இந்த பாடலை 1985 ல் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோவில் விழாவில் ஐயா திரு வீரமணி அவர்கள் குழுவினரோடு கச்சேரியில் பாடும் போது நேரில் கண்டு , கேட்டு மகிழ்ந்தேன் ... இன்று வரை மெய் மறந்து கேட்கும் பாடல் இது....
பாசக்காரி சமயபுரத்து மாரி. பூஉலகம் ஆளும் பூக்காரி பூங்கரகம் எடுத்து வந்தேன். இவ்வுலகில் நிலவும் தீவினை அகல தீச்சட்டி ஏந்தி வந்தேன். தீந்தமிழில் உன்புகழ் பாடி. தீமிதிக்கவந்தேன் எல்லேரும் வளம் நலம்பெற வேண்டும் அம்மா
இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிர்கிரது என் சின்ன வயசுல அம்மன் கோவிலில் இந்த பாடல்போடுவாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மன் தாயி எல்லாஉயிரினங்கலையும்காக்கவேண்டும் ஓம் சக்தி
பக்தியை அந்த காலகட்டத்தில் மக்களிடையே பாட்டின் மூலம் உனர்த்தியவர் வீரமனிஅவர்கள்.இந்த அம்மன்பாட்டும். பள்ளிக்கு சபரிமலைக்கு பாடலும் எந்த யாகத்திற்கும் அர்ச்சனைக்கும் குறைந்தல்ல கடவுளே விரும்பி கேட்கும் மொழியும் குரலும் சேர்ந்து உள்ளது.
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சனி கிழமை அதிகாலை 4.30 தரிசனம் செய்யவும் நம்பிக்கையுடன் போய் வாருங்கள் கண்டிப்பாக 48 நாட்களில் நல்லது நடக்கும் மகிழ்ச்சியுடன் கருமாரியின் அடிமை 🙏
என்குல தெய்வம் பத்திகானியம்மா இருக்கன்குடி மாரியம்மா ஆயிரம்கன்னுடையாலே நான் வாழ்ந்துகொன்டிருக்கின்ற இந்த உயிர் இந்த ஜென்மத்தில் நல்லவனாக வாழ மன நிம்மதியோடு வாழ வை என் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
கருமாரி அம்மன் உன் நினைக்காது நாள் இல்லை தினம் உன் நினைவுகள் மறக்கா முடியாது தாயே எல்லையம்மன் போற்றி 🙏 கோட்டை மாரியம்மன் பச்சைஅம்மன் போற்றி 🙏 ஓம் சக்தி தாயே அம்மா சரணம் சரணம் காளியம்மன் நல்லது நடக்கும் வேண்டுகிறேன் 🙏
இந்த பாடல் பாடாத அம்மன்கோவில் எந்த ஊரிலும் இல்லை இப்பாடல் பாடும்போதும் கேட்கும் போதும் ஒவ்வொறுவர் உடலிலும் அம்மன் வந்து இரங்கி நிப்பாள்நிச்சயம் அம்மா அம்பிகையே போற்றி போற்றி.
என் தாயே துணை அம்மா இருக்கன்குடி மாரியம்மா உன்னை வணங்கவே கோடி புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் அம்மா 🎉🙏🎉 எல்லா மக்களுக்கும் நோய் நொடி இல்லா வாழ்வை அருள் புரிய வேண்டும் அம்மா இருக்கன்குடி மாரியம்மா நீயே துணை அம்மா 🙏🙏🙏
இப்பாடலை கேட்கும்போது தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் உத்தமி அம்மனும் புது வீட்டு அம்மனும் தாயின் ஞாபகம் வருகிறது பாடலைக் கேட்கும் போது தாயை நினைத்து கண்ணீர் வருகிறது
என் குல தெய்வமான மாரி பாடல் கேட்டது மனம் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறது
இந்த பாடலை கேட்கும் போது உலகில் உள்ள எல்லா தாயையும் வணங்கிய பெருமை உண்டாக்கும்
இந்தப் பாடலைக் கேட்டால் வீட்டில் சகல செல்வம் பெருக அம்
யான் பெற்ற இன்பம் இப் பாரினில் யாவரும் பெற்றிடவே தாயே பராசக்தி ஓம் நமசிவாய ... அகத்தியர் பெருமாகனார்....
