நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #nandanar

Комментарии •

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 6 месяцев назад +138

    என்ன அடக்கம் நடிப்பு மிகவும் சிறப்பு நந்தனார் வேடம் மிகவும் சிறப்பு

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt 3 месяца назад

      நந்தனார் ஒரு சிவனடியார்.... இதுல என்ன பிரச்சனைனா நந்தனார் வேடம் மிக அருமை 😡😡😡😡😡 அடுத்தாப்புல என்ன ஒரு அடக்கம்,,,, நீ யார சொல்ற பாப்பார பயலே சொல்றியா அடக்கம்?????

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 2 месяца назад

      Eththanai nandanar vandalum parpanar thirundamattsrkal

  • @tnswaminathan2192
    @tnswaminathan2192 8 месяцев назад +238

    உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்-TNS

    • @velmurugans9928
      @velmurugans9928 8 месяцев назад +9

      Good.

    • @vedhamuthu8620
      @vedhamuthu8620 7 месяцев назад +4

      Ct

    • @vedhamuthu8620
      @vedhamuthu8620 7 месяцев назад +2

      Good

    • @rithu_arts_and_crafts
      @rithu_arts_and_crafts 5 месяцев назад

      நந்தனார் சிதம்பரம் நடராஜர் ரை தரிசிக்க சென்ற பொழுது தீட்சிதர்களால் தீயில் கருகி உயிர் இழந்தார் என்ற வரலாறு உள்ளது....

    • @ElangoA-ye8dx
      @ElangoA-ye8dx 4 месяца назад +3

      கடவுளிடம் உயர் ஜாதி
      தாழ்ந்த ஜாதி என்ற பேதமில்லை என்பதை காட்டுகிறது இந்த பதிவு
      கடவுளிடம் பேதமில்லை
      மனிதனிடம் தான் பேதம்
      வெட்கம்

  • @kvijayakumar2188
    @kvijayakumar2188 8 месяцев назад +137

    மிகவும் அருமை இந்தப்பதிவு பதிவிட்டு வரை வாழ்த்துகிறேன்

  • @gnanasekar3214
    @gnanasekar3214 5 месяцев назад +42

    நமது இந்தியாவில் உணண்மையான பக்திமான்கள் நமது நந்தனார் போல் பல லட்சம் பேர் இருந்திருப்பார்கள் அவர்களது ஆசியால்தான் இந்தியாவில் இந்துமதம் அழியாமல் காக்கப்படுகிறது என்பதே என் எண்ணம் இப்போதும் அவரைப்போல் உண்மையான பக்தி கொண்டவர்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து வாழ்கிறார்கள் நமது இந்தியாவில்

  • @raghavanveera6981
    @raghavanveera6981 8 месяцев назад +227

    எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதுபோல் ஓரு உணர்வு கண்ணீருடன் 😢😢😢ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @BharathKannika
    @BharathKannika 7 месяцев назад +227

    எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @appaduraikrishna781
    @appaduraikrishna781 8 месяцев назад +106

    மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி சிறப்பான காட்சி அமைப்பு
    ஓம் நமசிவாயா

  • @shanmugamraju2507
    @shanmugamraju2507 8 месяцев назад +116

    காலத்தால் அழியாத காவியம்.
    தில்லை நடராஜர் திருவடிகள் போற்றி.

  • @malolanp5771
    @malolanp5771 2 месяца назад +10

    எல்லோரும் இயல்பான இயற்கையான நடிப்பில் வாழ்ந்திருக்கின்றனர்👌
    சிறிது கூட செயற்கை தனமே இல்லை எனலாம் 😊

  • @rajendranramasamy5809
    @rajendranramasamy5809 8 месяцев назад +91

    மிகச் சிறந்த திரைப்படம், உண்மையான பக்திக்கு நிகர் எதுவும் இல்லை.உணர்ச்சி பிளம்பான படம் நந்தனார்

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 7 месяцев назад +76

    ஆழ்ந்த உண்மையான பக்திக்கு முன்பு சாதி,மதம், வேதம்,சாஸ்திரம்,,,,,,அனைத்தும் செல்லாது என்பதை நிரூபிக்கிறது !!!👌👌👌👌👌

