Devi karumari amman song

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Tamil Shakthi TV & HS Creation's123

Комментарии • 72

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 2 дня назад +2

    ஆதியாகி அந்தம் மாகி அமர்ந்திருக்கும் அம்மனை கண்டதாக கூறுகின்ற காரிகை உன் கற்பனைக சோதிடத்தில் ஆட வைத்து சோதனை செய்தாயடி யாரிடத்தில் ஆனவத்தில் ஆடுகிறாய் பாரடி ...what a beautiful lines Goosebumps..

  • @pdshanmuga
    @pdshanmuga 2 года назад +146

    அண்டமாகி அகிலமாகி அமர்ந்திருக்கும் அம்மனை கண்டதாக கூறுகின்ற காரிகை உன் கற்பனை ஆதியாகி அந்தமாகி ஆளுகின்ற சக்தியை நாதியால நாதியாகி நாடு காக்கும் தேவியை சோதிடத்தில் ஆட வைத்து சோதனை செய்தாயடி யாரிடத்தில் ஆணவத்தில் ஆட வந்தாய் பாரடி🙏🙏🙏 ...

    • @aruunvasuthevan1534
      @aruunvasuthevan1534 Год назад +6

      2:56

    • @BharathKumar-tp9rv
      @BharathKumar-tp9rv Год назад +4

      யாரிடத்தில் ஆருடத்தை ஆட வந்தாய் பாரடி...... 🔥🔥🔥🔥

    • @karupanbangalore4428
      @karupanbangalore4428 Год назад

      1:44 ❤

    • @SundarrajJ-lh1jj
      @SundarrajJ-lh1jj Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @krishnakumar2390
      @krishnakumar2390 8 месяцев назад

      Aarudam

  • @divandivan4264
    @divandivan4264 11 месяцев назад +48

    பாலிலே வெண்ணெய் உண்டு பார்க்கும் போது தெரியுமா பார் முழுவதும் சக்தி உண்டு பாவி கண்ணில் புரியுமா (2)
    நேரிலே சக்தி தன்னை நீ காட்ட முடியுமா ஆ முடியுமா
    நேரிலே சக்தி தன்னை நீ காட்ட முடியுமா என் நெஞ்சிலே அவளை வைத்தேன் நிறைந்து நிற்கும் உருவமாய்
    சக்தியாம் அம்மனுக்கு தத்துவங்கள் நூறடி (2)
    அந்த தத்துவத்தை உணர்ந்து கொள்ள சக்தி உனக்கேதடி
    நாளைக் நடப்பதெல்லாம் நான் அறிவேன் கேளடி (2)
    என் நாவிலே ஆமா
    என் நாவிலே வருவதை எல்லாம் நடக்க வைப்பேன் நானடி
    அம்மனின் பெயரை சொல்லி ஆள் விழுங்கும் பெண்ணடி (2)
    அந்த அம்மனே நேரில் வந்தால் அடங்கி போகும் சங்கதி
    ஆத்தாலே என் மாரிஅம்மா ஆடுகின்றாள் என்னிடம் (2)
    நீ பார்த்தார் போல் பேசுகிறாய் பக்தி இல்லை உன்னிடம் பக்தி இல்லை உன்னிடம்
    மாரியையே ஆட்டுவது மந்திரகோளா (2)
    அந்த மந்திரத்தை உன்னிடத்தில் சொல்லி தந்தாள
    காரியத்தை நான் அறிவேன் ஆயிரம் நாளா ஆ (2)
    அந்த காரணத்தை கேட்க உன்னை அனுப்பிவைத்ததாளா
    மண்ணில் உள்ளால் சக்தி
    என் மனதில் உண்டு பக்தி (2)
    கண்ணில் உள்ளாள் சக்தி
    என் கழுத்தில் உண்டு பக்தி (2)
    விளங்க வில்லை உனக்கு அவள் வேண்டியவளை எழுப்பு
    கண்டது உண்டா அவளை
    என் கையில் உள்ளாள் அவளே
    அன்டமாகி அகிலமாகி அமந்திருக்கும் அம்மனை கண்டதாக கூறுகின்ற காரிகை உன் கற்பனை ஆதியாகி அந்தமாகி ஆளுகின்ற சக்தியை நாதியால நாதியாகி நாடு காக்கும் தேவியை சோதிடத்தில் ஆட வைத்து சோதனை செய்தாயடி யாரிடத்தில் ஆவணத்தில் ஆட வந்தாய் பாரடி 🙏🙏🙏

  • @SathishKumar-pi9ql
    @SathishKumar-pi9ql 9 месяцев назад +9

    எத்தன தடவ கேட்டாலும் அம்மா .......🎉🎉🎉

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +21

    Aachi manorama & k r vijaya amma super 👍

  • @Pink_lover_praba
    @Pink_lover_praba 2 года назад +32

    அருமையான🙏🏼 பாடல் என் உடலே சிலிர்க்கிறது 🌿

  • @Shakthiramesh1516
    @Shakthiramesh1516 Год назад +10

    My favorite KR vijay amma best in amman movie really looking like amman and manoramma great amma, LR eshwari amma best amman song singer, and vani amma, beautiful Devine voice,KR vijay eyes speaks more, Om Shakthi🙏

  • @sivakumar0701
    @sivakumar0701 2 года назад +24

    The high pitch crystal clear finishing the song by Vani Amma is divine. L R Eswari Amma also legend

  • @rmanjulaskitchen2429
    @rmanjulaskitchen2429 3 месяца назад +1

    நம்ம தமிழ்நாடு எல்லாம் இப்படித்தான் நிறைய சாமியார் இருக்காங்க உன்னை போல் சாமி நேர வந்து மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @rajievjiayrajievjiay3278
    @rajievjiayrajievjiay3278 Год назад +7

    இந்த படம் பெயர் தேவி கருமாரி அம்மன்

  • @Ramkumar-px4zr
    @Ramkumar-px4zr Год назад +24

    LR Ewsari is best voice for all Amman songs 🙏🔥👍

  • @murugeshamma8048
    @murugeshamma8048 Год назад +11

    அகில ண்டாகோடிபிரமாண்டாநாயகிதாயோமீனாட்சிதுணை

  • @karikuruvi
    @karikuruvi Год назад +14

    L r.eswari amma rock voice super

  • @krishnakumar2390
    @krishnakumar2390 2 года назад +38

    Lr eshwari vs Vani jayaram. Both are legends.

