ஆரிய மகாபெரியவா சங்கராச்சாரி தமிழை நீசபாசை என்றார்.திராவிட மகா பெரியவா ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்.இருவரும் தமிழை தமிழரை தமிழ்நாட்டை வெறுத்தனர்.ஆரியமும் திராவிடமும் ஒழிந்தால் ஒழிய தமிழனுக்கு விடிவு காலம் இல்லை.
நிங்கள் சொண்ண வார்த்தை நோய் நொடி என்ற வார்த்தை பயன்படுத்தாதீர் பதிலாக நலமுடன் வளமுடன் ஆரோக்கியமான இப்படி சொல்லி பேசுங்கள் எழுதுங்கள் . அது உங்களை சுட்ரி நல்ல சூழ்நிலை உருவாகும் மற்றவருக்கும் உருவாகும் நன்றி
Good morning. My best wishes to you 🙏🙏. You all can become one of him too. Life doesn't guarantee us 100 years to provide continued unselfish services like that Aiyah Maniyarasar. Everyone of you can turn into a Maniyarasar. And, lead those need to led. God bless you all 🙏🙏
ஐயா மணியரசன் அவர்களின் பேச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா அவர்களும் அவர்கள் குடும்பமும் பல்லாண்டு நீடோடி வாழ அப்பன் முருகனிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா ஓம் 🙏🏻
அய்யா மணியரசன் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இந்த பேச்சு மிகவும் அருமை / I greatly admire Aiya Maniyarasan's speech; however, this particular speech is also quite commendable.
ஐயா மணியரசன் அவர்கள் மிகத் தெளிவாக கேட்டிருக்கிறார்கள் திமுக ஆட்சியும் அண்ணா திராவிட ஆட்சியும் எடப்பாடி ஆட்சியும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கிறது அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளுக்கு 90% வேலைவாய்ப்பு இதை ஏன் செய்யவில்லை தமிழ்நாடு அரசு
சரியா சொன்னீங்க ஐயா.தமிழை எதிர்ப்பவர்களுக்கு நெத்தியடி பதிவு வாழ்த்துகள் ஐயா.அரசு வேலையில் இருப்பவர்கள் தத்தம் குழந்தைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதி செய்தால் போதும் 😂
தனது பிறந்த நாள் நிகழ்வில் பல்வேறு அல்லக்கைகளை வைத்துக்கொண்டு தனக்குத்தானே பாராட்டு விழா எடுத்துக்கொள்ளும் திராவிட மாடல் பேனா சிலையை உடைத்து தனது பிறந்த நாள் நிகழ்வில் இவ்வாறான சமூக நல கருத்துக்களை பகிரும் தமிழ்த்தேசிய ஐயா பெ. மணியரசனார் நீடுழி வாழ வேண்டும் ! நாம் தமிழர் ! "விவசாயி "!
தமிழ் மக்கள் ஒன்று மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் தான் இதை விட்டால் இந்திக்காரங்கட்ட அடி வாங்கி தான் நீங்க சாகணும் விழித்தெழு தமிழா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Great Aiyah. My utmost respect to you. Our current Tamils brains corroded with cinemas, cinema actors and actress worshipping, wasting precious times in unproductive pattimandrams, poor and misplaced bakti following.. Hopelessness in the understanding of on going politics. God bless 🙏🙏
ஐயா சொல்வதை ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்டு தமிழினத்தின் எதிர்காலத்தை காத்துக் கொள்ளுங்கள்
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா.
நாம் தமிழர்.
ஐயா மேலும் பல வருடங்கள் வாழ்ந்து தமிழுக்கு முதுகெலும்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
இறைவனை வேண்டாதே உன் கடமையை மட்டும் செய் அதுதான் இறைவன்.வெற்றி நமதே என்று மார்தட்டிக் கொள்.நாம் தமிழர் 💪 நாமே தமிழர் 💪 தமிழன்னையே போற்றி போற்றி.
ஐயா மணியரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகள்நாம் தமிழர் நாமே தமிழ
ஐயா , சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வாழ்த்துகிறோம். உங்களைப் போன்றவர்களால் நாமும் தமிழர் என்பதில் பெருமைகொள்கிறோம். 👍👍
தமிழர்களின் முதும்பெரும் ஆசிரியர் 🔥🔥🔥...