இந்து மதத்தின் அத்துனை அர்த்தங்களையும் உள்ளடக்கிய அற்புதமான பாடல் வாழ்க வீரமணி அய்யா
அம்மா என் மனதில் உள்ள குறை துன்பம் அனைத்தும் அறிந்த தாயே எனக்கு துணையாக இருப்பாய் நீயே கதி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எத்தனை முறை இப்பாடல் கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது...அம்மனின் அருள் பெற்று அனைத்து மக்களும் நோயின்றி நீடூடி வாழ் வேண்டுகிறேன்..நன்றி ❤
😂
1:55
ஷகலஷலொ😅@@ThirisangSelladuraj
அம்மன் பாடல்களைக் கேட்டு மெய்சிலிர்க்கிறேன்.
நன்றி வீரமணி சார்
88⁸⁸⁸888888888888ģģ8
@@elavarasik6913 BI8IIIIIIIiijjii
@@elavarasik6913 1
வெண்கலக் குரலில் அருமையான பாடல் மிக்க நன்றி சார்
பாடலின் வரிகளை தாண்டி உங்களின் குரலிர்க்கு உடல் மெய் சிலிர்த்து விட்டது 💯😇🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@@gissenrungen5869 l
Up
பாட்டு அருமை
😊
அம்மன் பாடலை K.வீரமணி குரலில் கேட்கம்போது அருமை அருமை
இந்த பாடலை 1985 ல் தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள கோவில் விழாவில் ஐயா திரு வீரமணி அவர்கள் குழுவினரோடு கச்சேரியில் பாடும் போது நேரில் கண்டு , கேட்டு மகிழ்ந்தேன் ...
இன்று வரை மெய் மறந்து கேட்கும் பாடல் இது....
தாயே கருமாரி அம்மன் பாடல் கேட்க மனதில் கவலை தீரும் அருமையான அம்மன் பாடல் வீரமணி ஐயா அவர்களுக்கு நன்றி
இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதி அடைகிறேன்......,✍️
கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும்போல் உள்ளது.ரொம்ப நன்றி
எனக்கு பிடித்த பாடல்...... இந்த பாடலை கேட்கும் போது ஒரு சந்தோசமா இருக்கும்
..
😊😊😊😊
❤️❤️❤️❤️❤️❤️
❤eaq❤@@VSuresh-hn5lg
🙏🙏🙏🙏🙏
🙏 காலத்தால் அழியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பக்தி பாடல்கள் மிக்க நன்றி ஐயா
ஆடி வந்தால் அனைத்து அம்மனும் ஊரை வலம் காலம்தான்...எங்க நடுதெரு மாரியம்மனுக்கும் கூழ்வார்க்கம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும் அனைவரும் வருக வருக.....
இந்த பாடலை 35 வருடங்களாக கேட்டு வருகிறேன் ,ஒருவித பக்தியோடு
பாடலைக் கேட்கும் போதே ஒரு வித பரவசம்....
