Goddess Durga Songs - Muthumari - L.R.Eswari - JUKEBOX

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 870

  • @kanagavel2511
    @kanagavel2511 Год назад +32

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம்
    ஆயிப்பேட்டை தெற்கு தெருவில் அமைந்துள்ள எல்லாம் வல்ல எங்கள் தாய்
    ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில்
    ஆடி மாதம் முதல் வெள்ளி அன்று செடல் திருவிழா நடைபெறும் அந்த ஞாபகம் வந்தது விட்டது
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dmselayaperumal7957
    @dmselayaperumal7957 4 года назад +10

    LR. ஈஸ்வரி பாடல்கள் அனைத்தும் சூப்பர் அம்மா வாழ்க பல்லாண்டு காலம் பாசமுடன் DMS. இ ளையபெ௫மாள். விசிக ஆண்டார் முள்ளிப்பள்ளம்

  • @karthiks2804
    @karthiks2804 5 месяцев назад +19

    மனதை உருக்கும் அருமையான பாடல்கள், நன்றி LRஈஸ்வரி அம்மா

  • @iswaryasanthi4064
    @iswaryasanthi4064 2 года назад +3

    எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் வெண்கரக்குரலால் பாடும் பக்திப்பாடல்கள் அனைத்தும் செவிக்கு இனியவையாக அமைந்துள்ளது

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 10 месяцев назад +21

    பக்தி பாடல் மிக சிறப்பு திருவிழாவுக்கு மிக மிக சிறந்த பாடல் காலத்தால் அழியாத காவியம்

  • @Krishna-bm8dq
    @Krishna-bm8dq 3 года назад +12

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது ஓம் சக்தி தாயே திருவடியே போற்றி

  • @moorthyguru7854
    @moorthyguru7854 3 года назад +23

    ஈஸ்வரி அம்மா குரலுக்கு அந்த பரமேஸ்வரியே மயங்குவால்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 года назад +18

    ஓம் மகா சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி!
    ஓம் மகா சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி!
    ஓம் மகா சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி!

  • @marudhubandyanselvam4518
    @marudhubandyanselvam4518 3 года назад +23

    அம்மன் பாடல் கேட்கும்போது மனதுக்கு மிகவும் நிம்மதி கிடைக்கும்அம்மன் அருள் பெற்று அனைவரும் நலமுடன் வாழ்வோம்.

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 3 года назад +19

    எல்லையில்லாத ஆனந்த பரவசம்.. பாடல்கள் அனைத்தும் கேட்டால் போதும்.. நோய் நொடிகள் தீர்ந்துவிடும்...

    • @andrewraja600
      @andrewraja600 2 года назад

      அருமையான பாடல் வரிகள்

  • @jothikannankannan4045
    @jothikannankannan4045 2 года назад +2

    ஓம் சக்தியே தாயே சரணம் ....
    பராசக்தி தாயே சரணம் சரணம் ....

  • @vishnus.h5818
    @vishnus.h5818 Год назад +1

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடல் உடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏💯

  • @mukundanmukundan6032
    @mukundanmukundan6032 2 года назад +29

    மாரியம்மன் பாட்டு என்றால் அது l r ஈஸ்வரி அம்மா தான் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சமயபுரம் தாயே என் துணை

  • @udayselvan7681
    @udayselvan7681 4 года назад +17

    ஆதிபராசக்தி தாயே சந்தனமாரி இவ்வுலக காத்தருலும் தாயே எல்லா மக்களுடைய வாழ்க்கை யும் நெய் நெடி இல்லா நல்வாழ்வு கொடுத்து காத்தருல்வாயாக ஒம்சக்தி பரா சக்தி

    • @chandiranaasiriyar8252
      @chandiranaasiriyar8252 3 года назад +3

      அம்மா தாயே நீ தான் துணை. எல்லா உயிர்களும் நோய் நாடி இல்லாமல் நல்ல உடல் நலத்துடன் மனநலமும் பெற்று வாழ அருள் புரிய வேண்டுகிறேன் என் தாயே

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 3 дня назад

    நான் சிறு வயதில் ரசித்து கேட்ட அம்மன் பாடல்கள் நான் தனிமையில் கேட்கும் போது நான் நினைப்பது ஒன்றே ஒன்று தான் இதுபோன்ற பாடல்கள் எதாவது திருவிழாக்களில் அனைவரின் முன்பு கேட்டு மகிழ வேண்டும் என்பது என் ஆசை எங்கே இப்ப எல்லாம் அதிகம் யாரும் போடுவதே இல்லை

