Dravidam vs Tamil Nationalism - maniarasan takes on veeramani and suba veerapanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Dravidam vs Tamil Nationalism - maniarasan takes on veeramani and suba veerapanian
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 862

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +88

    விழிப்புணர்வு ஊட்டும் நல்ல தரமான பேச்சு - ஐயா பெ . மணியரசன் ஆரோக்கியமாக நீடூழி வாழ்க

  • @Rub-tg2lk
    @Rub-tg2lk 7 месяцев назад +59

    ஐயா நீங்கள் வாழும் இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் அதை நினைத்து பெருமை படுகிறேன் தமிழனாக....

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx 7 месяцев назад +37

    ஐயா, அவர்கள், நமக்கு உதவும்,கருத்துக்கள்,உண்மை, நமக்கு,தெளிவுரை, நாம் தமிழர், கட்சியின் ஒன்று சேர்ந்து உருவாகும்,

  • @RameshM-gu5tu
    @RameshM-gu5tu 7 месяцев назад +60

    உங்களுக்கு வயசு கம்மியா இருந்திருக்கலாம் . இல்ல ஆயுட்காலம் அதிகமாக இருக்க கடவுள் கிட்ட நா வேண்டுகிறேன் அய்யா❤❤❤❤

  • @kanthan3691
    @kanthan3691 Год назад +44

    ஐயா மணியரசன் அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றி 🙏

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 6 месяцев назад +24

    மரியாதைக்குரிய பேராசான் ஐயா. பே. மணியரசன் அவர்கள்
    நோயின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்த எனக்கு வயதில்லை ..
    வணங்குகிறேன்.
    ஈழத் தமிழர்கள் சார்பில்
    நான் ஈழத் தமிழன்..

  • @prabusridhar192
    @prabusridhar192 Год назад +29

    I am tamilan from singapore I love ur speech

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 7 месяцев назад +29

    வார்த்தையால் தமிழைக் கேட்க கேட்க வயிறு நிறைகிறதுசாமி
    அடுத்த வாரிசுகள் பண்பானவராக
    வாழ்வார்கள் என்பது நின்மதியுண்டுநன்றி அல்ல
    இதையம் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா❤❤❤❤❤

  • @chinnaiyanpolice195
    @chinnaiyanpolice195 7 месяцев назад +17

    இரண்டு வருடங்களாக இதை நான் கேட்கவில்லை என்ன அருமையான பேச்சு.இந்த மாதிரியான பேச்சை பல தளங்களில் நாம் பேச வேண்டும்.இந்த போலி திராவிடத்தின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.வாழ்க பல்லாண்டு.

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 3 года назад +201

    நீங்கள் தமிழர் என்றால் சந்தோசப்படுகிறீர்களா?அப்படின்னா லைக் தட்டி விடுங்க.

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 3 года назад +11

      தூயதமிழ் மகிழ்ச்சி சந்தோசம் வடசொற்பதம்

    • @anandvenket6044
      @anandvenket6044 3 года назад +6

      Yes

    • @onemaster8133
      @onemaster8133 6 месяцев назад +4

      தமிழர்கள் சாதியை, மதத்தை விட்டு ஒற்றுமையாக செய்யப்பட்டால் மட்டுமே வாழ்வு சிறக்கும்...எதிரிகள் பலமடங்கு பலம் வாய்தவர்கள்

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 9 месяцев назад +49

    நறுமண சோலையில் புகுந்த நரிகளே திராவிடம்
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
    வணக்கம் ஐயா வாழ்த்துகள்

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 5 месяцев назад +1

      நரிகள் இல்லை. பண்ணிகள். !

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 5 месяцев назад +2

      ​@@padmagirisanb9116 narikal kuname thandiram athe dravidarkal

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 5 месяцев назад

      ​@@durgashanmugam9135 உண்மை தம்பி, தமிழன் கையைக்கொண்டே தமிழன் கண்ணை குத்தும் சூதுமதி கொண்டவன் திராவிடன். இந்த சூழ்ச்சியை அறியாமல் தமிழரகளே திராவிடனை தூக்கிச்சுமப்பது...என்ன ஒரு பேதமை.😢

  • @elangor4203
    @elangor4203 5 месяцев назад +8

    தமிழனின் தாராளம். தெலுங்கர், மலையாளி, கன்னடர், தமிழ் நாட்டை ஆளுவதர்க்கு கடந்த 60 ஆண்டுகளாக இடம் கொடுத்துவிட்டோம். இனி தமிழன் மட்டும் ஆள வகுத்துவிட்டோம்... இனி அன்னியனுக்கு இடமில்லை. வாழ்க தமிழ்...