Vaalthugal. Iya..ntk
ஆரிய மகாபெரியவா சங்கராச்சாரி தமிழை நீசபாசை என்றார்.திராவிட மகா பெரியவா ஈ.வெ.ரா தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார்.இருவரும் தமிழை தமிழரை தமிழ்நாட்டை வெறுத்தனர்.ஆரியமும் திராவிடமும் ஒழிந்தால் ஒழிய தமிழனுக்கு விடிவு காலம் இல்லை.
நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு பிறகு அனைத்தையும் மாற்றிவிடலாம் .மாற்றியே ஆக வேண்டும்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஒலிக்கும்வாழ்க
ஐய்யா நீங்கள் 100ஆண்டுகள்வாழ இறைவனை வணங்குகின்றேன்ஐய்யா
செந்தமிழ்நாட்டுக்கே தமிழ்தேசீயப் பணி சிறக்கவே ஐயா நலமுடன் சிறப்புடன் வாழவேண்டும்.
இங்கு உள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! சங்கே முழங்கு!
பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஐயா மணியரசன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ்ந்து தமிழுக்கு சேவை செய்திட வேண்டும். நாம் தமிழர்.
வாழ்த்து(க்)கள் ஐயா ஏற்க மாட்டார்.வாழ்த்துகள் என்றால் கட்டாயம் ஏற்பார். 🙏🙏🙏
அய்யா அவர்கள் நீடூழி வாழ வேண்டும். தமிழர்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள் அய்யாவின் தமிழ் பணி தொடரப் டும்.
இப்பொழுதாவது நீங்கள் நாம் தமிழரை புரிந்தமைக்கு நன்றி
இப்பொழுதும் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசிய குடியரசு அமைப்பது பற்றிதான் விளக்குகிறார் இதனை நாம் தமிழர் உறவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
ரஷ்யா
தேவை அற்ர இடத்தில் தேவை அற்ர கருத்திடுவதை நிறுத்தி உருப்படியாக எதாவது செய்க ..
அய்யாவின் பேச்சை கேட்டு பல நாட்கள் ஆகிவிட்டது நாம் தமிழர் ஆட்சி மட்டும் அமையட்டும்
நீங்கள் நினைப்பதை அண்ணன் முடிப்பார்
நாம் தமிழர்
ஐயா நீங்கள் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ்ந்து தமிழுக்கும்,தமிழர்க்கும் நன்மைகள் பல செய்யவேண்டும் ஐயா.
நிங்கள் சொண்ண வார்த்தை நோய் நொடி என்ற வார்த்தை பயன்படுத்தாதீர் பதிலாக நலமுடன் வளமுடன் ஆரோக்கியமான இப்படி சொல்லி பேசுங்கள் எழுதுங்கள் . அது உங்களை சுட்ரி நல்ல சூழ்நிலை உருவாகும் மற்றவருக்கும் உருவாகும் நன்றி
Good morning. My best wishes to you 🙏🙏.
You all can become one of him too. Life doesn't guarantee us 100 years to provide continued unselfish services like that Aiyah Maniyarasar. Everyone of you can turn into a Maniyarasar.
And, lead those need to led.
God bless you all 🙏🙏
ஐயாதாங்கள்இன்னும்பல்லாண்வாழவேண்டும்தமிழ்ளர்ஆட்சிசெய்யவேண்டும். நாம்தமிழர்வெல்வோம்தமிழராக
Yaaru. .evanaa,,,, ,
ஏம்பா? 100 வருசம் வாழ..நீ தான் காயகல்பம். கொடுக்கனும்...
தமிழினம் வளமுடன் வளர்ந்து வரும் காலங்களில் ஐயா நீடோடி வாழ வேண்டும்,😊 வாழ்த்துகிறோம்
நாம் தமிழர் ❤
ஐயா திரு மணியரசன் அவர்கள் 👍👍👍
தமிழரை தமிழராக உணர்த்திய நாம்தமிழர்...தமிழருக்கு பேராசன் மணியரசன் ஐயா அவர்கள்..✍
தமிழர் அரசியல் தலைமை ஏற்றால் எல்லாமே சரியாகிவிடும்.
