கடவுளுக்கு பாராயணம் பாடிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் அன்புடன் த காமராசன் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கம்
தலைவர் சும்மா உட்கார்ந்து இருந்தாலே அழகு இந்த கம்பீரம் யாருக்கு வரும் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
Sri. Vairamuthu's speech is superb & spontaneous. Nadigar Tilakam richly deserves the complements showered on him by the speaker. Thanks for uploading.
அப்பர் , வாலிபன், வயோதிகன்,ராஜபார்ட் ரங்கதுரை, ராஜராஜசோழன் , இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.... அத்துனை கேரக்டர்களுக்கும் உயிர் தந்தவர் ஐயா எங்களின் தமிழ் நடிப்பிற்கு உலக முகவரி தந்த டாக்டர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்....
Vairamuthu's Tamil words probounciation is superb. Totally literature Tamil words he has used. This shows his high dignity and endurance towards knowledge and lyrics. I personally liked his song in Madurai Meeta Sundarapandian film 1) Tayagame yemadu kolgai Tanmaanam ondrae team yengal selvam. (Inviting enemy to warfield) 2) Veeramagan porada vetrimgal poo chuda vazhvu back tenaaga muneruvom nam naataiyae munetruvom. Very astonishing words. Very good gives merit to Tamil.
கவிதை பிறப்பது பெண்ணாலே எனும் வார்த்தைக்கு இனங்க கவிதையே கவிதை சொல்வது ஒரு பெண் குழந்தையாக இந்த மண்ணில் தோன்றி பெண்ணாக வளர்ந்து காலப்போக்கில் கணவனுக்கு மனைவியாகி அதன் காரணமாக தாய்மை அடைந்து அவளின் மூலம் தோன்றும் பெண்ணுக்கு தாலாட்டு பாடுவது போலவே பெண்ணாகிய பிறந்த நீங்கள் கவிதை சொல்வது மேலும் சிந்தியுங்கள் இனிமையான தாய்த்தமிழில் தித்திக்கும் வார்த்தைகளை கோர்த்து கவிதைகளை உருவாக்கி தமிழுக்கும் உங்களை பெற்ற தாய்க்கும் பெறுமை சேருங்கள் 🙏
தமிழனுக்கு மராட்டிய மன்னன் சிவாஜியின் பெயரைசூட்டி அழகு சேர்ந்திருப்பது மிக அழகு பெருமை மராட்டினுக்கும் தமிழனுக்கும் மொழி பேதத்தை தவிர்ப்போம் எல்லோரும் இந்தியரே
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
Great actor Dr Sivaji..... Dr Sivaji is only one personality who had received all awards in acting and dictionary of acting. Politicians who is giving or not giving award is not important, but Indian cinema given respect to our legend actor Dr Sivaji,he is our Bharatha Vilas.
வைரமுத்து சிம்மக் க்குரலொனை பாராட்டும் பொழுது கொஞ்சமும் பெறுமை கொள்ளாமால் அவை அடக்கத்துடன் அமர்ந்திருக்கி றாரே.இந்தப் பெருமை எந்த கலைஞநிடம் காண முடியும். இது வரை எவனையும் தலைவா என்று நான் கூப்பிட்டது கிடையாது. உன்னைக் கூப்பிடுகிறேன். தலைவா வாழ்க உன் புகழ்.
இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருது சிவாஜிகணேசனுக்கு கொடுக்காததால் இந்த விருது தனது பெருமையை இழந்தது! எவ்வளவு காலம் Politics பண்ணி இருக்காங்க! உலகமே சிறந்த நடிகர்னு ஒத்துக்கிட்டாங்க! அப்புறம் ஏன் தராம போனீங்க! எப்படி இறந்த பின் பாரதரத்னா வழங்கறாங்களோ அதுபோல இந்தியாவின் மிகச்சிறந்த நடிகருக்கான விருதை இப்போதாவது சிவாஜிகணேசனுக்கு வழங்கி பாவத்தை போக்கி கொள்ளுங்க!
உயிர் காக்கும் ஒரு வைத்தியன்.. அறிவூட்டம் சேர்க்கும் குரு.. இவர்களுடன் நேர்சமமாக ஒரு தெய்வீகக் கலைஞன் ஒப்புநோக்கப்படல்வேண்டும்.. ஏனென்றால், இந்த சமூகத்தைத் தாங்கும் ஒப்பற்ற பணியில் தன்னை ஆகுதியாக்கியவர்கள் வரிசையில் அவர்களும் தடம் பதித்தவர்கள்.. இதை அந்த வைத்தியர்களும், குரு சமானர்களுமே அறிவார்கள்.. .. 🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏
Viramutthu sir speach as sivaji sir .praiae your speah .please speak aivaji's sir's parasathi court scene.actulay I am very proud of your apeach as my sivaji sir
கடவுளுக்கு பாராயணம் பாடிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்
அன்புடன் த காமராசன் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கம்
வைர முத்துவின் பேச்சு எனக்கு புல்லரித்து விட்டது
நன்றி ஐயா
வாழ்க சிவாஜி யின்புகழ்
சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம்.