  • @sivaprakash4298
    @sivaprakash4298 7 месяцев назад +56

    மனிதராய் ஒன்றிணைவோம் இனி ஒரு ஜென்மம் பிறப்பாய் இல்லையா என்று தெரியவில்லை வாழும் வரை அனைவரையும் மன நிம்மதியோடு வாழவைத்து நாமும் வாழ்வோம் சந்தோஷமா மனிதனை மனிதனாய் மதிப்போம்

  • @KailasamoorthyKailasamoorthy
    @KailasamoorthyKailasamoorthy Месяц назад +2

    நல்ல உணர்வுபூர்வமான கதை நடிப்பும் அருமை

  • @anandhanmuthusamy4692
    @anandhanmuthusamy4692 3 месяца назад +7

    அம்மையப்பர் தந்தவரம் இந்த வாழ்க்கை நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @vasanthaprakasam3002
    @vasanthaprakasam3002 2 месяца назад +5

    எனக்கு வயசு 45 ஆகுது ஆனால் இப்போ தான் பார்க்கிறேன் 🙏🙏🙏🙏மெய் சிலிர்த்து கண்ணீர் விட்டன் 🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

  • @PichaAndy
    @PichaAndy 5 месяцев назад +12

    இறைவன் மீது உண்மையான பக்தி இருந்தால் அவர் நம்மை கைவிட மாட்டார்

  • @Annapoorani-w3x
    @Annapoorani-w3x 7 месяцев назад +42

    படம் நந்தனார்.... உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்- கண்ணீருடன் ஓம் நமச்சிவாய

  • @MunirajV-vy7om
    @MunirajV-vy7om 8 месяцев назад +65

    ஈசன் அருள் பக்திக்கு கொடுத்த வெகுமதி ஓம் நமசிவாய

  • @RajKumar-hi6cd
    @RajKumar-hi6cd 5 месяцев назад +18

    இப்பொழுது இதுமாதிரி உண்மையை எடுத்துரைக்கும் படம் வெளிவருவதிற்கு ஏகப்பட்ட தடைகள் உருவாக்குகின்றனர்.. ஆனால் அப்பொழுது இருந்திருக்கும் ஆதிக்க சூழலில் இத்திரைப்படம் எத்தனை தடைகளை தாண்டி எப்படி வெளியாகி இருக்கும்...😢😢😢

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 5 месяцев назад +16

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @KavinRaj28
    @KavinRaj28 3 месяца назад +4

    இதே திரைப்படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுத்திருந்தால் என்னனென்ன நடந்திருக்கும் என்று தோன்றுகிறது..... ஆனால், இந்த காவியத்தை அன்றைய அனைத்து மக்கள்லும் ஏற்றுக்கொண்டார்கள் என்றால்?
    என்னுடைய நிலைபாடு... இன்றும் இப்படிப்பட்ட மக்கள் ,ஊர் இருக்கத்தான் செய்கிரார்கள்.... ஆனால் இன்றைய சூழநிலையில் யாரை குறைசொல்வது என்று எனக்கு தெரயவில்லை....
    Director is a visionary as he predicted everything for 2000 years....
    I could see lot of other brothers commented here and I couldn't control my tears....
    Lol... வாழ்க தமிழ்நாடு என்று சொல்வதா அல்ல வாழ்க தமிழகம் என்று சொல்வதா😅... அதற்கும் பஞ்சாயத்து....
    யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை ஆனால் இந்தப்பதிவு என்னோட சின்ன குமுறல்..... நன்றி 🙏

  • @rajakannand3656
    @rajakannand3656 8 месяцев назад +33

    ஓம் நமசிவாய நம
    உந்தன் பாதம் பணிந்தவருக்கு அனைத்தும் உண்டு.