  • @tpalanisamypalanisamy5719
    @tpalanisamypalanisamy5719 3 года назад +13

    அம்மன் பாடல்கள் L R ஈஸ்வரி பாடியபாடல் எனக்கும் பிடிக்கும்

  • @கலியமூர்த்தி-ள4ழ

    ஓம் சக்தி பராசக்தி மாரிதாயே போற்றி போற்றி ஓம் சக்தி

    • @durgah5625
      @durgah5625 3 года назад

      Jjjyjjjjjjgyjjjjjjjgjjjjgjj Iggy yjjjjgjjjjjgjjgjjj by jjjjjjjjjjjg gnu jjjjjjjj FYI j Thu but ygggyy ft gyyggygy by TV yjjjjjjjjjjjjjj thug jjjyyjyjjjyjjg by g HV. jYjyjjjyjjjyjjjgyjjjjjkhvgghghgghghggghghhhghhhgghghhhhgghhghhh&hhhhhhhh&hhhhhhhhhghhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhgghgggggghghhhggggggghhhvgghghhgggghghhhhgghhghghhh&h&gggghhggghhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhghggghgghhhhhhghggghhhhhhhhhhghghhhhhhhghghgghhgghghghhggghghggghghggggghhhhhhhghhhhhhhghhhghhhghhghhhhhhhgvggghghghghby hhghg by hghggghhghhghhgghhhggghghghgggh GM gghggvgghgghghghgghhhhhghhgggghgghghghgghghgghhhghggggghhghghhv GM ggggh TBH hhgghghggggghhhgghghhhgg GM ggghghghghgghgggghhh GM ggghgh GM gggghghgghgg GM ghgghhghghghghhgghhhghghg TBH by hgghgghghgghhggghghghgg by by hghghhgghgggghhghhghghghghhhggghg GM GM ghghhhhhhghhhhhhhhhhhhhhhhhhhhhghgghggvgghghghgghhhghhhhghh by hghhhhhghhgh GM GM gbghgghhghghhghhggghhgghgghghhghhgh GM ghhghhhhghhhhhhhhhhhhg by hhhgh by hghgghhghggghggg by hhghghghhhhhhhghghghhgghghg by hgghghggghhghg by by hghghgghhhg GM g GM gghgvgggghghhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhghghhhhg by hgghghghghghgghghgghhhhhhhhhhghhhghhhhhhhghhhhhhhghhhgghghhhhhh by hh by hhghhhhhgghgghhhhhhhhghhhhhghhhhhhhhghhhhhhhhhhhghhhhhhhhhhhhhh by hhhhhhhhhhghhhghhhhh by hhghhhhghhgghhghhghghhh by hhhhhhhhhhhghgghghhhhhhvghghhhghghhhhg

  • @devanatarajan9821
    @devanatarajan9821 5 лет назад +8

    இறைவனுக்கு மக்கள் தகவல் தஞ்சை தேவா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருணங்களில் நல்லது செய்தால் வரவேற்ககாத்திருக்கிறோம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Год назад +1

    ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி அம்மா சரணம் நன்றி மிகவும் நன்றி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +13

    மாரியம்மன் பாடல்கள் என்றாலே அது எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்கள் தான் மிகவும் பக்தி பரவசத்தோடு உருகி உருகி பாடி கேட்பவர்கள் நம்மையும் பக்தியில் உருக வைத்து விடுவார்கள் இறைவனின் அருள் ஆசியுடன் நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி அம்மா

  • @moorthiaru1834
    @moorthiaru1834 6 лет назад +27

    அருமை ஈஸ்வரி அம்மா...... பக்தி பரவசம்.....

  • @Srigowrichannel
    @Srigowrichannel 9 месяцев назад +29

    ஆயிரம் அம்மன் பாடல்கள் புதிதாய் வந்தாலும் ஈஸ்வரி அம்மாவின் இந்த பாடலுக்கு ஈடாகாது

    • @Palani-sj7gk
      @Palani-sj7gk 4 месяца назад +3

      😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😮😮😮😅😅😅😅😮😮😮😅😮😮😮😅😮😅😮😮சு na ɛyɛ😮😮😂😮😢

    • @randomaccessmemories311
      @randomaccessmemories311 3 месяца назад +2

      Yen ariyaamaikku mannikkavum, puthiya amma paadalgal ikkaalathilum varugiratha, yevvalavu padhivugal (albums) oru varudarthirkku varugirathu?