🙏
JOTHI
பாசக்காரி சமயபுரத்து மாரி. பூஉலகம் ஆளும் பூக்காரி பூங்கரகம் எடுத்து வந்தேன். இவ்வுலகில் நிலவும் தீவினை அகல தீச்சட்டி ஏந்தி வந்தேன். தீந்தமிழில் உன்புகழ் பாடி. தீமிதிக்கவந்தேன் எல்லேரும் வளம் நலம்பெற வேண்டும் அம்மா
Ft
ஐயா உங்க இனிய குரல் பாடலுக்கு நான் தலைவணங்குகிறேன்
T t. T5 GB t
மிகவும் அருமை
மிகவும்அரருமை
Ok
இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிர்கிரது என் சின்ன வயசுல அம்மன் கோவிலில் இந்த பாடல்போடுவாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மன் தாயி எல்லாஉயிரினங்கலையும்காக்கவேண்டும் ஓம் சக்தி
Qppapp❤❤❤AP❤aP0ap❤❤A@❤😊❤❤❤
90 kids thaanae❤
அம்மா தாயே எனக்கும் என் தஷ்வந்த்க்கும் எந்தவொரு குறையும் இல்லாமல் நலமாக 100வருஷம் உனதுஅருள் பரிபூரணமாக வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏
பக்தியை அந்த காலகட்டத்தில் மக்களிடையே பாட்டின் மூலம் உனர்த்தியவர் வீரமனிஅவர்கள்.இந்த அம்மன்பாட்டும். பள்ளிக்கு சபரிமலைக்கு பாடலும் எந்த யாகத்திற்கும் அர்ச்சனைக்கும் குறைந்தல்ல கடவுளே விரும்பி கேட்கும் மொழியும் குரலும் சேர்ந்து உள்ளது.
தினமும் அதிகாலையில்.. கேட்கும் பாடல்.. அய்யா ❤.... பல் லான்டு..இருக்க.. வேண்டும் ❤❤❤❤❤❤
தாயே,,,,,, அனைத்து இன மத மக்களையும் காத்து அருள் தரவேண்டும் தாயே கருமாரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 17:00
எனக்கு இந்த பாடல் கேட்கும் போது மனசுல ஒரு சந்தோஷம் 🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் இந்த பாடல் முழுவதும் அம்மன் நேர்ரடியாக விரமணியின் உடம்பில் இறங்கி பாடியுள்ளார்
🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே என் மகனுக்கு ஒரு நல்ல பாசமான பெண்ணை காட்டிக்கொடுத்து அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு வழி காட்டு தாயே
தாயே எங்கள் பாவங்களைப் போக்கி என் வீட்டில் சுப காரியங்கள் நடைபெற அருள் புரியும் மகமாயி
ஏனோ அம்மன் பாடல்கள் கேட்கும் பொழுது மட்டுமே உடல் சிலிர்க்குது... குறிப்பாக இந்த பாடல் சிறுவயது முதல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤
அம்மா தாயே நீயே என் கருவில் வளரும் குழந்தை அம்மா நீயே காப்பாற்ற முடியும்
❤
அம்மனின் அருள் பெற்று அனைத்து மக்களும் நோயின்றி நீடூடி வாழ் வேண்டுகிறேன் sri Mel Malayanur angalamman thunai
அனைத்து ஊரிலும் உள்ள அம்மன் பெயர்களை சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
இந்த பாடல்களை 10 வருடங்களாக கேட்கிறேன் முதல்தடவை கேட்கிறது போல் இருக்கிறது இப்போதும் நன்றி வீரமணி ஐயா 🙏🙏🙏
😢😮❤😢6h
@@rajendrandhachyani hi
😊
@@rajendrandhachyani😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Y
ஓம் சக்தி தாயே துணை. 👉 என்றும் மறக்க முடியாத🙏💕 இனிய அம்மன்பாடல்🎤🎶நன்றி🙏💕. ஓம் சக்தி.
இந்தப் பாடலை நான் 100 முறை. கேட்டிருப்பேன் இந்த மாதிரி ஒரு வரிகள். இந்த மாதிரி ஒரு மன அமைதி கிடைக்கவே கிடைக்காது.. மன உறுதியினால் அளந்து தெய்வத்தை.
😊😊
மணி n
Kantipa true
கண்டிப்பா எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும் தானாகவே கண்ணில் இருந்து கண்ணீர் வரும் 😢🙏🏻🙌🙌🙇🙇
😮
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை என் குடும்ப கஷ்டத்தில் இருக்கிறது காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏 சரணம் தாயே சரணம் சரணம்
தாயின் அருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு 🙏💐🙏
ஓம் சக்தி தாயே போற்றி 🙏 துணையாக நீயே தானே
🙏🙏🙏🙏🙏எனக்கு
@@GovindRaj-ly1oi hhhhhhhhhm
அம்மன் அருள் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் 🙏
Om sakthi
மிக மிக சிறப்பான பாடல் கேட்க கேட்க தெய்வீகமாக இருக்கிறது
இந்த பாடல் காலையில் கேட்க சந்தோசம் மாக உள்ளது.
