உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா இப்பாடலின் வீடியோ இங்கே.. ராஜா at 3:10 AM
மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை
@@umamanikeethuumamanikeethu7632 un piracanai yaridamavatu sollunga dear , kadavul nera vara mattar manitha rupatil uthavi pannuvar , enna problem dear , sollunga nanum oru Army🇮🇳 deportment 👮 Military service man than ok va
அம்மா தாயே என்னோட உடல் நிலை மோசமாக உள்ளது தீராத தலை வலியால் துடிக்கிறேன் அம்மா நான் கர்ப்பிணியாக உல்லேன் நானும் எனது குழந்தையும் நலமுடன் இருக்க ஆசிர்வதியுங்கள் தாயே😢😢😢😢😢😢
மேல்மலையனூர் அங்களாம்மா அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
ஓம் சக்தி தாயே போற்றி! என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்னாலும் வேறு யாராலும் எப்போதும் எந்த துன்பமும் தீங்கும் வரக்கூடாது தாயே! அனைத்து துன்பங்களையும் எனக்கே தாருங்கள் தாயே! என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்க வேண்டும் தாயே! எனது வேண்டுதலை நிறைவேற்றுங்கள் தாயே! ஓம் சக்தி! பராசக்தி!
இந்த பாடல் எந்த இடத்துல வச்சு நம்ம கேட்டாலும் நம்ம உடம்புக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்த மாதிரி நமக்கே தெரியும் அவ்வளவு சக்தி இருக்கு இந்த பாடலுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷
அம்மா அத்தனை அம்மாவும் வந்து இந்த மகனுடைய வேண்டுதலை நிறைவேற்று தாயேஎங்களுக்கு குழந்தை நல்ல படியாக வளர்ந்து ஸ்கேன் ரிசல்ட் நல்ல படியாக வர அருள் புரிவாயாக தாயே எங்கள் nambikaiyai காப்பாற்று தாயேகருமாரி
தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா இந்த மாதம் குழந்தை வரம் வேண்டும் அம்மா அம்மா மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறேன் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு மட்டுமல்ல குழந்தை வரம் வேண்டி அனைவருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா பெண்ணாக பிறப்பதற்கு பெருமை தாய்மை என்னும் வார்த்தை எனக்கு ஒரு குழந்தை கொடுத்து என் வாழ்க்கையை நிறைவு செய்தாயே எனக்கு அந்த பெருமாளை குழந்தையாக கிடைக்க வேண்டும் என் வயிற்றில் என் தம்பி உருவத்தில் அந்த பெருமாளை அந்த வெங்கடாசலபதி பிறக்க வேண்டும்❤❤❤❤❤❤❤😢😢
என் அம்மாவே நீதான் 😊😊😊😊💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💖💕💖💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💚💚💚💚💙💚💙💚💙💚💙❤💙💚💙❤❤❤❤💚💙💚💙❤❤❤❤💙❤❤❤👍👍👍👋👍👋☺👍👋👋☺👋👋☺👋👋👋👍☺💕💖🧡☺👋👍👍
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
Amma thaye na nadakanumnu venduna nadakka vatchitinga en manasula inam puriyatha bayam irukku atha pokunga en pullaikagavum purusanukagavum na valanum thaayeee
To Get More Update Subscribe The Channel :- ruclips.net/channel/UCyLLK748o-lAysoC1rt-17w
Don't worry bro
Variya ppppppppp0
❤@@MdineshKumar-vh5yi
@@lalithaa8718
P@@lalithaa8718
நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல். பாடல் வரிகளை கேட்டாலே மெய் சிலிர்த்து விடும் ❤
Y
Yes
❤
S
Ama
என்ன மாதிரி இருக்கு எல்லோத்துக்கும் குழந்தை பாக்கியம் வேனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
kandipa kuzhanthai porakum
Amma Arul kandipa kodupanga 🙏🙏🙏🙏🙏Om sakthi para sakthi
Keadikum paiyan porapan
Tq❤
Suya Nalam illatha Ungal nalla ennathuke kandippa nallathu nadakkum
அங்காள பரமேஸ்வரி தாயே தாயமங்கலம் முத்துமாரி தாயே மதுரை மீனாட்சி தாயே போற்றி போற்றி போற்றி மன நிம்மதி கொடுங்க தாயே என் பிள்ளைகளை நல்லபடியாக வைங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🌷🌷🌷🌷🌷
உயிர் காக்க வா சக்தி!
தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
இப்பாடலின் வீடியோ இங்கே..
ராஜா at 3:10 AM
❤
நன்றி🙏
Amma angala parameshwari துணை
🙏🙏
மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.
மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா
நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,
வாடீ! ஆரணி படவேட்டம்மா!
திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா.
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !
கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !
விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"
எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா
கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா
வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை
Super anna
❤
❤❤
Amazing pls complete all.....
Arumai Om Sakthi
உன்னை நம்பி தான் இருக்கிறேன் அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள்
🙏
Amma neenga Pudukkottai sengattu karuppasamy kovilukku ponga kandippa kolantha porakkum
Enga anna annikku 17varusama kolantha ellama Anga pona piragu eppotha kolantha karuppasamy ungala kappathuvanga Samy🙏🙏🙏
அன்பு தங்கைக்கு வணக்கம் நீங்கள் புட்லூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் நிச்சயமாக குழந்தை செல்வம் கெடைக்கும்
Nichayam kidaikum🌹🌹
சேலம் போ தாய் பச்சை பயிறு விரதம் இரு தாய் கை நிறைய கூப்பிடுறேன் போ தாய்
தாயே எனக்கு வாழ்க்கையில நிம்மதி வெனும் தாயே நிம்மதியா இருக்கணும்னு நான் பண்ண ஒரு செயல் சுத்தமா நிம்மதியே இல்லாம போயிட்டு தாயே 😮😮😮😮😮
அப்படி என்ன செயல் செய்தீர்கள்
@@ganasuryaganasurya6066 yean kettu enna panna poringa
Sonna ennal mutinta utavi panna mutium , na oru Army🇮🇳👮 man sollunka@@A.SheelaAjay
Amma enaku nemathiye ela enaku nemathiya kodu amma
@@umamanikeethuumamanikeethu7632 un piracanai yaridamavatu sollunga dear , kadavul nera vara mattar manitha rupatil uthavi pannuvar , enna problem dear , sollunga nanum oru Army🇮🇳 deportment 👮
Military service man than ok va
அம்மா தாயே என் கடன் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும்
சீக்கிரமே நல்லது நடக்கும்....
அம்மா தாயே என்னோட உடல் நிலை மோசமாக உள்ளது தீராத தலை வலியால் துடிக்கிறேன் அம்மா நான் கர்ப்பிணியாக உல்லேன் நானும் எனது குழந்தையும் நலமுடன் இருக்க ஆசிர்வதியுங்கள் தாயே😢😢😢😢😢😢
இப்ப நல்லா ஆயிடுச்சுங்களா தலைவலி எல்லாம் நல்லா இருக்கீங்களா...
அம்மா உன்னுடன் இருக்கிறாள் பயம் கொள்ளாதே, உனக்கு பெண் குழந்தையே பிறக்கும்.
கடவுள் நம்புங்கள்
1:15 raja
என்னோட உடல் நிலை இன்னும் சரி ஆக வில்லை தாயே ரொம்ப கஷ்டம் மாக உள்ளது🥹🥹🥹🥹🥹🥹
மேல்மலையனூர் அங்களாம்மா
அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட
மாயம்மா வா வா
ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!
குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா உன்னை தான் நம்பி இருக்கேன் அம்மா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
I also pray for you..🙏
முருகனுக்கு செவ்வாய் கிழமை விருதம் எடுங்க டெய்லி கந்த சஷ்டி கேளுங்க நல்லதே நடக்கும்
9 ammavasai samayapuram poi 108 lemon malai podunga athe samayamv suya kaddu koppa irunthu sevvalai daily yum 2 perum sapdunga bro
Na pray pandrean
என் வெண்டுதலையும் கேட்டு எனக்கு அரசு வேலை கண்டிப்பா கிடைக்கணும் அம்மா
அம்மா தாயே என் கணவர் உடல் சரியாக வேண்டும் எனக்கு அவரை விட்டா யாரும் இல்லை நான் அனாதை தான்🙏🙏🙏🙏🙏🙏
சரி ஆகிடும் தைரியமா இரு
@@VinoabiMoorthi 🙏
அம்மன் இருக்க பயம் வேண்டாம் ,
@@AmarMass-jr6lf 🙏
@@rameshyaso3960
Jai hind🇮🇳🇮🇳🇮🇳 madam
👮🙏
Tks fr your sweet and respect reply
ஓம் சக்தி அம்மா தாயே என் மகன் இன்று I. A. S பரிட்சை எழுதுகிறான் பாஸ் ஆக வேண்டும் துணையாக இரு தாயே, ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் 🌹🙏🙏🙏🙏🙏
Kandipa pass pannuvanga
தினமும் இரவு இந்த பாடல் கேட்டுட்டு தான் தூங்குவேன் நான்
ஓம் சக்தி தாயே போற்றி! என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு என்னாலும் வேறு யாராலும் எப்போதும் எந்த துன்பமும் தீங்கும் வரக்கூடாது தாயே! அனைத்து துன்பங்களையும் எனக்கே தாருங்கள் தாயே! என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்க வேண்டும் தாயே! எனது வேண்டுதலை நிறைவேற்றுங்கள் தாயே! ஓம் சக்தி! பராசக்தி!
எங்க அப்பாக்கு பிடித்த பாடல், எங்க அப்பா இல்லை கூட ஆனால் அவரோட நினைவுகள் மட்டும் எங்கையும் இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻 ஆத்தா
Don't worry bri
அம்மா எனக்கு அம்மை வந்துருக்கு அம்மா சீக்கிரமா சரி அகணும் அம்மா..என்னால வலி தாங்க முடியல அம்மா..🙏🙏🙏🙏🙏
❤❤❤
அம்மா தாயே என் குழந்தைக்கு சரியாகனும் மகா மது நல்லா நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும்
🤲🧑🍼
இந்த வருடம் எனக்கு ஒரு குழந்தை வரம் கொடு ஓம்சக்தி தாயே
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே என் மகன் உடல்நலம் ஆரோக்கியமான இருக்க வேண்டும்
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி வாழ்க அன்பே சிவம் என் உயிரே வாழ்க... 🙏🏻💙♥️🌺👌🏻
என் மகள் உடல்நலம் ஆரோக்கிய இருக்க வேண்டும் ❤❤❤
❤
இந்த பாடல் எனக்கு முழுவதும் தெரியும். ஓம் சக்தி பராசக்தி
Pls full ah type panunga...elarum therinchu kirom
அம்மா ஓம்சக்தி தாயேவேலைநிரந்தரமாக. கிடைக்க அருள்புரியாய். தாயே..
😊
எங்க மாமாவுக்கு ஹாட் ஆப்ரேஷன் செய்ய போறாங்க அவங்க நல்லபடியாக வர வேண்டும்🙏🙏 அம்மா நீங்க தான் காப்பாற்ற வேண்டும் ஓம் சக்தி தாயே
எனக்கு கால் வலி சரியாகனும் அம்மா தாயே
🤲
என் குழந்தை நல்லா பேசணும் தெய்வமே.
கவலையே வேண்டாம் உங்க அந்த மகமாயி அருளோட உங்க குழந்தை நல்லா பேசுவாங்க தாயி.🙌🙌🙌🙌🙌🙌🙌ஓம் சக்தி 🙏🙏🙏
இந்த பாடல் எந்த இடத்துல வச்சு நம்ம கேட்டாலும் நம்ம உடம்புக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்த மாதிரி நமக்கே தெரியும் அவ்வளவு சக்தி இருக்கு இந்த பாடலுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷
🙏🙏அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் அம்மா 🙏🙏
🙏🤱🤱🤱🫄
அம்மா அத்தனை அம்மாவும் வந்து இந்த மகனுடைய வேண்டுதலை நிறைவேற்று தாயேஎங்களுக்கு குழந்தை நல்ல படியாக வளர்ந்து ஸ்கேன் ரிசல்ட் நல்ல படியாக வர அருள் புரிவாயாக தாயே எங்கள் nambikaiyai காப்பாற்று தாயேகருமாரி
நல்ல குழந்தை பொறக்கபோது பாரு
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா🙏
சீக்கிரமே அமையும் இது சத்தியம்.......
கவலைப் படதீங்க
ஓம் சக்தி அம்மா... எங்க கடன் தீர்ந்து.. வாழ்வில் சந்தோஷம் கொடு தாயே 🙏🙏🙏🙏
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை..