  • @vajith35able
    @vajith35able 3 года назад +42

    தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து ஆரிய திராவிட அடித்து துரத்த வேண்டும். இன்று எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம் இந்த மேடை பார்க்கும் போது எனது ஈழ மண்ணில் நின்ற நினைவு வ‌ந்தது 26 வருடங்களுக்கு முன்பு. ஈழத்தை இழந்தது போல நாம் தமிழ்நாட்டை இழக்க கூடாது எங்கள் ஆதரவும் அன்பும் எப்பவும் உண்டு. வாழ்த்துக்கள் எனது உறவுகள்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 года назад +3

      நீங்க இலங்கையை சுடுகாடா மாற்றியது போதும். தமிழ் நாட்டில் வராதீங்க. தமிழ் நாட்டையும் சுடுகாடா மாற்ற வேண்டாம். நாங்க பார்த்து கொள்கிறோம்

    • @vajith35able
      @vajith35able 3 года назад +1

      @@jagaseeshwaranm6829 oh நீ தமிழ் நாட்டுல தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் திராவிட அகதியா!!!

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 3 года назад +1

      @@vajith35able நான் தமிழ்நாட்டு தமிழர். நீ இலங்கை தமிழர். தமிழ் நாட்டு தமிழர் வேற. இலங்கை தமிழர் வேற.

    • @kumaresans2508
      @kumaresans2508 3 года назад

      antha ilangaikaga indru pesum ivargal yarum uthavava illai dravida thalaivargale mun vanthu oralavu kapatrinargal

    • @தா.முஹம்மதுஉசேன்
      @தா.முஹம்மதுஉசேன் Год назад

      சரியான கருத்து ஐயா.

  • @tamileelam3303
    @tamileelam3303 7 месяцев назад +31

    மணியரசன் வேற லேவல்.அடுத்த கட்டத்திற்கு நாம் தயாராகவேண்டும்.இப்போதே பின்தங்கியுள்ளோம்.தமிழ்தேசியம் வாழ்க!

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 года назад +35

    அருமையான விளக்கம் ஐயா! நன்றி,அறிஞர் அண்ணா கூட இப்போது இருந்தால் திராவிட நாடு கொள்கையை கைவிட்டதுபோல் திராவிட எனும் ஆரிய சொல்லையும் கண்டிப்பாக கைவிட்டிருப்பார்.

  • @mVasanthi-f7z
    @mVasanthi-f7z 2 месяца назад +5

    வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம், நன்றி ஐயா 🙏

  • @சகோசுல்த்தான்
    @சகோசுல்த்தான் 3 года назад +27

    சிறப்பான உரை அய்யா

  • @வள்ளலார்வலையொலி

    ஐயா பெ.மணியரசன் தெறிக்க விட்டுட்டாரு இது என்ன கருவாட்டு சாம்பாரா யாரெல்லாம் கருவாட்டு சாம்பார் சாப்பிட்டு இருக்கீங்க சொல்லுங்க மிக அருமையான தர்க்கம்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 года назад +2

      சாம்பார் சாதத்துக்கு. நெய்மீன் கருவாடு சாப்பிட்டிருக்கேன். சூப்பர். சாப்பிட்டு பாரு....

    • @gouthampaingta5
      @gouthampaingta5 3 года назад +1

      @@maduraiveeran8481 kadharu kadharu 😆

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 года назад +1

      @@gouthampaingta5 ஏம்பா? நாங்க கதற என்ன? இருக்கு. சிந்திக்கும் அறிவு இருக்கு உலகம் என்ற பாதையில் ஒரு பகுத்தறிவு உள்ள மனிதனாக இருக்க போகிறோம்... இதில் கதறுவதற்க்கு என்ன? இருக்கிறது.

    • @vishnusan3249
      @vishnusan3249 3 года назад +1

      @@maduraiveeran8481 @ soriyaru perana appati da avana mari u mulalum dravida sankiya irukkum🤣🤣🤣

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 года назад +2

      @@vishnusan3249 பார்பண சங்கிகள் போய் திராவிட சங்கிகள் என்று பெயர் மாற்றம் சூப்பர்....

  • @kalaimani3898
    @kalaimani3898 3 месяца назад +5

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை தான் ஐயா

  • @aravindafc3836
    @aravindafc3836 7 месяцев назад +12

    தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்க முடியாது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! புதிய வடிவமைப்பு! ! புதிய இராமாயணம் மகாபாரதம்! ! ! ! ஆரிய! திராவிட! பழைய வார்த்தை! புதிய வடிவமைப்பு! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! ! ! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க தமிழ் அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம்! வாழ்க அகத்தியர் அருளிய வேதம்!

