“அடபாவி! எல்லாம் முடிஞ்சப்புறம் சொல்றியே” - சிவாஜி | Aaroor Das Part 11 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #PuthiyaParavai #sivajiganesan #NadigarThilagam #geminiganesan #Aaroordas #kollywood #malarndhummalaradha #PrabhuGanesan #RamkumarGanesan #SivajiGanesan #GeminiGanesan #paartha_nyabagam_illayo #PrabhuGanesan #RamkumarGanesan #SivajiGanesan #ShanthiTheatre #RajKapoor #Sangam
    In this eleventh edition of Aaroor Das, we bring you the continuation of the previous episode. This part reveals some very interesting and unknown facts of the movie Puthiyaparavai and how Aaroor Das and Sivaji made some daring decisions.
    CAST:
    Producer - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    RUclips : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Комментарии • 96

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +6

    புதிய பறவை அருமையான படம் ❤️

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 6 месяцев назад +5

    புதிய பறவை திரைப்படம் அருமையான படம் சிவாஜி சார் சூப்பர் நடிச்சுருப்பா சரோஜா தேவி மேம் அழகு கன்னடத்தில் பைங்கிளி🎉🎉🎉🎉🎉

  • @arockiadoss3831
    @arockiadoss3831 4 года назад +61

    எனது தாய்மாமா ஆரூர்தாஸ் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад +4

      அவரை பற்றி தகவல்களை, அவர் தமிழ் திரைப்பட உலகிற்கு செய்த அபார பங்களிப்பினை நாங்கள் மக்களுக்கு சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். மிக்க நன்றி

    • @PJMKumar
      @PJMKumar 4 года назад +1

      உங்கள் அண்ணனுடைய மாமனார்

    • @pramilav3924
      @pramilav3924 3 года назад

      Super sir

    • @chinnachamyg5199
      @chinnachamyg5199 3 года назад +1

      கொடுத்து வைத்தவர் நீங்கள்,ஆரூரார் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றேன்

    • @lakshmichandrasekaran4609
      @lakshmichandrasekaran4609 2 года назад

      எங்களது குவளைக்கால் நிலத்தை நாங்கள் (எங்கள் அப்பா ராமசாமி ஐயர்) அவருக்கு விற்று விட்டு நாங்கள் திருவாரூருக்கு குடி பெயர்ந்தோம். அவரது தம்பி மரியதாஸ்தான் அங்கேயே இருந்ததால் வீட்டுக்கு வருவார். நான் 9 வயது இருக்கும் போது அவரை சென்னையிலுள்ள நாதமுனி தெருவில் உள்ள வீட்டில் பார்த்துள்ளேன். எனக்கு அவரின் சிறப்பு பற்றி அந்த வயதில் எதுவும் அறியவில்லை. தற்போது என் வயது 70.

  • @tdsundaram1156
    @tdsundaram1156 4 года назад +17

    That is Sivaji the Great. A Man who Lived for the Character. World's No 1 Nayakan.

  • @micrajesh
    @micrajesh 4 года назад +14

    Super duper hit movie.. east man colours, nice lightings, stylish Shivaji, nice songs, best suspense movie to watch everybody..

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 4 года назад +40

    அருமையான, புதுமையான திகில் படம். இறுதிக்காட்சிகளில் வித்தியாசமான சிவாஜியின் நடிப்பு அபாரம்.

  • @kousalyas9988
    @kousalyas9988 4 года назад +32

    நடிகர் திலகம் சிவாஜிக்கு நிகர் வேறு யாரும் இல்லை. அருமையான பதிவு.👌👌👌👏👏👏

  • @sabarimuthu2411
    @sabarimuthu2411 4 года назад +14

    தொகுத்து வழங்கும் உங்கள் குரல் மிக மிக அருமை 👌

  • @syamalasyamaladevi1878
    @syamalasyamaladevi1878 4 года назад +34

    பெண்மையோ வாழ்க காதலே வாழ்க சிவாஜி கணேசன் புகழ் வாழ்க வாழ்க

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 года назад +22

    சிவாஜிக்கு மிஞ்சிய நடிகர் இன்னும் பிறக்கவில்லை. காலம்,மொழி,இனம் கடந்த கலைஞன் சிவாஜி.
    திரைவானின் ஒரே சூரியன் ,ஒரே சந்திரன். வீட்டில் TVல் பார்த்தாலும்
    கண்கலங்க வைக்கும், கைதட்டல் பெறும் ஒரே நடிகர், ஒப்பில்லாத கலைஞன். அவர் நடிப்பைக் காணும் பாக்கியம் பெற்ற நாம் அதிருஷ்டசாலிகள்.....

