வில்லன் முதல் நகைச்சுவை வரை T S Balaiah பயணம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 132

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 4 года назад +59

    ஐயா, திரு T S .பாலையா அவர்களை பற்றி தாங்கள் கூறிய அனைத்து செய்திகளும் கருத்துக்களும் மிகவும் சரியானது. இவற்றில் சிகரமாக நான் நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்ததும் தில்லான மோகனாம்பாள் படத்தில் தவில் வித்வான் கதா பாத்திரம்தான். எனக்கு நீண்டநாட்களாக ஒரு சந்தேகம் அவர் ஒரு உண்மையான தவில் கலைஞரா என்றுதான். அதில் அவர் வாசிக்கும் அழகே தனிதான். அதில் அவர் முகம் மட்டும் அல்ல அவரது உடல் அனைத்தும் நடித்திருக்கும். அவர் உண்மையில் தவில் வித்வான்தான். அவர் நடித்தார் என்பதை என் மனம் இன்று வரை நம்பமறுக்கிறது. இன்றும் என்றும் நிலைத்திருக்கும் அவரின் நடிப்பு ஆற்றால் மற்றும் புகழ்🙏🙏🙏

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад +5

      எங்கள் சந்தேகமும் அதுதான். அப்படி ஒரு தத்ரூபமான நடிப்பு!!!

    • @ganeshpg1010
      @ganeshpg1010 3 года назад

      See by Abu

    • @kamalams8714
      @kamalams8714 2 года назад +1

      ன்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Месяц назад

      Even the nerves around the neck also in action... ( acting)

  • @balaiahraghu6789
    @balaiahraghu6789 2 года назад +9

    வரிசை படுத்திய விதம் அருமை . அவரை இன்றும் நினைவில் கொண்டுவந்ததற்கு நன்றி.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 года назад +21

    இவரது குரல் தனியாக தெரியும் அளவுக்கு பிரபலம். காதலிக்க நேரமில்லை படத்தில் நடிப்பு இன்று வரை யாராலும் மறக்க முடியாது. 👏 👏 👏 👏 👏

    • @balaramanr5311
      @balaramanr5311 3 года назад +4

      "அரசே நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம் ஆனால் அவர்கள் முன் தொடர்ந்து சென்று விட்டார்கள்" இது வரை இல்லாத வசன வரிகள்

  • @RiyasAhmed143
    @RiyasAhmed143 3 года назад +13

    மிகவும் அருமையான நடிகர்...
    மனதில் நின்ற நடிகர்....

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 3 года назад +22

    பழைய நடிகர்கள் நடிகைகளை உலகில் எக்காலத்திலும் வெல்லவே முடியாது.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад +10

    திருவிளையாடல் படத்தில் ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா என்ற பாடலில் அவரின் உடல் மொழி அப்பப்பா என்று பார்த்தாலும் மனம் பரவசமடையும்.

  • @saravananpt1324
    @saravananpt1324 3 года назад +14

    அசோகரு உங்க மகருங்களா? காதலிக்க நேரமில்லை... உங்களைப்போல் கலைஞன் இல்லை... பலே...ஐயா பாலைய்யா.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 4 года назад +38

    காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகிய படங்களில் பாலையாதான் கதாநாயகன் என்பதே உண்மை. கதை அவரைச் சுற்றியே அமைந்துள்ளது.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +8

    பாவமன்னிப்பு படத்தில் பாலய்யாவின் குணச்சித்திர நடிப்பு அருமையாக இருக்கும்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +9

    தில்லானா மோகனம்பாள் பாலய்யாவுககு அருமையான கதா பாத்திரம்

  • @maduraimahi
    @maduraimahi 3 года назад +9

    கதாநாயகனாக வில்லனாக மற்றும் சிறந்த காமெடியனாக தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த ஒப்பற்ற நடிகர் பாலையா.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +9

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +9

    திருவிளையாடல் நடிகர் திலகம் சிவாஜி அய்யாவுடன் சிறப்பான நடிப்பு

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 4 года назад +19

    பாலையா தனித்தன்மை கொண்டவர், நடிகர் திலகம் மற்றநடிகர்களின் திறமையை மதிப்பவர், ஒரே பிரேமில் அனைவரையும் போட்டிபோட்டு நடிக்கவைத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச்செய்வார்.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 года назад

      உண்மை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      Example: Thillanavil rail scene!!
      Deivappiraviyil ilachiya nadigar SSR adikkira& adivangura scene.Adukkalam.