  • @johnmajor1842
    @johnmajor1842 6 месяцев назад +10

    அருமையான உரை❤

  • @arunachalamperumal7112
    @arunachalamperumal7112 Месяц назад +2

    நாம் தமிழர்
    நாமே தமிழர்
    வெல்வது உறுதி
    தமிழ் தாய் வாழ்க

  • @mallikam9380
    @mallikam9380 2 года назад +6

    ஐயா ஆரோக்கியத்துடன் நூறாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டும்! தமிழ் இளைஞர்கள் ஐயாவின் உரையை கேட்க வேண்டும்.விழிப்புணரவு கொள்ள வேண்டும் இளைஞர்கள்.சினிமா மது மாது இவைகளில் மூழ்கி இருக்கும் நம் இன இளைஞர்கள் ஐயாவின் உரையை கேட்க வேண்டும்.அடுத்த தலைமுறை இளைஞர்கள் ✋. நம் மண் பறிபோகும் அபாயம் உள்ளது.விழிபுணர்வு கொள்ள வேண்டும் இன்றைய இளைஞர்கள்

  • @thansinghk8463
    @thansinghk8463 3 года назад +7

    நீங்கள் தமிழர் என்றால் சந்தோசப்படுகிறீர்களா லைக் கொடுங்கள் என்று ஒரு பதிவு. சந்தோசம் என்று சொல்பவர்கள் தமிழராம் . ( . வேதாசலசுவாமிகள்) மறைமலை அடிகள் தனித்தமிழ் என பல வார்த்தை களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அவற்றில் சில அபேட்சகர் -வேட்பாளர் . சந்தோஷம் - மகிழ்ச்சி

  • @ganesana3459
    @ganesana3459 2 года назад +3

    ஐயா மணியரசன் பதிவுகள் அனைத்தும் உண்மை பதிவுகள் .
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @பொன்முத்துஆ
    @பொன்முத்துஆ 6 месяцев назад +4

    நமசிவாய ஐயா உங்கள் காலத்திலேயே திராவிட ஒழிக்கப்பட வேண்டும்

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 3 года назад +34

    ஐயா! அருமையான பேச்சு ,இந்த தமிழர்கள் சினிமாக்காரர்கள் .வெள்ளைத்தோல் ,பிராமணர்கள் ,இந்த ஆரியர்களால் வீழ்த்தப்பட்டுள்ளோம் இவர்களை தட்டி எழுப்புவதே நமது கடமையாக இருக்கவேண்டும் ,நம் பணம் ,பதவி இவற்றை எவரெவர் அனுபவிக்கிறார்கள்.

    • @sivanraja8625
      @sivanraja8625 3 года назад +1

      அய்யா வாழ்த்துக்கள் வணக்கம்

  • @bhupeshsharma3255
    @bhupeshsharma3255 3 года назад +18

    I am from delhi i can't understand what is in this video. But I only want to tell my all tamil brother and sister that we respect tamil language and culture, not only tamil but all language and culture of our nation . Also I sure that in all person of india love india and its mother land . Our power is unity is diversity. India is role modal for world that how the people of different culture live together with love and unity . Tamil Nadu has also a great contribution in isro and science for our nation. Tamil has also give great personal like apj abdul kalam and wing commander abhinandan . So love you from delhi and hindi 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

    • @dnareplication5593
      @dnareplication5593 3 года назад +1

      Thank you

    • @jonathetank501
      @jonathetank501 3 года назад +2

      Thanks man. Respect and love back at you guys. 👍🏻

    • @TamilSelvi-ph3lj
      @TamilSelvi-ph3lj 5 месяцев назад

      I am from tamil nadu
      Hum sirf dravid parties ke against hein hum kyun dravid ko support karen humara khud ka ek pehchan hai ki hum tamilians hein humare pehchan ko dravid ka tag laga kr chupa ke politics ka game khel rhe hein aise kese humare tamil nadu ko koi Telugu wala Dravidian ke naam pr aakr hum athikaar jata sakta hai batao? Aise koi or state mein maanenge kya mein tamil wali aakr Delhi mein vote maangungi toh koi vote karega kya?
      Or dmk party wala ek Telugu person hai mk stalin isliye usne kabhi ye nhi kaha ki woh ek tamilian hai balki khudko woh Dravidian kehta fhirta hai Dravidian isliye ki Telugu, karataka kerla Wale jitne bi log hein unko dravid ke naam se khaana jaata hai lekin kya agar hum tamil log Kerala jhaakr iss naam se vote maangun ki mein ek Dravidian hun mujhe vote kro toh koi vote dega kya mujhe???
      Baaki ke Kerala ya telangana ke log toh khudko kabhi Dravidian nhi kehte fhirte toh sirf hum tamil log ko hi kyun ye Dravidian system Maan na padega batao?