  • @ramachandranramaswamy2536
    @ramachandranramaswamy2536 4 года назад +17

    Shivaji is really immortal and this Arurdas change in the last scene is fantastic and the way Shivaji cooperated is really wonderful and the film was a box office hit. Whe I think of Shivaji I weep. Thanks.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +28

    தலைவர் மட்டுமே சினிமாவில் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் தமிழானாய் பிறந்ததால தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @raghuram7321
    @raghuram7321 4 года назад +17

    Annan sivaji in pudhiya paravai super duper blockbuster evergreen movie.

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +14

    Golden period of Tamil cinema.sivaji saint of Indian cinema.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +3

    நினைவு கூர்ந்தது சிறப்பு

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 года назад +4

    Dr. Sivaji Ganesan is Great , Superrr

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 4 года назад +9

    Nadigar Thilagam Sivaji Ganesan will forever be remembered because he is God's gift to us.

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 4 года назад +7

    அருமை.

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 года назад +15

    Olden days good actors good Co workers good music good messages to community good politics totally everything up to 1970 was good but nowadays?

  • @manikantan6770
    @manikantan6770 4 года назад +16

    Legend the SHIVAJI GANESHAN❤❤

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 4 года назад +7

    Nanum en thozhi Niranjani uma Bangalore I'll Mudhalnal,Mudhalnal show pathathu niabagathirku varugirathu. Thrilling climax!

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +3

    அருமையான தகவல் புதிய பறவை நடிகர் திலகத்தைப் பற்றி

  • @velappanp7652
    @velappanp7652 4 года назад +10

    Super. Dr.shivaji is great.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 года назад +5

    அன்றைய கணவு கண்ணி சரோஜாதேவி அம்மா ❤️

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +3

    கேட்கலாம் முழுவதும் ஒரே நேரத்தில் எழுத முடியாத நிலை உரைநடை எழுத வில்லை என்றால் இனியும் பேசுவது சரியல்ல என்று நினைக்கிறேன்

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 года назад +10

    NT SIVAJI IS GODS GIFT HE IS AVATHAARAM INFILM WORLD THAT IS WHY EVEN AFTER SO MANY YEARS HIS FILMS ARE SHOWN DAILYIN TODAYS TV LASTWEEK ON FRIDAY 13 Sivaji films shown in differant TV chananals,Which is world record. We miss him every day.A.M.Srinevasan

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 4 года назад +22

    ஆரூர்தாஸ் என்ற பெயரை சிறு வயதில் அடிக்கடி திரையில் பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது அவர் ஜாம்பவான்களை விரல்முனையில் ஆட்டி வைத்த கலைஞர் என்று.

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 2 года назад

      இது குறித்து "CINEMA TV Anamorphic" என்ற User Name ல் உங்களை அடுத்து எழுதியவரின் கருத்துக்களையும் நீங்கள் சற்றுப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்.

  • @rajarajan7645
    @rajarajan7645 4 года назад +3

    மிக அருமை. பதிவு செய்த உங்களுக்கு நன்றி.

  • @mohan1846
    @mohan1846 3 года назад +1

    Colourful movie Puthiya Paravai. Great Nadigar Thilagam SIVAJI GANESAN.

  • @sarijaya9323
    @sarijaya9323 3 года назад +1

    Varalatru suvadugal la dhan avarai patri therindhu konden miga arumai

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +2

    Wonderful.Thank u for uploading.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 года назад +21

    " நடிகர் திலகம் சிவாஜி"
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திறம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவை உமது தரம்

    • @mvvenkataraman
      @mvvenkataraman 4 года назад +1

      Nice dear, keep it #up
      Truly a lovely #step
      Your words give #pep
      You inspire and #help!
      M V Venkataraman

    • @jaganathanv3835
      @jaganathanv3835 4 года назад +1

      @@mvvenkataraman Sir,
      If you are very NEAR
      I will eagerly like to HEAR
      Your rhythmic words with CHEER
      It is true words DEAR.