தமிழ் தாய் வாழ்க 🐯💪
முப்பாட்டன் முருகன் வாழ்க 🐯🐯💪💪
பாட்டன் ராவணன் வாழ்க 🐯🐯💪💪
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
நாம் தமிழர் வெல்க 🐯🐯🐯💪💪💪
எங்கள் பெருமை அய்யா நீங்கள்...❤
நன்றி நன்றி ஐய்யா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
நன்றி ஐயா, மணியரசனின். விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 🙏. நாம் தமிழர் கட்சி தவிர தமிழ் நாட்டில் ஒரு கட்சியும் நல்லது செய்யாது.
ஐயாவை வணங்குகிறேன்
அருமை அய்யா.🎉 அணுகூல சத்துரு தமிழனுக்கு தமிழனே.எட்டப்பன் ,மாத்தையா போன்றோரும் தமிழ்ரே
எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று முடிப்பான். நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்.
உண்மை நன்றி ஐயா வாழ்க தமிழ் நாம் தமிழர்
ஐயா நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
எங்கள் ஆசான் ❤❤❤ நாம் தமிழர் ❤❤❤
மிகவும் சிறப்பான பதிவு
சிறப்பு மணியரசன் அண்ணா .🙏💪💪🐅🐅🐅🐅🔥🔥🔥🔥
எங்கள் ஐயாவுக்கு புரட்சிகர வணக்கமும்...வாழ்த்துகளும்.
நாம் தமிழர் ஒன்றே எல்லாத்துக்கும் தீர்வு
வாழ்கவளமுடன் ஐயா ஐயா ஐயா
❤❤❤❤❤❤
அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களெல்லாம் இருக்கும்பொதே இந்த நிலை. சீமானுக்கு உங்கள் ஆதரவு அவசியம் வேண்டும்.
ஐயா மணியரசன் அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மக்களை தமிழன் என்ற உணர்வை ஃபண்ட் ஏற்படுத்த வேண்டும்
தமிழ்தாயின் பிள்ளைகளாக ஒன்றிணைவோம் ஐயா மணயரசன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க
ஐயா புரட்சிகர வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர்
தமிழ் தேசிய மலரும் 🎉🎉🎉🎉🎉
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரை.மக்கள் நிச்சயமாக தெளிவடைவார்கள்
ஐயா தமிழ் அருவி மணியன் அருள் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது இது நாம் தமிழர் கட்சி சிறப்புமிக்கது
HAPPY BIRTHDAY TO பேராசான் மணியரசன் IN A THAMIL THESIYAM WAY
என் அன்பு ஐயா நன்றி ♥️♥️♥️
அய்யா வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் தம்பிகள் உங்களோடு 🙏🙏🙏🙏w👍👍👍🎉🎉🎉🎉
நாம் தமிழர் நாமே தமிழர் 🐆🐆🐆💪💪💪
வாழ்த்துக்கள் ஜயா வாழ்க. பல்லாண்டுகாலம்
பெருந்தகை அய்யா...உங்கள் ஆசி என்றும் வரவேற்கும்...வெற்றி நமதே...நாம் தமிழர் ஐரோப்பா
ஐயாவுக்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்
தாங்களின் உரையாடல் மிகவும் தமிழர்களுக்கு நல்ல சிந்தனையை அதிகரித்துள்ளது வணங்கி மகிழ்கிறேன்❤
Enkal ayya dmk&Bjp thirudarkal enpatai vilukkukirar valzhukkal ayya ❤❤❤❤🎉🎉🎉🎉NTK 🎉🎉
❤😂🎉😊 சிறப்பு மிகச் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் ❤😂🎉
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் தேசியம் வெல்லது காலத்தின் கட்டாயம்
ஐயா நீங்கள் எம்தமிழினத்தின் சொத்து மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் ஐயா சொல்வதை கேட்டு செயல்படுங்கள்
ஐயா வுக்கு அன்போடு என்றும் எனது நல் வாழ்த்துக்கள் (நல்ல பதிவு )
ஐயா மணியரசன் அவர்களின் பேச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா அவர்களும் அவர்கள் குடும்பமும் பல்லாண்டு நீடோடி வாழ அப்பன் முருகனிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா ஓம் 🙏🏻
மேலும் பல வருடங்கள் வாழ்ந்து தமிழுக்கு முதுகெலும்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
❤ ஐயா பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
2026 நாம் தமிழர் ❤❤❤❤🎉
தமிழன் என்ற ஓர் இனம்முண்டு தனித்தே அவனுக்கு ஓர் குனம்முண்டு💪💪💪
அய்யா மணியரசன் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இந்த பேச்சு மிகவும் அருமை / I greatly admire Aiya Maniyarasan's speech; however, this particular speech is also quite commendable.
