில்லை நானடி.....❤❤❤❤

  • @ajithkumar-vd8rx
    @ajithkumar-vd8rx 4 года назад +2

    எனக்கு. மிகவும். பிடித்த. பாடல்

  • @perumalpriya8587
    @perumalpriya8587 6 лет назад +13

    My fav song

  • @SaravanaKumar-uw9kx
    @SaravanaKumar-uw9kx 4 года назад +6

    Old is gold 😁👌

  • @எஸ்சுதாகரன்உமாதேவி

    சூப்பறே சூப்பர்

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj 3 года назад +5

    Kodivery.....❣️

  • @baskarsathya8792
    @baskarsathya8792 6 лет назад +22

    superr

  • @sureshm47
    @sureshm47 6 лет назад +1

    Super meaningful song.very nice voice

  • @poovepoove8330
    @poovepoove8330 3 года назад +2

    My favirote song 😍😍😍

  • @tishanmadukka6798
    @tishanmadukka6798 7 месяцев назад +2

    2024 nan ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gokulkannan7997
    @gokulkannan7997 6 месяцев назад +1

    Super song

  • @vediyappanmech8171
    @vediyappanmech8171 6 лет назад +4

    Semma super song
    Old is Gold

  • @pavunrajk8384
    @pavunrajk8384 3 года назад +4

    Always favourite songs

  • @vanithathiyaguvanitha1452
    @vanithathiyaguvanitha1452 6 лет назад +1

    மரக்காணம் முடியாத பாடல் நான்

  • @lathasivarajs78
    @lathasivarajs78 6 лет назад +30

    என் கனவர்க்கு பிடித்பாடல்

  • @AjithAjith-us5ts
    @AjithAjith-us5ts 4 года назад +4

    I like the song😍

  • @pugalpugal5702
    @pugalpugal5702 6 лет назад +7

    super song 😍😘😘😘

  • @kailashdinesh2282
    @kailashdinesh2282 4 года назад +2

    Superb song😍😍

  • @MURUGANP-uq5vr
    @MURUGANP-uq5vr 2 месяца назад

    🌹சூப்பர் song

  • @bigilkarthick721
    @bigilkarthick721 4 года назад +1

    Super my lovabul song😍😌😌

  • @mubarakauto3556
    @mubarakauto3556 6 лет назад +4

    Sema😍😍😍😍

  • @drranjudharanju8337
    @drranjudharanju8337 6 лет назад +5

    pazhaya songna pazhaya songthan😘😘

  • @gangasathya9202
    @gangasathya9202 2 года назад

    Ippo avaru kooda illa but avaroda ninaivu innum enna vittu pogala feel with him pms 💚

  • @KannanKannan-gm7vh
    @KannanKannan-gm7vh 3 года назад +1

    Super song beautiful movie 👌👌👌👍👍👍👍

  • @3334...
    @3334... 6 лет назад +2

    it's very beautiful songs

  • @kpradeepkumar961
    @kpradeepkumar961 4 года назад +1

    Super song nanbaa

  • @jaliljas8096
    @jaliljas8096 2 года назад +2

    Nice Song 😍

  • @vijayvj8691
    @vijayvj8691 3 года назад +5

    I love song❤🎶

  • @nishathini5341
    @nishathini5341 Год назад

    My fav songs❤❤❤❤❤❤ bakyaraj sir nice act in this movie,

  • @Araviaravi13
    @Araviaravi13 6 лет назад +5

    Very nice song
    🙈🙉🙊

  • @raiseahmed6583
    @raiseahmed6583 5 лет назад +2

    I love it and like the song

  • @VijayTattoostudio
    @VijayTattoostudio 8 месяцев назад +1

    2024. Janavar 26.1.24 I am playing songs

  • @SK-fq9pv
    @SK-fq9pv 6 лет назад +1

    மிக அருமை

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 года назад

    ( hi.for.ilayaraja.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song.)

  • @vsanand935
    @vsanand935 6 лет назад +6

    சுப்பர்

  • @RAMJI-ss5pt
    @RAMJI-ss5pt 6 лет назад +5

    my favorite song