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 года назад

      UNMAI_UNMAI

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 4 года назад +7

    We need from the beginning all episodes by order

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад

      Pls go to playlist in our homepage, you will find a folder called Aaroor Das where you can find all episodes in order

  • @vasuvasu6755
    @vasuvasu6755 4 года назад +3

    மறக்க முடியுமா

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 4 года назад +3

    Nambha Sir Epozdhum Double Super than🙏🙏👌👌

  • @kamarajs8834
    @kamarajs8834 4 года назад +8

    If you are weak,he will make you powerful
    If you are sad,he will keep you cheerful
    If you are emotional, he will turn you tearful
    If you are young, he will change you joyful
    If you are old ,he will ensure you are peaceful
    That is why he was always successful.
    If you are

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 года назад +3

    If anyone calls me a genius, I will take it cautiously
    As our genius may die if we are influenced by that
    We must accept matters sensibly and shrewdly
    When Churchill was greatly praised for the crowd
    That came to hear his speech, he simply observed-
    "Tell Churchill would be hanged in front of the public
    Double the crowd would assemble to watch the hanging"
    In the same way, all moving around Sivaji in the studio
    Would have adulated him beyond the limits of moderation
    That would have made him overact to appear wonderful
    Sivaji, if hadn't overacted, he would have been matchless!
    M V Venkataraman

  • @anandadam2011
    @anandadam2011 4 года назад +5

    அரூர் தாஸ் எழுதிய வசனங்கள் நடிகர் திலகம் படங்களில் நடிகர் திலகத்தின் வாயினால் மட்டுமே பெருமை சேர்க்கும்...மற்ற படங்களில் அவர் எழுதியதை மக்கள் மத்தியில் பிரபலமானது எனக்கு தெரிந்தவரை இல்லை...அப்படி இருந்தால் யாராவது குறிப்பிடலாம் நானும் தெரிந்துகொள்ள.

  • @ravichandran1653
    @ravichandran1653 4 года назад +3

    Top class film

  • @jawaharchockalingam2742
    @jawaharchockalingam2742 3 года назад +3

    சிவாஜி சிவாஜிதான்

  • @jeniferflora2736
    @jeniferflora2736 4 года назад +6

    Unga voice super

  • @paulthurai8780
    @paulthurai8780 3 года назад +2

    இந்த படம் பெரும் வெற்றி பெறுவதற்கு MS விஸ்வ நாதன்- இராமமூர்த்தியின் அட்டகாசமான இசையும் காரணம். தமிழ் திரையுலகில் அதிக இசைக்கருவிகள் வைத்து (வயலின் மட்டுமே 60 என்பார்கள்)பதிவு செய்த பாடல்கள் அடங்கியது இப்படம். இப்படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடல் 120 இசைகருவிகளுடன் பதிவுசெய்யப்பட்டது.இதுபோல் அதிக இசைகருவிகளுடன் படமாக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன். இப்படத்திற்கு இசை அமைத்தவரும் MS விஸ்வ நாதன் அவர்கள் தான்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +28

    சிவாஜியும் ஆருர்தாஸும் இணைந்த காலம் தமிழ்சினிமாவின் பொற்காலம்

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 4 года назад +2

    அருமையான தகவல்

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 4 года назад +3

    MGR SIVAJI the golden cinema is well and truly over with them.

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 4 года назад +2

      நடிப்பு என்று வரும்போது சிவாஜி கணேசன் தான் முதலில் வருவார்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +3

    We worship his "INVOLVEMENT & DEDICATION"

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 3 года назад +1

    supper_comnation

  • @balasubramanianr9470
    @balasubramanianr9470 2 года назад +2

    உண்மைஎன்னவென்றால்கலர்படத்திலேயேஎன்தலைவரின்
    அழகோஅழகுஎன்றால்பார்த்தஞாபகம்இல்லையோஎன்றபாடல்காட்சியின்போதுமேலும்நன்குஉண்ணிப்பாகபார்த்தோமானால்மேடையில்பாடும்சௌகார்ஜானகியின்அழகினைமுதன்முதலாகபார்க்கும்அவர்முக அழகின்பிரதிபலிப்பைபாருங்கள்கொஞ்சம்கொஞ்சமாகமுகம்மலர்ந்துபூர்ணமாகசிரிப்பைவெளிப்படுத்துவார்அவர்ஒருதெய்வப்பிறவிஅல்லவா

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 года назад +3

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் புரட்சி தலைவர் MGR இவர்கள் மற்றும் பலர் என்றும் எவ்வளவோ காலம் சிரஞ்சீவியாக நம்மிடம் வாழ்கின்றனர். காரணம் you tube. அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்.

