நானும் ஒரு விவசாயியாக சொல்கிறேன் இதை உருவாக்க எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும்.இவரின் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறது.கடவுள் துணையிருப்பார் அண்ணா உங்களுக்கு
வாவ் எவ்வளவு இயற்கையான பூமி பார்க்க பல கண்கள் வேண்டும்.ஏன் இப்படிபட்ட இடத்தை விற்கிறார் என்று தெரியவில்லை, விற்க்கவும் மனசு வராது .அவருக்கு என்ன கஷ்டமோ எல்லாம் கடவுள் துணையுடன் நல்வழி விடுவார்.
இந்த விவசாய பூமியை சரியாக வழிநடத்த சிறந்த விவசாயியால் மட்டுமே முடியும்... அழகான தோட்டதோடு பண்ணை வீடு... இதை விற்பனை செய்கிறார் என்றால் அவர் மனதில் எவ்வளவு கஷ்டம் இருக்கும்.. இறைவன் அந்த அண்ணனுக்கு கஷ்டத்தை போக்கி மீண்டும் அவர் தோட்டத்தில் நல்லபடியாக விவசாயம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.. இறைவன் அருள் புரிய வேண்டும்😢
நண்பர் அனைத்து வேலைகளையும் ரசித்து _ரசித்து செய்து விட்டு. பின் அனைத்தையும் விற்கும் சூலலுக்கு வந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது😭😭😭. இந்த பூமிசொற்கம் போல் காட்சியளிக்கிறது.
intha internet vanthu tholachuchu . Intha area la one acre maximum 4laks kuduthale athigam. ivanuga istathukku velai soltranuga. 45 Laks ah? ..instead invest in shares . it will give good return in 10 years. if you want to enjoy the nature go some tourist place for one month and back to your work. don't waste your money
45 lakhs ku vangi vivashayam panna no profit. Future la cite ah poda mudiyum!? Few years back nobody would buy these kind of land even for 5 laks per acre. These Realestate crocodiles have made the industry worse, who is going to do farming at this cost. It will be another show piece for a rich… leave the farm land to the farmers…
பொருளாதர நெருக்கடி நிலை உங்கள் தோட்டத்தை விற்கத் தூண்டியிருந்தால் பாதி அளவு மட்டும் விற்று சமாளிக்க முயற்சி செய்யுங்கள்! இல்லை என்றால் பின்னாளில் வாரிசுகள் வருத்தப்படுவார்கள்! நல்ல விலைதான் நோக்கம் என்றால் காத்திருக்க வேண்டும் (!?!) வசதியானவர்கள் மறறும் வேறு வகையில் பெரு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும் ! ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய்க்கு அரசு வங்கியில் கிடைக்கும் வட்டி அளவுக்கு ( கிட்டத்தட்ட மாதம் ஒரு இலட்சம் ரூபாய்) விவசாயத்தின் மூலம் உத்திரவாத பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து.
@@oviya9061 செருப்பைக் கழற்றி விட்டு சேற்றில் கால் ஊன்றினால் மட்டுமே விவசாயம் சாத்தியம்! வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிவோரிடமே இன்று வாங்கும் சக்தி இருக்கிறது.
true my brother, i bought the agri land as much as possible (using every year savings) in last 6 years ( hard earned money at intel, bangalore). I did not even buy the sofa set in my home.( now also). I put hard earned money into agri land every year now also, but post-covid, time every acre of agricultural land costs 80lacs-90lacs per acre in good connected areas, pollachi, almost 4X is return now. whomever laughed at me in 2018, now they are damn silient ,, now i own 8.2 acres, current actuals price 7*80Lacs for agri land. 1 ,2 acres for Site plan( per acre 1.5crores) now... i never had agri land before 2019,, with god's blessings & life experiences pushed me to buy these.. now my kids will really enjoy it in future...
Tell me frank enough, Will you be able to earn minimum 8% of 45 Lakhs from each Acre from Agricultural Farming today ?!!?!?. If not why cost associated Rs.45 Lakhs per Acre ??!!. If we are able to earn average 1-1.5 Lakh per acre means acre cost coming around 10.-15 Lakhs only. I feel Agri Land Lords are greedy where they could not earn from Agri and selling with high cost.