அருமையான பேச்சி ஐயா 👌🏻👌🏻👌🏻👌🏻
சிறப்பு ஐயா💚💪💚
ஐயா அருமையிலும் அருமை சிறப்பு அன்பு ஐயா
ஐயா மணியரசன் அவர்களை இனி அனைத்து கூட்டங்களிலும் பேச வையுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் ஐயா
ஐயா மணியரசன் அவர்கள் மிகத் தெளிவாக கேட்டிருக்கிறார்கள் திமுக ஆட்சியும் அண்ணா திராவிட ஆட்சியும் எடப்பாடி ஆட்சியும் தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கிறது அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளுக்கு 90% வேலைவாய்ப்பு இதை ஏன் செய்யவில்லை தமிழ்நாடு அரசு
ஐயாவின் கருத்து சரியானது.நாம் தமிழர்.
அய்யாமணியரசணி.தெளிவானசிந்தணைவிளக்கத்திற்குவாழ்த்துக்கள்.
பேராசான் தமிழினம்போற்றும் பெருமைக்குரியவரே .வாழீயசெந்தமிழே
ஐயா மணியரசன் 💝💝💝💝💝💝💝💝💝
சீமான் மேதகு போல் தனித்துவமானவன்
தரமான பதிவு🙏🙏🙏🙏
Super pathiu valthugal sir🙏❤️🎉❤🎉
ஐயா பேராசான் அவர்களே தயவு செய்து நாம்தமிழரை ஆட்சியில் அமர்த்த உங்களின் ஒத்துழைப்பை வழங்குங்கள்
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🙏💪💪💪
We support NTK politics for ours green healthy future generations
அண்ணாவின் வளர்ச்சியை உலகமே பார்த்து வியக்கிறது ஆட்சியை கட்டாயம் கைப்படுத்துவார் ஒரு கூட்டணி இல்லாமல்
மிக சிறப்பு ஐயா நன்றி
Ntk❤❤❤
Seeman 🔥🔥🔥
நன்றி அய்யா
🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் 🎉🎉🎉
Ayya valzhukkal 🎉❤NTK 🎉🎉🎉
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤
சரியா சொன்னீங்க ஐயா.தமிழை எதிர்ப்பவர்களுக்கு நெத்தியடி பதிவு வாழ்த்துகள் ஐயா.அரசு வேலையில் இருப்பவர்கள் தத்தம் குழந்தைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதி செய்தால் போதும் 😂
ஐயா மணியரசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும் புகழோடும் வாழனும். தமிழர்களுக்கு காலம் தந்த பொக்கிசம். 🎉🎉❤❤❤
ஐயாவோட ஒவ்வொரு சொல்லும் முத்தான சொற்கள்
சிறப்பு அய்யா நண்றி
விழித்துக்கொள் தமிழா💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾தமிழ்த் தாய் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾தலைவர் மேதகு வாழ்க💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾
தமிழர்களின் பொக்கிஷம் ஐயா நீங்கள்...
ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல
💪💪💪👍👍👍💯🙏🙏🙏 Ntk
தனது பிறந்த நாள் நிகழ்வில் பல்வேறு அல்லக்கைகளை வைத்துக்கொண்டு தனக்குத்தானே பாராட்டு விழா எடுத்துக்கொள்ளும் திராவிட மாடல் பேனா சிலையை உடைத்து தனது பிறந்த நாள் நிகழ்வில் இவ்வாறான சமூக நல கருத்துக்களை பகிரும் தமிழ்த்தேசிய ஐயா பெ. மணியரசனார் நீடுழி வாழ வேண்டும் !
நாம் தமிழர் !
"விவசாயி "!
தமிழ் மக்கள் ஒன்று மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் தான் இதை விட்டால் இந்திக்காரங்கட்ட அடி வாங்கி தான் நீங்க சாகணும் விழித்தெழு தமிழா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமை அபாரம்
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது.. ரசிக்க இல்லை சிந்திக்க.. சிந்தித்து திருந்துவார்களா.....
தமிழ் தாயை விற்றுவிட்டோம் விபசாரிகளிடம்
மன்னிக்க இயலாத பெருந்தவறு செய்துகொண்டிருக்கிறோம்

❤️🔥🐯 seeman