  • @bharathiman
    @bharathiman 9 месяцев назад +6

    ஐயா இந்த வரிகள் கேட்டு கேட்டு புல்லரித்து போய் இருக்கிறேன்.

  • @saraswathis7780
    @saraswathis7780 3 месяца назад +1

    இன்னும் பல தகவல் கிடைத்ததற்கு நன்றி

  • @Rangaraj-mb5cr
    @Rangaraj-mb5cr 2 года назад +22

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை தமிழ் இனம் ஒன்றுவோம் இல்கை வேண்டரவோம் நாம் தமிழர் ✊

  • @talentdude5542
    @talentdude5542 7 месяцев назад +10

    எமது இனத்தின் எழுச்சிக்காக உண்மையாக பாடு படும் ஐயா வாழ்க

    • @kolandamudaliarshanm
      @kolandamudaliarshanm 23 дня назад

      நாங்கள் உங்கள் இனம் இல்லை. நாங்கள் கொங்கு இனம் என்று சொல்லுவதில் பெருமை படுகிறோம்.
      வாழ்க கொங்கு தேசியம்!!!

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад +13

    சிறந்த உரை ஐயா.
    இலவசங்கள் ,ஊதிய உயர்வு,
    சலுகைகளால் தமிழை உணரா தமிழர்களை மயக்கி, திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கின்றன.

  • @rajandaran304
    @rajandaran304 3 года назад +11

    அருமை..ஐயா..சொரணை கெட்ட சென்மங்கள் திருந்தாது...

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 3 года назад +24

    அருமை அய்யா

  • @sbrajendranrajendran4231
    @sbrajendranrajendran4231 3 года назад +13

    இவரும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் பெரியாரென்றுதான் கூறுகிறார் துணிச்சலாக ஈ.வெ.ராமசாமி என்று கூற என்ன தயக்கம்

  • @edwinjoe7716
    @edwinjoe7716 2 года назад +14

    I'm not Dravidian I am tamilan

  • @kanthan3691
    @kanthan3691 3 года назад +78

    தமிழர்கள் என்றுமே அடையாளத்தை மறைப்பதை இல்லை 🙏

    • @krisi7562
      @krisi7562 2 года назад +1

      Not entirely true. Many of them forget Tamil because the well off Tamils believe that speaking English is 'better'. You see that right in Chennai, Singapore, Malaysia and South Africa.

    • @chanthirasekaranc5428
      @chanthirasekaranc5428 Год назад +1

      உன்மை

    • @onemaster8133
      @onemaster8133 6 месяцев назад +2

      தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் தான்...மற்றவர்கள் இடத்துக்கு தகுந்த வேடமிட்டு நய வஞ்சகம் செய்பவர்கள்

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 3 года назад +21

    வீனா போன வீரமணி

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 7 месяцев назад

      அந்த சொரிமணி சனியன் இன்னுமா இருக்கான் ?
      கல்லக்குடி விஷச் சாராயம் பற்றி வாய் திறக்க வில்லை. இந்த லூலூ புகழ் சுபவீ என்ன பண்றான் ? வாய் கிழியப் பேசும் அருணன் எங்கே ?

  • @elamuruganadv7426
    @elamuruganadv7426 3 года назад +6

    பெரியார் திடலில் மாநாடு போட்டு நீங்ஙள் மூரீமுழங்கியபோது ஆசிரியர் வீரமணி யார் என்று தெரியவில்லையோ! Money அரசணுக்கு எப்போது ஞானம் வந்தது? ஓ ஞானப்பால்(money)குடித்தபின்பா?

  • @DavidC-f7x
    @DavidC-f7x 6 месяцев назад +4

    மிக மிக அருமை

  • @sixthsense1979
    @sixthsense1979 3 года назад +8

    அய்யா திராவிடத்தின் முகத்திரையை கிழி கிழி என்று கிழித்துவிட்டிர்கள் நன்றி அய்யா.

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 года назад +23

    கருவாட்டு சாம்பார்.... ஒட்டுதின்னை... நல்லா இருக்கு...

  • @ajithkumar.6036
    @ajithkumar.6036 3 года назад +31

    தமிழ் தேசியம் வெல்லும் 💪🔥

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 3 года назад

      BREAKING NEWS... 🔥
      சற்றுமுன்....
      அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...
      பூஜையறையில் ஆகம விதிப்படி ராகவனும் , ஆமைக்கறி சாமானும் போட்டி போட்டுக்கொண்டு கையடித்ததால் , மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் பிறந்த மேனியாக ஆஸ்பத்திரியில் அனுமதி..
      மாத்தா..... கீ..... என கதறியபடி சங்கிகளும் , ஆமைக்குஞ்சுகளும் கண்ணீரோடு திரண்டு தீக்குளிக்க முயற்சி.. போக்குவரத்து நிறுத்தம்..
      பெரும் பரபரப்பு..
      😭😭😭.