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 3 года назад +2

      1000% உண்மை .நடிகர் திலகம் தொழிலில் மிகுந்த பற்று, நேர்மை, சுயநம்பிக்கை,கொண்டவர்.சக நடிகர் நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற உயர்ந்த உள்ளம் கொண்டவர்..இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்., என்பதே சிறப்பு..🙏🙏🙏👍👍👍

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +14

    உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 3 года назад +7

    பாலையா அவர் களின்
    ஒவ்வொரு அங்கமும்
    நடித்திருக்கும்

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 4 года назад +12

    Balaiah acting in kathalikka neramillai extraordinary

  • @ranganathanr1646
    @ranganathanr1646 2 года назад +2

    பாமாவிஜயம் படதாதில் நாகேஷிக்கு 'இல்லை மன்னிக்கவும் 'என திருப்பி பதில் அளிக்கும் இடம் சூப்பர்

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 3 года назад +3

    Balaiah wonderful Tamil kalaignan. Bravo.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 года назад +4

    உண்மை !

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +3

    அமரர் ப௱லைய௱ அவர்களின் நடிப்புக்கு ஈடு இணய௱க ய௱ரும் பிறக்கவில்லை.இனி பிறக்கப்போவதும் இல்லை.

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 4 года назад +8

    சிறந்த நடிகர்

  • @cmteacher5982
    @cmteacher5982 3 года назад +5

    நாடகக்கம்பெனிஇராசிபுரம்முகாமிடும்போதுஎங்கள்பண்ணையில்பகல்நேரத்தில்வந்துஓய்வெடுப்பார்.நல்லமனிதன்

  • @krishnamurthysrinivasan3480
    @krishnamurthysrinivasan3480 4 года назад +7

    Very very true.. .no replacement for him

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +6

    திறமைக்கு மரியாதை கொடுக்க தயங்காத தமிழர் தலைவன்

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 2 года назад +5

    அனைவரும் நடிகர்திலகத்துடன்தான் மிளிர்ந்தனர், MR ராதா, ரெங்காராவ், SSR, நாகேஷ், சந்திரபாபு, முத்துராமன், நம்பியார் போன்ற அனைத்து தமிழ் திரை குணசித்திரநடிகர்களும் ஆவர்.

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 4 года назад +4

    Brilliant and a natural actor. One of the best ever. Was under utilised to certain extent. Nice presentation about him. Thanks

  • @nagendranvelu9255
    @nagendranvelu9255 7 месяцев назад +1

    மலரும் நினைவுகள் மகிழ்ச்சி

  • @karikalan2776
    @karikalan2776 2 года назад +5

    பாலையா மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை ....
    குறிப்பாக இறைவன் சிவாஜியுடன் நடித்த பாகப்பிரிவினை , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , ஊட்டி வரை உறவு போன்ற படங்களில் அசத்தியிருப்பார் .....
    வாழ்க விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜியின் புகழ் .....

  • @karthikvvr
    @karthikvvr 3 года назад +8

    இன்றும் வரவு எட்டணா செலவு பத்தணா படம் பணத்தை எப்படி செலவு பண்ண உங்களுக்கு அற்புதமான நடிப்பாக பின்பு திருவிளையாடல் படத்தில் அவரின் பண்பட்ட நடிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறேன்

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 года назад +3

    Very Good Veteran Actor...
    Everdeen Peculiar type Action....

  • @jaganathanv3835
    @jaganathanv3835 4 года назад +21

    சிவாஜி நல்ல நடிகர்களை மதித்து அவர்களுக்கு இடமளித்து ரசிப்பார்..
    திருவிளையாடல் படத்தில் நாகேஷ் நடிப்பை பார்த்து பாராட்டியவர் சிவாஜி. சாவித்திரி நடிப்பில் தன்னை விஞ்சி விடுவார் என சொன்னவர் சிவாஜி.திருவிளையாடல் படத்தில் பாலையாவின் நடிப்பை பார்த்து " தவுலைய்யா" என அழைத்தனர். தவில் வித்துவான் வேடம் ரொம்ப பொருத்தம்.

    • @rameshramaswamy3375
      @rameshramaswamy3375 4 года назад +4

      தவில் வித்வான் வேடம், தில்லானா மோகனாம்பாள் படத்தில். திருவிளயாடல் படத்தில் பாடகர் வேடம்.