So true ❤
😮 0@@SantoshModsGtaSaModder1221wqqq
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வீரமணிஐய்யா மாதிரி இந்த உலகத்திலே யாராலும் பாடமுடியாது உங்கள் ஆன்மாவிற்கு நன்றி
அம்மா தாயே உன்னை போற்றினாள் பாவங்களை தீர்த்து வைப்பார்.எனது குடும்பத்தாருடன் வணங்குகிறேன் தாயே.
ஐயா வீரமணிதாசன் அவர்களின் பாட்டு ஐயப்பன் பாட்டு அம்மன் பாடல் அருமை சூப்பர் வேற லெவல்
Ayyavin patta adithu kolla aalae kidaiyathu vera level
ஐயா உங்கள் நாவில் மகமாயி குடியிருப்ப்பாள்
எங்கள் பெண்ணுக்கு திருமணம் நடக்க வேண்டும்... தாயே அருள் புரிய வேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢 36 வயதாகிவிட்டது😢😢😢😢😢
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மாவை மனதார நம்பி
வேண்டுதல் வையுங்கள்....
சீக்கிரம் நல்ல இடமாக வரன் அமையும் 🛕🛕🛕🌹🌹🙏🙏🙏🌹🌹
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சனி கிழமை அதிகாலை 4.30 தரிசனம் செய்யவும் நம்பிக்கையுடன் போய் வாருங்கள் கண்டிப்பாக 48 நாட்களில் நல்லது நடக்கும்
மகிழ்ச்சியுடன் கருமாரியின் அடிமை 🙏
என்குல தெய்வம் பத்திகானியம்மா இருக்கன்குடி மாரியம்மா ஆயிரம்கன்னுடையாலே நான் வாழ்ந்துகொன்டிருக்கின்ற இந்த உயிர் இந்த ஜென்மத்தில் நல்லவனாக வாழ மன நிம்மதியோடு வாழ வை என் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
வீரமணி அய்யா குரலில் இந்த பாடல் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி நன்றி அய்யா ❤
மனம் அமைதி பெற இந்த பாடலை கேளுங்கள் அமைதியாகிடும்....நான் பல முறை கேட்டுக்கொன்டுறிக்கிறேன்....
கண்கண்ட தெய்வம் என் தாய் மாளியப்பட்டு கிராமத்தில் வீற்றிருக்கும் கிராம தேவதை தோசாலம்மன்
தாயே முத்தாரம்மா எங்களை காப்பாத்துமா
மீண்டும் மீண்டும் கேட்க கேட்க தெகிட்டாத அம்மாவின் பாடல்கள். இனிமையிலும் இனிமை.
அம்மா தாயே என் மகளுக்கு அழகான குழந்தை பிறக்க அருள் புரி தாயே உண்மை கை கூப்பி வணங்குகின்றேன் தாயே ....