    • @ajithkumar.6036
      @ajithkumar.6036 3 года назад +1

      நல்லா கதறு மேன் 🔥

    • @கோபாலன்
      @கோபாலன் 3 года назад

      @@sivafrommalaysia..1713 எரியுதுடி மாலா🔥🔥🔥🔥

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 3 года назад

      @@கோபாலன்
      🤣😂🤣😂🤣😂

  • @thirumalaiyuransabarathnam300
    @thirumalaiyuransabarathnam300 12 дней назад

    அருமையான தகவல்கள், வாழ்த்துகள் ஐயா.
    வாழ்க நீடூழி வாழ்க வளமுடன்.

  • @UthayakumaranMailvaganam-hz7ip
    @UthayakumaranMailvaganam-hz7ip 6 месяцев назад +3

    தரமான பதிவு,இந்தபதிவை,கோபாலபுரகொத்தடிமைகளும்,குறிப்பாக,தியாகு போன்ற ,மக்குகளும் ,கேட்கணும்,பார்க்கணும்

  • @DavidC-f7x
    @DavidC-f7x 6 месяцев назад +1

    மிக சிறப்பு ஐயா

  • @jayaramankumban8120
    @jayaramankumban8120 6 месяцев назад +3

    ,உண்மையான தமிழனாக வாழ்ந்த எல்லோருக்கும் வீர வணக்கம்.

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 3 года назад +24

    தமிழ் சான்றோன் ஐயாமணியரசன் நீடூழி வாழ்க

  • @kbjaigajapathykbjaigajapat8117
    @kbjaigajapathykbjaigajapat8117 2 месяца назад +1

    அருமையான கருத்துக்கள்

  • @sivamahesh1120
    @sivamahesh1120 11 дней назад

    மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @alagugym7564
    @alagugym7564 3 месяца назад +1

    ஐயா மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @Villadesangee
    @Villadesangee 3 года назад +11

    Arumai sir...

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 Месяц назад +1

    Valzhukkal ayya,🎉🎉🎉🎉🎉

  • @somasundaramselvaraj3205
    @somasundaramselvaraj3205 6 месяцев назад +2

    You are great great man

  • @dnareplication5593
    @dnareplication5593 3 года назад +6

    அருமை அருமை அருமை

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 2 месяца назад

    அருமையான காணொளி இப்போதுதான் பார்க்க நேர்ந்தது. வாழ்த்துக்கள் ஐயா. மெய் சிலிர்க்கும் பேச்சு.

  • @jayant2312
    @jayant2312 3 года назад +3

    அருமை ஐயா

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 7 месяцев назад +2

    அய்யா மணியரசன் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @ArunJeevan-fb2rh
    @ArunJeevan-fb2rh 3 месяца назад +2

    உண்மை ஐயா சொல்லுவது அனைத்தும்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 7 месяцев назад +2

    ஐயாவின் உரையைத் தமிழர் அனைவரும் கேட்க வேண்டும்

  • @raguramanan3339
    @raguramanan3339 3 года назад +9

    விடுதலைக்கு முன் இந்தியா இறை உணர்வால் ஒன்றினைந்திருந்தது... ஒரு சமயத்தால்....

  • @princilbenedit771
    @princilbenedit771 3 года назад +28

    திராவிடம் என்பதுதான் சரி என்றால். திராவிட கழகங்கள். ஏன் "தமிழ் வாழ்க". என்று பெயர் பலகைகள் வைக்கிறது தமிழில். "திராவிடம் வாழ்க" என்று வைக்கலாமே.

    • @தா.முஹம்மதுஉசேன்
      @தா.முஹம்மதுஉசேன் Год назад

      திருடர்கள் தங்களை நல்லவர்கள் என்றுதான் வெளியில் சொல்லிக் கொள்வார்கள், மாட்டிக் கொண்டால்தான் அவன் திருடன் என்று தெரியும் ...