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 4 месяца назад +11

    உண்மையான பக்திக்கு தான் எத்தனை இடர் சோதனை😢

  • @dharmalingamk281
    @dharmalingamk281 4 месяца назад +26

    எனக்கும் சிதம்பரம் போக ஆசிர்வதியுங்கள்

    • @r.smathiyazhagan9817
      @r.smathiyazhagan9817 Месяц назад

      சிதம்பரத்தில் இப்பொழுது உள்ள அந்தனர்கள் சரியான சில்லறை பயல்கள்

  • @thirisangurajan8073
    @thirisangurajan8073 2 месяца назад

    🎉 மிகவும் அருமையான ஒரு திரைக்காவியம் கண்டு மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா எனக்கு வயது அறுபது

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 3 месяца назад +7

    ஓம் நமசிவாய🙏 ஆதி சிவன் மெய்ஞ்ஞான மூர்த்தி தில்லை நடராஜர் பெருமாள் ஐயா போற்றி போற்றி போற்றி 🙏 14:12 🪔🤲🪔🙏

  • @mangushba
    @mangushba 8 месяцев назад +914

    நான்முஸ்லீம்தான்70வரு டத்திற்குமுன்எப்படிபட்ட திரைப்டம்இதுஜாதிவெறிஆச்சாரத்திற்குபலத்தமரணசம்மட்டிஅடிஇந்த ஆன்மீகவசனங்களால் நான்உணர்ச்சிவசப்பட்டுஇதயம்நெகிழ்ந்துகண் கலங்கிவிட்டேன்எந்த எந்த மதம்சார்ந்தவரகள் ஆயினும் பக்தியில் உறுதித்தன்மை வேண்டும் அந்த உறுதியேஇறைவனின் ஆசிர்வாதமாகும்அவன் தரும்அடைக்கலமும்ஆகும்

    • @sakthivelsakthivel935
      @sakthivelsakthivel935 8 месяцев назад

      பாப்பானுக்கு மூப்பு பறையன் கேப்பாடு அற்று கீழ் சாதி ஆனான்

    • @MariMari-dp2sr
      @MariMari-dp2sr 8 месяцев назад +22

      அய்யா வணங்குகிறேன்.தமிழனா

    • @Suresj-kz2uy
      @Suresj-kz2uy 8 месяцев назад +10

      உண்மை அண்ணா

    • @Suresj-kz2uy
      @Suresj-kz2uy 8 месяцев назад +12

      உண்மை அண்ணா அல்லா

    • @varalakshmi-hq3ev
      @varalakshmi-hq3ev 8 месяцев назад +4

      ❤❤

  • @KarpagamD-tx8wh
    @KarpagamD-tx8wh 7 месяцев назад +15

    மிகவும் அருமையான பாடல்❤❤❤

  • @EzhilarasiPerumal-mo1bg
    @EzhilarasiPerumal-mo1bg 7 месяцев назад +93

    இந்த ஆதிக்க மனிதனின். திமிரையும். ஆனவத்தையும். கீழே இரக்கியவதான் இந்த கதையில் வரும் நந்தனர் கதை.நம் ஆத்துமார்தம பத்தியோ. நம்பிக்கையோ.பாசமோ வைத்து நம் ஒன்று செய்தால். அது கைகொடுக்கும் வகையில் கடவுள் காப்பற்றுவார். நான் பரையன் என்று நிணைத்தால் மகிழ்சியாக இருக்கிறது.இந்த படம் மனித வாழ்வில் ஒரு சரித்திரம். நெகிழ்சியாக இருக்கிறேது மிக மிக. மகிழ்சி❤❤❤

    • @mangushba
      @mangushba 4 месяца назад

      நீங்கள்பெருந்தன்மை மனிதர்நீங்கள்பறையர் என்றாலும் உயர்ந்தசமுதாயம்என்றுசொல்லிக்கொள்ளும் ஜடங்களுக்கு ஏன் எங்களுக்கும்தண்ணீர் பாய்த்து ஏர்உழுதுநாத்துநட்டுபயிர்களைதாய்ஸ்தானத்தில் பலமாதம்குழந்தையாய் பூச்சி புழுக்கள் கடிக்காமலும்பறவைள் காகங்கள் கால்நடைகள்பயிர்களைசேதம்செய்யாமலும் பார்த்துக்கொண்டும் பிறகுபயிரருத்துகட்டுகட்டிசுமந்துவந்துகளத்தில் காயவைத்து மாடுகவனைஓட்டி நெல்லைஅரிசியாக்கி எங்களுக்கு உணவளித்த
      வர்களான நீங்கள்பரையன்என்றுசொல்லும்நீங்கள்தான் பூமியிலேயே மிகமிக உயர்ந்ததாய்மைஜாதி என்பதைமதநல்லிணக்க மாந்தரானஉயர்ந்தகுலம்நினைத்துபார்ப்பதுண்டு சங்கிஜாதிகளைகருவருக்கும்கானக்கிடைக்காத நமதுபொற்காலதிரை ஓவியம்இதுவன்றோ ஜாதிகளைவேறருக்கும்பொற்காலப்படம்இதுவன்றோ!