சினிமா மீது மோகத்தை ஏற்படுத்தியவர்
நன்றி வைரமுத்து
சார்
shivaji his great acter in the world
அருமை அருமை கவிஞர் அவர்களே சிவாஜி உலகில் சிறந்த நடிகர்
தரமான வார்த்தைகள்
வைரமுத்து எங்கள் தமிழகத்தில் சொத்து உங்கள் கவிதைகள் எழுத வேண்டும் கவிதையால் வர்ணித்து தமிழ் எழுத்துக்களும் உயிர்ப்பெறும்
சூப்பர் வைரைமுத்து சார்
Excellent speech about shivaji by Vairamuthu sir
Powerful speech outstanding
வாழ்க ஐய்யா புகழ் திரு கவி பேரரசு 🙏👍 வாழ்க தமிழ் நன்றி
கலைத்தாயின் மூத்த மகன் மாண்புமிகு ஐயா டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களை ஒரு காலமும் மறக்க முடியாது
Super speech by vairamuthu
வைரமுத்து அவர்கள் பேச்சில் நிரந்தர கவிஞர் என்று உறுதி செய்கிறார்.
அருமையான ஆணித்தரமான பேச்சு...
தலைவர் சும்மா உட்கார்ந்து இருந்தாலே அழகு இந்த கம்பீரம் யாருக்கு வரும் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
Super speach Singa thamilan SIVA Gi
சவாஜிஅவர்கள்வாழ்த்துகள்
Really SUPER CONGRATULATIONS DEAR COMRADE
Sri. Vairamuthu's speech is superb & spontaneous. Nadigar Tilakam richly deserves the complements showered on him by the speaker. Thanks for uploading.
Miss u sivaji ¤♡♡
Even 2k kid's stunned by his evergreen movies
தமிழ் அறிந்தவனுக்கு கண்களில் நீர் தருகிறது தமிழ் தெரியாதா உனக்கு என்ற கேள்வி இங்கே எழுகிறது
அருமை அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களின் உச்ச நடிப்பின் புகழாரம் பற்றி கவிஞரின் வைர .வார்த்தை
Sivaji is great for ever.
Sivaji Ganesan is dictionary for film world. He is still in the world though he is not with us.
Excellent speech sir 👌👌👍👍👍💐💐💐💐
நல்ல அருமையான பேச்சு!
Super.. We appreciate Mr. Vairamuthu.....
கலை மகனார் சிவாஜி கணேசன் நம் உள்ளங்களில் வாழ்கின்றார்
கட்டபொம்மனை கண்டதில்லை ...கட்டபொம்மனை கண்முன் கொண்டு வந்தவர்
உண்மை
அப்பர் , வாலிபன், வயோதிகன்,ராஜபார்ட் ரங்கதுரை, ராஜராஜசோழன் , இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.... அத்துனை கேரக்டர்களுக்கும் உயிர் தந்தவர் ஐயா எங்களின் தமிழ் நடிப்பிற்கு உலக முகவரி தந்த டாக்டர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்....
Lovely speech
அருமை அருமை அருமை......🙏🙏🙏 The legend Sivaji ayya🙏
Wonderful speech
Vazhga Tamil
Vazhga kaviiperarasar
it's a really superb speech!!
மிக அருமை சிறப்பு
Great legend and Great actor in India Dr. Shivaji .... No actor not fulfill his place... what a wonderful actor Dr. Shivaji....
Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
Very correct super speech
நடிகர் திலகம் அவர்களை மிகத்துல்லியமாக ரசித்தவர் கவிஞர் வைரமுத்து. இதை விட யாரும் பெருமை படுத்த முடியாது. இருவருமே அறிய மனிதர்கள்.
Karupari The Same Time To Get A Chance 232the 22the I have a good day 2day at the end of the end of 222the and 222 33337333or of 22222the the
Sivaji ayya..I missed you in every day life..there is no replacement for certain things.. you are one of those..❤
Sivaji is mass.
Vairamuthu's Tamil words probounciation is superb. Totally literature Tamil words he has used. This shows his high dignity and endurance towards knowledge and lyrics.