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +5

      உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +3

      1950s il Voru pettiyil neengalthane no 1,yenra kelvikku Radhanne, TSBALAIAH varisaiyil naan 3 aavathu yengirar Nadigar Thilagam.

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +5

      @@sivavelayutham7278 அவன்தான் நடிகன் தொழில் பக்தி அது நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад +2

      Dear@@seenivasan7167 sir.Yes, it is nice. Sarangapani, Radhannan ellorum aadharavu aliththullanar.; avargalin anbum aasirvathamume ivarai IMAYAMAKKIYULLATHU. ThankQ sir!!

  • @balaramanr5311
    @balaramanr5311 3 года назад +8

    தில்லானா மோகனாம்பாள் படத்தில் நான் பாலையா அவர்களை வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை வடிவில் தான் பார்த்தேன். அந்த டாலர் வைத்த சங்கிலி போலவே அவரும் அணிந்து இருப்பார்

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 2 года назад +1

    Old cine artists are Gold. Why gold above that all.

  • @velmurugan1385
    @velmurugan1385 4 года назад +3

    Wonderful artist

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 3 года назад +12

    நடிகர் பாலையாஅவரதுதில்லாணமோகனம்பாள்மறக்கமுடியாதபடம்*சிவாஜியின் மேல் பற்று கொண்ட சிறந்த நடிகர்

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 4 года назад +4

    Arumayana very good actor Mr.Balaiya

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 4 года назад +6

    100க்கு 100 உண்மை.

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 7 месяцев назад +1

    சரியான மிகுந்த கவனத்துடனான வரலாற்றுப்பதிவுகள்.நன்றி!

  • @msrrao3210
    @msrrao3210 4 года назад +4

    Shri. Balaji multiacting actor.
    No one can beat his acting before or after. Great personality person.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 года назад +2

    Great legend forever. 👍😍

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 года назад +2

    Really t s balaiah is the geat

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 года назад +2

    Great artist.wonderful collections.

  • @kumareshvar
    @kumareshvar 3 года назад +1

    Hats 👒 off to the great actor👍 he is still alive undoubtably... as an actions masterpiece 👏 👌

  • @ravichandranramdass3699
    @ravichandranramdass3699 6 месяцев назад +1

    பாலையா மிகச் சிறந்த கலைஞர்.
    இவர் மட்டுமல்லாது அக்காலத்தில் தமிழ் சினிமாவில் SV ரங்காராவ் VS ராகவன் சுப்பையா எம் ஆர் ராதா VK ராமசாமி நாகையா போன்ற நடிகர்களின் பங்களிப்பால் நாம் அடைந்த ஆனந்தம் இனிவரும் சந்ததியினருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
    இது போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பது அரிது

  • @dharmarajramalingam1541
    @dharmarajramalingam1541 2 года назад +1

    தில்லானமோகனம்பாள்படதவில்வித்துவான்பாலையாநடிப்புஅபாராம். நான்அவரின்முகபாவனைமற்றும்உடல்அசைவுகளைரசித்துபார்த்திருக்கேன்அவர. புகழ்ஓங்குக.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +3

    கலைதாயின் தலைமகன்

  • @jaggi7918
    @jaggi7918 3 года назад +2

    Thillana Mohana..
    Padathil ,,, Thavil vasipar..
    Eppa... Unmaiya vasipavarum
    Apadi seiya mudiyathu.
    Body Language.... Super..
    APN Sir ku.. Thanks..
    2.Thavil Selection.. Padu.. Super..

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +8

    ஆம் பாலையா Sv சுப்பையா Sv ரங்கராவ் Mr ராதா இவர்கள் மறக்கமுடியாத நடீகர்கள்

  • @suryabala.vsuryabala.v9675
    @suryabala.vsuryabala.v9675 3 года назад +5

    Balaiah va oramkattiyathu mgr

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 6 месяцев назад +1

    பாலையா அவர்கள் வெறும் பேச்சல்ல என்ற திரைப்படத்தில் நடிகை பத்மினி அவர்களுக்கு இணையாக நடியைத்துள்ளார்!!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 6 месяцев назад +1

    ஊட்டி வரை உறவு படத்தின் உச்ச கட்ட காட்சியை மறக்க முடியுமா ?