ஆனாலும் இந்த பாடலை எப்போது கேட்டாலும் உடல் சிலிர்த்துவிடுகிறது..
பாட்டு அருமை..🥰
14-05-2024😋
அம்மா தாயே நான் உன்னை நம்பி தான் இருக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம்😂 தாருங்கள் அம்மா ஆதிபராசக்தி தாயோ போற்றி 4:16
*❤அம்மா ஓம் சக்தி❤*
*சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று அங்குள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டு வாருங்கள் சக்தி❤கட்டாயம் சந்தான பாக்கியம் கிட்டும்❤அனுபவ பூர்வ உண்மை❤❤❤*
🧑🍼🤲
அம்மா தாயே எனக்கு புடிச்சவன் கூட நான் சந்தோஷம் மா வாழும் 🙏
@@SangeethaPalanivel-iq7qf கவலை வேண்டாம் , அம்மன் அருள் கண்டிப்பா கிடைக்கும், dear friend👩
Jai hind🇮🇳🇮🇳🇮🇳 அமர் Military service
அம்மா எனக்கு பணம் வர அருள் தருங்கால் அம்ம❤❤❤
🙏🙏✨💫
Jai hind🇮🇳🇮🇳🇮🇳 madam
Evalu வேணும்
தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே
தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி
திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
சிறுவச்சூர் மதுரை காளியம்மன் போற்றி . எங்கள் குல தெய்வம்.
எங்க ஊர்
@@nalininalini604 சூப்பர்
அம்மா தாயே உன்னை தான் நம்பி இருக்கேன்... என் பிரச்னைய தீர்த்து வைம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*❤ஓம் சக்தி❤*
*குரு வாழ்க பங்காரம்மா வாழ்க❤*
*❤அன்பு சக்திகளே...மாங்கல்ய பாக்கியம் வேண்டுவோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு சென்று அங்குள்ள வேப்ப மரத்தில் தாலி கயிறு கட்டியும்❤பிள்ளை வரம் வேண்டுவோர் அதே வேப்ப மரத்தில் தொட்டில் கட்டியும் வேண்டிக்கொள்ளுங்கள்❤நிச்சயமாக வேண்டும் வரத்தை அவதார தெய்வம்❤கலியுக தெய்வம்❤பங்காரு பராசக்தி அம்மா தருவார்கள்❤என்பதில் எள்ளளவும் ஐயமில்லை❤*
*ஓம் சக்தி❤*
அம்மா இந்த மாதம் குழந்தை வரம் வேண்டும் அம்மா அம்மா மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறேன் அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மட்டுமல்ல குழந்தை வரம் வேண்டி அனைவருக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு ஒரு வாழ்க்கை துணை எப்படி கொடுப்ப சீக்கிரம் கொடுப்ப நான் நினைக்கிறேன் ஓம் சக்தி குருவடி சரணம் பராசக்தி திருவடி சரணம்
Yen paiyanuku 4 days ah fever koraiyave illa ..pls yen paiyanukaga amman kitta vendikonga pls 😢😔
அம்மாஎண்பெயர்
தமிழரசு10வகுப்பில்காலாண்டுதேர்வில்முதல்மதிப்பெண்எடுக்கவேண்டும்
தாயே உன் பாதம் தொட்டு தலுவ ஆசை இருக்கு ஆனா வர முடியல தாயே அம்மா உன்னைதான் நம்பியுள்ளேன் ஓம் பத்திர காளியே போற்றி போற்றி
Amma period inum agala tomrow check panna poren amma positive result varaum amma...OM SAKTHI 😊
எல்லா அம்மா பெயர்களும் அமையபெற்ற மிக சிறப்பான அம்மன் பக்தி பாடல் மிகவும் அற்புதம் தாயே.