I personally liked his song in Madurai Meeta Sundarapandian film
1) Tayagame yemadu kolgai
Tanmaanam ondrae team yengal selvam. (Inviting enemy to warfield)
2) Veeramagan porada vetrimgal poo chuda vazhvu back tenaaga muneruvom nam naataiyae munetruvom.
Very astonishing words. Very good gives merit to Tamil.
Shivaji is our indian only one legend Actor
A legend speaks about legend
கவிதை என்பது வானிலிருந்து தூவும் பனிமலை இது என் சொந்த வார்த்தை
கவிதை பிறப்பது பெண்ணாலே எனும் வார்த்தைக்கு இனங்க கவிதையே கவிதை சொல்வது ஒரு பெண் குழந்தையாக இந்த மண்ணில் தோன்றி பெண்ணாக வளர்ந்து காலப்போக்கில் கணவனுக்கு மனைவியாகி அதன் காரணமாக தாய்மை அடைந்து அவளின் மூலம் தோன்றும் பெண்ணுக்கு தாலாட்டு பாடுவது போலவே பெண்ணாகிய பிறந்த நீங்கள் கவிதை சொல்வது மேலும் சிந்தியுங்கள் இனிமையான தாய்த்தமிழில் தித்திக்கும் வார்த்தைகளை கோர்த்து கவிதைகளை உருவாக்கி தமிழுக்கும் உங்களை பெற்ற தாய்க்கும் பெறுமை சேருங்கள் 🙏
Hat's 🙏 off to Vairamuthu Sir 👍 for your wonderful speech and praising our great universal actor Sivaji Ganesan Sir 👍.
I praisd viramuthu as voice our nadigarthilam your perfect speach
Sir you gret
எங்கள் நடிகர் திலகம் சித்தர் பெருமான் அவர்களின் சிரிப்பு தெய்வீக சிரிப்பு
தமிழனுக்கு மராட்டிய மன்னன் சிவாஜியின் பெயரைசூட்டி அழகு சேர்ந்திருப்பது மிக அழகு பெருமை மராட்டினுக்கும் தமிழனுக்கும் மொழி பேதத்தை தவிர்ப்போம் எல்லோரும் இந்தியரே
கலைப் பொக்கிஷம் சிவாஜி
Super vairamutju speach
Our thanks to viramuthu sir !!!
Super super sir sama👆👆👆👆🙌🙌🙌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO
USA and France has become the most cultured country by honouring Sivaji Ganesan
மின்னலும் முத்தமிட துடிக்கும் மன்னவன் சிவாஜியின் பேரழகை கண்டு மயங்கியே..
14:03
Icon of indian cinema
💐தவத்தின் பதல்வன்ஜயா திலகம்💐
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
ஒரே கடவுள் எங்கள் சிவாஜி
நடிகர் திலகத்தை அவரது பிறந்த நாளின் போது என்னுடைய 16 வது வயதில் அந்த தெய்வத்தை தொட்டு வணங்கிய கர்வம், ஆணவம் எனக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது
சிவாஜி ஐயா படத்தையும், 1 week ago னு போட்டிருக்கத பாத்து ஒரு செகண்ட் நானும் பயந்துட்டேன்☺️
Fantastic✨✨✨✨
வீ. சி.கணேசன் நமது தமிழர் கலைக்கான மகுடம்
Excellent speech.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
எல்லாப் புகழும் , தமிழின் அழகும் அலங்கோலமாகிவிட்டதே கவிஞரே !!
Shivaji ulaga thalisirandga nadigar😇😇😇😇
திலகம் பிறந்த மண்ணில் நான் பிறந்துள்ளேன் என்ற ஆணவம் என்னுள் நிறைந்திருக்கிறது .சிவாஜி மிக ப்ரியன் .
She vaa ji sivaji
தமிழ் இன்றைக்கு நல்ல படி பேசுவதே நடிகர் திலகம் அவர்களே சாரும்
Super
தெய்வத்தை வணங்க மந்திரம் தேவை இல்லை. தெய்வ மகனுக்கு விருதுகள் தேவையில்லை.
Kaveethyi
10.48 கோட்டாவி வந்து சிரிச்சார் சிவாஜி அந்த நடிப்பு அற்புதம்
Too much artificial praise made him sleep 😂😂 Imagine those generation people who used to be influenced by such stage talks....
10:48
Nadipulagin Imayam Sikaram sivaji
முதல் மரியாதை பார்த்துதான் நான் மீன் கொழம்பு சாப்ட அறபிச்சென் 😆😆😆
நானும் தான், முதல் மரியாதை பார்த்த பின்னர் தான், மீன் குழம்பு என்றால், இப்படித்தான், சாப்பிட வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
Arumai Yana pathivoo 💥💚 🙏
Sad truth..... This society never gives recognition to the real workers.. Eg.Dr.Ambedkar, Dr.SivajiGanesan......