  • @கருடா
    @கருடா 6 месяцев назад +4

    👍👌👌👍👌👍👌👍👌👍👌👍👌

  • @raguramanan3339
    @raguramanan3339 3 года назад +21

    வெள்ளயனை இங்கேயே இருக்க சொன்னார் பெரியார்.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 года назад +8

      ஜாதியை உருவாக்கி, தங்களை விட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் (சூத்திரர்கள்) என்று, மக்களை இழிவு படுத்திய, ஆரிய பரதேசிகளை விட,
      தன் சமூகத்தை தவிர, மற்றவர்கள் படிக்க கூடாது என்று, கல்வியை மறுத்த, ஆரிய பரதேசிகளை விட ,
      கல்வி செல்வத்தை, அனைவருக்கும்பொதுவானது என்று சட்டமும் கொண்டு வந்து, பாகுபாடின்றி கல்வியையு‌ம் வழங்கியதால், வெள்ளையரிடம் இருந்து கிடைக்கும் விடுதலையை விட, பார்ப்பனர்களிடம் இருந்து கிடைக்கும், சமூக விடுதலை தான் முக்கியமானது என்று, பெரியார் கூறியதில் தவறில்லை.
      இப்போதும் இந்தியாவை, பார்ப்பனீயம் தான், இயக்கி கொண்டு இருக்கிறது.

    • @sakthivelchidambaram5899
      @sakthivelchidambaram5899 3 года назад +3

      இங்கு இருக்கும் தமிழன் இன்னொரு தமிழனை சாதி வெறியில் சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்தார்கள் அதனால் அவர்கள் இருந்தால் மாற்றம் வரும் என்று சொன்னார் தமிழன் இன்னும் சாதிய என்னத்தில்தான் இருக்கிறான்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 3 года назад

      @@kannappanganeshsankar9352 சூப்பர். இதுதான்.....செ...பதில்:

    • @amminikutty7904
      @amminikutty7904 3 года назад

      காட்டி கொடுத்தா இன்னும் சொத்து சேர்க்கலாம். ஐயோ வடை போச்சே!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      Kenam

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 3 года назад +3

    Amazing speech dear Mani Arasan Sir, arpudham, vaarthaigal mani mani yaaga kottuvadhal than ungalukku mani arasan enru peyar sooti irukkiraargal. u r an asset to NTK, plz kerp it up, Tamil Desam will 100% be grabbed from Dravi-dums.

    • @ponnampalamvelauthar4845
      @ponnampalamvelauthar4845 3 года назад +2

      மணிஅரசர்ஒரு தெளிவான தமிழர்.

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 3 года назад +5

    👌 அருமையான பதிவு

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 3 года назад +2

    Nandri ayya

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +1

    அடிமைத் தமிழராக இருப்பதைவிட ஆரியம் வெல்ல திராவிடராக இருப்போம்

    • @selvarajselvaraj9421
      @selvarajselvaraj9421 3 года назад +1

      ஆரியம்காக்கதிராவிடராய்வாழ்வதைவிடதன்தாய்க்குவேரோருமாப்பிள்ளைசேர்த்துவிடுவதுசாலசிரந்தது

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 5 месяцев назад

      ​@@selvarajselvaraj9421தம்பி, நல்ல செருப்படி பதில். வாழ்க.!

  • @jeyakumar8104
    @jeyakumar8104 3 года назад +2

    Arumai .

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 5 месяцев назад +1

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசம் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  • @gowriar1841
    @gowriar1841 24 дня назад

    ஐயா, மணயரசன் அவர்கள் நீண்ட அயுளம் நோயற்ற வாழும் வாழ வாழ்த்துக்கள்

  • @aravindafc3836
    @aravindafc3836 7 месяцев назад +4

    ! தில்லை வாழ் அந்தணர் தம்! அடியார்க்கு ம்! அடியேன் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! சேக்கிழார் பெருமான் அருளிய தமிழ்! ! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! காயத்ரி மந்திரம் ஓதும்! துகள் இல் லா! பிராமணர்! தமிழ் திருமந்திரம்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! புதிய வடிவமைப்பு! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் தான்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தான்! அப்போது பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! அம்பலம்! ! ! ! கைபர் அம்பலம்! ! அகத்தியர் அருளிய தமிழ் தமிழ் தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்!! ! அடேய் மடயா தமிழ் திருமந்திரம் உபதேசம்! முழுவதும் படி ங்கடா! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! பெயர் கொண்ட பார்ப்பான்! ! பூஜைக்கு உகந்த வர்! அல்ல! ஞானம் பெற்ற பிராமணர் தான்! பூஜைக்கு உகந்த வர்! அந்தணர்! பிராமணர்! வேதியர்! மறயவர்! பூநூல்! காயத்ரி மந்திரம்! வேள்வி செய்யும் ஊர் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வார்! ? முழுவதும் படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! வேண்டாம் டா! ஆரிய! திராவிட! பிரிவுகள் சூழ்ச்சி! ! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க தமிழ் நாவல் திவு! வாழ்க ஜம்பூ தீபே! ! பாரத வர்ஷே!! பரதக் கண்டே! ! வேண்டாம் முடா! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! ! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் தமிழ் தமிழ்!