    • @783Krish
      @783Krish 4 месяца назад +2

      நிச்சயமாக சாதியால் பெருமையில்லை சகோதரி. மனிதனாய் நான் என்ன செய்கிறேன் என்பதே பெருமை. சாதியென்பது அந்தக் காலத்தில் தொழிலைப் பொறுத்து அமைந்தது. அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே பெரும்பாலும் ஒரே சாதி தான். சாதி முறையில் நமக்கு உள்ள கடமையை மட்டும் செய்வோம் அவ்வளவு தான். வாழ்க வளமுடன் சகோதரி

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 2 месяца назад

      ஓம் நமசிவாய

    • @MaheshIndhu
      @MaheshIndhu 2 месяца назад

      . . ..❤. . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤

    • @mangushba
      @mangushba 2 месяца назад

      @@EzhilarasiPerumal-mo1bg மிக்க மகிழ்சியைதங்களுக்குசமர்பிக்கின்றேன்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 6 месяцев назад +8

    தில்லை நிருத்தனே போற்றி உமையம்மை கூத்தபெருமான் திருவடிகள் போற்றி போற்றி! கருணை தெய்வமே போற்றி போற்றி

  • @Vijaya-z5m
    @Vijaya-z5m Месяц назад

    தண்டபாணி தீட்சிதர் நடிப்பு மிகவும் அருமை ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @sivaprakash4298
    @sivaprakash4298 7 месяцев назад +32

    மனிதனாகி மனிதனாய் மதித்து உறவாக ஏற்று மனதார வாழ்த்தி சந்தோஷமாக வாழலாம் நண்பர்களே இனிமேல் ஜாதி வேண்டாம் மத வேண்டாம் மனிதராய் ஒன்றிணைவோம்

  • @anbur3009
    @anbur3009 4 месяца назад +8

    உண்மை பக்திக்கு கடவுள் நிச்சயம் அருள் உண்டு

  • @100shanmuga
    @100shanmuga 7 месяцев назад +12

    How many times I am seeing this movie.. I am very much getting emotional.. God is great ❤

  • @k.balasuprmanian
    @k.balasuprmanian 8 месяцев назад +19

    சிவன் தன்னுடைய பக்தனுக்கு சோதனை மற்றும் வேதனையை சேர்த்து தருவார் 5:43 முடிவில் அது சாதனை யாகிருக்கும்

  • @sivaprakash4298
    @sivaprakash4298 7 месяцев назад +9

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க அடி என்ற குருமணிதன் தாள் வாழ்க

  • @MuthuKumar-dw1bz
    @MuthuKumar-dw1bz 6 месяцев назад +16

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @KaliyaMoorthi-n1u
    @KaliyaMoorthi-n1u 6 месяцев назад +6

    😢😢😢 பாடல்கள் மனதை நெகிழ வைத்தது Gk

  • @ElangovanS-z2y
    @ElangovanS-z2y 2 месяца назад

    Sir thanks for sharing the video of Nanthanar a great devotee of lord Shiva it should be released all languages of India and global shedding tears

  • @BalaBala-fm6po
    @BalaBala-fm6po 6 месяцев назад +12

    ஆழ்ந்த பக்திக்குமுன் எல்லாமே வெறுந்தூசு தான்...

    • @gops006
      @gops006 3 месяца назад

      ஈசனின் அருள் எமக்கு கிடைக்கமோ

  • @muruganm9860
    @muruganm9860 3 месяца назад +5

    என் அப்பன் சிவப்பெருமான் அருள் பெற ஓம் நமசிவாயம் என்ற மந்திரம் சொல்ல வேண்டும் ஓம் நமசிவாய

  • @agashraj958
    @agashraj958 4 месяца назад +2

    வாழ்கசிவபக்தி.புகழ்நந்தனாருக்கு..சிவகுளத்திற்க்கு🎉🎉🎉

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 6 месяцев назад +28

    நந்தர் இனமே பெறும் அரியாசனமே....❤

    • @Marimuthu-s9i
      @Marimuthu-s9i 6 месяцев назад +2

      இந்த காலத்திற்கேற்றபடம், நன்றி,

  • @arjunarjunan2543
    @arjunarjunan2543 8 месяцев назад +32

    அனைத்து மதத்திற்கும் அப்பாற்பட்டவன் அவன் நாம் எதை நினைக்கின்றோமோ அதுவே நமக்கு கிடைக்கும்