பிறந்து இருக்கும் அம்மா
என் அப்பன் ஒற்றைபனை சுடலை அருளால் உங்கள் மகளுக்கு ஆண் குழந்தை உண்டு
amma melmalayanoor angalaparameswari arul purinthu vittal , sikiram nalla seithi kidaikum
மீண்டும் மீண்டும் பாடலை கேட்க கேட்க மனசு நிம்மதி கிடைக்கிறது ஓம் சக்தி பராசக்தி அம்மா
😢😮😢😢😮
❤o😮@@RajaSekar-zl1qy3:00
நிச்சயமாக
அம்மா தாயே காத்தருள்வாய்
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே இருக்கும் வெட்டுவானம் என்கிற ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு "எல்லையம்மன்" எங்கள் குலதெய்வம்...🙏
தாயே நீயே துணை...🙏💐
மடிபிச்சை கேட்கிறேன் தாயே...விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்😢😢😢😢😢😢😮😮😮😮
அம்மா எங்கள் குடும்பத்தை காப்பாற்று, என் மகனு க்கு, மகளுக்கு தீர்க்கயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் தாயே மகமாயி 🙏🙏🙏🙏🙏
All,.,
@rjayakumar1803 5:11
Yuga
😊 1:15
அம்மா என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு
இந்த பாடல் மனநிம்மதியைதருகின்றது இசையமைத்து பாடல்வரி எழுதியவர் பாடியவர்களுக்கு கோடாணக்கோடி நன்றி நன்றி நன்றி 💐💐💐தாயே போற்றி🙏🙏🙏
அம்மாவின் பெயர்களும் அய்யாவின் குரலும் கேட்போருக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது ..என்ன ஒரு தெய்வீக குரல் .. அய்யா கே வீரமணி நிகர் வேறு யாருமில்லை...
ஆம்பூர் அடுத்த பள்ளித் தெருவில் அருள்பாலிக்கும் எங்கள் அம்மா நெமிலியம்மன் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள்...
❤rbg😢1❤lp
இந்த பாடல் 1989 விருந்து கேட்கிறேன் இதுவரையும் சரி இனிமேலும் சரி சலிப்பதே இல
ஓம் சக்தி ஓம் பராசக்தி தயே ஓம் ஓம் பராசக்தி தயே ஓம் ஓம் பராசக்தி தயே
என்னை வாழ வைத்த தாயைபோற்றி வணங்கி மகிழ்கிறேன் .மாரி மாரி மாரி போற்றி .
எத்தனை முறை கேட்டாலும் இனிமை தான்
எத்தனை முறை கேட்டாலும் மனதில் அமைதி காக்கும் அருமை யான வீரமணி பாடல் இந்த பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
தெற்கு காரியாகுளம் அருள்தரும் துர்க்கை அம்மன் துணை
எனை மறைத்தேன் இப்பாடல்களை கேட்டு அம்மன் பாடல் கேட்க ரொம்ப பிடிக்கும் நன்றி
அம்மா நம்பிக்கை வைத்து கும்பிடு கிரோம் தாயே துணை
அத்தனையும் அற்புதம் உள்ளத்தில் அமைதி பக்தி பரவசம்
🙏🙏🙏எனது தாயாக வருகின்ற மாரியம்மன், இந்த பாடல் மனதிற்கு பிடித்த பாடல்
😊😊😊😊😊😊😊😊😊😊qqqq
தெய்வீக குரல்... வீரமணி அய்யா. வணங்குகிறேன் அய்யா
அருள்மிகு ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை
என் மனதிற்கு மிகவும் பிடித்தமான பாடல் என் தாய் மனபாக்கம் கன்னியம்மன் என் இதய தெய்வம்
ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா தேவி அம்மன் துணை ஓம் நன்றி அம்மா
வீரமணி ஐயா மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து தெய்வ பாடல்களை பாட அருள்புரி அம்மா 🙏 தெய்வீக குரல்...
அழகான அமைதியான அம்மன் பாடல்
அம்மாவின் பாடல் கேட்டாலே போதும் தீராத நோய்களும் பறந்து வீடும்🕉🔱🙏🏼
I accept it.
10:23
@@parambariyavaithiyasala1813op
Aa bhu
Mi hu AA
😊
@@parambariyavaithiyasala181313:15 q ft ft ft se😢 n
Buo no
Hm
ஆழ்ந்த அமைதி உள்ளத்தில் உற்சாகம் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கிறது.
Qq is the wwqqwqq in a real q
அய்யாவின் ஆன்மீக குரலுக்கு நான் அடிமை....
