பாஞ்சாலி என்றதும்... Kalaignar அடித்த கமெண்ட்... வைரமுத்து சொன்ன சம்பவம்! | Vairamuthu Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 58

  • @Minnambalam
    @Minnambalam  10 месяцев назад +3

    Subscribe 👉 ruclips.net/user/minnambalam for the latest news update !
    Thanks for watching our video! We will work harder to generate better content.
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள்😊

  • @Jesurajs-vq7tf
    @Jesurajs-vq7tf 10 месяцев назад +12

    அருமையான பேச்சு. கலைஞரை நாங்கள் உண்மையிலேயே மிஸ் செய்கிறோம். அவர் இல்லாமையினால் ஏற்படும் வெறுமை மனதை அசைக்கிறது. வாழ்க கலைஞர். வெல்க தமிழ்.

  • @monacath1721
    @monacath1721 10 месяцев назад +9

    இது போன்ற மேடைகளில் பேச்சாளரின் பின்புறம் நிற்ப்பவர்களை தவிர்ப்பது நல்லது.

  • @smileinurhand
    @smileinurhand 10 месяцев назад +12

    இயல்பாய் வாழ்ந்த அரசன் கலைஞர்.

  • @muthusamy4774
    @muthusamy4774 10 месяцев назад +38

    ஈடு இணையில்லாத பெரும் தலைவர் டைமிங் காமெடி அடிப்பதில் அவருக்கு நிகர் அவரே தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்டவர் அவர் காலத்தில் நாமும் பிறந்தோம் என்பதே எனக்கெல்லாம் பெருமை

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 10 месяцев назад +19

    நல்ல நினைவு கூரல். நன்றாக சிரித்தோம். வாழ்க, வைரம்!

  • @thaache
    @thaache 9 месяцев назад +3

    *தமிழரே!,*
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன்.
    தமிங்கிலம் தவிர்!
    தமிழில் எழுதி நிமிர்!
    தமிழிலேயே பகிர்!
    தமிழ் நமக்கு உயிர்!
    வாழ்க தமிழ்.
    . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன்
    . Hjjgfftyjgg oknbffttyff oomngfrrtfguhhy oknbfrrgHi K9nfdcFrrgyh llmLoiiyewssdf 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @sak_international
    @sak_international 10 месяцев назад +7

    பச்சை பாவாடை நாடவை அவிழ்த்து தூக்கிப் பார் தமிழ்நாடு தெரியும் இது தான் சிறந்த நகைச்சுவை

    • @yogarajan.a7338
      @yogarajan.a7338 10 месяцев назад +4

      கொம்மா பாவாடை நாடாவையா

    • @sak_international
      @sak_international 10 месяцев назад

      @@yogarajan.a7338 illa un pondati pavadai nadavai

    • @nirmala3150
      @nirmala3150 8 месяцев назад

      Stop your fake news.

  • @sembianr1
    @sembianr1 10 месяцев назад +3

    பேச்சின் சுருக்கத்தை முதலில் போடுவது கதை தெரிந்து திரைப்படம் பார்ப்பது போல். அதுவும் நகைச்சுவை பேச்சில் என்றால்... அந்த ஜோக் எப்போது வரும், ம்.. வந்துவிட்டது என்றுதான் தோன்றும். இனி கவனத்தில் கொள்ளுங்கள்😊

    • @Imran-ioc
      @Imran-ioc 7 месяцев назад

      Adhu Ayya vuku theiyadha Ayya adhukum oru kaaranam irukum

  • @nagarajs1424
    @nagarajs1424 10 месяцев назад +13

    Great leader our kalaingar

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 8 месяцев назад +1

    Kalaugnar is the only leader who has the guts to face the reporters. He is like a lion

  • @cvk4860
    @cvk4860 10 месяцев назад +4

    இப்போதுதான் அறுத்த ஆடு, இப்போதுதான் பிடித்த மீன் - கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனா இது appropriate -ஆ என்றால் தெரியவில்லை.

  • @learn6391
    @learn6391 3 месяца назад

    உணர்வது அதிகம், உணர்த்துவது குறைவு , அருமை

  • @learn6391
    @learn6391 3 месяца назад

    Rubber Ball , அருமை

  • @googlegoogle9827
    @googlegoogle9827 10 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kuberan_22
    @Kuberan_22 9 месяцев назад +3

    Diamond Pearl

  • @A.subbarajAsraj
    @A.subbarajAsraj 8 месяцев назад

    Avn oru criminal avnukku sembu thookkuravn than indha vairamuthu

  • @thirumurugana8757
    @thirumurugana8757 9 месяцев назад +2

    அவர் பகுத்தறிவின் பாசறையில் வாழ்ந்தவர் கலைஞர்

  • @muralidaran1956
    @muralidaran1956 8 месяцев назад

    நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன் ❤❤❤

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 10 месяцев назад +5

    இவங்க எல்லோரும் பொம்பளகளை மோசமா நினைத்து பேசுறவங்க 😮

  • @vimalj357
    @vimalj357 8 месяцев назад

    Look at blue shirt guy @5.40. I remember Rajiv Gandhi visit to Srilanka.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 10 месяцев назад +3

    ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @mookaambigai5840
    @mookaambigai5840 8 месяцев назад

    Kavinger unmaiya sirichirukkar

  • @cvk4860
    @cvk4860 10 месяцев назад +5

    பாஞ்சாலி ஜோக் சற்றே விரசமானது. அந்த ஜோக்கை இவர் தனியாக இருக்கும்போது அல்லது நண்பர்களிடம் சற்றே இரகசியமாக சொல்லியிருக்கலாம். இவர் ஒரு சபையில் சொன்னதை தவிர்த்திருக்கவேண்டும். கலைஞருக்கு இது பெருமை சேர்க்குமா என்பதை நினைத்துப் பார்த்திருக்கவேண்டும்.