  • @RaviKumar-gw2ey
    @RaviKumar-gw2ey 4 года назад +12

    சிறு வயதில் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலுக்கு அடிக்கடி போன ஞாபகம் வருகிறது

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 года назад +31

    தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி

  • @krishanamoorthiv.kriskamoo5441
    @krishanamoorthiv.kriskamoo5441 4 года назад +14

    இந்த ஆடி மாதத்திற்குள் அனைத்தும் முடிவுக்கு வர அருள் புரிவார்கள் எங்கள் தாய்

  • @muthudharshini5298
    @muthudharshini5298 4 года назад +38

    கீழப்புலியூர் தம்பிராட்டிஅம்மன்கோயிலில் இந்த பாடலை கேட்டாலே சும்மா மனதுக்குள் ஒரு சந்தோசம்.கிழக்கில் காற்றிலே இந்த பாடல் மிதந்து வரும் பாருங்க...அருமை அருமை 🙏🙏🙏

  • @saravananm1245
    @saravananm1245 3 года назад +8

    Ulagai Aalum Thaye Kaliyugathil yengalai Kathu Arulum 🙏🌃

  • @dhivyarajkiran7714
    @dhivyarajkiran7714 3 года назад +24

    எங்க ஊருல சுத்தி 6கோவில் இருக்கு. திருவிழா நேரத்தில் எல்லா கோவிலையும் இந்த பாட்டு தான் ஓடும். எங்க ஊரு ஞாபகம் வருது. I miss u

  • @m.m.s.sudalaimuthumuthu1997
    @m.m.s.sudalaimuthumuthu1997 4 года назад +29

    தீராத🔱🔱🔱 நோயையும் தீர்க்கும்💐💐💐💐💐🔱🔱🔱 குலசேகரபட்டினம் முத்தாரம்மன் துணை🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @v.6800
    @v.6800 5 лет назад +47

    அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 года назад +18

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கபாடி வட்டம் திருக்களாச்சேரி ஸ்ரீ மத் சீதள மாரியம்மன் ஆலயத்தில் இந்த பாடல்கள் கேட்கும் போது ஓர் ஆனந்தம்! சக்தி புகழ் ஓங்குக !

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    Thanks.L.R.ESWARI.ammaukku
    Mariyamman.padal.super
    Melupullarikkuthu.
    Enthappadaikekkumpothu

    • @jeyarajr260
      @jeyarajr260 4 года назад

      எல்லார் ஈஸ்வரி பாடல் மிகவும் நன்றாக அழகாக

    • @chithraamuthu4680
      @chithraamuthu4680 3 года назад

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 2 месяца назад +1

    உ,அம்மா,எல்,ஆர்,ஈஸ்வரி,அம்மா,என்குழந்தை நடக்க,நீங்க,அருள்,புரியனும்,ஓம்சக்தி,பராசக்தி

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt Год назад +1

    Om muthumari amaa potri 🪔🍋🔱🌿💐🩸🤗 super amazing song tq

  • @murgesh.pdevendra7004
    @murgesh.pdevendra7004 4 года назад +35

    மிகவும் அருமையான பாடல் இதேபோல் தொடர்ந்து அம்மன் பாடலை கொடுங்கள் மிக்க நன்றி இந்த பாடலை கொடுத்தவர்க்கு.🙏🙏🙏🙏👌👌👌👍👍👍

    • @dhevarajp4626
      @dhevarajp4626 4 года назад +2

      ♥️♥️♥️♥️♥️👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @dhevarajp4626
      @dhevarajp4626 4 года назад

      Devaraj

  • @appashappash6258
    @appashappash6258 3 года назад +16

    ஓம் பராசக்தி தாயே

  • @krishanamoorthiv.kriskamoo5441
    @krishanamoorthiv.kriskamoo5441 4 года назад +27

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அனை வனரயும் காப்பாய் அம்மா

  • @Busgamingboy123
    @Busgamingboy123 2 года назад +18

    திருவிழா நேரம் கேட்ட பாடல்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhmanithamizh5452
    @thamizhmanithamizh5452 3 года назад +12

    Omm Shakthi paraShakthi thayei engaluku kuzhandhi pakkiyam tharungal parashakthi thaeii 🙏🙏🙏🙏🙏