😂sb s 7:31 zjxX 7:39 😊xb💕📀📀🖱ap zal bcb💕💘💕❤😭😭. S 7:40 ✌😂
🙏🙏🙏🙏🙏🙏🙏
Very superb amman songs..we get mental peace..Om sakthi thunai
இன்ந்த பாடலை கேட்டதும் மணம் நிம்மதியாக இருக்கிறது சாமி🙏🙏🙏
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்
வெக்காளியம்மன்
La3
0
@@durairajmatthil142 ம்ஐஔ இன் தி
ஓம் சக்தி எங்கள் பன்றித்தலைச்சி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி எங்களை காத்தருள் புரியம்மா சரணம்
Super 😊 ஓம் சக்தி பரா சக்தி
கருமாரி அம்மன் உன் நினைக்காது நாள் இல்லை தினம் உன் நினைவுகள் மறக்கா முடியாது தாயே எல்லையம்மன் போற்றி 🙏 கோட்டை மாரியம்மன் பச்சைஅம்மன் போற்றி 🙏 ஓம் சக்தி தாயே அம்மா சரணம் சரணம் காளியம்மன் நல்லது நடக்கும் வேண்டுகிறேன் 🙏
திருவேற்காடு கருமாரி அம்மா துணை...🙏🙏🙏
🎉
இந்த பாடல் பாடாத அம்மன்கோவில் எந்த ஊரிலும் இல்லை இப்பாடல் பாடும்போதும் கேட்கும் போதும் ஒவ்வொறுவர் உடலிலும் அம்மன் வந்து இரங்கி நிப்பாள்நிச்சயம் அம்மா அம்பிகையே போற்றி போற்றி.
ஒவ்வொரு வரியும் இசையும் மனதில் என்றுமே ஓடிக்கொண்டு இருக்கிறது....
சகல நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்பதே எங்கள் குடும்பம் இணைந்தது மகிழ்ச்சியுடன் இருக்க
இந்த பாடலை கேட்டு தான் வேலைக்கு செல்வேன்.எல்லா அம்மணும் எல்லோர்கும் துணை இருப்பாள்
Om Samaya purathu mariyamma potri
என் தாயே துணை அம்மா இருக்கன்குடி மாரியம்மா உன்னை வணங்கவே கோடி புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் அம்மா 🎉🙏🎉 எல்லா மக்களுக்கும் நோய் நொடி இல்லா வாழ்வை அருள் புரிய வேண்டும் அம்மா இருக்கன்குடி மாரியம்மா நீயே துணை அம்மா 🙏🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊
😊
இந்த பாடல் மனதுக்கு பிடித்த பாடல்.அனைவருக்கும் அருள் புரியவேண்டும்..🎉🎉🎉
தஞ்சம் என்று வந்து விட்டால் தயங்காமல் காத்து நிற்பாள் 🎉
நான் திரும்பத் திரும்ப இந்த பாடலைக் கேட்பேன் அருமையான பாடல்
இந்த அம்மன பாடல் வரிகள் அருமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மன அமைதி தரும் அருமையான பாடல்.
இப்பாடலை கேட்கும்போது தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் உத்தமி அம்மனும் புது வீட்டு அம்மனும் தாயின் ஞாபகம் வருகிறது பாடலைக் கேட்கும் போது தாயை நினைத்து கண்ணீர் வருகிறது
5:30 சிரித்தபடி என்னை தினமும் வழி அனுப்பி வைக்கிறார் என் தாய்
அம்மனின் பாடல்கள் வெள்ளிக்கிழமைகளில் தெய்வீகமாக இல்லங்களில் ஒளிக்கின்றது ஒம் சக்தி 🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி காலத்தால் அழியாத பாடல்கள் ஐயா வணங்குறோன்❤
ஓம் சக்தி சமயபுரத்தாளே போற்றி போற்றி
ஓம் அன்னை பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
என்ன ஒரு குரல் வளம்😱 இதை கேட்டும் தேவி வராமல் இருப்பாளா?!..
அய்யா வேரலெவல்பாடல்சூப்பார்
என் மனது நிறைந்து விட்டது தாயே மகமாயி அம்மா என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரியும் தாயே
இந்த பாடல எந்த வருஷம் வெளியீடு ஆனாது