அம்மா பெண்ணாக பிறப்பதற்கு பெருமை தாய்மை என்னும் வார்த்தை எனக்கு ஒரு குழந்தை கொடுத்து என் வாழ்க்கையை நிறைவு செய்தாயே எனக்கு அந்த பெருமாளை குழந்தையாக கிடைக்க வேண்டும் என் வயிற்றில் என் தம்பி உருவத்தில் அந்த பெருமாளை அந்த வெங்கடாசலபதி பிறக்க வேண்டும்❤❤❤❤❤❤❤😢😢
நெல்லையை ஆள்கின்ற காந்திமதியே 💫 சங்கரன்கோவில் கோமதியே 🙏
Chitra Amma voice great
இந்த பாடலை கேட்கும் போது புல்லரித்தது 🙏🪔
என் அம்மாவே நீதான் 😊😊😊😊💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💖💕💖💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💚💚💚💚💙💚💙💚💙💚💙❤💙💚💙❤❤❤❤💚💙💚💙❤❤❤❤💙❤❤❤👍👍👍👋👍👋☺👍👋👋☺👋👋☺👋👋👋👍☺💕💖🧡☺👋👍👍
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும். சலிக்காது 🎉🎉🎉
Nee enkooda irukura nampikai la than...Nan ippo vara iruken😢
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா
ஓம் சக்தி தாயே 🙏🙏🙏🙏🙏
ஓம்சக்தி பராசக்தி தாயே.. நிரந்தர மாக. வேலை கிடைக்க அருள்புரியாய் தாயே
அம்மா எனக்கு மன நிம்மதி வேண்டும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
unnai nambi erukkiran thaye ennakku kuzhantha pakkiyam tharungkal thaye mahamayi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maruvathur Om Sakthi Magamaayi Karumari
Uraiyooru Vaekkaali Ujjaini Maakkaali
Kolluru Mookamba Kaedhaaram Sreegouri
Mayavaram Abhayaambikaa
Madurai Nagar Meenakshi Kanchipuram Kamatchi
Kaasi Visalaaakshi Thirukkadavur Abhirami
Chidambarathu Sivakami Sringaeri Saradaamba
Thiruvarur Kamalaambiga
Naagamba Yogaamba Lalithaamba Jagathaamba
Balaamba Neelamba Kanakaamba Soudaamba
Sivakaali Navakaali Thirisooli Subhaneeli
Sridevi Bhoodevi Jayadevi Malayarasi
Ammaayi Bommaayi Anbaayi Puzhumaayi
Ponnaayi Poovaayi Yaeraayi Veeraayi
Aaralvaisakkiyamma Vaadi Aarani Padavaettamma
Thirumamboor Meaghavalli Thaayae Thirikoodal Maduravalli
Pudukottai Bhuvaneswari Nanganallur Rajeswari
Mannadiyil Malleswari Maadhaeswaram Maadhaeswari
Alangaara Kalyaani Naamakkal Arukkaani
Angaali Sengaali Sandhoshi Maadha
Mylapore Karpagamae Malaikkottai Shenbagamae
Sellaai Silambaayi Kannaatha Vaa Vaa
Kanjanur Vanadurga Maavooru Srikaali
Kailaasap Parvathi Mysooru Saamundi
Malarael Thirumaayi Vazhikaattum Thirupaachi
Umayaamba Thaenaanda Malaiyamma Thaenamma
Thiruvathur Vadivudayaal Kaalaasti Gnyanaambal
Maharaasiyae Engal Paalayathaamma
Viraali Malai Maekanmma Mookkoodal Bhavani
Karaikkudiyamma Koppudaiyamma
Srisakthi Jayasakthi Sivasakthi Navasakthi
Paanjaali Raakkaayi Bhairavi Saambhavi
Thiruvaanaikkavaalum Agilaanda Eswari
Thirundhadha Pei Otta Nee Ingu Vaadi
Om Sakthi Om Sakthi Maruvathur Om Sakthi
Om Sakthi Om Sakthi Ulagaalum Om Sakthi
Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi
Uyir Kaakka Vaa Sakthi...
Yellaithanai Kaakkindra Kanayaakumari
Annamalaiyaarin Unna Muniyamma
Saethiyaar Thoppu Theepaanchiyamma
Koyambathurin Koniyammavae
Saththiyamangalam Bannaariamma
Kollimalai Vaazhum Ettukkai Amma
Baageswari Vaageswari Vaidheeswari Logeswari
Sreesailam Vaazhgindra Brahmarathaavae
Amudhaeswari Kumudhaeswari Jagadeeswari Parameswari
Yaapoorai Aalgindra Vaidaaginithaayae
Rameswarathin Parvadhavardhini Kaasinagarannai Annapoorani
Malakkottai Vaazhum Mathuvaar Kuzhali
Thiruchengottamma Ardhanaareswari
Thirupathoor Poomaari Theeyaaga Urumaari Sivathaandavamaada
Ododi Vaammaa
Om Sakthi Om Sakthi Maruvathur Om Sakthi
Om Sakthi Om Sakthi Ulagaalum Om Sakthi
Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi
Uyir Kaakka Vaa Sakthi...