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 7 месяцев назад

      சசிரேகா

    • @krishnakumar2390
      @krishnakumar2390 7 месяцев назад

      @@AjithKumar-xl4xd lr eswari and vani jayaram.

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 7 месяцев назад

      @@krishnakumar2390 no sasirekha vani amma kural vengalam pol sattham varum

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 7 месяцев назад

      @@krishnakumar2390 lr eashvari and sasirekha

    • @krishnakumar2390
      @krishnakumar2390 7 месяцев назад

      @@AjithKumar-xl4xd bro sasirekha indha padathula paadavey illa.

  • @rajunaga3299
    @rajunaga3299 7 месяцев назад +3

    Vanijayaram avrkal eswari avrkal super🙏 voice

  • @vijayajay8579
    @vijayajay8579 2 года назад +8

    Fantastic songs.... My eye's tears come out.amma thaye parashakthi

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 8 месяцев назад +2

    Yaarridathil aannavathil aada vandhai paarradi ...Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasturikasturi3905
    @kasturikasturi3905 9 месяцев назад +2

    Om sree devi karummariamnah tunai......😊

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban 8 месяцев назад +2

    Every line have deep meaning, appo ellam epdi ezhudhi irukaanga la

  • @Sharmila-xt1yh
    @Sharmila-xt1yh Месяц назад

    என்னதான் ஒரு கடவுளாக இருந்தாலும் அவளும் ஒரு குழந்தையின் தாயல்லவா எனவே அவள் பக்தர்கள் அழைத்தால் பேதமின்றி ஓடோடி வருவாள் என் அன்னை ஆதிபராசக்தி என்னும் அங்காளபரமேஸ்வரி ❤

  • @sathviksuresh1554
    @sathviksuresh1554 2 года назад +9

    Om sakthi Sri Devi karumariamman

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 года назад +19

    K R viya ammanukkaga piranthava

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 2 месяца назад +1

    Devi Sri iarumari amma thaaye tnunai ❤❤❤❤

  • @shailupla3246
    @shailupla3246 5 месяцев назад +2

    Andamagi agilamagi amarnthirukum ammanai😭😭😭

  • @yanurash7981
    @yanurash7981 8 месяцев назад

    அம்மா ❤❤உன் அதிசயம் சொல்ல முடியாது 🙏🏼🙏🏼

  • @kkanapathigengatharan6922
    @kkanapathigengatharan6922 2 года назад +6

    padavedu renugambal dewi🙏

  • @BrabaBraba-fc2ic
    @BrabaBraba-fc2ic Год назад +4

    Movie.name.sridevi.karumariyamma

  • @MarimuthuMarimuthu-kj6my
    @MarimuthuMarimuthu-kj6my 3 месяца назад +1

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @sabarinathan.S
    @sabarinathan.S 11 месяцев назад +2

    Enga oru mariyama song

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 года назад +5

    Om.sakthithaya🙏

  • @deepaka4707
    @deepaka4707 11 месяцев назад +1

    Super Anna ❤❤❤

  • @Arun-yl2oo
    @Arun-yl2oo Год назад +5

    Thaye karunari

  • @navaneethanmani2623
    @navaneethanmani2623 2 года назад +6

    Meaning full lyrics

  • @jayapriya617
    @jayapriya617 Год назад +4

    இந்த படத்தோட பேர் சொல்ல முடியுமா

  • @SarvinRaj-ff4fk
    @SarvinRaj-ff4fk 2 месяца назад

    2:18

  • @PushpaD-jb6qi
    @PushpaD-jb6qi Месяц назад

    🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karanraja4745
    @karanraja4745 10 месяцев назад +2

    வாணி ஜெயராம் vs LR ஈஸ்வரி

  • @vivekaravinthvivekaravinth2728
    @vivekaravinthvivekaravinth2728 6 месяцев назад

    Super

  • @kishors8942
    @kishors8942 10 месяцев назад

    Vani amma ❤

  • @ajithajith8367
    @ajithajith8367 11 месяцев назад +1

    ❤❤❤

  • @anshuchoudhary5081
    @anshuchoudhary5081 2 месяца назад

    Jai mata di

  • @puspad7336
    @puspad7336 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Manikandan-nf5qn
    @Manikandan-nf5qn 2 года назад +3

    ❤️❤️

  • @p.vidyasekar9925
    @p.vidyasekar9925 8 месяцев назад

    😊😊❤❤😊😊

  • @Rajamn2jt
    @Rajamn2jt Год назад +5

    2:26

  • @saravanansengodan
    @saravanansengodan Год назад +2

    உண்மை பக்திகாகு மதிப்பில்லை

  • @venketsivam1537
    @venketsivam1537 Год назад +4

    Ipadii 100 edathula Tamil sakthi tv nu pota antha video potu waste

  • @krishnankrishnan8375
    @krishnankrishnan8375 2 года назад +5

    ᴏᴍ ꜱᴀᴋᴛʜɪ

  • @villagecooking630
    @villagecooking630 3 года назад +7

    Super