POWER!
கள்ளமில்லா சிரிப்புக்கு சொந்தகாரர் நம் சிவாஜி.
Great actor Dr Sivaji..... Dr Sivaji is only one personality who had received all awards in acting and dictionary of acting. Politicians who is giving or not giving award is not important, but Indian cinema given respect to our legend actor Dr Sivaji,he is our Bharatha Vilas.
Superb
வைரமுத்து
சிம்மக்
க்குரலொனை
பாராட்டும்
பொழுது
கொஞ்சமும்
பெறுமை
கொள்ளாமால்
அவை
அடக்கத்துடன்
அமர்ந்திருக்கி
றாரே.இந்தப்
பெருமை
எந்த
கலைஞநிடம்
காண முடியும்.
இது வரை
எவனையும்
தலைவா என்று
நான் கூப்பிட்டது
கிடையாது.
உன்னைக்
கூப்பிடுகிறேன்.
தலைவா
வாழ்க உன்
புகழ்.
Ayya Vaira Muthuvin pechai nal muzhudhum ketkalam ❤️
இந்தியாவின் சிறந்த நடிகர் என்று கூறி அவரது தகுதியை குறைத்துவிட்டிரே..அவர் உலகப்பெரும் நடிகரல்லவா?
கவிஞர் அப்படித்தானே அவர் புகழ்ந்தார். முழுதாக கேட்டீர்களா?
👌
Qq₩
அப்ப marlon Brandon யார்
@@vijayvijai4906 அண்ணாவை கேளுங்கள்.
'Award cannot be an award" if it is not given to Sivaji Ganesan.
அருமை அருமைதான்
Wow💕💕💕
சிவாஜி சிவாஜி தான்
அந்த நீல நதிக்கரை ஓரம், நீ நின்றிருந்தாய் அந்தி நேரம், நான் பாடுகிறேன் ஒரு ராகம், நீ மறுபடி பிறந்ததை சொல்லும்
இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருது
சிவாஜிகணேசனுக்கு கொடுக்காததால்
இந்த விருது தனது பெருமையை இழந்தது!
எவ்வளவு காலம் Politics
பண்ணி இருக்காங்க!
உலகமே சிறந்த நடிகர்னு
ஒத்துக்கிட்டாங்க!
அப்புறம் ஏன் தராம போனீங்க!
எப்படி இறந்த பின் பாரதரத்னா வழங்கறாங்களோ அதுபோல
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகருக்கான விருதை இப்போதாவது சிவாஜிகணேசனுக்கு வழங்கி
பாவத்தை போக்கி கொள்ளுங்க!
கலை மங்கை இதழ் சிந்தும் புன்னகைக்கே..
விலை ஏது, தலைசாய்த்து.. வணங்கிடுவோம்.. நாம்,
..
💚💛💙💜
உயிர் காக்கும் ஒரு வைத்தியன்..
அறிவூட்டம் சேர்க்கும் குரு.. இவர்களுடன் நேர்சமமாக ஒரு தெய்வீகக் கலைஞன் ஒப்புநோக்கப்படல்வேண்டும்.. ஏனென்றால், இந்த சமூகத்தைத் தாங்கும் ஒப்பற்ற பணியில் தன்னை ஆகுதியாக்கியவர்கள் வரிசையில் அவர்களும் தடம் பதித்தவர்கள்.. இதை அந்த வைத்தியர்களும், குரு சமானர்களுமே அறிவார்கள்..
..
🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏
Why India? Sivaji Ganesan is BEST actor in this UNIVERSE... Thambi vairamuthu should correct
நீல வானிலே செந்நிற பிழம்பு அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன் இன்னொரு பெயர் சிவாஜி.
Manithrel manikkam Nadigr thilagam vanakkam valgavalamudan
Vayramana muthukkal
❤❤❤❤❤ அருமை❤❤❤❤❤
Super sir ❤❤❤❤❤❤❤
Viramutthu sir speach as sivaji sir .praiae your speah .please speak aivaji's sir's parasathi court scene.actulay I am very proud of your apeach as my sivaji sir
Super Very Good.
Fine speech
நன்று
Good Speech For Sivaji Ganesan about Mr.Vaira Muthu Kaviarasu
"பாபு" என்கிற படத்தை பாருங்கள். அய்யாவின் நடிப்பு...அப்பப்பா...!
Very true. Most actors will not even touch the script much less dare to act in such a tragic but magnificent movie