Neenga city la 60lakhs land vangi 20 lakhs veedu katunalum monthly 10k tha rent vida mudium. Antha 80 lakhs ku village la 2acre land vangi 150 thennai maram vechalum monthly 10k varum.
Please dont sell, you can never buy get one like this in ur life. These brokers should stop showcasing agree land as resort. I feel pitty for the owner. Hope god helps him to solve his issues and save this for him.
நில உரிமையாளர் இந்த நிலத்தை விற்க வேண்டாம். வேளாண்மை செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த இடம் வாங்கும் சக்தி எனக்கு இல்லை ஆனால்
நல்ல விவசாயம் தெரிந்தவரிடம் இந்த இடம் கிடைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
நானும் ஒரு விவசாயியாக சொல்கிறேன் இதை உருவாக்க எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும்.இவரின் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறது.கடவுள் துணையிருப்பார் அண்ணா உங்களுக்கு
அருமையான தோட்டம் வாங்க ஆசை பணம் தான் பிரச்சனை
எனக்கு வாங்குவதற்கு ரொம்ப ஆசையா இருக்குது ஆனால் என்னிடம் பணம் இல்லை....
வாங்கிக்கலாம். பணம் சம்பாதியுங்கள் சகோ. ஆசையும் இலக்கும் இருந்தால் எல்லாம் சாத்தியம்.
முயற்சி திருவினையாக்கும் ✔️ கட்டாயம் ஒரு நாள் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்யவும் 🌷🌷🌷
Neenkalum vankuveenka bro don't worry
Vanga asai patuvasa oru muyachi unkal asai neraivera yen valthukal!!!!!!
இந்த வீடியோவை பல முறை பாருங்க கண்டிப்பா ஒரு நாள் வாங்குவீங்க!
இதை எவ்வளவு ஆசைப்பட்டு கட்டி இருப்பார் அவர் முகத்தில் தெரிகிறது கடனின் வேதனை
இப்படி வாழ்க்கை வாழ வேண்டும்.ஆண்டவன் ஆசி இருந்தால்.
வாவ் எவ்வளவு இயற்கையான பூமி பார்க்க பல கண்கள் வேண்டும்.ஏன் இப்படிபட்ட இடத்தை விற்கிறார் என்று தெரியவில்லை, விற்க்கவும் மனசு வராது .அவருக்கு என்ன கஷ்டமோ எல்லாம் கடவுள் துணையுடன் நல்வழி விடுவார்.
பார்த்து பார்த்து எல்லாம் செஞ்ச மாதிரி இருக்கு. ஏப்படிங்கவிக்கறீங்க.
மனசு தாங்கலைங்க கடவுள் உங்களுக்கு கடவுள் துணையிருப்பார்
Sir total price evlo
Romba nallaruku vikkadhinga....
மிகவும் அற்புதமான இடம்
இந்த விவசாய பூமியை சரியாக வழிநடத்த சிறந்த விவசாயியால் மட்டுமே முடியும்... அழகான தோட்டதோடு பண்ணை வீடு...
இதை விற்பனை செய்கிறார் என்றால்
அவர் மனதில் எவ்வளவு கஷ்டம் இருக்கும்..
இறைவன் அந்த அண்ணனுக்கு கஷ்டத்தை போக்கி மீண்டும் அவர் தோட்டத்தில் நல்லபடியாக விவசாயம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும்..
இறைவன் அருள் புரிய வேண்டும்😢
No money my hand. Sir. Lovely place.
Sir you're looking smart and handsome 😊
இவ்வளவு வசதி பண்ணி வெச்சிருக்கீங்க அப்புறம் ஏன் சேல் பண்றீங்க விற்றால் வாங்க முடியாது
Beautiful land... Who is the lucky person to buy?
Dharmapuri dis.erutha video podunga
உங்களோட பூமியை பார்க்கையில் ஆசை வருது ஆனா வாங்குறதுக்கு தான் காசு இல்லைங்க
how much is the average cost per acre now in that area?
இந்த நிலத்தை பார்க்கும் போது ஆசையா இருக்கு 45 லச்சம் கொடுக்கலாம் தாராலமாக ஆனால் என்னிடம் இல்லை
Nalla vivasay kaiyil poy serattum entru samikita vendikalam uyir irukura mannu nalla uzhavan kayil sethirunga
அருமை நன்றிகள்
One month back the price mentioned as 45 lacs ,but now suddenly become 55lacs.