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 4 года назад +13

    படத்தில் நடித்து போவதுஒருசெயல்.ஆணால்மற்றசகநடிகர்களைஊக்கபடுத்திஅவர்களைதனக்குநிகராகநடிக்கவைத்தவர்தான்.உண்மை க்கலைஞன்நம்மதிலகம்அவர்கள்.ஜெய்ஹிந்த்

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +4

    The video begins with bhanumathi as first heroine. You never mentioned how it changed to sarojadevi. Nobody will forget sarojadevi's sterling performance. Major flaw. Thanks.

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 2 года назад

      Not at all,saro was only choice

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 11 месяцев назад

      ,.Bhanumathi may be alternative to Sowkar not Saroja Devi.Dont tell wrong message.

  • @subramanian4321
    @subramanian4321 4 года назад +4

    இந்த யு ட்யூப் வந்த பிறகு ,எம் ஜி .ஆர் ரசிகர்களாய் இருந்த என்
    நண்பர்கள் நடிகர் திலகத்தின் நடிப்பை ரசித்து புளகாங்கிதம் அடைவதும் நாம் மக்கள்திலகத்தை பார்த்து பரவசப்படுவதும் வழக்கமாகிவிட்டது!

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 года назад +1

    Pudiya Paravai is the copy of an English film chase of a crooked shadow. In that the heroine is the sister not like wife or lover

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 2 года назад

      Then it is not copy. 'Adaptation' of that story/film. தமிழில் கூறினால் அந்தக் கதையின்/படத்தின் ' "தழுவல்". அதை அப்படியே தமிழில் படமாக்காமல் இங்குள்ள ரசனையை ஒட்டியேதான் பெரும்பாலும் நம்மவர்களால் எடுக்கப்பட்டிருக்கும். நம்முடைய இதிகாசங்களில் வரும் வர்ணனைகளை ப்படித்து, அவற்றால் பெரிதும் உந்தப்பட்டு எடுத்ததுதான் உலக அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற Avatar படம் என்றே கூறப்படுகிறது. ரமணீயமான க்ருஷ்ணனின் நிறம் கூட அதில் ஒன்றாகும். V.GIRIPRASAD (69 Years)

  • @estherthomas4481
    @estherthomas4481 3 года назад +2

    நடிகர் திலகம் என்றால் சும்மாவா

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 года назад +2

    Only when we lose something, we act like #Sivaji
    Or else we will call it as over action very easily
    Other actors won't even move their lips slightly
    And will sing for songs that need great efforts
    Sivaji alone will give expression with great gusto
    To make it natural so that he would impress all
    No actor has so far taken great steps like him
    In other words, excitement makes us act like him
    Of course, in many movies after reaching old age
    He gave some acts that would appear surely odd
    In a gist, his acting is like the going-to-boil milk
    We must switch off the stove at the right time!
    He would at times act like a drunkard abnormally
    That was criticized by magazines as over-acting
    Nowadays in ads, all act purely like Sivaji only
    Everything said and done, He was a real genius!
    M V Venkataraman

  • @M.chandurukumar
    @M.chandurukumar 4 года назад +12

    கடிமையான உழைப்பு , புத்தி கூர்மை தான் வெற்றிக்கு காரணம்

  • @maheswaranksk736
    @maheswaranksk736 4 года назад +1

    👋👋

  • @kupachiraman6582
    @kupachiraman6582 4 года назад

    Good actor but one side cast feelor

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 4 года назад +10

    இதுதான் சிவாஜி, ஆனால் எம்ஜியாராக இ௫ந்தால் நான் சொல்லுவதை தான் காட்சியாக
    வைக்கவேண்டும். ௨ண்மையென்னவேன்றால் கலைஞர்
    க௫ணாநீதியின் வசனமும் திமுகவும் இல்லையெனில் எம்ஜிஆர் என்ற
    நடிகர் இல்லை . நடிப்பு என்ற சிம்மாசனத்தில் சிவாஜி என்றுமே
    வீற்றுயி௫ப்பாா். சிவாஜியின் நடிப்பை
    தொடாமல் யா௫மில்லை இந்த
    நடிகர்கள்.

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 4 года назад +5

      உண்மையை உரக்கச் சொன்னதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    • @drgunasekarans2925
      @drgunasekarans2925 4 года назад +4

      சிவாஜி அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்.. இருவரும் காலத்தை வென்றவர்கள்..

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 4 года назад +5

      @@drgunasekarans2925 சாா் வாழ்த்துக்கள்
      கடந்த கால வரலாறை படி௩்க சாா்
      ௨ண்மை விளங்கும்.

    • @ravindranb6541
      @ravindranb6541 4 года назад +4

      100% correct!

    • @senthikumar6172
      @senthikumar6172 4 года назад +2

      Really appreciate Sir