  • @sureshkarthi4036
    @sureshkarthi4036 6 месяцев назад +9

    enaku 45 vayasu thaan. naan indha padatha 20 thadava paathuruken. innum paapen

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 6 месяцев назад +23

    என் தாய் தமிழில் எத்தனை இலக்கியத்தோடு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @BhavaniRajendran-o1h
    @BhavaniRajendran-o1h Месяц назад

    என்னப்பா ஈசனை நினைத்தாலே கண்ணீரும் கவலையும் கரைந்தோடும் பொன்னம்பலத்தானின் அருள் பரிபூரனமாக அனைவருக்கும் உண்டு என்பதை உணர்வோம்❤❤❤❤❤❤😮😮😮😮😮

  • @jancyjeevan2237
    @jancyjeevan2237 8 месяцев назад +24

    ஒம் நமச்சிவாய கண்ணீர் மட்டுமே அனுபவம் ஜீவனுக்கு

  • @sivaprakash4298
    @sivaprakash4298 7 месяцев назад +21

    இறைவன் எல்லா மதத்துக்கும் உட்பட்டவன் எல்லா மதமும் ஒன்றிணைய வேண்டும் பக்தி ஒன்றே இறைவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் தாங்கள் எந்த ஜாதி எந்த மதத்தில் பிறந்தாலும் அடுத்த மனிதருக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளுங்கள் வசதிகள் நீங்கள் எங்கே இருந்தாலும் பரவால்ல கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள் ஓம் நமச்சிவாய வாழ்க

  • @hmcmillenium
    @hmcmillenium 6 месяцев назад +26

    இந்த திரைப் படம் கற்பனைக் கதா பாத்திரங்களை சேர்த்து எழுதப் பட்டது. சேக்கிழார் எழுதிய திருத் தொண்டர் புராணத்தில் இல்லாத மசாலா அமசங்கள் நிறைந்தது இப்படம.
    சிவனடியார்களுக்கு சிவன் எப்பொழுதும் அருள் புரிவான். எம்மதத்திலிருந்தாலும் நல்லவர்களை காப்பான். வெறிபிடித்த புலிகளைக் கொன்று தோலை உறித்து இடுப்பில் கட்டிக் கொள்வான்.
    சிவ பெருமான் அஹிம்சை வாதி இல்லை.
    கொடியவருக்கு கொடுந் தண்டனையும் நல்லவர்களை எப் பாடு பட்டாவது காப்பவன் சிவ பெருமான். இந்த உலகம் அல்ல பல்லாயிரம் கோடி கோடி ப்ரம்மாண்ட உலகனைத்திற்கும் தலைவன்.

  • @elangos53
    @elangos53 8 месяцев назад +22

    Great annamalaiyar

  • @hameshlastdatesoilluga4377
    @hameshlastdatesoilluga4377 3 месяца назад +2

    என் அப்பன் ஈசன் அல்லவா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @DharmarajDharmaraj-ib5wd
    @DharmarajDharmaraj-ib5wd 8 месяцев назад +15

    Never fail real concept.

  • @PandianPetchi
    @PandianPetchi 2 месяца назад

    இதுதான் உண்மையான பக்தியின் வடிவம்

  • @shobhanaren27
    @shobhanaren27 13 дней назад

    Leaves me teary eyed everytime I watch this 🙏🙏

  • @gopakumar386
    @gopakumar386 2 месяца назад

    ❤ அருமையான திரைப்படம்

  • @pachaiyappanpachaiyappan2681
    @pachaiyappanpachaiyappan2681 4 месяца назад +4

    அருமையான படம்

  • @VasugiPln
    @VasugiPln Месяц назад +1

    Enna supper picture

  • @justweld7693
    @justweld7693 5 месяцев назад +1

    Hi.. I am from karnataka.. But this is beautiful movie.. I really felt devin feeling.. 🙏🙏🙏