Thambuchettiththeru Kaalikaambaavae
Teynaampettai Deivam Maalaiyammavae
Naattarasankottai Naachiyammavae
Aathaakaruppooru Pettikkaaliyae
Paechip Paaraiyil Ulla Paechiyammavae
Patteeswaran Koil Durgaiammavae
Nellaiyai Aalgindra Gandhimadhiyae
Sankaran Koil Gomathiyamma
Maelmalayanoor Angaalamma Adi Gangaiyamma
Thaayae Thulasiyamma
Vembuliammavae Thulukkanathamma
Uppiliammavae Kulukkiyamma
Senniyamma Adi Ponniyamma
Engal Kanniyamma Thaayae Selliyamma
Muthumaalaiyamma Jeyamaathamma
Adi Sindhaamaniyamma Naruliyamma
Urangini Ammavae Kolavizhi Amma
Sundari Soundari Solaiyamma
Azhagamma Vaa Vaa Jagamma Vaa Vaa
Adangaadha Pei Otta Maayamma Vaa Vaa
Om Sakthi Om Sakthi Maruvathur Om Sakthi
Om Sakthi Om Sakthi Ulagaalum Om Sakthi
Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi Vaa Sakthi
Uyir Kaakka Vaa Sakthi...
Kulasekarapattinam Muthaara Ammavae
Kuththaalam Sakthi Paraasakthi Thaayae
Paramakkudi Vaazhum Muththaalammavae
Pattukottai Deivam Naadiammavae
Kodiyeedaiyamma Thiruvudaiyamma
Kadumbaadi Ilangaali Gaandhaariyamma
Thiruvakkaraiyin Vakkirak Kaali
Siruvaachooralae En Madurakkaali
Saleththu Raajakaaliyammavae
Chingalak Karaiyil Vaazhvabhal Neeyae
Chottakkaraiyin Bhagavathiyamma
Thirumullaivayil Vaishnaviyamma
Pambaimani Chandai Idhu Sindhum Oli Sandhangalil
En Paattukkaekka Vaadi En Thaayae
Mannum Uyar Vinnum Un Kannin Nagak Kandaalae
Udaippattu Chidarum Urumaari Pogum
Ennai Ingu Thaedi Ezhunthodi Vaadi
Unai Vaendi Azhaithaen Uyiraalae Paadi
Kadalukku Moodi Ulagathil Aedhu
Kaatrukku Vaeli Kidayaadhu Vaadi
Thanjam Unnai Thanjam
Ena Kenjum Inam Nanmaiyai Thara
Annai Thirukkayiyaalae Arul Vanangidu Thaayae
Vanjam Nayavanjam Adhan Nenjam Ini Anjumpadi
Mannum Thuyar Kanneer Vida Kodhithezhundhiduvaayae
Varavaendum Varavaendum Renuka Parameswari
Maasani Amma En Thaayae
Pathinaezhaam Thirusoolam Edukkindra Oru Kaalam
Uyirthinnum Pei Otta Vaadi Varaahi
Maayangalai Ketta Marmangalai Vaitha Aevalgalai
Seidha Idanjalgalai Adi
Theepatta Rasampola Oor Vittu Nee Otta
Venkarai Ammaavae Vaadiyamma
Nee Vaadiyae Vaadi Poongodhaiyamma
Nee Vaadiyae Vaadi En Muppaathamma
Aeliyambedu Abhiraamasundari
Aezhaezhu Logangal Aalgindra Sankari
Paadi Unai Paadi Adaindhomae Nalamkodi
Adi Devi Arulaadi Varavaendum Enaiththaedi
Thirumaalin Thunaiyaalae Sriranganaayaki
Vadivaelin Manayaalae Deivaanaiyamma
Panrutti Vaazhgindra Kannikaaparameswari
Dindukkal Thaayae Kottaimaari
Thiruchaanoor Alamelu Mahishaasoora Mardhini
Punnainalloor Maari Kobaadaikaari
Inimaelum Thayangaadhae Ulagamdhaan Thaangaadhae
Thirupaachi Veeramma Veliyae Nee Vaadi
Aniyaayam Jeyikkaadhae Jeyithaalum Nilaikkaadhae
Amma Un Sathiyamae Vellum Adhu Nichayamae
Vaadiyamma... vaadiyamma... vaadiyamma...