    • @Sakthimaran2002
      @Sakthimaran2002 2 года назад +1

      kandippa thai maasam mudiyum bothu nalla seithi kedaikum

  • @prabhakaranprabhakaran5026
    @prabhakaranprabhakaran5026 3 года назад +14

    ஓம் சக்தி கருமாரி அம்மன் துணை

  • @amsavallidanapal979
    @amsavallidanapal979 4 года назад +15

    அருமையான பக்தி பாடல்

  • @vadivels203
    @vadivels203 5 лет назад +24

    All songs super.nanri 🙏🙏

    • @kalaik2675
      @kalaik2675 4 года назад +2

      ஒம் ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி துணை

    • @KavithaPP-gb6wp
      @KavithaPP-gb6wp 3 года назад +1

      Nice

  • @tamilwhatsappsongs1257
    @tamilwhatsappsongs1257 4 года назад +5

    அருமையான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼

  • @govindrasu4769
    @govindrasu4769 4 года назад +8

    அமைதியாக பாடல் கேட்கும் போது இடையில் விளம்பரம் இடையூராக உன்னது

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 3 года назад +2

    காருமாரிஅம்மன் பிள்ளை நான் அருமை

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 года назад +23

    இடையூறுகள் தவிர்க்கலாமே

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Год назад +1

    Gurucharanam amma I thank you vazhga valamudan I thank my universe and my all angels ,thank you, thank you,thank you so much

  • @PriyaPriya-wf8eo
    @PriyaPriya-wf8eo Год назад +1

    இந்த பாடல்களை கேட்ட உடன் எங்க ஊர் சித்திரை திருவிழா ஞாபகம் வந்தது. 🙏 ஓம் சக்தி பராசக்தி. 🙏🙏

  • @chandranchandran107
    @chandranchandran107 4 года назад +14

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஓன்றிய, ராகலாபுரம்கிராமம், பொம்மையகவுண்டன்பட்டி, தேவேந்திர புரம், ஸ்ரீ காளியம்மன் கோயில் 🙏🙏🙏

  • @dhanalakshmi.gdhanam6467
    @dhanalakshmi.gdhanam6467 4 года назад +14

    En thaaya karumaari potri potri potri 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sivaperumalmuthumari3470
    @sivaperumalmuthumari3470 5 месяцев назад +6

    கல்லூரணி முத்துமாரியம்மன்அனைவருக்கும் அருள் தருவாங்க ஓம்சக்தி ஓம்சக்திஅம்மா.

  • @sakthivel224
    @sakthivel224 2 года назад +7

    உங்க பாடல் என்றால் ஒரு நிமிடம் நின்று கேட்டு செல்வேன் அம்மா

  • @subramaniansethu2746
    @subramaniansethu2746 2 года назад +2

    Aadi mathm na LR Eswari than

  • @DurgaDevi-ve1cu
    @DurgaDevi-ve1cu 2 года назад

    Amma enaku ne epavum Thunai erukanhm una nambitha na eruka 🌿🌿🌿🙏🙏🙏🙏

  • @venkatachalammurugan7750
    @venkatachalammurugan7750 2 года назад +11

    சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் துணை 🙏🙏🙏

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 3 года назад +12

    ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா அம்மா 🙏 ஓம் சக்தி தாயே போற்றி

    • @gnanakumar3408
      @gnanakumar3408 3 года назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @cartoonworld1662
    @cartoonworld1662 3 года назад +11

    ஓம் சக்தி பரா சக்தி

  • @m.maylavanm8351
    @m.maylavanm8351 4 года назад +15

    சூப்பர் பாடல்கள்

  • @ranialdos2557
    @ranialdos2557 3 года назад +6

    ஓம் சத்தி அம்மா எல்லார்க்குதுனைநீயே மிகபிடித்தபாடல்எனக்

  • @Ramesh-km9jx
    @Ramesh-km9jx 5 лет назад +3

    Supper Aanande Ganaratha song😀😀😀💜💜💗😎

  • @murugesangf4098
    @murugesangf4098 2 года назад

    Lr ஈஸ்வரி பாட்டுக்கு என்றும் நான் அடிமை...

  • @mmdasmaruthingalidam7558
    @mmdasmaruthingalidam7558 5 лет назад +4

    SRI MARIYAMMAN THUNAI...OM SRI ADI PARASAKTHI THUNAI

  • @t.jayalakshmi1108
    @t.jayalakshmi1108 3 года назад +4

    Om Sakthi Thunai

  • @viewsofnature791
    @viewsofnature791 3 года назад +9

    Very very great my Amma songs

  • @vasanthy6846
    @vasanthy6846 3 года назад +3

    🙏🙏en Kula theivamey endrum engal kaappu

  • @jeganmohini4766
    @jeganmohini4766 2 года назад +12

    மாரியம்மன் பாடல் என்றாலே... நம் அம்மா LR . ஈஸ்வரி தான்...