  • @senthilkumarb9152
    @senthilkumarb9152 7 месяцев назад +36

    இப்போது இந்த படம் திரையிட வேண்டும்

  • @madhankumar.r609
    @madhankumar.r609 7 месяцев назад +3

    எண்ணம் போல் வாழ்க்கை நமசிவாய......😊😊

  • @SanthoshkumarS-h2w
    @SanthoshkumarS-h2w 6 месяцев назад +7

    நான் படித்த பள்ளிக்கூடம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

  • @velayuthamshankar2886
    @velayuthamshankar2886 Месяц назад

    உய்யர்ந்தவன் தாழ்ந்தவன் என்று இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள் அவர்கள் ஒருபோதும் நயம்பட வாழ்ந்தது இல்லை தாழ்ந்தவன்தான் இந்த உலகில் அற்புதமானவன்

  • @jayanthanm6666
    @jayanthanm6666 5 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕😢😢😢😢😢

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 8 месяцев назад +17

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிதம்பரம் நடராஜப் பெருமானே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VeerarajV-q8g
    @VeerarajV-q8g 3 месяца назад +6

    நந்தன் பக்தி மட்டுமே கொண்டவரில்லை எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்டவர் பகுத்தறிவு கொண்ட மகான் மேதை கடைசியில் கடவுள்

  • @sushiladevi2038
    @sushiladevi2038 2 месяца назад

    நந்தனார் சரித்திரம் பக்தி .காவியம் என்றும் நிலைகும் பக்தி

  • @இன்சரவணன்
    @இன்சரவணன் 8 месяцев назад +13

    ஓ நமசிவாய நமக ❤❤❤❤

  • @GKV963
    @GKV963 Месяц назад +2

    what a movie❤. Out of 63 Nayanmars only 18 are Brahmins, rest is from various caste. 5-7 are from SC-ST. God is common to everyone. Peace ❤

  • @anbuarasuaradu1336
    @anbuarasuaradu1336 8 месяцев назад +8

    OM SARAVANA BAVA OM NAMACHIVAYA POTRCHI POTRCHI UMATHU THIRUVADI SARANAM Appa 🍋🍊🍉🍍🍎🍓🍒🍏🥝🥑🌺🌹💐🕯🕯🤘🙏🙏🙏🙏

  • @jayakumarvaradharajan1832
    @jayakumarvaradharajan1832 5 месяцев назад +21

    எனக்கு இறைவன் மூன்று முறை தோன்றி கனவில் காட்சி கொடுத்து பேரருள் செய்து உள்ளார் ❤❤❤❤❤❤❤❤❤ திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம்,திருமூலாட்டனம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 2 месяца назад

    அருமையான நல்ல தரமான படம் நான் அடி‌க்கடி பார்க்கிறேன்

  • @gurusamyporivayal742
    @gurusamyporivayal742 7 месяцев назад +2

    அருமை அருமை

  • @sarathi12022
    @sarathi12022 3 месяца назад +3

    அந்த காலகட்டத்தில் மக்கள் நிலை தெளிவாக குறிப்பிட்ட இந்த போற்றுதலுக்குரியது

  • @VeerarajV-q8g
    @VeerarajV-q8g 3 месяца назад +6

    கடவுளுக்கு சாதி மதம் இனம் மொழி எதுவும் தேவை இல்லை பக்தி கூட தேவை இல்லை மனித நேயம் உள்ளவரை கடவுள் ஏற்றுக் கொள்கிறான் நன்றி!

  • @shikakaikitchenchannel8762
    @shikakaikitchenchannel8762 2 месяца назад +1

    தண்டபாணி தேசிகர் கரெக்ட் சாய்ஸ் திஸ் charecter🙏🏻🙏🏻🙏🏻

  • @VeerarajV-q8g
    @VeerarajV-q8g 3 месяца назад +2

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சக்தி சக்தி சக்தி சிவ சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் சக்தி ஓம் சக்தி

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 6 месяцев назад +10

    ஜாதி மதம் வேதம் எதுவும் இல்லை அனைத்து உயிர்களும் உண்மையான அன்பு பாசம் நேசம் காட்டி உண்மை உழைப்பு மற்றவர்களும் எந்த தீங்கு நினைக்காமல் எல்லாவற்றையும் அரவணைத்து அன்பு காட்டுங்கள் சிவம் எழுத்தாலும் சிவம் தந்தது எது போனாலும் சிவம் எடுத்தது என்று இருங்கள் சிவ சிவ