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 3 года назад +4

    superb. who is there to talk about them... thanks.

  • @parvatanaya
    @parvatanaya 3 года назад +3

    Good narration! Good pronunciation!!

  • @ko6946
    @ko6946 4 года назад +36

    இன்றும் ஹாலிவுட்டில் கால்பதிக்க உலக நடிகர்கள் அனைவரும் காவடி எடுப்பது அறிவோம். அன்று பாலையா அவர்களைத் தன்னுடன் வருமாறு திரு டங்கன் வலிந்து கேட்டும், தமிழை விட்டு வரமாட்டேன் எனத் தங்கிவிட்டார்.....
    உங்கள் இறுதி வரிகள் சத்தியம்!!

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 года назад +2

    உச்சநடிகர் பாலையாவைபோல நடிக்க யாருமில்லை

  • @Tirunelveli_indian
    @Tirunelveli_indian 3 года назад +1

    Balaya from tirunelveli

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 4 года назад +22

    இந்த மூவருக்கும் உலகிலேயே ரீப்பிளேஸ் இல்லை.

    • @balaramanr5311
      @balaramanr5311 3 года назад +3

      இவர்களை வடிவமைத்த பின்னர் இறைவன் அந்த டையை அழித்து விட்டார். அதனால் தான் வேறு யாரும் இல்லை

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 года назад

      Mgr madurai veeran in which tsb is a comedy villain a trend was set of this type of comedy villain h

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 года назад

      Tsb in one of his old time modern tress thestres thavamani a Ceylon ac

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 года назад

      Actress starer with old actor ss koko as villain is still in memory so also the kathalikka neramillai as comedian. His one of his son t b saibaba a known play back singer tv sl actor his smile with a small depression iss are also memorabn his cheek

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 3 года назад +1

    A carry good narration of the life sketch of TS Balaban, neatly done by the narrator. He has taken out what is required from the pictures of Balaiah and used it. In madhraj veeran shown as a bit movie here MGR while rotatea the
    Stick Balaiah moves his head up and down , such a Suttle move by a good actor. Velaikaran not only a turning point for him but for Anna durai story writing , introduced for first time revolutionary social dicttoms paving the way for many revolutionary writings on Dr. Kalaignar. In a train journey with his music troops in THILLANA MLHANAMBAL in th shaky train move!, he will now and then fall on PK saraswathy saying * attam jasthya irukeya really a Suttle remark.
    As a hero, villan, comedian, matured father nothing he spared. All of his sons have become also good actors.
    A traditional film product......

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 года назад

      Thank you for your kind feedback. Please continue supporting our channel.

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 4 года назад +1

    You are presentation is very nice. 👌🙏

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 года назад +16

    பாமா விஜயத்தை மறக்க முடியுமா.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 года назад +6

    Balaiya avargalukku nigar Balaiya than.

  • @jehangirbasha5686
    @jehangirbasha5686 3 года назад +1

    Fact

  • @gunasundari7415
    @gunasundari7415 5 месяцев назад +1

    nammaveettu dheivam padathil modimasthan vedathil vandhu asathiyiruppar balaih.

  • @sundarn6867
    @sundarn6867 3 года назад +1

    அருமையான தொகுப்பு.. நன்றி.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +5

    நூறவது பதிவு பாகப்பிரிவினையில் நடிகர் திலகத்தின் பெரியப்பாவாக வாழ்ந்திருப்பார் நடிப்பால்

  • @sakthisekaran3950
    @sakthisekaran3950 2 месяца назад

    பாலையரஅவர்கள் தெய்வ பிறவி.🙏🙏🙏😁😁😁

  • @sudharamesh2080
    @sudharamesh2080 2 года назад +1

    நடிகர் திரு,பாலையா அவர்கள் நடித்த என்ன தான் முடிவு ஒரு காவிய

  • @kannank4824
    @kannank4824 3 года назад +4

    Natikar. Thilakathin. Mathippukku. Uriyavar

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +2

    கலையுலக பீஷ்மர்தலைவர்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 года назад +1

    Utevarai urau padathil sivajien father s t b sir

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy1460 3 года назад +2

    T s b is atrue stylish balaiah. Talented super balaiah. Loss of t s b is agreat loss to Tamil cinema kkc

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +3

    Moovarume Nadigar Thilagaththirku Senior!!