நண்பர் அனைத்து வேலைகளையும் ரசித்து _ரசித்து செய்து விட்டு. பின் அனைத்தையும் விற்கும் சூலலுக்கு வந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது😭😭😭. இந்த பூமிசொற்கம் போல் காட்சியளிக்கிறது.
Anna sema super iruku....... Very nice
வா நீயும் நானும் சேர்ந்து விவசாயம் பண்ணலாம்
Nice place, romba aasaiya irukku.
Migavum arumai aana Thottam itha eppudi virkaaa Manasu vanthuchu 😢
intha internet vanthu tholachuchu . Intha area la one acre maximum 4laks kuduthale athigam. ivanuga istathukku velai soltranuga. 45 Laks ah? ..instead invest in shares . it will give good return in 10 years. if you want to enjoy the nature go some tourist place for one month and back to your work. don't waste your money
Sold-out aana idathai en display panrunge
குடியிருப்புகளே இல்லாத இடத்தில் பிளாட் வாங்குவதைவிட விவசாய நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குங்கள் தவறில்லை!
ஏன் அண்ணா விற்பனை செய்ய போரிங்க..... வேண்டாம்
Neega sonnathu unmai
45 lakhs ku vangi vivashayam panna no profit. Future la cite ah poda mudiyum!? Few years back nobody would buy these kind of land even for 5 laks per acre. These Realestate crocodiles have made the industry worse, who is going to do farming at this cost. It will be another show piece for a rich… leave the farm land to the farmers…
Very good message
அருமை
upputhaniyayirikalam
Totti pasi pudikuma
Kadasi varai rate sollala
உர மூடை மட்டுமே ௹.1600/ ஆனால் விளை பொருட்களான நெல் 150 கிலோ ரூ.1500/ ஆகையால் விவசாய நிலங்களை விற்று மதிப்பு மிக்க approved plat ஆக மாற்றவும்,
He’s not the owner
I know him personally, he’s a broker
Whoever wants to buy better interact with the locals and neighbours
How much can we pay bro for this land without brokerage how much is per cent value there?
Is there any problems with the land or the place do you have any idea
45 lac potu 1 acre buy panninalum antha amount eduka mudiyarhu jenmathukum vivasayam parthi. Ithuthaan vivasi nilamai. No profit.
Sema yeruku
Karur area LA iruntha sollunka
Vadakkans ku matum kudukadhinga.
True
Super area
Enakku asaiyaga ullathu but kadavul pichaikaranaga vaithu irukkiran 😞😞
நல்ல இடம் விற்காதிர்கள்
விலை.?
Please don't sell the property. Work hard.This will yield money
Sir Coimbatore la irundha sollunga
பொருளாதர நெருக்கடி நிலை உங்கள் தோட்டத்தை விற்கத் தூண்டியிருந்தால் பாதி அளவு மட்டும் விற்று சமாளிக்க முயற்சி செய்யுங்கள்!
இல்லை என்றால் பின்னாளில் வாரிசுகள் வருத்தப்படுவார்கள்!
நல்ல விலைதான் நோக்கம் என்றால் காத்திருக்க வேண்டும் (!?!)
வசதியானவர்கள் மறறும் வேறு வகையில் பெரு வருமானம் உள்ளவர்கள் மட்டுமே இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும் !
ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய்க்கு அரசு வங்கியில் கிடைக்கும் வட்டி அளவுக்கு
( கிட்டத்தட்ட மாதம் ஒரு இலட்சம் ரூபாய்) விவசாயத்தின் மூலம் உத்திரவாத பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து.
தாங்கள் சொல்வது உண்மை
Oru nilam vangum munn...ivalavu yosika venduma....arumaiyana kannottam 🙏
@@oviya9061 செருப்பைக் கழற்றி விட்டு சேற்றில் கால் ஊன்றினால் மட்டுமே விவசாயம் சாத்தியம்!
வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிவோரிடமே இன்று வாங்கும் சக்தி இருக்கிறது.