  • @thayaruby7202
    @thayaruby7202 2 года назад +5

    உங்கள் பதிவுகள் கேட்க கேட்க நெஞ்சம் புத்துணர்ச்சி பெறுகிறது மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடுங்க வைத்துக் கொண்டிருப்பது உறுதி.

  • @sivashankarkaruppaiyan2860
    @sivashankarkaruppaiyan2860 7 месяцев назад +2

    சிங்கப்பூர்ல் இருந்து💪

  • @MadhuSoodhanan-pt1up
    @MadhuSoodhanan-pt1up 5 месяцев назад +1

    அருமை ஐயா....❤❤❤

  • @djuthaya
    @djuthaya 3 года назад +1

    அருமை. மிகத் தெளிவான சிந்தனை. மிக்க நன்றி

    • @djuthaya
      @djuthaya 3 года назад

      மலேசியாவில் இருந்து உதயா

  • @meenakshik7777
    @meenakshik7777 7 месяцев назад +1

    உயர்கல்வி உயர் வேலைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது ஆனால் தமிழ் வால் பிராமணர்களுக்கு திராவிடர்களுக்கு கிடைத்து விடுகிறது

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 года назад +3

    தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ள திராவிடம் என்ற சொல்லை நீக்க போராட்டம் நடத்த தமிழ் தேசியம் முன் வர வேண்டும்.உண்மையான தமிழ் தாய் வாழ்த்து பாடலில் உள்ள அனைத்து வரிகளும் அமல் படுத்த வேண்டும் என்று.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 3 года назад +3

    Sir,thank you very much for your telling the truth about Dravidam or tamil inam.

  • @sridhars7711
    @sridhars7711 3 месяца назад

    அற்புதம், அற்புதம், உங்களால் தமிழுக்கு பெருமை!

  • @kgf177-l1x
    @kgf177-l1x 3 года назад +1

    அருமையான பதிவு மணியரசன் ஐயா....

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி❤❤❤ அய்யா❤❤❤

  • @gowriar1841
    @gowriar1841 24 дня назад

    மிகசிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @mareeskumar5318
    @mareeskumar5318 3 года назад +1

    24.50 மிகவும் முக்கியமான பதிவு

  • @punithankothandapani9084
    @punithankothandapani9084 2 месяца назад

    மணியரசன் ஐயா அவர்களை வாழ்த்துவோம்
    வாழ்க வளமுடன்

  • @thenmozhie7504
    @thenmozhie7504 7 месяцев назад +1

    நமது மன்னர்களின் பள்ளி படை கோயில் கள் சீர் செய்து பராமரிக்க வேண்டும்

  • @thasthas41
    @thasthas41 3 года назад +4

    இவனை போல மூலையில்லாதவனை நான் காணவில்லை

    • @rajesh1342
      @rajesh1342 3 года назад +2

      Ang nee periya arivazhi thaan

    • @viss6584
      @viss6584 6 месяцев назад +1

      @@thasthas41 கண்ணாடில பாரு

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 5 месяцев назад

      ​@@viss6584விடுங்கள் தம்பி, மூளை வளர்ச்சி இல்லாதவர் பதிவுக்கு உண்மையில் நீங்கள் வருந்த வேண்டும்.