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 4 года назад +1

    With all due respect to these actors, Sivaji is far more versatile. Enough said.

  • @AlaguAlagu-pr6rz
    @AlaguAlagu-pr6rz 5 месяцев назад +1

    8:50

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +3

    Kathalikka Neramillai, Anubavam Pudhumai, Ooty v.uravu ippadi ivarthan ellame.( Thillana & petralthan pillaiya also). Antha kaala villain ( MGR pada) pirkala comedian.Irandilum joliththiruppar.

  • @pechiappanc1331
    @pechiappanc1331 5 месяцев назад +1

    அவருக்கு நிகர் அவரே

  • @prapaprapa9563
    @prapaprapa9563 6 месяцев назад +1

    உண்மை! உண்மை!!

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 года назад +1

    Yes nobody- they are all one time manufacture of God - no cloning done by God.

  • @renukabalasubramaniam5231
    @renukabalasubramaniam5231 3 года назад +5

    ஒருத்தர் சொன்ன பதில் தப்பு. சிவாஜி யின் தந்தை தான் பாலையா அவர்கள்

  • @ganesansankaran2679
    @ganesansankaran2679 3 года назад +2

    Maraka mudiyatha nadikar.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 7 месяцев назад +1

    படிக்காத மேதை இவருக்கு இன்னொரு mile கல்.

  • @kannank4824
    @kannank4824 3 года назад +1

    Yengal. Ithaya. Theivam. Sivaji. Ikku. Antha. Ithaya. Anjali

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 3 года назад +1

    திருவிளையாடல் படத்தில் ஹே(ஏ)மனாத பாகவதர் பாடுவதாக காட்டுவது கர்நாடக இசை அல்ல. இந்துஸ்தானி இசை.

  • @ManojKumar-qm4fu
    @ManojKumar-qm4fu 3 года назад +1

    88888888888888888888The

  • @dhayalang3471
    @dhayalang3471 3 года назад +1

    .

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy1460 3 года назад +1

    T s b in gillanana mohambal in a way over took achi manorama Sivaji and padmini. Kindly close your eye and bring gillanana mohambal scene when they appear gogether. You can single out t s b such is the performance kkc

  • @selvamabirami8629
    @selvamabirami8629 4 года назад +2

    அருமை! ஆனால் ஊட்டி வரை உறவு படத்தில் சிவாஜியின் தந்தையாக நடித்திருப்பதாக சொல்லியிருப்பது தவறு..முத்துராமனின் தந்தையாக நடித்திருப்பார்...

    • @habeebzarook2582
      @habeebzarook2582 4 года назад +7

      நீங்கள் சொல்வது தவறு முத்துராமனின் அப்பாவாக நடித்தவர் வீ.கே.ராமசாமி

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 3 года назад +1

      Vkr muthuraman father

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 года назад +1

      SIVAJIKUAppa

    • @maduraimahi
      @maduraimahi 3 года назад +1

      சிவாஜியின் தந்தையாக வந்து அமர்க்களமாக கை தட்டு வாங்கியவர் பாலையா? ஒரு முறை டைரக்டர் ஸ்ரீதர் இடம் ஒரு புதுமுக இயக்குனர் காதலிக்க நேரமில்லை கதையை இன்றைய தலைமுறை நடிகர்களை வைத்து ரீமேக் பண்ண கதையை உரிமை கேட்டாராம்.அதற்க்கு ஸ்ரீதர் யார் ஹீரோவா போட போறீங்கனு கேட்க அவரும் ஒரு நடிகர் பேரை சொல்லியுள்ளார்.அதற்கு ஸ்ரீதர் சொன்னாராம்.கதாநாயகனே பாலையாதான்.அதை போல ஒரு நடிகனை தேடு.பின்னர் கதையை தருகிறேன் என்று.
      காதலிக்க நேரமில்லை படத்தின் கதாநாயகனே பாலையா தான்.அந்த கதையை காமெடியன் பாஸ்கர் வைத்து போட்டோ சூட் பண்ணினார்கள்.ஆனால் பாதியிலே கைவிடப்பட்டது. உடல் அசைவாலே சிரிக்க வைத்த ஒப்பற்ற நடிகர்.

  • @dinesharumugam795
    @dinesharumugam795 4 года назад +1

    Thuth

  • @vijayaragavan7173
    @vijayaragavan7173 3 года назад +2

    S sir really great Balaya அவர்கள்