@@selsam2074 1977 - ல் சில்லறைக் கடன்களுக்காக விற்கப்பட்ட தோட்டத்தின் வாரிசு அனுபவம்
true my brother, i bought the agri land as much as possible (using every year savings) in last 6 years ( hard earned money at intel, bangalore). I did not even buy the sofa set in my home.( now also). I put hard earned money into agri land every year now also, but post-covid, time every acre of agricultural land costs 80lacs-90lacs per acre in good connected areas, pollachi, almost 4X is return now. whomever laughed at me in 2018, now they are damn silient ,, now i own 8.2 acres, current actuals price 7*80Lacs for agri land.
1 ,2 acres for Site plan( per acre 1.5crores) now... i never had agri land before 2019,, with god's blessings & life experiences pushed me to buy these.. now my kids will really enjoy it in future...
Kannir varuthu sale panathinga. Thambi
How much rate
Sold out
Leaseku kodupingala
Why u want to sell such a beautiful property???
Amount yavalo sir
Rate and place pls
vedio description parunga full details irrukum.
Tell me frank enough, Will you be able to earn minimum 8% of 45 Lakhs from each Acre from Agricultural Farming today ?!!?!?. If not why cost associated Rs.45 Lakhs per Acre ??!!. If we are able to earn average 1-1.5 Lakh per acre means acre cost coming around 10.-15 Lakhs only. I feel Agri Land Lords are greedy where they could not earn from Agri and selling with high cost.
Neenga city la 60lakhs land vangi 20 lakhs veedu katunalum monthly 10k tha rent vida mudium. Antha 80 lakhs ku village la 2acre land vangi 150 thennai maram vechalum monthly 10k varum.
அழகான இடம் என்ன விலை சார்
Sir udumalai pakkam la home sale Ku irukku
😊😊😊
Endha ooru
Sold Out
It is available
Sold out
Please dont sell, you can never buy get one like this in ur life. These brokers should stop showcasing agree land as resort. I feel pitty for the owner. Hope god helps him to solve his issues and save this for him.
குத்தகைக்கு விடுவிங்களா
Anna vikka vendam plsss
Acere 25 lakhs veedu searthu kudupeegla ji
முகத்தில் சோகம் 🙂
Still the land is available sir
சென்ட் என்ன விலை அண்ணா
Coimbatore la eruntha sollunga
ok
Final rate???
Still there
No
இது.அப்படியே.எனான.விலை
sold out
I have no money what I do
Me too ☹️☹️
என்ன விலை
எவ்வளவு மொத்த பணம்??
Pro loan kidakuma
Rate
விவசாயி விளைவித்த பொருளுக்குத் தான் உரிய விலை கொடுக்கல அரசும் இந்த மக்களும் அவன் நிலத்தையாவது உயர்ந்த விலை கொடுத்து வாங்குங்கள்!
Rate this fam
Sold out
Virkavendam
வீட்டுடன் 3 ஏக்கர் கிடைக்குமா சார்
ஒரு ஏக்கர் பிரித்து தர முடியுமா.
எந்த ஊர்
அந்தியூர்
👍
விவசாயத்தில் லாபம் கிடைத்தல் ஏன் இப்படி விற்பனை செய்ய போறார் .
Arumayana vivasai en vikrigal enakkuonrum priyavillai thise lent is gold
How many RS
45L
1Acre _ 45 lakhs
👍👍
Total 45lk ah
No. 1 Acre 45 lakhs
@@reenaraj777 ok
Enna rateunga
video description parunga full details irrukum.
Acre - 45
How much
1 Acre - 45 lakhs (,Negotiable)
Rs
Tooo much eagar
Miruga nadamaatam irukaa
வராது ஆனா வரும்.
Forest is 5 kms from this place, surrounded by agri lands
காட்டு பன்றிகள் வரும்.
அப்பப்ப வரும் ஆனா போயிரும்.
Interior area rate high
Go during summer bore well is aupplying enough water
Per acre 45 Laks
nijamaava soltriga.. evalo rate aaaaaa
.....ஒரு ஏக்கரின் விலையை இந்த வீடியோவில் சொல்லலாமே.......... வனவிலங்குகள் வரும் பகுதியாக இருக்குமோ .......
No, forest is 5 kms away from this place and surrounded nu agri lands
மொத்தம் என்ன விலை
This site available? How much
No
Price