  • @poongodijothimani
    @poongodijothimani 7 месяцев назад +2

    Reality of Sivan allaiyam
    Good Sir regularly check-up educational qualification God helps Honarable Society's leader's Nanthanar Avergal Way's culture Dravidargal impurment Way's
    Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @தேனமுதம்
    @தேனமுதம் 5 месяцев назад +2

    நம்பினோர்க்கு நடராஜர் நந்நனார்க்கு அருள்ராஜர்

  • @SENGUTTUVANRAJAPPAN
    @SENGUTTUVANRAJAPPAN Месяц назад

    ஓம் நமச்சிவாய சிவாய நமக ❤❤❤

  • @m.alagarstore690
    @m.alagarstore690 8 месяцев назад +8

    சிவசிதம்பரம் 🙏🙏🙏

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Месяц назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சிவன்என்அப்பன்
    @சிவன்என்அப்பன் 4 месяца назад +7

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் திருநாளைப் போவார் திருவடிகள் போற்றி போற்றி

  • @saminathans6541
    @saminathans6541 8 месяцев назад +16

    அருமையான பதிவு... ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்..போலி ஆன்மீக அரசியல் சங்கிகள புரிந்து கொள்ள வேண்டும்

    • @KarthiKarthi-d9z6t
      @KarthiKarthi-d9z6t 8 месяцев назад

      🙌🙌🙏🙏🙏🙏

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 8 месяцев назад

      சங்கிகளுக்கு புரியும் உன்போன்ற பரதேசிகளுக்குத்தான் புரியாது

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 5 месяцев назад

      ஆன்மிக அரசியல் சக்திகளின் அருகே தான் ஈசன் இருக்கிறான் என்பதை விரைவில் உங்களுக்கு எம் ஈசன் உணர்த்துவானாக திருச்சிற்றம்பலம்.

  • @AjithN-um6qo
    @AjithN-um6qo 8 месяцев назад +29

    தில்லை நடராஜர் நமசிவாய🙏🙏🙏

  • @SundaramurthyT-gt6tr
    @SundaramurthyT-gt6tr 6 месяцев назад +5

    Really pannaiyar vettu kodumai 😊andae words from Tiruvarur dt

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய
    நமசிவாய❤❤❤❤
    பொன்னம்பலம்
    திருச்சிற்றம்பலம்
    அருணாச்சலம்
    மகாதேவ
    மத்தியார்
    சுணோச❤

  • @ramananm4993
    @ramananm4993 6 месяцев назад +1

    அருமை

  • @ramalingamprabhuraman8290
    @ramalingamprabhuraman8290 7 месяцев назад +24

    நந்தனாராக நடித்தவர் பெயர் தண்டபாணி தேசிகர்.

  • @anbuanbu-q9b
    @anbuanbu-q9b 6 месяцев назад +7

    சிவ சிவ சிவ...
    கண்ணீரை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை...

  • @nethajim5373
    @nethajim5373 22 дня назад

    🙏ஓம் நமசிவாய 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Saravanan_BSS
    @Saravanan_BSS 8 месяцев назад +6

    ஓம் சிவாய நமக 🕉️📿🙏

  • @DuraiDurai-gx1bb
    @DuraiDurai-gx1bb 6 месяцев назад +1

    The padam where a level very nice Sivani potri Om Namah Shivaya potri potri

  • @myvideostamil28
    @myvideostamil28 8 месяцев назад +16

    Nadippin sigaram nandhanar

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 5 месяцев назад +20

    இவர்கள் இருவரையும் நேரில் எங்கள் ஊர் அழைத்து வந்து ஒரு முளைக்கொட்டு திருவிழாவுக்கு நந்தனார் நாடகம் நடத்தினோம்

  • @sureshk751
    @sureshk751 2 месяца назад

    ஓம் நம சிவாய..❤❤❤

  • @Vasan524
    @Vasan524 6 месяцев назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @abcd007rak
    @abcd007rak 8 месяцев назад +18

    Job la. கோயில் poga முடியலை.. கணீர் ததும்ப பார்த்தேன் 🙏

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 5 месяцев назад +2

    நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய ❤