  • @rameshiyer5589
    @rameshiyer5589 3 года назад +3

    Vanakam sir, Grate speech

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 7 месяцев назад +1

    நான் தமிழன் தமிழ் தேசியம் வென்றே தீரும்❤❤❤❤❤

  • @govindraj8954
    @govindraj8954 3 года назад +3

    எம் தமிழக மக்களோ மிக்க பாவம்..😭 😭 😩 😳 . ஏன்னா, இத்தனை காலமுமே.. இந்த தெலு திராவிட ஏமாத்துள்ளேயே.. ஏமாந்து ஏமாந்து... நம்பு வாழ்ந்து .. அதும் பல தாக்குள் அகப்பட்டை தெரியாமலே..
    தப்பி பிளைத்தே... உயிர் வாழ்ந்திருப்போருங்க...ஆவர்
    இன்று போராடியும்..
    இது என்னாகும்.. ? ?
    திராவிடமுகம் இவிங்க
    தமிழ் முக மூடிங்க..இவிங்க.தான்ய்ய்யா
    அடுத்த நாட்டு தமிழ் மக்கள் அவிங்க போராடியதையே இவிங்க பொறுக்காமல் இரகசியமாய் போயி கொலைண்ணி&போர் போரே பண்ணி அம்மக்களை..கொன்னு
    அழித்தே வந்தவங்களாட்சே,
    இங்கு அந்த போரை போயி..செய்ததில. தமிழகம் வாழ் இந்த தெலு. இனம் மட்டுமே மொத்த முழுக்கொலைகாறக் குற்றவாளிங்க என்பதை... உடனயே ஓடியாந்து மொத்த உலக நாடுகளுமே உண்மைகளை... சொல்லிட்டார்கள்..
    " தெலு இனம்/போலித்தமிழ் முகமூடிங்க இவிங்க கூடி உண்மையான அபலத் தமிழினம் இனியுமே சேர்ந்து வாழ்வது சாத்தியமா சாத்தியமா சாத்தியமாண்ணு அரண்டே..கேட்டே நின்னார்களாம்..
    இந்த இடத்தில... அத்தனை ஏமாத்து.. உண்மைகள் தெரிந்ததும் ' சரி இனி நாங்க பார்த்துக்கிறோமின்னு உலக நாடுகளை திருப்பி உள்ள வரவிடாம. ..அனுப்பி வைத்தது யார்? யாரு" அந்த நல்லவனுகளை தேடுங்க... - அவர்களும் தமிழர்களா அல்லது..
    இதும் திராவிடமுக ஏமாத்தாளருகளா? போலித்தமிழரா
    உண்மைத்தமிழர்களா?
    ...உலகை சமாதானம் செய்து அனுப்பியது?..? 😳 😳 😳 எந்தொரு வழமையான ஏமாத்தாயே தெரிது..
    உலக நாட்டு த் தமிழினமே மிக்க விழித்திரு விளித்திரு கூடியிரு..!

  • @alagesan7836
    @alagesan7836 6 месяцев назад +2

    ❤❤❤ எங்கள் குடும்பத்தில் முன்பு எல்லோருடைய பெயரும் தமிழில் இருக்கிறது ❤❤❤ இப்போது நாகரிகம் புடுங்கி விட்டது ❤❤❤ தமிழ் பெயர்களே இல்லாமல் செய்து விட்டார்கள்❤❤❤ ஏமாறாதே தமிழ் பெயர்களை சூட்டிக் கொள்ளுங்கள்❤❤ உங்கள் அடையாளம் விரைவாக அளிக்கப்படுகிறது ❤❤❤ இலங்கையைப் போல் தமிழ்நாடு ஆகிவிடும்❤❤❤ தமிழர்களை விரட்டி அடிப்பார்கள் ❤❤❤ தமிழர்களின் அடையாளம் சிவன் கோயில்களிலேயே நிறைந்து இருக்கிறது❤❤❤ கல்வெட்டுகளாக எழுதப்பட்டிருக்கிறது❤❤❤ கடவுள் இல்லை என்று சொல்லி❤❤❤ கோயில் கோயில் நிலங்களை எல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு திருடிக் கொண்டான்❤❤❤ தமிழர்கள் கட்டிய கோயிலுக்குள்ளேயே இன்று தமிழர்கள் நாம் கட்டிய கோயில் என்னும் முன்னோர்கள் கட்டிய கோயிலை❤❤❤ நமது கோயில் என்று பெருமையோடு சொல்லுங்கள்

  • @raguramanan3339
    @raguramanan3339 3 года назад +8

    ஆங்கலேயர் காலத்துக்கு முன் பாரதம் ஒன்றாக இருந்தது....
    அவன் தான் பிரித்து ஆண்டான்...

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 года назад

      தம்பி, ஏன் பீலா விடுகிறாய்.
      வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, இந்திய துணை கண்டத்தில், 56 தேசங்கள் இருந்தன.
      ஓ, நீ கைபர் கணவாய் கேஸா‌.🤣🤣🤣🤣🤣🤣

    • @logagowrykarunananthasivam1324
      @logagowrykarunananthasivam1324 3 года назад

      அவன் வந்து சுதந்திரம் தந்து விட்டு போன பிற்பாடு தான் இந்தியா என்று ஒரு நாடாக நீங்கள் பெருமை பேசுகிறீர்கள்.

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 Месяц назад

    Arumai ayya valzhukkal Sirappu 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @anantharamanraman6996
    @anantharamanraman6996 Год назад +1

    Well said
    Ayya good message

  • @raguramanan3339
    @raguramanan3339 3 года назад +6

    பள்ளியை திறந்து மத மாற்றம் நடந்தது... இதுவும் உண்மை...

  • @kannank1838
    @kannank1838 8 месяцев назад +1

    Ayya Kanimozhi p .mani yarasan avl verry nice .👍👍👍👃👃👃🌹

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 21 день назад

    உலகமுழுக்க தமிழர்கள் இருக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் இந்ததகாரர்கள் தான் இருக்கிரான்

  • @maheshramasamy2605
    @maheshramasamy2605 2 месяца назад

    Super speech sir. Hats of

  • @sureshkumarnanthini6300
    @sureshkumarnanthini6300 3 года назад +5

    நான் தமிழ் இந்தியன்