  • @27624
    @27624 8 месяцев назад

    What to do, he is in small world, name it kopalapuram ,

  • @nkumaroverseeroverseer7332
    @nkumaroverseeroverseer7332 9 месяцев назад

    அருமையான பதிவு

  • @malathimalathi4097
    @malathimalathi4097 10 месяцев назад +3

    ❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐🌹

  • @yuvarajk6333
    @yuvarajk6333 10 месяцев назад +3

    Great leader Tamil Nadu we are so proud Dr Kalaignar

  • @cjesphin881
    @cjesphin881 8 месяцев назад +1

    கலைஞர் அவர்கள் ஒரு மாபெரும் தலைவர் அவருக்கு இணை அவரே இனிமேல் அவரை போன்ற தலைவர் கிடைக்காது

  • @sundaramoorty1748
    @sundaramoorty1748 9 месяцев назад +1

    ஏழைங்க முடிவெட்ட100ருபாய்போதும்

  • @parthipans8978
    @parthipans8978 10 месяцев назад +1

    யார் athigamana கட்டுக்கதை சொல்ல poringa

  • @sena3573
    @sena3573 9 месяцев назад +1

    பாஞ்சாலி யை பற்றி கூறி சிரிக்க சொல்கிறதா. அவ்வளவு கொழுப்பு இருக்கிறது அனைவருக்கும்

    • @Imran-ioc
      @Imran-ioc 7 месяцев назад

      Gindal seiyyala yarum

  • @Vijaydv
    @Vijaydv 10 месяцев назад +2

    காமடியெல்லாம் சரிதான்!! இந்த சாராய கொடுமையை யார் நிறுத்துவது???
    எத்தனை கோடி மக்கள் மாண்டனர். யார் உத்தரவாதி!???
    தந்தை தமிழனுக்கு ஆற்றிய சாராய கொடுமைதனை தனையன் நீற்றிட வேண்டும்!!!!

    • @nirmala3150
      @nirmala3150 8 месяцев назад

      Tasmac started by mgr n elite tasmac started by jayalalitha. So direct your questions at them.

    • @Vijaydv
      @Vijaydv 8 месяцев назад

      @@nirmala3150 டாஸ்மாக் அரசு கம்பெனியை உருவாக்கியது. அரசுக்கு வரியும், தர கட்டுபாடு செய்யவும் உருவாக்கியது அதிமுக. ஆனால் கண்ணாடி நிதிதான் 67ல் காங்கிரஸிலிருந்து ஹிந்தி ஸ்டைரைக் முலம் சூட்சியால் பிடித்து, சாராயம் துவங்கியது. இந்த சாபத்தால் பல கோடி பேர் அழிந்தனர். தற்போது 2கோடி பேர் அடிமைகள். பள்ளி மாணவர்கள், மாணவிகள் கூட அடிமைகள்.
      இதை நிறுத்தாம சாபம் தீருமா அம்மா???
      உடனடியாக மகன் நிறுத்தியாக வேண்டும்.. எடப்பாடி நிறுத்துவாரா?? சங்கி மூடி இந்தியா முழுதும் நிறுத்த முடியுமே?? ராமன் சாராயம் வித்ததாக வால்மீகி காவியத்தில் எழுதவில்லையே??? ராமன் சிலை முன் சர்க்கஸ் காட்டின மூடி சாராயத்தை நிறுத்த முடியுமே??
      குஜராத் வழிதானே அதானி போதை மருந்தை அப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி பண்ரானே???
      சாராயம், போதை மருந்துக்கு ஏதிரா நாம் குரல் கொடுப்போம்!!!

  • @Arunmmt
    @Arunmmt 10 месяцев назад +1

  • @krishk8105
    @krishk8105 10 месяцев назад +4

    Kaama muthu😂

  • @pandiyabalaji
    @pandiyabalaji 10 месяцев назад

    Chinmayi un pandha gaali panneettanga

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 10 месяцев назад +1

    Kakka

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 10 месяцев назад +1

      யாரு விஜய்யா?

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 10 месяцев назад +4

    ஆந்திர நகை சுவை கலைஞர் 🎉

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 10 месяцев назад

      Ok DRAVIDA NTK CADRE!
      THERE IS NO TAMIL RACE
      ONLY DRAVIDIAN RACE!
      SAIMON TELLS COCK AND BULL STORIES
      THERE IS NO RACE BASED ON LANGUAGE - THAT IS THERE IS MO SANSKRIT RACE OR TAMIL RACE OR FRENCH RACE OR BENGALI RACE OR ENGLISH RACE!
      IF YOU ARE NOT BRAHMIN OR BANIA Then YOU ARE A DRAVIDIAN ! IN SOUTH INDIA THERE IS NO BANIA AND CHATRIYA !
      ALL BRAHMINS WHETEVER THEY LIVE WHATEVER LANGUAGE THEY SPRAK THEY ARE ALL ARYANS !
      IN TN ANDHRA KERALA KARNATAKA PONDICHERRY EXCLUDING THE BRAHMIN ARYANS ALL ARE DRAVIDIANS!
      GO AND READ GOOD BOOKS SND THEN CRY!

    • @திராவிடத்தமிழன்-ப4ந
      @திராவிடத்தமிழன்-ப4ந 9 месяцев назад +1

      எச் ராஜா சர்மா வடநாட்டு குருப்பா நீ

  • @balasubramaniam9414
    @balasubramaniam9414 10 месяцев назад

    Hair cut ku ethuku 2000 1500 800
    Naan laaa innu 100rs thaan kudukuraa