Amma.Amma.Amma.amma.Amma.Amma...
🙏🙏🙏
Om sakthi pottir
அம்மா எனக்கு இரண்டு பெண் குழந்தை 12 ம் வகுப்பு 11 ம் வகுப்பு படிக்கறங்க நல்ல படிக்க வேண்டும் தாயே
ஓம் சக்தி அம்மா உன்னுடைய நம்பிதா வர நீயே துணை 🙏😭😭😭🙏🪔🙏
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
எப்ப கேட்டாலும் என் உடல் சிலிர்த்து விடுகிறது 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏 amma ellarum nalla irukanum....
நீயே துணை அம்மா🙏🙏🙏🙏
அம்மா தாயே என் வேதனை தீர்த்திடுவாயே அம்மாவே 🙏🙏🙏😭😭😭
Only k s chithra Amma can sing this song ❤
நளினி லிப் ரீடிங் நல்லா இருக்கு..... சித்ரா அம்மா வாய்ஸ் 🕉️🕉️🕉️🕉️❤❤❤
உன்னை நம்பி நான் இருக்கிறேன் தாயே ஓம் சக்தி தாயே எனக்கு ஒரு வரம் வேண்டும்
Om sakthi thayaee endha month pregnancy confirm aganum🙏
ஜக்கம்மா நீயே நிரந்தரம் 🙏🙏🫠
ஆத்தா உம்மா தாயே ஓம் சக்தி அம்மா பேச முடியாத மாதிரியே நீ பேச வைத்திருக்கிறாய்
Chitra amma voice always ultimate ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அருள்மிகு ஶ்ரீ உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
எனக்கு டெலிவரி ஆக போகுது சுகப்பிரசவமா இருக்கணும் நானும் நல்லா இருக்கணும் குழந்தை நல்லா இருக்கணுமா நீதான் தாயே துணை ஓம் சக்தி அம்மா
ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Enaku udampu nalla irukanum amma
Amma ennoda kolanthai nalla padiyaga kunamagi aarokyamaga engalidam Vara vendum amma.... Avanuku neenga tha thunai irukanum amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு ஒரு குழந்தை வேனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ammaa enakku ennutaiya manaivi pillai iruvarum ennudan seranu ammaa 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song ❤
Super ❤ song💃
நான் ஓம் சக்தி பாடல் விரும்பி கேட்பேன் அம்மன் அருள் எல்லோரும் நல்லா இருக்கும்❤❤❤❤❤❤❤❤❤
பட்டுக்கோட்டை நாடியம்மன் எங்க அப்பா ஊர் தெய்வம்
உனக்கு என் உயிருள்ளவரை மாலை போட்டு வாரேன் நான் வெள்ளிக்கிழமை
எனது நோயை தீர்க்க வேண்டும் அம்மா
😢😢😢😢😢😢😢😢😢😢omvanaja ❤❤❤❤.....omvanaja ❤❤❤.......om..
Seikaram sari ahiduvinga girivalam ponga pournami thiruvannamalai
உன்னயே நம்பி இருக்க சாமி எனக்கு பையா வெனும் அம்மா
பராசக்தி துணை ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் மாரியம்மன் துணை கா காளியம்மன்
அம்மா நீங்கள் தான் எனற்கு கூடாவே இருந்து பதுகத்தறலும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakkum kulanthai varam thaarungal amma thaaye,om shakthi
Amma thayea enaku enna venum etha kodukkanum ena ungalukku therium ❤❤❤ oom sakththi ethu senjalum en nanmaikkathaan oom sakthi
Omvanaja omvanaja omvanaja........❤❤❤❤❤......omvanaja
அருமையான பாடல் வரிகள் 🙏
Om shakthi parashakthi🙏
சூப்பர் பாடல்எனக்குரொம்பரொம்பிடித்தபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம்சக்திதுனண
Amma thaye na nadakanumnu venduna nadakka vatchitinga en manasula inam puriyatha bayam irukku atha pokunga en pullaikagavum purusanukagavum na valanum thaayeee
😌om shanti paraah shakti 🙏