  • @muralir5783
    @muralir5783 4 года назад +3

    Nice 👌 song lyrics super 👌🙏🙏🙏🙏💞aamaa

  • @veluveluvel8116
    @veluveluvel8116 2 года назад +6

    Arumaiyana song
    Welcome 🤗🤗

    • @AbiAbi-sd8pd
      @AbiAbi-sd8pd 10 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊

  • @sathishpriya4182
    @sathishpriya4182 5 лет назад +20

    🔱Maari Amman thunai🙏🏻🙏🏻

  • @saravankumar7366
    @saravankumar7366 2 года назад +15

    ஓம் சக்தி அம்மா போற்றி

  • @Dinesh-qz3vy
    @Dinesh-qz3vy 7 лет назад +45

    amma unga song yellamay super......👌

    • @ramachandranjayaraman1681
      @ramachandranjayaraman1681 7 лет назад

      ramu songs super

    • @ramachandranjayaraman1681
      @ramachandranjayaraman1681 7 лет назад +2

      L.R.ESWARI ELLAMESWARI

    • @ramasamyp6439
      @ramasamyp6439 5 лет назад +2

      🌹🌹🌹🌹🌻🌻🌹🌹🌹🌹

    • @Nammil_sila
      @Nammil_sila 4 года назад

      @@ramachandranjayaraman1681 pppp

    • @Nammil_sila
      @Nammil_sila 4 года назад

      @@ramachandranjayaraman1681 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @sankarraja345
    @sankarraja345 5 лет назад +12

    Mahamayi samayapura thaye my favourite song all songs super 11G puram periyanatchi amman mariyamman

  • @mmdasmaruthingalidam7558
    @mmdasmaruthingalidam7558 4 года назад +6

    THAYE KARUMAREE..... NEEYE. MAHAMAYEE

  • @mmdasmaruthingalidam7558
    @mmdasmaruthingalidam7558 3 года назад +7

    Om Sakthi... Parasakthi... Thaye Karumari

  • @mohankumark4
    @mohankumark4 4 года назад +24

    🙏 அம்மா தாயே நீ தா அனைவருக்கும் துணை அம்மா 🙏

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 6 лет назад +57

    எப்போதும் மனதில் நீங்காத நினைவுகள் மறுபடி மறுபடி விருந்து வைக்கும் அம்மன் பாடல் l r. Eswari

  • @venkatesanvenkatshree2526
    @venkatesanvenkatshree2526 4 года назад +5

    வீரம்மா தாயே சரணம்.... விளம்பரம் இல்லாமல் இ௫ப்பதேசிறந்தது

  • @saravanansubbaiah63saravan9
    @saravanansubbaiah63saravan9 4 года назад +5

    God is great
    God is love
    All the best

  • @VigneshVicky-dt7qw
    @VigneshVicky-dt7qw 3 года назад +11

    அருமையான பாடல் அம்மா கேட்கும்போதே மனம் வுறுகும்

  • @muralivijay1631
    @muralivijay1631 4 года назад +17

    On.sakthi.mariyaman.thunai.
    Melmalayanur.angalaparamesvari.
    Amman.thunai🤲

    • @pakeyarajk8111
      @pakeyarajk8111 4 года назад

      Ggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg

  • @s.rajinikanth.ss.rajinikan9222
    @s.rajinikanth.ss.rajinikan9222 5 месяцев назад +1

    அம்மன் பாடல் என்றாலே எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் தான்

  • @prabhakaranprabhakaran5026
    @prabhakaranprabhakaran5026 3 года назад +7

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி

  • @satheeshjs4807
    @satheeshjs4807 3 года назад +13

    OM SHAKTHI 🙏

  • @gamingthalaivasyt4760
    @gamingthalaivasyt4760 3 года назад +8

    அனைவருக்கும் நீ தான் துணை நிற்க்கணும் அம்மா 🙏🙏🙏

  • @jeganmohini4766
    @jeganmohini4766 2 года назад +69

    அம்மனின் அருளில் மூழ்கி இருக்கும் போது..... இடையில் இந்த விளம்பரம் வருவது அருவருப்பாக உள்ளது... இதை தவிர்க்க வேண்டும்

    • @mohansongs4975
      @mohansongs4975 4 месяца назад +12

      சரிதான்,ஏன்டா கடவுள் பாட்டை‌கேட்கும் போது இடைபிடையே இந்த விளம்பரங்கள் தேவையா?????????

    • @perumalssi6900
      @perumalssi6900 4 месяца назад

      ❤😂😂🎉🎉😮😢😢🇭🇷🇵🇸🇵🇸🇵🇸🇮🇳🇵🇸🇮🇳🇮🇳🇵🇸🇵🇸🇮🇳🇮🇳🇵🇸🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇦🇪🇦🇪🇵🇸🇵🇸🇦🇪🇦🇪🏳‍🌈🇪🇭🏳‍🌈🇪🇭🇪🇭🏳‍🌈🇨🇮🇨🇮🇨🇮🏴‍☠️🏴‍☠️😝🤑😋🥸😛😎🩷🩵🩶🇮🇳🇮🇳🇵🇸🇪🇭🏳‍🌈🇨🇮🇦🇫💜💚🧡💜💚🧡❤🧡🧡💚💚💜🖤💕❣️❤‍🔥🤎🤍💞💓💖💘💝🏳🏴🏳🏴🏳🏴‍☠️🏳🏳🏳🏴🚩🏁🏁🏁🚩🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🇦🇫🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇪🇭🇦🇪🇪🇭🇦🇪🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

    • @perumalssi6900
      @perumalssi6900 4 месяца назад

      🎉🎉🎉🎉❤😂😢😢😮😅😅😅😢🎉❤🎉🎉😮😮😅😢😂❤😢😅😊

    • @perumalssi6900
      @perumalssi6900 4 месяца назад

      🏳🏴🏴‍☠️🏳🏳🏴🏴🏴‍☠️🏁🚩🏳‍🌈🇦🇫🇦🇴🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🇦🇩🇦🇼🇦🇩🇨🇮🇨🇮🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇯🇴🇯🇴🇯🇴🇯🇴🇯🇴🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇸🇩🇸🇩🇸🇩🇷🇴🇸🇾🇸🇷🇹🇬🇸🇧🇪🇸🇸🇪🇸🇧🇸🇰🇷🇼🇷🇪🇼🇸🇱🇨🇸🇮🇶🇦🇸🇨🇿🇦🇸🇨

    • @nnagaraj113
      @nnagaraj113 4 месяца назад

      😅😅​@@mohansongs4975

  • @msamanvitha822
    @msamanvitha822 Год назад +14

    அம்மன் பாடல்கள் இருக்கும் இடத்தில் எல்ஆர் ஈஸ்வரி அம்மா என்ன ஒரு குரல் 🔱🔱🔱

  • @varatharajank3267
    @varatharajank3267 3 года назад +3

    Amman song kettala manasuku oru nemade iruku super

  • @hemamani3273
    @hemamani3273 3 года назад +9

    Engal kuraigalai theerkum mariamman ..... Vendum varam tharum en thaaye parasakthi ..... Om sakthi parasakthi.....

  • @srinivasanmunuswami
    @srinivasanmunuswami 2 месяца назад +1

    ஓம் ஓம் சக்தி தாயே கருமாரி

  • @murumurugan9419
    @murumurugan9419 4 года назад +6

    Om.sri.magme.thya.nethan.thuni

  • @moorthya6821
    @moorthya6821 4 года назад +33

    I really amazing while hearing the devotional songs and gives peace to our mind.

  • @ananthanaananthana4176
    @ananthanaananthana4176 2 года назад +7

    அன்பில் மாரியம்மன் போற்றி போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 4 года назад +11

    Om Thaye Easwari save India from corona

  • @jaishankarjaishankar3882
    @jaishankarjaishankar3882 4 года назад +6

    Wow 💗💗💗💗💓💓💓💓💓😘😘😘😍😍😍💟💟👌

  • @ramalingamram3149
    @ramalingamram3149 5 лет назад +8

    L. R. Easwmari s Amman songs are very very nice and allsongs are beautiful songs

  • @saraswathi1000
    @saraswathi1000 3 года назад +10

    Her voice is so beautiful. All our my favorite songs. Can’t stop listening these songs. Happy to hear. This songs give us peace. I listen these songs everyday

  • @Tamilan-pm5of
    @Tamilan-pm5of 3 года назад +5

    தாயே கருமாரி ஓம் சக்தி

  • @adhinarayanank6820
    @adhinarayanank6820 4 года назад +7

    Om sakthi....

  • @santhoshmk2833
    @santhoshmk2833 3 года назад +3

    Amman thunai🙏🏻🙏🏻

  • @gopik7171
    @gopik7171 4 года назад +17

    மிக மிக அருமையான பாடல்கள்.